80களில் வறுமையில் வாடினாலும் இது போன்ற பாடல்கள் வானோலியில் கேட்டது இனிமையான நினைவு.இப்போது அன்றைய நிலையில் இருந்ததை நினைத்தால் கண்கள் குளமாகின்றது.தெருவில் நடந்து போகும்போது80 களில் பாடல்கள் கேட்டால் ஒரு நிமிடம் நின்று கேட்டு விட்டு செல்வோம்.
எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறது நான் மட்டும்தான் அப்படி என்று நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை போன்ற இன்னும் பலர் இருக்கிறீர்கள் ஏகத்துடன் கண்களை கண்ணீருடன் என்று நினைக்கும் பொழுது சற்று ஆறுதலாக இருக்கிறேன் மீண்டும் அந்த காலம் வராத அந்த நினைவுகள் தொடராதா அந்த நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் உறவுகள் கிடைக்காத என்று அன்று என் கையில் சில்லறை காசுகள் கூட இல்லாத நிலையிலும் மன நிறைவா வாழ்ந்து கொண்டிருந்தேன் ஆனால் இன்றும் நிம்மதி மகிழ்ச்சி உண்மையான அன்பு நடை பினமாக வந்து கொண்டிருக்கிறேன்
பழைய நினைவுகள்... மறக்கமுடியாத பள்ளிப்பருவத்தில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினைவுகள்...அந்த கவலை இல்லாத நாட்கள் திரும்பி வராதா என்று ஏங்கவைக்கிறது,கண்களில் ஈரம்...
2021 லேயும் இந்த பாடலை கேட்டு கிறங்கிப் போனவர்கள் கண்களை மூடி பாடலைக் கேட்டு தன்னையும் அறியாமல் ஆனந்த கண்ணீர் விட்டவர்கள் எல்லோரும் வந்து வரிசையில நில்லுங்க
(2021லேயும் இந்தப் பாடலை கேட்டு கிறங்கிய)உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் நண்பரே.வரிசையில் வந்து நிற்க சொல்கிறீர்களே. இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா?
கேப்டன் நினைவால் துக்கம் தாளாமல் இந்த பாடலை கேட்கிறேன் சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் இப்போது இரவு நேரத்தில் பண்பலைவரிசை களில் miss you captain 😢
இங்குள்ள பல கருத்துக்களில், இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டேன் என்று எழுதியிருப்பதை காணும்பொழுது, நான் ஒரு இலங்கையன் என்பதையும் , அவ்வானொலியின் நிகழ்ச்சிகளில் நிலையத்திற்கே சென்று பங்குபற்றியவன் என்ற ரீதியிலும் மிகவும் பெருமையடைகிறேன். " வாழ்க இலங்கை வானொலியின் புகழ்"
இசையமைப்பாளர் பாடல் மெட்டு வரிகள் கவிஞனுக்கு சொந்தம் நான் கவிஞனின் வரியை வருடுகிறேன் என்மணதால் கவிஞனின் வரிக்கு இசை தான் உடை அழகான மனிதனுக்கு அழகான உடை அணிவித்தால் அழகு
இந்த பாடலை கேட்கும் போது ஜென்மங்களை கடந்த நிலைக்கு எண்ணங்கள் போகிறது . ஆழ்ந்த அமைதி ஏற்படுகிறது . நமது இசைக்கடவுளால் மட்டுமே இதுபோல் இசைக்க முடியும் . அவரால் மட்டுமே நான் வாழ்கிறேன் .
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்... இலங்கை வானொலியில் பல முறைகள் கேட்டு இன்புற்ற வசந்தகாலம் இன்றும் தளிராக நினைவில்.... படம் : அகல் விளக்கு பாடலாசிரியர் : கங்கை அமரன் இசை : இளையராஜா பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ் , S.P.சைலஜா
எனது 11வது வயதில், வீட்டில் பத்து ரூபாய் வாங்கி, மூன்று பேர் பஸ்ஸில் சென்று, இந்த படம் பார்த்துவிட்டு, மூவரும் புரோட்டா சாப்பிட்டுவிட்டு திரும்பி பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தோம். அருமையான நினைவுகள்....
நான் இப்போது சிங்கப்பூரில் குடியேறி உள்ளேன்...என்றும் என் நினைவில் 1971 முதல் 1993 ...22 வயது வாழ்க்க்கைதான் பிடிக்கிறது....கீழச்சிவல்பட்டியில் முத்தூர் கிராமத்து வாழ்க்கை...விரைவில் தாயகத்தில் சென்று வாழ்ந்து மகிழ்ச்சி அடைய வேண்டும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
எனவே சொல்லி எழுதுவது தெரியாமல் தடுமாற வைத்து கண்களை நீரையும் நெஞ்சில் பந்து போல் அடைக்க வைத்து சிலிர்க்க வைக்க உயிரோடு கலக்கக்கூடிய பழைய நினைவுகளின் இயக்கம் பாடலுக்கு இருக்கிறது
1995 வரை எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது..எப்போது தொழில் நுட்பம் வந்ததோ கலையும் கலாசாரமும் நாசமாகிவிட்டது..இப்போதிருக்கும் காலம் வெறும் குப்பை...
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ .... . (ஏதோ...) . மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும் .. வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும் .. தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் . தேடும் நாள் வேண்டும் . . (ஏதோ...) . நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் .. நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம் .. காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் . ஏக்கம் உள்ளாடும் .. . (ஏதோ...)
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
கடைக் கோடி ரசிகனுக்கும் கூட எது தேவையோ, அவர்களது இதயத் துடிப்பும், நாடி நரம்புகளின் நாட்டமும், நன்கு அறிந்து, நல் இசை வழங்கும் நற் குணம் கொண்ட, நாடறிந்த மட்டுமல்ல உலகறிந்த, இசை ஞானி ஐயா அவர்களின் இசைப்பணி பல்லாண்டு தொடர்ந்து புகழோடு வாழ்க .
I am 58 years old now. But still remember watching this movie about 40 years before. First day morning show after cutting school. What a beautiful song
இந்த பாடல் நிச்சயமாக நம்மை எங்கெங்கோ எடுத்துச் செல்கிறது. தமிழ் மொழியின் இனிமையுடன் இளையராஜா சாரின் இசையும் சேர்ந்து நல்லா அமைந்திருக்கிறது..... காதலின் பனி பொழியும் நெஞ்சங்கள்...கடந்துபோன வாழ்க்கையின் நினைவுகளை தட்டி எழுப்பயிலே....உள்ளம் பொங்கிவழிகிற காவேரி வெள்ளத்தால் நிறைய... கண்களில் ஊற்றாய் ஆனந்தவெள்ளமும் வழிகிறது... ஆஹ..என்னா அருமை... என்னா இனிமை.....
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்.இந்த பாடலை கேட்கும் போது ஜென்மங்களை கடந்த நிலைக்கு எண்ணங்கள் போகிறது . ஆழ்ந்த அமைதி ஏற்படுகிறது . நமது இசைக்கடவுளால் மட்டுமே இதுபோல் இசைக்க முடியும் .
இசைஜானி இளையராவின் பாடல்களில் மட்டுமே இசையை மட்டும் ரசிக்கவும் பாடலோடு சேர்த்து இசையையும் முணுமுக்கவும் முடியும் ஒரு மனிதனை ஒரு பாடலால் மட்டும் மயக்கும் தந்திரம் இந்த இசை தேவனுக்கே தெரிந்த ஒரு ரகசியம்... இதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது இசைஜானி இளையரா பாடல்கள் இயற்றியது பணத்திற்காகவோ, ஆஸ்கார் விருது வாங்கவோ, மில்லியன் லைக்ஸ் வாங்கவோ அல்லது ஒரு திரைப்படத்தின் வியாபார வெற்றிக்கோ இல்லை என்பதும் மாறாக ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளையும் ரசனையையும் புரிந்து அவளின் / அவனின் வாழ்வை மெருகூட்டவே இயற்றியிருப்பது இவரின் ஒவ்வொரு பாடல்களை கேட்கும் போதும் தெளிவாக புரிகிறது
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இருவருமே நம்மை விட்டு பிரிந்துவிட்டனர். கேப்டனின் மறைவுக்கு பிறகு இதை கேட்கும்போது மனசு வலிக்கிறது. RIP Captain Vijaykanth😢
படம் - அகல் விளக்கு, கங்கை அமரன் எழுதிய பாடல், ஆனால் பாடல் வரிகளின் தாக்கம் கவியரசு கண்ணதாசன் ஐயாவின் கவிதை வரிகளின் ஆழ்ந்த நிலை போல் உணர்வை தருகின்றது. எல்லாம் கவியரசரின் நல் ஆசி பெற்றவர் அல்லவா.
ஒரு செய்தி என்னவென்றால்? இந்த பாடல்தான் இளையராஜா அவர்கள் உருவாக்கிய முதல்பாடல், அவரது இருபது வயதில். பின்னாளில் இசையமைப்பாளர் ஆகி அதை மக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார். அவரது இசைப்பயனம் தொடரவேண்டும்
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே தினம் காண்பது தான் ஏனோ.... ஏதோ நினைவுகள்... மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம் வான்வெளி எங்கும் என் காதல் கீதம் பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம் தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம் ஏதோ நினைவுகள்.. நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம்..ம..ம்ம் நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம்..ம..ம்ம் காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
பார்த்து சத்தமா சொல்லாதப்பா ஏற்கனவே அந்த ஆளு சொல்றாரு அவரு இசையாலதான் தமிழ் மக்களே வாழ்கிறாங்களாம் ....அப்புறம் உன்கிட்ட ஒரு பாட்டுக்கு நூறு ரூபாய் கொடுனு கேட்டு லட்டர் போட்டாலும் போடுவாருய்யா அவரு ...
@@mohamednizam7244 your wrong, it's a issue for copyright same like other music directors claiming included AR Rehman. But everyone blaming only maestro because the way his statement. Just leave it his statement and enjoy the soulful music.. 😊
அன்று 75, 76ல் இலங்கை வானொலியில் கேட்ட ஏதோ நினைவுகள் இன்று கேட்கும் பொழுது மனதில் அந்த நினைவுகள் என் கண்களின் கண்ணீர் ஊற்றாக என் மனதிலே மலருதே,! என்றும் நினைவில் இலங்கை வானொலி தமிழ்சேவை 1
Haunting majestic opening intro. Only Maestro magic...can deliver such a powerful music. Greatest Indian Composer. Tamil people's coveted treasure. None like him ever can make a grown man cry with his songs n music. That's the greatest gift he has. To reach into your soul and gently touch you with so much emotions. Masterclass.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
இந்த பாடல் எழுதியவர் கங்கை அமரன் என அன்மையில் தான் தெரிந்து கொண்டேன் நல்ல வரிகள் நல்ல கலைஞர் அத்தோடு இசை வேந்தன் ராஜா அய்யா மற்றும் ஜேசுதாஸ் சைலஜா. அருமையான குரல்கள் இரண்டும்
இந்த பாடலுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உள்ளது இதை கேட்கும் போது 1985 1990களில் வாய்க்கால் வயல்வெளி என்று சுற்றி திரிந்த நாட்கள் எங்கே பள்ளி நண்பர்களுடன் கால்வாயில் குளித்து விளையாடிய நாட்கள் எங்கேஇன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், மனம் ஏகாந்த வெளியில் அலைகிறது! டூயட் பாடலாக இருந்தாலும், யேசுதாஸின் குரல், சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகத்தை சொல்லி செல்கிறது! .
இரம்மியமான கிராமத்தில் ஒரே ஒரு வானொலி உல்லாசமாய் பௌர்ணமியை ரசித்த காலம்....திருவிழா என்றாலே பண்பாடான பெண்கள் கண்களை மயக்கி இதயத்தால் காதல் செய்த இனிமை மிகு காலம்....1980♥♪♪♪♪காதலும் கானமும் மிகையாக உள்ள காலம் இனிமையான இதயமுள்ள மனிதர்கள் வாழ்ந்த காலம்......♥♪♥
நேரம் இருந்தால் தங்களது மனவேதனையை இங்கே சொல்லுங்கள் அண்ணா.நானும் ஒரு பெண்ணை 12 வருடம் காதலித்தேன்.ஆனால் அவள் எனக்கு கிடைக்கவில்லை.தங்களது கமெண்ட் என்னை அழவைத்து விட்டது.
நான் 1983 ல் ஒரு அழகான பசுந்தாள் கிராமத்தில் பிறந்தேன். இது போன்ற ராஜா சார் பாடல்களை கேட்கும் போது , கண்ணீர் வழிந்தோடுகிறது என்னை அறியாமல். தவிக்கிறேன் சிறகு இல்லாத சிட்டுக்குருவியாய், பறக்க முடியாமல்.
In 2018 ,watching the song from last 3 days Iam a Telugu guy I didn't understand the language but the song is haunting me Raja sir Iam ur fan I regretted about I am not at 80's and 90's Raja sir I continuously listening Telugu songs of u Bcoz of u I am listening ur Tamil songs also Raja sir I love you Audio wise Raja sir ur ultimate U deserves 1000 Oscars In video Shobha ,she just steal the show for instance u just see her screen presence in last pallavi This cinema & video before my birth Finally I will u tell one line Raja sir I Love you Bcoz it z haunting me day and night
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
80களில் வறுமையில் வாடினாலும் இது போன்ற பாடல்கள் வானோலியில் கேட்டது இனிமையான நினைவு.இப்போது அன்றைய நிலையில் இருந்ததை நினைத்தால் கண்கள் குளமாகின்றது.தெருவில் நடந்து போகும்போது80 களில் பாடல்கள் கேட்டால் ஒரு நிமிடம் நின்று கேட்டு விட்டு செல்வோம்.
அருமை உங்கள் ரசனை
👍👍
உண்மை தான்.. உங்கள் கமெண்ட் படிக்கும் போது புல்லரித்தது...👌👌👌
❤
எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறது நான் மட்டும்தான் அப்படி என்று நினைத்து அழுது கொண்டிருக்கிறேன் ஆனால் என்னை போன்ற இன்னும் பலர் இருக்கிறீர்கள் ஏகத்துடன் கண்களை கண்ணீருடன் என்று நினைக்கும் பொழுது சற்று ஆறுதலாக இருக்கிறேன் மீண்டும் அந்த காலம் வராத அந்த நினைவுகள் தொடராதா அந்த நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் உறவுகள் கிடைக்காத என்று அன்று என் கையில் சில்லறை காசுகள் கூட இல்லாத நிலையிலும் மன நிறைவா வாழ்ந்து கொண்டிருந்தேன் ஆனால் இன்றும் நிம்மதி மகிழ்ச்சி உண்மையான அன்பு நடை பினமாக வந்து கொண்டிருக்கிறேன்
பழைய நினைவுகள்... மறக்கமுடியாத பள்ளிப்பருவத்தில் சிலோன் ரேடியோவில் கேட்ட நினைவுகள்...அந்த கவலை இல்லாத நாட்கள் திரும்பி வராதா என்று ஏங்கவைக்கிறது,கண்களில் ஈரம்...
கடந்த கால நினைவுகள். கண்கள் குளமாகிறது. யேசுதாஸ் சார் அவர்களின் மனதை நெகிழச்செய்யும் குரல் கடந்த காலத்திற்கே அழைத்துச் செல்கிறது.
From Uk
Great true
😭😭😭😭😭😭😭
Unmai nanba
Yes they were pure blissful days, unadulterated society, more space for love and peace
விஜயகாந்த் என்ற நல்ல மனிதரை இழந்து விட்டது உலகம்
உங்கள் புகழ் என்றும் நிலைத்து நிற்கும் இந்த பாடலை போல்
❤❤❤
தமிழ் உள்ள வரை விஜயகாந் புகழ் இருக்கும்
Luss
என்ன அருமயான கால கட்டம் அந்த 80 வராதா என்று ஏன்கும் மனது கண்களில் கண்ணீருடன்
2021 லேயும் இந்த பாடலை கேட்டு கிறங்கிப் போனவர்கள் கண்களை மூடி பாடலைக் கேட்டு தன்னையும் அறியாமல் ஆனந்த கண்ணீர் விட்டவர்கள் எல்லோரும் வந்து வரிசையில நில்லுங்க
miss my angel Shoba....
✋✋✋
29!8!21
naan nanba!
(2021லேயும் இந்தப் பாடலை கேட்டு கிறங்கிய)உங்களுக்கு கற்பனை வளம் அதிகம் நண்பரே.வரிசையில் வந்து நிற்க சொல்கிறீர்களே. இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா?
கேப்டன் நினைவால் துக்கம் தாளாமல் இந்த பாடலை கேட்கிறேன் சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிக்கும் இப்போது இரவு நேரத்தில் பண்பலைவரிசை களில் miss you captain 😢
😢😢
சூப்பர்
என்ன செய்வது... இவர்கள் செய்த புன்னியம் நமது பாக்கியம்.. இந்த பாடல்கள் மூலம் பார்த்து.. கேட்டு ஆறுதல் அடைவோம் நன்றி
இங்குள்ள பல கருத்துக்களில், இந்த பாடலை இலங்கை வானொலியில் கேட்டேன் என்று எழுதியிருப்பதை காணும்பொழுது, நான் ஒரு இலங்கையன் என்பதையும் , அவ்வானொலியின் நிகழ்ச்சிகளில் நிலையத்திற்கே சென்று பங்குபற்றியவன் என்ற ரீதியிலும் மிகவும் பெருமையடைகிறேன்.
" வாழ்க இலங்கை வானொலியின் புகழ்"
இந்த பாடல் இலங்கை வானொலியிலிருந்து கடல் அலைகலை தாண்டி நம் செவிகளுக்கு விருந்தளிப்பதே ஒரு சுகம்
அன்றெல்லாம் அது ஒன்று தான் வழி...
அது ஒரு கனாகாலம்
என்ன அற்புதமான காலம்கட்டம் இது?
அந்த 80s காலகட்டம் மீண்டும் வருமா என்ற ஏக்கத்தில் மனம்.....
Amen
கண்டிப்பாக வரது 1975 முதல் 2000 வரை பாடல் மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் பழைய நினைவுகள் கண்கள் இருக்கிறது மனதில் 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏
Varathu nanba
same feeling... me
Replicating likewise..
நான் இந்த பாடலை எத்தனையோமுறை கேட்டுவிட்டேன். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே ஏற்படுவதில்லை. அப்படி ஒரு அருமையான பாடல்
கங்கை அமரின் வரிகளே.இப் பாடலை .அருமையாக்கியது.
இதே உணர்வு தான் எனக்கும்
@@rameshkannan6526 àaAasasaàà saw 1a
Q1
Yes I agree
இசைஞானி "இளையராஜா" கடவுள் நமக்கு கொடுத்த வரம்..... எவ்வளவு அழகான வரிகள்.... அதற்கேற்ற இசை அமைப்பு.....
கேட்க கேட்க இனிமை......
இசையமைப்பாளர் பாடல் மெட்டு வரிகள் கவிஞனுக்கு சொந்தம் நான் கவிஞனின் வரியை வருடுகிறேன் என்மணதால் கவிஞனின் வரிக்கு இசை தான் உடை அழகான மனிதனுக்கு அழகான உடை அணிவித்தால் அழகு
Love
❤
100 ஜென்மங்கள் ஆனாலும் காதல் செய்யும் அனைவருக்கும் கவிதை வரிகளை எழுத தூண்டும் பொக்கிசம் இந்த பாடல்...
ஷோபா அவர்கள் காலத்தில் நான் பிறக்கவில்லை ஆனால் இந்த பாடல் என்னை மிகவும் கவர்ந்த பாடல் ஷோபா அவர்களை மிகவும் பிடிக்கும்
Enakum pidikum
super
Neengal.oru.kalarasihi.siddha.medisine
ஊர்வசி பட்டம் வென்றவர் ஷோபா
Ellordam orra panniuatm ulathu
எல்லோர் வாழ்விலும் சின்ன வயதில் ஏற்பட்ட காதல் நினைவுக்கு வருகிறது. அருமையான வரிகள்.. கேட்கும் போது கண்ணீர் தான் வருகிறது.😭😭
உண்மை உண்மை எல்லோருக்கும் இதே உணர்வுகள்+ கண்ணீர்
yes brother absolutely
ஆயிரம் முத்தங்கள் ராக தேவன் ராஜாவுக்கு, நீ வாழும் நாட்களில் வாழ்வதே பெருமை.
உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இயங்கிக் கொண்டே இருக்கும் காலத்தால் அழியாத பாடல்
kavi rasanaiyum kaadhal ootrum irukkum varai irukkum
adadadada
உண்மை தான் சகோ
கரெக்ட்
கேட்க கேட்க சுகம்
நான் இந்த பாடல் பல முறை கேட்டு இருக்கின்றேன் .என் உயிர் பிரியும் போது கூட இது போன்ற பாடல் கேட்க என் மனம் துடிக்கும்🎵🎵🎵🎵🎵🌷🌷🌷🌷🌷🌷
❤
இசை அமைப்பாளர்களிலேயே அதிகமாக ரசிகர்கள் கொண்டாடும் ஒரே நபர் இளையராஜா ஒருவரே .
very nice sang thank you so much
This song like.so.much
😂🎉
Luss
பூண்டி ஏரியின் அழகு இப்பாடலில் இன்னும் அழகாக தெரிகிறது... நன்றி இளையராஜா அவர்களே!!!
Mettur
திருச்சி முக்கொம்பு அணைக்கட்டு
சாத்தனூர் அணை இது
என்னய்யா இது ஆளாளுக்கு ஒரு இடத்த போட்டு குழப்புறீங்களே?
யாராச்சும் உண்மையை சொன்னால் தேவல...
இல்லை நிச்சயமாக பூண்டி
இந்த பாடலை கேட்கும் போது ஜென்மங்களை கடந்த நிலைக்கு எண்ணங்கள் போகிறது . ஆழ்ந்த அமைதி ஏற்படுகிறது . நமது இசைக்கடவுளால் மட்டுமே இதுபோல் இசைக்க முடியும் . அவரால் மட்டுமே நான் வாழ்கிறேன் .
இளையராஜா ...இந்த தேசத்தின் பொக்கிஷம்....வேற என்னத்த சொல்ல...
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Unmsi
Aam nanba... naam enna punniyam seidomo...
Aduku mela solla words illa
உண்மை
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்... இலங்கை வானொலியில் பல முறைகள் கேட்டு இன்புற்ற வசந்தகாலம் இன்றும் தளிராக நினைவில்....
படம் : அகல் விளக்கு
பாடலாசிரியர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ் , S.P.சைலஜா
Ever Green Song I missed shoba ji versatile Acteress who was behing her death God is doing justice poor lady😭😭😭🙏🙏
எனது 11வது வயதில், வீட்டில் பத்து ரூபாய் வாங்கி, மூன்று பேர் பஸ்ஸில் சென்று, இந்த படம் பார்த்துவிட்டு, மூவரும் புரோட்டா சாப்பிட்டுவிட்டு திரும்பி பஸ்ஸில் வீடு வந்து சேர்ந்தோம். அருமையான நினைவுகள்....
கண்ணை மூடினால் கண்களில் தானாக கண்ணீர் வரும் மறக்க முடியாத 80
Yes !!
Yes
True
I am 90s. But indha song ketka ketka kettukittey irukkanum polarukku. Hummmminggg vera level.❤❤❤
Oh...
யாரெல்லாம் 2000மேல் உள்ள காலகட்டம் பிடிக்கவில்லை என்கிறீர்கள்
நான் இப்போது சிங்கப்பூரில் குடியேறி உள்ளேன்...என்றும் என் நினைவில் 1971 முதல் 1993 ...22 வயது வாழ்க்க்கைதான் பிடிக்கிறது....கீழச்சிவல்பட்டியில் முத்தூர் கிராமத்து வாழ்க்கை...விரைவில் தாயகத்தில் சென்று வாழ்ந்து மகிழ்ச்சி அடைய வேண்டும்
👆
Both are good only
2000பின்பு வந்த காலகட்டத்தில் ஏதும்????
Yes
நான் இறக்கலாம், நீ இறக்கலாம், ஆனால் இந்த பாடல் இறக்காது .
It's TRUE fren
I'm every minutes feel in my hard this song. I never foget in my life.
@@shalinidevi4062 ooooo999999
அருமையான கருத்து..
இந்த உலகம் உள்ளவரை எங்கோ ஒரு மூலையில் ராசாவின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
அருமையான கருத்தை பதிவு செய்ததற்க்கு மிக்க நண்றி
இசைஞானி பலரின் இதயத்தை இசை போதையில் தள்ளாட வைத்துள்ளார்
வாழ்க வளமுடன்💕💕💕💕💕
சகோதரி சோபா அவர்கள் இன்னும் உயிரோடு இருந்து இருந்தால் தமிழ் திரைப்பட உலகில் நிறைய சாதித்து இருப்பார்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
True
தமிழ் சினிமாவில் பாலியல் ரீதியாக சுரண்டு பட்டு பாதிக்கப்பட்டு தன்னை தானே மாய்த்துக்கொண்ட பல இளம் நடிகைகளில் இவரும் ஒருவர்.
RIP Vijayakanth sir! We will miss you until we see you again!
😢😢😢
இந்த பாடலை கேட்டோம், கேட்கிறோம் , கேட்போம் , இன்னும் அடுத்த தலைமுறை இசை உள்ளங்கள் கேட்கும் . எப்போதும் நீங்காத இளமை இனிமை நினைவுகளை இது போன்ற பாடல்கள் மட்டுமே கொடுக்க முடியும் . இழந்துவிட்ட இளமை பருவம் இனி வராத கடந்த காலம் , கள்ளம் இல்லாத காலத்தில் வாழ்ந்த பெருமை ,யாரும் தராத ஒரு மெல்லிய வலியும் அந்த வலியை அனுபவிக்கவும் கேட்போம் . நம் நினைவுகள் நம் மனதை விட்டு நீங்கும் கடைசி நிமிடம் வரை .
உண்மைதான் 😭😭😭😭😭😭😭
எனவே சொல்லி எழுதுவது தெரியாமல் தடுமாற வைத்து கண்களை நீரையும் நெஞ்சில் பந்து போல் அடைக்க வைத்து சிலிர்க்க வைக்க உயிரோடு கலக்கக்கூடிய பழைய நினைவுகளின் இயக்கம் பாடலுக்கு இருக்கிறது
எத்தனை முறை கேட்டாலும்
மீண்டும் மீண்டும்
கேட்க தூண்டும்...
இசை கீதம்....😍😍😍
மனது கஷ்டமாக உள்ள நிலையிலும் இந்த மாதிரி பாடல்கள் தான் மனது அமைதியான நிலைக்கு வருவதற்கு உதவுகிறது
Yesss😢😢
முற்றிலும் உண்மை நண்பரே
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காலத்தால் அழியாத எவர் கீரீன் மொகஹிட் பாடல் எங்கள் கேப்டன் மாஸ்
இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் நான் ஒரு சொந்தம் என்று ஏசுதாஸ் அவர்கள் குரல் மனதையே ஒரு நிமிடம் கட்டிபோடுகிறது...
1995 வரை எல்லாம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது..எப்போது தொழில் நுட்பம் வந்ததோ கலையும் கலாசாரமும் நாசமாகிவிட்டது..இப்போதிருக்கும் காலம் வெறும் குப்பை...
Adhu than yenakum romba varutthama iruku😢😢😢
100% unmai
உண்மைதான்
💯 persentage unmai BRO
உண்மை உண்மை சகோதரர்
1980 1990 ஏதோ ஒரு நினைவுகள் மனதை கொல்லுது கண்களில் கண்ணீர் வருகிறது
Plss solladheenga kastama irku
Golden years❤❤😢😢
❤❤
ஏதோ நினைவுகள் கனவுகள்
மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே
காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ ....
.
(ஏதோ...)
.
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும் ..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும் ..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும் .
தேடும் நாள் வேண்டும் .
.
(ஏதோ...)
.
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் ..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம் ஆஹா ஆனந்தம் ..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் எந்நாளும் .
ஏக்கம் உள்ளாடும் ..
.
(ஏதோ...)
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Sariyana meandal
Thank you
KANDASAMY T S அருமை ஐயா
Super sir
இது கேப்டன் பாட்டுன்னு இப்பதான் தெரியிது சூப்பர் பாடல்
நன்றி
Enakku
Captan song super
கடைக் கோடி ரசிகனுக்கும் கூட எது தேவையோ, அவர்களது இதயத் துடிப்பும், நாடி நரம்புகளின் நாட்டமும், நன்கு அறிந்து, நல் இசை வழங்கும் நற் குணம் கொண்ட, நாடறிந்த மட்டுமல்ல உலகறிந்த, இசை ஞானி ஐயா அவர்களின் இசைப்பணி பல்லாண்டு தொடர்ந்து புகழோடு வாழ்க .
🙏
why 80s , 90s songs are so good ? when compared to earlier or latter . Because of equal combination of music + lyrics + singer .
Yes yes yes
+Good directors
80s songs yes. 90s no.
I am 58 years old now. But still remember watching this movie about 40 years before. First day morning show after cutting school. What a beautiful song
Adi vilunthucha sir veetla
Padam name enna
@@srinivasan1844 agalvilakku
Beautifully said.. I do feel for those days.. The morning shows..
I am very interested u
இந்த பாடல் நிச்சயமாக நம்மை எங்கெங்கோ எடுத்துச் செல்கிறது. தமிழ் மொழியின் இனிமையுடன் இளையராஜா சாரின் இசையும் சேர்ந்து நல்லா அமைந்திருக்கிறது.....
காதலின் பனி பொழியும் நெஞ்சங்கள்...கடந்துபோன வாழ்க்கையின் நினைவுகளை தட்டி எழுப்பயிலே....உள்ளம் பொங்கிவழிகிற காவேரி வெள்ளத்தால் நிறைய... கண்களில் ஊற்றாய் ஆனந்தவெள்ளமும் வழிகிறது...
ஆஹ..என்னா அருமை...
என்னா இனிமை.....
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மனதை விட்டு நீங்காத இனிமையான பாடல்.இந்த பாடலை கேட்கும் போது ஜென்மங்களை கடந்த நிலைக்கு எண்ணங்கள் போகிறது . ஆழ்ந்த அமைதி ஏற்படுகிறது . நமது இசைக்கடவுளால் மட்டுமே இதுபோல் இசைக்க முடியும் .
கேப்டன் &சோபா இவங்க 2பேருக்கும் கடவுள் குடுத்த வரம் இந்த songs
நிச்சயமா!
அ(இ)ந்த
விஷயத்தை
கண்டுணர்ந்து
பதிந்ததற்கு
பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்!!💐💐
@@k.thanganataraajakumaardhe6049 நன்றி ஜி
@@k.thanganataraajakumaardhe6049 நன்றி சகோ
@@likeycansan3870 நவிலற்க ஸஹோதரரே
உண்மை உலகம் இருக்கும் வரை இந்த பாடல் இனிக்கும்
சூப்பர் தம்பி
இசைஜானி இளையராவின் பாடல்களில் மட்டுமே இசையை மட்டும் ரசிக்கவும் பாடலோடு சேர்த்து இசையையும் முணுமுக்கவும் முடியும்
ஒரு மனிதனை ஒரு பாடலால் மட்டும் மயக்கும் தந்திரம் இந்த இசை தேவனுக்கே தெரிந்த ஒரு ரகசியம்...
இதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது
இசைஜானி இளையரா பாடல்கள் இயற்றியது பணத்திற்காகவோ, ஆஸ்கார் விருது வாங்கவோ, மில்லியன் லைக்ஸ் வாங்கவோ அல்லது ஒரு திரைப்படத்தின் வியாபார வெற்றிக்கோ இல்லை என்பதும்
மாறாக ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளையும் ரசனையையும் புரிந்து அவளின் / அவனின் வாழ்வை மெருகூட்டவே இயற்றியிருப்பது இவரின் ஒவ்வொரு பாடல்களை கேட்கும் போதும் தெளிவாக புரிகிறது
கேப்டன் மறைவிற்கு பிறகு கேட்பவர்கள் லைக் போடவும்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். இருவருமே நம்மை விட்டு பிரிந்துவிட்டனர். கேப்டனின் மறைவுக்கு பிறகு இதை கேட்கும்போது மனசு வலிக்கிறது. RIP Captain Vijaykanth😢
படம் - அகல் விளக்கு, கங்கை அமரன் எழுதிய பாடல், ஆனால் பாடல் வரிகளின் தாக்கம் கவியரசு கண்ணதாசன் ஐயாவின் கவிதை வரிகளின் ஆழ்ந்த நிலை போல் உணர்வை தருகின்றது. எல்லாம் கவியரசரின் நல் ஆசி பெற்றவர் அல்லவா.
ஒரு செய்தி என்னவென்றால்? இந்த பாடல்தான் இளையராஜா அவர்கள் உருவாக்கிய முதல்பாடல், அவரது இருபது வயதில். பின்னாளில் இசையமைப்பாளர் ஆகி அதை மக்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறார்.
அவரது இசைப்பயனம் தொடரவேண்டும்
I saw it too! He said Laila majnu song inspired this song. ruclips.net/video/hkzBjojuUEM/видео.html
Yesudas would beast singer number one
thanks ur information dear...
Senthil Vinu
Good sir
இந்த பூமி இருக்கும் வரை இசை அரசனும், இந்த பாடலும் எங்கும் ஒழித்து கொண்டு இருக்கும்
Olithu ji . That’s what you intended.
This song still rocks in FM channels in night times. Great maestro!!!
நன்றி Wacth More Play List Video Songs VENUGOPAL .KRISHNAMOORTHY
very nice song
Excellent. Enrendrum Raja, isai Raja, ilaiyaraja
Yesudas sir beautiful charming youthful voice...years passed like waves in the sea, Unbelievable thing is now he is a veteran singer!!!!
2022ல் இம் பாடலை கேட்டு ரசித்த கேப்டன் மற்றும் இளையராஜா ரசிகர்கள் லைக் பன்னுங்க நன்பர்களே
1/9/23
24.09.2023
24.09.2023
9/12/23
2024
மிகவும் அருமையான பாடல்.. கேட்டால் மீண்டும் கேட்க தூண்டும்.. அழகிய பாடல்.. நான் எத்தனை முறை கேட்டிருக்கிறேன்.. கேட்கிறேன் இனியும் கேட்பேன்...
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ....
ஏதோ நினைவுகள்...
மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்..ம..ம்ம்ம்
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்..ம..ம்ம்ம்
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்..ம்ம் தேடும் நாள் வேண்டும்..ம்ம்
ஏதோ நினைவுகள்..
நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்..ம..ம்ம்
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்..ம..ம்ம்
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
எங்கும் எந்நாளும்..ம்ம் ஏக்கம் உள்ளாடும்..ம்ம்
ஏதோ ஒரு இழப்பு மனதை வருடிக்கொண்டு இருக்கிறது ...i love you mummy daddy why you left me ? praise the lord
I used to listen this song after 10pm. What a great composed by Raja sir. KJ Yesudas and SP Shailja.
நன்றி Wacth More Play List Video Songs Thomas Rajendran
உதிர்ந்த மலரின் சருகுகலை ஒன்று சேர்த்து முழு மலராக உயிர்த்தெழ வைத்த பாடல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
chinniayan2007 chinniayan2007 paaaaahhh 👌🏻👌🏻
But soba
Amam
என்ன ஒரு அருமையான பாடல் 2021கேட்க்கும்போது காலாத்தால் அழியாத காவியம் 80கலில் பிறக்கவில்லை என்று பெறாமை படுகின்றேன்
Iam very brought because my date of birth 31/03/1980 just little bit happens don't worry arivu
திரு சலீல் சௌதுரி அவர்கள் இந்தப் பாடலை கேட்டு நம் இசைஞானி அவர்களை பாராட்டியதாக கூறுவர்.மீண்டும் இது போன்ற இசை இன்பம் கிடைக்குமா? தெரியாது.
1979 ஆம் ஆண்டு கருப்பு நிறம் வைரம் தங்கம் திரு.கேப்டன் முதல் திரைப்படம்..என்றும் நீங்காத நினைவுகள் கேப்டன் 😢😢🙁😢😥😰
யாரெல்லாம் இன்ரையதினம் 4/11/2024 பாடலை கேட்கின்ரீர்கள்?
நான் இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து ❤️❤️
ஜெயச்சந்திரன். சைலஜா குரல் மிக அருமை 43 வருடங்கள் கடந்தும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
It's YESUDAS.... NOT JAYACHANDRAN 😡
இசையும் பாடல் வரிகளும் மனதை ஆட்சி செய்து மகிழ்வித்த அழவைத்த காலம் அது.ஈடில்லா வாழ்க்கை 😢
ஒவ்வொரு இளைஞனின் எண்ணத்திலும் ஏதோ நினைவுகள் எந்தக்காலத்திலும் இருக்கும் அதை வெளிப்படுத்தும் பாடல்தான் இது
ஏதோ நினைவுகள்
பாடல் கேட்டவுடன்....
ஒவ்வொரு தமிழன்
மனதில்
ஊடுருவும் பழைய
நினைவுகள் அனைத்திற்கும்
காரணம்
இசை... ஞானியின்..
இசை....
Raja is called maestro for no simple reason! Truly a genius carved by heavenly Hands
பலமுறை கேட்டு ரசித்த பாடல்.
ஜேசுதாஸின் ' நாடிய சொந்தம் , நான் காணும் பந்தம், வரிகளும் உச்சரிப்பும் செம க்ளாஸ் 😊❤
Night 2.30 க்கு பஹ்ரைன் நாட்டில் இருக்கும் எனக்கு இந்த இசைஞானியே ஆறுதல்
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
பார்த்து சத்தமா சொல்லாதப்பா ஏற்கனவே அந்த ஆளு சொல்றாரு அவரு இசையாலதான் தமிழ் மக்களே வாழ்கிறாங்களாம் ....அப்புறம் உன்கிட்ட ஒரு பாட்டுக்கு நூறு ரூபாய் கொடுனு கேட்டு லட்டர் போட்டாலும் போடுவாருய்யா அவரு ...
@@mohamednizam7244 your wrong, it's a issue for copyright same like other music directors claiming included AR Rehman. But everyone blaming only maestro because the way his statement. Just leave it his statement and enjoy the soulful music.. 😊
வாவ்
@@mohamednizam7244 அவர் ஒன்றும் அந்த பணத்தை வாங்கி சொத்து சேர்க்கவில்லை அதில் வரும் வருமானம் அனைத்தையும் தானம் மட்டுமே செய்கிறார்
ஒவ்வொரு மனிதனுக்கும் நிச்சயமாக ஏதோவொரு நினைவுகள் கண்டிப்பாக இருக்கும்
அன்று 75, 76ல் இலங்கை வானொலியில் கேட்ட ஏதோ நினைவுகள் இன்று கேட்கும் பொழுது மனதில் அந்த நினைவுகள் என் கண்களின் கண்ணீர் ஊற்றாக என் மனதிலே மலருதே,! என்றும் நினைவில் இலங்கை வானொலி தமிழ்சேவை 1
உங்க வாய் உங்க உருட்டு
🤣🤣🤣🤣
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஒன்றை சிறு வயதில் இழந்த இனிமையான நாட்களை எண்ணி மனம் ஏங்குகிறது 85 மற்றும் 90 களில் இருந்தது போல இருந்து இருக்கலாம்
கோடிப்பாடல் வந்தாலும் இந்தப்பாடலுக்கு ஈடு இணை ஆகாது!👌வாழ்த்துக்கள்!👍
மனதை மயக்கும் மிக மிக அருமையான பாடல்.. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.....
இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது 30 வருடங்கள்
நினைவுகள் தோன்றுகிறது பாடல் வரிகள் வாழ்க
எழுதியவர்
நீண்ட ஆயுளோடு வாழ்க
ரமேஷ் ஜீவா
பெங்களூர்
Haunting majestic opening intro.
Only Maestro magic...can deliver such a powerful music. Greatest Indian Composer. Tamil people's coveted treasure. None like him ever can make a grown man cry with his songs n music. That's the greatest gift he has. To reach into your soul and gently touch you with so much emotions. Masterclass.
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
அருமையான பாடல் . இசைஞானி இளையராஜா
இந்த பாடலை முடிந்தவரை கேட்காமலே இருக்க நினைப்பேன் ,கேட்டால் அழுகை வருவது போல இருக்கும் , கடந்த காலத்தை நினைத்து மனம் ஏங்கும் ,
இந்த பாடல் எழுதியவர் கங்கை அமரன் என அன்மையில் தான் தெரிந்து கொண்டேன் நல்ல வரிகள் நல்ல கலைஞர் அத்தோடு இசை வேந்தன் ராஜா அய்யா மற்றும் ஜேசுதாஸ் சைலஜா. அருமையான குரல்கள் இரண்டும்
Not jesudoss p.b.jayachandran
இந்த பாடலுக்கு ஏதோ ஒரு இனம்புரியாத ஈர்ப்பு உள்ளது இதை கேட்கும் போது 1985 1990களில் வாய்க்கால் வயல்வெளி என்று சுற்றி திரிந்த நாட்கள் எங்கே பள்ளி நண்பர்களுடன் கால்வாயில் குளித்து விளையாடிய நாட்கள் எங்கேஇன்று அவசர காலகட்டத்தில் எல்லோரும் ஏதோ ஒரு மூலையில்
1980 this movie released
I too had gone to school for enquiring SSLC result amidst hearing this song over Mike set in middle of the pond
Reminiscing
ராகதேவன், கானகந்தர்வன் சேர்ந்து மெய் மறக்க செய்து விட்டார்கள்.
பழைய நினைவுகள் வருகிறது ❤
உலகம் இருக்கும்வரை இந்த பாடல் காற்றோடு காற்றாக அனைவரின் மனதில் ஒருவித மனதோடு😢வானத்துநட்சத்திரமாக❤கேப்டனின் பாடல்💐🙏🏻😔சமர்ப்ணம்
எனக்கு மிகவும் பிடித்த சூப்பர் பாடல்
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம், மனம் ஏகாந்த வெளியில் அலைகிறது!
டூயட் பாடலாக இருந்தாலும், யேசுதாஸின் குரல், சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகத்தை சொல்லி செல்கிறது!
.
கேப்ட்டனின் மறக்கமுடியாத இனிய இயதகீதம் ஆயிரக்கணக்கான மக்கள் இதயத்தை தொட்ட பாடல்❤காலத்தால்அழியாத பாடல்
இந்த பாடலை 100 முறை கேட்டு விட்டேன் சலிக்கவே இல்லை
உன்மஐதஆன் நானும் பள்ளிப் பருவத்தில் கேட்ட அந்த தருணம் மறக்க முடியாத மலரும் நினைவுகள் தான்.
இரம்மியமான கிராமத்தில் ஒரே ஒரு வானொலி உல்லாசமாய் பௌர்ணமியை ரசித்த காலம்....திருவிழா என்றாலே பண்பாடான பெண்கள் கண்களை மயக்கி இதயத்தால் காதல் செய்த இனிமை மிகு காலம்....1980♥♪♪♪♪காதலும் கானமும் மிகையாக உள்ள காலம்
இனிமையான இதயமுள்ள மனிதர்கள் வாழ்ந்த காலம்......♥♪♥
உண்மை சகோ.
Pure Nostalgia …! Flood of memories come by when listening to these lyrics and song…what beautiful mellow voices…!!!
என்ன ஒரு பாடல்.மனதை மயக்குகிறது
இந்த ஜென்மத்தில் இல்லை என்றால் அடுத்த ஜென்மத்தில் நீ எனக்கு.
சொல்ல முடியாத காதல்.
ஏற்க முடியாத காதல்.
நேரம் இருந்தால் தங்களது மனவேதனையை இங்கே சொல்லுங்கள் அண்ணா.நானும் ஒரு பெண்ணை 12 வருடம் காதலித்தேன்.ஆனால் அவள் எனக்கு கிடைக்கவில்லை.தங்களது கமெண்ட் என்னை அழவைத்து விட்டது.
Same tha ethuvum katanthu pogum poi tha aganu
இப்படி எழில் காட்சி அருமை யான குரல் இனிமை யான இசை அப்பப்பா
இலங்கை ரேடியோவும் அந்த காலமும்தான் ஞாபகம் வருகிறது.
Illayaraja sir had composed a beautiful song for captain. Really mesmerizing.
மெய்சிலிர்க்க வைக்கும் குரல் இனிமையான இசை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்
நான் 1983 ல் ஒரு அழகான பசுந்தாள் கிராமத்தில் பிறந்தேன். இது போன்ற ராஜா சார் பாடல்களை கேட்கும் போது , கண்ணீர் வழிந்தோடுகிறது என்னை அறியாமல். தவிக்கிறேன் சிறகு இல்லாத சிட்டுக்குருவியாய், பறக்க முடியாமல்.
I love Gangai Amaran's Lyrics.A song that touches the core of the heart.
In 2018 ,watching the song from last 3 days Iam a Telugu guy I didn't understand the language but the song is haunting me
Raja sir Iam ur fan
I regretted about I am not at 80's and 90's
Raja sir I continuously listening Telugu songs of u
Bcoz of u I am listening ur Tamil songs also
Raja sir I love you
Audio wise Raja sir ur ultimate
U deserves 1000 Oscars
In video Shobha ,she just steal the show for instance u just see her screen presence in last pallavi
This cinema & video before my birth
Finally I will u tell one line
Raja sir
I Love you
Bcoz it z haunting me day and night
நன்றி . அன்பிற்கும் & ரசனைக்கும் வியக்க வைக்கும் ரசிக உள்ளங்களுக்கு நன்றி...எங்களது வீடியோ பிடித்திருந்தால் LIKE பண்ணுங்க. மிகவும் பிடித்திருந்தால் SHARE பண்ணுங்க . SUBSCRIBE பண்ணாதவங்க SUBSCRIBE பண்ணுங்க. மேலும் உங்கள் மனதின் எண்ண ஓட்டத்தை Comment ஆக பதிவு செய்யவும்
Plz reply in English
I didn't understand Tamil language & literature
Lovely
U 01/11/2018 (18:58)F82
👌👌👌👌
Evergreen song