Rudhra Thaandavam Full Movie HD | Vijayakumar | V.K.Ramasamy | Nagesh | Sumitha | Raj Movies

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 фев 2021
  • Rudhra Thaandavam is a 1978 Tamil-language Indian film directed by K. Vijayan, starring Nagesh and V.K. Ramasamy in the lead roles.
    V.K. Ramasamy as Lord Shiva
    Nagesh as Priest
    Sumithra as daughter of priest
    Radha Ravi
    Vijayakumar
    V. Gopalakrishnan
    Thengai Srinivasan
    Suruli Rajan
    Ganesh
  • КиноКино

Комментарии • 151

  • @aabinaya8089
    @aabinaya8089 Год назад +63

    2022ல் மட்டுமல்ல எத்தனை வருடங்கள் கழித்து பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தோன்றும் அருமையான காவிய படைப்பு இந்த ருத்ர தாண்டவம்...

  • @kathar1722
    @kathar1722 Год назад +32

    பிரிவினை கூடாது என்பதற்கு கூறிய மசால் வடை உதாரணம் அருமையான ஒன்று 💥🔥

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu Год назад +13

    சிவபெருமான் ருத்ர தாண்டவம் ஆடப்படும் நேரம் நெருங்கி கொண்டுதான் இருக்கிறது ஓம் நமசிவாய நமக ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 года назад +18

    இப்படத்தைப் பார்க்க இத்தனை வருடம் ஆயிற்று எனக்கு. அடடா என்ன ஒரு அருமையான காவியம். படத்தில் வரும் அந்தப் பாடல் உண்மையில் வாழ்க்கையின் அனைத்து தத்துவங்களை அடக்கிய ஒரு பாடல். நீ நல்லவனா சின்னவனா சொல்லி விடும் உன் பிறப்பு நீ நல்லவனா கெட்டவனா அதை சொல்லி விடும் உன் இறப்பு. ஆஹா என்ன ஒரு கருத்து நன்றி கவிஞரே நன்றி. உண்மையில் பார்த்து ரசித்த ஒரு படம் வி கே ராமசாமி நடிப்பு நாகேஷ் நடிப்பில் சேர்த்து

  • @ArunKumar-fb5rj
    @ArunKumar-fb5rj 2 года назад +16

    வி. கே. இராசாமி அய்யா அவர்களின் கருத்து மிக்க திரைப்படம் என் சிவனின் வடிவில்......
    🥰🥰🥰🥰🥰🥰

  • @dhandapani5733
    @dhandapani5733 3 года назад +56

    இந்த அருமையான திரைக் காவியத்தை படைத்த இயக்குநருக்கு என்னுடைய கோடான கோடி நன்றிகள்

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn Год назад +8

    26.1.2023. ருத்ர தாண்டவம் படம் பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது

  • @manikandan8198
    @manikandan8198 2 года назад +43

    ஐயா v.k.ராமசாமி அவர்களின் தயாரித்து நாகேஷ் உடன் நடித்த ருத்ர தாண்டவம் அருமையான காவியம்.

  • @THIRUarasu1950
    @THIRUarasu1950 2 года назад +68

    இக்காலத்திற்க்கு பொருந்த கூடிய திரைப்படம்.வி.கே.ராமசாமி அவர்களுக்கு நன்றி.

  • @eramamoorthi7789
    @eramamoorthi7789 2 года назад +34

    கண்களில் இருந்து கண்ணீர் விட்டு அழுத கொண்டு இந்த படத்தை பார்த்தேன் 😭😭😭 அருமையான திரைப்படம் ஒவ்வொரு மனிதனும் பார்க்க வேண்டிய திரைப்படம் 🙏🙏🙏

  • @jasminesubramaniam2192
    @jasminesubramaniam2192 8 месяцев назад +4

    இந்த படம்1978 ல் திருப்பூர் புஷ்பா திரை அரங்கில் 27 பைசா தரை டிக்கட்டில் பார்த்துள்ளேன்.

  • @TheJosephthomas
    @TheJosephthomas Год назад +13

    Am from kerala. we had a movie in late 80's by the name Pappan priyapetta pappan and thought it was too early make such a movie.... But saw this tamil movie today.... Rudra Tandavam movie transcends time...... Every single dialogue between poosari and lord Shiva is relevant till man exist .... What visionary Director and what visionary the story and script writers....Bow and respect the talent, skill and thought process.......

  • @aomathivanan5274
    @aomathivanan5274 2 года назад +14

    விகேராமசாமிநடிப்பும்
    நாகேஷின் நடிப்பும்
    சூப்பர்.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 6 месяцев назад +3

    பக்தியோடு இணைந்து உண்மையை
    கூறும் சமூக சீர்திருத்த வசணங்கள் அருமை

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 Год назад +7

    ஓம் நமசிவாய ஓம் அக்னி ரூபாய நமஹ,ஆதிமூலமே நமஹ,ஓம் ருத்ராய நமஹ ,இங்கு வந்து லோகத்தை ரட்சிக்கணும்🙏

  • @sriramravichandran6784
    @sriramravichandran6784 2 года назад +14

    Dialogue writer 🙏🏼🙏🏼👏🏻👏🏻👏🏻👏🏻

  • @lakshmimeena8995
    @lakshmimeena8995 3 года назад +34

    40:08
    1978 :நபர் ஒன்னுக்கு 40 ரூபாய்
    2021 : நபர் ஒன்னுக்கு 4000 ரூபாய்
    நல்ல வளர்ச்சி

    • @solaisamy772
      @solaisamy772 Год назад

      நல்ல படமே இதுவே

  • @Varshan67749
    @Varshan67749 8 месяцев назад +2

    2023லும். பார்க்கும் திகட்டாத திரைக் காவியம்🎉🎉🎉

  • @kanda1176
    @kanda1176 5 месяцев назад +2

    1970-1973 கிராம்பு கடத்தல் காலம்....

  • @muthua2131
    @muthua2131 2 года назад +12

    An lifela entha mathure oru movie parthathaya elle really i love movies....🥰🥰🥰🥰🥰💐💐💐

  • @aru2279
    @aru2279 Год назад +10

    Talented Nagesh and V.K.Ramasamy.RIP to two legends.

  • @sweetsingleheart2165
    @sweetsingleheart2165 Год назад +3

    Intha 2022 layum enamathri yarelm intha movie parthimha.... 6:10:2022 parthen... Semma movie..... N intha kaalathulayum intha movie ah parthu comments pana athanai nalla ullathukum nanriii.....

  • @seeniinn1
    @seeniinn1 2 года назад +7

    தற்போதய சூழலில் சிவனின் இருமடங்கு வலுவான ருத்ரதாண்டவம் அவசியம் .அவசியம். எப்போது நடக்கும்.?

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 Год назад +8

    Nagesh very talented actor.

  • @saraswathygiri3440
    @saraswathygiri3440 2 года назад +6

    அருமை யான கருத்துக் கள் கொண்ட சிறந்த படம்

  • @kalkipadmanabhan2789
    @kalkipadmanabhan2789 Год назад +5

    மிக அருமையான திரை காவியம்...

  • @a.anamica9995
    @a.anamica9995 Год назад +2

    Super film i was watched 2023 but really concept rock

  • @deviived9508
    @deviived9508 2 года назад +11

    சபாபதி ,என்மனைவி ,இந்த இரண்டு படங்களும் போடுங்க

  • @kasimbeig4720
    @kasimbeig4720 Год назад +3

    இக்காலதிற்கு ஏற்ற திரைப்படம்... அருமையான கருத்து...

  • @prakashsamikanu9416
    @prakashsamikanu9416 Год назад +2

    17.06.23, அருமையான திரைப்படம்

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe 4 месяца назад +1

    இந்த காலகட்டத்தில் எற்ற. அருமையான யானபடம்

  • @abdullahrawoof2922
    @abdullahrawoof2922 Год назад +2

    வசனம் அருமை எல்லாரும் அருமையான நதிப்பு நல்ல திரைக்கதை

  • @mohanmohan359
    @mohanmohan359 Год назад +2

    அந்த காலத்தில் கிராம்முக்கு எவ்வளவு பெரியமதிப்பு

  • @dr.rameshbdsramveerma3159
    @dr.rameshbdsramveerma3159 2 года назад +7

    VKRamasamy = Virudhunagar Kanthan Ramasamy அருமையான நடிப்பு.

  • @ManikandanManikandan-fr9ru
    @ManikandanManikandan-fr9ru 10 месяцев назад +2

    நாகேஷ் சார் நடிப்பு அருமை

  • @poomalars8554
    @poomalars8554 2 года назад +10

    Wonderful movie 👌🏻👍🏻

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 года назад +8

    சூப்பர் பிரின்ட் , நல்ல படம். ...

  • @vallinayakit2166
    @vallinayakit2166 2 года назад +12

    I love this movie

  • @ganeshsuper476
    @ganeshsuper476 2 года назад +8

    மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் சூப்பர் மணப்பாறை திருச்சி மாவட்டம் ❤️

  • @HasanYaser
    @HasanYaser Год назад +3

    இன்றைய காலகட்டத்தில் 8 அடி நிலம் கூட சொந்தமில்லை! இட நெருக்கடியால் ஒருவரை புதைத்த இடத்தில் இரண்டு ஆண்டுகளில் மற்றொருவரை புதைத்துவிடுகிறார்கள்!

  • @saranya115bharath7
    @saranya115bharath7 2 года назад +6

    Remake this flim

  • @bhuvang20
    @bhuvang20 Год назад +2

    33.00 irunthu vara dialogues 👏👏👏

  • @lovepeaceandhappiness
    @lovepeaceandhappiness Год назад +1

    Super movie 👌👌 Everyone should watch it. Thank you 🙏

  • @artikabuilders7309
    @artikabuilders7309 3 года назад +8

    LEGENDARY MOVIE

  • @MuruganPm-ed9hp
    @MuruganPm-ed9hp Год назад +1

    Nalla padam eppa kuda na pathututha comment podura

  • @rajis3997
    @rajis3997 7 месяцев назад

    Rompa nal aprm manasu vidu sirichurukan super padam ❤

  • @risvythaattraction2589
    @risvythaattraction2589 Год назад +3

    நல்ல வேளை, கடைசியில் கனவாக போச்சி

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад +1

    அதனால்தான் கடவுள் பூமிக்கு வந்துவிட்டேன் பணமற்றநிலை வரும் வதபோச வரும்

  • @kumaragurukaliyamoorthy8007
    @kumaragurukaliyamoorthy8007 Год назад +1

    Thenkasrinivasan best actor ..

  • @prasanth7349
    @prasanth7349 7 месяцев назад +1

    2023 /12/12 Na ippo tha intha padam patha......

  • @kalidhasm9606
    @kalidhasm9606 Год назад +1

    Intha movie ipo 21st century ku yethaa movie ipadi yelam nadakumnu apavey solitanga

  • @msanthoshkumarkumar6043
    @msanthoshkumarkumar6043 Год назад

    Nice to watch old movie I went to my childhood days thanks Jai hind

  • @mariadassyesurajan2111
    @mariadassyesurajan2111 2 года назад +3

    Good story .Good time pass.

  • @psathya7619
    @psathya7619 Год назад

    MSV climax Rudrathandavam music super adepol TMS padiya padal super VKR ku TMS voice poruthama irundadu

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    விற்பனை அசுரர்களால் உருவானது அதனால்தான் துன்பம் கடவுள் இலவசமாகவே அனைத்தையும்கிடைக்கனும்

  • @sivasiva901
    @sivasiva901 Год назад +1

    விழிப்புணர்வு படம்

  • @tkumargstharshan720
    @tkumargstharshan720 2 года назад +5

    இப்படம்.அருமை.இப்படம்.எடுத்த.கோவில்.எந்த.ஊர்கோவில்.

  • @thangavel7926
    @thangavel7926 2 года назад +2

    சூப்பர்

  • @saimurugesh6786
    @saimurugesh6786 2 года назад +1

    அருமை👌👌👌

  • @dineshraj-bz2eg
    @dineshraj-bz2eg Год назад +1

    A best explanation of communism

  • @vinothvicky290
    @vinothvicky290 2 года назад +2

    Super movie

  • @karthikeyan-ib6id
    @karthikeyan-ib6id Год назад

    மிக அருமையான படைப்பு....

  • @navashasi8825
    @navashasi8825 2 года назад +1

    I like this movie

  • @selvarajm3565
    @selvarajm3565 Год назад +1

    2023 இல் பார்ப்போர்....

  • @ibfibf5435
    @ibfibf5435 2 месяца назад

    wow very super movie 17/05/2024 Friday (19h00)

  • @anbazhagiparthiban9896
    @anbazhagiparthiban9896 2 года назад +1

    Super flim

  • @ErusappanRagupathi
    @ErusappanRagupathi 2 года назад +3

    உண்மை

  • @user-zc7wp7cm4l
    @user-zc7wp7cm4l 2 года назад

    சிறப்பு

  • @rajivgandhiu9073
    @rajivgandhiu9073 2 года назад +1

    Super movie 🎥

  • @hariharandeebak
    @hariharandeebak Год назад

    Best film forewer

  • @youtubevinoth5198
    @youtubevinoth5198 Год назад

    சூப்பர் படம்

  • @anandharajs6553
    @anandharajs6553 2 года назад +3

    Entha movie ambanikum aathanikum pootu katanu sir

    • @AnandRajappan
      @AnandRajappan Год назад +1

      Why is it not relevant for the Marina beach graveyards 😂

  • @huruhara9498
    @huruhara9498 2 года назад +4

    This one movies enough to explain all the nonsense created by dubakur

  • @palpandivck30
    @palpandivck30 Год назад

    அருமையன காவியம்

  • @user-zf7bi2fg4r
    @user-zf7bi2fg4r 2 года назад +1

    Yes 🙏🙏🙏🙏🙏

  • @Bharatvarsh20473
    @Bharatvarsh20473 Год назад +1

    Can you please put subtitles as i am telugu. Eagerly wanted to see these movie. Please tambi.

    • @ravikumars.n.3538
      @ravikumars.n.3538 Год назад

      In my opinion you can please try to learn Tamil.

    • @Bharatvarsh20473
      @Bharatvarsh20473 Год назад +2

      @@ravikumars.n.3538
      Sir I am partially deaf that's the reason i was asking for subtitles.

  • @thanapalanna8953
    @thanapalanna8953 11 месяцев назад

    Arumaiyana padam

  • @user-es5uy5dp6x
    @user-es5uy5dp6x Год назад

    7.7.2023date. Parthean supper padam

  • @MalaiThannir-ib8fr
    @MalaiThannir-ib8fr Год назад

    Very nice movies.

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 2 года назад +2

    Super comedy movie

  • @sivasrisankar
    @sivasrisankar Год назад

    Nice Movie

  • @gragavan
    @gragavan 3 года назад +7

    good comedy movie.

  • @subhamaniyanraman3379
    @subhamaniyanraman3379 2 года назад +1

    Iam watching 3rd time....

  • @DevDharen-kl7gj
    @DevDharen-kl7gj Год назад

    super movie

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 Год назад

    1978 ல் வெளிவந்து இன்றளவில் உண்மையை உரக்கச் சொல்லிய படம்
    எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய படம்
    அறிவியல் ஆண்மக்கள் பகுத்தறிவும் கொண்ட படம்

  • @arulgarulg6594
    @arulgarulg6594 Год назад +1

    🙏🙏🙏

  • @sakthi6053
    @sakthi6053 2 года назад +3

    1:30👌🏻

  • @kanda1176
    @kanda1176 5 месяцев назад +1

    2️⃣0️⃣2️⃣4️⃣
    01-02*2024

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o Год назад

    படம் வேற லெவல்...
    காலம் கடந்த காவியம்...

  • @user-jf1ue1su7v
    @user-jf1ue1su7v 3 месяца назад

    1:10:52 chance இல்லை. கொஞ்ச நாள் நீ சிவனா இரு. நா சிவனேனு இருக்குறேன்

  • @kabilanmaxwell5796
    @kabilanmaxwell5796 Год назад

    1:05:45 ஏறும் போது ஒரு பேருந்து. 1:06:19 இறங்கும் போது வேற பேருந்து

  • @narasimharao1537
    @narasimharao1537 2 года назад

    Please add english subtitles

  • @AnandRajappan
    @AnandRajappan Год назад +4

    What a stupid story of 5 rupees to police that too for Gandhi's assassination.
    How much of foolishness propaganda had been spread.
    Only good factor in the movie is the Hindu's respected Bhagavan Shree Mahadev is not insulted rather shown with good respects. If one observed in the whole film Shiva moves without slippers. Even though the character is used to propagate left ideologies.

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    கடவுள்பூமிக்குவந்தால்கடவுளுக்கு ஒத்துழைப்புதந்தால்தான்சரியாகமுடியும்

  • @SwethaSwetha-ud2kf
    @SwethaSwetha-ud2kf 11 месяцев назад

    😙😙😎😎😎😭😭😭😭

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    பக்திவழிதான்சரி

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    ஆமாம் அதுதானே சாஸ்திரம்

  • @janarthanand.janrthanan811
    @janarthanand.janrthanan811 4 месяца назад

    ,👌👌👍👍🙏🙏🔱🕉️

  • @vijip5133
    @vijip5133 2 месяца назад

    Feel good movie 😂

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 Год назад

    ருத்ராட்சம் திருநீறு தெரிந்தவர்களை சிவன்கைவிடமாட்டார்கள்