அருமையான பதிவு நன்றி நண்பா ஆனா எங்க ஊர் பாண்டிச்சேரி நண்பா இங்கு வேற மாதிரி இருக்கு நண்பா ஆனாலும் பரவாயில்லை நீங்க போட்ட இந்த வீடியோ எனக்கு பயன்படுதோ இல்லையோ மற்றவருக்கு கண்டிப்பாக பயன்பெறும் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி நண்பா மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
V nice bro but oru small correction ennana pipe la reel katturathuku munnadi insulation tape suthidinga bro,yenna futurela wire damage aachina pipela shock vara vaayppu iruku,next parthinkgana main board la keezha fix pannirukirathu earth link athula ground earth mattumthan connect pannanum, neutral wire ku thaniya neutral link iruku athula than connect pannanum,mathapadi ellam super work,but main switch irunthirunthal innum best ah irunthirukkum ok no pbm,ok bro v nice
Anna neutralium earthiumm link pandreengaa athu crct aa apdi pannunaa unit jaasthiyaa oodumm aamaa anna innoru doubt earth ungarathuu grounding pandrathuu thaanaee neenga kambathukuu kondu pooringa enaku doubt aa irunchuu pls reply anna en doubt a theerthuu vaikanga
நண்பா நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் எனது வேலை சிங்கிள் பேஸ் வீட்டு வயறிங் ஆனா எனக்கு ஒரு திறீ வேஸ் வயறிங் வேலை வந்திருக்கிறது 4 ஏசி கூடாது பூட்டணும் நண்பா இதுக்கு ஒரு வழி சொல்ல முடியுமா
நண்பரே, சிங்கிள் பேஸ் மீட்டர் மாட்டும் முறை,பலகை அளவு,மீட்டர் அளவு,எர்த் பார் இவைகளை மாட்டும் தூர இடை வெளி அளவு, FIX செய்யும் முறை ஆகியவை பற்றி தெளிவாக விளக்கம் அளித்தால் எம்மைப் போன்ற கற்றுக் குட்டிகளுக்கு பயனாக இருக்கும். பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன். A(TO) Z.
ரீல் இடைவெளி எவ்வளவு தூரம் என்றுசெல்லவும் ரீல் கட்ட காப்பர் கம்பி பொடவும் 4 ,5 வருடம் கழித்து ரீல் இரும்பு கம்பிதுருபிடித்து கட்டாகி வயர் தொஞ்கிவிடும் என்னுடைய அனுபவம் நன்றி
Three phase or single phase earthing must separated need earth and Netural together no joint after Netural disconnect time problem so earthing and Netural separated use Netural link bar and earthing link bar bro
@@thanishMotors 20hp இருக்கிற industriyal kvar அவசியம் போடனுமா capacitor auto matic or box type kvar மீட்டர் bill normal வருமா அதிகம் வருமா eb bill kvar போடாத விட்டால் bill அதிகம் வருமா
அண்ணா அவர்களுக்கு வணக்கம் 🙏 அண்ணா எர்த் ஒயர் ஏன் தனியாக எடுக்காமல் சப்ளையரிடம் இருந்து எடுக்கின்றீர்கள் ? இந்த முறை தவறானது. டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பாட்டாலோ அல்லது டிரான்ஸ்பார்மரை பராமரிப்பு செய்யவில்லை என்றால் நியூட்ரலில் மின்கசிவு ஏற்படும். மேலும் இதனால் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. நியூட்ரல் மற்றும் எர்த் இரண்டும் வெவ்வேறு. உங்களின் வேலை எனக்கு சற்று பிடிக்கவில்லை.
நண்பா உங்கள் வீடியோ அருமை. நானும் எலக்ட்ரீசியன்தான். உங்கள் திறமைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Hi bro
நண்பரே இது மிக முக்கியமான காணொலி பதிவு நன்றி
அண்ணா அருமையாக சொல்லிக்கொடுதிர்கள் இன்னும் முக்கிய தகவல்ளுடன் மேலும் நிறைய வீடியோ பதிவிடுங்கள் கற்றுக்கொள்ள ஆவலுடன் உள்ளேன். நன்றி
உங்களோட கம்பரசர் சர்வீஸ் வீடியோ பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு.. மென்மேலும் சேனல் வளர வாழ்த்துக்கள் சகோ
Super அண்ணா good effort ❤❤ use full to all👏🏼👏🏼
அருமை நண்பா.தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி.
அருமை சகோ தெளிவா வீடீயோ போட்டிருக்கீங்க வாழ்த்துகள்
Romba thelivaga sonnatharku nanri.
Anna meter box conseled Panna full a gi pipe mattudhan irukanuma illa roof laying use pandra pipe use pannalama apdi use Panna evlo use panlam
Bro first iruntha sarvice la kambathila irunthu main fuse kku vara phase wire melt aagiruchu Nan phase kku mattum 4 sq mm flate wire connection panni main fuse kku connect panni vittuten ithu sariya thappa enakku dout ah irukku
அருமையான பதிவு நன்றி நண்பா ஆனா எங்க ஊர் பாண்டிச்சேரி நண்பா இங்கு வேற மாதிரி இருக்கு நண்பா ஆனாலும் பரவாயில்லை நீங்க போட்ட இந்த வீடியோ எனக்கு பயன்படுதோ இல்லையோ மற்றவருக்கு கண்டிப்பாக பயன்பெறும் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி நண்பா மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி
Phase maathi kuduthta meter edhum agadha 3 phase la solunga
5HP load ku enna size wire podanum bro
Single phase EB line method and enna Gage wire use pannavendum
வாழ்த்துக்கள் நண்பா...
Super bro very useful for me thanks
Good explain keep it up
Super ji ✌🏻👍🏻
V nice bro but oru small correction ennana pipe la reel katturathuku munnadi insulation tape suthidinga bro,yenna futurela wire damage aachina pipela shock vara vaayppu iruku,next parthinkgana main board la keezha fix pannirukirathu earth link athula ground earth mattumthan connect pannanum, neutral wire ku thaniya neutral link iruku athula than connect pannanum,mathapadi ellam super work,but main switch irunthirunthal innum best ah irunthirukkum ok no pbm,ok bro v nice
Anna neutralium earthiumm link pandreengaa athu crct aa apdi pannunaa unit jaasthiyaa oodumm aamaa anna innoru doubt earth ungarathuu grounding pandrathuu thaanaee neenga kambathukuu kondu pooringa enaku doubt aa irunchuu pls reply anna en doubt a theerthuu vaikanga
Anna single Phaseல் எவ்வளவு HP. வரை பயன்படுத்தலாம்?
Super Thalaiva
Very good information sir.
three phase main connection service panni irrugu bro na athuku pipe fitting and line connection kodukanum athuku evale charge pannalam bro
MINIMUM STARTS FROM 3000
@@thanishMotors thanks bro
Anna 1 phase connection ku evalo gauge wire podanum
Enga ooru side lam 720Gi wire just supportukagatha use pannuvanga
good video
Sirapu nanbaa arumai
Hi bro super enga vittula 110 feet bore pottu irukkam 3phase current illa eppaty antha boreukku supply kotukurathu sollunga bro
110 feet Ku 3phase thevai illa, single phase போதும் ப்ரோ
Nalla pathivu nanbare
Super nanpa
Super brother but new compressor motor homes vanthu fitting panvathu epade soluinga
Hi bro thanks illa 8' insh bore former bore athukku single phase pothuma bro EP La irunthu entha problemu varuma bro solluka please
Pipe la wire kaddurathukku Egg insulater use pannanumila bro
Inga engalukku egg reels kidaikkurathilla nanba
Super brother 💝
Neenga is panura tools video podunga
சகோ.இதற்கு எத்தனை Amphs Current Minimum வேண்டும்
Amps depending on using the Loads.
Loads means Lights motors coolers and heaters.
Nandri Nanbha
3 phase line evalo labour charge ji
Super❤
Super nanba
Bro eathuku Elcb theva ellaya bro
நண்பா நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் எனது வேலை சிங்கிள் பேஸ் வீட்டு வயறிங் ஆனா எனக்கு ஒரு திறீ வேஸ் வயறிங் வேலை வந்திருக்கிறது 4 ஏசி கூடாது பூட்டணும் நண்பா இதுக்கு ஒரு வழி சொல்ல முடியுமா
Thanish anna tower fan winding podungana
தம்பி super
Bro maximum alumni wire use pannuvahnga. Copper Use panriga enna different bro
Aluminum Sikiram Heat Agirum bro...but Copper avlo sikiram Heat agathuu...
அலுமினிய wire ஐ விட copper wire அதிக ampire ( லோடு) தாங்கும் நண்பா
Super annea
நண்பரே, சிங்கிள் பேஸ் மீட்டர் மாட்டும் முறை,பலகை அளவு,மீட்டர்
அளவு,எர்த் பார் இவைகளை மாட்டும்
தூர இடை வெளி அளவு, FIX செய்யும்
முறை ஆகியவை பற்றி தெளிவாக விளக்கம் அளித்தால் எம்மைப் போன்ற கற்றுக் குட்டிகளுக்கு பயனாக இருக்கும்.
பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.
A(TO) Z.
Good message amma
Home wiring podunga bro
Bear செப்பு எர்த் கம்பியை பைப் உள்ளே போடுவதால் என்ன ஆகும்.
Great bro thank goodness
சூப்பர் ப்ரோ
Sir, எப்படி வயர் கேஜி 720, 180 அப்படி னு சொல்றிங்க ??
7 கம்பி 20 கேஜ் ஒயர் 7 20
1கம்பி 18 கேஜ் ஒயர் 1 18
இப்போது மல்டி லீடாகவும் வரும்.
5 hp suguna motor winding details formula
8:42
இது எத்தனை சுற்றுகள் எனக்கு புரியவில்லை
42 turns
@@thanishMotors 8 எதற்கு
அது pitch கணக்கு, அதாவது ஒரு coil 1to 8 pitch la irukkum,Oru coil KU இடையில் 6 slot gap irukkum
@@thanishMotors thanks
மேலும் தாங்கள் பயன்படுத்தும் பலகை விரைவில் சிதிலமடையும்.
Anna sooper😊
Super
Super annna
Wire size sollunga
👌 bro.....
ரீல் இடைவெளி எவ்வளவு தூரம் என்றுசெல்லவும் ரீல் கட்ட காப்பர் கம்பி பொடவும் 4 ,5 வருடம் கழித்து ரீல் இரும்பு கம்பிதுருபிடித்து கட்டாகி வயர் தொஞ்கிவிடும் என்னுடைய அனுபவம் நன்றி
Reels 1 மீட்டர் distunce இருக்கணும், copper கம்பி rate அதிகம் customer வேண்டாம்னு சொல்லிட்டாங்க
ரீல் கட்ட மட்டுமே காப்பர் கம்பி தேவை
I m in ooty hills station nanga inga use panurathu 18kg kambi heavy rain la kuda cut agurathu illa, copper rate athigam
Nanba neenga entha urnu sollunga bro
Tirupur
Super vedio na ...3 phase service ku Labour charge evlona vangurathu...????
Super g
super bro thanks
அருமையான விஷயம் நன்றி
Super bro thank you
Thanks Nanpa 🙏
Super bro
சிறப்பு
Super sir
Useful
Three phase or single phase earthing must separated need earth and Netural together no joint after Netural disconnect time problem so earthing and Netural separated use Netural link bar and earthing link bar bro
Hai agriculture 3phase need to some details
Line Itni square mm wire porter king a
super bro
bro unga whatsup link enga bro
வீட்டு எர்த் connection pls?
Bro nan DEEE enakku ungalidam velai kidaikkuma
Good but Voice is Low
Thank so machi
Bro three phase wiring diagram podunga please bro
thank you ji
பார்த்து கொண்டே இருக்கிறேன் bro
மின்சார வேலையில் அதிக கவனம் தேவை அண்ணா.
உதவியாளர் இல்லாமல் வேலை செய்ய வேண்டாம் அண்ணா 🙏
அண்ணா எத்தனை hp மேல் போனால் kvar use பண்ணனும் hp கம்மி இருந்தால் kvar use வேண்டாம் aa
1000 Watts 1kvar
1 HP KU 735.5Watts
5HP service 3997.5 Watts .அதாவது 4kvar வரும்
@@thanishMotors 1hp 746watts 735.5 metric hp aa covert பன்றிங்களை அண்ணா 5hp இருந்தாலும் capacitor kvar போடனுமா ப்ரோ
@@thanishMotors 20hp இருக்கிற industriyal kvar அவசியம் போடனுமா capacitor auto matic or box type kvar மீட்டர் bill normal வருமா அதிகம் வருமா eb bill kvar போடாத விட்டால் bill அதிகம் வருமா
CT service vaangunaa mattum capacitor போடணும், சாதாரண கமர்ஷியல் service KU capacitor use பன்ற அவசியம் இல்லை,
CT service 62.5 HP la இருந்து start aagum
@@thanishMotors 60kw ct service line kvar வாங்கணும் correct aa bro
💪👍👍
அண்ணா அவர்களுக்கு வணக்கம் 🙏
அண்ணா எர்த் ஒயர் ஏன் தனியாக எடுக்காமல் சப்ளையரிடம் இருந்து எடுக்கின்றீர்கள் ?
இந்த முறை தவறானது.
டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பாட்டாலோ அல்லது டிரான்ஸ்பார்மரை பராமரிப்பு செய்யவில்லை என்றால் நியூட்ரலில் மின்கசிவு ஏற்படும்.
மேலும் இதனால் மனிதர்களுக்கு மின் அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நியூட்ரல் மற்றும் எர்த் இரண்டும் வெவ்வேறு.
உங்களின் வேலை எனக்கு சற்று பிடிக்கவில்லை.
ஏர்கூலர் அலுமினியம் காயில் இருந்தது
1to 4
1to 6
இதுக்கு என்ன கேஜு
எத்தனை டன்சு
போடனும்
அந்த டேபல் பேன் மாரி 3 பீடு எடுக்கலாமா?
இதுக்கு கோஞ்ஜம் டிட்டையிள்
சோல்லுங்க
நான் குருப் 1ல இருக்கேன்
Morning detail anuppura
@@thanishMotors enka bro intha link open aaka liye,neenkal ey en number ah joint pannidunga bro my no 9940348701 jaya sankar chennai
Anna ethopol wiring sammanthapatta video podunga (roof)
Sure
எர்த் ஸ்டேகம்பிள கனக்ஸன் கொடுத்தா ஸாக்அடிக்கும்
அது stay கம்பி இல்ல எர்த் கம்பி தான்
என்னுடைய பதிவு தங்களை புன்படுத்தி இருந்தால் என்னை மண்ணிக்கவும்.
👌🏿
Bro enakku ungallaode help venum.... Na new electricen so unga help enakku venum bro contact number kodunga bro .... Unga guidence venu
Bro video duration koratchukonga bro
Ok
unga number kedikuma
Unga number hanapuga bro
Number send pannu bro
k loop01
Romba thelivaga sonnatharku nanri.
Super bro