தற்கொலைக்கு சாத்தியமே இல்லை! வழக்கறிஞர்கள் கொடுத்த அதிர்ச்சி ஆய்வறிக்கை! Kallakurichi |Srimathi Case

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #NakkheeranTV #advocates_Pressmeet #srimathi #kallakurichi #sakthischool #kallakurichistudent #srimathicase #damodaharanprakash #kallakurichiprotest #kallakurichinews #justiceforsrimathi #fieldresearch #nakkheeran #kaniyamoor #sakthischoolcctvfootage
    தற்கொலைக்கு சாத்தியமே இல்லை! வழக்கறிஞர்கள் கொடுத்த அதிர்ச்சி ஆய்வறிக்கை! | Kallakurichi | Srimathi | Sakthi School | Kaniyamoor | Nakkheeran Tv
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official RUclips Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Комментарии • 356

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 года назад +327

    உண்மை எப்பொழுதும் தோற்றுப் போகாது என்று சொல்வார்கள்💯 கண்டிப்பாக ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்கும் என்று நூற்றுக்கு நூறு நம்புகிறோம்🙏🙏🙏💯

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 2 года назад +1

      நிச்சயமாக கிடைக்கும் சகோ...

    • @vengadeshav6279
      @vengadeshav6279 2 года назад

      நிச்சயமாக சகோதரி நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கிறேன்

  • @mangalamlakshmi9193
    @mangalamlakshmi9193 2 года назад +302

    இந்த வழக்கின் முழு வெற்றி அதாவது உண்மையான தீர்ப்பு முழுக்க முழுக்க நக்கீரன் பத்திரிகை மற்றும் அதில் உண்மை தன்மை வெளிவர பாடுபட்டவர்க்கே சேரும் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elangowsielangowsi7305
    @elangowsielangowsi7305 2 года назад +142

    நீதி என்றும் வெல்லும் ஸ்ரீமதி தங்கம் உனக்கு நியாயம் நிச்சயமா கிடைக்கும்

  • @gomathimoorthi773
    @gomathimoorthi773 2 года назад +146

    உண்மையை வெளிக்கொணர பாடுபடும் நக்கீரனுக்கு சல்யூட் , நன்றிகள் பல 🙏🙏🙏

    • @KP-om9fj
      @KP-om9fj 2 года назад +1

      நல்ல தமிழ் ❤️

    • @thiruselvam8686
      @thiruselvam8686 2 года назад

      Enakku pudiththa ethal nakkireen mattummee

  • @meltingsongswithcoffee7088
    @meltingsongswithcoffee7088 2 года назад +105

    நக்கீரனுக்கு கோடான கோடி நன்றி

  • @gangadevi5923
    @gangadevi5923 2 года назад +8

    நக்கீரனுடன் சேர்ந்து வழக்கறிஞர்கள் சங்கம் மீதும் ஒரு தனி மரியாதை உண்டாகிறது. நன்றி! தொடரட்டும் உங்கள் சிறந்த பணி!!

  • @sivarajang406
    @sivarajang406 2 года назад +110

    ஐயா,உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...நீதி பெற்று தாருங்கள். உங்கள் உழைப்பும் வீணாக கூடாது...

  • @nishathghouse4923
    @nishathghouse4923 2 года назад +63

    நக்கீரன் போன்ற ஊடகங்கள இருக்கும் வரை நீதி அழிந்து போகாது

  • @twinklepinky007
    @twinklepinky007 2 года назад +57

    குற்றவாளிக்கு துணை போகாமல் நிமிர்ந்து, துணிந்து நின்று நீதி கேட்டு உண்மையை உரக்கச் சொல்லும் நக்கீரன் கோபால் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🏻

  • @mynewdreammusic
    @mynewdreammusic 2 года назад +60

    தமிழக வரலாற்றில் வழக்கறிஞர்கள் முயற்சி செய்து ஒரு உண்மை வெளிவர
    பாடுபட்டு இருப்பது ஆச்சரியம் அதிசயம் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு பாராட்டுக்கள் 🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @rajalakshmirajalakshmi6729
    @rajalakshmirajalakshmi6729 2 года назад +154

    குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

  • @opgaming7671
    @opgaming7671 2 года назад +85

    CCTV footage cut செய்து வெளியிடுபவர்களை காவல் துறை கைது செய்யாதது ஏன்???

    • @maheswari1754
      @maheswari1754 2 года назад +4

      Veliyittadhu police dhan

    • @thiruselvam8686
      @thiruselvam8686 2 года назад

      Athu ennum pulan visaranaikku theeriyallappaaa

  • @mahaaneesh2309
    @mahaaneesh2309 2 года назад +43

    தமிழ்நாட்டில் மகளிர் சங்கம் இருக்கிறதா? எங்கே ஸ்ரீமதி க்காக இன்னும் குரல் கொடுக்கவில்லையே....

    • @budhayakumar5574
      @budhayakumar5574 2 года назад +1

      பீப் பாடலுக்கு தான் குரல் கொடுப்பார்களா

  • @sivagamingtamil046
    @sivagamingtamil046 2 года назад +95

    Justice for Srimathi 🙏

  • @sudharam5174
    @sudharam5174 2 года назад +18

    உங்களை எல்லாம் பார்க்கும் போது ரொம்பவும் சந்தோசமாக உள்ளது.எல்லாருமே பணத்திற்காக பேசும் போது நீங்கள் நியாத்திற்காக குறள் கொடுத்து உள்ளிர்கள்.நக்கீரன் மூலமாக உண்மை வெளிபடும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

  • @harshasaifan1142
    @harshasaifan1142 2 года назад +130

    நிதியை வாங்கி கொண்டு நீதியை நிலைநாட்டிய நீ(நி)திபதி அவர்களுக்கு எங்களது நெஞ்சார்ந்த மனமார்ந்த நன்றிகள்...

    • @katheejabanu5278
      @katheejabanu5278 2 года назад +1

      சூப்பர் வசனம் 👌👌

    • @harshasaifan1142
      @harshasaifan1142 2 года назад

      @@katheejabanu5278 நன்றி

    • @harshasaifan1142
      @harshasaifan1142 2 года назад

      @@katheejabanu5278 அஸ்ஸாமு அலைக்கும்...

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u 2 года назад +73

    வாய்மையே வெல்லும் அதை மக்கள் ஆதரவோடு நக்கீரன் சொல்லும்.....

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 года назад +28

    கோவையில் சிறுவன் சிறுமியை கொன்ற வழக்கில் அனைத்து வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகக்கூடாது என அப்போதைய பார்கவுன்சில் பால்ராஜ் அவர்கள் உத்தவிட்டதைப்போல தற்போதும் அந்த பள்ளி குற்றவாளிகளுக்காக யாரும் ஆஜராகக்கூடாது என அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் வரவேற்ப்போம்

  • @sreegangadeeswararkollimal5616
    @sreegangadeeswararkollimal5616 2 года назад +100

    குற்றவாளிகள் யாரோ? தண்டனை அனுபவிப்பது யாரோ.இதுதான் தீர்ப்பு

  • @marichamy311
    @marichamy311 2 года назад +59

    மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது நியாயம் கிடைக்கவேண்டும் கடவுளே

  • @spyder9566
    @spyder9566 2 года назад +39

    பள்ளி நிர்வாகத்திற்கு உண்மை என்னவென்று நிச்சயம் தெரிந்து இருக்கும்.. ஆனால் விசாரணை கடுமையாக இல்லாத காரணத்தால் உண்மை வெளி வருவதில் தாமதம்

  • @malathisubha1963
    @malathisubha1963 2 года назад +87

    நன்மை தீமை க்கு போர்.
    ஸ்கூல் V s Srimathi parents.
    பண பலம் vs மக்கள் பலம்
    அநீதி vs நீதி
    மனித தீர்ப்பு vs கடவுள் தீர்ப்பு
    Man vs God

  • @steffy6919
    @steffy6919 2 года назад +115

    குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்பிக்க கூடாது 💯👉அது எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் சரி👈

    • @alshafagani1048
      @alshafagani1048 2 года назад +4

      S true ,உயிர் yenpathu rich or poor la paathu varathu illa.yella onenu tha.

  • @Immankeerthi2682
    @Immankeerthi2682 2 года назад +23

    நக்கீரன் கோபால் சார் sri mathi அம்மா நீதி கிடைக்காமல் போய் விடுமோ என்று ரொம்ப அழுகிறாங்க சார். உங்கள நம்பி தான் எல்லாம் இருக்கிறோம்

  • @sbags3747
    @sbags3747 2 года назад +6

    நீங்கள் இதை தைரியமாக சொல்லியதற்கு நன்றி ஐயா. 🙏🙏🙏🙏🙏

  • @anithajayaraj5414
    @anithajayaraj5414 2 года назад +22

    Thanks Suresh sir for following this case and telling the truth more before than police, court and government.

  • @noor7243
    @noor7243 2 года назад +22

    Nakkeeran anna yepdiyachi intha kolaya kandupudipanganu nambikkaiyodu kathirkkirom

  • @praveenapraveena7968
    @praveenapraveena7968 2 года назад +32

    Justice for srimathi

  • @prakashayyasamy5509
    @prakashayyasamy5509 2 года назад +26

    Nakheeran is the only news Media following this case very closely. Hope with your efforts justice gets served to the girl and her family.

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 2 года назад +19

    Good Effort Sir, Need To Come Out The Truth, Srimathi Has To Get Justice

  • @lakshmananvenkatasubramani6976
    @lakshmananvenkatasubramani6976 2 года назад +17

    Need To Appreciate Your Effort Sir

  • @porkalaikamaraj2660
    @porkalaikamaraj2660 2 года назад +22

    Excellent sir 👍🏼🙏🙏

  • @revathiambika6233
    @revathiambika6233 2 года назад +36

    Sir every day I am praying for Srimathi papa justice. Don't leave culprits. 12th August Srimathi papa birth day. That day expecting good judgement.

  • @aaradhya_nishanth
    @aaradhya_nishanth 2 года назад +4

    மிகச் சிறப்பான முயற்சி தமிழக மக்களும் ஸ்ரீமதியின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

  • @kavisamysamy1396
    @kavisamysamy1396 2 года назад +2

    Salute Nakkheeran 🙏🙏🙏

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +5

    நக்கீரன்க்கு ரொம்ப நன்றி உங்கள் சேவை தொடரா வாழ்த்துக்கள் அனைவருக்கு

  • @kavithakannan8824
    @kavithakannan8824 2 года назад +12

    Justice for srimathi 🙏🙏🙏🙏🙏..nakkeeran ku nandri...🙏🙏🙏🙏🙏

  • @veerendrasakrawarthi822
    @veerendrasakrawarthi822 2 года назад +25

    I believe in Nakeeran... Justice for Srimathi 🙏🙏🙏🙏

  • @trijosterracegarden
    @trijosterracegarden 2 года назад +29

    அது தான் எங்களுக்கும் தெரியுமே. அடுத்த நடவடிக்கை என்ன?

  • @noor7243
    @noor7243 2 года назад +19

    Justice for srimathi thangachi

  • @leelar8467
    @leelar8467 2 года назад +9

    உங்கள் அனைவரின் முயற்சியும் நிச்சயம் வெற்றி அடையும்..Srimathi ku நிச்சயம் நீதி கிடைக்கும்

  • @VibrateFamily
    @VibrateFamily 2 года назад +8

    ✔️தமிழகத்தில் உண்மையை மட்டும் ஆதாரத்துடன் வெளிப்படுத்தும் மிக மிக சிறந்த பத்திரிகை 🎉நக்கீரன் மட்டுமே🥳.

  • @anushaumasuthan728
    @anushaumasuthan728 2 года назад +1

    நியாயமான நீதிபதிகள் இன்னும் இருக்கிறார்கள். Many thanks for your judgement.

  • @marichamy311
    @marichamy311 2 года назад +9

    Justice for Srimati pappa please

  • @keerthiranjith8091
    @keerthiranjith8091 2 года назад +27

    We need justice for sreemathi....

  • @sureshchandrasekar771
    @sureshchandrasekar771 2 года назад +2

    Good job 👍👍

  • @cheechuharley7268
    @cheechuharley7268 2 года назад +2

    நன்றி ஐயா. பல குற்றவாளிகளை வெளி உலகத்துக்கு கொண்டுவரும் உங்கள் (நக்கீரன் TV) அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏

  • @berwinjoshua897
    @berwinjoshua897 2 года назад +26

    Investigation should have Narcotic induced test.
    Indha test la unmai therinjidum

  • @naveenrgnrk18
    @naveenrgnrk18 2 года назад +1

    #HatsOffAdvocates#JusticeForSrimathi

  • @ananth35
    @ananth35 2 года назад +5

    நக்கீரன் நீதி கிடைக்கும் வரை ஓய்ந்து விடாதீர்கள் நன்றி

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 года назад +2

    சேவைக்கு நன்றி

  • @tipscorner5207
    @tipscorner5207 2 года назад +6

    என்ன நடந்தது என்று தமிழக மக்களுக்கு தெரிந்தே ஆக வேண்டும்.......

  • @nandhuniavolg3639
    @nandhuniavolg3639 2 года назад +9

    Well done👏👏

  • @priyasaravanan6348
    @priyasaravanan6348 2 года назад +6

    நக்கீரனின் நேர்மைக்கு உழைப்புக்கு கண்டுபிடிப்புகளுக்கு பாராட்டுகள்.

  • @ManoK54
    @ManoK54 2 года назад +8

    Correct!
    Justice for Srimathi👍

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 года назад +15

    படைத்தவன் மீது நம்பிக்கை வருகிறது.வாய்மையே வெல்லும்...மாற்றம் செய்யப்பட்ட பழைய டாபர்மாமாக்களை வெலுத்தால்உண்மைவெளிவரும்‌ ....

  • @mahalakshmijenish383
    @mahalakshmijenish383 2 года назад +5

    உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @AK-MINI-h7u
    @AK-MINI-h7u 2 года назад +8

    நிதி வாங்காமல் நீதியின் பக்கம் நிற்கும் வக்கீல் கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்

  • @sakthipournima8211
    @sakthipournima8211 2 года назад +1

    Salute salute salute to you all sir hats to u all once again

  • @Angrybird.
    @Angrybird. 2 года назад +1

    👏👏Great ...super....sariyana unmai...✨

  • @kolamsrichitrasrichitra7677
    @kolamsrichitrasrichitra7677 2 года назад +12

    அய்யே...ஆசிரியர் கீர்திகாவை JAIL லில் மிரட்டிய விவகாரமும் இன்று நடந்ததாக ஆசிரியரின் தந்தை....வேற ஜெயில்ல போட சொல்லி பெட்டிசன் போட பட்டுள்ளது...இதை கவனிக்க வேண்டும்...

  • @pushpavalli1826
    @pushpavalli1826 2 года назад +2

    salute to nakeeran channel...from 🇲🇾

  • @swamysn5181
    @swamysn5181 2 года назад +3

    உண்மை கண்டறியும் குழுவிற்கு நன்றி. இந்த பள்ளியை மீண்டும் திறக்க மாவட்ட ஆட்சியரால் முடிவு எடுக்க முடியும் என்றால் பள்ளி கல்வி துறை அமைச்சர் எதற்கு? அந்தந்த துறையை சார்ந்தவர்களே தன்னிச்சையாக முடிவெடுக்க முடியும் என்றால் அமைச்சர்கள் எதற்கு????

  • @lotus6738
    @lotus6738 2 года назад +3

    கொலை மட்டுமல்ல, நரபலியும் சந்தேகிக்கப்படுகிறது. இதை பொறுத்துக்கொள்ள முடியாது.

  • @sasikalac5364
    @sasikalac5364 2 года назад

    Kodi kodi kodi Nandringa Your Honours 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-fj1wk8zp6s
    @user-fj1wk8zp6s 2 года назад +9

    Antha schoola idhuku munadiyum students death irukunu solranga, antha parents pavam rompa appaviya irupathal veliya intha alavu theriya villai,
    Ana intha papavoda parents padichavanga so, theluva question kettu ellorukum theriya paduthi irukanga,
    Pala naal thirudan oru naal maatuvan, aduku intha school example,

  • @timetoleave3160
    @timetoleave3160 2 года назад +4

    👏👏👏👏

  • @sathyap9110
    @sathyap9110 2 года назад +2

    Annan Nakkeran Gopal 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 TQ . & Ur team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. I hope Sri mathi mother will get justice in this case soon. With prayers as a mother my humble request 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathibai4408
    @saraswathibai4408 2 года назад +9

    Please TELECAST COURT ACTIVITIES LIVE. IT S PROPABLE . THEN ONLY ACCEPT. IT S A SIMPLE WAY.

    • @AK-MINI-h7u
      @AK-MINI-h7u 2 года назад +2

      அடுத்த தேர்தல் ல நீங்க சொன்னத செயல்படுத்துற அரசியல் தலைவர தேர்ந்தெடுங்க ......
      இப்போ வாய்பில்லை.....

  • @nishanisha8401
    @nishanisha8401 2 года назад +4

    Sir superrrr

  • @syedibrahim7194
    @syedibrahim7194 2 года назад +4

    👍👍👍👍

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 2 года назад +2

    உண்மையை தெரிவித்தால் போதும் அரசு மேல் இனி மக்களுக்கு நம்பிக்கை வரும் இல்லை எனில் வெறுப்பு தான் வரும்

  • @AKILAN4221
    @AKILAN4221 2 года назад +11

    In that school already one boy was murdered in the bathroom and one small girl was killed by bus driver. So they are very experienced murderer team

  • @samuvelsam1806
    @samuvelsam1806 2 года назад +4

    நீதியின் தேவன் நீதி செய்வாராக

  • @TheShashapal
    @TheShashapal 2 года назад +2

    Why government should give money and job to them she didn't studied in government school tat girl and her mother only select tat school

  • @tpptamil3805
    @tpptamil3805 2 года назад +17

    ஏற்க்கனவே வீடியோ லீக் ஆனதே யார் பன்னாங்கன்னு தெரியல..... அந்த வீடியோவ எல்லாரும் நம்பிருந்தாங்கன்னா பாத்திங்களா நாங்க சொன்னது உண்மைதானேனு சொல்லுவாங்க அப்பள்ளிய சேர்ந்தவிங்க... இப்போ அந்த வீடியோவ யாரும் நம்பாதனால அது உண்மையானா cctv வீடியோ இல்ல அதுக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லேனு சொல்லிட்டு... புதுசா ஒன்னு ரெடி பண்ணி சேம் இதே மாரி யார் விட்டாங்கன்னே தெரியாத மாறி விடுவானுக பாருங்க.... மக்கள் நம்புனா அது உண்மை நாங்கதான் வீடியோ விட்டோம்னு சொல்லுவானுக. மக்கள் நம்புலயா மறுபடியும் பழைய மாறி இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லேனு சொல்லுவானுக sir வேனா பாருங்க... இதான் நடக்கும்... ஆன முயற்சிய கை விடாது நக்கீரன் பத்திரிக்கைனு நம்புறோம்...

  • @boniboni6848
    @boniboni6848 2 года назад +4

    உண்மை ஒரு போதும் பொய்யாகாது கூடியா சீக்கிரம் உண்மை வெளி வரும் 💔

  • @AbishekAbi-ol4um
    @AbishekAbi-ol4um 4 месяца назад +1

    👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏

  • @kknaksh3896
    @kknaksh3896 2 года назад +3

    As far i do now, watch all the vedios and like all the positive comment

  • @ranjitkrish9564
    @ranjitkrish9564 2 года назад +30

    ஸ்ரீமதியின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற போராடிக்கொண்டிருக்கும் வேளையில் , ஸ்ரீமதியின் தாயார் அரசு வேலைக்காக 10 தடவை முயற்சி செய்ததாகவும், அதை பெற்று தருமாறு அமைச்சரிடம் கேட்கும் காணொளி வருத்தமளிக்கிறது

    • @sharmila470
      @sharmila470 2 года назад +1

      Yendha video adhu link anupunga

    • @ranjanivenkatesan7959
      @ranjanivenkatesan7959 2 года назад +6

      ஸ்ரீமதியின் தாயார் அவ்வாறு கேட்பதை எந்த காணொளியிலும் நான் பார்க்கவில்லை.....

    • @ranjitkrish9564
      @ranjitkrish9564 2 года назад

      ruclips.net/video/R1Pvc-Sx1eo/видео.html

    • @yasmindeepan2178
      @yasmindeepan2178 2 года назад +10

      The K Tv ngara you tube channel la andha ponnu, ammavoda character assornation pandrar andha you Tuber, idhu pondru panam vaangikondu pesum you tube channel ah block pannanum

    • @ranjitkrish9564
      @ranjitkrish9564 2 года назад

      @@sharmila470 link ++

  • @nithyaruba6157
    @nithyaruba6157 2 года назад +1

    உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக துணை நிற்க வேண்டும்..

  • @sheejadevisheejadevi7050
    @sheejadevisheejadevi7050 2 года назад

    நக்கிரன் பத்திரிகைக்கு நன்றி. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deafrhyme5403
    @deafrhyme5403 2 года назад +3

    Keep on blowing out the truth,let everyone involved be arrested and get punishment accordingly.

  • @farooktharick754
    @farooktharick754 2 года назад +3

    👍👍

  • @prithikahem7209
    @prithikahem7209 2 года назад +3

    I proud of u sir

  • @rajamanickam1941
    @rajamanickam1941 2 года назад +1

    "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்" இக்கூற்று உண்மை என நம்புகிறீர்களா?

  • @goldengladis8063
    @goldengladis8063 2 года назад +2

    My God

  • @manjukavin3203
    @manjukavin3203 2 года назад +1

    Please sir try to give a justice for srimathi 🙏🙏🙏

  • @mythramusic3229
    @mythramusic3229 2 года назад

    ஆண்மை உள்ள ஒரே ஊடகம் நக்கீரன் 👍👍👍

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 2 года назад +3

    போலியாக வழக்கு போட்ட அந்த மாணவர்களை வழக்கிலிருந்து காப்பாற்றுங்கள்

  • @Lakshana_3
    @Lakshana_3 2 года назад +1

    Power of nakkeran and his crew

  • @Kavitha_Vijayan
    @Kavitha_Vijayan 2 года назад

    உண்மை வெளிச்சத்துக்கு வர வேண்டும் நீதி வெல்ல வேண்டும்

  • @Madhu-kl7uy
    @Madhu-kl7uy 2 года назад +1

    Thank you 🙏 nakheeran

  • @AbishekAbi-ol4um
    @AbishekAbi-ol4um 4 месяца назад +1

    👌👌👌👌👋👋👋❤️❤️❤️

  • @arunamurugan1974
    @arunamurugan1974 2 года назад +1

    🙏🙏🙏

  • @happyday-fo9ko
    @happyday-fo9ko 2 года назад

    Yes sir

  • @j.suresh5354
    @j.suresh5354 2 года назад

    Absolutely ur right sir

  • @SenthilKumaran1989
    @SenthilKumaran1989 2 года назад +2

    Why there is no sun tv, kalingar tv, bbc Tamil, puthiiyathalamurai, thanthi tv, new 7 Tamil mics in this press meet? Yellam intha case yelvo ignore panurenga

  • @chandhirahasanduraisamy6213
    @chandhirahasanduraisamy6213 2 года назад +1

    Ayya nega nalla irukkanum justice ⚖ for Sri mathi ungalal mudium ayya.....

  • @ahojlax
    @ahojlax 2 года назад

    நிதி விளையாடியதால் நீதி செத்துவிட்டது உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்..!!