Welcome To My Home Tour | சொந்த வீடு வாங்குனது ஒரு பெரிய கதை❤️ | LotusFamily👪

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 576

  • @chandran4511
    @chandran4511 2 года назад +458

    வாழ்த்துக்கள் தாமரை, பிக்பாஸ் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. விஜய் டிவி க்கு நன்றி.

  • @ajantha8589
    @ajantha8589 2 года назад +68

    எழ்மயில் இருந்த உங்கள் வீடு இன்று உங்களால் ஆனந்தமாக இருக்கிறது சூப்பர் உங்களை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது அக்கா

  • @kumardansica4495
    @kumardansica4495 2 года назад +26

    சூப்பர் தாமரை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்? 👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️

  • @nishathayaa1987
    @nishathayaa1987 2 года назад +88

    ஆனந்தம் விளையாடும் வீடு அழகான குடும்பம் வாழ்க பல்லாண்டு ❤️❤️❤️🥳🥳🥰🥰🥰 செம்ம அழகா வைச்சிருக்கீங்க 🥰🥰🥰

  • @uma8853
    @uma8853 2 года назад +55

    Hii.. தாமரை நான் உங்க fan... உங்க நேர்மை பேச்சு எல்லாமே மிகவும் பிடிக்கும்... Big Boss 5 &ulimate பார்த்ததே உங்களுக்காகத்தான்...This is my first comment...iam from mumbai.. 😊. வீடு superp 👍👍👌👌 இனி எல்லாமே நல்லதாகவே இருக்கும் உங்களுக்கு... 👍👍 God bless you தாமரை... 🙏😊 We love you always 😊🥰🥰🥰

  • @sharmilaj3425
    @sharmilaj3425 2 года назад +12

    Sariyaana thimiru......yemma fulla visham

  • @priya_seenivasen
    @priya_seenivasen 2 года назад +157

    தாமரை அக்கா உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது வாழ்த்துகள் 💐💐💐

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 2 года назад +50

    தாமரை உன் மனம் போல வாழ்வு சூப்பரா இருக்கு உங்க வீடு 👏👏👏👌

  • @jenoancyrose4497
    @jenoancyrose4497 2 года назад +19

    Big boss la irunthu paathi surutitu vanthuruchu pola

  • @Adhiraa_Arjun
    @Adhiraa_Arjun 2 года назад +28

    உண்மையில் உங்களை எனக்கு bb லயும் பிடிக்காது இப்பவும் பிடிக்காது. ஆனால் உங்க வாழ்க்கை நிலை முன்னை விட உயர்ந்தது மகிழ்ச்சி . ஆனால் பேராசை படாமல் இருந்தால் உங்க தரம் இன்னும் உயரும் உங்க அம்மா சகோதரங்கள் மேலும் அக்கறை எடுங்க.

    • @cookwithkamali2306
      @cookwithkamali2306 Год назад

      CRT than enakkum pudikathu ivala ana iva ennamo periya alu mathiri pannuva

  • @rosehari6512
    @rosehari6512 2 года назад +10

    தாமரை உங்கள் வீடு ரொம்ப அழகாக இருக்கு.உங்கள் அம்மா வீடு என்ன ஆச்சு.மேன்மேலும் நீங்கள் வளர எங்களுடைய ஆசிகள் எப்பவும் உண்டு.

  • @deepanjayan5996
    @deepanjayan5996 2 года назад +21

    தாமரை வீடு நல்லா இருக்கு.
    உங்க அம்மா வீடு கட்டிட வேலை எந்த அளவுக்கு இருக்கிறது

  • @luxmijansirani7593
    @luxmijansirani7593 Год назад +61

    கஷ்டப்பட்டு உழைக்கிறவங்க எப்பவுமே நல்லா இருக்கனும் All the best தாமரை பெயருக்கு ஏத்த மாதிரி எப்பவுமே சிரிப்பு தான் ❤️❤️

    • @cbagath27
      @cbagath27 Год назад

      Akka en manadhil ulla vaarthaigal idhu....🥲🥲😌😌
      Thamarai akka nammodaya vaazhthukkal

  • @nkmnive3032
    @nkmnive3032 Год назад +2

    Adee nambe balaji..Vere level thamarai akka.Memellum valarge.

  • @lakshmicooking1884
    @lakshmicooking1884 2 года назад +28

    மேலும் மேலும் நல்ல வளரணும் நல்லா நீங்க உங்க வீடு சூப்பரா இருக்கு

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 2 года назад +4

    வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வார்களே அது தாமரைக்கு நடந்து இருக்கிறது வாழ்த்துக்கள் தாமரை.

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 2 года назад +103

    வீடு நன்றாக இருக்கிறது தாமரை sister மகிழ்ச்சி God bless your family 🥰

  • @dhivyadevimarappan4346
    @dhivyadevimarappan4346 2 года назад +16

    Does anyone felt that Thamarai sister resembles recent in news Srimathi's mom? Enaku thaan apdi thonudhoo?

  • @sridevisathish4990
    @sridevisathish4990 2 года назад +21

    Ivaalavu periya vitula irunthutu eppadi unga amma va kastapada vachaga

  • @muthulakshmiish
    @muthulakshmiish 13 часов назад

    Ungala paka sandhosama iruku tamarai ennoda native um pudhukotai.. Murugar unga life mathitaru.. Happy ya irunga...

  • @fatimasahikh8856
    @fatimasahikh8856 2 года назад +6

    Irukaradha vachi sathosama irunga adhiga panam kooda abathu than so becarefull, because idhdu kooda illamaa irukavanga neraya Peru. Podhum engira manam vendum eppodhum peraasai miga periya nastam

  • @srividya2192
    @srividya2192 2 года назад +109

    உங்களை பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு.இன்னும் நீங்க நலமாக வாழ வாழ்த்துக்கள் sister♥️

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 года назад +2

      ஆமாங்க சரியாக சொன்னீங்க நல்ல திறமையான பெண் 😊🙌 நான் கனேசன் மீடியா

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 2 года назад +4

    Thamarai all the best. Ungal vazhkkai entrum seeraga santhishanaga irukka Senthil aandavar thunai iruppar

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +5

    நல்ல நிலைமைக்கு வந்து விட்டீர்கள் வாழ்த்துக்கள் தாமரை

  • @ZooPlays0707
    @ZooPlays0707 2 года назад +37

    Balaji pic innum vechirukingala ❤️❤️ So swt akka ❤️
    Nice house akka ☺️

  • @kanchanakanchana2648
    @kanchanakanchana2648 2 года назад +24

    ஹாய் தாமரை அக்கா நலமா , உங்களை பாக்கும் ேபாது ஸ்ரீமதி அம்மா மாதிரி இருக்கு , உங்களை பிடிக்கும்💕

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 2 года назад +5

    சிறுக கட்டி பெருக வாழ்கன்னு அந்த கால பெரியவங்க சொல்லுவாங்க, அதேபோல் நீங்க மென்மேலும் வாழ வாழ்த்துகிறோம், வாழ்க பல்லாண்டு 🙌🙌🙌🙌🙌🙌👍👍👍👍👍👍👍👍👍

  • @jayalakshmic3295
    @jayalakshmic3295 2 года назад +35

    Nenga enna andha alavuku popular lah bike la pogum podhu marachitu pogardhuku..🤦🤦🤦🤦

    • @rithiskumar5932
      @rithiskumar5932 2 года назад +2

      Super sister 👍👍👍👏👏👏

    • @devi1691
      @devi1691 2 года назад +2

      Crta soninga sis.

    • @devi1691
      @devi1691 2 года назад +2

      Kasta patean vera soldranaga tamarai ana just 55,000 tha bed kattil soldranga Enna soldrathu

  • @palanikumars2037
    @palanikumars2037 2 года назад +20

    பார்த்தசாரதி தாமரை செல்வி இருவரும் பொது வாழ்வில் இன்னும் பழ சாதனை புரியா வாழ்த்துகள் 🙏🙏❤❤❤❤❤💐💐💐💐👍

  • @simplecooking4289
    @simplecooking4289 2 года назад +4

    Akka naanum Dindigul thaan . Ungala enaku romba pidikum. Neenga nallampatti pakkam thaana . Unga home 🏠 enaku theriyum but ungala paaka mudiyela . Neenga bb jodi la win panna ennodaa wishess 👍 neenga chenai la irundhu Dindigul varapoo oru video podunga naa unga home 🏡 ku vandhu paakuran . I love U akka

  • @soumyarani5630
    @soumyarani5630 2 года назад +28

    Super Thamarai. Home sweet home👌❤️

  • @ganesanganesan6359
    @ganesanganesan6359 2 года назад +8

    Vijay tv வறுமையில் வாடுபவர்களையும் வாழ வைக்கிறது நன்றி
    வாழ்த்துக்கள் தாமரை

  • @anumurugan3550
    @anumurugan3550 2 года назад +44

    வீடியோ ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா 😍😍😍 இனி எல்லாம் நல்லதாவே நடக்கும் 🥳🥳🥳🥳🥳 வாழ்த்துக்கள் 🙏

    • @bhuvanisadupangarai
      @bhuvanisadupangarai 2 года назад +1

      இது என்னிக்கும் நல்லா தான் இருக்கு பாவம் அந்த வயதான பெண்மணி கஷ்டப்பட்டு உழைத்து கொட்டுது.

    • @kumarsasikala8707
      @kumarsasikala8707 2 года назад

      Balaji padam iruku appo Varun Aksara family illaya.

    • @anumurugan3550
      @anumurugan3550 2 года назад +2

      இவங்க வெளிய உழைக்கராங்க..🙏🙏 அவங்க வீட்டுல உழைக்காரங்க... 🙏🙏

  • @pr5032
    @pr5032 2 года назад +7

    Super தாமரை
    வாழ்த்துக்கள்

  • @dg5595
    @dg5595 2 года назад +3

    03:31 The husband Looks exactly like Balaji Murugadass... No wonder she was very close to him. But Varun photo enge? Btw happy for her got a nice house,😊👏 God bless you more

  • @noorrahman7680
    @noorrahman7680 2 года назад +10

    Hi தாமரை உங்கள் தம்பி பாலா எப்படி இருக்கிறார் அவரை பார்திர்களா❤🙏

  • @jailabudeen5640
    @jailabudeen5640 2 года назад +1

    Super sister nalla pesurnga thamarai Adha unga alagae super ennaiku sandhosama valanum iraivan thunai irukar

  • @CrazyDRIVER92TAMIL
    @CrazyDRIVER92TAMIL 2 года назад +32

    Ne rompa kastapadura mathiri nadikkira

    • @vasanthim4160
      @vasanthim4160 2 года назад +7

      கரெக்டா சொன்னீங்க

    • @suryadikshitha3091
      @suryadikshitha3091 2 года назад +9

      Over ha seen podura iva

    • @dhivyaspage
      @dhivyaspage 2 года назад +4

      Pakkava nadikira... Idhu pala pherku purila... Inumum veetu mela kadan iruku iruku nu oora yemathra.. Idhula costly bike, costly kattil adhum verum 57 aayiram maam... Inum evlo phera yematha poralo

    • @suryadikshitha3091
      @suryadikshitha3091 2 года назад +2

      @@dhivyaspage correct than sister

  • @freaksuesh
    @freaksuesh Год назад +1

    Balaji murugadoss photo. Super thamarai

  • @santhanalakshmik8858
    @santhanalakshmik8858 2 года назад +7

    Super Superrr Thamari ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @LakshmiNarayana-sb9up
    @LakshmiNarayana-sb9up 2 года назад +17

    Supera pichai edukkara ma, next nadippu start pannita - "kulandhaikalai Padikka vaika poren" endru....enkitta onnume illainu solli, pettiya ataiya potachu...superma, nalla varuva ma...

  • @kumardansica4495
    @kumardansica4495 2 года назад +7

    வாழ்த்துக்கள் தாமரை

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 2 года назад +22

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தாமரை 🙏🙏💐💐🇨🇭🇨🇭🇨🇭

  • @hevee4482
    @hevee4482 Год назад +2

    Bala photo vachirukinga super

  • @Bobbykutta
    @Bobbykutta 2 года назад +12

    Romba kashta padurange paavam

  • @palanichamythillaikani5079
    @palanichamythillaikani5079 2 года назад +16

    வீடு சூப்பர். தாமரை சகோதரிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajeshb9647
    @rajeshb9647 2 года назад +7

    Super thamarai sis 👍

  • @MuthukumarMuthukumar-ze1kw
    @MuthukumarMuthukumar-ze1kw 9 месяцев назад

    Thamarai sis ..yeppavume happy ya erukanu neenga

  • @JPTamilbabyBaBy
    @JPTamilbabyBaBy Месяц назад

    அக்கா வீட்டுக்கு வைத்த பெயர் மிக மிக சூப்பர் ஹிட் வீட்டில் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் மன மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள் அக்கா

  • @mariathomas9980
    @mariathomas9980 Год назад +3

    Full credits to James Vasanthan Sir. Dont forget him ever

  • @vinushankar27
    @vinushankar27 2 года назад +81

    ரொம்ப நல்லா இருக்கு வீடு , மேலும் வளர வாழ்த்துக்கள் 🥳❤️🥰

  • @shanmugasundaram833
    @shanmugasundaram833 2 года назад +12

    Super thamari sister

  • @RipusLifestyle
    @RipusLifestyle 2 года назад +2

    வாழ்க வளமுடன் தாமரை அக்கா...& family....

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Год назад

    Thamarai, unga veedu romba azhaga irukku. Neenga melum, melum, vaazhkkaiyil
    munnera vendum enbathe enathu viruppam ma.

  • @easykitchen3027
    @easykitchen3027 2 года назад +1

    Vaatukal tamarai Akka... innum melum sirapaga varanum...god bless u..im yr new friend from Malaysia...bigg boss le semmaya panneenga

  • @Veluchamy-t7h
    @Veluchamy-t7h 6 дней назад

    கடவுள் அருள் எப்பேதும் 👌👌👌🌹

  • @karthikrajapandiank4374
    @karthikrajapandiank4374 2 года назад +10

    நீங்க நல்லா இருக்கனும், நல்லா இருங்கள்.

  • @siva_kumair
    @siva_kumair 3 месяца назад

    Vazhthukal thamarai.

  • @mercyprabhu3129
    @mercyprabhu3129 2 года назад +14

    Super veedu Thamarai,God bless your family..

  • @RajaLakshmi-sz3lo
    @RajaLakshmi-sz3lo 2 года назад +6

    தாமரை வீடு அழகா இருக்கு

  • @saibha5152
    @saibha5152 2 года назад +3

    ஜேம்ஸ் வசந்தன் சார் உங்க பெற்றோருக்கு வீடு கட்டி தர்றத பத்தி நீ ஏன் சொல்லல. நான் எல்லாம் காசு குடுத்து இருக்கேன் உங்கம்மா வீடு கட்ட....

  • @hemachandran1175
    @hemachandran1175 Год назад +1

    வாழ்த்துக்கள் தாமரை வாழ்க வளமுடன் 🎉

  • @VikashKumar-od6gp
    @VikashKumar-od6gp 2 года назад +7

    அக்கா பாலா அண்ணா கொடைக்கானல் வந்துருக்காரு நீங்க பார்த்தீங்களா

  • @sithymarliya9681
    @sithymarliya9681 2 года назад

    ஹாய் தாமரை நான் ஸ்ரீலங்கா எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் 🌹🌹🌹

  • @suriyasuriya3667
    @suriyasuriya3667 2 года назад +8

    Yezhai nu sonnanga
    ..apdilam therla..nalladha irukanga

  • @g.kaviya5700
    @g.kaviya5700 2 года назад +1

    தாமரைஅக்கா உங்கவீடு அழகாகஇருக்கு அக்காஉங்க பையன்அழகாஇருக்கான்உங்கரசிகர்

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 2 года назад +5

    Super 👌 ahh iruku veedu

  • @prathikshaprathikshas6661
    @prathikshaprathikshas6661 2 года назад +7

    Veedu super aa iruku sister

  • @sugapriya1332
    @sugapriya1332 Год назад +48

    Happy to See Bala’s photo ❤❤❤

  • @shabeedss
    @shabeedss 2 года назад +2

    👏👏🏠👌👌😍😍😍super akka ungal ethir kaalathukku vaazhyhukkal

  • @umav1580
    @umav1580 2 года назад +1

    Vazhga valamudan God gift ur knowledge

  • @jayasriraghunath5084
    @jayasriraghunath5084 2 года назад +4

    U are my inspiration thamarai

  • @shrie56
    @shrie56 2 года назад +15

    Wow, nice house. One humble request Amma dont climb on plastic chair, very dangerous. It slipped off easily. Please use proper wooden stool for climbing purpose. Take care. God bless you.

    • @vasanmaniiyer3597
      @vasanmaniiyer3597 2 года назад +1

      It is nice .Even at this age the old lady is working. people at any age should be active. God bless her. Don’t stand on plastic chair.

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 2 года назад +3

    Super thamarai

  • @kelvinkanna
    @kelvinkanna Год назад +2

    Vidu simple la alaga iruku madam 🏡.

  • @zara-278
    @zara-278 Год назад

    Akka unga nalla manasukku u go high level

  • @DINO-d5j
    @DINO-d5j Год назад +2

    வாழ்க.. 💐வளர்க 💐

  • @manasasuresh7901
    @manasasuresh7901 2 года назад +32

    Super Thamarai
    Very well organized
    Good job👏👏👏
    God bless you

  • @thenmozhinagappan6992
    @thenmozhinagappan6992 Год назад

    வாழ்க வளமுடன் .மென்மேலும் வளர வாழ்த்துக்கள்மா.

  • @Sanrajvik
    @Sanrajvik 2 года назад +4

    Before big boss avaga house epidithan iruthuchu...after big boss onum ethulam avaga decorate Panala...sofa lam vagala... Already iruthathu than...

  • @thanabalm8174
    @thanabalm8174 2 года назад +2

    Valga valamudan

  • @seethalakshmikannan7374
    @seethalakshmikannan7374 2 года назад +4

    Thamarai amma va pathukonga

  • @saraniysaraniy3864
    @saraniysaraniy3864 2 года назад +5

    வணக்கம் தாமரை அக்கா நாங்க உங்களோடு fan from sri Lanka வீடு super ஒரே ஒரு reply pannunga 😄😄😄😄😄😍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰💜💜💜💜💜💜💜💜💜💜💜💜🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😎😎😎😎

  • @mumtajhameed1085
    @mumtajhameed1085 2 года назад +2

    Thamarai i love you..Big boss ku நன்றிங்க..I love ❤ Big boss

  • @ajantha8589
    @ajantha8589 2 года назад +3

    அக்கா அடுத்து பிரீஜ் டுர் காட்டுங்க ♥️♥️♥️

  • @sirajdeen8948
    @sirajdeen8948 2 года назад +9

    Home toor very nice nan ungaaludaya big fan

  • @kokilasakthi5223
    @kokilasakthi5223 Год назад +1

    Singha pen all the best thamarai sister

  • @vairammaruthu2296
    @vairammaruthu2296 Год назад

    வாழ்க வளமுடன் தாமரை

  • @durai2442
    @durai2442 2 года назад +9

    தாமரை அக்கா வாழ்க வாழ்க
    வெற்றி வெற்றி வெற்றி 🙏💪✔💥

  • @malarkodi6050
    @malarkodi6050 2 года назад +4

    Thamarai God bless you 👍👍👍i miss you 💞😘💕😘💞

  • @mallikar4010
    @mallikar4010 2 года назад

    Super sister 💐💐💐💐. Veedu romba azhaga eruku...

  • @tamilsongs598
    @tamilsongs598 2 года назад +3

    Love you thamrai akka

  • @dhamodharane06
    @dhamodharane06 2 года назад +4

    Thamarai akka I love you, ungaloda family's santhosa irukkanumnu god kita vendikiren

  • @vel9620
    @vel9620 2 года назад +11

    lovely video
    Inspiration lady

  • @illanjothy3095
    @illanjothy3095 2 года назад +1

    superb nice thamarai

  • @dancingqueen2740
    @dancingqueen2740 2 года назад +6

    Fridge tour podunga amma please

  • @venkatesanvenkatesan4694
    @venkatesanvenkatesan4694 2 года назад +2

    தாமரை அக்கா வீடு அழகா இருக்கு

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 2 года назад +6

    சூப்பர் தாமரை👌👍

  • @vasanthim4160
    @vasanthim4160 2 года назад +56

    இதுல பாதிக்கு மேல் ஒசி யில் கிடைத்தவை.ஓவர் மேக்கப் ஒவர் ஆக்டிங்.

    • @deivanaideivanaivicky2796
      @deivanaideivanaivicky2796 2 года назад +2

      Aama

    • @rajirajan7920
      @rajirajan7920 2 года назад +1

      Correct

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 2 года назад +8

      இதுல உங்களுக்கு ஏன் வயிற்றெரிச்சல். நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கெட்டது நினைக்காதீர்கள்.

    • @rajirajan7920
      @rajirajan7920 2 года назад +1

      @@janakiponusamy9949 vayatherichalile sollale... Self respect ellai athai than solranga... Thappu elliye

    • @janakiponusamy9949
      @janakiponusamy9949 2 года назад +1

      @@rajirajan7920 என்னங்க self respect இல்ல. பார்க்கின்ற உங்கள் பார்வையில் உள்ளது. படிப்பறிவில்லாத ஒரு பெண்ணு, இவ்வளவு வசதி வாய்ப்புகளையோ ஆடம்பரத்தையோ பார்க்காதவர். சட்டென்று திக்குமுக்காடவும், வெளிப்படையாக பேசவும்தான் செய்வார். இதுல உங்களக்கு என்னங்க, தாமரை போன்றவர்களிடம் குற்றங்குறையை காணமல் அவர் வளர்ச்சியில் சந்தோஷப்பட வேண்டாம், ஆதங்கம் கொள்ளாதீர்.

  • @mehetaj8389
    @mehetaj8389 2 года назад +5

    Thamarai ninga nalla tha irukinga but unga amma veeta nalla katti kodu ga plz petravanga kastpadu pothu namma evlo nalla irunthalum waste thanga