Super,Anathi we are chennai only wellcome to chennai lot oo place you will see here lot of temples ,Zoo, near beach you will watchPARTHASARTHI PERUMAL,KABALISWARI TEMPLE and Famous church also there. Valluvarkootam,vadapali andvar temple,In T.NAGAR THUPATHI PURMAL ALSO.
சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. Egmore museum vandalur zoo,children's Park 🏞️ மயிலை கபாலீஸ்வரர் ஆறுபடை முருகன் கோயில் அஷ்ட லெஷ்மி கோயில் இன்னும் நிறைய உள்ளன இதையெல்லாம் விட்டுட்டு சுடுகாட்டுக்கு போயிருக்ககீங்க
எல்லாரும் பாதுகாப்புச் சென்று சுற்றி பார்க்க வேண்டும் அப்பா அம்மா அண்ணன் அண்ணி மற்றும் குழந்தைகள் குழந்தைகள் கவனம் பார்த்துக் கொள்ளுங்கள் ரொம்ப ரொம்ப கூட்டமாக இருக்கும் எல்லோரும் நல்ல சாப்பாடு கடை அங்கு உள்ளது சுந்திரிஅக்கா கடை மற்றும் கோவிந்தம்மாள் அக்கா இரண்டு கடை உள்ள து அங்கு வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் பாதுகாப்பாக வீட்டுக்கு போயிட்டு வாருங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உங்கள் குடும்பம் பிடிச்சி ருக்கு❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💐🌹🍫🎂👍👑🥰🥰
அண்ணா நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் நான் வில்லிவாக்கம் நீங்க மெரினா பீச்சுக்கு வரது தெரிஞ்சிருந்தா நான் உங்களை வந்து பார்த்திருப்பேன் உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும் நீங்க வீடியோவில் சொல்லவில்லை ... வீடியோவில் சொல்லி இருந்தால் கண்டிப்பாக உங்களை வந்து பார்த்திருப்பேன்
இவ்வளவு மெனக்கெட்டு செலவு செய்து Chennai super ஆ வந்தது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கபாலீசுவரர் கோவில்,வடபழனி ஆண்டவர்,வண்டலூர் உயிரியல் பூங்கா இப்படி அற்புதமான இடங்களுக்கு திட்டமிட்டிருக்கலாம் ..
உங்கள் எல்லோரையும் சென்னையில் பார்ப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்
Nowadays children don't take care of their own Parents, but this son not only takes his Parents but also In-laws ❤ Great Aana God bless
மிக்க மகிழ்ச்சி அக்கா🌷💖💜🙏
ரொம்ப மகிழ்ச்சி சென்னைக்கு வந்து இருக்கீங்க வாங்க வாங்க உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம் எனக்கு நான் சென்னையிலிருந்து பானு
🙏💙💖💖🌷🌷
'இரண்டு அக்கா இருந்தாங்களே', என்று சொல்வதில் தவறு ஒன்றும் இல்லையேப்பா?
ஆமாம்
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரி
மிக்க மகிழ்ச்சி அண்ணா 💖🌷🙏🙏
Super,Anathi we are chennai only wellcome to chennai lot oo place you will see here lot of temples ,Zoo, near beach you will watchPARTHASARTHI PERUMAL,KABALISWARI TEMPLE and Famous church also there. Valluvarkootam,vadapali andvar temple,In T.NAGAR THUPATHI PURMAL ALSO.
நிச்சயமாக
இந்த குடும்ப ஒற்றுமை அண்ணா ஆனந்தி காரணம் ❤
🌷🙏💖💜
Super tampi kudumpathel suthe kanpathathu pereya kodupani valthukal
மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💖🌷🌷
Congratulations. You visited all places in Beach.
💖🌷🙏🙏🙏
சென்னையில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய உள்ளன. Egmore museum vandalur zoo,children's Park 🏞️ மயிலை கபாலீஸ்வரர் ஆறுபடை முருகன் கோயில் அஷ்ட லெஷ்மி கோயில் இன்னும் நிறைய உள்ளன இதையெல்லாம் விட்டுட்டு சுடுகாட்டுக்கு போயிருக்ககீங்க
3 மணிநேரத்தில் என்ன பார்க்க முடியும் அண்ணா
எல்லாரும் பாதுகாப்புச் சென்று சுற்றி பார்க்க வேண்டும் அப்பா அம்மா அண்ணன் அண்ணி மற்றும் குழந்தைகள் குழந்தைகள் கவனம் பார்த்துக் கொள்ளுங்கள் ரொம்ப ரொம்ப கூட்டமாக இருக்கும் எல்லோரும் நல்ல சாப்பாடு கடை அங்கு உள்ளது சுந்திரிஅக்கா கடை மற்றும் கோவிந்தம்மாள் அக்கா இரண்டு கடை உள்ள து அங்கு வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும் பாதுகாப்பாக வீட்டுக்கு போயிட்டு வாருங்கள் ரொம்ப ரொம்ப ரொம்ப உங்கள் குடும்பம் பிடிச்சி ருக்கு❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💯💐🌹🍫🎂👍👑🥰🥰
மிக்க நன்றி💖🙏🌷💜💜
Hari boy looks quite ❤😂
🌷🙏💖💖💙💙
❤
💖💙🌷🙏🙏
❤❤❤❤
💖🌷🙏🙏
திரும்ப திரும்ப கேள்வி கேள்ப்பதை தவிற்கவும்
super nice
🌷💙💖🙏
Kala sis semma tired
I am Chennai Akka enga eruikinga solluinga nanga paka varum pless
நாங்க ஊருக்கு வந்து விட்டோம் ஜாஸ்மின்
Ok tq ❤
Super nan ippo than first time pakuren
🌷💖🙏🙏
Metro train birla planetorium children park marina beach காட்டி இருக்கலாம்
Kaniya pesa vidunga sir
🙏🙏🙏
கனி பாப்பா சொல்ல வந்ததைசொல்ல விடுங்க
பாப்பா சொல்ல வந்தது வீடியோ இன்று மாலை
நன்றி
Video super anna
💜💖🌷🙏
கனி வீடியோவில் பேச மிகவும் ஆசைப்படுகிறது ஏதோ சொல்ல வந்தது இரண்டு அக்கா என்று சொல்லவில்லை❤
💜💖🙏🌷🌷
Super Ananthi Family💞💞💞🌹🌹Selvee🇲🇾
Airhostess girls pathu avankala yetho cholla vanthuchu.avlo than ma.kolanthikku parkka different ah erunthurukkum.
Anandhi varalaiya
இல்லை அக்கா
Ⓜfc 🔝✔💯🏆
Welcome to Chennai
💜💖🙏🌷🌷
Ellorum nalla enjoy panninanga video supera irunthathu Thambi oru naal enga oorukku salem vantha enudaiya veedukku ellorum vanga but naan ungalukku veg thaan saithu tharuven Because naan ☘️🍀🍆 vegitarian 🫑🥜🥕🥒😊
மிக்க மகிழ்ச்சி நிச்சயமாக வருகிறோம் அக்கா💜💖🌷🌷
🥰🥰🥰
அண்ணா நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன் நான் வில்லிவாக்கம் நீங்க மெரினா பீச்சுக்கு வரது தெரிஞ்சிருந்தா நான் உங்களை வந்து பார்த்திருப்பேன் உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும் நீங்க வீடியோவில் சொல்லவில்லை ... வீடியோவில் சொல்லி இருந்தால் கண்டிப்பாக உங்களை வந்து பார்த்திருப்பேன்
அடுத்த முறை சொல்கிறேன் தங்கச்சி🙏🌷🙏
🎉🎉🎉🎉🎉super
💙🌷🙏💖💜
அந்தாதி அக்கா மெரினா கடற்கரை வரைலிய
வந்தோம் தம்பி🙏🙏🙏
Super bro
💙🌷🙏💖💜💜
First coment sister ❤
💜💖🙏🌷💙
Super very nice family stay blessed and happy for ever 👍 enaku 6varudama unga familya romba pudikkum iam your's sub subscriber❤
மிக்க மகிழ்ச்சி பிரியா💖💜🙏🌷🌷
அடுத்து கனி பாப்பா பேசி வீடியோ போடுங்கள். என்னமோ ஆசையா சொல்ல வந்துச்சி பிள்ள. அந்த இரண்டு அக்கா கதை கேட்கணும்.
இதோ வீடியோ ruclips.net/video/dtZgdh4YmBg/видео.htmlsi=_GkbNMnINkkWOf_r
Video kaga avangala kelvi ketute irukenga...elarum onna thana poirukenga...oruthar kita keta pathatha....thani thaniya vera ketute irukanuma..
ஒவ்வருவருக்கும் கருத்துக்கள் வேறுபடும் அக்கா
Vijayakaanth samathiku poi irukalom la bro
நிச்சயமாக நேரம் இல்லை அண்ணா
எங்க வந்தீங்க எங்க வந்தீங்க எத்தனை முறை கேட்பது
விமானத்தில் பயணம் செய்யயும் ஆசையை நிறைவேற்றி விட்டோம் அக்கா சென்னை வரை
Kani yena soluchu antha papava yen thitringa oru akka vanthanganu thana soluchu
இப்போ அந்த வீடியோ போட்டுவிட்டோம் அக்கா ruclips.net/video/dtZgdh4YmBg/видео.htmlsi=_GkbNMnINkkWOf_r
✔Vazthugal ↕m.f.c kudumbathukku✔🔝Ⓜfc
🌷💖🙏🙏
இவ்வளவு மெனக்கெட்டு செலவு செய்து Chennai super ஆ வந்தது பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கபாலீசுவரர் கோவில்,வடபழனி ஆண்டவர்,வண்டலூர் உயிரியல் பூங்கா இப்படி அற்புதமான இடங்களுக்கு திட்டமிட்டிருக்கலாம் ..
அடுத்த முறை பார்க்கலாம் அக்கா
@mycountryfoods good👍 பெத்தவங்களை flightல பறக்கவச்சி அழகு பார்த்த உங்க நல்ல மனசு அழகானது தம்பி. வாழ்க வளமுடன்
Naan guess pannathu correct
💜💖🌷🌷
Children's Pavam Nalla Place Ponal Enna
3 மணிநேரத்தில் எங்கு போகமுடியும்
எங்க சென்னை எப்படி உள்ளது
One night stay pannanum.@@mycountryfoods
Anna anathi avangalu kkuthan nandi sollanum
🌷🙏💜💜
எங்க ஆனந்தி வரவில்லையா
இல்லை அக்கா
அண்ணா நீங்க எல்லாரும் விஜயகாந்த் சார் சமாதிக்கு போயிட்டு வந்திருக்கலாம் அண்ணா😊😊❤❤
நேரம் இல்லை தம்பி🌷🙏💖
@mycountryfoods அண்ணா நான் தம்பி இல்ல தங்கச்சி
பிலைட் டிக்கெட் ரேட் evlo
3500