மிக மிக நல்ல கருத்துக்களை பொருத்தமாக சொல்வதில் வல்லவர் சற்குரு நாத ஓதுவாமூர்த்திகள். குரு பக்தி,குருஅருள்,பரிபூரணமான திருவருளும்(கபாலி) நிறையப்பெற்றவர். நல்ல பண்பாளர்.
திருமுறைக்காகவே திரு அவதாரம் எடுத்தவர் திருவாசக செந்நாவலர் அவர்கள். அவர்கள் கூறும் பண்களின் விளக்கம் மிகவும் அருமை. இதன் வாயிலாக பாடல்களின் பெருமை மட்டும் அல்லாமல் பண்களின் பெருமையையும் அறிந்து பயன் பெற்றோம். மிக்க நன்றி.
இறைவா ஜென்மத்தில் என்ன பயன் செய்தேனோ என் செவிகளுக்கு மிகவும் சொற்பொழிவு இசையும் நான் செய்த பெரும் பாக்கியம் இறைவா சற்குருநாதர் ஐயாவுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏
இசைத்தமிழும், இயல்தமிழும் கலந்து கொடுத்த விளக்கம் மிகவும் போற்றத்தக்கது. இதுவரை பண்ணிற்கும்,பதிகம் பாடிய சூழ்நிலையையும் இணைத்து சிந்தித்ததில்லை, கபாலிஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றோம். திருவடிக்கு போற்றுதல்கள். 🙏
திருவாசக செந்நாவலர் ஐயா அவர்களுக்கு அடியேனுடைய சிரந்தாழ்ந்த வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏💐
மிக மிக நல்ல கருத்துக்களை பொருத்தமாக சொல்வதில் வல்லவர் சற்குரு நாத ஓதுவாமூர்த்திகள். குரு பக்தி,குருஅருள்,பரிபூரணமான திருவருளும்(கபாலி) நிறையப்பெற்றவர். நல்ல பண்பாளர்.
திருமுறைக்காகவே திரு அவதாரம் எடுத்தவர் திருவாசக செந்நாவலர் அவர்கள். அவர்கள் கூறும் பண்களின் விளக்கம் மிகவும் அருமை. இதன் வாயிலாக பாடல்களின் பெருமை மட்டும் அல்லாமல் பண்களின் பெருமையையும் அறிந்து பயன் பெற்றோம்.
மிக்க நன்றி.
Vazhka sadgurunathans singing may you get more andmore fame.excellent singing.god be with you always❤🎉
அருமையான பதிவு🎉 இதுபோல் பாடலும் விளக்கமும் இது போல் எவரும் தந்தது இல்லை,தற்கால கட்டத்தில். ஓதுவார்கள் பித்தன் 🎉 இவன்🎉
கபாலி அண்ணா நமஸ்காரம் மிகவும் அழகாக அருமையாக பேசினேல் வாழ்க வளமுடன் நலமுடன்
என்ன புண்ணியம்செய்தனை செவியே எங்கள் குருநாதரின் குரலில் பண்ணிசை கேட்க! வாய்ப்பு நல்கிய நல் அடியார்களுக்கு நன்றி சிவாய நம
என்ன ஓர் அற்புதமான வகுப்பு.இனிமை.இவ்வகுப்பில் 3முறை கண்ணீர். விட்டேன்.திருநின்றவூர் அடியார்க்கு அடியேன்
இனிமை.இனிமை.எளிமை.
தெய்வீக ராகம். ஐயாவின் குரலை கேட்கும்போது பக்தி பெருகுகிறது. கவலை கலைகிறது.
நமது ஓதுவார்மூர்த்தி அவர்கள் சிறப்பாக பேசுவார் என்பதை இன்றுதான் அறியமுடிந்தது..
அருமையான இனிய நிகழ்வு அய்யா. தங்கள் திருப்பணி தொடர்க. . ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்
இறைவா ஜென்மத்தில் என்ன பயன் செய்தேனோ என் செவிகளுக்கு மிகவும் சொற்பொழிவு இசையும் நான் செய்த பெரும் பாக்கியம் இறைவா சற்குருநாதர் ஐயாவுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏🙏🙏
A divine experience everytime I listen to thevaram sung by him
சிவாய நமக நல்ல சொற்பொழிவு நல்ல குரல் வளம்
அருமை ஐயா 🙏🙏
அருமையான பதிவு பண்கள் விளக்கமுடன்!
அருமை ஐயா அருமை
தெய்வீக குரல் ஐயா.🙏🙏
ஓம் நம சிவாய போற்றி போற்றி 🕉️🙏☮️.
மிகவும் பேரின்பம் மற்றும் தெய்வீக வெளிப்பாடு மற்றும் வெளிப்பாடு.
நல் வாழ்த்துக்கள்.
Om Namasivaya.
சிவாயநம
சிவாய நம*
அருமை அருமை ஐயா தங்கள் பேச்சு
இசைத்தமிழும், இயல்தமிழும்
கலந்து கொடுத்த விளக்கம் மிகவும் போற்றத்தக்கது. இதுவரை பண்ணிற்கும்,பதிகம் பாடிய சூழ்நிலையையும் இணைத்து சிந்தித்ததில்லை, கபாலிஸ்வரர் அருளால் கிடைக்கப் பெற்றோம். திருவடிக்கு போற்றுதல்கள். 🙏
அருமையான விளக்கம்.
நன்றி ஐயா.
Interesting & Informative...my namaskar to respectable othuvar sir & respectable madam...🙏🏻🙏🏻
Excellent sir.... 👏👏👏😍
Vanakkam ayya
தாயே தமிழ் அறியாயோ.தேவாரம் ஆங்கில வழியா.ஏதோ நடந்தால் சரி.சிவ சிவ. ஐயா வ தமிழில் பாடவிட்டீர்களே.அருமை.அருமை. கேட்போம்.கற்போமாக. நமஸ்தே
Super anna
👌👌👌👌👌👌👌👌👌👌
please upload karur swaminatha othuvar performance
சத்குருநாதன் ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா ஸார்
🙏🙏🙏
இயல்பான பேச்சு..
Othuvar is great
ஏன் இந்த நிகழ்ச்சி வெளிநாட்டில் நடக்கிறதோ என்று இருந்தேன்... தமிழில் பேசினால் வேண்டாம் என்று சொல்வார்களா.. தமிழில் பேசும்மா
அருமையான விளக்கங்கள் . ஓதுவார் திருவடிகள் சரணம்
தமிழில் பேலாமே. இது தேவாரம். மேலும் சென்னை நகரம். அயல்நாடு அல்ல. தங்களுக்கு தமிழ் பேசவருமா என்று சந்தேகம் வருகிறது.
பிறகு எப்படி தமிழ் வளரும்.
எதற்கு ஆங்கிலம் விளக்கம்.தமிழ் தெரியாதவர்களுக்கு எதற்கு தேவாரம்.திருவாசகம்.புரியவில்லை.சமஸ்கிருதம் தெரியாதவர்களுக்கு எதற்கு வேதம் . அது போல் தான்.
Reasoning Logical Good A
!RECORDING LOGICAL GOOD A
முதலில் தமிழில் பேசி பின் அந்நிய மொழியில் பெண் பேசியிருக்கலாம் வாழ்க தமிழ் தென்னாடுடைய சிவனே போற்றி