ஆத்மாவின் அரிய பயணம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 ноя 2024

Комментарии • 242

  • @ramamanichakravarthi9955
    @ramamanichakravarthi9955 Год назад +7

    நாங்கள் மிகவும் பாக்கியம் பெற்றவர்கள் வேலுக்குடி சுவாமிகளுக்கு நன்றி 🙏🙏

  • @meenaparamanand8925
    @meenaparamanand8925 Год назад +8

    படிக்கும் போதே மெய்சிலிர்க்கிறது. இவரின் ஸ்ரீமத் பாகவதம் படித்தால் நிச்சயம் மன நிம்மதி கிடைக்கிறது.

    • @parvathibala7643
      @parvathibala7643 Год назад +1

      😊ZnaNza😮

    • @kannanvenu2662
      @kannanvenu2662 4 месяца назад +1

      Ivar nu solla koodaathu..swamy nu sollunga

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 3 месяца назад +1

      ​@@kannanvenu2662nenga engyo poitinga 😂

  • @srirammouli2507
    @srirammouli2507 2 года назад +2

    So sweet.. 😍🥰

  • @sivashanmughamvasu3730
    @sivashanmughamvasu3730 2 года назад +1

    Excellent presentation. pranams ji

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Год назад +1

    Hare Krishna hare Krishna Guruve Saranam

  • @parthasarathythanappan9947
    @parthasarathythanappan9947 5 лет назад +45

    என்ன சொல்வது சாஸ்திரம் கசடறக் கற்றுக் கொண்டு தானும் அதற்கு தக நின்று பிறர்களை அதற்கு தக நிற்க வைக்கும் முயற்சி.வைஷ்ணவத்தை வளர்க்கும் முயற்சி இவரைப்போல செய்ய வருமா என்று வியக்கும் வகையில் இவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் என்பதை விண்ணப்பம் செய்வதை தவிர வேறு கைம்மாறு இல்லை

    • @monikaaishwaryatejuh7442
      @monikaaishwaryatejuh7442 5 лет назад

      Parthasarathy Thanappan lo0l

    • @umaramasubramanian4323
      @umaramasubramanian4323 4 года назад

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @manimekalai8422
      @manimekalai8422 4 года назад +1

      எனக்கு இவரை பார்க்க பார்க்க வியப்பாக உள்ளது இவரது பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

    • @indiranivenkataswamy7152
      @indiranivenkataswamy7152 3 года назад

      Kw.

  • @samipkk9288
    @samipkk9288 4 года назад +9

    ஓம் நமோ நாராயணாய
    ஓம் நமோ பகவதே வாசுதேவாய
    சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்

  • @rajamanimahadevan5089
    @rajamanimahadevan5089 4 месяца назад

    Namaskarams. Had Very Divine Journey along with U nd Ur Pravasanam. Feel that now itself attained Perumal Thiruvadigal by ur excellent narration,as hand in hand. Find no words to express my feelings of Happiness.Gained such Great state of Calmness in my Mind, as if I was stunned with even the happenings in my surroundings. Thank U so much as Vaigundavasan had given this opportunity of listening Ur beautiful Discourse guiding Us to become Mukthathma and Travel in Archirardhi Margam with No Return Thicket and Gain Eternal Happiness with Vaigundapathi. Aneta Pranams.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +3

    Super fantastic energetic stronger and more powerful orator of the world.

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam 5 лет назад +17

    அற்புதமான ஆத்மாவின் அருள்விளக்கம் ஸ்வாமிகளுக்கு அனந்த கோடி வந்தனங்கள்....

  • @rockfortramasubbu
    @rockfortramasubbu 5 лет назад +11

    Excellent presentation of upanyasam by Shri Krishnan swamy I got goosebumps and I shed tears at the end when Atma attained moksha thanks for uploading

    • @bhuvanavenkatesan7086
      @bhuvanavenkatesan7086 5 лет назад +5

      True.Couldnt stop crying ....had a feeling of already attaining the sattva svaroopa at vaikunta. An incredible experience...Happy to note that theres someone who experienced like me.🙏

  • @subbuk8249
    @subbuk8249 10 месяцев назад

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @thangamanidthangamalard9672
    @thangamanidthangamalard9672 3 года назад +1

    நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🙏🙏🙏🙏🙏🙏
    எங்கள் ஆச்சார்யா திருவடியை வணங்குகின்றோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
    மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @krishnakumarv3201
    @krishnakumarv3201 4 года назад +13

    ஆச்சாரியார் அவர்களுக்கு நமஸ்காரம் 🙏🙏🙏
    ஹரே கிருஷ்ண 🙏🙏🙏

  • @lakshmis9179
    @lakshmis9179 4 года назад +3

    By sudhikaran daily and constant remembrance of Krishna and complete surrender we keep our balance sheet of life blank to attain mergence with Supreme...v v nicely explained

  • @ysubramani1604
    @ysubramani1604 4 года назад +7

    ஓம் இராம இராம.மனத்தளவில் சுவர்க்கம் கண்டது போல்.

  • @rockfortramasubbu
    @rockfortramasubbu 4 года назад +4

    excellent upanyasam by swamiji shed tears and very glad to hear when athma attained moksha

  • @manoharang7917
    @manoharang7917 5 лет назад +26

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ. ஸ்வாமிகள் உபன்யாசத்தால் அடியேனுக்கு தெளிவானது.அனந்த கோடி நன்றி ஸ்வாமி

  • @sakthirajendran.p9802
    @sakthirajendran.p9802 3 года назад +2

    This story very super ❤❤

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 5 лет назад +23

    Krishnan swamigallukku pallandu. Wonderful description of Archiradhi margam. Acharyan Thiruvadigalay saranam. Em Perumanar Thiruvadigalay saranam.

  • @kousalyamurali2866
    @kousalyamurali2866 3 года назад +3

    I am blessed to hear this rare travel.you have kept nammazhwar & udayavar infront of me for couple of hours 🙏🙏🙏

  • @deeparam811
    @deeparam811 4 года назад +9

    Excellent upanyasam on athma by swamyji

  • @rajeswariemani7976
    @rajeswariemani7976 4 года назад +10

    நன்றி அய்யா

  • @basansai4528
    @basansai4528 2 года назад +1

    Om Sai Ram 🙏

  • @kanchanap2180
    @kanchanap2180 3 года назад +2

    சுவாமி யை பார்க்கரதுக்கு பரவசமாக இருக்கு

  • @chandini.p.s
    @chandini.p.s 4 года назад +4

    Very clear knowledge which we have not heard though we knew a little bit not to this extent.Thank youswami

  • @alamelug5256
    @alamelug5256 5 лет назад +9

    Very good speech. Informative & educative. Everybody should know about the journey of athma when alive. (K. Ganapathy)

    • @pallavi.km9
      @pallavi.km9 5 лет назад

      Can get English translation anywhere?

  • @savithribs9712
    @savithribs9712 7 месяцев назад

    Nammalwaray namaha arv hanadi margam dehime bhagavantha Sri hari narayana vykuntam. Prapthirastu

  • @sakthirajendran.p9802
    @sakthirajendran.p9802 3 года назад +3

    saamy namma relative continue vaikuintathula saamy ❤
    Naarayana saamy tharai katachiyam thevai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @adirao231
    @adirao231 3 года назад +4

    Feeling blessed to have got a chance to listen to you Sir. 🙏🏻🙏🏻🙏🏻

  • @kousalyamurali2866
    @kousalyamurali2866 3 года назад +2

    Excellent upanyaasam.Really excited to see paramapadha nadhan.No words to praise the flow & painted the picture in my mind you have created with magical upanyasam.dhanyaasmi.adiyen 🙏🙏🙏🙏

  • @savithribs9712
    @savithribs9712 7 месяцев назад

    Srimathe ramanujaya namaha. .dehime bhagavantha sanidya adiyan

  • @srinivasan8962
    @srinivasan8962 2 года назад

    மிகவும் பயனுள்ள தகவல்

  • @BharadwajSGuitarWorld
    @BharadwajSGuitarWorld 5 месяцев назад

    Dhoomaadhi maargam
    1:01:06
    Archiraadhi maargam
    1:34:01

  • @kalarani6668
    @kalarani6668 Год назад

    Adiyen Dasoham swamy
    Nammalwar Thiruvafigale
    Saranam

  • @rohinimala1717
    @rohinimala1717 5 лет назад +9

    Swamy, ethanai nandri sonnalum megaiyagathu. Sri Ramanujaya namaha: Srimathe Ramanujasya charanam charanam prabarthe;🙏🙏🙏🙏🙏

  • @savithribs9712
    @savithribs9712 7 месяцев назад

    Mangalam bhagavan Vishnu kalyanave

  • @baskaranrajakrishnan1222
    @baskaranrajakrishnan1222 5 лет назад +24

    நன்றி ஐயா. எனது கேள்விகளுக்கு உங்கள் மூலம் பதிகள் வந்தவண்ணம் உள்ளன. தொடர்க உங்கள் பணி.
    தேகசம்காரம் பெற்று ஆன்மாக்கள் இறையுள் உறைக.

    • @RajaRaja-nh1xn
      @RajaRaja-nh1xn 5 лет назад

      Agasthiyar ivalau kastapadavillai sivana ninaithale podum om nama sivaya

    • @RajaRaja-nh1xn
      @RajaRaja-nh1xn 5 лет назад +1

      Neengal edum seiya vendam om nama sivaya enru mattum sollungal neengal edu ninaikirergalo adu nadakum

    • @shrgh1876
      @shrgh1876 4 года назад

      @@RajaRaja-nh1xn neengal ungalukku piditha vazhiyil pongal.. oppitu pesum thevai illada thavarana pazhakathai mudhalil vidungal.. velicham pirakkum

    • @Sky-nu9vz
      @Sky-nu9vz 3 месяца назад

      ​@@shrgh1876ena thavarana palakam? Video la vishu kumpda solranga , Ivar sivana kumpda solraru avlothane athu thappa ya 😢

  • @malasrikumar6665
    @malasrikumar6665 2 года назад

    எனக்கு கால் fracture ஆச்சு, அப்ரம் வீட்டில் நடக்கிறது தான், thanks, கோவில் போக முடியலைங்க குறை இல்லை. நன்றி

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 5 лет назад +7

    Thank you swamiji. Dasan adiyen.

  • @kamalaa3007
    @kamalaa3007 3 года назад

    Nice speech you are gifted to giveusthesemsg you are blessed

  • @sudharshanmur
    @sudharshanmur 4 года назад +2

    Om Namo Narayanaya...🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩

  • @kothaiselvi4645
    @kothaiselvi4645 4 года назад +1

    I like velukdi Krishna's upanyasam very much

  • @subadevi7314
    @subadevi7314 4 года назад +10

    Nandri swami

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 5 лет назад +10

    Thanks for the enlightening video!

  • @dineshmageswaran9583
    @dineshmageswaran9583 3 года назад +1

    Nandri Swamy

  • @maragathamrajagopalan7978
    @maragathamrajagopalan7978 3 года назад

    நமஸ்காரம்,
    "அன்பன் தன்னை அடைந்தவர் கெல்லாம் அன்பன்,
    தென்குருகூர் நகர் நம்பிக்கு
    அன்பனாய் "மதுரகவியாழ்வார் " சொன்ன சொல் நம்புவார்பதி வைகுந்தம் காண்பினேன்.
    மதுரகவியாழ்வார் எழுதிய கண்ணினுன் சிறுதாம்பினால் கட்டுண்ணபட்ட பெருமான்"என்ற பாடல்.
    நம்மாழ்வார் திருவடிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு போற்றி போற்றி.
    அடியேன்.

    • @maragathamrajagopalan7978
      @maragathamrajagopalan7978 3 года назад +1

      நமஸ்காரம்,
      மிகவும் கேட்க கேட்க பயமாகவே இருக்கு.
      ஆனால் ஒரு வழி தேவரீர் தான் நம்மாழ்வார் திருவடிகளை கெட்டியாக பிடித்து கொண்டு அவர் சொன்னபடி செய்தால் எப்படியாவது திருமோகூர் காளமேகபெருமாள் வழிகாட்ட அடைந்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்க ஆதிமூலமே என்று கத்திக் கொண்டு போய் சேர்ந்து விடுவோம்.
      பெருமாள் தான் நமக்கு துணை.
      அடியேன்.

  • @nambiramiah5714
    @nambiramiah5714 3 года назад

    Swamikku namaskar. Enne vilakkam. Vow.

  • @sakthvel9625
    @sakthvel9625 4 года назад +1

    Super

  • @dineshmageswaran9583
    @dineshmageswaran9583 3 года назад

    Hare Krishna

  • @jansiranivijaya7282
    @jansiranivijaya7282 3 года назад

    🙏🙏🙏🙏

  • @thulasi1712
    @thulasi1712 2 года назад

    Om namo narayanaya

  • @HariKrishna-xe9zq
    @HariKrishna-xe9zq 4 года назад +1

    Rathe krishna 🌹🌹🌷🌹🌹🙏

  • @shanthiganesh437
    @shanthiganesh437 3 года назад

    ARUMAI ARUMAI SWAMI

  • @meenakshie8814
    @meenakshie8814 3 года назад +1

    I want to ask my doubts and way to get saranagathi.How can I contact with you? Your reply is like Lord Narayana's reply.

  • @rajbala4750
    @rajbala4750 2 года назад

    Great

  • @govindarajangovindarajan7654
    @govindarajangovindarajan7654 4 года назад +1

    Excellant speech

  • @dineshmageswaran9583
    @dineshmageswaran9583 3 года назад

    Srimade ramanujaya namaha

  • @dharmasastha9732
    @dharmasastha9732 3 года назад

    Om Namo Narayanaya Namaha

  • @sivakumarsivakumar4968
    @sivakumarsivakumar4968 3 года назад

    Hare Krishna 🙏🙏🙏

  • @dineshmageswaran9583
    @dineshmageswaran9583 3 года назад

    Om namo narayana

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 года назад +1

    There seems to be a lot of stories in Vishishtadvaita. A true time pass.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад

      Do you have read authentic books on vedanta and visishtadvaitha?

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 3 года назад

      @@kasiraman.j Since I concentrated on Advaita Vedanta and read lots of books on that subject and realised the Truth as expected of them which can be proved scientifically also, I paid little attention to Vishiahtadvaita Philosophy.

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад

      @@anbukkarasimanoharan775 thanks for reply. Myself also born in advaitha tradition. If you are able to read bramha sutra bhashyam and upanishad bhashyam of sri shankara we are able to arrive that he was a vaishnava too.. he also finally said worship of vishnu leads to moksham. I.e saguna bramham worship leads to moksha..

    • @anbukkarasimanoharan775
      @anbukkarasimanoharan775 3 года назад

      @@kasiraman.j Yes True. I too worship Lord Shiva as my Ishta Devata and Saguna Brahman. I used to see his visions and hear his instructions in my dreams and Meditations. Shiva is one of the six deities Shankara recommended us to worship. Whatever and however much we read and realise that we are one of the manifestations of a formless Pure Consciousness, at the end we have to surrender to that Poornam Single Being which is the Subtratum of all this called Reality, the one Truth. That is termed as Bhakthi in simple terms which every spiritual leader advocated us to follow, be it Ramana or Ramakrishna. Gnana without Bhakthi is dangerous and Bhakthi without Gnana is a waste. But ultimately everything is the Leela of the One, the NO THING called Brahmam.

  • @Vocabulary-2593
    @Vocabulary-2593 4 года назад +1

    ஹரே கிருஷ்ணா...

  • @banubabu2176
    @banubabu2176 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kamalikumar5006
    @kamalikumar5006 3 года назад

    OM NAMO NARAYANA

  • @bhuvanavenkatesan7086
    @bhuvanavenkatesan7086 5 лет назад +4

    Best possible knowledge rendered as a speech to any jeevaatmaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад

    Mast and best speaking.

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +3

    விரஜா 💚💛💜

  • @surryatraders2500
    @surryatraders2500 5 лет назад +4

    Arumai swami Hare Krishna

  • @nagarathnambalasubbunaidu1188
    @nagarathnambalasubbunaidu1188 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @athissundar262
    @athissundar262 4 года назад +2

    Super sir

  • @rajagopalraj1894
    @rajagopalraj1894 3 года назад +1

    Sir
    We have read in puranams that Almighty has served his good desciples in a much caring way.
    Refer Pundarekashan story.
    A person whatever may be his
    position is not acceptable if he doesn't recognise the persons who pray him & worship him.
    This mannerism is seen in a few videos.
    With regards

  • @malasrikumar6665
    @malasrikumar6665 2 года назад

    கோயில் போகலைங்ற குறையில்லை

  • @TheGIRIJA64
    @TheGIRIJA64 4 года назад +2

    🙏🙏🙏

  • @srirajina3956
    @srirajina3956 5 лет назад +1

    Vanakam Guruji

  • @timenentropy
    @timenentropy 3 года назад

    Change the thumbnail of the video. Was shocked to see his photo in frame.

  • @waatchit
    @waatchit 5 лет назад +7

    Kodi nandrigal. 🙏🙏

  • @shobanarayanan5868
    @shobanarayanan5868 3 года назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @seshadriharikarakrishnan2189
    @seshadriharikarakrishnan2189 4 года назад +1

    Thank u swamy
    guruvea charanam🙏🙏

  • @dreamsoul2256
    @dreamsoul2256 5 лет назад +5

    Thank u

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 4 года назад

    பகவான் என்பவர் ஒருவரே ஆவார்

  • @bksakthivel4390
    @bksakthivel4390 4 года назад +2

    பகவான் என்பவர் ஒருவரே ஆவார் அனைத்து உடலுக்குள் இருக்கும் ஆத்மாக்களுக்கு தந்தையானவர் அவர் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு இல்லாதவர் ஜோதி புள்ளி வடிவமானவர் பரமபிதா பரமாத்மா சிவன் பரந்தாமத்தில் ஜோதி புள்ளி வடிவமாக இருக்கிறார். பல பிறவிகளின் பாவங்களிலிருந்து விடுபட பரமபிதா பரமாத்மா வை நினைவு செய்யுங்கள் இந்த கலியுகம் முடியப்போகிறது புதுயுகம் சத்தியயுகம் வரப்போகிறது இன்னும் 17 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் விவரங்களுக்கு brahmakumaris.com voice of truth film Tamil

  • @vetriselvimanisekaran4708
    @vetriselvimanisekaran4708 4 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sundaraperumal1988
    @sundaraperumal1988 4 года назад

    ஆத்மா உயிர் வெவ்வேறா
    ஒன்றா மறுபிறவிஎடுத்தால்
    திதி எதற்கு வேறுஉயிரில்
    இந்த பிறவி எடுத்தால் ஆன்மா
    என்ன

  • @lightinlight
    @lightinlight 4 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @banumathykrish7710
    @banumathykrish7710 4 года назад

    தெய்வ ப்பிறவி

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 лет назад +8

    அரியதோர் பதிவு

  • @vijayalakshmiduraivelu6438
    @vijayalakshmiduraivelu6438 5 лет назад +3

    🙏🙏🕉️🙏🙏👌🌸

  • @krishnankt3138
    @krishnankt3138 5 лет назад +6

    🙏

  • @kvjagadish
    @kvjagadish 5 лет назад +2

    Thank you for the best enlightening discourse on 'Life after death'. But still I have a few doubts arising based on the above discourse. Can I send my queries or doubts to your kinchitkaram.org website for clarification? Thanks in advance.🙏🙏

    • @ethirasarnilayam3826
      @ethirasarnilayam3826 4 года назад

      Jagadish Kappala Venkateswarlu you can find an email from Kinchit website. Send an email and you’ll get a response definitely. Thanks. There is also a page called “Dharma Sandeha” by Kinchit. You can register yourself and raise questions there where Swamy & other bhaktas will answer. Thanks.

  • @boo2009balan
    @boo2009balan 5 лет назад +5

    கடைசியில் இவர் கூறுவதற்கான மாற்று பதில்.........அவனவன் கர்மத்தின் அடிப்படையில்தான் பிறவி எடுக்கின்றனரே தவிர இறைவன் மட்டுமே பிறவியை கொடுக்கிறார் என்பது இல்லை.

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 5 лет назад +2

      Good way enslaving poor and powerless and voceless people.

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 4 года назад

      @CIVIL OBJECTIVES inhuman and greedy exploiter of vulnerable..parpana preaching..no god will forgive these parpanaism

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 4 года назад

      @CIVIL OBJECTIVES loose

    • @KannapiranArjunan-vm2rq
      @KannapiranArjunan-vm2rq 4 года назад

      @CIVIL OBJECTIVES Loose ularivaikkathae..un ularalae Agrahara muttalodu niruthikko ambi

    • @StarTheFantasy
      @StarTheFantasy 4 года назад

      @@KannapiranArjunan-vm2rq எல்லா பார்ப்பனரும் ஏக போக வாழ்க்கை வாழ்ந்து விடுவது இல்லை. ஒரு வேளை சோற்றுக்கு இல்லாமல் கிராமத்தில் இருந்து டவுனில் பஸ் கண்டக்டர், ஹோட்டலில் சர்வர், கல்யாணத்தில் ஒத்தாசை, படிக்க வசதி இல்லாமல் வேலைக்கு போகவும் மேற்படிப்பு இல்லாமல் வெறும் 10th qualification வெச்சுக்கிட்டு நாய் படாத பாடு பட்டு வாழ்வதும் பூர்வ ஜென்ம பலன்தான். ஆதிக்கம் இந்த மக்களை தயிர் சாதம், டேய் குடுமி,.மாமி லட்டு என்று சொல்லி நக்கல் விடுவது எல்லாம் உங்களை போன்ற அரைகுறை டிபிறி கண்ணுகளுக்கு படாது தான்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +1

    Live spiritual and leave political.

  • @periasamymani1403
    @periasamymani1403 5 лет назад +7

    excellent speech..

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 5 лет назад +3

      உடனேயே போக வேண்டும் போல இருக்கி றது எப்படி சொல்வது

  • @ganesanaiyasamy6952
    @ganesanaiyasamy6952 5 лет назад +5

    Velukkudi upanyasam bhagavatham sixth part

  • @TOPFACTS-lw9ps
    @TOPFACTS-lw9ps 3 года назад

    நல்லா விலக்க கம

  • @VHari-mw2cr
    @VHari-mw2cr 5 лет назад +4

    👌

  • @chandrasegar2767
    @chandrasegar2767 5 лет назад +3

    Excellent speech sir..what a travel

  • @rkorko9860
    @rkorko9860 3 года назад

    Swami uthraayanam la death aagaravanga enga poranga taksanaayanam la death aagaravanga enga poranga

  • @rajalakshmir6224
    @rajalakshmir6224 2 года назад

    .mfirp