மே 24 இன எழுச்சி அரசியல் மாநாட்டில் தேசிய தலைவர் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 4 тыс.

  • @yaliboby4650
    @yaliboby4650 4 года назад +170

    நன் 5 வருடங்களின் பின் இன்றுதான் இந்த இந்த எழுச்சியை பார்க்கின்றேன் ... சொல்ல வார்த்தைகளே இல்லை ...
    அண்ணன் சீமானிற்கு தமிழினத்தின் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +1485

    இந்த பாடலை கேட்டு உனக்கு உணர்ச்சி பெருக்கெடுத்து கண்ணீர் வந்தால் நீயும் என் தமிழ் உறவே !

  • @guna949
    @guna949 4 года назад +266

    இந்த பாடலை பல முறை பார்த்துவிட்டேன் ஓவ்வொரு முறையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வரலாறு இப்படி ஒரு வீரனை இனி பார்க்காது.

    • @GOSLOW3800
      @GOSLOW3800 3 года назад +7

      கண்டிப்பாக பார்க்கும் சகோ அண்ணன் மீண்டும் வருவாரு பாருங்கள் வரும் போது சிங்களவன் ஒருத்தன் இருக்க மாட்டான் 😡😡

    • @thalathalapathy6553
      @thalathalapathy6553 3 года назад

      @@GOSLOW3800 yes bro

    • @m.selango7527
      @m.selango7527 3 года назад

      Unmai

    • @rukmanPalandagama
      @rukmanPalandagama 28 дней назад

      ඇමුඩෙන් යැව්වෙ අමුඩෙන්😂😂😂

  • @மரணத்தின்காதலன்-த7வ

    சாவுக்கு ஏதடா சாவு🔥🔥🔥
    மரணமே மண்டியிட்டு நிற்குமடா என் தலைவன் முன்னால்🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @rajkumarvasanthan8496
      @rajkumarvasanthan8496 2 года назад +4

      super bro

    • @duraimurugan9091
      @duraimurugan9091 Год назад +4

      நம் அண்ணா சாக வில்லை என்று பழ.நெடுமாறன் சொல்கிறார்

    • @neymarnambi
      @neymarnambi Месяц назад +1

      🐯👊🏼🐯💯‼️

    • @incrediblephysics999
      @incrediblephysics999 Месяц назад

      ​@@duraimurugan9091😂

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +835

    இனம் புரியாத ஒரு உணர்வு அழுகையும் கோவமும் சேர்ந்து வருகிறது 💛🔥

    • @rajesh5464
      @rajesh5464 3 года назад +9

      உண்மை

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 3 года назад +9

      Kandipa thambi Kovam pathirama erukattum Oru nall atha use pannuvom

    • @rainamalaielumalai3601
      @rainamalaielumalai3601 3 года назад +3

      உன்மை உன்மை

    • @Disha87
      @Disha87 3 года назад +5

      @Csk Chandru...என்றால் நீயும் தமிழனே🥺✊✊

    • @Manicse1712
      @Manicse1712 3 года назад +1

      😥😥😥😥

  • @anushyaanu3524
    @anushyaanu3524 3 года назад +991

    பிரபாகரன் ஐயா அவர்களின் கட் அவுட்டை மேடைக்கு கொண்டு வரும் போது அவரே உயிருடன் நிற்பது போலவே உடல் சிலிக்கிறது......

    • @jeevan4458
      @jeevan4458 3 года назад +14

      ஒவ்வொரு தமிழனின் மனதில் தலைவர் இன்னும் உயிரோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் 💪

    • @bandularanasinghe7491
      @bandularanasinghe7491 3 года назад +2

      Ha ha ha ..... Dead noh

    • @raviduprasanna6401
      @raviduprasanna6401 3 года назад +1

      உங்கள் தலைவர் நந்திக்கடல் ஏரியில் நாயைப் போல் கொல்லப்பட்டார் 😂😂😂

    • @jeevan4458
      @jeevan4458 3 года назад +10

      @@raviduprasanna6401 டேய் வேசிக்கு பிறந்தவனே

    • @dinudinujan9504
      @dinudinujan9504 3 года назад +2

      உண்மை தான் 🙁

  • @abdul2334
    @abdul2334 6 лет назад +2017

    உலகமே தமிழனை திரும்பி பார்க்க வைத்த, உலகத்துக்கே தமிழரை கொண்டு சென்ற ஒரே மனிதன் வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழன்டா

    • @pavisupi49
      @pavisupi49 5 лет назад +15

      நண்றி அண்ணா

    • @shamshan3688
      @shamshan3688 5 лет назад +10

      Tamil Annan

    • @xhdjjd4824
      @xhdjjd4824 5 лет назад +5

      enda.vammle.ohkka.nolike.panunadu.praba.engallkafulldaa

    • @xhdjjd4824
      @xhdjjd4824 5 лет назад +7

      praba.enngall.kadulldaa

    • @xhdjjd4824
      @xhdjjd4824 5 лет назад +8

      iloveyoupraba.appaa

  • @athicksha9675
    @athicksha9675 2 года назад +117

    ஒருநாள் தமிழகம் முழுவதும் தலைவனின் வாகன ஊர்தி அணிவகுப்பு நடந்தே தீரும்...
    ❤️❤️❤️❤️❤️

  • @nesarasavithusan4712
    @nesarasavithusan4712 4 года назад +215

    உங்களின் ஆட்சியில் வாழ்ந்தோம் என்பது எமது வரம் இறைவனே ❤💛

    • @kavisurya6543
      @kavisurya6543 3 года назад +4

      மீண்டும் வாழ்வோம்

  • @vijayraja8374
    @vijayraja8374 3 года назад +1388

    இவளோ வருடம் இவரை பற்றி தெரியாமல் இருந்ததக்கு வருத்தை தெரிவித்து கொள்கிறேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இனம் ☺

  • @mohamedgousarah3715
    @mohamedgousarah3715 5 лет назад +538

    இஸ்லாம் எங்கள் வழி இன்ப தமிழே எங்கள் மொழி தமிழன் என்பதால் எனக்கு பெருமை

    • @vigneshbalasubramanian6995
      @vigneshbalasubramanian6995 4 года назад +21

      கேக்கவே நல்லா இருக்கு

    • @shanmugamnathan5903
      @shanmugamnathan5903 4 года назад +19

      உங்களுடைய புரிதலுக்கு நன்றி

    • @sree-gj6uj
      @sree-gj6uj 4 года назад +25

      இஸ்லாம் உங்கள் மார்க்கம் வழியில்லை....தமிழ் ஒன்றே நமக்கு தாய்....அதன் வழியில் தமிழனாய் பயனிப்போம்.

    • @viraltube4435
      @viraltube4435 4 года назад +1

      @@kavin7091 dai onda amma okka... Onnamadhi ina throheehala la than da prabhakaran aleekkappattar. ..... Thulukkan du onga appana poi sollu naaya

    • @viraltube4435
      @viraltube4435 4 года назад +1

      @@kavin7091 onda ammada pundaya kelleechchee uruha pottu oppan da naaya.... Onda amma orru wessa ki poranda... Naaya

  • @arunkamatchiarun7343
    @arunkamatchiarun7343 3 года назад +153

    இந்தப் பாடலைக் கேட்டால் உடல் புல்லரிக்கிறது உடல் மெய்சிலிர்க்கிறது

  • @subramanis8126
    @subramanis8126 3 года назад +703

    🚩🚩இந்த பாடலைக் கேட்கும்போது பிரபாகரன் ஐயா போல் நாமும் ஒன்று கூடியது போருக்கு செல்வது போல் இருக்கிறது🥰🥰😡😡🔥🔥🔥🔥🔥

    • @ketheeshsk2106
      @ketheeshsk2106 2 года назад +25

      ஈழத்தமிழனின் நன்றிகள் 🐅🐅🐅

    • @ராவணராஜ்யம்
      @ராவணராஜ்யம் 2 года назад +15

      அடிமையாய் இருப்பதை விட சாவதே மேல் 😭😭😡😡😡😡😡😡

    • @Harsini01
      @Harsini01 Год назад +5

      @@ராவணராஜ்யம் உண்மை தான் அண்ணா.....🫂

    • @spidermadan9158
      @spidermadan9158 Год назад +3

      காலம் வரும் காத்திருப்போம் 💪💪💪

    • @dinurangabandara5109
      @dinurangabandara5109 Год назад +6

      Sri 🇱🇰 lanka lions ❤️

  • @gkfutureBright2528
    @gkfutureBright2528 6 лет назад +640

    தலைவரின் பாடலை அழகாக பாடியவருடைய காலை தொட்டு வணங்குகிறேன்

  • @pulenthiranpulidq6695
    @pulenthiranpulidq6695 7 лет назад +178

    என்றும் என் உயிர் மூச்சில் என் தலைவன் என் அண்ணன் வாழ்வான் மிக்க நன்றி பாடகர் அண்ணா

  • @ranjithveerasamy
    @ranjithveerasamy 3 года назад +108

    இந்த தைரியம் உன்னை தவிர வேற யாருக்கும் இல்லை தலைவா... மாசற்ற அண்ணன்

  • @subburaj345
    @subburaj345 8 лет назад +273

    என் உயிர் தலைவன் பிரபாகரன்

  • @Jpfarmer-1237
    @Jpfarmer-1237 3 года назад +31

    "நாம் அனைவரும் புறநானூற்று வீரத்தைப் படித்தோம். ஆனால், எம் தலைவர் ஒருவரே அதைப் படைத்தார்". என் மகனுக்கும் "பிரபாகரன்"எனப் பெயர் சூட்டிருக்கிறேன். இது வெறும் பெயரல்ல இனத்தின் அடையாளம்..

  • @sivanesan1049
    @sivanesan1049 4 года назад +1451

    யாருக்கும் அஞ்சாத எங்கள் ஒரே தலைவன் மாமன்னன் மேதகு பிரபாகரன்...🙏🔥🔥😎

    • @tilaksantilaksan4784
      @tilaksantilaksan4784 4 года назад +12

      சூப்பர் அண்ணா

    • @suryajothika444
      @suryajothika444 4 года назад +15

      Nam Thalaivar Annan Prabakaran in Asura valarchiku mukkiya mudhal kaaranam puratchi thalaivar MGR avargalin udhavi dhan...

    • @ishafashion4
      @ishafashion4 4 года назад +3

      Sri Lankan Amy kill LTTE Dog prabhakaran .(we are salute sri lanka amy)

    • @suryajothika444
      @suryajothika444 4 года назад +26

      @@ishafashion4 that is traiting... Rajapakshe shit baastard if u have guts
      He must face Prabakaran directly in one place...

    • @suryajothika444
      @suryajothika444 4 года назад +17

      Our leader is a priceless leader in the world

  • @AjithKumar-pe4oo
    @AjithKumar-pe4oo Год назад +27

    இதுவரை எனக்கு இப்படி புல்லரித்தது இல்லை ❣️ நாம்தமிழர் 💪

  • @அம்மாபையன்டா
    @அம்மாபையன்டா 4 года назад +622

    பாடலை கேட்கும் போது கண்ணு கலங்கிது 😔😔
    அந்த நாட்கள் நினைவுக்கு வருகின்றன மறக்க முடியா காவியங்கள் அந்த நாட்கள் எம் தலைவன் தமிழ் தாய் மகன் பிரபாகரன் 💪💪😍

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm 4 года назад +166

    தலைமகனே எம் பிரபாகரனே
    எங்கள் தலைநகரே திருகோணமலை யே நானும் திருகோணமலை தான்

  • @vijibalan1476
    @vijibalan1476 8 лет назад +540

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!

  • @வாங்கசிரிக்கலாம்-த7ங

    எம் தலைவன் ‌திரும்ப வந்தால் என்னுடைய 1000 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் அனைத்தையும் என் தலைவர் ரத்த போராட்டத்தில் சிறு பங்களிப்பாக வழங்குவோன் ❤️❤️ என் தலைவர் எங்கோ உயிரோடு இருந்தால் அது போதும் 🙏🙏🙏🙏 தலைவா எப்போதும் நான் சாகும் வரை உன் நினைப்பு என் நொஞ்சில் ❤️❤️❤️❤️ நீங்கள் வாழ்ந்த இந்த உலகத்தில் நானும் வாழ்ந்தேன் என்பதில் எனக்கு பெருமை சந்தோஷம் ❤️❤️❤️

    • @MadevikaMa
      @MadevikaMa Месяц назад

      hi sear good morning me devika form sri lanka ❤🎉

  • @anushyaanu3524
    @anushyaanu3524 3 года назад +86

    கண்களில் கண்ணீர் இன்றி ஒரு முறை கூட கேக்க முடியவில்லை... இந்த உயிர் உங்கள் காலடி மண்ணிற்கு சமம்...

    • @Periyamanagalam
      @Periyamanagalam 3 года назад +4

      ரத்தம் கொதிக்கின்றதே என் அண்ணா

  • @tamilqueen1991
    @tamilqueen1991 6 лет назад +177

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்க வைக்கின்றன,
    அற்புதமான படைப்பு என் அருமை சகோதரர்களே.....
    வாழ்த்துக்கள் .....
    நன்றி .....🙏🙏🙏

  • @tamilnadu24
    @tamilnadu24 4 года назад +279

    வீர தமிழன் அஞ்சா புலி வேலு பிள்ளை பிரபாகரன் உயிர் உள்ள வரை உங்களை மறக்க முடியாத தலைவன்

  • @களமாடும்புலி
    @களமாடும்புலி 3 года назад +48

    நான் காலை எழுந்தவுடன் முகத்தை பார்ப்பது என் தலைவனே 🥰😍

  • @நான்கவிஞன்இல்லை

    இப்பாடலை கேக்கும் போது என்னை அறியாமல் கண் கலங்குகிறது... இதற்க்கு அர்த்தம் என்னவென்று தெரியவில்லை... தலைவர் பிரபாகரன் கண்ட கனவு தேசத்தை மீட்டு எடுப்பதே நம் போராட்டமாக இருக்கட்டும்😎

  • @benaanu532
    @benaanu532 8 лет назад +186

    ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்கள்

  • @manikandanofficial1995
    @manikandanofficial1995 4 года назад +61

    இந்த பாடல் வரிகள் மற்றும் பாடல் பாடியவர் குரல் மிக சிறப்பு....மாவீரன் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெயர் சொல்லும் போதே மனதில் ஒரு கர்வம் கொள்கிறது...தமிழன்டா தினமும் இந்த பாடலை கேட்பேன்

  • @sonaa3489
    @sonaa3489 Год назад +19

    2023 இல் பார்கும் தமிழ் உறவுகள்❤❤❤👉👉

  • @venkatesanspark8253
    @venkatesanspark8253 5 лет назад +507

    சிறு வயதில் உங்கள் உடையை பார்த்து தீவிரவாதி என்று நினைத்துவிட்டேன் . இன்று வருந்துகிறேன் . தமிழினத்தின் வீரமிகு அடையாளமே .. என் பிரபாகரனே ❤️❤️❤️

    • @kavinmedia2691
      @kavinmedia2691 4 года назад +13

      Venkatesan Spark mana matrathirkku nantri thambi ...

    • @kavinmedia2691
      @kavinmedia2691 4 года назад +11

      Venkatesan Spark mana matrathirkku nantri thambi ...

    • @kennkenn6906
      @kennkenn6906 4 года назад +6

      Naam thamilar vaziyave

    • @greatgreat363
      @greatgreat363 4 года назад +7

      NTK will win..

    • @KannanKannan-yd2cm
      @KannanKannan-yd2cm 4 года назад +5

      @@kavinmedia2691 தமிழன் ஆட்சா அதனால்தான் மனம் மாறினார் ..

  • @manimani719
    @manimani719 4 года назад +249

    நான் யாதவன் இந்த பாடலை கேட்காத நாளில்லை எம் தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவன் அண்ணண் பிரபாகரன்

    • @thirumalarani3109
      @thirumalarani3109 3 года назад +11

      நாம் யாதவர் இல்லை இடையர்

    • @sivaram8227
      @sivaram8227 3 года назад +7

      கோணார் கூற வேண்டும் கோண் என்றால் அரசன் என்று பொருள் நம் முப்பாட்டன் கருத்திணன்

    • @malaiarasan.r8704
      @malaiarasan.r8704 3 года назад +15

      யாதவர் இல்லை இடையர் அல்லது கோனார்🙏 நாம் தமிழராய் இனைவோம் ❤️🙏

    • @Arjunan1988
      @Arjunan1988 3 года назад +11

      Hahahaha.. சாதிய உணர்வை புதைக்கும் வரை நாம் யாரும் தமிழராய் இணைய மாட்டோம். முட்டாள்களே.

    • @Arjunan1988
      @Arjunan1988 3 года назад +4

      @Nikil Rathnam 200% உண்மை நண்பா.
      வேற்றுமை என்பது தமிழனின் ரத்தத்தில் ஊறியது, எதிரிபோல் ஒற்றுமையாய் இருந்தால், ஒரு தேசிய இனம் ஏன் இன்று தன் மாநில உரிமைகளுக்கு கூட கையேந்தி நிற்கப் ‌போகிறது.??!

  • @periyasami5674
    @periyasami5674 7 лет назад +903

    இப்பாடலை கேட்கும் போது என் நரம்புகல் புடைக்கின்றது

  • @prabakaranpraba3914
    @prabakaranpraba3914 5 лет назад +811

    பிரபாகரன் என்ற பெயருக்கு வெளி நாடுகளில் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டு. நான் பயனடைந்திருக்கீறேன்.

    • @massmanish8136
      @massmanish8136 4 года назад +11

      Enna bro nadanthuthu

    • @saudilanka7668
      @saudilanka7668 4 года назад +35

      மதிப்போ மரியாதையோ இரண்டு காரணங்களுக்காக வருகின்றது. ஒன்று ஒரு மனிதரின் உயர்ந்த குணங்களுக்காக மற்றது ஒரு மனிதர் மேல் கொண்ட பயம் காரணமாக..ஆ னால் தேசியத்தலைவர் மீது இந்த இரு காரணங்களுக்காகவும் மரியாதை உண்டு..''நல்லவன் வாழுவான் வல்லவன் தான் வாழ வைப்பான்'' உங்களோடு சேர்த்து நிறைய தமிழர்களுக்கு தலைவர் தான் முகவரி...

    • @premarasan8932
      @premarasan8932 4 года назад +47

      ஆம் நண்பா நான் ரஷ்யாவில் படிக்கின்றேன்..இங்கு டாக்சி ஓடடுனரிடம் நான் தமிழ் என்று சொன்னவுடன், முதலிலே அவர் கேட்டது 'பிரபாகரனா' என்றுதான்...அப்போது நான் சிலிர்த்துபோய்விட்டேன்.. தமிழன் என்ற பெருமை என்னை ஆட்கொண்டது ✊

    • @madhavanmadhupsm1191
      @madhavanmadhupsm1191 4 года назад +7

      💯En AnnAn 🔥🔥prabakaran👊🔥🔥

    • @prem3774
      @prem3774 3 года назад +4

      குடுத்து வெச்சவரு நீங்க

  • @rameshrajapathy6047
    @rameshrajapathy6047 7 лет назад +289

    பெரும் கனவுகளோடு அடுத்த தமிழ் தலைமுறைக்கு தேசிய தலைவரின் வழியில் அண்ணன் சீமானோடு களத்தில் போராடுவோம்.... நாம் தமிழர்...

    • @LahiruPrasanna-c6y
      @LahiruPrasanna-c6y 11 месяцев назад

      😂😂

    • @cocmaster8907
      @cocmaster8907 9 месяцев назад

      ​@@LahiruPrasanna-c6yf,,,,, ur mom😂😂😂

    • @SaravananAravinth
      @SaravananAravinth 5 месяцев назад +1

      Chi lanka now wake up to reality man ​@@LahiruPrasanna-c6y

    • @user-ft1wd4du2n
      @user-ft1wd4du2n Месяц назад

      ප්‍රභාකරන් පකයගෙ අම්මට විතරයි හිකුවෙ නැත්තෙ 😅🤣අපේ කොල්ලො❤️ එහෙම හුකාගෙනත් මේ කැරි දෙමලු හුකන කථා කිය කිය අපිව පුකෙන් හිනා ගස්සනවා 😂 එලවන්න ඕන කැරි දෙමලු ලංකාවෙන් මම සිංහල සිංහයෙක් දෙමල පක්කුනේ පකේ comment දාන කැරි දෙමලුන් පිණිස මෙය සුද්ධ සිංහල වචනයෙන් ලියා තබන ලදි.🖕🤣😈😅

  • @varmaraj7956
    @varmaraj7956 7 лет назад +1100

    நான் இரவில் உறங்கும் முன் இந்த பாடலை கேட்டு தான் உறங்குவேன்

  • @manikandans8420
    @manikandans8420 11 месяцев назад +3

    தலைவர் பிரபாகரன்.. அவர்கள் பற்றி எனக்கும் இப்போது தான் தெரிந்தது....இதை எனக்கு எடுத்துரைத்த அண்ணன் சீமான். ......❤❤❤என்றும் எங்கள் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வழியில் ❤❤❤❤❤❤

  • @vignesh.k1464
    @vignesh.k1464 4 года назад +785

    முருகனுக்கு அரோகரா தமிழ் இனத்துக்கு பிரபாகரா.....💥💥

  • @prabakaranp3948
    @prabakaranp3948 6 лет назад +656

    என் தலைவன் பெயர் எனக்கு சுட்டியதற்கு என் அப்பா க்கு நன்றி பிரபாகரன் என்னுடை பெயர் சொல்லும் போதே ஒரு விதமான உணர்வு வருகிறது

  • @shanushanu3279
    @shanushanu3279 7 лет назад +2427

    நான் இலங்கை தமிழன் என்று சொல்ல விரும்பவில்லை ஈழ தமிழன் என்று சொல்லவே ஆசைப்படுகன்றேன் ☺️

    • @am.brittobritto826
      @am.brittobritto826 6 лет назад +41

      Super bro

    • @rmaheswari8972
      @rmaheswari8972 6 лет назад +8

      m.arunvalavan.sc

    • @prasanaj8095
      @prasanaj8095 6 лет назад +180

      Shanu Shanu
      நான் மான கெட்ட இந்திய தமிழன் இல்லை
      தமிழ் நாடு மானமுள்ள
      .....மற தமிழன்
      நாம் தமிழர்

    • @ticktickboom6711
      @ticktickboom6711 6 лет назад +19

      super na

    • @maku5294
      @maku5294 6 лет назад +29

      Nanbaa... Endrum Ne engal uravu ..

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY Год назад +17

    2026ல் நாம் தமிழர் கட்சி வெல்லும்

  • @iamthangasabari
    @iamthangasabari 6 лет назад +859

    என் இனத்திற்கு தனிநாடு எப்போது அமையும் என்ற ஏக்கத்தில் வாழும் ஒருவன்

    • @pksmohmed4243
      @pksmohmed4243 6 лет назад +15

      Unmai bro

    • @tamilanveenthan3631
      @tamilanveenthan3631 6 лет назад +18

      Anna nanum than thamilanuku endru oru nadu vendum anna

    • @Thamilnad
      @Thamilnad 6 лет назад +6

      Nijam

    • @msfaris2601
      @msfaris2601 5 лет назад +15

      சபரிராஜன் தங்கராசு
      தனிநாடு அமைந்தாலும் தமிழன் தமிழனை வாழ விடமாட்டான்

    • @anleesam5856
      @anleesam5856 5 лет назад +5

      Ms Faris
      Unmaithan

  • @nellai-sampavartv.
    @nellai-sampavartv. 4 года назад +258

    என் தலைவனை நினைக்கும் போதுலாம் சிங்கள ராணுவதை வெட்டி வீச வேண்டும் என்று உணர்வு வருது விரைவில் நடக்கும்

  • @kamalkannan3961
    @kamalkannan3961 4 года назад +83

    கண்ணீருடன்...........சொல்ல வார்த்தை இல்லை. நாம் தமிழர்.

  • @AjithkuttyAji4345
    @AjithkuttyAji4345 Месяц назад +1

    நான் அன்று பிறக்க வில்லை என்று இன்றும் வருந்துகிறேன் என்று தலைவன் பிரபாகரன் அவர்களின் வழியில் 🔥🔥🔥🔥

  • @noormalanuraa4365
    @noormalanuraa4365 8 лет назад +226

    எனக்கு...பிடித்த...பாடல்

  • @thambimahesh5427
    @thambimahesh5427 7 лет назад +272

    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை

  • @magnificentvr4659
    @magnificentvr4659 5 лет назад +234

    🔥🔥🔥🔥🔥 *நாம் தமிழர் அரசு* தமிழ் நாட்டை ஆழும் *இது* *_சத்தியம்_*🔥🔥🔥🔥🔥

    • @jathujs9267
      @jathujs9267 4 года назад +3

      நீங்க ஓட்டுப்போட்டாத்தானே நடக்கும் .பழனிச்சாமி க்கு போட்டா சரியா😠

    • @kanggasubramaniam5996
      @kanggasubramaniam5996 3 года назад +3

      ஆளும்

    • @malaiarasan.r8704
      @malaiarasan.r8704 3 года назад +1

      கண்டிப்பாக

  • @maruthuappu4955
    @maruthuappu4955 9 месяцев назад +2

    தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஐயா மாவீரர் பிரபாகரன் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் சிலை வைத்து வழிபட வேண்டும் ❤❤❤❤❤

  • @aaravaarav8427
    @aaravaarav8427 5 лет назад +574

    இனிமேல் எந்த ஒரு பதிவிலும் இலங்கை தமிழர் இந்தியா தமிழர் மலேசியா தமிழர் ஈழத்தமிழர் என்று தயவுசெய்து பிரிக்காதீர்கள் 😭😭😭😭😭😭 நாம் அனைவரும் ஒன்று 🤝

    • @kandhasamyp4777
      @kandhasamyp4777 4 года назад +27

      நன்றி பதிவிற்கு என்றும் தமிழராய் ஒன்று கூடி நிற்போம்

    • @தமிழன்தமிழ்-ழ5ங
      @தமிழன்தமிழ்-ழ5ங 4 года назад +14

      சபாஷ்

    • @naveennivi898
      @naveennivi898 4 года назад +13

      ம்ம் கண்டிப்பாக தோழர் ❤❤❤❤❤

    • @tamiltigerforever20
      @tamiltigerforever20 4 года назад +13

      பிரிவே எமது பலவீனம் 😕

    • @சூகீஉமா
      @சூகீஉமா 4 года назад +9

      Thank your brother for the comment.

  • @எங்கள்உயிர்தமிழ்

    வெறிகொண்டு இருக்கிறேன்

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 4 года назад +8

      படை கட்டு

    • @tamilphoenix7934
      @tamilphoenix7934 4 года назад +5

      🐅🐅

    • @VEERA2418
      @VEERA2418 3 года назад +2

      97338190051 பகிரியில் தொடர்பு கொள்ளவும் தோழரே

    • @KarthikKarthik-xm1go
      @KarthikKarthik-xm1go 3 года назад

      Oru nal namma jaeppon antha nal kettathu erukku

  • @rajendrababup5226
    @rajendrababup5226 6 лет назад +73

    தமிழினவரலாறுச் சிறப்பு
    இனி உலகெங்கும்...பரவும் இது
    பிரபாகரன் பிறப்பால்.

  • @thamizhankumaresan7497
    @thamizhankumaresan7497 2 года назад +11

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொறு முறையும் மேலும் இன உணர்வு மேலும் எழுகிறது
    என்றும் தலைவர் நினைவுகள்!😢

  • @vickysanth9653
    @vickysanth9653 4 года назад +126

    புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்... ❤ அடுத்த பிறவியிலாவது (அப்படி ஒன்று இருந்தால்)ஈழத்தில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறேன் 😍

  • @noormalanuraa4365
    @noormalanuraa4365 8 лет назад +84

    மிக..மகிழ்ச்சி...எப்போது...கான்போம்....என்..................அண்ணாயை...எப்போது......கான்போம்.....ஈ.......தை

  • @krkr6051
    @krkr6051 6 лет назад +165

    இருபது நாட்டு படை உச்சா போக வச்சாங்க எம் தலைவன் பிரபாகரன்

  • @sarankumar2603
    @sarankumar2603 3 года назад +19

    இந்த பாட்டை எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்க்கும்

  • @selvammugesh
    @selvammugesh 4 года назад +238

    எமது தமிழ் மன்னர்களில் எல்லா படைகளும் கட்டி ஆண்டார்கள் வான்படை கன்ட முதல் தமிழன் எங்கள் அண்ணண் மட்டும்தான்

    • @Periyamanagalam
      @Periyamanagalam 3 года назад +4

      நமது அண்ணன்

    • @selvammugesh
      @selvammugesh 3 года назад +1

      @@Periyamanagalam ஆம் நமது அண்ணே

  • @aathishakthifilms2987
    @aathishakthifilms2987 4 года назад +33

    கண்ணால் கண்ட கடவுள் ஒருவரே அவர் எம் தலைவர் பிரபாகரன் ஐயா மட்டுமே

  • @vskumaran1006
    @vskumaran1006 7 лет назад +432

    காண்போம் விரைவில் ஈழத்தை நம்பிக்கையோடு

    • @v.santhanamari2899
      @v.santhanamari2899 5 лет назад +4

      பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று இருப்பார்கள்

    • @rajurasu8938
      @rajurasu8938 5 лет назад +1

      👌👌👌👌👌

  • @DarkMoon-ys4yg
    @DarkMoon-ys4yg Год назад +12

    2023 நான் பார்க்கிறேன்...🙋🏽‍♂️

  • @jeevan4458
    @jeevan4458 4 года назад +203

    தமிழ் தேசிய தலைவன் என் அண்ணன் பிரபாகரன்

  • @yogaraj740
    @yogaraj740 8 лет назад +198

    இலட்சியம் என்னும் விதை போடு... முயற்சி என்னும் தண்ணீர் ஊற்று... முடியும் என்ற உரமிடு... வெற்றி எனும் கனி கிடைக்கும்...

    • @johnferna4915
      @johnferna4915 6 лет назад +1

      Enn uurai Vida நான் நேசிக்கிறேன் intha thalaivanai (puratchiiyalan)

  • @TamilSelvan-fn9db
    @TamilSelvan-fn9db 4 года назад +63

    🔥கருணை கர்வம் இரண்டும் கலந்த மொரட்டு தமிழன்டா 🔥

  • @dilaxshandilax910
    @dilaxshandilax910 2 года назад +13

    தமிழ் இனத்தலைவன் மேதகு வே.பிரபாகரன் தலைவரின் காலத்தில் வாழ்ததில் தமிழனாய் பெருமை அடைகிறேன்

  • @ashokraja3179
    @ashokraja3179 7 лет назад +435

    புலிகளின் தாகம்.. தமிழீழத் தாயகம்...

    • @rasarasa9719
      @rasarasa9719 5 лет назад +1

      Tamilan Raja ❤️❤️❤️👍

    • @mayuranlogeni3988
      @mayuranlogeni3988 5 лет назад

      Elsa
      Elsa😇'. z

    • @ManiKandan-vi5qg
      @ManiKandan-vi5qg 5 лет назад

      அண்ணா வணக்கம் உங்களது தொலைபேசி எண் வேண்டும் அண்ணா

  • @sivagamisiva3027
    @sivagamisiva3027 4 года назад +52

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் உணர்ச்சி மிகுந்த பாடல்.....

  • @mayakannan9663
    @mayakannan9663 Год назад +2

    இந்த பாட்ட எத்னமுறை கேட்டாலும் எனக்கு சலிக்கல ... சித்தன் sir எல்லா பாட்டும் எனக்கும் ரொம்ப புடிக்கும் முக்கியம் விரும்புவது அம்மா song.. para song vera level .. இவர் பாட்டு கேட்கும் போதே ஒரு விதமண போர் உணர்வு இந்த நாட்டுல எல்லாமே போராடித்தான் வெல்ல முடியும் என்ற சூழ்நிலை தவிடுபடியாகனும்

  • @manimaranm8192
    @manimaranm8192 8 лет назад +47

    பாடகர் குரல் அருமை. பாட்டும் அருமை.👌👌

  • @jacobthomas9419
    @jacobthomas9419 Год назад +9

    തമിഴ് മകനെ പ്രഭാകരനെ.. Lots of love from kerala 💪💪💪🥰

  • @jaffna.vA.Boys1
    @jaffna.vA.Boys1 3 года назад +107

    ஈழத்தில் தமிழன் என்று சொல்வதில் எனக்கு பெருமை 😘😘😘😘🔥

    • @iyansiva7759
      @iyansiva7759 3 года назад +8

      தமிழர்களின் ஆதியே ஈழத்தமிழர்கள் தான்.. தமிழர்களின் மூதாதையர்கள் ஈழத்தமிழர்கள்.. நான் தமிழன் என்பதில் கர்வம் எனக்குண்டு...

    • @kmh1512
      @kmh1512 3 года назад +2

      இலங்கையில் ஒரு தமிழராக நீங்கள் பெருமைப்பட வேண்டும் (ஈலம் அல்ல)

    • @tamizhpassenger9859
      @tamizhpassenger9859 3 года назад +1

      ❣️❣️❣️

    • @neymarnambi
      @neymarnambi Месяц назад +1

      🐯👊🏼🐯💯..‼️

    • @SJayasinghe-mr3ye
      @SJayasinghe-mr3ye Месяц назад

      පකයා

  • @varmaraj7956
    @varmaraj7956 7 лет назад +122

    மாவீரன் தமிழன் என் அண்ணன் பிரபாகரன் அவர்களுக்கு தமிழனின் தலைதாழ்ந்த வணக்கம்

    • @laxmanroothroothlaxman7584
      @laxmanroothroothlaxman7584 6 лет назад +2

      Varma Raj # இவர் இந்த பாடல் படும் முன்பு தமிழ்ஈழம் பற்றிய பாடல் படி உள்ளர் ......

    • @laxmanroothroothlaxman7584
      @laxmanroothroothlaxman7584 6 лет назад +1

      Varma Raj #ruclips.net/video/n6oP0kACoQM/видео.html

  • @vinojanvinojan1225
    @vinojanvinojan1225 3 года назад +8

    பாடல் கேட்க்கும் போது புல்லரிக்குது நானும் தமிழன் ஏன்று சொல்ல பெருமையாக இருக்கு 👍🙏

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 5 лет назад +70

    தலைவனை காணும் போது உணர்வுகளின் எல்லையை தொட்டது!!!!!

  • @naguvp6921
    @naguvp6921 5 лет назад +167

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும். நாம் தமிழர் 🌳💪

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 4 года назад +63

    Vote for NTK plz 🙏😓

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +8

    பிரபாகரன் இந்த பெயரில் எதோ ஒன்று உள்ளது ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புல்லரிக்கிறது !!

  • @arultj
    @arultj 7 лет назад +142

    அழகிய ஆண் மகன்.............///////////எனை ஆளும் தலைவன்...........///////////

    • @rasarasa9719
      @rasarasa9719 6 лет назад

      அருள் ஜெயந்தி ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @StephenRaj-fc7bx
    @StephenRaj-fc7bx 4 года назад +63

    தமிழ் ஈழம் அமைத்தே தீரூவோம் நாம் தமிழர் 💪

    • @idiotlord67
      @idiotlord67 Год назад

      கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்😂😂😂

    • @cocmaster8907
      @cocmaster8907 9 месяцев назад

      ​@@idiotlord67punda unga amma enga sa sollu

  • @achalaprabodh2457
    @achalaprabodh2457 3 года назад +24

    මොන නරියෝ ආවත් ශ්‍රී ලංකාවේ 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 වීර සෙබලුන් ❤️🙏❤️ එඩිතර කලු සිංහලයන් යක්ක පුතුන් ඉන්න බව අමතක කරන්න එපා 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤️❤️❤️🙏🙏🙏❤️❤️❤️❤️එකෙක්ට හිස ඔසවන්න දෙන්නෑ අපේ රනවිරුවන්🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏❤️❤️❤️❤️
    ජය වේවා වීර සෙබලුනේ,වීර කලු සිංහලයනි 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @manogk84
    @manogk84 Год назад +4

    அய்யா பழ நெடுமாறன் தலைவர் உயிரோடு இருக்கிறார் வருவார் என்று சொல்லி அதற்குப் பிறகு இந்த காணொளியை பார்ப்பவர்கள் யார்

  • @Raghuraghu-ob8xf
    @Raghuraghu-ob8xf 7 лет назад +76

    நன்றி உறவே

  • @veerakumar3987
    @veerakumar3987 4 года назад +55

    கடவுள் வரம் தந்தல் பிரபாகரன் அவர்களை பார்த்து காலை தொட்டு வணங்க வேண்டும் என்போன்

  • @beekkaboom551
    @beekkaboom551 5 лет назад +70

    இப்படை தோற்பின் எப்படை வெல்லும் 💕 நாம்தமிழர்

  • @ajithsailor7111
    @ajithsailor7111 3 года назад +5

    நான் கப்பலில் வேலை செய்கிறேன் , பல வெளிநாட்டு மக்களை சந்திப்பேன் , அப்போது நான் தமிழன் என்று தெரிந்து பொது அவர்கள் தமிழ் புலி மற்றும் படை வீரர் என்று சொல்வார்கள் என்னை பார்த்து 🔥

  • @tmmk_media18
    @tmmk_media18 4 года назад +33

    உலக தமிழர் அனைவருக்கும் ஒரே புலித்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்

  • @thamizhdesiyam917
    @thamizhdesiyam917 3 года назад +21

    நமது கடமை நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பது 💪
    It's our duty to VOTE for NTK 💪

  • @thanushanthanushan5352
    @thanushanthanushan5352 8 лет назад +59

    மேதகு வே.பிரபாகரன் அண்ணா வாழ்க

  • @cskchandru6627
    @cskchandru6627 3 года назад +28

    Anyone After Watching " மேதகு " 🔥❣️

  • @aushauma6436
    @aushauma6436 4 года назад +58

    இது ஒரு சிறந்த பாடல், தமிழர்களை எழுப்ப இதைப் போன்றவற்றை நாங்கள் பதிவு செய்ய வேண்டும்

  • @Raghuraghu-ob8xf
    @Raghuraghu-ob8xf 7 лет назад +517

    என் உயிர் தலைவன் பிரபாகரன்❤

  • @thalamuthu233
    @thalamuthu233 7 лет назад +412

    எம் உயிர் தலைவன் எங்கள் அண்ணன் பிரபாகரன்

  • @Karthickmercy
    @Karthickmercy 3 года назад +15

    எங்கள் தேசிய பாடல் . எங்கள் தேச தலைவர் மேதகு பிரபாகரன்

  • @mylifemyrulesTN72
    @mylifemyrulesTN72 7 лет назад +85

    மண்ணின் மைந்தர் மாவீரன் அண்ணன் பிரபாகரன் வழியில் நாமும் நம்மை இனைத்து கொள்வோம் நாம் தமிழர் நாமே தமிழர் வீர தமிழன் டா

  • @n.thanurash
    @n.thanurash 8 лет назад +78

    பிடித்த பாடல்

    • @koshinimurugesan9340
      @koshinimurugesan9340 7 лет назад

      m.ruclips.net/video/FJL2HVSmeDY/видео.html sword performance with our song

  • @kishorekrishnan9108
    @kishorekrishnan9108 4 года назад +34

    Seeman ishtam...🌹🌹 Kerala

  • @devrajkhatri8085
    @devrajkhatri8085 Год назад +22

    I am a Gujarati and I don’t understand Tamil, but I have heard this song more than 50 times. Very energizing song.
    Prabhakaran must have been an extremely charismatic figure. I stand with the Tamils of Sri Lanka.
    Prabhakaran was the Subhash Chandra Bose of Sri Lankan Tamils, and I salute his legacy!!

    • @srilankainfinity6593
      @srilankainfinity6593 Год назад

      🤣🤣🤣 If you're from Gujarat, and if you have no idea what we had in Sri Lanka because of this person, it's better to shut up and wait I guess.. More than 100,000+ Sri Lankans died, not Indians! No matter Sinhala or Tamil, that was our youth.. So please STFU!

    • @aaatd7550
      @aaatd7550 Год назад

      Khatri is a Punjabi last name. Nice try 😂

    • @aaatd7550
      @aaatd7550 Год назад +1

      @@srilankainfinity6593we are Tamils first! We can be of Tamil Nadu, Malaysia, or Sri Lanka (Eelam) ❤❤❤

    • @vinayakvinayak1500
      @vinayakvinayak1500 11 месяцев назад

      👍

  • @pandiselvanp.mselva3858
    @pandiselvanp.mselva3858 8 лет назад +258

    வீரதமிழன் மாவீரன் அண்ணன் பிரபாகரன் வாழ்க வாழ்க !