ஆமாம் அந்த உரையாடலை மட்டும் பல முறை பார்த்தேன், கேட்கவே இனிமையாக இருக்கு அவங்க பேசுகிற தமிழ்,, வெட்கப்பட தான் தோன்றுகிறது எங்களுக்கு, தமிழை மொழியாக கொண்டு பிறந்தும் அவர்களை போல் பேசுவதில்லை..,அதாவது முழுமையாக பிற மொழி கலப்பில்லாமல் பேசுவதில்லை.. முயற்ச்சிபோம் 😊
உங்களுக்கும் அப்படி இருந்ததா? வியப்புதான்.தமிழ்நாட்டுக்காரன் எனக்கே அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!வீரவரலாறு!தமிழனுக்கு ஒரு நாடு எப்போது கிடைக்குமோ ஒரே ஏக்கம்!
@@rameshsadhasivam2093 கையில வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவன்தான் தமிழன்! லோகில் இரு இடங்கள் தமிழனுக்கு இருந்தும் தனி நாடு சுதந்திரம் கொடுக்காதிருக்கும் ஐ.நா!! வஞ்ஞிக்கப்படும் தமிழீழங்கள்...., கருத்து சுதந்திரங்கள்....அந்தோ நம் காலக்கொடுமை....
இந்த புகையிரத நிலையத்திலிருந்து தான் நான் அடிக்கடி கொழும்பு சென்று வருவேன். ஆனால் இதுவரைக்கும் காணாதது போல ஒரு புது அனுபவத்தை கொடுத்தது அண்ணா. எங்கள் மண்ணின் பெருமையை உங்கள் மூலமும் காண்பதில் மகிழ்ச்சி அண்ணா ❤️❤️
நாணும் jaffana தான் உங்களை போன்று யாழ்ப்பாணம் என்று தொட்டு இப்படி உணச்சி வசப்பட்டது இல்லை பார்க்கும் போது என் கண்ணில் இருந்து நீ வழிந்தது நன்றி சகோ france வந்தா எங்களை சந்தியுங்க
யாழ்ப்பாணம் அருமையான பதிவு, உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்தது இலங்கை தமிழர் பகுதிகள் பற்றிய பதிவு தான். மனதை தொட்ட பதிவு. இன்னோர் நாட்டில் நம் மொழி இருக்கும் போது சந்தோசமாக இருக்கிறது. பல புதிய வார்த்தைகள் தெரிந்து கொள்ள முடிந்தது. உங்களின் vlog பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
எப்போதுமே இலங்கை தமிழர்கள் பேசும் தமிழ் மொழியின் விதம் கேட்கவே இனிமைதான், அழகும் கூட, அவர்கள் சொல்வது போல் சொன்னால் வடிவு தான் .., நாமும் தமிழ்நாட்டில் தமிழை முழுமையாக பேச முயல்வோம் தவிர்க்க இயலாத இடங்கள் தவிர மற்ற இடங்களில்.
தமிழே அழகு,அது எந்த வட்டார வழக்காயிருந்தாலும். எனது ஆதங்கம் முதலில் தமிழ்நாட்டு ஊடகங்கள் மொழிகலப்பு செய்து நிகழ்ச்சிகளை நடத்த அதைப்பின்பற்றி இலங்கையிலும் கடன்வாங்கிய மொழிகலந்து தமிழ்நிகழ்ச்சிகள் செய்கிறார்கள். திருந்துவார்களா? திரைப்படத்தில் ஒரு நாள்காட்டிக்கு கொதித்தளவு தமிழ் கொலைக்கு கொதிக்காததேன் ?
யாழ்ப்பாணம் Jaffna Railway Station அருமையாக இருக்கிறது. சினிமா மட்டுமல்ல RUclips Channel-லாக இருந்தாலும் தாய்க்குலம் ஆதரவு கண்டிப்பாக தேவை என்று உணர்த்தி அதில் வெற்றியும் கண்டுள்ளீர். நன்றி Maddy மாதவன்.
உண்மையிலே சகோதரர் மாதவன் எங்கள் தாயகத்தில் நின்று வீடியோக்கள் போட்டுக்கொண்டிருக்கும்போது நம் உடன்பிறப்பு நிற்பது போன்ற உணர்வாகத் தோன்றுகிறது ! நிச்சயமாக எதிர்காலத்தில் நீங்கள் எங்களின் அழகான இலங்கைத்தீவிற்குப் போய் மறக்காமல் நாம் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்தையும் உங்கள் தரமான வீடியோக்கள் மூலம் காட்டவேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் அத்துடன் சும்மா தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சகோதரர் மாதவன் அவர்களின் வீடியோக்கள் மூலம் தெரிந்து புரிந்து கொள்ளட்டும் ! ! மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் நன்றி சகோதரர்.
யாழ்ப்பாணம் பார்க்க காத்து கொண்டிருக்கிறேன் அண்ணா. நம்ம சென்னை விமான நிலையமே சுத்தமா இல்ல. இங்க இவ்ளோ அழகா இடத்த வச்சுருக்காங்க. அடுத்த கானொளி சீக்கிரம் பதிவிடுங்க
மிக்க பெரும் நன்றி மாதவன் சார்..... இலங்கைப் பயண பதிவுகள் மட்டும் மற்ற உங்களின் அனைத்து பதிவையும் காட்டிலும் இது ஒரு மனநிறைவை தருகிறது ....... அந்த மகிழ்ச்சியை தந்தமைக்கு உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
Thanks for visit Jaffna. I left from Jaffna 32 years ago and never been back again but you bring the real experience to viewers like me. எங்கள் ஒருக்கு ஒருநாள் வருவேன் அதுதான் எனது திருநாளில். சொர்க்கமே என்றாலும் எங்கள் யாழ்ப்பாண மாதிரி வருமா . Thanks for the video
நானும் யாழ்ப்பாணம்தான் ஆனால் பல வருடங்களாக நியோர்க்கில் வசிக்கின்றேன். உங்கள் காணொளிகளை பார்த்துவருகின்றேன் மகிழ்வாகவும் பாராட்டும் வண்ணமுமாக இருக்கின்றது. இலக்கை பயணப்பதிவுகள் சிறப்பாக உள்ளது. இவைகளைப்பார்க்கையில் மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் உள்ளது. இலங்கையை மிகவும் missபண்ணுக்கின்ற நேரத்தில் இவைகளைப்பார்த்து மனதின் ஏக்கத்தை நிறைவுபடுத்துகின்றேன். மிக்க நன்றி.
Hello these dialogs are added to Tamil movies to impress and promote their business among overseas Srilankan Tamils. In Srilanka, education is compulsory in mother tongue. Education system is only in Tamil and Sinhala. English is only taught as the second language. But in Tamil Nadu English medium is very common, people are fluent in English.
உண்மை ரயில்வே ஸ்டேசன் (புகையிரத நிலையம்) எக்ஸ் பிரஸ் (கடுகதி)( அதிவேகம்) பெரும்பாலும் வேறு மொழி கலப்பில்லாத தமிழ். தமிழ் தமிழ் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் வாழ்க தமிழ்
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் இலங்கை மில் நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஊர்களை நீங்கள் காட்டும் போது மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் பல நகரங்களுக்கு சென்று சேவை செய்ய வாழ்த்துக்கள்.
யாழ்ப்பாண புகையிரத நிலைய பெயர்ப்பலகையை தோட்டுப் பார்த்து, அப்படியே heart touched பண்ணிட்டீங்க சகோதரரே, கண்ணீர் வந்து விட்டது, கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு சிறு வயதில் எனது சித்திமார், மாமாக்களோடு பாடசாலை விடுமுறைக்கு சென்று வீடு திரும்பும் போது அப்பா கூட்டிப் பூக இதே புகையிரத மேடையில் காத்து நிற்பார், அந்தக் காட்சி கன் முன்னே வந்து நின்றது, சகடை விமானக் குண்டு வீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கப் பட் டு கைவிடப்பட்ட புகையிரத நிலைய தண்டவாளம் ஊடாக பாடசாலைக்கு நண்பிகளுடன் நடந்து போன ஞாபகம் வந்தது, அந்தக் காலத்தில் station master விளக்கு காட்டிய பின் புகையிரத வண்டி நகரத் துவங்குவது , புகையிரதம் வந்து சேரும் போது ஒரு வளையம் வேண்டுவது, போன்று யாழ் புகையிரத நிலையத்தை சுற்றி ஓராயிரம் நினைவுகளை மீட்டிப் போனது இந்த காணொளி, எனது கணவரின் பூர்வீக வீடும் உங்கள் காணொளியில் தூரத்தில் தெரிந்தது, புகையிரத நிலையத்தின் பின்னால் தான் அவரின் வீடு உள்ளது, யாழில் இருந்து பல RUclipsrs இதே புகையிரத நிலையத்தை காணொளி. வழி காட்டி இருந்தாலும் உங்கள் காணொளி வழி காணும் போது ஒரு சிறப்பு தெரிகின்றது, உங்கள் எல்லாக் காணொளிகளும் அப்படியே தான் சிறப்பு
அண்ணா, கட்டாயம் நல்லூர்கோயிலுக்கு பக்கத்தில இருக்கிற திலீபன் அண்ணா நினைவிடத்தையும் பாருங்க, (நடை தூரம்) , Rio icecream ம் போய் பாருங்க,, கொஞ்சம் தள்ளி சங்கிலியன் சிலையும் மந்திரி மனையும் இருக்கு அதையும் பாருங்க ஒரே இடம் :p .. நல்லூர சுத்தி கோயில் இருக்கு பாக்கலாம், (பூசை நேரமற்ற நேரத்தில் உள்ளே விட மாட்டார்கள்) யமுனா ஏரயும் பாருங்க :) ((திலீபன் முக்கியம்😅)) -யாழ்ப்பாணி
@@anandsathiskumar1083 ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தீர்வு தரும் என்று நம்பி 5கோரிக்கைகளை இந்தியாவிடம் முன்வைத்து 12நாட்கள் நீரும் உணவும் இன்றி உண்ணாவிரதம் இருந்து... காந்தியின் தேசமாகிய இந்தியாவால் இவரது அகிம்சைப்போராட்டம் கணக்கெடுக்கப்படாமல் இருந்து. 12வது நாளில்(1987)உயிரை இழந்த ltte ன் தளபதிகளில் ஒருவர்...! இவரைப்பற்றி அறிந்துகொள்ள google ல் "திலீபன் உண்ணாவிரதம்" என்று தேடுங்கள். நன்றி
முதலில் நன்றியும் பாராட்டுக்களும். பொதுவாக நிறைய காணொளி மூலம் வேறொரு நாட்டைப் பார்த்து ரசித்து உள்ளேன். ஆனால் நம்முடைய தமிழர்களுக்கு என்று நாடு அதில் யாழ்ப்பாணம்.... யாழ்ப்பாணம் இதை நீங்கள் தொடும்போது மனது கனத்து விட்டது. உணர்வு பூர்வமாக இருந்தது. நான் தமிழகம் தான்.ஆனால் நிறைய ஜப்னா (யாழ் )காணொளியை ஜப்னா சுதன் மற்றும் Jesi Vilogs இவர்களின் காணொளி மூலம் தெரிந்துக் கொள்வேன், பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🌹
யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் Jaffna Railway Station -- தமிழகத்தின் புறநகர் ரயில்வே ஸ்டேஷன் அளவில் சிறியதாக உள்ளது. ஆனால் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. மக்கள் நடமாட்டமும் குறைவாக இருப்பதால் நிலையம் அமைதியாக உள்ளது. தனித்தமிழ் பயன்பாடுகள் அங்கே இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் சில ஆண்டுகளில் பிஸியான நிலையமாக மாறும் என நினைக்கிறேன். This beautiful Video is Superb Bro 👌👌👌👌👌👌👌👌👌👌
as a sinhalese i welcome all the tamils in india to come srilanka and just talk with us. you will understand we are not evil .we are same like you .your political learders have told lots of lies about us.i know we fought or 30 year.from civil war we both lost our loved ones.we also want to live with you in peace.our leaders do not give a chance to be friendly with you,both sinhala and tamil political parties use racism for their political campains just talk with us
@Online Mafia they just play with people feelings, that's how gotabaya become president of sri lanaka.but new generation understanding reality of this political game.so we are trying our best to untied with Tamil people and give them what they deserve as sri lankan. ps: SL government include Tamil party leaders also. if they relay wanted to solve the problem they done long while ago.so yeah if their no any problem they cant win.
We are ok in talking with Sinhalese provided they stop making genocide denial comments and make solution to make this country where people will have equal rights and everyone should accept that tamils are treated as second class citizens and should never deny about it a lot of riots took place during the pre LTTE Era also tamils lost more than a lakh lives and many tamils have to take refuge outside Srilanka so we have to accept that Tamils have lost so much and stop saying tamils are migrants and accept that tamils are sons of soil and stop making comments like make enquiry on LTTE attacks whenever any tamil demands for making an international enquiry into tamil genocide first of all if u want an enquiry into LTTE attacks means u want to make enquiry on whom if Sinhalese consider all the above mentioned points we are ready to talk agreed ?
இலங்கையின் முதலாவது தூய்மையான புகையிரத நிலையமாக யாழ்ப்பாண புகையிரத நிலையம் தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது. தினமும் 5 புகையிரதங்கள் சேவையில் இடம்பெறுகின்றன. தற்போது கோவிட் காரணமாக சில புகையிரதங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் புலம்பெயரந்து எல்லா,வசதி வாய்ப்புகளோடும் வாழ்ந்தாலும் அவர்கள் இலங்கையைதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் நானும் ஒருவன். மறக்க முடியாத நாடு அது.நாட்பது ஆண்டுகளுக்குப் பின் 2017 ஆம் ஆண்டு இலங்கை சென்று வந்தேன்.யாழ்ப்பாணம் சென்று வர முடியவில்லை. நிச்சயம் இன்னொருமுறை எப்படியாவது யாழ்ப்பாண ம் செல்ல வேண்டும் என,உங்கள் காணொலி பார்த்தபின் அவா எழுகிறது.நன்றிகள்.வாழ்த்துகள்.
When you touched the yarlpaanam name board, I felt the same way as you experienced. The yarldevi train service is still the biggest revenue for the railway department. Long years back, most of the government servants were from yarlpanam, and that was the reason the railway department earned a big revenue from the northern line sector.
Really nice to see clean & neat Jaffna railway stn. In Chennai we always see a crowded stations . So this railway stn is so relaxed. Srilankan people speaking Tamil so beautifully. You become noted person, wherever you go the people are recognizing you. So happy to see that as a Way 2go subscriber. Thanks for sharing Madhavan sir.💕💕💅💅💅👌👌👌👍👍👍😃😃
Srilanka is really clean,,I have visited twice to colombo and few places like நூரெளிய,govt is very strict for cleanliness,my cousins are settled in colombo
Vadakkan's nu naanga ninaipom.. Kusumbu than ya Madhavan..Everyone of us can feel the same when you say I touched yaazhpaanam board and feels great to be here.. Thanks bro
Way2go is one of the Super you tube chennel Greetings god and Nature Bless you future life Project in tamil people All over world thank you Anbin trust babu Chennai india
The most touching thing is the love the people show in Jaffna !! That last one minute showed how much love and respect they have for people !! Such humble people , May peace prevail and lets build a lovely bond with the tamils of SL !!
watched all these sri lanka series in one go , appreciate your effort bro, it brings some good old memories of thousands of srilankan Tamils who are watching this episode for sure. way to go
Very Excellent Explains of Sri lanka entire trip. But particulare seeing யாழ்பாணம் (Jaffna). I have feel Different things of tamil people and our leader great salute sir
Excellent vlog.....your description makes me feel that I am in Jaffna visiting these places....eagerly waiting for the next episode....too good bro..... that's the way to go.... Love from Bangalore.. 🇮🇳
Thank you so much brother... really an unexpected trip... awesome conversation with subscriber... felt very happy as if I was visiting all the places personally... keep going bro... all the best...
யாழ்தேவி 1983 உடன் நிறுத்த படவில்லை. 1990 வரை, கண்டி வரை ஓடிக்கொண்டு தான் இருந்தது(ரயிலில் பெயர் சரியாக ஞாபகம் இல்லை).... உங்களின் குரலும் அடக்கமான, பண்பான பேச்சும் அருமை.
You touched the emotional quotient in every tamils through this video, absolutely pleasure in watching this series. Checking for your new videos almost daily ! Lots of love from New Jersey :)
Let's hope Jaffna to become a much developed and more visited tourist place gradually after all the chaos happened in the back days....I visited Jaffna several times in the last few years and honestly it has gained a considerable development throughout those last 10-11 years....
யாழ்பாணத்தில் நீங்கள் நிற்பதை எங்கள் வீட்டில் நீங்கள் நிற்பதுபோல உணருகிறோம்.உங்கள்பதிவுகளுக்கு மிக்க நன்றி.
நம் தொப்புள் கொடி உறவை பார்த்தது போல் உள்ளது
Ithu than urutu
@@mrlovelyboys9399 🤣
@@mrlovelyboys9399 change your name to Hate Boys😂
உத்தர தேவி யாழ்தேவி போது எங்கள் சீதேவி பத்தர மாத பிழ்ளதாச்சி பாரம் எல்லாம் தலையிலே
10:22 ❤️ நெகிழ்ச்சியாக இருக்கிரது. மாதவன் அண்ணனின் பண்பும், அந்த ஈழத் தமிழ் அண்ணனுடன் நடந்த உரையாடலும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஆமாம் அந்த உரையாடலை மட்டும் பல முறை பார்த்தேன், கேட்கவே இனிமையாக இருக்கு அவங்க பேசுகிற தமிழ்,,
வெட்கப்பட தான் தோன்றுகிறது எங்களுக்கு, தமிழை மொழியாக கொண்டு பிறந்தும் அவர்களை போல் பேசுவதில்லை..,அதாவது முழுமையாக பிற மொழி கலப்பில்லாமல் பேசுவதில்லை..
முயற்ச்சிபோம் 😊
@@anandarajkumar2039 ஆம். சரியாக கூறினீர்கள்.
😍😍😍😍உண்மை.👍👍👍
மாதவனுடைய அனைத்து வெளிநாட்டு பயணம் வேறு ஆனால் இலங்கை பயணம் மட்டும் நம்நாட்டில் இருப்பது போன்ற உணர்வு. இரயில் நிலையம் வீடியோ அருமை ❤️❤️
மகிழ்ச்சி அடைகிறேன் மாதவன் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்ச்சி மாவீரனின் மண்ணில் நீங்கள் வாழ்த்துக்கள்
💞💞💞💞
இலங்கை மக்கள் மிகவும் மரியாதையாகவும் அன்பாகவும் பேசுகிறார்கள். அதே போல்தான் அந்த நாடும் இருக்கிறது அருமை சகோ.
யாழ்ப்பாணம் பெயர் பலகையை நீ௩்க தொடும் போது மெய்சிலிர்த்து விட்டது
யாழ்ப்பாணம் வெறுமன தமிழர் இடம் மட்டுமல்ல ஈழத்தமிழரின் அடையாளம் 😍 😍 😍 😍 😍
உங்களுக்கும் அப்படி இருந்ததா? வியப்புதான்.தமிழ்நாட்டுக்காரன் எனக்கே அப்படி இருக்கும்போது உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்!வீரவரலாறு!தமிழனுக்கு ஒரு நாடு எப்போது கிடைக்குமோ ஒரே ஏக்கம்!
@@rameshsadhasivam2093 pppppppppppppppppppppppppppppppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@@rameshsadhasivam2093 கையில வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவன்தான் தமிழன்!
லோகில் இரு இடங்கள் தமிழனுக்கு இருந்தும் தனி நாடு சுதந்திரம் கொடுக்காதிருக்கும் ஐ.நா!! வஞ்ஞிக்கப்படும் தமிழீழங்கள்...., கருத்து சுதந்திரங்கள்....அந்தோ நம் காலக்கொடுமை....
அன்பு சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...யாழ்ப்பாணத்தில் இருந்து நமது சொந்தங்களுடன் ...மறக்க முடியாத நாள்
சூப்பர்
இந்த புகையிரத நிலையத்திலிருந்து தான் நான் அடிக்கடி கொழும்பு சென்று வருவேன். ஆனால் இதுவரைக்கும் காணாதது போல ஒரு புது அனுபவத்தை கொடுத்தது அண்ணா. எங்கள் மண்ணின் பெருமையை உங்கள் மூலமும் காண்பதில் மகிழ்ச்சி அண்ணா ❤️❤️
நீங்கள் யாழ்பாணம் எழுத்தை வருடி உணர்வு பூர்வமாக பேசும் போது என் கண்கள் நனைந்து விட்டது.
நாணும் jaffana தான் உங்களை போன்று யாழ்ப்பாணம் என்று தொட்டு இப்படி உணச்சி வசப்பட்டது இல்லை பார்க்கும் போது என் கண்ணில் இருந்து நீ வழிந்தது நன்றி சகோ france வந்தா எங்களை சந்தியுங்க
Unga sri lanka ku poga nalla tha irruki
நன்றி மாதவன் உங்க யாழ்ப்பாண சாட்சிகளை பாக்க கண்கலங்கிறது 😢😢💐💐💐🇨🇦💐🇨🇦💐🇨🇦💐🇨🇦💐🇨🇦💐🇨🇦💐
யாழ்ப்பாணம் அருமையான பதிவு, உங்கள் பதிவுகளில் எனக்கு பிடித்தது இலங்கை தமிழர் பகுதிகள் பற்றிய பதிவு தான். மனதை தொட்ட பதிவு. இன்னோர் நாட்டில் நம் மொழி இருக்கும் போது சந்தோசமாக இருக்கிறது.
பல புதிய வார்த்தைகள் தெரிந்து கொள்ள முடிந்தது.
உங்களின் vlog பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏
தலைவர் மடிந்தாலும் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது!
யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது எனக்கு மெய் சிலிர்க்கிறது....thanks bro for giving a wonderful journey ....... நானும் ஒருநாள் அங்கு வருவேன்...❤️
👍👍👍👍👍.
எப்போதுமே இலங்கை தமிழர்கள் பேசும் தமிழ் மொழியின் விதம் கேட்கவே இனிமைதான், அழகும் கூட,
அவர்கள் சொல்வது போல் சொன்னால் வடிவு தான் ..,
நாமும் தமிழ்நாட்டில் தமிழை முழுமையாக பேச முயல்வோம் தவிர்க்க இயலாத இடங்கள் தவிர மற்ற இடங்களில்.
தமிழே அழகு,அது எந்த வட்டார வழக்காயிருந்தாலும்.
எனது ஆதங்கம் முதலில் தமிழ்நாட்டு ஊடகங்கள் மொழிகலப்பு செய்து நிகழ்ச்சிகளை நடத்த அதைப்பின்பற்றி இலங்கையிலும் கடன்வாங்கிய மொழிகலந்து தமிழ்நிகழ்ச்சிகள் செய்கிறார்கள்.
திருந்துவார்களா?
திரைப்படத்தில் ஒரு நாள்காட்டிக்கு கொதித்தளவு தமிழ் கொலைக்கு கொதிக்காததேன் ?
யாழ்ப்பாணம் Jaffna Railway Station அருமையாக இருக்கிறது.
சினிமா மட்டுமல்ல RUclips Channel-லாக இருந்தாலும் தாய்க்குலம் ஆதரவு கண்டிப்பாக தேவை என்று உணர்த்தி அதில் வெற்றியும் கண்டுள்ளீர்.
நன்றி Maddy மாதவன்.
உங்க வீடியோ க்கு தான் அண்ணா wait pannitu irundhen🤩❤️
Brooo, i like your way of speech and approach
என்ன ப்ரோ கியர் மாத்திடீங்க போல.வீடியோ தொடர்ந்து வருது..... வாழ்த்துக்கள் 👍👍👍
💚1M varanum la bro
உண்மையிலே சகோதரர் மாதவன் எங்கள் தாயகத்தில் நின்று வீடியோக்கள் போட்டுக்கொண்டிருக்கும்போது நம் உடன்பிறப்பு நிற்பது போன்ற உணர்வாகத் தோன்றுகிறது ! நிச்சயமாக எதிர்காலத்தில் நீங்கள் எங்களின் அழகான இலங்கைத்தீவிற்குப் போய் மறக்காமல் நாம் தமிழர்கள் வாழும் பிரதேசங்கள் வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள அனைத்தையும் உங்கள் தரமான வீடியோக்கள் மூலம் காட்டவேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் தங்களைக் கேட்டுக்கொள்கின்றேன் அத்துடன் சும்மா தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தொப்புள் கொடி உறவு என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் சகோதரர் மாதவன் அவர்களின் வீடியோக்கள் மூலம் தெரிந்து புரிந்து கொள்ளட்டும் ! ! மிகவும் அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள் நன்றி சகோதரர்.
யாழ்ப்பாணம் பார்க்க காத்து கொண்டிருக்கிறேன் அண்ணா. நம்ம சென்னை விமான நிலையமே சுத்தமா இல்ல. இங்க இவ்ளோ அழகா இடத்த வச்சுருக்காங்க. அடுத்த கானொளி சீக்கிரம் பதிவிடுங்க
நம் தமிழ் உறவுகளை நீங்கள் சந்தித்த போது நாங்களும் உங்களுடன் இணைந்து சந்திக்கின்றன மாதிரி ஒரு நினைவு ஏற்படுகிறது அன்பு சகோதர உங்கள் பயணம் தொடரட்டும்
இலங்கை பதிவுகளை காணும் ஆர்வம் கூடிக்கொண்டே போகிறது. Eagarly waiting for the next episode.
மிக அருமையான வரலாற்றுப் பதிவு.!!!
உண்மை தான் bro.
வரலாறு முக்கியம்.!!!
வாழ்த்துக்கள் !!
தொடரட்டும் உங்கள் பயணம் !!!!!👌👌👌
எங்கள் இடத்தில் நின்று எவ்வளவு அழகாக நீங்கள் சொல்லும் அழகு யாழ்ப்பாணத்தை இன்னும் அழகு படுத்துகிறது நன்றி சகோதரா🙏🏽❤️🇫🇷
இலங்கை தமிழர்கள் நம் உயிர் போன்றவர்களே அவர்களை பாதுகாப்பது நம் கடமை
மிக்க பெரும் நன்றி மாதவன் சார்..... இலங்கைப் பயண பதிவுகள் மட்டும் மற்ற உங்களின் அனைத்து பதிவையும் காட்டிலும் இது ஒரு மனநிறைவை தருகிறது ....... அந்த மகிழ்ச்சியை தந்தமைக்கு உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன்...
தற்போது உள்ள கால கட்டத்தில் தூய தமிழ் பேசுபவர்கள் இலங்கையில் உள்ளவர்கள் தான் அண்ணா.
அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது. சும்மா பில்டப் பண்ணாதீங்க
அப்டிக்காலாம் கெடியாது மாமே, நம்ப சென்னை தமிழு தாம்மே , சூப்பரு, அதாம்மே தூய தமிழு
@@Mskumar247 Cool bro 😎 unmai sometimes not acceptable 😂😂
வரலாறு ரொம்ப முக்கியம் அல்லவா.... சிறப்பு ❤️❤️❤️❤️❤️
நானும் யாழ்ப்பாணம் தான் அண்ணா❤.யாழ்ப்பாணத்தில் இருந்து காணொளிகளை போடுறேன். நீங்கள் வரும் போது சந்திக்கமுடியவில்லை.😥😥
Thanks for visit Jaffna. I left from Jaffna 32 years ago and never been back again but you bring the real experience to viewers like me. எங்கள் ஒருக்கு ஒருநாள் வருவேன் அதுதான் எனது திருநாளில். சொர்க்கமே என்றாலும் எங்கள் யாழ்ப்பாண மாதிரி வருமா . Thanks for the video
மாதவன் அருமை.. எங்கள் ஊர் இவ்வளவு அழகாக தெரிகிறதா என்று உங்கள் வீடியோ பதிவில் தான் தெரிகிறது.. ❤️❤️
நானும் யாழ்ப்பாணம்தான் ஆனால் பல வருடங்களாக நியோர்க்கில் வசிக்கின்றேன். உங்கள் காணொளிகளை பார்த்துவருகின்றேன் மகிழ்வாகவும் பாராட்டும் வண்ணமுமாக இருக்கின்றது. இலக்கை பயணப்பதிவுகள் சிறப்பாக உள்ளது. இவைகளைப்பார்க்கையில் மிகவும் சிறப்பாகவும் நிறைவாகவும் உள்ளது. இலங்கையை மிகவும் missபண்ணுக்கின்ற நேரத்தில் இவைகளைப்பார்த்து மனதின் ஏக்கத்தை நிறைவுபடுத்துகின்றேன். மிக்க நன்றி.
விவேக் சேர் கூறியதை போல ஈழத்தமிழர்கள் இருக்கும் வரை தமிழ் வாழும் ❤
100% உண்மை
Hello these dialogs are added to Tamil movies to impress and promote their business among overseas Srilankan Tamils. In Srilanka, education is compulsory in mother tongue. Education system is only in Tamil and Sinhala. English is only taught as the second language. But in Tamil Nadu English medium is very common, people are fluent in English.
Railway Station is like a haunted place. Very quite no people. I think they are living in fear. May God have mercy on them.
உண்மை ரயில்வே ஸ்டேசன் (புகையிரத நிலையம்) எக்ஸ் பிரஸ் (கடுகதி)( அதிவேகம்) பெரும்பாலும் வேறு மொழி கலப்பில்லாத தமிழ். தமிழ் தமிழ் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் வாழ்க தமிழ்
தமிழர்களின் பண்பும், மாண்பும் ❤️
அருமையான பதிவு தம்பி வாழ்த்துக்கள் இலங்கை மில் நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட ஊர்களை நீங்கள் காட்டும் போது மகிழ்ச்சி அடைகிறேன் மேலும் பல நகரங்களுக்கு சென்று சேவை செய்ய வாழ்த்துக்கள்.
இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருக்கும் அன்பு சகோதரா யாழ் மண்ணின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்க்கு கோடான கோடி நன்றிகள்.
அருமை மாதவன் சகோ,தமிழன் என்றொர் இனமுன்டு அவனுக்கு தனியே ஓர் குணமுன்டு,தமிழன் எங்கு இருந்தாலும் தமிழனே,வாழ்க தமிழ் வளர்க தமிழ்,வாழ்த்துகள் 🙏👏👏👏👍💪🙋♂️
நம்ம யாழ்ப்பாண புகையிர நிலையத்தை சிறப்பாக எடுத்து காட்டியமைக்கு நன்றிகள்
யாழ்ப்பாணம் பெயரை நீங்கள் தொட்டபோது உடல் சிலிர்த்தது
அது ஒரு வித்தியாசமான உணர்வு அந்த நொடியில் அதை நான் உணர்ந்தேன்
எல்லாம் மின்னல் போல் மனதில் வந்து போகிறது, மிக பெரிய வரலாறு மீண்டும் தொடரட்டும்
யாழ்ப்பாண புகையிரத நிலைய பெயர்ப்பலகையை தோட்டுப் பார்த்து, அப்படியே heart touched பண்ணிட்டீங்க சகோதரரே, கண்ணீர் வந்து விட்டது, கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு சிறு வயதில் எனது சித்திமார், மாமாக்களோடு பாடசாலை விடுமுறைக்கு சென்று வீடு திரும்பும் போது அப்பா கூட்டிப் பூக இதே புகையிரத மேடையில் காத்து நிற்பார், அந்தக் காட்சி கன் முன்னே வந்து நின்றது, சகடை விமானக் குண்டு வீச்சில் கொஞ்சம் கொஞ்சமாக இடிக்கப் பட் டு கைவிடப்பட்ட புகையிரத நிலைய தண்டவாளம் ஊடாக பாடசாலைக்கு நண்பிகளுடன் நடந்து போன ஞாபகம் வந்தது, அந்தக் காலத்தில் station master விளக்கு காட்டிய பின் புகையிரத வண்டி நகரத் துவங்குவது , புகையிரதம் வந்து சேரும் போது ஒரு வளையம் வேண்டுவது, போன்று யாழ் புகையிரத நிலையத்தை சுற்றி ஓராயிரம் நினைவுகளை மீட்டிப் போனது இந்த காணொளி, எனது கணவரின் பூர்வீக வீடும் உங்கள் காணொளியில் தூரத்தில் தெரிந்தது, புகையிரத நிலையத்தின் பின்னால் தான் அவரின் வீடு உள்ளது, யாழில் இருந்து பல RUclipsrs இதே புகையிரத நிலையத்தை காணொளி. வழி காட்டி இருந்தாலும் உங்கள் காணொளி வழி காணும் போது ஒரு சிறப்பு தெரிகின்றது, உங்கள் எல்லாக் காணொளிகளும் அப்படியே தான் சிறப்பு
அண்ணா, கட்டாயம் நல்லூர்கோயிலுக்கு பக்கத்தில இருக்கிற திலீபன் அண்ணா நினைவிடத்தையும் பாருங்க, (நடை தூரம்) , Rio icecream ம் போய் பாருங்க,, கொஞ்சம் தள்ளி சங்கிலியன் சிலையும் மந்திரி மனையும் இருக்கு அதையும் பாருங்க ஒரே இடம் :p .. நல்லூர சுத்தி கோயில் இருக்கு பாக்கலாம், (பூசை நேரமற்ற நேரத்தில் உள்ளே விட மாட்டார்கள்) யமுனா ஏரயும் பாருங்க :) ((திலீபன் முக்கியம்😅)) -யாழ்ப்பாணி
தியாக தீபம் திலீபன் ❤️
திலிபன் யார் அவரை பற்றி இதுவரை கேள்வி பட்டதில்லை. கொஞ்சம் கூறுங்கள்.
@@anandsathiskumar1083 ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தீர்வு தரும் என்று நம்பி 5கோரிக்கைகளை இந்தியாவிடம் முன்வைத்து 12நாட்கள் நீரும் உணவும் இன்றி உண்ணாவிரதம் இருந்து... காந்தியின் தேசமாகிய இந்தியாவால் இவரது அகிம்சைப்போராட்டம் கணக்கெடுக்கப்படாமல் இருந்து. 12வது நாளில்(1987)உயிரை இழந்த ltte ன் தளபதிகளில் ஒருவர்...! இவரைப்பற்றி அறிந்துகொள்ள google ல் "திலீபன் உண்ணாவிரதம்" என்று தேடுங்கள். நன்றி
@@Rambo_Ragavan நன்றி
வாழ்க வளமுடன் மாதவன்.
நீங்க அமெரிக்க வீடியோ போட்டத விட இலங்கை வீடியோ ஒரு நெருக்கமான உறவுகளை பார்த்த திருப்திங்க. அருமை.
இலங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக. உள்ளது.தமிழ் உச்சரிப்பும் மொழி நடையும் மனதை கவர்ந்திழுக்கிறது
வணக்கம் சகோதரரே,
இந்த காணொளியை பார்த்து ரசித்தேன். இது எனது பழைய யாழ்ப்பாண வாழ்க்கையின் நினைவுகளை கொண்டு வந்துள்ளது. மிக்க நன்றி.
முதலில் நன்றியும் பாராட்டுக்களும். பொதுவாக நிறைய காணொளி மூலம் வேறொரு நாட்டைப் பார்த்து ரசித்து உள்ளேன். ஆனால் நம்முடைய தமிழர்களுக்கு என்று நாடு அதில் யாழ்ப்பாணம்.... யாழ்ப்பாணம் இதை நீங்கள் தொடும்போது மனது கனத்து விட்டது. உணர்வு பூர்வமாக இருந்தது. நான் தமிழகம் தான்.ஆனால் நிறைய ஜப்னா (யாழ் )காணொளியை ஜப்னா சுதன் மற்றும் Jesi Vilogs இவர்களின் காணொளி மூலம் தெரிந்துக் கொள்வேன், பயணம் சிறக்க வாழ்த்துக்கள் 🌹
இந்திய இரயில்வேயின் வாசம் அப்படியே இருக்கிறது ❤️😍❣️
Indian Railway la natham dana pa iruku............
@@rapratu3055 நம்முடைய இந்திய இரயில்வே நிலையத்தை பார்ப்பது போன்றே உள்ளது என்று கூறினேன்
@@Prabhuajith67 kandipa namma tn feel dan varudhu anda oora pathalum
@@rapratu3055 yesss ❣️
என்னோட ஊரு யாழ்ப்பாணம். இப்போ மலேசியால வேலை பண்றன். ஊர நேரில பாத்த மாதிரி இருக்கு. நன்றி நண்பரே...
Train Timing Board la Ads
மகாராஜா பொதிகள் சேவை ❤️
Courier Service ah eppudi alaga tamzhila potrukanga ❤️
மிகவும் சிறப்பு. யாழ்ப்பாணம் பெயர் பலகையை நீங்கள் தொட்டு காட்டும் போது உள்ளம் சிலிர்க்கிறது.
கண்கள் கலங்குகின்றன யாழ்ப்பாணத்தை பார்க்கும் போது, நன்றி மாதவன்
யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் Jaffna Railway Station -- தமிழகத்தின் புறநகர் ரயில்வே ஸ்டேஷன் அளவில் சிறியதாக உள்ளது. ஆனால் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. மக்கள் நடமாட்டமும் குறைவாக இருப்பதால் நிலையம் அமைதியாக உள்ளது. தனித்தமிழ் பயன்பாடுகள் அங்கே இருப்பது மகிழ்ச்சியான விஷயம். இன்னும் சில ஆண்டுகளில் பிஸியான நிலையமாக மாறும் என நினைக்கிறேன். This beautiful Video is Superb Bro 👌👌👌👌👌👌👌👌👌👌
Thanks for visiting Sri Lanka and including Jaffna. Your sentiments about Jaffna is very moving. Thanks again,, Best wishes and visit again.
I am really amazed the way they use the tamil in srilanka...I am very much proud of the srilankan tamil ....Same to be followed in tamil nadu.
as a sinhalese i welcome all the tamils in india to come srilanka and just talk with us. you will understand we are not evil .we are same like you .your political learders have told lots of lies about us.i know we fought or 30 year.from civil war we both lost our loved ones.we also want to live with you in peace.our leaders do not give a chance to be friendly with you,both sinhala and tamil political parties use racism for their political campains
just talk with us
@Online Mafia they just play with people feelings, that's how gotabaya become president of sri lanaka.but new generation understanding reality of this political game.so we are trying our best to untied with Tamil people and give them what they deserve as sri lankan.
ps: SL government include Tamil party leaders also. if they relay wanted to solve the problem they done long while ago.so yeah if their no any problem they cant win.
We are ok in talking with Sinhalese provided they stop making genocide denial comments and make solution to make this country where people will have equal rights and everyone should accept that tamils are treated as second class citizens and should never deny about it a lot of riots took place during the pre LTTE Era also tamils lost more than a lakh lives and many tamils have to take refuge outside Srilanka so we have to accept that Tamils have lost so much and stop saying tamils are migrants and accept that tamils are sons of soil and stop making comments like make enquiry on LTTE attacks whenever any tamil demands for making an international enquiry into tamil genocide first of all if u want an enquiry into LTTE attacks means u want to make enquiry on whom if Sinhalese consider all the above mentioned points we are ready to talk agreed ?
Beautiful county. Beautiful station 👌
இலங்கை தமிழர்கள் போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் ❤️😍❣️
சாபக்கேடு உள்ளதமிழர்கள்
@@ruba6031 என்ன சில துரோகிகளால் மாண்ட தமிழர்கள்.
தம்பி
தலைவர் பிரபாகரன் வாழ்ந்த இடத்தை உங்கள் மூலம் காண்பது உணர்ச்சி கரமாக உள்ளது
கவனம், பிரச்னை வரலாம் 🧐
யாழ்ப்பாணம் பெயர் பலகையை தொடும்போது ஏனோ கண்ணீர் வந்துவிட்டது. தமிழர்களின் உரிமைக்காக போராடிய எம் சகோதரர்கள் இன்று இல்லை என்ற எண்ணத்தின் விளைவு.
காத்துக்கொண்டு இருக்கிறேன் உங்கள் அடுத்த வீடியோ வரும் வரை.... ❤❤❤
இலங்கையின் முதலாவது தூய்மையான புகையிரத நிலையமாக யாழ்ப்பாண புகையிரத நிலையம் தொடர்ந்து தக்க வைத்திருக்கின்றது.
தினமும் 5 புகையிரதங்கள் சேவையில் இடம்பெறுகின்றன. தற்போது கோவிட் காரணமாக சில புகையிரதங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ennala namba mudiyala...sri lanka semma clean ah iruku...vera level
10.52 .....உங்கள் திறமை, பொறுமை, நம்பிக்கை க்கு கிடைத்த வெற்றி நண்பா .......
நீங்க சொல்லும் போதே இன்னும் ஆர்வம் அதிகம் ஆகுது bro.. குப்பைகள் இல்லாத ரயில் நிலையம் பார்க்க முடியும் நம்ம பக்கமும் அப்படினு..சூப்பர்..👏👏💕
இலங்கையில் பிறந்து வெளிநாடுகளில் புலம்பெயரந்து எல்லா,வசதி வாய்ப்புகளோடும் வாழ்ந்தாலும் அவர்கள் இலங்கையைதான் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களில் நானும் ஒருவன். மறக்க முடியாத நாடு அது.நாட்பது ஆண்டுகளுக்குப் பின் 2017 ஆம் ஆண்டு இலங்கை சென்று வந்தேன்.யாழ்ப்பாணம் சென்று வர முடியவில்லை. நிச்சயம் இன்னொருமுறை எப்படியாவது யாழ்ப்பாண ம் செல்ல வேண்டும் என,உங்கள் காணொலி பார்த்தபின் அவா எழுகிறது.நன்றிகள்.வாழ்த்துகள்.
When you touched the yarlpaanam name board, I felt the same way as you experienced.
The yarldevi train service is still the biggest revenue for the railway department. Long years back, most of the government servants were from yarlpanam, and that was the reason the railway department earned a big revenue from the northern line sector.
Really nice to see clean & neat Jaffna railway stn. In Chennai we always see a crowded stations . So this railway stn is so relaxed. Srilankan people speaking Tamil so beautifully.
You become noted person, wherever you go the people are recognizing you. So happy to see that as a Way 2go subscriber. Thanks for sharing Madhavan sir.💕💕💅💅💅👌👌👌👍👍👍😃😃
Srilanka is really clean,,I have visited twice to colombo and few places like நூரெளிய,govt is very strict for cleanliness,my cousins are settled in colombo
சகோ நீங்கள் சரியான தமிழ் இனவாதி, உங்கள் தமிழ் உணர்வுக்கு வாழ்துக்கள்.
Height above mean sea level (M. S. L) 3.0 m
கடல் மட்டதிலிருந்து 3 மீட்டர் உயரத்தில் அந்த இடம் உள்ளது
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற உங்கள் எண்ணத்திற்கேற்ற உயர்வான வாழ்வு.வாழ்க வளமுடன்.
Vadakkan's nu naanga ninaipom.. Kusumbu than ya Madhavan..Everyone of us can feel the same when you say I touched yaazhpaanam board and feels great to be here.. Thanks bro
🙏🏻😀
😂😂
Way2go is one of the
Super you tube chennel
Greetings god and Nature
Bless you future life
Project in tamil people
All over world thank you
Anbin trust babu
Chennai india
Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥
எங்கள் நாட்டை யார் எப்படி கட்டி எழுப்பினாலும் எங்கள் அண்ணா கொடுத்த சுதந்திரத்தை யாராலும் எமக்கு தரமுடியாது....
தழிழனை உலகிற்கு காட்டிய தமிழன் நகரம் யாழ்ப்பாணம் அண்ணா
நல்லூர் என்னும் ஊர் தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலர் வாழ்ந்த ஊர்
The most touching thing is the love the people show in Jaffna !! That last one minute showed how much love and respect they have for people !! Such humble people , May peace prevail and lets build a lovely bond with the tamils of SL !!
யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து தீவுகளுக்கும் சென்று வாருங்கள்.
definitely enjoying the SL series! full of goosebumps
watched all these sri lanka series in one go , appreciate your effort bro, it brings some good old memories of thousands of srilankan Tamils who are watching this episode for sure. way to go
Welcome to Sri Lanka...Jaffna is beautiful👍👍👍lklklk
Every videos from srilanka. We love to see. After the war our people so many struggle to get Normal life. I god to pray all people good life in jaffna
Goosebumps on touching the board.. The place Yaazhpaanam - An emotion.. felt one minute silence at that moment. Great way to go(Way2go) Madhavan Annae
தமிழர்களின் தற்போதைய மனநிலையும்.. அவர்களின் இயல்பு வாழ்க்கை நிலையும் கொஞ்சம் பதிவிடுங்கள்.. அண்ணா
அன்பு தமிழனுக்கு நன்றி தலைவா வாழ்க வளமுடன்
உங்களது தொடர்களில் இந்தத் தொடர் சங்கடங்களையே தருகிறது... வலிகளுடன் காண்கிறோம் அந்த அடங்கா மண்ணை...
உங்ககள் பதிவுகளை பார்க்கும்போது , என் தாயகத்தை மீண்டும் ஒருமுறை தழுவியதுபோல் ஒரு உணர்வு. நன்றி மாதவன்.
Very Excellent Explains of Sri lanka entire trip. But particulare seeing யாழ்பாணம் (Jaffna). I have feel Different things of tamil people and our leader great salute sir
Excellent vlog.....your description makes me feel that I am in Jaffna visiting these places....eagerly waiting for the next episode....too good bro..... that's the way to go....
Love from Bangalore.. 🇮🇳
யாழ் போன்ற இனிய ஊர் நம் யாழ்ப்பாணம்.நம் ஊர் நம் ஊர்.
இலங்கை வந்ததுக்கு ரொம்ப நன்றி நிரைய இடங்கள் இன்னும் நீங்க பார்க்கல
Thank you so much brother... really an unexpected trip... awesome conversation with subscriber... felt very happy as if I was visiting all the places personally... keep going bro... all the best...
உங்களின் ஒரு வீடியோ கூட தவற விட்டதில்லை வாழ்த்துக்கள்...
நேரில் வந்து பார்க்க முடிய வில்லை....
From Sri Lanka 🇱🇰
யாழ்தேவி 1983 உடன் நிறுத்த படவில்லை. 1990 வரை, கண்டி வரை ஓடிக்கொண்டு தான் இருந்தது(ரயிலில் பெயர் சரியாக ஞாபகம் இல்லை).... உங்களின் குரலும் அடக்கமான, பண்பான பேச்சும் அருமை.
You touched the emotional quotient in every tamils through this video, absolutely pleasure in watching this series. Checking for your new videos almost daily ! Lots of love from New Jersey :)
Their Train coaches are made by our Chennai's ICF ❤️🔥🔥
உங்களை யாழ்ப்பாணத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது தாய்நாட்டினை நீங்கள் காட்சிப்படுத்துகிற விதம் நன்று 👍👍
Let's hope Jaffna to become a much developed and more visited tourist place gradually after all the chaos happened in the back days....I visited Jaffna several times in the last few years and honestly it has gained a considerable development throughout those last 10-11 years....
The civil war cutoff Jaffna from the rest of the country. More investments are needed to boost the economy mostly private
அருமையான பதிவு இலங்கை மக்கள் இரயில் நிலையத்தை அழகாக வைத்திருக்கிறார்கள் அவர்களை போலவே நன்றி சகோ.
Wow very nice thank you madhavan for showing us ❤️
You bring culture, history and simplicity of enjoyment. Many just cover fancy places. Yours make a difference…keep up the good work