தலைவர் மாமா பாடல் காணொலி திரையிடல் - செஞ்சி | வேங்கை கலைக்கூடம் | தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2022
  • நன்றி: • மீண்டு(ம்) வாங்க எங்க ...
    மீண்டு(ம்) வாங்க எங்க தலைவர் மாமா | அல்லை.சி.தவம் (இத்தாலி) | Dr.D.B.K Musical | பாரதி பாலா
    ஒரு மாபெரும் சரித்திர இன விடுதலை போராளி, தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 68-வது பிறந்தநாளில், இப்பாடலின் வாயிலாக, சிறு பிள்ளைகள் மூலம், அவரை மீண்டு(ம்) தாயகம் அழைக்க வேண்டி, கற்பனையின் அடிப்படையில், உருவாக்கப்பட்டது தான் இந்த பாடல்.
    பாடலை இத்தாலி தேசத்திலிருந்து, தமிழீழ விடுதலை விரும்பி, பாடலாசிரியர் திரு அல்ல சி தவம் இயற்ற, எழுதிய வரிகளுக்கு, இந்தியா சென்னையிலுள்ள, இசை அமைப்பாளர் டாக்டர் டேவிட் பரத்குமார் அவர்கள் பாட்டுக்கு மெட்டமைத்து, பாடலை குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா பாடியதுடன் அவர்களே திரையில் தோன்றி நடிக்க, உடன் மழலை அதித்ரியும் இணைந்து நடனமாடி, பாடலுக்கு உயிர்ப்பூட்டியது மிகுந்த பெருமையாகும்.
    மேலும் இந்த பாடலை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிட்டது மேலும் இந்த பாடலை அநேக மக்களிடம் சேர்த்துள்ளது.
    பாடலுக்கு ஒலி மற்றும் ஒளி அமைப்புக்கு வலு சேர்த்து உயிர் ஊட்டியவர்கள் :
    இடம் : திரு உன்னி மோகன்
    ஒருங்கிணைப்பு :திருமதி ஆனந்தி - போதி குழுமம்.
    நேசக்கரம் : திரு கிடாரிஸ்ட் சுரேஷ், திரு கணேஷ் குமார் & திரு ஜெசிந்தரன் (இத்தாலி)
    நாம் தமிழர் கட்சி சென்னை நிர்வாகிகள் : திரு ஜெகதீஷ் பாண்டியன் & திரு ஆனந்தன்.
    நாம் தமிழர் கட்சி நண்பர்கள் - இத்தாலி
    பாடல் வரிகள் : திரு அல்ல சி தவம்
    இசை : டாக்டர் டேவிட் பரத்குமார்
    மழலை பாடகர்கள் : குழந்தைகள் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
    பாடலுக்கு இசைக் கருவிகள் மூலம் உயிர்ப்பூட்டியவர்கள் : கிபோர்ட் சுரேஷ், ரிதம் ஆன்ட்ரூ & வைப் லேப் டேனியல்.
    திரையில் நடனம் அடியவர்கள் : தலைவர் தோற்றத்தில் M.G.R புகழ் கலை மற்றும்குழந்தைகள் அதித்ரி உடன் வைஷ்ணவி, லக்ஷிதா மற்றும் அதிஸ்யா ஷெர்லிடா.
    ஒளிப்பதிவு : ஆண்டனி, சதிஷ் உதவி : யோகேஷ்
    கலரிங் : திருச்சி ரமேஷ்.
    எடிட்டிங் : ஜான் வில்டன் வாசு.
    இயக்கம் : பாரதி பாலா உதவி : மணிகண்ட பிரபு.
    பாடல் வெளியீடு : வேங்கை கலைக்கூடம் (இத்தாலி) & போதி டிவி (சென்னை)
    நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
    நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
    கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
    / @naamthamizharkatchi
    ---
    நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
    கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
    thuli.naamtamilar.org
    Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
    துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
    கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
    வலைதளம் :
    www.naamtamilar.org/
    join.naamtamilar.org/
    காணொளிகள்: / naamthamizharkatchi
    / valaiyoli
    முகநூல் (Facebook) :
    / naamtamilarkatchioffl
    / seemanofficial
    சுட்டுரை (Twitter) :
    / naamtamilarorg
    / seemanofficial
    நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
    #NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Комментарии • 142

  • @swathika1600
    @swathika1600 Год назад +128

    இந்தப் பாடலை எழுதிய, பாடிய, இசையமைத்த, ஒளியமைத்த, மற்றும் பின்னணியில் உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

    • @francisfrancis4408
      @francisfrancis4408 Год назад +1

      🙏🙏🙏🙏🙏❤

    • @wilsannadar8645
      @wilsannadar8645 Год назад

      SUPPER.KODANA.KODI.NANTRIKAL.MARAYATU.PRAPAKARAN.TIYAKAM.WALARPAR.NAMATU.ANNAN.SANTAMILAN.SEEMAN.SUPPAR

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 Год назад +2

      அருமையான பாடல் ❤️🙏

    • @dhronabharathi8313
      @dhronabharathi8313 Год назад +2

      மிக்க நன்றி- /இயக்குனர் பாரதி பாலா

    • @wilsannadar8645
      @wilsannadar8645 Год назад

      SUPER.MAJAS

  • @maveeranseeman
    @maveeranseeman Год назад +59

    மறத்தமிழ் வேந்தன் எங்கள் தாய் மாமன் இயற்றிய பாடல் கண்களை குளமாக்கி மெய் சிலிர்க்க வைத்து விட்டது வாழ்த்துக்கள் மாமா👏👏👏👏👑👑👑👑

    • @francisfrancis4408
      @francisfrancis4408 Год назад

      🙏🙏🙏🙏🙏❤😭

    • @m.vincent8321
      @m.vincent8321 Год назад +1

      பாடலாசிரியர் திரு அல்ல சி தவம்

  • @user-hf5pb4ln5x
    @user-hf5pb4ln5x Год назад +34

    எங்கள் தலைவர் மாமாவாக அண்ணன் செந்தமிழன் சீமானாக தலைவர் மாமா பிரபாகரன் ❤️💛🇰🇬🇰🇬🇰🇬🐅🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jenasasi4021
    @jenasasi4021 Год назад +17

    அழுதிட்டேன் 😭😭😭😭 இதே வயதில் தான் அண்ணன் மடியில் விளையாடினேன்😭😭😭😭

  • @vishnuprasath2454
    @vishnuprasath2454 Год назад +20

    2007 இல் என் தலைவனை கடைசியாக பார்த்த நினைவு இன்று என் தலைவனை பின்புறம் பார்த்தேன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது

  • @rameshr936
    @rameshr936 Год назад +44

    தமிழ் தேசம் உறுதியாக உதித்தே தீரும். நாம் தமிழர் 💪

    • @fluffycandyfloss5045
      @fluffycandyfloss5045 Год назад +2

      உண்மை ஒருபோதும் உறங்காது என்பது காலத்தின் கணக்கு ஆகும்
      நிச்சயம் சத்தியம் தர்மம் நீதி வெல்லும் காலம் நேரம் வரும் கலங்காதே தமிழா
      உணர்வு மிக்க ஒவ்வொரு தமிழர்களின் வீட்டிலும் எம் அண்ணன் இருப்பார் ஒவ்வொருவரின் தூய்மையான உள்ளங்களிலும் அண்ணன் மேதகு வே பிரபாகரன் பிதாமகன் எங்கள் அண்ணன் இருந்து ஒவ்வொருவரையும் வழி நடத்துகிறார் அண்ணனின் துணிவே எங்களின் துணிவு ஆகும்
      எனக்கு மிகவும் பிடித்த ஒரு பாடல் இதுவாகும் மாவின் குழந்தைகளாக மாறி அற்புதமாக அபினயம் செய்த குழந்தைகளுக்கு இறைவனின் மாவீரர்களின் அன்பு அருள் ஆசீயோடு இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
      மாமா வருவார் கலக்கம் என்ன கரிகாலன் வருவான் கலக்கம் என்ன மாமா உங்களோடு இருக்கிறார் மாமா வருவார் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் சொந்தங்களே 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 Год назад +48

    நெஞ்சை உருக்கும் பாடல் ❤️ கண்களை குளமாக்கி விட்டது 😢

  • @user-sv9hq1qh7o
    @user-sv9hq1qh7o Год назад +24

    இப்பாடலை உருவாக்கம் செய்த அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் என் உள்ளம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏

  • @sureshr4203
    @sureshr4203 Год назад +19

    உலக தமிழ் தேசியத் தலைவர்
    மேதகு வே பிரபாகரன் அவர்களின்
    புகழ் ஓங்குக வாழ்க
    🐅💪🌾🇰🇬🌳

  • @devakanthdevakanth5129
    @devakanthdevakanth5129 10 месяцев назад

    என்ன சொல்வேன்... இவ் அழகான வரிகளுக்கு.. தலைவா மீண்டும் வருவாயா உனக்காக உயிரை கொடுக்க... இலங்கை மலையக மண்ணில் காத்திருக்கின்றேன்... 😢😢

  • @user-cz8hk5qz5s
    @user-cz8hk5qz5s Год назад

    இந்த பாடலைப் பார்த்தபோது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்
    நாம் தமிழர் அலெக்ஸ் திருவாரூர் திருவாரூர் திருவாரூர் திருவாரூர்

  • @user-wi3io9wu2m
    @user-wi3io9wu2m Год назад +17

    பாடல் வரிகள் மற்றும் இசை அருமை, பாடல் வரிகளை எழுதிய மறத்தமிழனுக்கு இதயங்கனிந்த நன்றி

  • @asiaelectronics9357
    @asiaelectronics9357 Год назад +20

    இந்த நிகழ்வில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன்

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 Год назад +18

    அழுது விட்டேன்😭😭

  • @subramanisubraman
    @subramanisubraman Год назад +1

    இந்தப் பாடல் எழுதிய பாடிய இசையமைத்த நடித்த அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  • @UmarUmar-he4ce
    @UmarUmar-he4ce Год назад +2

    இது பாடல் அல்ல இது ஒரு சரித்திரம்

  • @irisjane7030
    @irisjane7030 Год назад +3

    கண்ணீர்தான் என் கருத்து.வேறேதும் சொல்லமுடியவில்லை.(தாயகத்திலிருந்து.)

  • @POLITICAL_FORCE
    @POLITICAL_FORCE Год назад +7

    🌟🤩சீமானோடு சாவுக்கு காரம் கோர்த்தால் சிறப்பு 2026 நல்லவர்கள் கையில் ஆட்சி இது உறுதி👑🥰❤️

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl Месяц назад

    இந்த பாடலை கேக்கும் போது அழுகை அழுகையாவருது😭😭😭😭😭

  • @goutham1848
    @goutham1848 Год назад +1

    தலைவர் பற்றி பதிவுகள் பார்த்தாலே மெய் சிலிர்கிறது

  • @dharmar104
    @dharmar104 Год назад +20

    அற்புதம் சிறந்த பாடல் வரிகள்..... தலைவர்க்கு நிகர் அவரே!....

  • @user-qf7wf8mc5l
    @user-qf7wf8mc5l 10 месяцев назад

    அருமையான பாடல் ❤ கண்களில் நீர் வழிய வழிய கேட்டேன் ❤ தமிழ் தேசிய தலைவர் & கடவுள் மேதகு வே பிரபாகரன் ❤

  • @prabhujanava9254
    @prabhujanava9254 Год назад +4

    நன்றி சொல்ல வார்த்தையே இல்லை காணொளி அமைத்த அனைத்து உள்ளத்திற்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @RajaRaja-oc9wf
    @RajaRaja-oc9wf Год назад +2

    தமிழ்த்தாய்வாழ்க.தலைவர்பிரபாகரன்வாழ்க.

  • @SEKARSHORTS
    @SEKARSHORTS Год назад +4

    தன்னை அறியாமல் கண்ணீர் வருகிறது
    தமிழ்த்தாய் வாழ்க!
    தலைவர் பிரபாகரன் வாழ்க!!

  • @balaa9534
    @balaa9534 Год назад +8

    புதிய யுக்தி தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க

  • @kaliraji7533
    @kaliraji7533 Год назад

    கண்கள் கலங்கி விட்டது இந்தப் பாடலை எழுதிய அண்ணாவிற்கு மிக்க நன்றி 😭😭😭😭

  • @SEEMANinKARUTHIYAL
    @SEEMANinKARUTHIYAL Год назад +3

    தமிழ்தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க!!!
    தமிழ்தாய் வாழ்க
    தலைவர் பிரபாகரன் வாழ்க!!!

  • @saibaba172
    @saibaba172 Год назад +16

    நாம் தமிழர்🌷👍

  • @gobinathnath788
    @gobinathnath788 Год назад +10

    சிறப்பு தரமான படைப்பு

  • @Pagalavan_Bala
    @Pagalavan_Bala Год назад +10

    மிக அருமை. தலைவரை மீண்டும் பார்த்ததுபோல் உணர்கிறேன்

  • @KumarKumar-zk7cv
    @KumarKumar-zk7cv Год назад +1

    ப்பாடளைகேற்ககண்கலங்குது
    வாழ்கதமிழ்

  • @srinivasanjothimani3455
    @srinivasanjothimani3455 Год назад +14

    வாழ்க நாம் தமிழர்....

  • @jaffnasrilanka5876
    @jaffnasrilanka5876 Год назад +3

    முப்படை கண்ட முதல் தமிழன் ,,,, எமது தலைவர்

  • @muthusagai9884
    @muthusagai9884 Год назад +6

    மனம் களங்கி நெகிழ்ந்தது இன்றும் தமிழின துரோகம் ஓயாமல் தொடர்கிறது , இன்றல்ல நாளை விடுதலைப்பெற்று தமிழினம் ஓங்கி வளர்ந்து உலகோர்க்கு நிழல் தரும் விழுதுகள் வேரூன்றும் !!

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 Год назад +8

    பேசாமல் பேச வைப்பவர் எம் தலைவர் அவர்களின் பிறந்த நாளை போற்றி மகிழ்வோம் வாழ்க தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் நன்றி வணக்கம்

  • @nawanawa5024
    @nawanawa5024 Год назад

    அருமையான பாடல் தமிழினத்தின் ஒப்பற்ற ஓரே தலைவன்

  • @bsff8314
    @bsff8314 Год назад +10

    தமிழ் தாய் வாழ்க

  • @sanjaytamil5163
    @sanjaytamil5163 Год назад +10

    ❤️மேதகு❤️

  • @rajeshrajesh7607
    @rajeshrajesh7607 Год назад +1

    தமிழ் வாழ்க தலைவர் நினைவு வாழ்க

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 Год назад

    தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வரும்போது தலைவர் பிரபாகரன் இலங்கையில் ஆட்சியில் இருப்பார்.

  • @jayveera6479
    @jayveera6479 Год назад +4

    மிகவும் அருமையாக இருக்கிறது...உழைத்த அனைவருக்கும் பாராட்டுகளும் கோடி நன்றிகளும் .
    நாம் தமிழர் 😥❤👏🙏

  • @lourdusamy3755
    @lourdusamy3755 Год назад +9

    🔥 நன்றி வாழ்த்துக்கள் 🔥

  • @raviradhalove
    @raviradhalove Год назад +8

    அருமை அருமை

  • @VithuKutty-hk1fl
    @VithuKutty-hk1fl Месяц назад

    😭😭😭Miss you அண்ணன்
    Thank you சீமான் அண்ணன்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Год назад +7

    தமிழ்த்தாய் வாழ்க!🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿 🙏🙏🙏🙏🙏

  • @anguprabhakaran9239
    @anguprabhakaran9239 Год назад +6

    தலைவர் வாழ்க வாழ்க 🙏🙏

  • @user-fw1vc4bv2m
    @user-fw1vc4bv2m Год назад

    தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅🐯💪

  • @ilovemydadyjesus4417
    @ilovemydadyjesus4417 Год назад

    Parka mudiyalla manasu valikkudu😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢we miss you thalayyva

  • @CRK279
    @CRK279 Год назад +4

    கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது மனம் கணத்துபோனது.....

  • @thirugnanamvinotharaj9134
    @thirugnanamvinotharaj9134 Год назад +1

    வாழ்த்துக்கள்

  • @kiranabarna
    @kiranabarna Год назад +1

    கேட்டு அழுவதற்கு அல்ல, எழுவதற்கு

  • @amalakumaresa
    @amalakumaresa Год назад +2

    இந்த பாடலை பலமுறை கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் அவ்வளவு சிறப்பாக இருக்கின்றன.

  • @sundarapandian5299
    @sundarapandian5299 Год назад +3

    நன்றி ஐயா நாம் தமிழர் 👃👃👃💪💪

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Год назад

    தாய் தமிழ் வாழ்க.தலைவர் பிரபாகரன் வாழ்க..

  • @SUBASH0427
    @SUBASH0427 Год назад +1

    கண்கலங்கி அழவைத்துவிட்டது இந்த பாடல்

  • @sivakutty4357
    @sivakutty4357 Год назад +1

    ஆறுநாளாக இப்பாடலை கவனிக்கவில்லை யே.. அருமை

  • @user-gl9ks7fg7y
    @user-gl9ks7fg7y Год назад +8

    நாம் தமிழர்

  • @dhanasekardhanasekat9499
    @dhanasekardhanasekat9499 Год назад +5

    En thalaivan prbhakaran

  • @pratheppansivarajah7039
    @pratheppansivarajah7039 Год назад +5

    அருமை 👌வாழ்த்துக்கள்🙏 எல்லா கலைஞர்க்கும்👍

  • @eelam6164
    @eelam6164 Год назад +5

    Long live Mother Tamil🙏🙏🙏
    Long live leader Prapakaran🙏🙏🙏

  • @ramananyogarasa
    @ramananyogarasa Год назад +4

    சிறப்பு🐅💪🏾🔥💐

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Год назад +3

    அருமை. அரியசெயல். வாழ்த்துக்கள்.

  • @vikramm4963
    @vikramm4963 Год назад +9

    🔥🔥🔥🔥

  • @camiltanthavarasa5401
    @camiltanthavarasa5401 Год назад +4

    One & only leader prabhakaran. A leader for all season 🙌 infact he's my role model for my life rules .

  • @SiththiFarusa
    @SiththiFarusa 7 месяцев назад

    ❤❤❤❤❤மிகவும் சிறப்பு

  • @naturelife7352
    @naturelife7352 Год назад +5

    மகிழ்ச்சி :-)

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 Год назад +2

    வாழ்த்துக்கள்.

  • @user-ps7fz1ej8p
    @user-ps7fz1ej8p Год назад +8

    🙏

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Год назад +8

    ❤️❤️❤️

  • @kaliappanraviravi2220
    @kaliappanraviravi2220 Год назад +1

    Thamizh naattil Thamizhar aatchi kaalathin kattaayam. Ilakku ondru thaan Thamizh inathin viduthalai. Vaazhga veera Thamizhar thalaivar varunkaala Muthalvar Senthamizhan Seeman. Makkalin nermaiyaana unmaiyaana aanmaiyulla veeramulla nambikkaiyaana oray katchi Naam Thamizhar Katchi. Udanay vizhi Thamizhaa.

  • @mirdhitha21
    @mirdhitha21 Год назад +2

    கண்நீரை தவிர வேறேதும் பதில் இல்லை. நாம் தமிழர்

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Год назад +3

    NAAM THAMIZHAR gets ✌ victory.

  • @ayuvashree1205
    @ayuvashree1205 Год назад +1

    Good Song 👍

  • @user-ph7yl6op5m
    @user-ph7yl6op5m Год назад +2

    தமிழின தலைவர் பிரபாகரன் அவர்கள் வாழ்க 🙏🙏🙏🙏

  • @ImranImran-yi7uu
    @ImranImran-yi7uu Год назад +3

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்.

  • @shanmugapriyant915
    @shanmugapriyant915 Год назад +7

    💐🤝✊

  • @prajan8197
    @prajan8197 Год назад +8

    😭😭😭

  • @baskaranbas7930
    @baskaranbas7930 2 месяца назад

    கண்ணீர் தான் வருகிறாது 😭😭

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 Год назад +4

    🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @Sivakumar-zi7qg
    @Sivakumar-zi7qg Год назад +1

    Super....mtk

  • @eelam6164
    @eelam6164 Год назад +3

    Very very good 👍👍👍👍🙏🙏🙏

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 8 месяцев назад

    Best of best

  • @maharajamaharaja5564
    @maharajamaharaja5564 Год назад +4

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌹🌹🌹

  • @lingammoorthy6917
    @lingammoorthy6917 Год назад +1

    அழகான சிறப்பான காட்சிகளை கண்முன்னே கொண்டு வந்து தந்த இந்த காணொளியை படைத்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...💐💐💐 நன்றிகள்...🙏❤

  • @sithamparanathanthirugnana321
    @sithamparanathanthirugnana321 5 месяцев назад

    Number one song in the world. Cry 😂 cry 😂

  • @aravind8599
    @aravind8599 Год назад +1

    Maveerar naal pothu kootathil , alugayai adakka mudiyamal aluthaen

  • @user-lc6ju3j
    @user-lc6ju3j Год назад +1

    🙏🙏🙏👌👌👌👌

  • @Krishna75582
    @Krishna75582 Год назад +3

    👌🏻👌🏻👌🏻💪💪💪💪💪💪💪

  • @tamil5v5g
    @tamil5v5g Год назад +2

    we tamils

  • @akilaraku1051
    @akilaraku1051 11 месяцев назад

    சீமான் அண்ணா வாழ்க

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 Год назад +1

    💐💐💐🙏🙏🙏

  • @akilaraku1051
    @akilaraku1051 11 месяцев назад

    அழ கண்ணீர் இல்லை

  • @francisfrancis4408
    @francisfrancis4408 Год назад +3

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏😭

  • @kiruthikanagarajan895
    @kiruthikanagarajan895 Год назад +3

    🥺🥺🥺

  • @user-uz6li3sd4z
    @user-uz6li3sd4z Год назад +3

    💐💪👍🇰🇬👍💪💐

  • @rrksarathraj
    @rrksarathraj Год назад +2

    😢💓

  • @sunaanrao6370
    @sunaanrao6370 Год назад +3

    😭😭🇲🇾

  • @r.selvinselvam8689
    @r.selvinselvam8689 Год назад +3

    😭😭😭😭😭🙏🙏🙏🙏💪💪💪💪

  • @EstherASU
    @EstherASU Год назад

    👌👌👌👍👍👍🙏🙏🙏