PART-1 மயிலை பா.சற்குருநாதன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 5

  • @shivsimha
    @shivsimha 2 года назад +2

    தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!

  • @ramasamym556
    @ramasamym556 2 года назад +1

    அருமை. சிவாயநம.

  • @annapooranik1967
    @annapooranik1967 2 года назад +2

    அருமை ஐயா அருமை
    பிடியதன் உரு உமை ஆபோகி அருமை

    • @mayavelthambusamy3205
      @mayavelthambusamy3205 2 года назад +1

      திருச்சிற்றம்பலம் அடியேன் கடலூர் மாவட்டத்தில் உலக சிவனடியார் திருக்கூட்ட அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவா மாயவேல் தாங்களுக்கு சிவ வணக்கம் அடியேன் தங்களுடைய திருமுறை பாடல்களில் மயங்கியவன் உங்கள் ஆத்மார்த்தமான ரசிகன் சிவனடியார் சிவபூஜகர் பல்லாண்டு வாழ்க உங்களுடைய திருமுறை இசை பாடல் தூங்கும் போதும் கனவில் ஓடிக்கொண்டிருக்கிறது ஏழாம் திருமுறையில் பத்தூர் புக்கு இறந்துண்டு என் உள்ளம் கவர்ந்த பாடல் நீங்கள் நோய்நொடி இல்லாமல் பல்லாண்டு காலம் வாழ்ந்து பிறப்புறுத்து இறைவனடி சேருவீர்கள் அடியேன் உடைய ஆசீர்வாதம் வாழ்க நலம்

  • @purushothamant530
    @purushothamant530 2 года назад +1

    Siva Siva