சனி யாருக்கெல்லம் நலம் தருவார் | சனி யாருக்கெல்லாம் தீமை தருவார் | Sani Effects in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 101

  • @சனிபகவான்துணை

    யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ எனக்கு சரியாக பொருந்துகிறது.சரியாக சொன்னீர்கள்கடன் மேல் கடன் கோபத்தை பிள்ளையிடம்நான் ரொம்ப காட்டமாக நடந்து கொண்டேன் .என் மகளுக்கு மகர ராசி 24/01/2020 சனி‌உட்காரிறாரு அன்னைக்கு ரொம்ப திட்டினேன்.அன்னைக்கே ஜெயிலுக்கு போயிவிட்டேன்.94நாட்கள் கழித்து வந்தேன்.இப்போது மாரி விட்டேன்.மகளிடம் மகிழ்ச்சியாக நடந்து கொள்கிறேன்

  • @ramanram3517
    @ramanram3517 5 лет назад +14

    நம்பிக்கை துரோகம் மிக முக்கிய ஒன்று,

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 года назад +1

    அருமை

  • @Venkat1350
    @Venkat1350 5 лет назад

    மிகவும் அருமையான பதிவு.. நன்றி திரு . கிருஷ்ணன் ஜயா

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +1

    Arumaiyana thagaval tnq sir

  • @senthilkumarmuthuvel2958
    @senthilkumarmuthuvel2958 5 лет назад +4

    மிக்க நன்றி சார்!!!... இனிமேல் காகத்திற்கு சாதம் வீட்டிற்கு மேற்கு திசையில் வைக்கிறோம்...

  • @prmswrn
    @prmswrn 4 года назад

    Neengal sollum thagaval arumai. Ungal pechu arumaiyo arumai. Rasiganavage maarivitten 🙏.

  • @mkmani6404
    @mkmani6404 5 лет назад

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @heykumaran1540
    @heykumaran1540 5 лет назад +2

    ஓம் ராமதூதனே போற்றி
    ஓம் ராமஸ்மரணனே போற்றி
    ஓம் ராமநாமத்திருப்போனே போற்றி

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад

    மிகவும் அற்புதம்.

  • @karthikeyans6360
    @karthikeyans6360 5 лет назад +1

    அருமை ஐயா !!!

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад

    Super நல்லதொரு பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @subramaniyasubramaniya8411
    @subramaniyasubramaniya8411 5 лет назад +1

    ரெம்ப நல்லா இருக்கு super sir

  • @kmeera1696
    @kmeera1696 5 лет назад +1

    Nalla kadhai ayya

  • @pandidurai6727
    @pandidurai6727 5 лет назад +3

    Arumai Ayya,
    Astama sani vs jenma sani,
    Yethu most keduthal seiyum Ayya?

  • @venkateshsiva497
    @venkateshsiva497 5 лет назад

    மிக சிறப்பு சார்

  • @pichuguna
    @pichuguna 5 лет назад

    Nalla தகவல் நல்ல poraana kathai

  • @eatmesilmy5141
    @eatmesilmy5141 5 лет назад +2

    Suppar

  • @hariishwar7895
    @hariishwar7895 5 лет назад

    Iyya arumaiyaga sonnirgal ungalin entha pathivirku namdri

  • @subhavijay9827
    @subhavijay9827 5 лет назад +6

    ஐயா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா

  • @PattikaattuJothidar
    @PattikaattuJothidar 5 лет назад

    நன்றிகள் !

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 лет назад

    Therindha puraanam athil theriyaadha kadhai 🙂 Nandri Guruveshwara!

  • @rajendranrajendran4997
    @rajendranrajendran4997 3 года назад

    Rama Jayam anjanaya ram 4am

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад

    மிக்க நன்றி ஐயா 👌👌👌

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 5 лет назад +5

    Sir
    Very useful information
    Please upload audio for Sani + Kethu Serkai
    Thanks

  • @shakunthaladevi5631
    @shakunthaladevi5631 5 лет назад +1

    Ayya sani bhagavan romba nallavarthan ennano poorva janma karma kashta patra kalam vaya thoranda ketta varthaigal pesuravanga romba nalla irukkanga

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *இனிய மாலை வணக்கம் ஐயா... புதிய புதிய பதிவுகள் அருமையாக உள்ளது....அருமை ஐயா தொடரட்டும் உங்கள் பதிவுகள்....என்றும் அன்புடன் உங்கள் அன்பன்*

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 лет назад +1

    Patharasa karukallu Setharii kidantha yannagum Endrum Video podunga...pls Sir...

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 лет назад

    Very fine sir

  • @saganesansaganesan9860
    @saganesansaganesan9860 5 лет назад

    GURUJI ARUMAI

  • @vigneshwarilakshman1122
    @vigneshwarilakshman1122 5 лет назад

    Aruma sir.nama sariyagavum unmayagavum irruntha saniswaren karunaimoorthithan.ok sir.

  • @sriabiramisakthikumar5271
    @sriabiramisakthikumar5271 5 лет назад +6

    சூப்பர் சார், அப்போ ஸ்ரீ ராமஜெயம் எழுதுபவர்களை சனிஈஸ்வரன் பிடிக்க மாட்டாரா....

  • @velavan4768
    @velavan4768 5 лет назад +3

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

  • @poongodinatarajan5937
    @poongodinatarajan5937 4 года назад

    Dhanush rasi pathi sollunga

  • @ommuruga9526
    @ommuruga9526 5 лет назад +1

    Hi sir Tell me about rahu dasai...

  • @suriyan4589
    @suriyan4589 5 лет назад

    THANKS again THANKS
    ☆G. THIRUPATHY

  • @aarzusakeena4013
    @aarzusakeena4013 5 лет назад +1

    Namaste guru ji. Good video. Thanks

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Super 👋.I am expecting more information like this.

  • @yogeshvasudevan
    @yogeshvasudevan 5 лет назад

    Really good post sir. Nice narration 👌

  • @melaniemak3894
    @melaniemak3894 4 года назад

    Sir Wish u a Happy New Year you are so great sir

  • @priyam1865
    @priyam1865 5 лет назад +2

    வணக்கம் ஐயா

  • @skrm8309
    @skrm8309 4 года назад

    Super

  • @rajadurai6355
    @rajadurai6355 4 года назад

    Iyya ora rasi and lagnam patri sollunga

  • @mahima7510
    @mahima7510 5 лет назад +2

    1st veiw sir 😊

    • @ganesanarun2031
      @ganesanarun2031 5 лет назад

      Roseleine Vincent , Happy to know that first view from one Christian who believes Astrology 👏🏻

  • @SaraVanan-wu2he
    @SaraVanan-wu2he 5 лет назад

    Superb sir

  • @naarkalicbe2858
    @naarkalicbe2858 4 года назад

    Which district sir , i meet you

  • @rajalakshmia5145
    @rajalakshmia5145 5 лет назад +1

    🙏

  • @chitraj3145
    @chitraj3145 4 года назад +2

    சரர் நீங்க வெ குச ரி யாக்க
    சொன் னீர்கள். எத்தனை
    பேர் பின்பற் று வரர்கள்
    சனிபகவான் தான் காப்பர று வார்.

  • @kesavapriyan3257
    @kesavapriyan3257 5 лет назад

    Thank you sir. First comment

  • @shanmugamsriram7592
    @shanmugamsriram7592 5 лет назад +1

    super 👌

  • @scenesofnature7196
    @scenesofnature7196 4 года назад

    Enna thaanaa romba kaalamaaka pidichittu irukkaathu..

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 лет назад

    Sir patharasa karukallu pathii video podunga...

  • @vinjanmj9442
    @vinjanmj9442 5 лет назад

    Sir punarapu yogam pathi soluguga

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் மாலை வணக்கம்,கண்ணில் பார்க்க முடியாத குருவின் பாடத்தை கண்ணில் பார்க்காத *குரு*தாங்கள் மூலம் தினமும் கேட்கிறேன்,பேச வாய்ப்பு தருவீர்களா ? .....

  • @karunakaran2842
    @karunakaran2842 5 лет назад

    Yes sri

  • @shakila3012
    @shakila3012 5 лет назад +2

    எல்லாரும் ஏதோ சில பாவங்கள் கண்டிப்பா பண்ணிருப்போம்.நிறைய பாவங்கள் பண்ணிட்டு இருக்கிறவங்க நிறைய பேர் நல்லா வாழறாங்க....அவங்களை சனி கண்டுக்கிறதே இல்லையே!!!!!காரணம்?? மேஷ ராசியை மட்டும் தான் உன்னிப்பா கவனிச்சிட்டே இருக்கிறார்.சனி பெயர்ச்சியை பார்த்து இப்ப பயமே இல்லை.எங்கே வந்தாலும் மேஷ ராசிக்கு நல்லது பண்ண போறது இல்லை.75% எப்பவும் கெடுதல் தான்.....மோசமான இடத்திலே போகும் போது வித்தியாசம் 25%... 100% கெடுதல் பண்ணுவார்..
    Sir, இது கிண்டலுக்காக சொல்லலை...உண்மை.

    • @baskarand7601
      @baskarand7601 5 лет назад +1

      shakila N தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே. நானும் மேஷ ராசி. வருகிற ஏழரை சனி பற்றி நினைத்தால் இப்போதே பயமாக இருக்கிறது. நான் யாரையும் ஏமாற்றியது கெடுதல் செய்தது இல்லை. ஆனால் விடாமல் துரத்தும் துயரம். எல்லாம் செய்பவர்கள் நன்றாகத்தான் இருக்கிறார்கள்.

    • @abianish1386
      @abianish1386 4 года назад

      true

  • @Muthulakshmi-fu2or
    @Muthulakshmi-fu2or 5 лет назад

    Sani Endra Word Nama Adikaddi sonna Namaku Sani pidichurumnu solluvangala sir....Athu Unimaiiya sir...

  • @skranbanavan3795
    @skranbanavan3795 5 лет назад +7

    சனிபகவான் அப்பா அடுத்தவன் மனைவியை நேசிப்பவனை அவனுக்கும் அவனது பிள்ளைக்கும் முடிவில்லா கஷ்டத்தை குடுங்க...🙏🙏🙏

    • @Pride_tamil
      @Pride_tamil 4 года назад

      😂😂😂😂🚶

    • @amsasrinivas5308
      @amsasrinivas5308 4 года назад +3

      aduthavan manivi nesipavan anupavikatum avan pillaigal thavaru seiyavillai

  • @kalpanaj2470
    @kalpanaj2470 4 года назад

    Sani ,kathu or Sani savai birth chat la irutha palan

  • @rameshramesh-ds7ly
    @rameshramesh-ds7ly 5 лет назад

    ஐயா சனிஷ்வரர் பெருமை சொல்லியும் வாழ்க்கையில் எப்படி எல்லாம் இருக்கா கூடாதுனு புரிய வெச்சுட்டேங்க ஐயா மனசரா சொல்லர நிங்க எப்பாவும் மனசு நிம்மதியா சந்தோசமா இருக்கனும் கடவுளிடம் வேண்டிகிறனுங்க ஐயா. இது போலா நல்லா கருத்துகள் எங்களுக்கு எடுத்து சொல்லனும்ங்க ஐயா

  • @krishnasamy6583
    @krishnasamy6583 3 года назад

    துலாம்என்னபலன்

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *ஐயா பிரதோஷம் நேரத்தில் ஓம் நமசிவாய சொல்லலாமா அல்லது ஓம் திரியம்பகம் ஏஜமகே இந்த மந்திரம் உச்சரிக்கலாமா ஒரு பதிவு எதிர்பார்க்குறேன் நன்றி*

  • @Nagavenu-jc1pv
    @Nagavenu-jc1pv 4 года назад

    2 nd place ill sani, cevvai, sukkran, puthan. Ullathu palan pattri video podavum. Kumba rasi. Kadaga lagnam.

  • @raghulm1476
    @raghulm1476 5 лет назад

    Sir start pannitinga Shani pathi 😎 Inum Neraiya podunga sir

  • @ramanram3517
    @ramanram3517 5 лет назад

    Good topic brother

  • @SivaSiva-vd5oo
    @SivaSiva-vd5oo 5 лет назад

    💐

  • @heykumaran1540
    @heykumaran1540 5 лет назад

    Ayya Enakku 7il kethu 8il sevvai Nalla parikaaram iruntha sollunkall Ayya
    Kadaka rasi Mithuna laknam

  • @jayalakshmilakshmi5021
    @jayalakshmilakshmi5021 4 года назад

    Enda pavam seidhalum parikaram seidhal pavam neengividuma ? Badil sollungal Enna evvalavo pavam seidhum Pala per nallave irukirar.

  • @manimegalaiperiyasamy9177
    @manimegalaiperiyasamy9177 5 лет назад +2

    Athika vattiku panam tharupavarkalai sanibagavan yennaseivar iya

  • @s.sasikumar6863
    @s.sasikumar6863 5 лет назад

    What about you Mr.

  • @chinnakaalaikovalan6501
    @chinnakaalaikovalan6501 5 лет назад

    THANKS sir

  • @gurusamygurusamy7316
    @gurusamygurusamy7316 4 года назад

    மதலில் நல்ல பலன்களை சொல்லிய நீங்கள் வர வர விபரீத பலன்களை சொல்லத்துவங்கியுல்லீர்கள்

  • @mohanprakash4714
    @mohanprakash4714 5 лет назад +1

    ஐயா,ஒருவருக்கு சனி திசை ஆரம்பிப்பதற்கு 6 மாதம் முன்னே சில அறிகுறிகள் தெரியும் என்கிறார்கள், அப்போ மற்ற கிரகங்களுக்கும் அதன் திசை நடப்பதற்கு சில மாதம் முன்னே அறிகுறிகள் தெரியுங்களா

    • @balajibytes6354
      @balajibytes6354 5 лет назад

      ஆம் நண்பா.
      சனி ஆறுமாதமும்
      ராகு கேது மூன்று மாதமும்
      குரு ஒருமாத முன்பும் தன் பலனை கொடுக்கும் என்பது பொதுவான தகவல்.

  • @sathsasathsa3957
    @sathsasathsa3957 4 года назад

    Ayya ungal nubr kudunga pls pls ayya pls

  • @meenakshiganesh3433
    @meenakshiganesh3433 5 лет назад +8

    Sanieswer entru sollunga iya naan avarai friend aa nenaikeren vepesnan Kuda ravan da tambithen don't say sanieswer pathi necative va sollatenga

  • @AGopiArmy
    @AGopiArmy 4 года назад

    இரவு வணக்கம் ஐயா சனி யாருக்கெல்லாம் நல்லது செய்யும் முதலில் நிங்கள் தனுசு லக்கனம் அல்லது மீனம் லக்கினத்தில் பிறந்து 5ல் கேது இருந்து வருகிறது போகட்டும் முதலில் இதை செல்லுங்கள் எமனுக்கும் சனிக்கும் மரணம் உண்டா இல்லையா பாப்போம் சார் நிங்கள் இப்பா தான் கில்லாடி
    ஜாதகத்தில் ஏன் 12 வீடுகள் அதிகம் இருந்தால் என்ன ஏன் 12 ராசி அதிகம் இருந்தால் என்ன 12 மாதத்திற்கு 12 ராசியினு செல்லாவேனம்

  • @raamkumar1651
    @raamkumar1651 5 лет назад +8

    சனி தருகிறாரோ இல்லயோ நீங்கள் சொல்லும் சொற்கள் வலிமை அதிகம்......

  • @premKumar-qc8ym
    @premKumar-qc8ym 4 года назад

    முந்தைய காணொளியில் மனித முகம் இல்லாதவரை சனி பிடிக்க மாட்டார் என்று சொன்னீர்கள்.....அதனால் தான் விநாயகரையும் அனுமானையும் சனி பிடிக்க வில்லை என்று சொன்னீர்கள்......இன்று கதை வேறு மாதுரி உள்ளது

  • @vinjanmj9442
    @vinjanmj9442 5 лет назад

    Sir punarapu yogam pathi Sir

  • @vinomuru7471
    @vinomuru7471 4 года назад

    Ur ginius

  • @ravishankar-hq9fe
    @ravishankar-hq9fe 5 лет назад +1

    Dear Mr. Krishnan sir, ஆட்டிசம் குறைபாடு சம்பத்தப்பட்ட ஜோதிட ரீதியாக அலசி ஆராய்ந்து அதற்குரிய கருத்துக்களை pls. எனக்காக ஒரு vedio ஒன்று போடவும். நன்றி.

    • @praburaj1930
      @praburaj1930 5 лет назад

      Sir ADHD also consider pl pl pl pl pl humble request pl sir

  • @KK-gd8zf
    @KK-gd8zf 4 года назад

    அருமை

  • @vishnupriya1885
    @vishnupriya1885 4 года назад

    Super sir.

  • @senthilnathan6686
    @senthilnathan6686 5 лет назад

    Super sir 👏👏

  • @vinjanmj9442
    @vinjanmj9442 5 лет назад

    Sir punarapu yogam pathi soluguga

  • @vijip6242
    @vijip6242 4 года назад

    🙏🙏🙏

  • @revathib6542
    @revathib6542 3 года назад

    Superb sir

  • @vinjanmj9442
    @vinjanmj9442 5 лет назад

    Sir punarapu yogam pathi soluguga