Nattamai Tamil Super hit Movie | Sarath Kumar, Meena, Khushbu, KS Ravikumar | Super Good Films | HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 мар 2023
  • Nattamai (transl. Village Chief) is a 1994 Indian Tamil-language drama film directed by K. S. Ravikumar. It starred Sarathkumar, Meena and Khushbu. The film was released on 2 November 1994, during Diwali, and completed a 175-day run at the box office. It is considered to be one of the most popular Tamil films of the 1990s and in general. It became a trendsetter for many films in later years. The Goundamani-Senthil comic duo was one of the most popular aspects of the film.
    Plot
    Shanmugam (Sarathkumar) is the village head, fondly called Nattamai in his village in Coimbatore. He sits on the ancestral throne in his village to do justice. He hears all the cases and gives solutions to the people and punishments to the wrongdoers. His wife Lakshmi (Khushbu) admires and respects him. His brothers Pasupathi (Sarathkumar) and Selvaraj (Raja Ravindra) fear him but also have a lot of respect for him as he has brought them up as his children. Pasupathi marries Meena (Meena), the daughter of an industrialist (Vinu Chakravarthy). She dislikes Shanmugam Nattamai because of his verdicts and attitude and her husband for being so timid with his brother but later transforms after learning of the former's greatness from her father. Selvaraj loves his paternal cousin, who is his paternal aunt (Manorama) granddaughter Kanmani (Sanghavi).
    In the flashback, Periya Nattamai (Vijayakumar), Shanmugam Nattamai's, Pasupathi, and Selvaraj's father, orders Manorama's son (and Kanmani's father) (Ponnambalam) to marry his servant's daughter whom he raped. Manorama (who is Periya Nattamai's brother) begs him to forgive her son, however, he asks her to not interfere with his judgments. His brother-in-law, (Ponnambalam's father and Manorama husband (Erode Soundar), shoots him as he is disappointed by his verdict. Enraged, Periya Nattamai gives his final judgment before dying. He expellees Ponnambalam's family from the village and makes Shanmugam the new Nattamai, before dying.
    Years later, Ponnambalam's father dies. Ponnambalam builds envy on his uncle's family and waits for an opportunity to take revenge on them. He hires a woman as the village school teacher and asks her to make Pasupathi fall for her. She does so to save her father, who is in the hands of Ponnambalam. He kills her and makes the villagers believe that Pasupathi has committed the murder. Shanmugam Nattamai sentences ten years of exile for Pasupathi, and his wife Meena. Ponnambalam learns of his daughter's love for Selvaraj and tries to kill him, with the help of his goons. Pasupathi goes to his rescue of him, and a pregnant Meena goes to Shanmugam to convey this message. While Pasupathi starts to take revenge on Ponnambalam, Manorama rushes to Shanmugam, kills her son Ponnambalam, and reveals the truth and tells that he punished his brother without committing any mistake and also told that the crimes blamed on Pasupathi were really perpetrated by Ponnambalam. Shanmugam dies upon learning that he gave a wrong judgment, and Pasupathi is shown taking his place as the new Nattamai.
    Cast
    Sarathkumar as Nattamai (Shanmugam) and Pasupathy (dual role)
    Meena as Meena
    Khushbu as Lakshmi
    Raja Ravindra as Selvaraj
    Manorama as Nattamai's paternal aunt
    Sanghavi as Kanmani
    Goundamani as Nattamai's paternal cousin/ Mangalam
    Senthil as Nattamai's paternal uncle
    Ponnambalam as Nattamai's paternal cousin
    Pandu as Nattamai's assistant
    Vinu Chakravarthy as Meena's Father
    Vaishnavi as Ponnambalam's wife
    Rani as the teacher
    Erode Soundar as Nattamai's paternal aunt's husband
    S. P. Rajkumar as deaf man
    Kovai Senthil
    Master Mahendran
    Crane Manohar
    Vijayakumar as Periya Nattamai (Shanmugam, Pasupathy and Selvaraj's father) (special appearance)
    Kanal Kannan as Silambam player (special appearance)
    #supergoodfilms #meena #sarathkumar
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @devic7021
    @devic7021 Год назад +44

    நாட்டமை நம்ம கோயமுத்தூர் கொங்கு தமிழ் படம் முழுக்க வசனம் அத்தனையும் பக்க கேக்க அத்தனையும் அருமை அருமை நாட்டாமை படம் ஒருறுத்தருக்கு கதாபாத்திரம் பொருத்தமா அமாஜ்சாருகு நடிகர்கள் அத்துணை பேரும் பிரமாதமா நடித்து இருக்காங்க மீண்டும் K.s. ரவிக்குமார் இயக்கத்தில் இப்படியொரு படம் வந்தால் நல்ல இருக்கும்💐💐💐💐💐💐👌💯🙄

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +98

    நாட்டாமை சூர்யவம்சம் வானத்தைப் போல எத்தனை முறை வேண்டுமானாலும் பார்ப்போம்

  • @aravinthm5011
    @aravinthm5011 Год назад +91

    நீதி வழங்கும் போது அண்ணன், தம்பி, சொந்தம், பந்தம், பணக்காரன், ஏழை எதுவுமே பார்க்க கூடாது நியாத்த மட்டும்தான் சொல்லனும் 💚

  • @msmalaianna4
    @msmalaianna4 Год назад +771

    இந்த படத்தை upoload செய்தவர் வாழ்வில் அனைத்து செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ வேண்டும் 💚💚💐

    • @prabuprabu6280
      @prabuprabu6280 Год назад +66

      அட பாவி ஒரு படத்துக்காக இப்படி 😂😂😂

    • @dmkloverforever
      @dmkloverforever Год назад +14

      ​ஆம் அனைத்து வளங்கள் பெற்று பல்லாண்டு வாழ்க வளமுடன்!

    • @sivaabu2960
      @sivaabu2960 Год назад +1

      @@prabuprabu6280 I'm
      .

    • @Mr.Carrom23
      @Mr.Carrom23 Год назад +4

      Ama Anna ❤❤❤

    • @kmurugash9263
      @kmurugash9263 Год назад

      இந்த படத்தை எடுத்தவர் உடல் நலம் இல்லாமல் உள்ளாரே அவருக்கு உங்க வாழ்த்து இல்லையா ..
      உங்கள மாதிரி கோமாலிகள் இருப்பதால்தான் தமிழக அரசியல் கயவர்கள் நல்ல வாழுராங்க ..முட்டாள் முட்டாள்

  • @silambarasanv7191
    @silambarasanv7191 Год назад +95

    இந்த திரைப்படத்தின் கதை வசனம்
    ரேடியோவில் கேட்ட காலமும் உண்டு அருமையான படம்

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +203

    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் -அழகு தேவதை மீனா நடித்த மெகா ஹிட் திரைப்படம்... எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது....👌👌❤️🔥🔥

  • @ksivakumar3755
    @ksivakumar3755 Год назад +28

    இந்த படத்திலே சரத்குமார் சார் செம்ம! என்ன கம்பிரமான குரல்!🙏

  • @MaheshArumugam1216
    @MaheshArumugam1216 Год назад +151

    ரொம்ப நன்றி. நாட்டாமை படத்தினை பதிவிட்டதற்காக

  • @AjayKumar-pw9xy
    @AjayKumar-pw9xy Год назад +39

    தாய் கிழவி 😂❤ is not a word it's a emotion

  • @karnakaran5827
    @karnakaran5827 Год назад +91

    ரொம்ப நாட்களாக தேடிய படம் நன்றி அண்ணா

    • @Aanmeegam163
      @Aanmeegam163 Год назад

      ruclips.net/video/om1D03LAcJ4/видео.html

  • @MohammedMohammed-kc9ke
    @MohammedMohammed-kc9ke Год назад +25

    *90's Kid Favorite Movie... சரத்குமார் & KS ரவிக்குமார்... All Movies Hit...*

  • @lakshmipriya6067
    @lakshmipriya6067 Год назад +811

    2023 இந்த பாடம் பாக்குபாவர் யார்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @aswiniaswinia4265
    @aswiniaswinia4265 Год назад +128

    நீண்ட நாட்ககளாக கேட்ட படம். மிக்க நன்றி 🙏

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr Год назад +55

    கொங்கு தமிழு கண்ணு... 😍❤️🥰

  • @vanithavanitha1286
    @vanithavanitha1286 Год назад +144

    Anna rompa thanks 🙏🙏 entha movie potdathukgu ரோம்பா நாளாக எதுர்ப் பார்தா😎😎👍👍👍👍 2023 ஆம் ஆண்டில் இந்த மூவீ பார்தால் ஒரு லக் பனனுகோ😘💖😍💖😍💖

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +46

    இப்போது தான் இந்த படத்திற்கு விடிவு காலம் வந்துள்ளது.... யூடியூப்பில் பதிவேற்றம் செய்ததற்கு நன்றி...🐇😘🙏🐣

  • @AshokKumar-dw8jv
    @AshokKumar-dw8jv Год назад +37

    காலம் கடந்தும் பேசும் படம் இந்த படத்தில் நடித்த அத்தனை நடிகர் மற்றும் நடிகைகள் நடிப்பும் சூப்பர் இந்த படத்தை இயக்கிய ks ரவிக்குமார் அவர்களுக்கு நன்றி குடும்ப படத்தை இயக்குவதில் வல்லவர் அவரை விட குடும்ப படத்தை எடு௧்௧ இந்தியாவில் கூட யா௫ம் இல்லை

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Год назад +44

    மீனாவின் நடிப்பிற்காகவே இந்த படத்தை ரொம்ப நாள் தேடினேன் 😊 இப்போது தான் கிடைத்திருக்கிறது 😅😊🥰💥🔥✨💫💯🥳 மிகவும் நன்றி

  • @24bosscreations41
    @24bosscreations41 Год назад +219

    நாட்டாமை படம் மிகச் சிறந்த படைப்பு.... தமிழ் சினிமா வரலாற்றின் கிராமத்தின் அத்தியாயம்......😍

  • @havocrobin002
    @havocrobin002 3 месяца назад +59

    2024 லிலும் இந்த படத்தை விரும்பி பார்பவர்கள் யாரெல்லாம்...?

  • @ramakrishnan3049
    @ramakrishnan3049 Год назад +11

    சரத்குமார் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணி வெள்ளி விழா கொண்டாடிய படம் இசை சிற்பி ஒரு சில கிராமங்களில் இது போல வழக்கங்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கு 🎥📽️❤👍

  • @Ranjithkk23
    @Ranjithkk23 Год назад +73

    மீனாவின் அசத்தலான நடிப்பு, தீ பற்றும் அழகிய கூர்மையான கண்கள், ஆஹா!! பேரழகும் அற்புதமான திறமையும் ஒரு சேர்ந்த நடிகை மீனா ❤

    • @Aanmeegam163
      @Aanmeegam163 Год назад

      ruclips.net/video/om1D03LAcJ4/видео.html

  • @vengdesh7982
    @vengdesh7982 Год назад +84

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @vigneshsp3125
    @vigneshsp3125 Год назад +132

    மீனா KS ரவிக்குமாரின் முதல் படம். மீனாவின் மிரட்டலான நடிப்பு அருமை ❤️🔥

  • @kamarajas6044
    @kamarajas6044 Год назад +62

    இந்த படத்தில் அப்பா அம்மா உறவு பத்தியும் புருஷன் பொண்டாட்டினின் கருத்து எடுத்து செல்லும் விதம் சூப்பர்

  • @suryaprakash9116
    @suryaprakash9116 Год назад +49

    எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் அதுமட்டுமின்றி எங்கள் ஊர் கோபிசெட்டிபாளையத்தில் எடுத்த திரைப்படம்

    • @RAJABVll-PT-
      @RAJABVll-PT- Год назад

      மிகவும் அருமையான ஊர்..

  • @kodivignesh9106
    @kodivignesh9106 Год назад +203

    பல வருடங்களுக்கு முன் வந்த படம் இன்னும் தரம் குறையாத படம் தான்..

    • @Aanmeegam163
      @Aanmeegam163 Год назад

      ruclips.net/video/om1D03LAcJ4/видео.html

  • @vigneshsp3125
    @vigneshsp3125 Год назад +225

    மீனாவிற்கு இணை மீனா மட்டும்தான் இருக்க முடியும். அவங்க நடிப்பு, டான்ஸ், முகபாவங்கள், கண் சிமிட்டும் அழகு, அந்த சிரிப்பு! 😍
    எல்லார் மனதையும் கொள்ளை அடித்த 90s கனவு தேவதை MEENA 😍❤❤❤

  • @JourneyofLife-mj1nm
    @JourneyofLife-mj1nm Год назад +496

    தமிழ் சினிமாவில் சிவாஜி,ரஜினி,கமல்,விஜய காந்த்,அர்ஜூன்,கார்த்திக்,பிரபு,முரளி, சரத்குமார்,விஜய்,அஜித்,சூர்யா,சிம்பு,மாதவன் என அனைத்து முன்னணி நடிகர்களையும் இயக்கிய ஒரே இயக்குனர் "KS ரவிக்குமார்" மட்டுமே🤔🥰👌👍

  • @neminathansrikaran9591
    @neminathansrikaran9591 Год назад +10

    எத்தினை முறையும் தேடியும் யூட்டிப் ல கிடைக்காத இந்த நாட்டாமை படத்த போட்ட உங்களுக்கு உங்கள் எல்லோருக்கு எனது நன்றிகள் அப்படியே முரளி நடித்த ரத்னா படத்தை போட்டேங்கள் என்டா உங்களுக்கு கோடி நன்றி

  • @manivannan6295
    @manivannan6295 Год назад +49

    அண்ணன் தம்பி எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த திரைப்படம். நாம் வாழ்வது சில காலமே ஒற்றுமையாக வாழ்வோம்.

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад +1

      அண்ணன் தம்பி ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு ❤️ வானத்தைப் போல ❤️ திரைப்படம் தான்... ❤️❤️

    • @msdjeevagaming7536
      @msdjeevagaming7536 Год назад +1

      ​@@userkarthisathya Correct 💯 pro

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад

      @@msdjeevagaming7536 மிக்க நன்றி ங்க. என்றென்றும் வாழ்க வளமுடன்...

    • @RAJABVll-PT-
      @RAJABVll-PT- Год назад +1

      மிக அருமை👍

  • @karthikumar8229
    @karthikumar8229 Год назад +59

    நான் 1995ம் வருடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கோட்டூர் மலையாண்டிபட்டினம் ஸ்ரீ ராம் முருகன் தியேட்டரில் பார்த்தேன் அவ்வளவு கூட்டம் மறக்க முடியாத நினைவுகள்

  • @stillrahman4360
    @stillrahman4360 Год назад +41

    மீனா சரத்குமார் ஜோடி சூப்பர்

  • @stillrahman4360
    @stillrahman4360 Год назад +55

    மீனாவின் அழகு... மீனாவுக்காகவே இந்த படம் பார்ப்பேன்... 😍🥰

  • @ffrajkavi
    @ffrajkavi Год назад +16

    ரொம்ப தேங்க்ஸ் 💞💞💞💘 இந்த படத்துக்கு தான் இருந்தன நாள காத்துகிட்டு இருந்தேன் 💯💯🫂😍💞💘 நன்றி

  • @muthukumarkboovai6371
    @muthukumarkboovai6371 Год назад +128

    நாட்டாமை என்ற சொல் கிராமத்தின் நீதிபதி. நீதி நேர்மை தவறாமல் வாழ்ந்த காலம்

  • @jebakumarg8874
    @jebakumarg8874 Год назад +54

    ஆடியோ சவுண்ட் ரொம்ப கம்மியாக உள்ளது படம் அருமை

    • @Aanmeegam163
      @Aanmeegam163 Год назад

      ruclips.net/video/om1D03LAcJ4/видео.html

    • @maheshkumar-po4hd
      @maheshkumar-po4hd Год назад

      தயாரிப்பாளர் RB சவுத்ரி சேனலில் கூட ஆடியோ சரியில்லாது குறைதான்

    • @marivel9279
      @marivel9279 Год назад

      S

    • @vickys1622
      @vickys1622 Год назад

      Yes

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +15

    நாட்டாமை நாட்டாமை தான் படத்தை பதிவேற்றியவர் அவர்களுக்கு மிக்க நன்றி

  • @dhanushsr9780
    @dhanushsr9780 3 месяца назад +6

    2024 இந்த படம் பார்ப்பது யார்? ❤❤❤❤

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi Год назад +31

    மீனா ரசிகர்கள் ❤ 😊😅 யாருலாம் இருக்கினீங்களோ like பண்ணுங்க... மறக்காமல் நன்றி....

  • @kareemaayisha553
    @kareemaayisha553 Год назад +15

    90,s களின் பிடித்த இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ❤

  • @devakumar2813
    @devakumar2813 Год назад +483

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் காலத்தால் அழியாத படம்

  • @keerthanarajesh7481
    @keerthanarajesh7481 Год назад +27

    My favourite movies Nattamai, suriyavamsam, Natpukaga, simmarasi💚💃💃💃💃💃

  • @ajithkumar.g1816
    @ajithkumar.g1816 Год назад +43

    வாணத்தைப்போல 💯 சூர்யவம்சம் 💯 சமுத்திரம் 💯 ஆனந்தம் 💯 மறுமலர்ச்சி 💯 கோகுலத்தில் சீதை 💯 நாட்டாமை 💯 ஐயா 💯

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад +4

      நட்புக்காக ❤️❤️.

    • @sathishsachin
      @sathishsachin Год назад +2

      Dharmadurai

    • @userkarthisathya
      @userkarthisathya Год назад +1

      @@sathishsachin என்றென்றும் வாழ்க வளமுடன்..

  • @parveenparveen154
    @parveenparveen154 Год назад +13

    இந்த படத்தை தேடாத நாள் இல்லை ரொம்ப நன்றி 🙏 வீடியோ போட்டதற்கு

  • @billyhero2611
    @billyhero2611 Год назад +31

    சரியானா நீதிக்கு எடுத்துக்காட்டு இந்த படம் 👌😍

  • @mynarafi007
    @mynarafi007 Год назад +19

    படம் முழுமையாக ரசிப்பேன்! அதிலும் 2 காழ்ச்சிகள் பல முறையாக பார்த்து ரசிப்பேன். 1- *வினு சக்ரவர்த்தியின் முதல் வரவு, 2- விஜயகுமாரின் அசத்தலான நடிப்பு*. K. S. ரவிக்குமார் அவர்களுக்கு
    மகிழ்ச்சியுடன் நன்றி.

  • @ashokashokraj5129
    @ashokashokraj5129 Год назад +215

    சிறு வயதில் அதிகமாக பார்த்த படம் மறக்க முடியாத நினைவுகள்..

  • @user-vn8qe3pj5x
    @user-vn8qe3pj5x Год назад +24

    இந்த படம் மட்டும் அல்ல
    ஜெய்ஹிந்த் மன்னன் சேரன் பாண்டியன் கரகாட்டக்காரன் முறைமாமன் ஜெண்டில்மேன் இவை அனைத்தும் ஹிட் அக கவுண்டமணி செந்தில் இவர்களின் நகைச்சுவையும் காரணமே, 😂😂😂🔥🔥🔥💯

  • @kalimuthu6587
    @kalimuthu6587 Год назад +12

    ஆச்சி மனோரமா நடிப்பு வேற லெவெல்❤️......நீதி மானே .....!!👑

  • @abdulmohamed8347
    @abdulmohamed8347 Год назад +47

    சரத்குமார் திரையுலக வாழ்வில் மிக முக்கியமான படம்

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 Год назад +56

    அருமையான சூப்பர் ஹிட் படம். சரத்குமார், K S ரவிக்குமார் கூட்டணி எப்பவுமே மாஸ்😤👍

  • @yellamunakkaga8904
    @yellamunakkaga8904 Год назад +30

    நான் அதிகமாக பார்த்து ரசித்த சூப்பர் படம்... 🌹🌹🌹

  • @pasupathiyogashthiran8189
    @pasupathiyogashthiran8189 Год назад +22

    நாட்டாமை படத்தின் தாக்கத்தால் எனக்கு பசுபதி என்று பெயர் வைத்தனர். பெயர்க்காரணம் - நாட்டாமை❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +55

    கண்களால் ரசிகர்களை கட்டிப்போட்ட காந்த கண்ணழகி எங்கள் தங்க தலைவி மீனா நடித்த மெகா ஹிட் திரைப்படம் ❤️👌👌

    • @Aanmeegam163
      @Aanmeegam163 Год назад

      ruclips.net/video/om1D03LAcJ4/видео.html

  • @pasupathig995
    @pasupathig995 Год назад +16

    தாய்க்கிழவி நீளமா பேசாத என்ன டயலாக் இதெல்லாம் மறக்க முடியாத நினைவுகள் நான் ஒரு நைட்டி கிட்ஸ் நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது பார்த்த நியாபகம் நினைவுகள்

  • @dharshigashri6756
    @dharshigashri6756 Год назад +5

    2023 la kuda paarka salikavillai... Super movie....

  • @kannakanna7528
    @kannakanna7528 Год назад +38

    இந்த படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது 👌

  • @sethupathipasupathi8937
    @sethupathipasupathi8937 Год назад +45

    365நாள் ஓடிய ஒரே தமிழ் படம்

  • @jeevanantham6469
    @jeevanantham6469 Год назад +43

    Best Son and dad combo in Indian Cinema Goundamani and Senthil

  • @venkatp594
    @venkatp594 Год назад +4

    நம்ம கோபி ல எடுத்த படமுங்கோ.........
    எத்தனை முறை பார்த்தாலும் சலைக்காது....

  • @yousufali473
    @yousufali473 Год назад +8

    Romba naala thedi thedi aluthupoiten, romba nandri😍😍😍

  • @pakthipadalkal
    @pakthipadalkal 5 месяцев назад +2

    கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான படைப்பு❤❤❤
    2024 யார் யார் இன்னும் இந்த படத்தை பார்த்து ரசிக்கிறீர்கள் 😊

  • @princemeeeve4543
    @princemeeeve4543 Год назад +13

    Meena ponnu meena ponnu ❤️😍😍😍😍😍

  • @nijamm5709
    @nijamm5709 Год назад +3

    ரொம்ப நன்றி ஒருமாதமாக யூடியூபில் தேடினேன் இந்த கிடைக்கவில்லை இப்போது அருமையான hd பிரிண்டில் மீண்டும் மீண்டும் பார்ப்பேன் மகிழ்ச்சி நனீறி

  • @Badboy-bv7qr
    @Badboy-bv7qr Год назад +6

    Sarathkumar 40 vaysilum massa irukar😍🥰🙏...

  • @vengdesh7982
    @vengdesh7982 Год назад +24

    கே. எஸ் ரவிக்குமார் நெம்பர் ஒன் ஸ்டார் டைரக்டர்

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 Год назад +196

    இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் காலத்தால் அழியாத காவியம் ❤

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 Год назад +13

    நீண்ட நாட்களாக தேடிய பொக்கிஷம் நாட்டாமை திரைப்படம் 💥💞
    பட்டுக்கோட்டை தேவா தியேட்டர்ல ரிலீஸ் அன்று தீபாவளி தொடர்ந்து நான்கு காட்சிகள் பார்த்து மகிழ்ந்தேன்
    வாழ்க்கையில் அதிக தடவை திரையில் கண்ட ஒரே திரைப்படம் 💯
    சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் அதிக படங்களில் நடித்த ஒரே ஹீரோ சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் அவர்கள் அதிக படங்கள் டைரக்ட் செய்த இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் அவர்கள் 💞💯🙏

  • @thiyaguskt9876
    @thiyaguskt9876 5 месяцев назад +2

    2024 இந்த படம் யாருளம் பதிங்க

  • @chaanchaan6851
    @chaanchaan6851 Год назад +263

    90,s kids களின் மிக முக்கியமான படம்

  • @sktamilan.8903
    @sktamilan.8903 Год назад +1

    இந்த படத்தை யூடியூப்பில் தினமும் தேடுவேன் ஆனால் கிடைக்கவில்லை. தற்ப்போது கிடைத்தது மிக்க மகிழ்சி.

  • @narayanansivanmani1777
    @narayanansivanmani1777 Год назад +13

    சூப்பர் படம் சரத் அண்ணன் 💯💙💚🌹🌹❤️💕

  • @oktvtamil4702
    @oktvtamil4702 Год назад +3

    பெண் பார்க்கும் விதம் Top.....manoramma i love you amma

  • @musicstore1180
    @musicstore1180 Год назад +1

    இந்தப் படத்தைதாயா காணும்னு ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் அப்ளோடு பண்ணதுக்கு ரொம்ப tq

  • @sathishkumarsathish9508
    @sathishkumarsathish9508 Год назад +8

    எனக்கு பிடித்த வசனம் " அண்ணணாலும் தம்பியாயருந்தாலும் நாயம் நாயம் தாண்டா, அடுத்து வர அந்த மியூசிக் டா டட டா😊❤❤

  • @s.m.traderss.megameen7899
    @s.m.traderss.megameen7899 Год назад +9

    Sarathkumar sir and vijayakumar and meena and aachi nadibbu arumai

  • @antendas3675
    @antendas3675 Год назад +6

    Ponnambalam - Appan naan oppukooonuuumm... 😂 Vera level acting 👌

  • @silambarasanarasu7856
    @silambarasanarasu7856 Год назад +20

    Vijayakumar excellent acting

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi Год назад +8

    Very nice movie so many times Iam watching this movie congratulations director k.s.ravi kumar sir
    Double role is Sarath Kumar sir fentastic actor in Tamil cinema industry 👏👏👏
    Vijay Kumar acting is awesome 👏👏

  • @muthukridhnans7798
    @muthukridhnans7798 Год назад +13

    Evalavo naal ethir patha padam super thank you

  • @naren_official
    @naren_official Год назад +12

    தலைவி சங்கவி ரசிகன் 🥰🥰🥰.

  • @RAJABVll-PT-
    @RAJABVll-PT- Год назад +8

    இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் என் மனதிற்கு ஏதோ ஆறுதலாக இருக்கும். குடும்பத்தில் மூத்தோர்க்கு உள்ள பொறுப்பையும் மரியாதையையும் உணர்த்தும் விதமாக இப்படம் அமைந்திருக்கும். இந்த படத்தை பார்க்கும் போதெல்லாம் எங்கள் குடும்பத்தின் முன்னோடி எனது அருமை பெரியப்பாவை மனதில் நினைத்து பெருமைப்படுவேன்..

  • @lktzu2821
    @lktzu2821 7 месяцев назад +2

    Meena oda character arc arumai. 1st half le enna thirmiru 2nd half le enna oru porumai. Arumaiyana nadippu Meenamma.

  • @athenapencilsketches3393
    @athenapencilsketches3393 Год назад +8

    Tamil Cinimalae.... Masterpiece 💪 Yenada Ajith, Vijay Nu indha kalathula adichukiringa... Script na ipdi irukanum... Dialogues ae ninu pesuanum.... Movie na ipdi irukanum... 👌

  • @devakikrish592
    @devakikrish592 Год назад +15

    Meena mam so beautiful ❤️❤️😍😍

  • @brunoaland6041
    @brunoaland6041 Год назад +10

    Thanks for the movie nattamai. Ponnabalam character is amazing.

  • @RahimRahim-rq5ky
    @RahimRahim-rq5ky Год назад +2

    ரொம்ப நாளாக நான் தேடிய திரைப்படம் இது. இதை தந்த உங்களுக்கு ரொம்ப நன்றி.

  • @ladduthala2478
    @ladduthala2478 Год назад +6

    Romba naal wait panna intha movie ku thank you ❤❤❤

  • @sriramsamayaltamil6942
    @sriramsamayaltamil6942 Год назад +33

    59:30....Meena performance ❤❤❤👌

  • @r.rajagopal4511
    @r.rajagopal4511 3 месяца назад

    இந்த படத்தில் வரும் கதாபாத்திரத்தில் உள்ளது போல் வாழ்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்❤❤❤

  • @athamutha3213
    @athamutha3213 Год назад +2

    2023படம்சூப்பர் எனக்கு பிடித்த படம் சரத்குமார் மீனா குஷ்பு நாட்டாமை

  • @sreepriyar5255
    @sreepriyar5255 Год назад +8

    Feeling Gud after watching this movie....till it has gud crazy in people heart ❤️.... thank you for Naatamai❤

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff Год назад +14

    Template எடுக்குறதுக்குன்னே வந்திருக்கேன்....
    தாய்க்கெழவி நீளமா பேசாத மூச்சு வாங்கூ
    😂😂😂😂 இதெல்லாம் ஆனந்த்ராஜ் பேசிருந்தா இன்னும் அள்ளிருக்கும் 🔥🔥🔥🔥

  • @ungalnanduchannel3020
    @ungalnanduchannel3020 Год назад +8

    Nattamai blockbuster movie 95 🎥 all actor super

  • @gforgreat2672
    @gforgreat2672 Год назад +2

    Entha movie a youtube la paka evalavu nalu wait panirukom... superbb ... i love this movie

  • @manjuprakash738
    @manjuprakash738 Год назад +37

    14:35 THAAI KELAVII iconic dialogue

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Год назад +5

    எங்க ஊர்ல மாட்டு வண்டி கட்டிகிட்டு போயி பார்த்த படம்

  • @r.chandhramohan3342
    @r.chandhramohan3342 11 месяцев назад +2

    1:41:10 - நீதி வழங்கும் போது அண்ணே தம்பி சொந்தோ பந்தோ பணக்காரே ஏழ எதையுமே பாக்க கூடாது டா நாயத்த மட்டுந்தான்டா சொல்லோனு... யாரெல்லாம் 2023 பாக்குறவங்க

  • @NK-channel973
    @NK-channel973 Год назад +6

    இப்படி நேர்மைக்கும் நியாயத்துக்கும் பாத்திரமாய் இருந்த மரியாதைக்கு உரிய சரத்குமார் இப்போது "Rummy' மாமாவாக மாறிப்போனது ஏற்றுக்கொள்ள முடியாதது 🤣🤣

    • @arunb8841
      @arunb8841 Год назад +1

      😂😅

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 Год назад +1

      எல்லாம் பணம்
      படுத்தும் பாடு