காதலுக்கு விலையாக தலையை கேட்ட பெண்..! தூத்துக்குடி திகில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 570

  • @jawalakshu
    @jawalakshu 4 года назад +331

    ராஜபாண்டிக்கு சித்ரா நாலாவது,
    சித்ராக்கு சக்திவேல் மூணாவது 👏👌

  • @crazypugal1020
    @crazypugal1020 4 года назад +117

    பாலிமர் செய்திகளுக்காக அரிவாளுடன் வேல்ராஜ்... 😂

  • @worldtechnology1003
    @worldtechnology1003 5 лет назад +683

    குடி போதை மற்றும் பெண் போதை இரண்டும் துன்பத்தில் முடியும்

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    இந்த எழவுக்கு தான்டா கடந்த 23 வருசமா single aa iruka
    இதயத்தை கொடு அப்படினு போயி இப்ப தலை யா வெளங்கிடும் டா
    Single வாழ்க 😎😎😎

    • @venila9467
      @venila9467 4 года назад

      Idhu unmai yaga nadakudhu ne theriyala

    • @hari95s18
      @hari95s18 4 года назад

      Single boys massssss ..... but
      😂😂😂😂😄😂

    • @gymmaster6114
      @gymmaster6114 4 года назад +1

      @Sangeetha Madhu nanthan athu name change 😎😎

    • @udhayakumar6922
      @udhayakumar6922 4 года назад

      Thampi 29 years erukum

    • @jayaprakash-mh1wh
      @jayaprakash-mh1wh 4 года назад +2

      Mkum nan 33 still single

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +81

    # (அ) சிங்கபெண்ணே 😂😂😂

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 5 лет назад +316

    யார் !! யாரை !! வச்சீ இருக்காங்க !!! எத்தன பேர அவ லவ் பண்ணா !!
    ( சீரியல் மாதிரி ஒன்னும் புரியல ))
    விவாத மேடை ல பேசுங்க தலைவா ??

    • @SakthiVel-ou5rq
      @SakthiVel-ou5rq 4 года назад +1

      Total 3 ya 1st husband 2nd rajapandi 3 vel

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад +7

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

    • @elumalaimunnusamymunnusamy2776
      @elumalaimunnusamymunnusamy2776 3 года назад

      விதவிதமா ருசிபார்க்கும் ஆசைதான்.

  • @RathikaRathika3958
    @RathikaRathika3958 5 лет назад +137

    யாருக்கும் நிலையான மனசு இல்லன்னு மட்டும் புரியுது பணம் மட்டுமே வாழ்க்கை

    • @sanjeev9731
      @sanjeev9731 5 лет назад +3

      Panam mattum illa ,sugamey vaazhkai avargalukku

    • @RathikaRathika3958
      @RathikaRathika3958 5 лет назад +2

      சரியாச் சொன்னீங்க

    • @rockybhai2731
      @rockybhai2731 4 года назад

      S correct sudha

  • @kvlpandian
    @kvlpandian 5 лет назад +231

    ஒரு கதைக்குள்ள இத்தன கதையா , காம வயப்பட்டவனுக்கு காமத்தாலேயே அழிவு 😯😯😯

  • @elayarajaconqueror6994
    @elayarajaconqueror6994 5 лет назад +84

    படிக்கிற அவனுக்கே குழப்பமா இருக்கு அவன் எழுதி கொடுத்ததை பார்த்து படிக்கிறான்... டா ஒரே குழப்பமா இருக்கு யார் யார வச்சிருக்கா

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад +1

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

    • @mayamaya4288
      @mayamaya4288 4 года назад

      @@RasikkaaN 😟 😟 😟 😟 😟

  • @MuthuKumar-up1fk
    @MuthuKumar-up1fk 4 года назад +3

    ஒரே கள்ளக்காதலாக இருக்கேடா யார யாரு வச்சிருக்காங்கனே தெரியலையே. 😂😂

  • @venkatasalamvadivel7936
    @venkatasalamvadivel7936 5 лет назад +76

    நல்ல குடும்பபெண்

  • @NaveenTheIncredible
    @NaveenTheIncredible 5 лет назад +73

    கதைக்குள் கதை.... ஒரே குழப்பமா இருக்கே superior mother 😂😂😂😂

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

  • @shreyasabari6503
    @shreyasabari6503 5 лет назад +12

    தூத்துக்குடி திகில் தலைப்பு 👏👏😁

  • @lathacimbu8124
    @lathacimbu8124 4 года назад +8

    இவருக்கு முன்னாடி.„ இவருக்கு பின்னாடி purunjavanga லைக் போடுங்க

  • @kiranprasanth7453
    @kiranprasanth7453 5 лет назад +60

    இத வச்சி ஒரு சீரியல் லே எடுக்கலாம்
    இது ரொம்ப கேவலம் ஆ இருகு து து

    • @hari95s18
      @hari95s18 4 года назад

      Stone hold Steve Aston massssss .....💪💪👌👌

  • @hasn_123
    @hasn_123 5 лет назад +44

    அடிப்பாவி முதலில் காதலன் அடுத்து திருடன் அடுத்து திருடனின் நண்பன் மொத்தம் 3 பேர் இந்த வயசுல இத்தனை கம்புக்கு ஆசை விளங்கிடும்

  • @rameshramasami6302
    @rameshramasami6302 5 лет назад +47

    எல்லாம் போய் ஜெயில்ல கள்ள காதல் பண்ணுங்க

  • @mrlonely861
    @mrlonely861 4 года назад +1

    ரொம்ப அற்புதமான குடும்பம் பா🙃🙃

  • @snehaneha1454
    @snehaneha1454 4 года назад +10

    போதும் போதும் list ரொம்ப பெருசா போகுது 😁😁இது போன்ற கதையை அருமையாக சொல்ல polimer ஆல் மட்டுமே முடியும் 😄😄

  • @womandog3037
    @womandog3037 5 лет назад +3

    சிங்கப்பெண்ணை சிங்கப்பெண்ணை ஆண் இன்னமே ஒன்னை வணகுமே 😂😂😂😅😅😅😅

  • @History_Sheeter
    @History_Sheeter 4 года назад +4

    90 s parithabangal நமக்கு ஒன்னுக்கும் வழியில்ல இங்க நாலாவது மூனாவது 😭

  • @RajaRaja-pf2hn
    @RajaRaja-pf2hn 5 лет назад +56

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர் துதுதுதுதுதூதூ

  • @Krish-hq8zj
    @Krish-hq8zj 5 лет назад +35

    எத்தனை வழக்கு இருந்தாலும் நம்ம நீதிபதி குறட்டை மட்டுமே விடுவார்......

    • @justice2394
      @justice2394 5 лет назад

      Stupid ....judge pathi unaku Enna theriyum 😡😡😡

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 5 лет назад +3

      justice is truth in action @ 80 வழக்கு இருக்கும் கொலைகாரன்கள் வெளியே ஜாலியா ஆட்டோவில் சுத்துறான்.....ஸ்டுப்பிட் நீ போயி ஆரத்தி எடு......

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 4 года назад +1

      selvi 17 👍👍👍👍👍

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 4 года назад +1

      justice is truth in action செருப்பு பிஞ்சிரும்......பீத்த பொருக்கி நாயே....

    • @Krish-hq8zj
      @Krish-hq8zj 4 года назад +1

      justice is truth in action உன்னோட அப்பன பாத்து சொல்லு ஸ்டுப்பிட்னு.....த்தூ

  • @srinathmadhaiyan6185
    @srinathmadhaiyan6185 4 года назад +1

    Upsc tnpsc mind voice : ஆப்ட்டியூட் கேள்வி கேக்குறதுல நமக்கே டஃப் குடுப்பாங்க போல 😅

  • @andrewjones5147
    @andrewjones5147 5 лет назад +3

    என்ன டா.....செஞ்சு வச்சிருக்கீங்க.....🤣🤣🤣🤣🤣

  • @godwin706
    @godwin706 5 лет назад +26

    Itha vachi exam la puzzle questions poturulam pola 😂🤔

  • @ou160
    @ou160 5 лет назад +17

    interview aptitude question mari iruku polimer...😂😂

  • @jahirhussain3988
    @jahirhussain3988 5 лет назад +68

    டேய் தமிழ் சீரியல் பாக்கிற மாதிரியே இருக்குடா....

    • @abdzire_94
      @abdzire_94 4 года назад +2

      Ban TV Serials and Big Boss Show first....

    • @kavinthala309
      @kavinthala309 3 года назад

      @@abdzire_94 yeah that too Sun Tv and some Vijay Tv serials like Praveen Bennet Serials should be banned. He's always keen in taking like this

  • @radhakrishnanvaradharajan5394
    @radhakrishnanvaradharajan5394 5 лет назад +22

    இந்த செய்தியை கேட்டு மக்கள் எல்லோரும் திருந்தி விடுவார்கள் என்று நம்புகிறேன்

  • @bineshtr7567
    @bineshtr7567 4 года назад

    Palakona kadhal Kadai.....touching

  • @karthika4805
    @karthika4805 5 лет назад +16

    Pesama relationship tree potu kaminga pa...onum purila😕

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад +4

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

  • @arunagirir5732
    @arunagirir5732 5 лет назад +5

    யாரு யார டா வச்சுருக்காங்க தலை சூத்துது டா சாமி.....

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

  • @ranam
    @ranam 4 года назад +2

    தர்மம் தலை காக்கும் காதல் தலை கேட்கும்

  • @saradravid
    @saradravid 5 лет назад +2

    Nalla Maamiyaar, Nalla Marumagal..

  • @kssureshpriyakssuresh1733
    @kssureshpriyakssuresh1733 4 года назад +1

    நாடு முழுவதும் இதேபோல் தான் உள்ளது

  • @ajptravelspvtltd2756
    @ajptravelspvtltd2756 3 года назад +4

    என்ன தாண்ட சொல்ல வர ஒரே குழப்பமா இருக்கு 🗣️🗣️🗣️🗣️🗣️

  • @AJS1437
    @AJS1437 5 лет назад +1

    அய்யோ யப்பா தல சுத்துதுடா சாமீ😵😵😵😵

  • @dineshalagarsamy6887
    @dineshalagarsamy6887 5 лет назад +5

    Romba super...

  • @srinivasansureshkumar2543
    @srinivasansureshkumar2543 5 лет назад +20

    ynada sinthubath maari pothu😂😂

  • @mohemadshakir705
    @mohemadshakir705 4 года назад +3

    ithe mattum altee parthanna thriller padema iduthuruvappule 😀😀😀😂😂😂😁😁😁

  • @murugesanmurugesan3655
    @murugesanmurugesan3655 2 года назад

    ஒருத்திக்கு உண்மையா வாழ்ந்துட்டு போயிரணும்பா சாமி 🙏

  • @RAJAS-mn8lk
    @RAJAS-mn8lk 5 лет назад +14

    ipo polimer yar vachiruka.... 😁😁😁😁😁😁😁😁

  • @rajinirajendrakumar77
    @rajinirajendrakumar77 5 лет назад +1

    Nice news good message

  • @K.S.G558
    @K.S.G558 5 лет назад +44

    Yapa Sami thalaiya suthuthu pa.

  • @charukennedy9478
    @charukennedy9478 4 года назад +5

    Enga pullingo elam bayangaram🤣🤣🤣

  • @karthikmuthu3806
    @karthikmuthu3806 4 года назад

    இவா சித்ராவா இல்ல இல்ல சித்தூர் பஸ்ஸா இத்தன பேசஜ்ஜர ஏற விட்டுருக்கா ப்ளாட்பார்ம் ரேம்ப பெருசாதான் போலய ....😂😂😂😂

  • @monishwarp6639
    @monishwarp6639 4 года назад +8

    Onnum purila pa nadagam mari iruku😂😂

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

  • @sea-water203
    @sea-water203 5 лет назад +1

    Vadivelu comedy mari irukku...thottakaranoda mudichikalam nu thottathu pakkam othunkunan aana veettukaranum pathutan...

  • @fashionstar1711
    @fashionstar1711 5 лет назад +5

    Super da

    • @pm2118
      @pm2118 4 года назад

      Age please

    • @pm2118
      @pm2118 4 года назад

      U from

  • @sathiyar3289
    @sathiyar3289 3 года назад

    ஐயோ எனக்கு தலையே சுத்துது.... 😵🙄

  • @kuttyskutties6242
    @kuttyskutties6242 3 года назад

    Velu raja sir Vera level

  • @gprssrpg123
    @gprssrpg123 3 года назад

    என்னடா லிஸ்ட் போய்ட்டே இருக்கு....

  • @pasupathithmil1463
    @pasupathithmil1463 5 лет назад +1

    Super

  • @asmarfaiz7393
    @asmarfaiz7393 4 года назад

    ஒரு வருஷத்துக்கு முன்னாடி இன்னொருத்தன் பொண்டாட்டிய நான் கூட்டி வந்து குடும்பம் நடத்துனேன்,
    இப்ப அவ வேர ஒருத்தன் கூட ஓடி போய்ட்டா சார்.
    இந்த காமெடி தான் நினைவுக்கு வருது 😁😁😁😁

  • @vadachenaai1092
    @vadachenaai1092 3 года назад

    2021 la yaralam pakuringa 👏

  • @kousalyakousalya5737
    @kousalyakousalya5737 4 года назад

    இப்படித்தான் நடக்கும்

  • @dstanley1900
    @dstanley1900 5 лет назад +1

    இப்படியும் சில கேடுக்கெட்ட கீழ்த்தரமான ஜென்மங்கள் இருக்கதான் செய்கிறது....😡😡😡😡😡

  • @sendilkumars7937
    @sendilkumars7937 4 года назад +2

    Yenaku onnum puriyala yaara yaaru vachurukanga🤔🤔🤔😇😇😇

  • @chefbalaramsay9556
    @chefbalaramsay9556 4 года назад

    Ennanga da... Kalla kadhaliye... Oru Kalla kadhal ah?? 🙄😂😂😂

  • @jeevitharthanjr4980
    @jeevitharthanjr4980 5 лет назад +1

    Super samma

  • @karthimech2622
    @karthimech2622 4 года назад +1

    ஒன்னுமே புரியல உலகத்துல..... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது 😅😅😅😅😅

  • @nantha148nk4
    @nantha148nk4 5 лет назад +3

    Thoothukudi the best city

  • @katawarayanpillaiyar
    @katawarayanpillaiyar 3 года назад

    காப்பத்திட்டிங்க சாமி காப்பாத்திட்டிங்க

  • @EagleEyemediaMrgalaxystore
    @EagleEyemediaMrgalaxystore 3 года назад

    முடியல்ல

  • @endrumanbudan9459
    @endrumanbudan9459 4 года назад

    ரொம்பத் தெளிவா புரியுற மாதிரி சொல்லிட்டீங்க நன்றி 🙄🙄🙄🙄

  • @Codeingday
    @Codeingday 5 лет назад +10

    Ethalam love ah da... Ethuku poi red light area la. Join panikalam intha ponnu

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад

    இதென்னப்பா! தலையே சுத்துதே! ஐயோ அம்மா! யாருக்காச்சும் வெளங்குதாங்க?

    • @SAMPATHSHRI
      @SAMPATHSHRI 3 года назад

      ஒரு வருஷத்துக்கு பிறகு இப்ப எதுக்கு இந்தக் கதை..
      பெயிலில் வந்து வேற யார்
      தலையையாவது வாங்கிட்டாளா..முன்ன
      நடந்து முடிஞ்ச கருமாந்திரமே புரியாம
      திணறிக்கிட்டு இருக்கோம்...

  • @Ajith_Frank
    @Ajith_Frank 4 года назад +2

    Good family . சிங்கப் பெண் . இந்தியாவும் இந்தியாவின் சட்டங்களும் உங்களைப் போன்ற பெண்களுக்கு தான் உள்ளது நீங்கள் வாழ வேண்டும் 👍👌🖕

  • @s.krishnas.krishnavel2590
    @s.krishnas.krishnavel2590 5 лет назад +5

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @சதீஷ்.சி
    @சதீஷ்.சி 5 лет назад +3

    Anti elam bayangaram🤣🤣😂

  • @sreesri7923
    @sreesri7923 5 лет назад +1

    Enada onuma purila

  • @cuteboyexpressions3057
    @cuteboyexpressions3057 3 года назад +1

    Super mamiyar

  • @vv-ur3do
    @vv-ur3do 4 года назад

    intha news la romba neram podunga..IAs newsla 30 sec tha

  • @mnajdo
    @mnajdo 5 лет назад +32

    கள்ளக்காதல் தவறில்லை என்று நீதித்துறை சொல்லிவிட்டது

  • @sliminem3626
    @sliminem3626 5 лет назад +11

    Padame edukalaann 😕....

  • @anand5075
    @anand5075 5 лет назад +1

    Lucky man

  • @kathir5
    @kathir5 4 года назад +1

    தலை சுத்துடா பாவிங்களா 😣😣😣

  • @muralikrish7304
    @muralikrish7304 4 года назад

    enna da nadakuthu ingaa

  • @tamilsquadgaming1493
    @tamilsquadgaming1493 4 года назад

    இதுதான் பெண்கள் முன்னேற்றம்

  • @GreyBlackD
    @GreyBlackD 4 года назад

    40 வயசா? 60 வயசா? 😂

  • @jacksonjack5630
    @jacksonjack5630 5 лет назад +5

    ஒன்னும் புரியல🙄🙄🙄🙄

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C

  • @Abishekシ
    @Abishekシ 4 года назад

    ரொம்ப பெருமையா இருக்கு 🤣🤣🤣

  • @arundurai7
    @arundurai7 5 лет назад

    Nala mamiyar Nala marumagal super kudumbam

  • @stressreliefmusic4491
    @stressreliefmusic4491 5 лет назад +1

    Indha kaliyugathula innum ennalam nadakapogudho kadavule........

  • @malathimalathi5206
    @malathimalathi5206 5 лет назад +35

    Ippave kanna kattuthe ....

  • @m.gowthamikarthick5468
    @m.gowthamikarthick5468 4 года назад +1

    Onume puriyala ya

  • @ragumathinisha2966
    @ragumathinisha2966 4 года назад

    Good family

  • @dhanushyuvi
    @dhanushyuvi 5 лет назад +1

    Wow....

  • @SanjayKumar-tw5nx
    @SanjayKumar-tw5nx 5 лет назад +1

    ENNADA ITHU 90S KIDS KU VANTHA SOTHANAI🤔

  • @umau1990
    @umau1990 5 лет назад +4

    Yeppa dai list perisa iruku😇

  • @aseemmrfeelings5994
    @aseemmrfeelings5994 3 года назад

    💘Aseem Mr Feelings💝
    💚என் நாடு ஸ்ரீ லாங்கா💚
    யாருக்கெல்லாம் தமிழ்ல டைப் பண்ண பிடிக்கும் என்று சொல்லுங்க...
    எனக்கு தமிழ் மட்டும் தான் பிடிக்கும்😎😎

  • @nizarrraja9881
    @nizarrraja9881 4 года назад

    எனக்கு மட்டும் தான் புரியலயா...🙄

  • @rasusaravanrasusaravan8353
    @rasusaravanrasusaravan8353 4 года назад

    Good

  • @vinaykumar-sl2ix
    @vinaykumar-sl2ix 5 лет назад +2

    Enna twist story la

  • @elangoelango4393
    @elangoelango4393 4 года назад

    பணத்திற்கும், சுகத்திற்கும் ஆசைப்பட்டு சித்ரா போன்ற பெண்கள் செயல்படுவதால் கடைசியில் இந்நிகழ்வு போன்று தான் வாழ்க்கை அமையும்.

  • @rajkumars1201
    @rajkumars1201 4 года назад

    Pothu pothu list poite irukkuthu😂😂

  • @rajagopal-vt1oc
    @rajagopal-vt1oc 4 года назад +1

    Ennada ithu reasoning question mathiri irkku

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 4 года назад +1

    TV சீரீயல் போலவே
    எவன் எவள வெச்சி
    சேஞ்சுகிட்டு இருக்கானு ஒன்னுமே புரிய மாட்டுது...

  • @chandrachandra9610
    @chandrachandra9610 3 года назад

    காசுக்கு முன் எப்படி பட்ட காதலுமே தோற்கும்

  • @செல்வதமிழ்-ட2ண

    சத்தியாமா சொல்றன் யார யாரு வைச்சி இருந்தானு தெரியல

    • @RasikkaaN
      @RasikkaaN 4 года назад

      Assume lover Husband= A
      Assume Lover Wife = B
      Now raja pandiyan = c
      Sakthivel = D
      Ramar= E
      Mamiyar = X
      Hence, therefore = [ A+B - B+C - C+(D+B)/X ] ~ (√C)
      Hence - C has died, killed by B+D+E / C