கால போக்கில் மாறவில்லை தலைவரே மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் இந்து சமூக சின்னங்கள் இருக்கும் ஆனால் திருவில்லிபுத்தூர் (எனது ) ஊர் கோயில் கோபுரம் அப்படி ஏதும் இல்லை வெறும் கலாச்சாரம் சார்ந்த சிற்பங்கள் மட்டுமே உள்ளது . அது தான் உண்மையான சிறப்பு .
தமிழ்நாட்டின் தேசிய மலரான செங்காந்தள் மலர்(கார்த்திகை பூ என்றும் அழைப்பார்கள்) கார்த்திகை மாதத்தின் ஆரம்பத்தில் பூத்து கார்த்திகை மாத இறுதியில் உதிர்ந்துவிடும். #தமிழீழம் நாட்டின் தேசிய மலராகவும் செங்காந்தள் மலர் தான் உள்ளது . 1:32 மார்கழி என்று தவறாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.
எல்லாமே சரி தான் ஆனா உண்மையா பார்த்தா ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆன்சர் கம்பிரமான கோபுரம் பாத்தாள் உங்களுக்கே புரியும் மீனாட்சி கோபுரம் மேல் கலை பார்த்தால் உங்களுக்கே தெரியும் நன்றி தமிழ் உள்ளங்களே
திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் கோபுரத்தின் 11 நிலைகளிலும் கடவுள் சிலைகள் இருக்காது. மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் கடவுள் சிலைகள் அதிகமாக இருக்கும்.
கோவில் என்பது சாமி என்னும் வெறும் ஒற்றைக்கருங்கல்லுக்கு மட்டும் உரியதுஇல்லை. அது அந்த காலத்தில் தானியக் கிடங்குகளாகவும், போர்க்காலத்தில் படைவீரர்கள் தங்குமிடமாகவும், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும், கருவூலமாகவும், மருத்துவமனையாகவும் இருந்திருக்கிறது. வானளாவிய கோபுரங்கள் உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது. அது கடவுளுக்கு மட்டும் சொந்தமாகாது.
பரதம் என்ற சொல்லுக்கு நீங்கள் சொன்ன உதாரணம் , ஆரிய திணிப்பு அப்படி பார்த்தாலும் ரா - "ராகம் " - தவறு " இராகம் " இது சரியானவை. நான் சொன்னதில் தவறு இருந்தால் குறிப்பிடுங்கள் .
Theneer team I have doubt can you make video about it sir. In election time, cash recovered from a person by election commission and they say person should produce documents to get their money back what happens when they fail to produce the doc and what are the legal documents to produce before them to get money back.
What was approved by the TN Government is Srivilliputhur gopuram. Krishna Rao was given job of designing and his duty was to draw based on Srivilliputhur gopuram which he didn't do. The Government should not have approved as he didn't draw based on what was approved. Now the government should get a fresh design based on Srivilliputhur gopuram and correct the error in design.
Vaimaiye vellum nu change panna chief minister arignar anna and andha word 4 Vedas la last one adharvana veda la irundhu mundaga ubanidath apdindra part la irundhu eduthanga.. mukiya srivilliputhur temple ah government symbol ah kondu vandha chief minister omandur ramasamy... Apram neenga sona andha malai chirangan ku innoru name Tamil maravan and common ah andha word dhan use panuvanga because the word ❤️❤️❤️ " Tamil "...
Anna 8th தமிழ் book la சட்டமேதை அம்பேத்கர் பாடம் வைத்து கொண்டு அங்க எங்க தமிழ்நாடு அரசு சின்னம் கோபுரதை பத்தி படிக்கின்றாறு?🤔🤔🤔 அது எப்படி திமிங்கலம்....
Illa nenga solrathu pola apaye itha nehru itha hindu thuvam ah irukunu nirakarichutanga ..then itha hindu illla tamilnattin kattida kalai ya nilai iruntha tha maru parisilanai pannanga..
திருவில்லிபுத்தூரில் இருந்து ஒரு தமிழ் வணக்கம் 🙏
நானும்
Nanummm
Namma oorutha 🥰💥
மதுரையில் இருந்து வணக்கம்.....
நல்ல பயன் உள்ள பதிவு மற்றும் தகவல்களைக்கு நன்றி🙏👍🔥👏
2:45 jump here and get the answer
Thankyou bro 🙏
Thanks 🙏
Tnks for theneer idaivelai...yaruku use agutho ilayo ungloda information's lam engla mari TNPSC aspirants ku useful ah irku...🔥
கால போக்கில் மாறவில்லை தலைவரே
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் இந்து சமூக சின்னங்கள் இருக்கும்
ஆனால் திருவில்லிபுத்தூர்
(எனது ) ஊர் கோயில் கோபுரம் அப்படி ஏதும் இல்லை வெறும் கலாச்சாரம் சார்ந்த சிற்பங்கள் மட்டுமே உள்ளது . அது தான் உண்மையான சிறப்பு .
உங்கள் சேவை நம் நாட்டு மக்களுக்கு தேவை
நன்றி நண்பா... இரண்டு தேசியக் கொடி இருக்கும் உண்மை இப்போது தான் தெரிகிறது 🔥
Kids: மீனாட்சி அம்மன்
Men :ஸ்ரீவில்லிபுத்தூர்
Legends= ஒரு வேல கோவிலா இருக்குமோ 🧐
மிகவும் அவசியமான தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள்... மேலும் ஒரு தகவல், நமது மாநிலத்து வண்ணத்துப்பூச்சியின் பெயர்- தமிழ் மறவன் ( Tamil Yeoman).
Correct bro
தமிழ்நாட்டின் தேசிய மலரான செங்காந்தள் மலர்(கார்த்திகை பூ என்றும் அழைப்பார்கள்) கார்த்திகை மாதத்தின் ஆரம்பத்தில் பூத்து கார்த்திகை மாத இறுதியில் உதிர்ந்துவிடும். #தமிழீழம் நாட்டின் தேசிய மலராகவும் செங்காந்தள் மலர் தான் உள்ளது . 1:32 மார்கழி என்று தவறாக குறிப்பிட்டு உள்ளீர்கள்.
Tq Brother ♥️
உங்கள் பதிவுகள் அனைத்து பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா . உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்💐💐💐 அண்ணா 👌👍👍👍
நன்றி இப்படிக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்
I'm from Sri Lanka.but unga video ellam interest a irukum..🔥🔥🔥
ஆசிரியர் சொல்லி இருந்தாலும் மறந்திருக்கும் ஆனால் நீங்கள் நடனமாடி காமித்ததால் எங்களுக்கு தேர்விற்கு பயன் உள்ளதாக இருக்கும்
3:01, 3:14 ஐயோ பாவம் அவரே குழம்பிட்டாரு
Romba Romba Nandri Nanbargaley.. Nalla Useful Vishayam..
❤..... Srivilliputhur❤😊
இந்த மாதிரியான இனிய தகவலுக்கு நன்றி
எல்லாமே சரி தான் ஆனா உண்மையா பார்த்தா ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆன்சர் கம்பிரமான கோபுரம் பாத்தாள் உங்களுக்கே புரியும் மீனாட்சி கோபுரம் மேல் கலை பார்த்தால் உங்களுக்கே தெரியும் நன்றி தமிழ் உள்ளங்களே
Srivilliputhur andal gopuram kambiram illanu sola varingala
திருவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு காரணம் கோபுரத்தின் 11 நிலைகளிலும் கடவுள் சிலைகள் இருக்காது.
மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் கடவுள் சிலைகள் அதிகமாக இருக்கும்.
கோவில் ahh கடவுளுக்கு தான் அதில் சிலை இருந்தால் என்ன இல்லனா என்ன 😂
@@Naveenkumar-vx8uq அது தான் திராவிடம்
@@veluanandhan4105 திருடர்கள் என்று கூறவும்
கோவில் என்பது சாமி என்னும் வெறும் ஒற்றைக்கருங்கல்லுக்கு மட்டும் உரியதுஇல்லை. அது அந்த காலத்தில் தானியக் கிடங்குகளாகவும், போர்க்காலத்தில் படைவீரர்கள் தங்குமிடமாகவும், பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும், கருவூலமாகவும், மருத்துவமனையாகவும் இருந்திருக்கிறது. வானளாவிய கோபுரங்கள் உழைப்பாளிகளின் வியர்வையில் உருவானது. அது கடவுளுக்கு மட்டும் சொந்தமாகாது.
@Naveen kumar சாமி பெயரில் மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் அவாள்கள் திருடர்கள் தான்.
Thank🌹🙏🌹 you
அம்பேத்கர் புகைப்படம் சூப்பர்...
பரதநாட்டியம் ஆட சொன்னா பாக்கியராஜ் போல ஆடுறான் செம காமெடி Bro 😜
பரதம் என்ற சொல்லுக்கு நீங்கள் சொன்ன உதாரணம் , ஆரிய திணிப்பு
அப்படி பார்த்தாலும்
ரா - "ராகம் " - தவறு
" இராகம் " இது சரியானவை.
நான் சொன்னதில் தவறு இருந்தால் குறிப்பிடுங்கள் .
Ragara ezhuthukkal mozhikku muthalil varuvathillai athanal naam இ use pandrom but e serthalum athu tamil alla vazhakka pokkil varuvathu
இராகம் தான்..
In English we use an for honour here h silent so we use an for it like that in Tamil some letter should be start with uyir eluthu refer book
Super pa 🔥🔥🔥🔥🔥 verithanam
அருமையான தகவல்கள் 👍👍👍
Ithamari TNPSC(gk) based veido poduka bro useful ah irukum
1.02.2022🥰🥰
Very useful information brother. 👌
2022 budget pathi video podunga bro
Super bro it's very useful for us 🔥🔥
மலைச்சிறகன். அருமை.
அண்ணா பனை மரத்தைப் பற்றியும் கள் தடை நீக்க (பனை உணவு)பற்றியும் நீங்க ஒரு வீடியோ போட்டீங்கன்னா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்குண்ணா💯🤝
நன்றி...👍
Srivilliputhur Enga ooru.....🔥🔥🔥
Thiruvlliputhur nu sollunga brother
Hi bro samma verlevel 🌹🌹
மிக அருமை நண்பர்களே..🎊🎀
சோலார் பேனல் பற்றி தகவல் மற்றும் மானியம் பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்...
அருமையான பதிவு
Thanks for remember
Theneer team I have doubt can you make video about it sir.
In election time, cash recovered from a person by election commission and they say person should produce documents to get their money back what happens when they fail to produce the doc and what are the legal documents to produce before them to get money back.
மிக்க நன்றி தோழர்களே.... 🙏🙏
Hi ... From srivilliputhur
Good information
What was approved by the TN Government is Srivilliputhur gopuram. Krishna Rao was given job of designing and his duty was to draw based on Srivilliputhur gopuram which he didn't do. The Government should not have approved as he didn't draw based on what was approved. Now the government should get a fresh design based on Srivilliputhur gopuram and correct the error in design.
sir நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பத்தி konjam explain anna
My native place srivilliputtur 🤓 ....... Someone comment on this video from srivilliputtur
Same here
Also bro
Rajapalayam 👋
நல்ல தகவல்
ஸ்ரீ வில்லிபுத்தூர் கோவில் கோபுரம்
வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சியில் இருக்கிறது நண்பா...
More vdos bro 🙏
அண்ணா இந்த நகராட்சி தேர்தல் எனா, அப்ரம் சில மாசம் முன்னாடி நடந்த தேர்தல் உம் இதும் என்ன வித்தியாசம் சொல்லுங்க
TQ bro
Super bro finish 😀😀😀😀
Ningathan you tupe ah corect ah use panringa brooo
thalaiva thumbnail wrong ah iruku ! srivilliputtur tower pathila srirangam irku.. change
Wow super way to study and remember easily..god job....nice channel
From srivilliputhur ❤❤
Vaimaiye vellum nu change panna chief minister arignar anna and andha word 4 Vedas la last one adharvana veda la irundhu mundaga ubanidath apdindra part la irundhu eduthanga.. mukiya srivilliputhur temple ah government symbol ah kondu vandha chief minister omandur ramasamy... Apram neenga sona andha malai chirangan ku innoru name Tamil maravan and common ah andha word dhan use panuvanga because the word ❤️❤️❤️ " Tamil "...
Good information bro
My 8 th book
Anna neenga thumbnail la pottadhu srivilliputhur gopuram illa Sri rangam gopuram
Voice is low bro..as compared to old video's
Thala TNPSC.அரசு வேலையா பத்தி சொல்லுங்க
Theneer Idaivelai team please put a link of the website where the information is available.
Sema thala super
TNPSC❤🥳
Anna 8th தமிழ் book la சட்டமேதை அம்பேத்கர் பாடம் வைத்து கொண்டு அங்க எங்க தமிழ்நாடு அரசு சின்னம் கோபுரதை பத்தி படிக்கின்றாறு?🤔🤔🤔 அது எப்படி திமிங்கலம்....
😂😂
Illa nenga solrathu pola apaye itha nehru itha hindu thuvam ah irukunu nirakarichutanga ..then itha hindu illla tamilnattin kattida kalai ya nilai iruntha tha maru parisilanai pannanga..
Epo xm la adhu srivilliputhurnu podava Ila madura meenachi amman kovil koburam nu podanuma bro...
Tnpsc aspirants like here:
Bro consumer law pathi podunga bro
Yes
மாணவர்களின் நண்பன்
Plastic use panarathu Kami Pani pnra Mathiri awareness video podunga
Nice
Legends: Sri rangam
🤔🧐😀😀😀
Good brother
State butterfly -Tamil yeoman(தமிழ் மறவன்)
1:31 கார்த்திகை மலர் தான 🤔🤔 ஆனா மார்கழி மலர்னு சொல்றாங்க ... சரியான விடை எது ??? தெரிஞ்சா சொல்லுங்க
Super bro..
மாநில பூச்சி- தமிழ் மறவன் என்னும் பட்டாம் பூச்சி தானே 🙄
ஆமாம்
@@logeshwaran9965 apa yen ivanga மலைச்சிறகன் nu solranga
@@SasiKumar-dn9kzI think caste name irukurathu nala வேறு சொல் la sollalam
@@SasiKumar-tk3wq oh ok
@@SasiKumar-dn9kz அவங்க தப்பா சொல்லிட்டாங்க
Neenga tnpsc examkku prepare panrengalaa
💥💥👌👍
Kai la irukrathu 8th tamil book ah
Loan edukuravanga death agita antha amount pay pananuma ........ Athuku oru video poduga
Namma TN la engapa varai aadu iruku? Adhuvum mala mela!! Enaku therinju Kerala la munnar la dan aadunga mala mela iruku..
Super
*Sengathal malar karthigai mathathil pookum..
Mapla Sathish mass da
Manila palam : mambalam
Thumbnail...அது ஶ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் இல்ல சகோ .திருச்சி ஶ்ரீரங்கம் ராஜ கோபுரம்.😂
😂😂😂
அந்த சின்னத்தில் நம் பாரம்பரிய எருது எருது உள்ளது🐂🐂🐂
srivi 😎😎😎
Tell To Karnataka, Kerala, Andhrapradesh/Telugan, Pondicherry, Andaman Nicobar and Lakshadweep Islands.
Maatha kovil church pa..ine konjo nal la..wait and watch
❤️
Bro Sri villiputhur ah?? Trichy srirangam thaana?
Peacock missing
Peacock is national Bird
@@EskayELAN126 yaravathu solluranga nu check pannean
Please reply the name of our state insect
Madurai and srivilliputhur both gopuram are best