Payirthozhil Pazhagu: Tamil Nilam Tamil Pannai - Farmer Iraiyazhagan | Thirukalukundram

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Payirthozhil Pazhagu: Tamil Nilam Tamil Pannai - Farmer Iraiyazhagan | Thirukalukundram
    பயிர் தொழில் பழகு : தமிழ் நிலம் தமிழ் பண்ணை திருக்கழுக்குன்றம் விவசாயி இறையழகன் அவர்கள் மர பயிர்களுடன் பண பயிர்களை வளர்ப்பது எப்படி என்பது குறித்த தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
    #PayirthozhilPazhagu
    #FarmerIraiyalagan
    #TamilVivasayam
    Subscribe To News 18 Tamilnadu Channel Click below link
    bit.ly/News18Ta...
    Watch All Latest Kaalathin Kural Shows Click here
    • காலத்தின் குரல் | Kaal...
    Watch All Latest Arasiyal Arrambam Shows Click here
    • அரசியல் ஆரம்பம் | Aras...
    Watch All Latest Vellum Sol Shows Click here
    • வெல்லும் சொல் நேர்காணல...
    Watch All Latest Crime Time News
    • க்ரைம் டைம் | CRIME TIME
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Комментарии • 33

  • @kumarsasi141
    @kumarsasi141 5 лет назад +11

    ஐயா உங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறோம்.
    தங்கள் பசுமை இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
    இயற்கை வழி விவசாயத்தை கைவிட்ட நாடு, தற்சார்ர்பில்லாத வாழ்க்கை முறை கொண்ட தேசம் கண்டிப்பாக அழிவின் விளிம்பிற்கு தள்ளப்படும். அழியும் வளங்களை கொண்ட வெனிஸுல நாடு ஒரு நிகழ்கால சிறந்த கசப்பான உதாரணம்.
    பன்னாட்டு நிறுவனங்களை அதன் அடக்குத்தன்மையை ஒழிக்க, தற்சார்பு வாழ்வியல் முறை இன்றியமையாதது.

  • @mahesh20092011
    @mahesh20092011 5 лет назад +19

    அய்யா.. நீங்கள் முழுமையான, அமைதியான, நிறைவான & ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டுள்ளீர். அருமை அருமை !

  • @drsekarvijay1987
    @drsekarvijay1987 5 лет назад +4

    மிக பிரமாண்டமான, இயற்கை அழகு,காணொளி தந்தமைக்கு நன்றி News18tamil nadu 🙏🙏🙏🙏☝

  • @aj4u175
    @aj4u175 5 лет назад +6

    Excellent video,i have been watching this for my 100th time...

  • @bellking7756
    @bellking7756 5 лет назад +4

    அருமையான பதிவு. அருமை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா

  • @rajasekaran2086
    @rajasekaran2086 4 года назад +1

    Amazing work! We should appreciate his hard work, dedication n patience to bring his garden to this level!Absolutely wonderful garden! Wishing him his dream gets fulfilled!

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад

    Very well organised and maintained. Ideas are excellent.

  • @durairajan300
    @durairajan300 5 лет назад +21

    இன்னும் 10 ஆண்டுகள் கழித்து உங்கள் பண்ணையை பார்த்தால் சொர்க்கத்தை போல் காட்சியளிக்கும்

  • @shanraj521
    @shanraj521 5 лет назад +3

    I love nature

  • @relaxation_soothing_sleep
    @relaxation_soothing_sleep 5 лет назад +2

    மகிழ்ச்சி ஐயா

  • @ushathilakraj6412
    @ushathilakraj6412 4 года назад

    Very brilliant Farmer tq

  • @thippithiagarajan7251
    @thippithiagarajan7251 4 года назад

    You created a heaven on earth!

  • @balabalakrishnan1492
    @balabalakrishnan1492 5 лет назад +1

    அருமையான பதிவு...

  • @thevishalln
    @thevishalln 5 лет назад +1

    Best video

  • @babukarthick7616
    @babukarthick7616 5 лет назад +3

    Arumai ayya panathai mattum thedi odi konrirukkum manitha vaallvill neengall migavum bhaakkiyasaali...

  • @ravindrandk528
    @ravindrandk528 4 года назад

    Excellwnt efforts and also rewarded very well.....one point missed here is that what we are seeing as a fruit forest is after 10 years of hardwork and Iyarkai vivasayam. He did not explain how it was in the beginning and what are the challenges he faced , how much he had to spend yearly for the first 5 years, how much investment for the land, how to overcome the difficult challenges, what to do when there is cyclone when bamboo was small, or when there is no water in the initial years etc...lot of questions are not answered. While i like the video very much, it presents only the greener side or the rewarding side of it but does not go into details of the difficults, challenges and the initial investment and waiting period of rewards

  • @sivaprassanth5999
    @sivaprassanth5999 4 года назад

    White and White from old videos to Half Drouser T-Shirt... this means he is lending his hand in his farm and can be seen in the greenery.

  • @versionanbu01
    @versionanbu01 5 лет назад +1

    Romba nalla manithar neengal

  • @karthikak9579
    @karthikak9579 5 лет назад +2

    namalavar father for organic farming

  • @shamsllb1042
    @shamsllb1042 5 лет назад

    Hat's up for his dedication and practically it is possible because multiple farming and in future days he will earn bulk amount in log woods

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 5 лет назад +1

    நீங்கள் சொல்லும் மூடாக்கு உன்மை.ஆனால் பொறாமை உள்ள சிலர் அதில் பாம்பு தங்கியிருக்கும் என்று பயமுறுத்துகிறார்கள்....

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 4 года назад

    Indha pathivu kkaaga vee naan subscription panniten

  • @kathiravankandhan3570
    @kathiravankandhan3570 4 года назад +1

    ஐயா பனைமரத்தைவிட்டுவிட்டீர்கலே மூங்கில் வேலியோடு பனையையும் நடவுசெய்யலாமே

  • @sathriyansss2363
    @sathriyansss2363 4 года назад

    Valdukal supper

  • @RajeshKumar-ey2og
    @RajeshKumar-ey2og Год назад

    ஐயா பேருந்து வழி தடம் சொல்லுங்கள்.

  • @sasinetheenp2038
    @sasinetheenp2038 5 лет назад +1

    சொர்க்கம்....

  • @pathmanathanb1407
    @pathmanathanb1407 4 года назад

    😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @nchandrasekhar7829
    @nchandrasekhar7829 5 лет назад +1

    நாங்கள் உங்கள் பண்ணையை வந்து பார்க்கலாமா? நாங்கள் அனுபுரத்தில் வசிக்கிறோம்

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 5 лет назад

    Where this place i am at chengalpattu

  • @tharsanthambiraja3467
    @tharsanthambiraja3467 5 лет назад +2

    Reyali amazan iya

  • @bineshtr7567
    @bineshtr7567 5 лет назад +2

    Indha panakkara vivasayikku 4 latcham subsidyla kinaru....