15 நிமிடத்தில் தோசை|15 minutes Instant dosa | Rava dosa recipe in tamil | Quick and Easy dosa recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 15 நிமிடத்தில் தோசை சுடுவதற்கு தேவையான பொருட்கள்
    வறுக்காத ரவை 1கப்
    தயிர் 1கப்
    அவிக்காத கோதுமை மாவு 1/4கப்
    அப்பச்சோடா 1/4தே.க
    உப்பு தேவையான அளவு
    மஞ்சள்த்தூள் 1/4தே.க
    தண்ணீர் தேவையான அளவு
    நெய் தேவையான அளவு
    நல்லெண்ணை தேவையான அளவு
    மசாலா கறி
    உருளைக்கிழங்கு 200g
    உளுத்தம் பருப்பு 1தே.க
    கடலைப்பருப்பு 1தே.க
    கடுகு 1தே.க
    பெரிஞ்சீரகம் 1தே.க
    கறிவேப்பிலை தேவையான
    அளவு
    வெங்காயம் பாதி
    இஞ்சி உள்ளி பேஸ்ட் 1தே.க
    பட்டாணி கடலை சிறிதளவு
    ப.மிளகாய் 4
    மஞ்சள்த்தூள் 1/4தே.க
    தனிமிளகாய்த்தூள் 1/2தே.க
    உப்பு தேவையான அளவு

Комментарии • 228

  • @priyasaravanakumar3318
    @priyasaravanakumar3318 3 года назад

    உங்கள் திடீர் தோசை ஸூப்பர்..!! நான் ரவை அரைக்கும் பொழுது கொஞ்சம் உள்ளி, இஞ்சி, வர மிளகாய், சின்ன சீரகம் சேர்த்து அரைத்தேன். எல்லோரும் விரும்பி சாப்பிட்டார்கள். மிக்க நன்றி.

  • @englandpriscilla654
    @englandpriscilla654 3 года назад +5

    அருமை அண்ணா👌
    தோசை மட்டுமல்ல உங்கள் தமிழ் பேச்சும்தான்👏
    அம்மா சுட்ட தோசை என்றுதான் சிறு பராயத்தில் நாங்கள் பாடினோம் இப்பொழுது உங்கள் பிள்ளை அப்பா சுட்ட தோசை என்று பாடலாம்🌮

    • @englandpriscilla654
      @englandpriscilla654 3 года назад

      உங்கள் வீடியோக்கள் எல்லாமே நான் பார்வையிட்டிருக்கிறேன் 👍🏻
      நானும் தறபோது ஒரு குட்டி RUclipsr தான் நேரம் கிடைத்தால் எனது channel ஐயும் ஒருமுறை வந்து பாருங்கள் அண்ணா😊 அத்தோடு மறக்காமல் Subscribe செய்து உதவுங்கள் அண்ணா🔔🤝😊
      God bless you🙏🙏🙏

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மகிழ்ச்சி 😊🙏🏻💥🪔. நிச்சயமாக சகோ👍👍

    • @englandpriscilla654
      @englandpriscilla654 3 года назад

      மிக்க நன்றி

  • @shajeejaya4490
    @shajeejaya4490 2 года назад

    சுப்பர் தோசை செய் கை முறை சாப்பிட்டு து போல் இருந்தது மிகவும் நன்றி நாங்களும்இனி செய்வோம் நாங்கள் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறோம்சுலபமாகசெய்து காட்டினீர்கள் தம்பி . மிகவும் நன்றி

  • @kirirathi5769
    @kirirathi5769 3 года назад +1

    Super dhosai .and masalavum very very nice .
    Parkkavy achaja erukku.
    Thank you.

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 3 года назад +4

    இனிய தீபாவளி வாழ்த்துகள் .திடீர் தோசை super.

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி. உங்களுக்கும் உரித்தாகட்டும்🪔🪔💥

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 года назад

    வணக்கம் சகோதரா
    நான் இந்த தோசை இன்று செய்து பார்த்தேன் மிக மிக மிக அருமையாக இருக்கிறது.....👌👌 ம 🙏🏽அவசியமான இந்த பதிவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் 🙏🏽♥️

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 3 года назад +3

    NANPA NINGAL SAMAYAL KALAI IL MAAPERUM VALLAVAN. VAALTHUKAL GOD BLESS YOU. 🙏🇱🇰

  • @vmkings5709
    @vmkings5709 2 года назад +1

    பார்க்கவே அழகாகவும் கண்கள் விழுந்தும் இருக்கின்றது ் நானும் செய்து பார்க்க போறேன் 👌👌👌👌👌 உங்கள் வானொலி எங்கள் நாட்டிலும் கேட்கலாமா ப்ரோ🤔🤔🤔🤔

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Mekavum arumayana dosai pramatham masala mekavum pramatham neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum

  • @dharshiniiit2507
    @dharshiniiit2507 2 года назад +1

    I did this rava dosa according your recipe. It was so great. My family liked this rava dosa. Thanks your recipe anna.
    Post more recipes.Good luck

  • @azimazahra8877
    @azimazahra8877 Год назад

    Alhamdulillah super

  • @uma8833
    @uma8833 3 года назад +1

    Hi Satheesan I am Uma from Malaysia. I like all yr recipes & hve. also tried some of them. They are very tasty. Thank you for making vegetarian dishes. Would very much appreciate if u could put the amount of ingredients in English also. Thank you so much & may God bless u.

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 года назад

    What a fast dosai making, I will try tomorrow.Look like real “ulunthu” dosai.Your are a very smart young man, people like me ( I am a grand mother) watch the cooking and impressed. Ranjani from Australia

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      Thank you so much for your lovely comments 😊😊🙏🏻🙏🏻

  • @rishanvijayakumaran1347
    @rishanvijayakumaran1347 3 года назад +2

    Super anna nice dosai 👌👌

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 Год назад

    Thank you so much for your recipe

  • @ThevanSiva-bx5hh
    @ThevanSiva-bx5hh 10 месяцев назад

    Thanks for the recipe. Can I use roasted rava for this. Thanks

  • @dhuhazaith6501
    @dhuhazaith6501 3 года назад +2

    Superb sathees

  • @kirthukirthu9024
    @kirthukirthu9024 3 года назад

    உங்கள் சமையல் ரொம்ப பிடிக்கும் (இலங்கை யில் இருந்து கமலினி பத்மராஜா)

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @tharshinithayakaran814
    @tharshinithayakaran814 3 года назад

    மிகவும் எளிய செய்முறை. மிக்க நன்றி .

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻

  • @bountymano522
    @bountymano522 2 года назад

    Superb.Thank you😊👍🏾
    For lactose intolerence, do you have a substitute for yoghurt pls.

  • @sumathyaruran8203
    @sumathyaruran8203 3 года назад

    Thank you very much for the instant thosai recipe.😀💐 very easy method & It will be very helpful for us. 😀👍 Congratulations! 😍💐👌👏👏 for opening a tamil radio station in Sweden

  • @Kaarkaalam
    @Kaarkaalam 3 года назад +25

    ♨️யாழ் நல்லூர்கோயில் வீதியில் தோசைசுட்டுப் பிழைக்கும் 80 வயதுப் பாட்டியிடம் அவர் பேரன் வருகிறான்.
    👷‍♂️பேரன்: ( தன் smart phone ஐக் காட்டி) பாட்டி இங்க பார்! யாரோ சுவீடனிலிருந்து சதீஷாம் 15 நிமிடத்தில் எல்லோருக்கும் தோசை சுடக் கற்றுக்கொடுக்கிறாராம். இனி உன் பிசினஸ் அம்போதான்!
    (பாட்டி காணொளியை வியப்போடு பார்க்கிறார்)
    பாட்டி: சதீஷ்தம்பி நல்லாத்தானே சொல்லித்தருது! நாளைக்கே நான் ரிட்டயர் ஆகிறேன். உன் தோசையை இனி நீயே சுட்டுக்கோ! டேய் பேராண்டி சதீஷ்தம்பிக்கு மறக்காம ஒரு லைக்கை தட்டு!😒

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +4

      சூப்பர்👍. பாட்டி சுவீடனில் இருந்தால் எனக்கு அடி நிச்சயம்🤔😃🤩

    • @vilotsylvester6484
      @vilotsylvester6484 3 года назад

      The first

    • @vilotsylvester6484
      @vilotsylvester6484 3 года назад

      @@satheesentertainment and

  • @vmkings5709
    @vmkings5709 2 года назад +1

    வாவ் மிகவும் விளக்கமாக சொன்னீர்கள் 👌👌👌
    நானும் இணைந்துவிட்டேன்🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦
    நீங்களும் இணைந்தடுங்கோ 👌👌👌👌

  • @ebene8646
    @ebene8646 Год назад

    Super dosai

  • @malavaran7313
    @malavaran7313 3 года назад

    Something New Dosa
    Good.like it

  • @YOUSUF-fn2qv
    @YOUSUF-fn2qv 3 года назад +1

    Hi...thanks bro.

  • @Gobykrishanth
    @Gobykrishanth 3 года назад +2

    thanks Anna

  • @sasikala5088
    @sasikala5088 3 года назад

    Todqy i try குலை சோறு very easy and super bro

  • @sachchudachchu8645
    @sachchudachchu8645 Год назад

    Super

  • @florakan7941
    @florakan7941 3 года назад

    Very nicely explained beautiful dosai

  • @sanmugams8518
    @sanmugams8518 3 года назад

    Anna yenakku romba usefula irunthichi

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 года назад

    Thank you. I am making now. Superb. God bless you .❤️🙏👍🇨🇦

  • @tamilcottage
    @tamilcottage 3 года назад

    Instant Dosa supper , vadda vadda dosai vadivaana dosai, well done bro 👌

  • @raneem1107
    @raneem1107 3 года назад +1

    Oh every nice.,

  • @sinthuthas2036
    @sinthuthas2036 3 года назад

    I like your cooking bro

  • @risnyrisny5595
    @risnyrisny5595 2 года назад

    அண்ணா சூப்பர் 🤓 தோசை

  • @dinisana6884
    @dinisana6884 2 года назад

    Very nice

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 3 года назад +2

    Thank 👌👌👌💐

  • @chithrathushyanthan6243
    @chithrathushyanthan6243 3 года назад +1

    Crispy dosa!

  • @rojaramaniroja6855
    @rojaramaniroja6855 3 года назад +1

    😋🤗👍

  • @kaderkhan8696
    @kaderkhan8696 3 года назад +1

    Super .

  • @shiyamaladevi1109
    @shiyamaladevi1109 3 года назад

    Very neet and clean

  • @thusythusyanthan9512
    @thusythusyanthan9512 3 года назад +1

    Superb bro 💐

  • @estheranthoni
    @estheranthoni 3 года назад

    Superb!!! Thanks for uploading.

  • @tbash4766
    @tbash4766 3 года назад +1

    தங்களின் இலகுமுறை தோசை சுடும் தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளது நன்றி
    தொடரட்டும் தங்கள் பணி
    யாழ்/லண்டன் T bash

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      மிக்க நன்றி 😊🙏🏻🙏🏻. மகிழ்ச்சி☺️

  • @spicymayo5148
    @spicymayo5148 2 года назад

    Supper thambi

  • @amudharajendran9091
    @amudharajendran9091 Год назад

    Super 👍👍👍

  • @Anisha-ig6hf
    @Anisha-ig6hf 3 года назад

    Supper buro ippawe sapputanum pola irukku

  • @breadbunmakeitfun
    @breadbunmakeitfun 3 года назад

    Theivami nanri

  • @shank245
    @shank245 3 года назад

    Looks good should try. Thank you Satheesh

  • @mohamedajashaja7981
    @mohamedajashaja7981 3 года назад

    Super wow

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 3 года назад +1

    Congrats keep it up guys

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    ரவா தோசை அருமை

  • @karuppannansivajijayakody3862
    @karuppannansivajijayakody3862 3 года назад

    nice

  • @rathinada5122
    @rathinada5122 3 года назад

    Congrats Thamil radio in Sweden❤️

  • @supramaniyamravinthiny4505
    @supramaniyamravinthiny4505 3 года назад

    Hi bro super Dosa very nice 👌 👍

  • @fathimaruqaiya395
    @fathimaruqaiya395 3 года назад

    Actually very useful 👍

  • @theepankumar1864
    @theepankumar1864 3 года назад +1

    Happy Diwali Anna super 😍😍😍

  • @sashu9029
    @sashu9029 3 года назад

    Want to buy this kind of tawa. Where u bought this dosa/chappati pan?

  • @manchuwanimohanadas959
    @manchuwanimohanadas959 3 года назад

    Thanks.

  • @chandrabalamohan3935
    @chandrabalamohan3935 3 года назад +1

    Supper poppig supper

  • @skan1410
    @skan1410 3 года назад

    Very nice.

  • @shivagnanakalasam
    @shivagnanakalasam 3 года назад

    Very nice Brother. Well done.🌹🇲🇰🌹

  • @naliguru
    @naliguru 3 года назад

    Jaffna speciality sesame oil Dosai!!!👍👍👍👍

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад +1

      Thank you 😊 🙏🏻🙏🏻

    • @naliguru
      @naliguru 3 года назад

      @@satheesentertainment You are welcome brother!!😊😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @anjalinjohnthavarajah8492
    @anjalinjohnthavarajah8492 3 года назад +1

    Happy Diwali

  • @rathinada5122
    @rathinada5122 3 года назад

    👌

  • @ganesavathanyfrancispaul8037
    @ganesavathanyfrancispaul8037 3 года назад

    மிக்க நன்றி சதீஸ் தம்பி சுவீடன் உணவு ஐரோப்பிய உணவும் கொஞ்சம் செய்து காட்டமுடிந்தால் நல்லது பிள்ளைகளும் விருப்பத்திற்கும் கொஞ்சம் செய்து பார்க்கலாம்

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      நன்றி😊🙏🏻. நிச்சயமாக பதிவு செய்கின்றேன்👍

  • @GeethaGeetha-gb7db
    @GeethaGeetha-gb7db 3 года назад +1

    👌👌👌👌 first view

  • @vijayaselvaratnam6133
    @vijayaselvaratnam6133 3 года назад +1

    Happy deepavali. As usual rocking👏👏

  • @kalaananth6371
    @kalaananth6371 3 года назад

    Very good 👍

  • @harisiva7585
    @harisiva7585 2 года назад

    thair ku pathila yocurt serkalama

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 года назад

    Good🧡👏&clean man👌💛👌👌👌👌🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️

  • @oshingrace79
    @oshingrace79 3 года назад

    Superb anna

  • @shanthangowgi6583
    @shanthangowgi6583 3 года назад +1

    Super anna

  • @sdsdd3566
    @sdsdd3566 3 года назад

    Super anna deepavali valthukal

  • @viliyavincent2728
    @viliyavincent2728 2 года назад

    Super Annan

  • @sivakumarthangavel87
    @sivakumarthangavel87 3 года назад +1

    Happy Diwali bro. Dosa realy super. Very helpful video. 👌❤️❤️🙏

  • @OviyaTV
    @OviyaTV 3 года назад

    அருமை அண்ணா

  • @Tkannamma
    @Tkannamma 3 года назад

    👌👍😊

  • @jeewahema3264
    @jeewahema3264 Год назад

    Aarogya unavukal podungal mahaney

  • @selvankitchen
    @selvankitchen 3 года назад

    👌🙌👏👏👏 நன்றி

  • @saapaddupirian7688
    @saapaddupirian7688 3 года назад

    super sathes

  • @j.keditzztamil2432
    @j.keditzztamil2432 3 года назад

    Ethukku 15 nimidama edutharhu bro

  • @tamilcrazysquad8932
    @tamilcrazysquad8932 3 года назад

    Happy Diwali Anna

  • @gayavpp9633
    @gayavpp9633 3 года назад

    happy deepavali anna

  • @abiani376
    @abiani376 3 года назад

    Happy deepawali wishes anna😍

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 года назад

    எமது நாட்டிலும் கேட்கலாமா இந்த ரேடியோ

    • @satheesentertainment
      @satheesentertainment  3 года назад

      ஆம். உலகெங்கும் கேட்கமுடியும் சகோதரி 😊🤩🙏🏻🙏🏻

  • @rebeccajoshua9680
    @rebeccajoshua9680 3 года назад

    👍👍👍👍👍🤗

  • @unthanpayanamyarukkaka7117
    @unthanpayanamyarukkaka7117 3 года назад

    Super bro👌👌

  • @Kamikaz940
    @Kamikaz940 3 года назад +1

    Humm super anna

  • @rathygnanes3393
    @rathygnanes3393 3 года назад

    Where did you buy Ammi

  • @kasthuriramesh8663
    @kasthuriramesh8663 3 года назад

    Superb

  • @kalaananth6371
    @kalaananth6371 3 года назад

    Woden har du det?

  • @donashiranihewawithanagama1259
    @donashiranihewawithanagama1259 2 года назад

    Why don't you give the recipe in english?

  • @suvithapratheepan5832
    @suvithapratheepan5832 2 года назад

    Supper

  • @malabales9188
    @malabales9188 3 года назад

    Very nice thank you so much 👍

  • @deborahpackiajothi8490
    @deborahpackiajothi8490 3 года назад

    Very nice

  • @dinu6776
    @dinu6776 3 года назад

    Supper 👌

  • @akilanvijayavathani3854
    @akilanvijayavathani3854 3 года назад

    👌

  • @joycerayman1139
    @joycerayman1139 3 года назад

    Super 👍🏻