ராகு கேது பெயர்ச்சி 2023 - 2025 - கடகம் - Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 310

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  11 месяцев назад +35

    Join Telegram channel to get regular update about thanthriga parigaram
    free of cost , join with below link
    t.me/balajihaasansalem

  • @ragulkalidoss9932
    @ragulkalidoss9932 11 месяцев назад +76

    உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்கு செலவழித்தமைகாக மிகவும் நன்றி பாலாஜி ❤❤❤❤❤

  • @radhapriya3236
    @radhapriya3236 11 месяцев назад +98

    உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு எல்லாம் அசிங்கமும் நஷ்ட்டமும் கஷ்டமும் பட்டாச்சு

  • @dillibabu.c
    @dillibabu.c 11 месяцев назад +17

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் அன்பு சகோதரரே♥️🌹🙏
    அடியேன் பூசம் நட்சத்திரம் கடக ராசி. தாங்கள் கூறிய நன்மை தீமைகள் ஒருசேர பலன்கள் மனதிற்கு ஒரு பலம் சேர்க்கிறது.
    இனி வரும் காலங்களில் கடகராசி நலம் பெறுவோம் என்று தங்களின் ஆரூடம் வாக்கு மகிழ்ச்சி அளிக்கிறது 😄
    தங்களின் பொன்னான நேரத்தை செலவழித்து இந்த பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி என் அன்பு சகோ♥️🌹🙏

  • @tmparthasaarathitps6824
    @tmparthasaarathitps6824 11 месяцев назад +27

    அய்யா கடக ராசி பலன் தங்கள் கூட இருந்து பார்த்தது போல இருக்கிறது இனி வரும் காலம் வசந்தமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிங்க மகிழ்ச்சி நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை வருகிறது தங்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @gopinathsairam
    @gopinathsairam 11 месяцев назад +6

    BALAJI BROTHER NEENGA SOLLITHAN ABROAD VANDHEN CORRECTAH IN 2019 NOW YOU SAID PR AND CITIZENSHIP CONFIRMED @34:04 MIKKA NANDRI....LOVE YOUR PREDICTIONS.. GOD BLESS!!

  • @தமிழன்பன்1
    @தமிழன்பன்1 11 месяцев назад +1

    Dear brother, thulam, and viruchigam, government job kitaikuma pls reply, and how to econamical status. And which occupation is followed to me, veetu vaasarpadi which is best? Veetu vaasarpadi will not change parigaram pls tell me.

  • @prabakaranm5707
    @prabakaranm5707 10 месяцев назад

    24:53 நல்ல தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை செய்திகளை அறிந்து உங்கள் கருத்துக்கள் மிகவும் நன்றாக இருந்தது இரண்டு ஆண்டு காலமாக உங்களது கருத்துக் கணிப்புகளை நான் கேட்டறிந்து கொண்டிருக்கிறேன் உங்களை சந்திக்க முடியாமல் இணையதளம் மூலமாக எனது ராசி தலையெழுத்துக்களை நான் அறிந்தேன் மிகவும் பாசமான பாலாஜி அவர்களுக்கு நன்றி

  • @usharani570
    @usharani570 11 месяцев назад +3

    வணக்கம் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் அஷ்ட மத்து சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா

  • @DevaKumar-sm4im
    @DevaKumar-sm4im 11 месяцев назад

    Superb subject video thanks Ayya...AUM Shivaya Nama.... Vaazga Nalamudan

  • @VENKATESHVENKATESH-vy2bs
    @VENKATESHVENKATESH-vy2bs 11 месяцев назад +16

    தங்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... மிக்க நன்றி... மகிழ்ச்சி...

  • @jayakumark1530
    @jayakumark1530 11 месяцев назад +4

    ❤அன்பு பாலஜி உங்கள் வாக்கு உங்கள் பலன்கள் எல்லாம் உங்களுக்கு இறைவன் கொடுத்து வரம் அதுஅனைவருக்கும் பயன்உள்ள வகையில் தங்கள் பணி உள்ளது வாழ்க வளமுடன் இறைவன் என்றும் துனை இருப்பார்

  • @morley3450
    @morley3450 10 месяцев назад +2

    நீங்க சொன்னது எல்லாம் இந்த வருடம் நடந்தது நான் நீங்கள் சொன்னதை கேட்டும் அதை பொருப்பு எடுக்காமல் நடந்து கொண்டு அசிங்க பட்டேன்

  • @tinkuveiwz1301
    @tinkuveiwz1301 11 месяцев назад +1

    Anna date of birth time anuppuna jathagam pottu epdi eruku enimale epdi erukanumu solvegala. Payment details soluga Anna

  • @narayanakumar1323
    @narayanakumar1323 11 месяцев назад +6

    போன வருஷம் கடகம் ரொம்ப கஷ்டபடும் என்று சொன்னிங்க. அதேபோல் படாத பாடு பட்டு வருகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக வேலை கிடைக்கவே இல்லை. இனிமேலாவது நல்லது நடக்கட்டும்

  • @krishjeevivlog472
    @krishjeevivlog472 11 месяцев назад +2

    Hi, Balaji anna ..yen son ku kataga rassi,kataga lakknam... Nagga josiam. Partha idathil... Yen paiyanai kavanamaga parthu kolavendum ... Yendru chonnargal.. uggal .. appiprayam... Yethavthu chollugga anna birth date 9.6.2016 day Thursday. Konjam chollugga ... Wait panra... Plss

  • @kumarpmk499
    @kumarpmk499 11 месяцев назад +1

    நன்றி தம்பி நீங்கள் கணித்து சொல்வதை கேக்கவே பயமா இருக்கு அதனாலேயே நான் கேட்க மாட்டேன் இப்ப தான் கேக்குறேன் நல்ல விசயம் சொல்றிங்க நன்றி நீங்க கணித்த அனைத்தும் உண்மையே எதையும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கு

  • @rangabashyamr
    @rangabashyamr 11 месяцев назад

    Nandri Balaji.. appointment kidaikuma?
    I m 36 single salem, struggling in health, wealth n work. Guidence kidaikuma..

  • @Nice124-c2u
    @Nice124-c2u 11 месяцев назад +2

    அன்பு தம்பிக்கு வணக்கம். நீங்கள் சொல்வது உன்மையா.உங்கவாயில நல்லவார்தை வருமா வராதா என்று எதிர்பார்து இருந்தேன். கிரகம் உங்கல் வார்த்தையை பலபடுத்தி உங்கலுக்கு வழுசேர்த்து விட்டது. நன்றி கிகத்துக்கு

  • @HealthKitchen-j1g
    @HealthKitchen-j1g 10 месяцев назад

    Eruka problem ku suicidal thoughts jasty agutu uyire oda vachum erupean ah sir

  • @balasrinivasan5844
    @balasrinivasan5844 11 месяцев назад +2

    Thambi Balaji , kadaga raasi rasigargal sangam sarbhagaa 😊😊 mikka Nandri 🙏🙏🙏

  • @gopianbu-xp9zb
    @gopianbu-xp9zb 11 месяцев назад +5

    என்னுடைய வாழ்க்கைக்கு விடியலை தரும் வித்தகரே....my dear guru vee❤❤❤❤

  • @heera_sree
    @heera_sree 11 месяцев назад

    Maha prabhu unga intha kadaga rasi video kagatha oru month ah unga chennal la vanthu vanthu parthutu pona vera yentha yosiyarum nenga solldra mari ennaku sariya sollala pona time nenga sonnathu apdiye ellame nadanthuchu ippo itha pakkaren rombo nandri anne🙏

  • @Bala-rm6vt
    @Bala-rm6vt 11 месяцев назад +11

    நொந்து போன கடகராசிக்கு இப்பதான் நல்ல நேரம் வந்திருக்கிறது சார் நன்றிகள் கோடி கோவை பாலா

  • @jayasri5730
    @jayasri5730 11 месяцев назад

    Ayya Samy eppaditha crt ah soladringalo

  • @gopid9646
    @gopid9646 11 месяцев назад +3

    Thank you bro
    எனது ஜாதகத்தில் கேது திசை இருக்கிறது இந்த பலன்கள் எல்லாம் நடக்குமா

    • @mayukhiiboutiq2358
      @mayukhiiboutiq2358 10 месяцев назад

      Konjam ushara krunga bro.. kadavula getti ah pidichikonga.. am also undergoing the same .. kadavula nambunga neraya pray pannunga

  • @hendry2612
    @hendry2612 11 месяцев назад +1

    Bro u telling that parigaram for India citizen if for malaysian or singaporean means how and which temples have to go.

  • @thenmozhisankar865
    @thenmozhisankar865 11 месяцев назад +1

    Ayilyam pathi solunga Balaji

  • @Thirugnanasambathar
    @Thirugnanasambathar 11 месяцев назад +1

    Please upload audio with clear audio.i have already mentioned it

  • @radhakrishnankrishnan6231
    @radhakrishnankrishnan6231 11 месяцев назад +4

    நன்றி🙏💕.. என் மகள் ராசி.. பாராட்டுகள்

  • @rdxgamers7286
    @rdxgamers7286 11 месяцев назад

    Yenthantha topic solrigganu antha time spilt panni podalam , straight click panni thevaiyana topic pathukal ellarum

  • @Varaahi-h5y
    @Varaahi-h5y 11 месяцев назад +2

    Sir .... Is varaahi worship ok for kataka rasi ?

  • @rsusiVinayagam-om4mm
    @rsusiVinayagam-om4mm 10 месяцев назад

    Sani peryachi Patri solunga Thambi

  • @mareesmarees1185
    @mareesmarees1185 10 месяцев назад

    Anna nenga vera level ❤
    Anna naanga veettukku pakkathula irukkura Vinayagar temple pogalaamaq

  • @chefjokerasmrworld
    @chefjokerasmrworld 10 месяцев назад

    Sir my wife is KADAGAM RASI i want her to succeed in her life sir. Please sir her dream is to go ABROAD pls show us a way.

  • @hemarajanhemarajan9008
    @hemarajanhemarajan9008 11 месяцев назад +1

    Hello enakku Ponnu piraka vendum enna god vendikonkha enakku kalaya ayirchu cinna cinna parikarma sollukkha

  • @indhudisan7321
    @indhudisan7321 11 месяцев назад

    Sir na lottery vaangiruken viluguma sir please sollunga

  • @selvakumar-gl7be
    @selvakumar-gl7be 11 месяцев назад

    Kadagam punarpusam natchathiram eppadi irrt bro

  • @JAMESBOND007SUPER1
    @JAMESBOND007SUPER1 10 месяцев назад

    Kalyana sundaravalli Thayar name in Alagar koil madurai

  • @indhuvibes7396
    @indhuvibes7396 11 месяцев назад

    Tqu bro 🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤝life long valipaadu pannavendiya daivam solunga please poosam ,,,meena lagnam, panchami thithi 🙏🏻🙏🏻🙏🏻

  • @indhuvibes7396
    @indhuvibes7396 11 месяцев назад +1

    Bro yanaku 7 years Boy baby ,,,innum pesamaata ,,,vruchigam ,kettai nakchatram yanaku parigaaram solunga please 🙏🏻 from hosur

  • @harshinivardha65
    @harshinivardha65 11 месяцев назад

    Kadagam rasi , methunam rasi viruchigam jenma lagnam marriage panalama

  • @sathyamoorthi4263
    @sathyamoorthi4263 10 месяцев назад

    அருமை...நன்றி அண்ணா

  • @ALEXPANDIANR
    @ALEXPANDIANR 11 месяцев назад +2

    Anna kadaga rasikku government job kidaikkuma

  • @gomsubbu
    @gomsubbu 11 месяцев назад +4

    மிக்க நன்றி அய்யா... கடவுள் வந்து சொன்னது போல் இருந்தது...🎉🎉

  • @mony1701
    @mony1701 11 месяцев назад

    Ithu kadaka laknam kum set aaguma?

  • @manidhivya2012
    @manidhivya2012 11 месяцев назад

    Sir nan kadaga rasi aayilyam natchathiram husband enakkum adikkadi sanda varuthu last week thirupamburam temple poitu vanthom

  • @srikanth-bx6op
    @srikanth-bx6op 10 месяцев назад

    நன்றி அய்யா

  • @senthamil2k11
    @senthamil2k11 11 месяцев назад +2

    Anna please give Parigarams for people who living in Foreign Countries 🙏🙏🙏. Please consider my request Anna. I’m living in America 🇺🇸. Nandri Anna🙏🙏🙏

  • @selvisankar9980
    @selvisankar9980 11 месяцев назад +3

    Was waiting for this, thanks for uploading 🙏

  • @Motivationtamil10
    @Motivationtamil10 11 месяцев назад

    Enoda friend enaku romba pidikum so marriage pannanum ninaikaran, avanuku ok mari iruku but vera cast so konjam accept panna matran.. Naan kadagam ayilyam- avan viruchagam anushama or visakama theriyala so set aakuma.. Any idea

  • @srivelan724
    @srivelan724 11 месяцев назад +2

    மிக்க நன்றி குருவே🙏🙏🙏 தங்களுக்கும் தங்களைச் சார்ந்த குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்

  • @amithabanubanu4258
    @amithabanubanu4258 11 месяцев назад

    Simma rasikku meena rasi manaivi amanji iruntha ethula kavanam irukanum atha mattumavathu sollunga simma rasi paln varum pothu ethir pakurom

  • @velusamykaruppaiah2772
    @velusamykaruppaiah2772 11 месяцев назад

    அருமையாக சொன்னீர்கள் நன்றி

  • @hendry2612
    @hendry2612 11 месяцев назад

    And can u do a detail video for lagnam, and if my raasi and lagnam same means is that I can go through with the raasi paalan.

  • @loganravi906
    @loganravi906 10 месяцев назад

    மிகவும் சரியாக சொன்னீர்கள் 👍

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 11 месяцев назад

    நன்றி. வாழ்கவளமுடன்

  • @jeevakutti3471
    @jeevakutti3471 11 месяцев назад +4

    I am eagerly waiting for aquaries(kumbam)...

  • @anithagap8231
    @anithagap8231 11 месяцев назад +5

    Thank you Balaji, appreciation for your effort in your profession.

  • @chandraraghunathan5399
    @chandraraghunathan5399 11 месяцев назад +1

    பாலாஜிக்கு ஆசீர்வாதம். நன்றி.

  • @jeshkavima797
    @jeshkavima797 11 месяцев назад

    Government school la temporary ya irruken g sir confirm aganum sir

  • @latchu6419
    @latchu6419 11 месяцев назад

    27.06.1998 7.50Am tenkasi. Lakshmi Narayanan govt job kedaikkum ma nu sollunga. Like venam sir athu reply pannunga please

  • @abinathelangovan6563
    @abinathelangovan6563 11 месяцев назад

    Rasi palan solluraaga aana lagna thukum porumthum nu solluraaga ethu correct solluga bro....

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 11 месяцев назад +1

    வெளிநாட்டில் இருப்பவர்கள் எப்படி பரிகாரம் செய்வது அண்ணன்

  • @krishnarajkrishnarajkris-oy3oc
    @krishnarajkrishnarajkris-oy3oc 11 месяцев назад

    ஜீ அமாவாசைல் பிறந்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் பலன் போடுங்க ஜீ

  • @Sujeeth.k
    @Sujeeth.k 11 месяцев назад

    Neengal sonnathu ellam enakku natndthu vittathu sar thank you

  • @sasikumarsahaanaa9161
    @sasikumarsahaanaa9161 11 месяцев назад

    Which year bro we will get good year

  • @karthi.skarthi.s5437
    @karthi.skarthi.s5437 11 месяцев назад

    Sir kadaga rasi nabargal thirupati pogalama ?

  • @delemarsoussila7473
    @delemarsoussila7473 11 месяцев назад +12

    கடக ராசி பலன் கடக லக்கனத்திற்கு பொ௫ந்துமா

  • @jeshkavima797
    @jeshkavima797 11 месяцев назад

    Gold searanum sir enna panaa

  • @harrygowtham
    @harrygowtham 11 месяцев назад +4

    உங்க பதிவு தான் ரொம்ப எதிர் பார்த்தேன் வேலைல Notice Periodல இருக்கேன், வேறு வேலை கிடைக்குமான்னு இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லிருக்கலாம். வருத்தங்கள். கடகம் பூசம் நட்சத்திரம்

    • @kishoremg9852
      @kishoremg9852 11 месяцев назад +1

      வேலையில் என்ன பிரெச்சனை அண்ணா?

    • @harrygowtham
      @harrygowtham 11 месяцев назад

      @@kishoremg9852 இப்ப இருக்கற வேலையை விட்டா வேறு வேலை கிடைக்குமான்னு கொஞ்சம் சொல்லிருக்கலாம்

    • @farookkabdullah7847
      @farookkabdullah7847 11 месяцев назад

      Me kadaga rasi kadaga laganam pusum natchitram ippo velai illa

  • @elayaraja8436
    @elayaraja8436 11 месяцев назад +1

    Nantri ayya

  • @AkshayaNadesh
    @AkshayaNadesh 11 месяцев назад

    ஐயா நாங்கள் இலங்கையில் உள்ளோம், நீங்கள் கூறும் பரிகாரங்களை நாங்கள் எப்படி செய்வது,நீங்கள் கூறும் ஆலயங்கள் இந்தியாவில் உள்ளது, எங்களிட்கும் ஏற்றவாறு பரிகாரங்களை கூறுங்கள் ஐயா.

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 11 месяцев назад +3

    Most awaited rasi kadagam bcoz my first daughter is kadaga rasi ayilyam star

    • @Poovai_vlogs_21
      @Poovai_vlogs_21 11 месяцев назад +5

      Same rasi and same Star🥰🥰🥰👍👍👍

  • @Hanshika12345
    @Hanshika12345 11 месяцев назад

    Enaku kadaha rasi nanga veedu mathalama sir nanga romba kastapadarom sir

  • @jk2307
    @jk2307 11 месяцев назад +4

    Sir IT employees pathi solluga bro

  • @SanjaySanjay-q1x
    @SanjaySanjay-q1x 11 месяцев назад +1

    கடகராசி நீங்க சொல்ரத கேக்கும் போது சந்தோப்பட்டு போக வேண்டியதான் வேற ஒன்னும் இது வர நல்லது நடந்தது இல்ல இனிமேலாச்சும் நடக்குமானும் தெரில ஏன்ன ராசி அப்டி போக போக பலகிரும் அப்டிதான் இதுவர கடவுளால் சபிக்க பட்ட ராசின்னு நினைக்கிறேன் இந்த கடகத்த 😂😂 என்ன கோபம் னு தெரில கடவுளுக்கு கடகத்துல படைச்சிட்டாறு

  • @rdxgamers7286
    @rdxgamers7286 11 месяцев назад

    Bro ore oru req pls reply kadaga rasila erukuravagga bank exam ku try panravaggaluku Ethum vaipiruka pass ava

  • @chellavijayt
    @chellavijayt 11 месяцев назад +1

    Sir do you do personal astrology consultation?

  • @sandeepkumar5237
    @sandeepkumar5237 11 месяцев назад +1

    நன்றிங்க வளர்க வாழ்க

  • @dhanabalramasamy2429
    @dhanabalramasamy2429 11 месяцев назад +3

    Thank you so much bro for your continuous efforts 🙏🙏🙏🙏🙏

  • @maheshk3871
    @maheshk3871 11 месяцев назад +2

    39:00

  • @gowtham.s5431
    @gowtham.s5431 11 месяцев назад

    Vaganam vangalam sir

  • @nishapremkumar9353
    @nishapremkumar9353 11 месяцев назад

    Sir please ennoda date of birth paathu sollunga 16.05 .1986 romba poratama eruku vaalka

  • @sasiannamayil5340
    @sasiannamayil5340 11 месяцев назад

    Meena rasi பதிவு போடுங்க அண்ணா

  • @malathymalathy8157
    @malathymalathy8157 11 месяцев назад

    Plz simmathuku rahu kethu peyarchi poduga sir please

  • @lavanyamohan6280
    @lavanyamohan6280 11 месяцев назад +2

    Aayilyam ku avlova theliva solave ilaye.. 😢

  • @jk2307
    @jk2307 11 месяцев назад

    Natchar patha palan 18:19 and natchara palan 32:41

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 11 месяцев назад +10

    ஒரு வழியாக கடகம் வந்து விட்டது

  • @radhika1693
    @radhika1693 11 месяцев назад

    Common predictions la mathipu uyarum sollreenga, month wise predictionla mariyadha pogumnu solreenga. Most of all ur sani other predictions like that only. Y?

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 11 месяцев назад

    Aiyya na en petror ku penn pillai. Paiyan ila so after my marriage avanga thaniya tha irukanga nanga long distanc la irukom. Avanga engaloda or nanga avangaloda iruka mudiyathu cz my love marriage. Ipo en doubt ena na appa ku prachanai nu solrimga athu keta apram manasu valikutju. Ethathu parigaram solunga en appa amma nalla irukanum😢😢😢

  • @k.keerthikrajadeepa6557
    @k.keerthikrajadeepa6557 11 месяцев назад

    வாழ்க வளமுடன்

  • @sugansuganya2541
    @sugansuganya2541 11 месяцев назад

    Tq❤

  • @umarani3992
    @umarani3992 11 месяцев назад

    Thank so much bala.

  • @muttuannan5608
    @muttuannan5608 11 месяцев назад

    Yes , your speech good

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 11 месяцев назад +1

    Migavum nandri anna 🙏🙏🙏

  • @govind9249
    @govind9249 11 месяцев назад

    வடலூர் சத்திய ஞானசபை போலம் திரு அருட்பிரகாச வள்ளலார் 15/11/23

  • @moorthycottons7134
    @moorthycottons7134 11 месяцев назад

    Thank you sir

  • @dineshkannan6004
    @dineshkannan6004 10 месяцев назад

    உயிர் வாழ்றதே பெரிய விசயமா இருக்கு

  • @umapathi3615
    @umapathi3615 11 месяцев назад

    மிக்க நன்றி brother