kunguma poovum konjum puravum tamil full move.

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025

Комментарии • 382

  • @jenitha9807
    @jenitha9807 3 года назад +343

    செம படம்.... அழுகையை அடக்க முடியவில்லை..... அனைவரின் நடிப்பு மிக அருமை...இறுதியில் இதயம் நொறுங்கி போனது...

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v Год назад +7

      S இந்த விஜய் tv யில் பார்த்துவிட்டு 2 மணி நேரம் அழுதேன் சகோ

  • @kkanimozhi6929
    @kkanimozhi6929 2 года назад +72

    சேரதான் முடிய வில்லை சேர்ந்து சாவது போல முடித்தது சூப்பர் காதலித்தவர்கள் காதலிப்பவர்கள் கலங்கும் படம் சூப்பர்

  • @knagarajan267
    @knagarajan267 3 года назад +101

    முட்டத்தில் கடல் அலைகள் ஒய்ந்தாலும் இவர்களின் காதல் அலைகள் மட்டும் ஒய போவதில்லை. அருமையான காதல் காவியம். வாழ்த்துக்கள் S P சரன் Sir.😊

  • @akashj384
    @akashj384 2 года назад +196

    2023 la endha movie paathavaga like pannuga summa movie

  • @vimalalwaysrocks
    @vimalalwaysrocks 10 месяцев назад +18

    முதல் முறை பார்க்கிறேன். ஹீரோயின் அம்மா கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்திருக்கும்

    • @PerumalammalSampangi
      @PerumalammalSampangi 6 месяцев назад

      Ninga padam பார்த்தது சுத்த waste பொறுமையா இருந்திருக்க வேண்டியது ஹீரோ அம்மா heroinku அம்மா இல்ல

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 года назад +332

    பாட்டி நடிப்பை பாராட்டலாமே frds... இந்த வயசுலயும் எவ்ளோ energy-ஆ நடிச்சிருக்காங்க❤️

  • @prakashsivaprakash2723
    @prakashsivaprakash2723 4 года назад +90

    யுவன் மியூசிக் மிகவும் அருமை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல்கள்

  • @pathwaytoheaven9253
    @pathwaytoheaven9253 4 года назад +189

    அழகான, ஆழமான வலி தந்த படம்😔 ஹீரோ ஹீரோயினுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்புக்கள் வந்திருந்திருக்கலாம்...

  • @RamyaSriRamyamurali
    @RamyaSriRamyamurali 10 месяцев назад +6

    இதை பொல் தான் என் வாழ்க்கையும் என்ன ஒரு வித்தியாசம் என் புருஷன் ஒரு கோழை பொறுப்பு இல்லாதவன் குடிகாரன்

  • @RK-sb7yu
    @RK-sb7yu 2 года назад +79

    2009 ல இருந்து 2022 வரைக்கும் வாரம் ஒரு முறையாவது நான் பார்க்கும் படம்

  • @guna6194
    @guna6194 3 года назад +160

    2022 la பாக்குறவங்க 😘

  • @aruanpandiaruvapandi4019
    @aruanpandiaruvapandi4019 3 года назад +116

    இந்த மாாி படம் எடுக்காதிங்கப்பா
    மனசு வாலி தாங்கமுடியல😢😢😢

    • @rajeshwari4941
      @rajeshwari4941 3 года назад +6

      வாலி😔 இல்லை வலி😭😵😢😟😞😖🙁

    • @prakashfriends9669
      @prakashfriends9669 7 месяцев назад

      🤣🤣🤣🤣🤣y

  • @BalaBala-wy1mr
    @BalaBala-wy1mr 4 года назад +123

    இந்த படம் என்னை உண்மையா என் கண்களை கலங்கவைத்தது 😢😢😢......

  • @mukiprm1076
    @mukiprm1076 9 месяцев назад +119

    2024 la pakuravanga

  • @parthinetwork2735
    @parthinetwork2735 3 года назад +31

    இது எனது பள்ளியில் நடந்த கடந்த கால நிகழ்வுகளை நாபகப்படுத்துகிறது, எனது நண்பர்களை பிரிந்த தினத்தை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @nandhinir7915
    @nandhinir7915 2 года назад +70

    இந்த படம் என் மனதை காயபடுத்திருச்சி என்னால அழுகையை நிருத்த முடில😥😥😥😥

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +3

      காசி படத்துக்கு பிறகு
      என் கண்ணில் இருந்து கண்ணீர் துளிகள் வந்து விட்டது 😭😔😭

    • @iyyappaniyyappan3796
      @iyyappaniyyappan3796 2 года назад +1

      Ama

  • @Sivavel2916
    @Sivavel2916 10 месяцев назад +3

    Heart touching love movie.😢 I couldn't control my tears 😭.

  • @vimalayashika6164
    @vimalayashika6164 Год назад +22

    2024 la yaar Ella intha padam pakkuringa

    • @sakthishree.offical143
      @sakthishree.offical143 6 месяцев назад

      𝐈𝐭'𝐬 𝐌𝐞 𝐘𝐞𝐬𝐭𝐞𝐫𝐝𝐚𝐲 𝐈'𝐯𝐞 𝐒𝐚𝐰 𝐓𝐡𝐢𝐬 😂

    • @VidyaRavi-nw1ky
      @VidyaRavi-nw1ky 5 месяцев назад

      Nanu😅

  • @malaiarasan7206
    @malaiarasan7206 2 года назад +56

    இங்கு சிலரின் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு😭😭😭😭😭😭😭

  • @jansimarry1311
    @jansimarry1311 2 года назад +38

    உன்மையா காதல் சாவுலையாவது ஒன்னு சேரனும் .. காதலை காதலிப்போம் காதல் வாழ்க

  • @hajimasuga1276
    @hajimasuga1276 2 года назад +34

    That Patti Role made me cry lot🫠😭

  • @veerapandy.s890
    @veerapandy.s890 4 года назад +25

    After lockdown who is watch this movie

  • @ha_bi558
    @ha_bi558 Год назад +4

    Wowwww my most favorite movie, thank you so much for upload this movie 😍😍😍😍😍😍

  • @RajaLakshmi-ft5hb
    @RajaLakshmi-ft5hb 3 года назад +22

    National award winning movie ithu, ippothellam good moviekku value illamal potchu,political link irunthal than palke award and national award

  • @monis6255
    @monis6255 3 года назад +45

    Anyone in 2021😭😭😭vera level climax 😭

  • @manojbsc046
    @manojbsc046 3 года назад +19

    Cinema la Mattum illa real ah ve intha ammakal Nala tha pasanga love failure aaguthu

  • @sowmiyav2036
    @sowmiyav2036 3 года назад +12

    What a 🎥 Wowww... Romba nalla iruku.... Enake theriyama kangali iruthu 😭 vanthathu......

  • @gmsymala6956
    @gmsymala6956 2 года назад +18

    இந்த. பாடம்என்னை கண்கலங்க வைத்தது👌😭😭😤😤❤️❤️❤️❤️

  • @mazhaikaatru7722
    @mazhaikaatru7722 4 года назад +26

    Moviela places ellam superr..
    Make up illatha azhagu superr..
    Chinnansirunga manasukul song romba nalla erukku..
    Enna anathainu thana ellarum thitringa? - heart toched
    Anathai anathainu enna anathaiyakitu poita da - correctana movieku match agara best dialouge..
    Again muttathuku anupuna frnd oruthi enna thappa nenachikathanu erukra kasa koduthu anupunathu best scene..
    Samu special feel na alutha athum aldra mathiri.. intha edamum nalla erunthathu. Ithuku opposite'a elamana look vitu porathu second halfla.. 👌
    Hero kasula ticketla poga pidikama erangi varathu..
    Akka veetukara aruvamanai vechi mirathrathu heroin ethirpakatha scene'a erunthathu.. 👌
    Hero amma heroin'a accept pannatha twist.. etharthama reala kathaya kondu ponathu.. 👌
    Heroin'oda husband bus stand kootinu poi photo katrathu..
    Kalyanathuku just missla hero enter agra mathiri katti athu vera yaronu katnathu heroin odi vanthathu..
    Hero pogavum thali kattavum crcta erukrathu..
    Hero amma finala un pethi ipdi anathuku nanum oru karanam ni enna venumna sollu na athuku uthavi seirenu soldrathu..
    Oru paati oru pethi mela katra anbu.. paiyan kuda enna pechu apram herokaga dayfull bus standla wait pannanthu..
    👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @tamilselvanb8117
      @tamilselvanb8117 3 года назад +4

      Ninga intha alavuku detail ah soltratha patha ungaluku antha padam evlooo pudichirukum.evlooo rasichi pathurupinga. U r really great

  • @Ishu-lq3id
    @Ishu-lq3id 3 года назад +26

    Intha padaththukku romba wait pannittu irruntha 🙏😭😭😭

  • @buvaneswaribuvaneswari6653
    @buvaneswaribuvaneswari6653 2 года назад +23

    😭😭😭😭 intha maari really yaarukum nadakka koodathu 😭😭😭

    • @positivity9805
      @positivity9805 2 года назад +3

      நடந்தது நன்பா😭😭
      என் ஊரில் இது போல் நடந்து இருக்கு......
      .....
      நம் ஊரில் நடக்கும் சம்பவங்களை படம் எடுத்தாலே போதும்.... நம்ம பெரிய அளவில் ஆகலாம்....
      .....
      அப்டி இருக்கு இப்போ🥺🥺🥺

  • @RamKumar-on2mz
    @RamKumar-on2mz 3 года назад +37

    இதயம் தாங்கும் சக்தி உள்ளவர்கள் மட்டுமே இந்த திரைப்படத்தை பார்க்கலாம் ........😭😭😭😭😭😭
    இப்படிக்கு மனம் உடைந்த ரா.... 😭😭😭😭😭😭
    என்றும் அழியாத திரைக்கதை .....
    ஆதே போல் கடவுள் இடம் ஒரேயொரு வோண்டுகோள் இந்த கதை போல் வோர யாருக்கும் நிஜத்தில் தலை எழுத்தை எழுதி விடாதே..... 😭😭😭😭😭 தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்... 😭😭😭😭

  • @vaishuvaishu7528
    @vaishuvaishu7528 2 года назад +6

    Intha patti paakkum poothu enga ammachi niyapagam thaa varuthu ennaiyum ipdithaa enga ammachi kastapattu valathuchu

  • @ishwarya3603
    @ishwarya3603 3 года назад +8

    Seema pair 💕💕 my school life love ❤😓 niyapakam varuthu entha move pakkum pothuyeellam... Miss you 🌹my love... 😓

  • @onlystatus1889
    @onlystatus1889 4 года назад +13

    Intha movikkaga wait panni irunthan

  • @arivazhaganarivazhagan4616
    @arivazhaganarivazhagan4616 3 года назад +8

    அருமையான படம் காதல் காவியம் 2022 தான் இப்படதினை பார்த்தேன்

  • @vishxl69
    @vishxl69 2 года назад +10

    pidikkalanna porumaya solliirukkalam adhu vittutu oru ponna ellormunnadium asingampaduthina andha ponnoda sabam summavidadhu boys petha ellorum seira thappu than pillaya kandikkama aduthaveetu ponnadhan asingampaduthuvangs idhu nijathilum nadakkudhu

  • @jpprasanthj6450
    @jpprasanthj6450 3 года назад +4

    ரொம்ப பீலிங்கா இருக்கு படம் ஆனா‌ சூப்பர் லவ் ஸ்டோரி

  • @ramyamugil5852
    @ramyamugil5852 2 года назад +9

    நல்ல படம் தான் ஆனால் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும்

  • @shinibts7387
    @shinibts7387 4 года назад +24

    Hero vara Laval movie super my favorite movie vijay super la first time pathan

  • @DeepaDeepa-le9ml
    @DeepaDeepa-le9ml 2 года назад +4

    செம்ம படம் இந்த படம் பார்க்கும் போது கண்களில் இருந்து நீர் ஊற்றி கொண்டு இருந்தது 😔😭😭💔💔💔💔💔💔ithellam romba kastam

  • @pothumponnugovindharaj3304
    @pothumponnugovindharaj3304 2 года назад +23

    சொல்ல வார்த்தையில்லை! துளசிகளும் கூச்சன்களும் கொண்டிருக்கும் காதல் அவர்களின் இதயங்களும், அவ்வாழ்க்கையினூடே இதயங்களும் நொறுங்கப்படுவது விதியோ, இல்லை சமூகத்தின் சதியோ! கண்களில் கண்ணீர் கரைபுரண்டோட வைத்த இயக்குனர் நெஞ்சம் இப்படியொரு காதலை எப்படி காவியமாக வடிக்க முடிந்ததோ! இவர்களில் யாரும் தமிழ்சினிமாவில் மேலே ஏன் வர முடியவில்லை !

    • @positivity9805
      @positivity9805 2 года назад +3

      நல்ல படங்கள் எப்போதும்
      இந்த மக்கள் பார்க்க மாட்டார்கள்....
      மொக்க படம்தான் பார்பார்கள்....

  • @revathip8l4
    @revathip8l4 3 года назад +2

    Thank you so much rompa nattkalaga thedina movie thanks for the best ya video

  • @harihari190
    @harihari190 3 года назад +11

    Sema feeling 😭sema love❤ solla varthai ila................. Vera level 💔

  • @duquerduquer5860
    @duquerduquer5860 4 года назад +17

    My favorite movie life la yeppdi oru nilamai yaarukkum vara kudathu semma kathai ... 😶

  • @velmuruganvnvelu6869
    @velmuruganvnvelu6869 3 года назад +19

    மனதை காயப்படுத்தியா படம்😪😪😪

  • @magarasikrishnan4075
    @magarasikrishnan4075 Год назад +2

    உண்மையா நடிப்பு அவ்வளவு அழுகையை அடக்க முடியவில்லையே அம்மா 😭😭😭😭😭😭

  • @perumalji962
    @perumalji962 4 года назад +21

    40:13 loveable song 😘😘😘

  • @RamKumar-on2mz
    @RamKumar-on2mz 3 года назад +10

    First time I see that Movie really very so sad 😭😭😭😭😭..... Heart broken 💔 for that story....no captions 😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @muniyappanmuniyappanmuni8144
    @muniyappanmuniyappanmuni8144 7 месяцев назад +1

    எதார்த்தமான கதையாக இருந்தாலும்
    கடைசியில் கண்கலங்க வைத்த கதை...........

  • @vimalkomathi2339
    @vimalkomathi2339 11 месяцев назад +1

    Ennoda mama anast enna thedi varuvannu nambittu irukka sethalum avanodutha ippo pirinji irukkom 😢parava illaaa onnu seruvom miss you mama🫂🫂🫂😭😭😭😭😭😭

    • @RajaFahima-zt9pt
      @RajaFahima-zt9pt Месяц назад

      Ungalukku lv success aagum kandipa God bless you

  • @Earn_from_kalai
    @Earn_from_kalai 3 года назад +5

    ஐயோ செம்ம படம்🙌 ஹீரோ ஹீரோன் அருமை🥰இசை🙌🎼சொல்ல வார்த்தை இல்லை🙌கண்களை😭கலங்க😭 வைத்து😔விட்டது🙌 ethu pontra ah movie eni varathu 🙌🙌🙌semmmma acting ellarumea🙌🙌🙌🙌vera 11 movie🙌🙌🙌🙌

  • @GaneshGanesh-bl6op
    @GaneshGanesh-bl6op 4 года назад +15

    My favorite movie 😍😍😍😍

  • @sekarshanmugam1641
    @sekarshanmugam1641 4 года назад +28

    First time iam watching this movie...my HEART broken 💔

  • @malathikumar6323
    @malathikumar6323 3 года назад +7

    I dont know whether this movie got hit or not...... today we are talking about sairat or dadak movies as the best films ......but this film really good one....... what a sad story........ and it is very difficult to find these kind of movies now.......

  • @meenas5658
    @meenas5658 3 года назад +2

    Super entha marri oruthir kedika kuduthu vakanum💯😇😇😇😇😇😇

  • @vetiofficer3887
    @vetiofficer3887 3 года назад +12

    Last seen cryed😭😭😭. Movie awesome

  • @sksk3204
    @sksk3204 3 года назад +4

    Ramakrishnan support ❤. En tamil cinema ivara thavirkuthu and heroine

  • @kingtechchannel8902
    @kingtechchannel8902 3 года назад +8

    2021 yaar pakaringa...

  • @sivaveluofficial5975
    @sivaveluofficial5975 2 года назад +10

    I'm watching now this movie 15.05.2022 .12.00pm en kangalil kanneer varavalaitha padam😭😭

  • @Earn_from_kalai
    @Earn_from_kalai 3 года назад +12

    மனதை நொறுக்கி விட்டது🙌 😭😭

    • @manis5371
      @manis5371 3 года назад

      School days yapagam

  • @jananijanani2015
    @jananijanani2015 4 года назад +20

    Really heart touching movie 😍😉

  • @sivangk7865
    @sivangk7865 3 года назад +11

    Most of loveable movie .pathutu ♥️😭😭

  • @ArumugaPerumal-s4s
    @ArumugaPerumal-s4s 4 месяца назад

    Semma dailog unakkuga seththu ponunnu intha usuru kedakku.😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @m.vasanthkumar9378
    @m.vasanthkumar9378 3 года назад +18

    All scenes are really very nice, all are unmemorable scenes........ whole characters act is good....

  • @sulochanasulo4356
    @sulochanasulo4356 4 года назад +21

    Hero veera level 😎😎😎

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 2 года назад +5

    Wooooow enna kaadhalargal ivargal.. pesum Padam Mr Ramakrishnan avargalin nadippu Vera level wonderful excellent adi thooool acting both of you 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @kannanks264
    @kannanks264 3 года назад +9

    I think the best acting for hero mother....

  • @sanjayparkavi1861
    @sanjayparkavi1861 3 года назад +7

    My all time favorite movie😍 👍👌

  • @dannydp6470
    @dannydp6470 4 года назад +37

    This movie broke my heart ❤️

  • @kuttirajmutuh9987
    @kuttirajmutuh9987 3 года назад +6

    My most favorite movie ♥️♥️♥️ I love this movie

  • @puneethnavin6221
    @puneethnavin6221 3 года назад +4

    Ulagathula yaarukum intha mathiri citation yaarukum vara kudathu😭😭.i am 22.first time intha movie paakuren.intha mathiri sambavangala cinemavulayo nejathulayo paakum pothu than kadhale venamnu thonuthu..

  • @sulochanasulo4356
    @sulochanasulo4356 4 года назад +14

    Sema movie 🤗😍😍

  • @sarathkumar3828
    @sarathkumar3828 2 года назад +6

    Songs super 1000%

  • @sureshumayar7188
    @sureshumayar7188 2 года назад +5

    காதல் ஒரு அழகிய சொர்கம்

  • @meenameena9640
    @meenameena9640 4 года назад +13

    Ennoda palaya valkai ninaithu engavaithathu

  • @pathmapriyap4367
    @pathmapriyap4367 2 года назад +5

    I Love you da Vicky intha hero pakum pothu un gabakam than varum 🖤 Enga love um school love than epdiyo kastapattu veetla othuka vachitan 12 years completeted i Love da Papu ❤️ unna vida intha ulagathula yaralaum enna ivlo love panna mudiyathu ❤️ engalukulla sanda vantha kooda 5 minutes tha Naanga rendu perume comedy peesu kovama video call la patha kooda siripu vanthudum 😂 i miss you Papu love you so Much ❤️vicky

  • @kannanr4617
    @kannanr4617 2 года назад +11

    😭😭😭😭 இதான் உண்மையான காதல் என் கண்களை கலங்க வைத்த படம்....😘😘😘 2025 👍🏻 poduga

  • @kalithas6685
    @kalithas6685 Год назад +6

    மனசு நொறுங்கியது ❤❤❤❤❤❤

  • @dhivyadharshini-ik6lr
    @dhivyadharshini-ik6lr 6 месяцев назад

    Hats off for paati!Still 2024 watching this!🙇💯✨

  • @premalathapremalatha4283
    @premalathapremalatha4283 2 года назад +2

    Intha mari oru life style enaku kedacha.... Iyyo.... Na sethe poe irupan....

  • @poomuruganpoomurugan7502
    @poomuruganpoomurugan7502 Год назад +1

    Fav movie 😔❤romba alukaiya varuthu

  • @vkgroups3352
    @vkgroups3352 4 года назад +19

    Calimax is so sad

  • @writersanthoshsrinivasan
    @writersanthoshsrinivasan 2 года назад +2

    entha movie aplod pnnunathukaga unnaku na subscribe pnnuren ANNAN❤❤❤❤❤❤❤

  • @anusiyadinesh8351
    @anusiyadinesh8351 3 года назад +8

    I love you mama dinesh i miss you😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 na maraka mata mama unna😢😭😢😭

  • @queenkeerthuff9648
    @queenkeerthuff9648 3 года назад +6

    I feel touch for my heart 🥺

  • @jayabharathi5677
    @jayabharathi5677 3 года назад +4

    சூப்பர் மூவி செம லவ்

  • @varadhanm956
    @varadhanm956 3 года назад +8

    Vera level heart touching movie 😓😢😢

  • @gamingtamilan5697
    @gamingtamilan5697 4 года назад +7

    Very very superb movies I sallute

  • @pavithranpavithran8644
    @pavithranpavithran8644 3 года назад +13

    Movie vera level feeling

  • @shortcut4825
    @shortcut4825 3 года назад +6

    Semma heart touching movie climax la azhugaye vanthuruch

  • @sakthiS-le9md
    @sakthiS-le9md Год назад +1

    ❤❤❤super.move.super, song ❤❤❤❤

  • @ம.கார்த்திக்ம.கார்த்திக்

    படம் சூப்பர் 😢😢

  • @My_new_gallery_0424
    @My_new_gallery_0424 6 месяцев назад +1

    Padathula hero sonna madhiri ava tholanga edathulaiye avanum tholanji poittan😢

  • @saminathan5859
    @saminathan5859 3 года назад +5

    பரவாயில்லை "குங்குமபூவும்கொஞ்சும்புறாவும்!'' 19.1.22/1.40பகல்❤️🤗🗡️🌷🎈👍💜💋💘♦️💞🎯🌹❤️

  • @kaniraj1427
    @kaniraj1427 3 года назад +4

    This movie broken my heart, I like very much this movie

  • @dhanasekarm9063
    @dhanasekarm9063 3 года назад +18

    Broken heart 💔💔💔 melting song 💔💔💔

  • @kaliyamoorthyrajan7064
    @kaliyamoorthyrajan7064 3 года назад +3

    Unmaiyileye vera level padam sema

  • @saransarathi3739
    @saransarathi3739 2 года назад +12

    Memories Always pain💔

  • @prajan6806
    @prajan6806 Год назад +1

    Who is going to watch this movie after Oct 19th' 2023.