Thenali Raman Full Movie சிவாஜி என்.டி.ஆர் நடித்த நகைச்சுவை காவியம் தெனாலிராமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • கிருஷ்ண தேவராயர் அரண்மனையில் பணிபுரிந்து மன்னரையும் மக்களையும் சிரிக்கவைத்தவர் தெனாலிராமன் .இதில் கிருஷ்ண தேவராயராக என்.டி.ராமராவும் தெனாலிராமனாக சிவாஜியும் நடித்தனர். காலத்தால் அழியாத காவியம்

Комментарии • 298

  • @suganya2486
    @suganya2486 2 года назад +13

    இந்த உலகத்திற்கு வரலாறை காண்பித்தது சிவாஜி கணேசன் அவர்களே அவர் நடித்த திரைப்படங்கள் நடித்தவர்களுக்கும் கதையை இயக்கியனவர்களுக்கும் நன்றிகளே 🙏🙏🙏

  • @RajaRaja-gd4fm
    @RajaRaja-gd4fm 4 года назад +35

    அருமையான படம் அய்யன் சிவாஜி உலகின் மிகச் சிறந்த நடிகர்1957 ல் எகிப்து கொய்ரோவில் 60 நாடுகளுக்கு மேல் கலந்து கொண்ட படவிழாவில் சிறந்த நடிகராக முதல் பரிசு வென்றார் தேர்தெடுக்கப்பட்டார்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 4 года назад +6

    சூப்பர் நகைச்சுவையும் சிறந்த கருத்தையும் கொண்ட காவியம் ஒவ்வெரு காட்சியிலும் முத்தான தத்துவங்கள் சிவாஜி என்றால் சொல்ல தேவையில்லை.அனால் நான் இவரின் படங்கள் பார்ப் பது.குறைவு[சோகம்]இது சிறந்த கருத்து என்பதால்.நல்ல நடிப்பு அனைவரின்.நன்றி இதுக்கும் இன்றியிருக்கும் இயக்குநர்.and utv

  • @reenamom7119
    @reenamom7119 4 года назад +21

    பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த பரவசம்

  • @KumarKumar-wq2iq
    @KumarKumar-wq2iq 2 месяца назад +43

    2024.July..👀👀 எத்தனை பேர் சொல்லுங்கள்..❤

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +69

    சிவாஜி என்.டி.ஆர். பானுமதி போன்ற சகாப்தங்கள் நடித்த படம்.அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.100நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.

    • @cool4naren
      @cool4naren 5 лет назад

      Mahaboob John awed

    • @krishnaswamyn7527
      @krishnaswamyn7527 4 года назад

      Q mp

    • @QwertQwert-kk8ve
      @QwertQwert-kk8ve 4 года назад

      @@krishnaswamyn7527 Q1777171774744A1AQAQ47A74777774777777777AQQ711777441714QAQ77⅞777777qA41AQaQ77777177471777714117777741471717777774q7777a7477477771QQa77777717771777777777777777777777771Aa

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 3 года назад +2

      என்ட்டியார், சிவாஜி, பானுமதி, ஜமுனா, ஜெயாலலிதாவின் தாய் சந்தியா, நாகைய்யா சரித்திரகால நடிப்பு, உடை அபாரம்.நல்ல படிப்பினையை தரும் படம்.

    • @வணக்கம்சென்னை-ச1ய
      @வணக்கம்சென்னை-ச1ய 3 года назад

      இல்லை 1 ஒருடம் முழுமையாக ஓடிய முதல் திரைப்படம்.2வருடம் ஓடிய முதல் திரைப்படம் கரகாட்டக்காரன்.

  • @nirubansakkarvarthi7605
    @nirubansakkarvarthi7605 3 года назад +2

    எனக்கு மிகவும் பிடித்த படம் தங்களுக்கு

  • @hariv8902
    @hariv8902 3 года назад +2

    World's number one best actor is nadigar thilagam Shivaji Ganeshan

    • @vgopal2d
      @vgopal2d 3 года назад +1

      S but his film later films are over acting

  • @amirthalingam238
    @amirthalingam238 4 года назад +11

    அருமை நடிகர் திலகம்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +29

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான படம். 👌👍🙏

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 3 года назад +7

    ராமன் பிறந்த தெனாலி ஊருக்குச் சென்று வந்துள்ளேன். தெனாலியில் ராமனுக்கென்று ஒரு கலாசாலை கட்டப்பட்டுள்ளது.

  • @swethasuresh6511
    @swethasuresh6511 6 лет назад +69

    Old movies always were entertaining and had a good message!

    • @respectfriends5675
      @respectfriends5675 4 года назад

      @தொழில் நகரம் 😆😂

    • @Arunganeshanmdu
      @Arunganeshanmdu 4 года назад +2

      And very realistic

    • @vigneshvicky2739
      @vigneshvicky2739 3 года назад

      @தொழிலே பொருளாதாரம் .
      .
      . ...
      N
      .
      N .
      N
      ..
      .
      . ..
      .. N
      b
      .
      .
      .
      .
      .
      ..
      B.
      B
      . .

      . N
      .
      . .
      .
      M

      .
      .... N.
      .
      . N
      .
      .
      N. M
      . N m
      .
      .
      .
      .
      . n.
      .
      .
      ...
      .
      m
      .
      ...
      ..
      m.
      .
      . .
      .
      . N n
      . . . M
      .... . .
      .. N
      .
      .
      .
      ...
      . N.
      .
      B
      . . .
      ..
      .
      Bb. .. ..
      .
      .
      .
      . N.
      ..
      . N
      .
      .
      .
      N . .
      . .
      . Nn.
      .
      . . .
      .
      . n.
      R.
      M

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 3 года назад +3

    Many many thanks for uploading this wonderful tamil movie!.......

  • @sriandavar3403
    @sriandavar3403 6 лет назад +15

    மறக்க முடியாத காவியம்.

  • @rathamudayarkulam9111
    @rathamudayarkulam9111 6 лет назад +39

    அற்புதம் அருமை என்றும் அழியாது இந்த காவியம்

  • @sswaminathan1662
    @sswaminathan1662 3 года назад +3

    We missed a legend of acting.
    No one can replace him. His name is Sivaji.

  • @athreyatravels2764
    @athreyatravels2764 7 лет назад +122

    மிகவும் அருமையான படம்,யாரவது இப் படத்தை வண்ண படமாக மாற்றி
    மறுபடியும் திரைஇக்கு தருவரா......

  • @usa.nagaraj
    @usa.nagaraj 10 месяцев назад

    What a great beginning of the movie with the sweet rendition of P. Leela.

  • @malathi1330
    @malathi1330 3 года назад +3

    2k kid loved this movie 😊😊

  • @sekarmt8924
    @sekarmt8924 4 года назад +2

    சூப்பர் செம்மமமமமமமமமமம 💖💖💖

  • @manivannankesevanmanivan-bi4mp
    @manivannankesevanmanivan-bi4mp 2 месяца назад

    அருமையானை படத்தை. பதிவேற்றம் தமிழ் மொழிக்கு

  • @shanirshanirshanir8394
    @shanirshanirshanir8394 5 лет назад +10

    Like Malayalisss.. I padam Kandavarundo.. Good Movie 👌👌

  • @jagan8960
    @jagan8960 2 года назад +1

    Old is very very gold 🥇...

  • @satish.4125
    @satish.4125 4 года назад +6

    The two Legends are back there N.T.R garu,Shivaji ganesan ayya

  • @kishorekumar-do8md
    @kishorekumar-do8md 5 лет назад +14

    அருமையான கால சித்திர திரைப்படம்

  • @harinandha2141
    @harinandha2141 4 года назад +3

    Lock down best movie😍😘😗

  • @vallisivaraj8290
    @vallisivaraj8290 3 года назад +2

    சிறப்பான படம்

  • @khaderkalasi6181
    @khaderkalasi6181 3 года назад +1

    Thanks for uploading this movie. Very good entertainment. Hatsoff to the legends'

  • @SelvaArasan2020
    @SelvaArasan2020 4 месяца назад +1

    2024 la 1st tym intha movie paakure

  • @sathusuperbri1354
    @sathusuperbri1354 4 года назад +3

    Fantastic movie

  • @thennarasans1844
    @thennarasans1844 4 года назад +9

    Good movie...,
    Watching 31/Aug/2020

  • @sugandisugandi5496
    @sugandisugandi5496 3 года назад +1

    உன் தமிழ் வாழ்க

  • @VijayakumarMS-r9o
    @VijayakumarMS-r9o Месяц назад

    Super telecast

  • @premsuraag670
    @premsuraag670 4 года назад +5

    Super thank you......

  • @ramramesh6373
    @ramramesh6373 6 лет назад +15

    super old is gold

  • @arunrajakumar
    @arunrajakumar 7 лет назад +47

    பாடல்: தாதி தூதோ தீது
    படம்: தெனாலிராமன் (1956)
    பாடியவர்: வி.என்.சுந்தரம்
    இசை: விஸ்வநாதன்-இராமமூர்த்தி
    பாடலாசிரியர்: கண்ணதாசன்
    தாதி தூதோ தீது
    தத்தை தூதோ தாது
    தூதிது தொத்தித்த தூததே
    துதித்துத்தே தொத்தீதி
    தாதொத்த துத்தி தத்தாதே
    தித்தித்ததோ தித்திதி

    • @ptvswamytvs2129
      @ptvswamytvs2129 7 лет назад

      every Tamillan must watch these movies

    • @iyarkaivendhan6040
      @iyarkaivendhan6040 6 лет назад +1

      Arun Kumar
      அருமை

    • @somesh022
      @somesh022 4 года назад

      I was searching this lyrics... Thanks

    • @arunmahalingam2897
      @arunmahalingam2897 4 года назад +2

      காளமேகபுலவரின் செய்யுள் இது

    • @balrajbalraj2311
      @balrajbalraj2311 Год назад

      தமிழ் என் உயிர் மூச்சு உலக மொழிகளுக்கெல்லாம் தாய்

  • @karthik25family
    @karthik25family 4 года назад +2

    Haha.. Semma!! Watched Fully!! Today! 😇 😀😀😁🙂🤗😇

  • @arunraj8832
    @arunraj8832 3 года назад +4

    Hiii any one watching 2020

  • @murugesan.ppolimarnes.live593
    @murugesan.ppolimarnes.live593 5 лет назад +28

    இதுபோலகாவியபடங்கள்
    எடுக்க இப்போது முன்
    வருவார்கள்???

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 6 лет назад +5

    for the now semi older generation This is what we call cinema. entertaining by relaxing without provoking.

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 3 года назад +3

    1956 ல் வந்த தெனாலிராமுடுகாரு வரலாற்றுப் படம் 64 ஆண்டுக்குப் பின் இந்தப்படத்தின் பிரிண்ட் புத்தம் புதிது டிஜிட்டல் போல உள்ளது. இக்கால மக்கள் அவசியம் காண வேண்டும்.

  • @yogendranc4543
    @yogendranc4543 4 года назад +2

    Wonderful Movie...

  • @rajeshsoundarrajan9462
    @rajeshsoundarrajan9462 5 лет назад +14

    தெனாலிராமன் காளி உபாஸகர்

  • @malvannanu1280
    @malvannanu1280 2 года назад

    Fantastic Movie👌👌👌 Sivaji N T R nice acting 2/11/21

  • @appuappu9067
    @appuappu9067 4 года назад +3

    Super movie👌

  • @shanthaekambaram9572
    @shanthaekambaram9572 4 года назад +2

    அருமையான நகைச்சுவை திரைகாவியம் NTR sir அவர்களும் சிவாஜி சார் அவர்களும் சேர்ந்து நடித்திருப்பது கண்கொள்ளாக்காட்சி என்றே சொல்லலாம் இக்காவியம் Reprint color ல் எடுத்து பொக்கிஷமாக பாதுகாக்கலாம் பதிவுசெய்து தந்மைக்கு நன்றி 5.9.20

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 2 года назад

    அருமையான படம்

  • @snehagnanasekar3726
    @snehagnanasekar3726 4 года назад +3

    Arumai

  • @selvakumar2984
    @selvakumar2984 7 лет назад +10

    tkx for uploading.................

  • @anandam2239
    @anandam2239 2 года назад

    Watching from Dubai

  • @manjunathan4804
    @manjunathan4804 4 года назад +1

    Super movie

  • @ramalingam7059
    @ramalingam7059 5 лет назад +3

    அருமை

  • @dhanarajdhanaraj795
    @dhanarajdhanaraj795 2 года назад

    2022 la intha movie pakkurh

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 3 года назад

    Super movie, 21/03/2021 watching by I.Jesuraj

  • @mohanrao6520
    @mohanrao6520 3 года назад

    Old is gold Arumai yanah movie 👌

  • @vinovino3251
    @vinovino3251 4 года назад +1

    Super

  • @indhumathi8930
    @indhumathi8930 5 лет назад +18

    sivaji ntr is legends

  • @SathyavaniV
    @SathyavaniV 3 месяца назад

    Nice movie

  • @karthik-im2hv
    @karthik-im2hv 4 года назад +1

    Arumayana padam

  • @karthikradha2725
    @karthikradha2725 2 года назад

    Fantastic movie...

  • @vedakumarv1874
    @vedakumarv1874 3 года назад

    My all time fav movie in childhood

  • @venkateswarans3228
    @venkateswarans3228 4 года назад +2

    Sivaji vs. NTR tenaliraman. Muvi super happy Venkat pilli 🔆 8.10.20 7.30 pm

  • @vinothkumar-uu4il
    @vinothkumar-uu4il 4 года назад

    I am watch this film my childhood days with my mom

  • @ssathishkumar540
    @ssathishkumar540 5 лет назад +6

    Watching @2019

  • @manjunathanr7871
    @manjunathanr7871 5 лет назад +3

    I like

  • @nagoorm7638
    @nagoorm7638 7 лет назад +5

    good movie....

  • @SELVAKUMAR-pu4qo
    @SELVAKUMAR-pu4qo 4 года назад +5

    All rounder Bhanumathi amma

  • @dharanking42
    @dharanking42 4 года назад +5

    நல்ல படைப்பு

  • @manikandanmani4873
    @manikandanmani4873 4 года назад +1

    இசை

  • @kathirs7534
    @kathirs7534 5 лет назад +2

    Nice

  • @usharanit1810
    @usharanit1810 Год назад

    2023 நான்இந்தபடம்பார்க்கிறே

  • @madasamy2379
    @madasamy2379 5 лет назад +3

    Soper flim

  • @murugesh5646
    @murugesh5646 6 лет назад +8

    Old is gold

  • @Babithasuper
    @Babithasuper 4 года назад +2

    18.02.2020super

  • @kuberanmech417
    @kuberanmech417 4 года назад +3

    07.06.2020 watch now

  • @mm-js8zh
    @mm-js8zh 4 года назад +1

    Intha padam release ana varudam

  • @usharanit1810
    @usharanit1810 Год назад

    2:39:51 ன் இந்த படம் பார்க்கிறேன்

  • @thiyaguwoodworksselvam3988
    @thiyaguwoodworksselvam3988 6 лет назад +6

    Super move

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 5 лет назад +5

    Msv tkr maa mannar isai 🌻🌻

  • @3ckaruneka575
    @3ckaruneka575 7 лет назад +2

    VERY GOOD SONG

  • @SivaKumar-fw3uw
    @SivaKumar-fw3uw 2 месяца назад

    10.07.2024.....10.37pm i will see you this movie

  • @RaviRaj-ph8xi
    @RaviRaj-ph8xi 3 года назад

    20.09.2021/7.57am

  • @abudulrahman1425
    @abudulrahman1425 5 лет назад +3

    Suppor

  • @balamuruganmurugan4877
    @balamuruganmurugan4877 2 года назад

    25.12.21 paarkeran

  • @mathavang6329
    @mathavang6329 4 года назад

    Good film
    06-09-2020

  • @sekarng7021
    @sekarng7021 7 лет назад +6

    nantri for Sivakumar' advice

  • @jabhakumar4438
    @jabhakumar4438 4 года назад

    Nice watching 2020 may!

  • @சோழன்கோட்டை
    @சோழன்கோட்டை 3 года назад

    2021 August 27

  • @goodsafer2992
    @goodsafer2992 5 лет назад +17

    இந்த Movieக்கு Dislike.....!!!கொடுமை

  • @kirubakaran7336
    @kirubakaran7336 3 года назад

    Anyone 2021?

  • @jananicreations4340
    @jananicreations4340 4 года назад +1

    Shivaji=thennali ramman

  • @adamshivaji5665
    @adamshivaji5665 2 месяца назад

    2024🎉❤

  • @vijaystory333
    @vijaystory333 Месяц назад

    2025 ல் பாக்குறேன்

  • @anandk9767
    @anandk9767 4 года назад +2

    April 07/2020

  • @g.vigneshkumar3509
    @g.vigneshkumar3509 3 года назад

    எந்த வருடம் ரிலீஸ்?

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 года назад +3

    It is very difficult to find out what type of character /role is not taken by sivaji to do.?

  • @ramadoss5294
    @ramadoss5294 3 года назад

    28/06/2021 9:45PM QATAR

  • @gnanasekar3214
    @gnanasekar3214 Месяц назад

    நான் 7.08 .2024 இரவு 8.30மணிக்கு பார்க்கிறேன்

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz 6 месяцев назад +1

    நடிகர்திலகத்தின்அருமையானநடிப்புகொண்டபடம்தெனாலிராமன்இரவி