How to find Pure Oil in home | எண்ணெய் சுத்தமானதா என வீட்டிலேயே கண்டுபிடிக்கும் எளிய வழி|Oil Testing

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 авг 2021
  • பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525
    (Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் )
    தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டெலிவரி செய்யப்படும்!
    Alayathi Oil Website Link :
    alaiyathioils.com/product-cat...
    To buy Pure Wood Pressed traditional Healthy Oil
    Phone or Whatsapp to : 8686867845, 9944889525
    Free Door Delivery Across Tamilnadu With complete Neat packing
    மரச்செக்கு எண்ணெயில் உள்ள தாய்ப்பாலின் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையாக மாற்றப்படுவது எப்படி, எண்ணெயில் கலப்படம் உள்ளதா என வீட்டிலேயே கண்டுபிடிப்பது எப்படி போன்ற தகவல்களை அறிந்துகொள்வோம்! #MarachekkuOilBenefits #TheneerIdaivelaiOil #OilBenefits
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/profile/theneer...
  • РазвлеченияРазвлечения

Комментарии • 378

  • @theneeridaivelai
    @theneeridaivelai  2 года назад +139

    பாரம்பரிய முறைப்படி மரச்செக்கில் ஆட்டிய ஆரோக்கியமான சுத்தமான எண்ணெய் வாங்க : 8686867845, 9944889525
    (Phone or Whatsapp செய்து வாங்கிக்கொள்ளலாம் )
    தமிழ்நாடு முழுவதும் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்!
    Alayathi Oil Website Link : alaiyathioils.com/product-category/marachekku-ennai-vagaigal

    • @siva4004
      @siva4004 2 года назад +4

      DELIVERY DISTANCE?

    • @sivazarco7289
      @sivazarco7289 2 года назад +2

      Please discuss about hallmark gold!

    • @hahaha1749
      @hahaha1749 2 года назад +1

      Lab test தான் correct டா தெரியும்

    • @NareshKumar-et6zs
      @NareshKumar-et6zs 2 года назад +8

      Bro in their website they mention price of wood sesame oil 175rs how it is possible to give 1ltr to this price 100kg ellu potta Marachekku la 44 to 45 kg oil yield tan varum enna ellu ah irunthalum ithuku mela no chance...so ellu cost evlo KARUPATTI cost evlo nu calculate pannunga on my knowledge this is not pure

    • @NareshKumar-et6zs
      @NareshKumar-et6zs 2 года назад +1

      I was in same industry in madurai we do have nearly 5 Oil mills

  • @hiddentruthtamil7762
    @hiddentruthtamil7762 2 года назад +125

    சூப்பர்
    தேனீர் இடைவேளை
    எனது ஆதங்கத்தை வெளியீட்டு உள்ளீர்கள் .........
    ஆனால் அவர்கள் தரமான எண்ணெயை விற்கிரர்களா என தெரிந்துகொண்டு மார்கெட்டிங் பண்ணுவீங்க என நம்புகிறேன் ........

  • @mathi..
    @mathi.. 2 года назад +5

    இந்த வீடியோ அலையாத்தி மரசெக்கு எண்ணெய் விளம்பரம் மட்டுமே உழவனின் கருத்து

  • @malarkodi845
    @malarkodi845 2 года назад +3

    நல்ல விஷயத்தை அழகா தெளிவா சொன்னீங்க அப்பா உங்களுக்கு என்னுடைய நன்றி வாழ்த்துக்கள்

  • @BroAaronRamOfficial
    @BroAaronRamOfficial 2 года назад +2

    மகிழ்ச்சி.
    அனைத்து உணவு வகைகளில் உள்ள கலப்படம் சம்பந்தமான நிறைய video போடுங்க சகோ.

  • @kaalbairav8944
    @kaalbairav8944 2 года назад +2

    அருமை அருமை அற்புதமான் விளக்கம் அதுவும் கலப்பிடமில்லாத தமிழில் சொன்னீர்கள் நன்றி

  • @Mr..Playboy
    @Mr..Playboy 2 года назад +5

    Super bro azhaga sollikuduthinga many of us use packet oils but don't know the value of traditional oils so guys let's include our traditional oils in our foods.... ❤️❤️❤️❤️❤️

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 2 года назад +1

    அருமை அருமை அருமை சகோதரரே அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @user-rj4fd7lp1w
    @user-rj4fd7lp1w 2 года назад

    அவசியமான சமுதாயத்திற்கு தேவையான அற்புததகவல்கள்ளை தரும் உங்களை மனமாறவாழ்த்துகிறேன் தம்பிங்களா.

  • @thangavelp3264
    @thangavelp3264 2 года назад +1

    Thanks for your valuable information friends and please continue your services for the people

  • @kiruthikkumar6103
    @kiruthikkumar6103 2 года назад +1

    Bro superaa panringa neenga solrathu romba usefulla iruku

  • @m.sathishmr3097
    @m.sathishmr3097 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Год назад +1

    அருமையான விளக்கமாக கூறிய பதிவு ஜயா சூப்பரான பதிவு

  • @mah6104
    @mah6104 2 года назад

    அருமையான பதிவு தகவல்
    வாழ்த்துக்கள்

  • @gopalkrishnan3260
    @gopalkrishnan3260 Год назад +1

    ஒரு எண்ணெய்செக் வைத்துள்ளவன் 3 நாளைக்கு ஒருமுறை எண்ணெய்யை TVS 50 அனுப்பிக்கொண்டிருந்தான் . இப்போது கலப்படம் பண்ணி 3 நாளைக்கு ஒரு முறை லாரியில் லோடு அனுப்புகிறான் .

  • @deepadharsini221
    @deepadharsini221 2 года назад +3

    Thanks for the information. very useful

  • @ajeethkumar5354
    @ajeethkumar5354 2 года назад

    Gud information bro meelum ithe maathiri thodarnthu natural and organics paathi Naraya videos podunga, Inime naanum chrkkula aatura oil tha use panna poren

  • @vijimalarsrecipes3247
    @vijimalarsrecipes3247 2 года назад

    பயனுள்ள தகவல் சகோதரரே👏👏👏👍👍👍👍

  • @tvmsabesh9997
    @tvmsabesh9997 2 года назад +10

    Nalla karuthu❤️❤️❤️

  • @sambathsambath1989
    @sambathsambath1989 2 года назад

    அருமையான பதிவு 💯👌👌

  • @pandimurugan9346
    @pandimurugan9346 2 года назад +5

    Supper Thalaivaa 🔥🔥🔥

  • @Jeevan24
    @Jeevan24 2 года назад

    Nalla thagaval sagoo

  • @sigaraminfo7257
    @sigaraminfo7257 2 года назад

    அருமையான பதிவு நண்பா 👌

  • @royalselvaselva8546
    @royalselvaselva8546 2 года назад +20

    மிக அருமையாக சொன்னீங்க நண்பா இந்த பதிவை பார்த்து விட்டு பாக்கெட் எண்ணெய் யை அனைவரும் தவிர்க்க வேண்டும் இது போன்ற பதிவுகள் தரும் தேநீர் இடைவேளைக்கு நன்றி 🙏🙏👌👍👍🔥

    • @radhakrishnanv5675
      @radhakrishnanv5675 2 года назад +1

      அப்ப இவ்வளவுகாலம் ஏமாற்று வேலைதானா
      வா.வு.சி கூட செக்கிழுத்தகதை இப்போது
      தான் புரிகறது குரொனதொற்றுநோய் வந்தது இப்படி தானோ
      இனி தடுப்புஊசிகூட
      பாட்டி வைத்தியம்தான்
      சிறியவன்

  • @harikrishnan2415
    @harikrishnan2415 2 года назад

    தண்ணீரை பற்றி ஒரு வீடியோ... (எது நல்ல தண்ணீர்)

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад +1

    Super nalla sonninga 👌

  • @positivestar001
    @positivestar001 2 года назад

    Please give this kind f programs
    Then people wil get clarity 100%
    correct

  • @mlokesh7714
    @mlokesh7714 2 года назад

    அருமையான. பதிவு

  • @harinipriya6710
    @harinipriya6710 2 года назад

    Useful information thank you 👍

  • @suresharumugam346
    @suresharumugam346 2 года назад

    அருமையான பதிவு

  • @sathyajoseph7006
    @sathyajoseph7006 2 года назад

    Very useful vedio thank you...👍👍👍

  • @charlesdarwin2999
    @charlesdarwin2999 2 года назад

    சேவை சிறக்கட்டும்
    தேநீர் மேலும் சுவைக்கட்டும்
    குடிப்பவரெல்லாம்
    அறிவு தெளிந்து பறக்கட்டும்
    நன்றியுடன்
    A. சார்லஸ் டார்வின்

  • @thinksuriya
    @thinksuriya 2 года назад +1

    Super Thalaiva

  • @gamingcobra280
    @gamingcobra280 2 года назад

    Sollren kettu therinjukirigala athu super

  • @pandiyarajan4321
    @pandiyarajan4321 2 года назад

    Miga viraivil 10M subscribers varuvatharkku vazhthukkal nanba

  • @mohamednaziqs2105
    @mohamednaziqs2105 2 года назад

    Super bro.vazhthukkal.

  • @__-hm9sy
    @__-hm9sy 2 года назад +10

    Yappa neenga than content createrle vare level👍👍👍

  • @petervinu1647
    @petervinu1647 2 года назад

    நல்ல செய்தி

  • @ashok6072
    @ashok6072 Год назад

    மிக்க நன்றி 🙏🙏

  • @karthickr7152
    @karthickr7152 2 года назад

    All your video are more informative .
    If we want to buy fish without formalin .
    Why there is no any kit to check it like pregrency kit and so many other kids .
    Food product nallatha nu check panna any kits irukka bro!

  • @tamilcuts2967
    @tamilcuts2967 2 года назад +1

    Nice marketing strategy bro 🔥

  • @smallboytech6206
    @smallboytech6206 10 месяцев назад

    thank you bro to say very good information to all the people define by oil

  • @ijashafees8447
    @ijashafees8447 2 года назад

    super na Semma valuthukal

  • @arumugamk5533
    @arumugamk5533 2 года назад

    அருமை சகோ

  • @janarthananreddy4883
    @janarthananreddy4883 2 года назад

    Excellent work bro

  • @eswaraneswaran9849
    @eswaraneswaran9849 2 года назад

    அருமை

  • @shinepriyan7801
    @shinepriyan7801 2 года назад +5

    Today's song😅😅 Your videos are Superb Anna... Keep going🤩❤️✨

  • @kunalpandyapgm7500
    @kunalpandyapgm7500 Год назад

    சிறப்பு

  • @letmetellkuttystory5859
    @letmetellkuttystory5859 2 года назад +1

    Enga amma appa ithe than soluvanga marunthuku kudukuratha saapatuku kuduthuralam
    Aporom sapida selavu panna sambathikka udambu la thembu irukum
    Sapata waste panna koodathunu

  • @jayaprin5463
    @jayaprin5463 6 месяцев назад

    Super anna..nice and super infermation....

  • @jagadeesh443
    @jagadeesh443 2 года назад

    உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை 👍

  • @nathamrajamohammed1467
    @nathamrajamohammed1467 2 года назад +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் 👍👍👍

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 2 года назад

    அருமையான வீடியோ

  • @devilking6157
    @devilking6157 2 года назад +2

    ஆட்டுப்பால் பற்றி தகவல் போடுங்க...

  • @mewedward
    @mewedward 2 года назад +1

    Ellam ok, mass production la sulpher poduva ga, vetula kopara podura thu tha best 😄

  • @abenashdhanusu9586
    @abenashdhanusu9586 2 года назад +1

    you are a real hero😍

  • @rhinothunder83
    @rhinothunder83 2 года назад +1

    Plastic free bottle change panna inum superb a irukum . Plz post a video . Ppl buy buy pannuvanga plastic free cover. & TN la plastic cover ban pannalum still they are selling . How to take action for this . Govt. Eppadi solvadhu ?

  • @itoohavefeelingsbro1848
    @itoohavefeelingsbro1848 2 года назад

    Bro.... Varnashrama Dharmam patri video podunga....

  • @emmandoemmando9359
    @emmandoemmando9359 2 года назад

    Mass thalaivaa ❤️

  • @sindhujeyan3375
    @sindhujeyan3375 2 года назад

    Super Information

  • @radhakrishnanrk9617
    @radhakrishnanrk9617 2 года назад

    Surely i will order this Oils, bro

  • @anandhkarthick1733
    @anandhkarthick1733 2 года назад

    சூப்பர் அண்ணா

  • @rmaari2372
    @rmaari2372 2 года назад

    Nalla karuthu

  • @thahirabanum7769
    @thahirabanum7769 2 года назад

    Perfect service

  • @veera6221
    @veera6221 2 года назад +1

    Anna rotary check la aatunaalum nalaatha irukum neenga veena check pannipaarunga

  • @alinrajsangee7449
    @alinrajsangee7449 2 года назад

    Unga video ellam parpen good msg,keep it up

  • @gokulnathp5836
    @gokulnathp5836 2 года назад

    Nearby liye elarum seeds kudutha aati tharanga... Naan regular ah apdi tha aatikren.

  • @pradeepselvan
    @pradeepselvan 2 года назад

    Very good ❤️❤️❤️

  • @thanigaired329
    @thanigaired329 2 года назад +13

    1:57 Kandu pidikka mudiyathu. Aprom en title ipdi. Clickbyte.... 🤞

  • @maduraimeenakshisamayalmms
    @maduraimeenakshisamayalmms 2 года назад

    Super explain

  • @joyfamilytamil
    @joyfamilytamil 2 года назад

    Great job bro...

  • @thilakskutty
    @thilakskutty 2 года назад

    Super and information vedio bro👍👍

  • @isaiisai68001
    @isaiisai68001 2 года назад

    My fav channel

  • @roselinprinceroselinprince793
    @roselinprinceroselinprince793 Год назад

    நன்றி🙏🙏🤝👌👌👏👏

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 2 года назад

    Brother new bike vaangum podhu insurance and road tax evlo percentage nu correct ha theyrinjikka oru video podungka please

  • @SenthilKumar-ch6eh
    @SenthilKumar-ch6eh 2 года назад

    Good news super 👏👍👍👍

  • @vinothnakshathra
    @vinothnakshathra 2 года назад

    Good info

  • @pratheeshmanopeter8183
    @pratheeshmanopeter8183 2 года назад

    Bro best saves method pathi video panuga bro plz plz

  • @SN-xv8te
    @SN-xv8te 2 года назад

    Pls suggest the best way to locate sekku in each one's local area

  • @user-pf8gu9ib6i
    @user-pf8gu9ib6i 2 года назад

    Super 👍🏻👍🏻

  • @anupriya8360
    @anupriya8360 2 года назад

    Super..

  • @Raja-yv9we
    @Raja-yv9we 2 года назад

    Bro
    Ungaloda advertisement nalla iruthuchu
    Have a doubt
    Epdiyum samaikum bothu oil heat aayidum la
    Apo antha saththu ellam waste aayiduma

  • @kovaikhan9167
    @kovaikhan9167 2 года назад

    Very aritificial.pure branding

  • @bharathvajvr3782
    @bharathvajvr3782 2 года назад +1

    அதுக்கு முன்னாடி எல்லாரும் விவசாயம் பண்ணுனா எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கும்

  • @krish5924
    @krish5924 2 года назад +1

    Anna gym pathi oru explain video post panunga

  • @pramilabalraj1902
    @pramilabalraj1902 Год назад

    Super

  • @anthonyjohnson7098
    @anthonyjohnson7098 2 года назад

    Please make an video on how to Complaint on two wheelers bad honking on cross roads.

  • @sathishkumarc4410
    @sathishkumarc4410 2 года назад +59

    எங்கள் குடும்பமும் தலைமுறை தலைமுறையாக செக்கு போட்டு எண்ணெய் விற்பனை செய்கிறோம்
    ஆனால் இப்போது உள்ள மக்கள் நிறைய பேர் கடைகளில் விற்கும் கலப்பட எண்ணெய்களை விட எங்கள் சுத்தமான எண்ணெய் விலை அதிகம் என்று வாங்க மறுக்கிறார்கள்

    • @radnus.s9475
      @radnus.s9475 2 года назад +8

      நண்பா நோய் அற்ற வாழ்வு தான் செல்வம் தெரியல தெரியாம? மாத்திரை வாங்கி அடிமை இருக்காங்க

    • @radnus.s9475
      @radnus.s9475 2 года назад +10

      கண்டிப்பா மாறுவங்க வருத்தம் வேண்டாம் உங்கள் பணி தொடந்து செயுங்கள் வாழ்த்துக்கள்

    • @g7tamil538
      @g7tamil538 2 года назад +3

      Yenga bro

    • @sethupathi2824
      @sethupathi2824 2 года назад +1

      Price

    • @manikandank914
      @manikandank914 2 года назад +13

      @@sethupathi2824 தயவு செய்து உங்கள் பாரம்பரியத்தை விட்டு விடாதீர்கள் கவலை வேண்டாம் இனி இந்த கார்பரேட்டை எவனும் நம்ப மாட்டான் தரமான பொருட்கள் பற்றிய விளம்பர விழிப்புணர்வு இல்லை தொடர்ந்து முயற்சிசெயுங்கள் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும்

  • @mohamedmansoor3213
    @mohamedmansoor3213 2 года назад

    Awesome

  • @funtoystime7307
    @funtoystime7307 2 года назад +1

    Theneer ithu unga company yaa good

  • @kannandevan1748
    @kannandevan1748 2 года назад

    Superb

  • @trendingcontentz6323
    @trendingcontentz6323 2 года назад

    அலையாத்தி 👌👌👌👌

  • @kannadhasan7164
    @kannadhasan7164 2 года назад

    Vera mari bro❤️❤️❤️

  • @sathishar784
    @sathishar784 2 года назад

    Kadala ennai la Kalapadam panna. Fridge la vacha kandu pudikalanu soltranga unmaiya nu sollunga.

  • @nethajikottai8090
    @nethajikottai8090 2 года назад

    Hi anna Court stay order patri oru mulu video podunga anna

  • @mugijo1554
    @mugijo1554 2 года назад

    Super bro

  • @cms4407
    @cms4407 2 года назад

    3.20point vera level bro....

  • @maheswaranr2671
    @maheswaranr2671 2 года назад

    Mika sirappu

  • @joesamleenus4122
    @joesamleenus4122 2 года назад +5

    Theenear idaivelai eppo advertisement channel ahh maarichi....?

  • @jayaswaminathans3440
    @jayaswaminathans3440 2 года назад +2

    வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியன் கொடு என்று தான் சொன்னார்கள். அது ஒரு சமூகத்தின் பெயர். வாணிய செட்டியார். கார்ப்பரேட்டுகளின் வருகையால் அவர்கள் அனைவரும் நசிங்கின. இப்போது மீண்டும் மரச்செக்கு என்று சொல்லி பெயரோடு வருகிறது.

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 2 года назад +2

      உண்மை மிக சரியான உண்மை தற்போது மீண்டும் கார்ப்பரேட் தான் மரசேக்கு என்று பெயரில் மீண்டும் 150 -200 செக்குகளை ஒரே இடத்தில் போட்டு தமிழ்நாடு முழுக்க online வியாபாரம் செய்கிறார்கள் அதிலும் மிக நுணுக்கமான முறையில் கலப்படம் செய்கிறார்கள் அதை கண்டுக்காம இருக்காங்க FSSi அதிகாரிகள் white oil, அரிசி மாவு,essence oil னு இவனுங்க விக்குற oil ல 30% வரைக்கும் கலப்படம் தான் உண்மையான கடலை எண்ணெய் விலை 200 ரூபாய்க்கும் மேலே தான் இருக்கும் அதைவிட குறைவாக எவனச்சும் தரேணு சொன்னா அவன் கலப்படம் பணுகிறனு அர்த்தம்