சனிப்பெயர்ச்சி பலன்கள்- கன்னி ( 2023 - 2026) - Balaji Haasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 656

  • @balajihaasan-officialchannel
    @balajihaasan-officialchannel  Год назад +75

    ஜோதிடம், தாந்த்ரிகம் , முஹூர்த்தம் பற்றி தகவல்களை தெரிந்து கொள்ள பின் தொட்டுருங்கள் எனது முகநூல் Link Below
    Facebook :- facebook.com/balajihaasan

    • @saravana1547
      @saravana1547 Год назад +1

      I am waiting thanusu raasi
      Kanni raasi past apdiye unmai 😢

    • @rajagopalgopal3576
      @rajagopalgopal3576 Год назад +4

      I'm waiting sir

    • @priyahnj7402
      @priyahnj7402 Год назад

      Thanks a lot

    • @jayamani3237
      @jayamani3237 Год назад

      ​@@rajagopalgopal3576 by

    • @lathapoddar4258
      @lathapoddar4258 Год назад

      Sir, please share your cell phone number, need to know some personal information from with my horoscope

  • @aravinthanarvi3287
    @aravinthanarvi3287 Год назад +15

    ஐயா நீங்கள் சொல்ற மாதிரி நடந்தால் நான் உங்களுக்கு மிகவும் கடம்பை பட்டுள்ளேன்..👍👍

  • @Velu-g8h
    @Velu-g8h Год назад +57

    துல்லியமான கணிப்பு தம்பி.. உன் ஞாணத்திற்கு தலை வணங்குகிறேன்🎉🎉

  • @govindraok4598
    @govindraok4598 Год назад +32

    நண்பர் பாலாஜி அவர்களே...என்னுடைய கன்னி ராசிக்கு நீங்கள் சொன்ன எல்லாமே பொன் வாக்காக நடக்கும் என்று முழு நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்கிறேன். Advance ஆக நன்றி நன்றி என்று இப்பொழுதே உங்கள் மீது உள்ள முழு நம்பிக்கையில் சொல்லுகிறேன்....

  • @rajajisk
    @rajajisk Год назад +14

    மனமார்ந்த நன்றிகள்.... இறைவன் தங்கள் மேலான சேவைக்கு அருள வேண்டுகிறேன்.

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 Год назад +5

    உங்கள் தந்திரீக பரிகாரத்தை கடந்த செப்டம்பரில் இருந்து பின்பற்றி வருகிறேன், அது 100 சதவீதம் வேலை செய்கிறது. இப்போது இதைக் கேட்டால், இது எனக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கும் என்று நம்புகிறேன்

  • @pandiammal7546
    @pandiammal7546 Год назад +128

    எனக்கு விபரம் தெரிந்தது முதல் கஷ்டம் தான் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் இனிமேல் நன்றாக இருக்கும் நன்றி

  • @banupriya1137
    @banupriya1137 Год назад +68

    அய்யா தெய்வமே... 🙏🙏🙇‍♀️ நல்ல வார்த்தை சொன்னீங்க....

  • @Siva-kd4lh
    @Siva-kd4lh Год назад +13

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்ற பாலாஜி ஹாசன் அவர்கள் பதிவு ஒவ்வொரு கிரஹ பெயர்ச்சி பலன்கள் மிகவும் தெளிவாக கூறுவது சிறப்பு நான் தொடர்ந்து தாங்கள் கன்னி ராசிக்கு உரிய பரிகாரம் மற்றும் வணங்கவேண்டும் தெய்வங்கள் கூறுவது அருமை நன்றி

  • @vtlinushantony2297
    @vtlinushantony2297 Год назад +13

    எப்படிப்பா இது!
    "இவ்வளவு சின்ன வயதில் இவ்வளவு முதிர்ச்சியான விளக்கம், இவ்வளவு அனுபவமா, வியக்க வைக்கிறது.
    மிக அருமை.

    • @kchandru777
      @kchandru777 Год назад

      Ella josiarkita irunthum oru 2 point eduthu ezuthi vachi padikarthula ena kastam iruku brother 😂

  • @umaganapathisubramanian7256
    @umaganapathisubramanian7256 Год назад +17

    ஹஸ்த நட்சத்திரம் கன்னி ராசி தனுர் லக்னம் நல்லா இருக்க வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் இறைவனை வேண்டி கொள்கிறேன்

    • @nishasha4723
      @nishasha4723 Год назад +1

      Thank you.. Me too ஹஸ்தம் கன்னி, தனுசு லக்னம் 😍

  • @moonface8469
    @moonface8469 Год назад +7

    பாலாஜி அவர்களே மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @anitharaja7265
    @anitharaja7265 Год назад +9

    அருமையான பதிவு பாலாஜி கன்னி ராசிக்கு நல்ல பலன் சொல்லி இருக்கீங்க ரொம்ப நன்றி பாலாஜி சார்

  • @shanthir1091
    @shanthir1091 Год назад +13

    பதிவு கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு தம்பி
    என் மகன் கன்னி ராசி சுய ஜாதகத்தில் இன்னும் ஒன்றரை வருடம் கழித்து திருமணம் பண்ண சொல்கிறார் உங்களிடம் ஒரே ஒரு முறை பார்க்க வேண்டும் இதுவே என்னுடைய கடைசி ஆசைகூட என்று சொல்லலாம் நிறைய பிரச்சனைகள் பா தயவு செய்து கருணை காட்டுபா appointment கிடைக்க வேண்டுகிறேன்

  • @manjuk216
    @manjuk216 Год назад +1

    நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் துலாம் லக்கனம் என் கணவர் கன்னி ராசி ஹஸ்த்தம் சிம்மம் லக்கனம் 13வருடம் சந்தோஷமாக வாழ்ந்தோம் எனக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.2022ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மூனறாம் நபர் தலையீடால் பிரிந்து வாழ்கிரோம்
    நான் மீண்டும் கணவர் குழந்தைகளுடன் சேர்ந்து வாழவேண்டும்.நீங்கள் சொன்ன பதிவு ஆறுதலாக இருந்தது.உங்கள் வாக்கு பழிக்கட்டும்.வாழ்த்துக்கள் பாலாஜி.

  • @murugumd
    @murugumd Год назад +15

    நன்றி அண்ணா❤ நீங்கள் சொல்வது அப்படியே நட இறைவனை வேண்டி கொள்கிறேன் நன்றி ❤

  • @sakthikumar9242
    @sakthikumar9242 Год назад +14

    அற்புதமான தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள் பல கோடி தங்களின் ஆலோசனை ஏற்று அதன்படி வாழ்க்கை தொடருவேன் நன்றிகள் பல

    • @shanthi.jshanthi.j1184
      @shanthi.jshanthi.j1184 Год назад

      தம்பி நன்றாகவே சொன்னீர்கள் மிக்க நன்றி

  • @ramaswamyramaswamy1360
    @ramaswamyramaswamy1360 Год назад +3

    எனக்கு நீங்கள் சொல்வது உண்மை நன்றி

  • @kaashvistudios9045
    @kaashvistudios9045 Год назад +14

    என்னா positive vibe
    நம்பவே முடில
    ❤️ பாலாஜி அண்ணா

  • @arunaeswaramoorthy7734
    @arunaeswaramoorthy7734 Год назад +16

    அருமையான விளக்கம்.
    நீங்கள் மேலும் மேலும்
    வளர வாழ்த்துக்கள்

  • @malathy29
    @malathy29 Год назад +5

    மிகவும் சரியாக உள்ளது.... இனிமேல் நல்லா இருக்கும் என சொல்வது மிக்க மகிழ்ச்சி...அவ்விதமே நடக்க பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏

  • @nammaoorubiryani753
    @nammaoorubiryani753 Год назад +5

    Thank you sir your speech is very nice to motivation
    என் ஜாதகத்தை பார்க்க வேண்டும்

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk Год назад +14

    தம்பி நீங்கள் சொல்வது எப்போதும் சரியாக தான் இருந்துள்ளது நன்றி.

  • @Kavinila-Recepe25
    @Kavinila-Recepe25 Год назад +4

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. நன்றி அண்ணா

  • @sriartandcraft2460
    @sriartandcraft2460 Год назад +2

    மிக்க நன்றி .சந்தோஷமாக உள்ளது .

  • @balaloga6168
    @balaloga6168 Год назад +8

    உன் ஞாணத்திற்கு தலை வணங்குகிறேன்

  • @skdossskdoss824
    @skdossskdoss824 Год назад +3

    நண்பா நீங்கள் சொன்னதுஅத்தனையும் எனக்கு நடந்தது கடந்த 2 1/2 ஆண்டுகள் . மிக்கநன்றி.

  • @shanthishanthi2199
    @shanthishanthi2199 Год назад +1

    நல்லது நடக்குது நன்றி 🙏

  • @rajeswarip3764
    @rajeswarip3764 Год назад +2

    பதிவு மிகநன்று தம்பி. எணக்கு தூக்கம் சோம்பல் மறதி அதிகம் வருது. இதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும். தயவு செய்து கூறவும் 🎉

  • @parameswari5917
    @parameswari5917 Год назад

    ரொம்ப நன்றி நீங்கள் நன்மை தரும் வகையில் இருக்கும் எனக் கூறியது என்னுடைய மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது நீங்கள் கூறியது போல் நடக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @karthikakarthikeyan4487
    @karthikakarthikeyan4487 Год назад +1

    போன முறை 2020சனி பெயர்ச்சிக்கு நீங்கள் வெளியிட்ட வீடியோ பயனுள்ளதாக இருந்தது ஆனால் 2023 இந்த சனிப் பெயர்ச்சிக்கு 24 நவம்பர் 2023 அன்று உங்கள் வீடியோவை நான் பார்த்துள்ளேன் எனக்கு திருப்தியாக இல்லை

  • @marimuthumani7343
    @marimuthumani7343 Год назад +5

    மிக்க நன்றி உங்கள் கணிப்பு மக தெளிவாக இருக்கிறது

  • @chandrasekaran5824
    @chandrasekaran5824 Год назад +8

    நன்றிகள் கோடி

  • @ranisekizhar9362
    @ranisekizhar9362 Год назад +7

    மிகவும் நன்றி Sir. உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @sowmyatamil3771
    @sowmyatamil3771 Год назад +8

    Thank you sir🙏🙏🙏😊கோடான கோடி நன்றிகள்

  • @ravindrana.n.p3505
    @ravindrana.n.p3505 Год назад

    I AM HASTHAM.GOD IS GREAT.I BELEVE IT.THANKS😊

  • @gkdhandapani3512
    @gkdhandapani3512 Год назад

    , பாலாஜி ஹாசன் அருமையான பதிவு நன்றி வாழ்கவளமுடண்

  • @palanic7815
    @palanic7815 Год назад +2

    மிக சிறப்பான கணிப்பு பதிவு வழி காட்டல் தீர்க்கமான வார்த்தைகள்
    நன்றிகள்
    வாழ்க வளமுடன்!

  • @rusha7263
    @rusha7263 Год назад +1

    My daughter kanni rasi. Yes I am expecting this for her. She is hard working.Thank you soo much for your detailed analysis of gochara phalam.

  • @ananthkumarappandairajan7496
    @ananthkumarappandairajan7496 Год назад +2

    அருமையான பதிவு மிகவும் பயனுள்ள தகவல்கள் , ஒவ்வொரு கிரஹ பெயர்ச்சி பலன்கள் மிகவும் தெளிவாக கூறுவது சிறப்பு ........ நன்றி

  • @shanmugasundaram4367
    @shanmugasundaram4367 Год назад +4

    🎉🎉இப்போதுதான் நிம்மதி 😊

  • @bhavyashri2465
    @bhavyashri2465 Год назад +2

    ஐயா சாமி வணக்கம் கன்னி ராசி உத்திரம் நாலாம் பாதம். அக்குபஞ்சர் அல்லது ஜோதிடம் இரண்டிலும் நான் எதை படிக்கலாம். தயவு செய்து பதில் கொடுக்காமலும். நன்றி

  • @TiffinboxTales
    @TiffinboxTales Год назад +6

    Keep rocking anna.. Thank you so much for all your efforts.. Vazhga Valamudan

  • @bhanupriyakarthikeyan6557
    @bhanupriyakarthikeyan6557 Год назад +6

    Thank you sir... One hour kastapattu engallukkaga video potturukinga.... Thanu U so much sir..... My husband kanni rasi..... Correct 💯 aha sonninga ... My rasi dhanushu rasi ... Am waiting sir..... 🙏

  • @thalapraveen9033
    @thalapraveen9033 Год назад +37

    தொடரி படத்தில் வரும் போன உசிரு வந்திருச்சு என்று பாட தோன்றுகிறது.மிக்க நன்றி தம்பி.

  • @velanshanmugan
    @velanshanmugan Год назад

    நல்ல அம்சமான முகம் ஐயா பாலாஜி உங்களுக்கு

  • @balukaruppiah4542
    @balukaruppiah4542 Год назад

    கண்டிப்பாக இதுவரைக்கும் நாம் கண்ணின் கன்னி ராசியினர் நான் பல கஷ்டங்களை அடைந்துள்ளேன் இருந்தாலும் இருந்தாலும் சனீஸ்வர பகவான் ஒரு சிறப்பான அருளைக் கொடுத்தார் இனி வரும் காலங்களில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்த்து 2024 நோக்கி செல்கிறோம் அனைவருக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் மிகவும் சிறப்பான ஆண்டாக அமைய வேண்டும்

  • @PoojaSundararajan-z6p
    @PoojaSundararajan-z6p Год назад

    Iyyo na ungala pakanum...🥺🙏🙏rombooo thanksss sirr..🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @premavathiprema3420
    @premavathiprema3420 Год назад +5

    அருமையான பதிவு மிக்க நன்றி பாலாஜி ❤

  • @omsairam81
    @omsairam81 Год назад +1

    Neka sonnathu ellamea crt ah iruku anna thanks anna engaluku aka 1hour kasda paddu nallathu soli irukinga 6 year aprom na ippa pregnant ah iruken anna🙏🙏🙏🙏

  • @KaviKavi-rt6sq
    @KaviKavi-rt6sq Год назад +6

    கோடி நன்றிகள்

  • @vedhavalli7235
    @vedhavalli7235 Год назад +1

    0:35 guruji ungalanai நம்புகிறேன் என் வாழ்கையில் கழ்டம் மட்டுமே முயற்சி உழைப்பு தனபிக்கை மட்டுமே கன்னி ராசியினர் வாழ முடியும். நன்றி

  • @RajeshKumar-xi9xc
    @RajeshKumar-xi9xc Год назад +22

    Sir from 2020 I am suffering a lot ,.lost my mother, my husband, and so much suffering,insults,after doing so much Poojas, lost all hopes that God is also not helping me to Come out.whatever I do end in a failure. On hearing your PALAN I think I will have a turning point in my life and hope all good things will happen. Thanks a lot sir .Hope for the good things to happen soon 🙏🙏

    • @vinodhsubbiah5825
      @vinodhsubbiah5825 Год назад +1

      எனக்கும் இதே மாதிரி தான் இருந்தது இன்னும் போராட்டம் ஓயவில்லை. அம்மா மற்றும் மனைவி 2019ம் ஆண்டு அடுத்தடுத்து நடந்தது …. என்ன மறுமனம் செய்து கொண்டேன் அதனால புது விதமான பிரச்சனை ஆனாலும் துனை இருப்பது ஒரு சப்போர்ட் தான் … வாழ்கையில் ஆனாலும் தெளிவில்லை வேலை பிரச்சனை குழந்தைகள் பிரச்சனை .. ஏதோ போகுது வாழ்கை ஒருவேளை மீதி வாழ்கை இப்படி தான் போகுமோ என்னமோ .. ஏசப்பா காபாத்துனு போகுது வாழ்கை . நித்தியானந்தா ஆசிரம்ம் போயி சேர்ந்துடலாம்னு இருக்கேன் 🙏

    • @s.s.subinkumar
      @s.s.subinkumar Год назад +2

      Same my mother,father death

    • @ADHIBAR
      @ADHIBAR Год назад

      ​​@@vinodhsubbiah5825ப்ரோ 2021 அம்மா ஆக்ஸிடன்ட் எனக்கு ஆக்ஸிடன்ட்.மற்றும் எனக்கும் மனைவிக்கும் கொரோனா அந்த வருடம் செத்து பிழைத்தேன்.கையில் பத்து ரூபாய் இல்லை

  • @KalpanaShaIyer
    @KalpanaShaIyer 3 месяца назад

    East or west Balaji is the best.Balaji your research is greatly appreciated. You are passionate astrologer.

  • @bmuthukumar4477
    @bmuthukumar4477 Год назад +1

    Intha video rempa usfulla irukkuna thanks 👍👍👍

  • @gkdhandapani3512
    @gkdhandapani3512 Год назад

    ,valagavalamudan supar naintr

  • @bindub8842
    @bindub8842 Год назад +4

    Enimelachu nallathu nadannal sari sir, thank u 🙏

  • @umaizaicon5405
    @umaizaicon5405 Год назад +2

    நேர்மறை கருத்துக்கு நன்றி சகோ 🙏

  • @padmanabanramasamy9073
    @padmanabanramasamy9073 Год назад +16

    Vaa thalaiva ❤

  • @share2sha
    @share2sha Год назад +8

    Thanks a lot, thanks Balaji for your effort and support for the people

  • @nitheshpremanadh2542
    @nitheshpremanadh2542 Год назад +2

    Hi Mr.Balaji, for how long these ent, thyroid, stomach problem, skin problems and etc will go on, how to come out if these medical problems, kindly reply me

  • @prabagaran8441
    @prabagaran8441 Год назад +7

    Thank you balaji sir for your words hope everything goes right for every kanni rasi ( personally I started doing things for better future all I needed was gods blessing hope I get that now and will thank you during next sani peiyrchi

  • @darkshark4858
    @darkshark4858 Год назад +2

    Thanks Balaji!!

  • @m.purusothm.purusoth2207
    @m.purusothm.purusoth2207 Год назад +3

    ஒரு வீட்டில் கணவன் மனைவி குழந்தை என மூவரும் கன்னி ராசி உள்ளவர்களாக இருக்கும் போது இந்த பலன்கள் எந்த அளவுக்கு பொருந்தும்.

  • @nalasundrum9438
    @nalasundrum9438 Год назад

    Nandri Ayya 🌺🙏🙏🙏🌹

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 Год назад +6

    இவ்வளவு வருடங்களாக நொந்து நூலாகி இருந்த எனக்கு டானிக்காக இருக்காது. ஜாதகத்தில் கன்னி லக்னம் மற்றும் கன்னி ராசியான எனக்கு தற்போது எனக்கு சனி தசை ராகு புத்தி நடக்கிறது.

  • @diamondbalan8040
    @diamondbalan8040 Год назад

    Super sir nampikkaiyodu irukkom anaithu parikaram saikirom 🙏🙏🙏🙏

  • @mahendhirancook3396
    @mahendhirancook3396 Год назад

    நன்றி

  • @Revathyneelam
    @Revathyneelam Год назад +1

    மக்க மகிழ்ச்சி❤❤❤❤🙏🙏🙏🙏

  • @rakeshrao9533
    @rakeshrao9533 Год назад +3

    Thanks for your free prediction lord Murugan blessings always with you

  • @prigans911
    @prigans911 Год назад +4

    நம்பிக்கை தரக்கூடிய மிக துள்ளியமான கணிப்பு.... நன்றி...

  • @Yalisailifestyle
    @Yalisailifestyle Год назад +2

    Waiting for thulam rasi

  • @dvicky23
    @dvicky23 Год назад +12

    Thanks for your efforts🙏I wish good things happen to every kanya rasi peoples❤

  • @pushkalasuriyanarayanan5043
    @pushkalasuriyanarayanan5043 Год назад

    Its very true. Some issues irunthalum correct time la sariyachu. Idealogy yoda irunthal kannirasi verriyadaiyalam.

  • @nirmalac3344
    @nirmalac3344 Год назад

    Nice ... porumaiya soliringa good job

  • @bhuvanachidam8830
    @bhuvanachidam8830 Год назад +11

    Thank you so much for your detailed explanation sir,this energy will boost more and more.

  • @murugesanpanchanatham6630
    @murugesanpanchanatham6630 Год назад

    Nice. Prediction

  • @ngpranavan7553
    @ngpranavan7553 Год назад +3

    Thank you அண்ணா

  • @poonguzhalikishore5140
    @poonguzhalikishore5140 Год назад

    Engaluku entha velai correct ahh irukum sis pls

  • @rajeshyamaha5412
    @rajeshyamaha5412 Год назад +2

    ❤ நன்றி அண்ணா 🙏 ❤ வாழ்க வளமுடன் ❤

  • @nalinewong
    @nalinewong Год назад

    Thanks thambi. ❤

  • @balasupramanianbalasuprama6312
    @balasupramanianbalasuprama6312 Год назад +1

    மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி உறவு

  • @eswarank7041
    @eswarank7041 2 месяца назад

    Chitra nakshatram financial

  • @karthiamu9275
    @karthiamu9275 Год назад +1

    நான் வேளிநாட்டில் இருக்குறோம். நாங்கள் தமிழ்நாட்டில் பரிகாரம் கோவிலுக்கு போக முடியவில்லைனா? நாங்கள் எப்படி பரிகாரம் செய்யனும்.

  • @karthik7135
    @karthik7135 Год назад +2

    நன்றிகள் கோடி நண்பா

  • @r.boopathi9669
    @r.boopathi9669 Год назад +4

    தங்களுடைய திறமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுடைய ஜோதிட திறமைக்கு நான் எப்பொழுதும் அடிமை வாழ்க வளமுடன்
    என்னுடைய நண்பர்களுக்காக ஒரு உதவி கேட்கிறேன் முடிந்தால் செய்து தரவும்
    உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் சேலம் பூபதி

  • @kaleeshgowtham
    @kaleeshgowtham Год назад

    Thanks Anna .......apidiae sollitingalae romba romba nandri

  • @natarajanprabakaran4545
    @natarajanprabakaran4545 Год назад +18

    Satisfied, well versatile and futuristic session. Thank you for your detailed research information. Keep going to your own way. 🙏🙏

  • @naveensekar6857
    @naveensekar6857 Год назад +3

    Bro 200% worth it and doing well..

  • @premasubramanian1486
    @premasubramanian1486 Год назад +8

    Thank you so much for your positive words, after long time some good news am hearing.
    Hats off to your great efforts to put this video

  • @TTF_ARYA
    @TTF_ARYA Год назад +5

    நல்லதே நடக்கட்டும்

  • @saraladeviperiasamy5776
    @saraladeviperiasamy5776 Год назад +1

    சார் வணக்கம் எனது மகள் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் வரன் பார்த்து கொண்டிருக்கின்றோம் நீங்கள் குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றோம் நல்ல வரன் அமையும் என்று நம்புகிறேன் நன்றி
    மேட்டூர் குட்டி

  • @jayanthijay9158
    @jayanthijay9158 Год назад +6

    Thank you bro. Detailed explanation. Ur prediction 💯 percent correct for last 2yrs

  • @vigneshpalanisamy01236
    @vigneshpalanisamy01236 Год назад +3

    Wonderful superb fantastic amazing

  • @sethuramanravi9846
    @sethuramanravi9846 Год назад +2

    Superb sir❤

  • @sandhanadevi7464
    @sandhanadevi7464 Год назад +1

    First time pakkara sir,Thank you very much

  • @balamurugan-br7fb
    @balamurugan-br7fb Год назад +6

    நம்பிக்கை கொடுத்ததுக்கு நன்றி அய்யா என் மனதில் உள்ள கேள்விக்கு பதில் கிடைத்தது போல் இருக்கிறது

  • @geethastailoring9463
    @geethastailoring9463 Год назад

    Mikkaaa நன்றி அண்ணா🎉🎉🎉🎉

  • @gowriramesh8094
    @gowriramesh8094 Год назад +4

    Thank you Balaji for your video hope good things will happen coming days 🙏

  • @indhunagarajan1626
    @indhunagarajan1626 Год назад

    ரொம்ப நன்றி தம்பி