என் சிறுவயது இருக்க ம் போது இலங்கை வானொலி அடிக்கடி ஒலி பரப்ப அதை நானும் ரசித்து முனுமுனுதபாடல் இன்று அதை திரும்ப கேட்கும் போது சிறுவயதை நினைவுட்டு கிறது
நான் சிறுவனாக இருக்கு ம் போது இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடலை ஒளிபரப்புவா ர்கள் கேட்க கேட்க சலிக்காதப்பாடல்அன்று பாடிய மனோகர் அவர்களையும், அப்துல் அமிது இன்று நேரில் காண்பது என் அதிஷ்டம் வாழ்க இலங்கை வானொலி நன்றி
I respect all announcers of Ilangai oliparappu koottusthapanam Tamil sevai 2. All Tamilan must learn Tamil speak from them without mixing a single English word with high degree prounamce.
அந்த காலத்தில் (1975-80) கோயில் திருவிழாக்களில் நடைபெறும் இன்னிசை கட்சேரியில் கடைசியா இந்த சூராங்கனி பாடலே ஆகும். நாண்கு மணிநேரம் நின்னு கடைசியா சூராங்கனிபாட்டுக்கு குத்தாட்டம் போடுவோம். அது பொற்காலம்.
நாங்கள் சிறு வயதில் இந்த பாடலை பலமுறை கேட்டு ரசித்து ருசித்து இருக்கோம் இலங்கை வானொலியில் அதை விட சிங்கக் குரல் பச்சை தமிழன் அப்துல் ஹமீது அவர்கள் குரல் இன்று வரை இளமை மாறாமல் அப்படியே இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
இந்த பாடல்களை கேட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சின்ன வயதில் இந்த பாடல்களை கேட்ட நினைவுகள் அழகான இலங்கை தமிழ் ஹப்துல்ஹமிது சாரும் சிலோன் மனோகர் சார் இரண்டு குரல்களின் கம்பீரத்தை வார்த்தைகளால் புகழமுடியாது..🤩👌👌👌👌 இருவருக்கும் வணக்கம்.🤝🏻🙏
இலங்கை மலையக போகவந்தலாவ என்ற பிரதேசத்தில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இவருடன் பல முறை கலந்துரையாடிய ஞாபகம் வருகிறது. சிங்களப்பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடக்கூடியவர். சில வருடங்களுக்கு முன்னர் வாழ்வில் விடை பெற்றார். உங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🤨❤
Myself and Manohar studied in St.Joseph's College, Trichy.during 1967-1970. While returning from Srilanka on college tour by ship we enjoyed by singing all these songs with him. These songs remained me those days . Thank you all.
Yes, I too was studying in St Joseph’s at that time. He was doing BA literature and I was doing Maths. He will be in our class for attending Tamil lectures ( Prof Sh Ramboola Mascaranes ) - Joint class. And I used to interact with him. Once when I wrote a small piece. (I contested election for Tamil Secretary post and I wrote. நான் தேடிய முதல் வோட்டு, அவர் ( திரு ரம்போலா) கூறிய தமிழ் கேட்டு ……) . He appreciated me and kept the paper with him. 😂 He acted in the role of Shivaji in Gnanaoli in the drama enacted on the college day. Later I met him once in Chennai and at the time and he told me that , he was trying to gain entry in Tamil cinema. A nice guy , very gentle and easy to move with. 🙏
A unique and lovable tamil pop star. We badly miss him. Hearty thanks to Mr. B. H.Abdul Hameed for his contribution & dedication. We love you at all times.
கிளிநொச்சியில் கலசம் பொப்நைட் நிகழ்ச்சியில் அழகாக பாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஞாபகம் வருகிறது அதே போல் சிம்மக்குரலோன் அப்துல் ஹமீது அவர்களை தமிழினம் மறந்து விட முடியாது என்பதே உண்மை
எனக்கு அக்காலத்தில் இவருடைய பாடல்கள் பாப் இசை சிங்கள மேடைகளிலும் வெளுத்து வாங்கினார் இவருடைய மனைவி லீமா இலங்கை BALANGODA யில் படித்தார்... Convent இல் 1972 களில் எ ங்களுடன் அன்பாக பழகுவார் .....
இந்தப் பாடலை இப்பொழுது கேட்கும் போதும் சிறுவயதில் நாம் வாழ்ந்த வாழ்க்கை பொற்காலம் தொலைக்காட்சி கிடையாது பொழுதுபோக்கு என்பது பெரும்பாலும் வானொலியை சார்ந்தே இருந்தது அப்பொழுது இருந்த மகிழ்ச்சி எல்லா வசதிகளும் வந்தபோதும் இப்பொழுது இருப்பதாக நான் நினைக்கவில்லை
சிலோன் மனோகரின் பாடல்கள் அருமை. பள்ளி/ கல்லூரி பயில் பருவத்தில் இவரின் பாடல்கள் மயங்க வைத்தன. இலங்கை வானொலியின் துல்லிய ஒலிபரப்பு / பங்களிப்பு மேன்மையானது. மறக்க இயலாதது.
Those days of our young time singer fans of A.E. Manoharan sir gathered like sea waves from all sides of the Stilanka not only to hear his sweet songs and also to see his beautifu higher l appearancewithl hair style of belonging to only him
What a lovely song this When we were in the child hood we enjoyed this song most of the wedding function orchestra this song compulsory We were enjoyed in the diffrent peaceful atmosphere and environment people are very good heart not like this present Generation This song was The Best song on those days This are the Golden days This singer was the famous personality I wishing him All The Best
Respect to Ceylon Manohar efforts and participate in the field of music album to give up some Trend set in Tamil Nadu. Congratulations for your efforts and your dedication work.
Suraangani padal naan intha padalai South Indian endra naan European country. W, Germany 🇩🇪 sendraann 🇮🇳 hockey team 1975 European tour. Sir to tell u the fact the whole German Adutians enjoyed the song starred dancing for this class number surrangani.
என் சிறுவயது இருக்க ம் போது இலங்கை வானொலி அடிக்கடி ஒலி பரப்ப அதை நானும் ரசித்து முனுமுனுதபாடல் இன்று அதை திரும்ப கேட்கும் போது சிறுவயதை நினைவுட்டு கிறது
இலங்கை வானொலியை என்றும் மறக்க முடியாது தமிழின் பெருமைக்கு என்றும் இலங்கை வானொலிக்கு என்றும் ஒர் இடம் உண்டு
அப்துல் ஹமீது சிறந்த அறிவிப்பாளர் எனக்கு மிகவும் பிடிக்கும் பாட்டுக்கு பாட்டு❤ சிலோன் மனோகர் அந்த நாள் ஞாபகம் சூப்பர் பாடகர்👏👍
நான் சிறுவனாக இருக்கு ம் போது இலங்கை வானொலியில் அடிக்கடி இப்பாடலை ஒளிபரப்புவா ர்கள் கேட்க கேட்க சலிக்காதப்பாடல்அன்று பாடிய மனோகர் அவர்களையும், அப்துல் அமிது இன்று நேரில் காண்பது என் அதிஷ்டம் வாழ்க இலங்கை வானொலி நன்றி
pplp
அப்துல் ஹமீத் ஐய்யா உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு தலைவணங்குகிறேன் 🙏
அவர் எங்க நாட்டை சேர்ந்தவர்
I respect all announcers of Ilangai oliparappu koottusthapanam Tamil sevai 2. All Tamilan must learn Tamil speak from them without mixing a single English word with high degree prounamce.
Even I ❤ him , very bold and sweet voice .🎉🎉🎉
அந்த காலத்தில் (1975-80) கோயில் திருவிழாக்களில் நடைபெறும் இன்னிசை கட்சேரியில் கடைசியா இந்த சூராங்கனி பாடலே ஆகும். நாண்கு மணிநேரம் நின்னு கடைசியா சூராங்கனிபாட்டுக்கு குத்தாட்டம் போடுவோம். அது பொற்காலம்.
Ama
Wow ❤🇨🇰🇨🇰😁👍
இலங்கையர் ஆகிய எங்கள் இரு தவப்புதள்வர்கள். வாழ்க, வளர்க.
Proud to be a Srilankan 🇱🇰
நாங்கள் சிறு வயதில் இந்த பாடலை பலமுறை கேட்டு ரசித்து ருசித்து இருக்கோம் இலங்கை வானொலியில் அதை விட சிங்கக் குரல் பச்சை தமிழன் அப்துல் ஹமீது அவர்கள் குரல் இன்று வரை இளமை மாறாமல் அப்படியே இருக்கு நன்றி வாழ்த்துக்கள்
U
71 முதல் 76 வரை இவரது பாடலைக் கேட்டு குத்தாட்டம் போட்ட நாட்கள் ஞாபகம் வருகிறது. இனிமையான நினைவுகள். வாழ்த்துக்கள் மனோகர், அப்துல் சமது
Now I m back to my life
ippo kuthatam poda mudiuma kunthi unkaathu paarka vendiyathu taan Mick
@@sekargovindaraj8789 Erv
😊
அப்துல் ஹமீது அவர்கள் குரல் மற்றும் அவருடைய தமிழ் மிகவும் சிறப்பு.
💯👍🤝
💯unmai 👍🤝
சூப்பராக பாடுகிறார் சிலோன் மனோகர் 👍👍👍
Anbu areevipaalan vaalka
அப்துல் ஹமீது அவர்களின் கம்பீரமான குரலுக்கு நான் ரசிகை.
மனோகர் அவர்கள் கம்பீரமான குரல் மறக்க முடியாது.
👌👌👏👏
👍🙏
இந்த பாடல்களை கேட்டு ரொம்ப ரொம்ப சந்தோஷம் சின்ன வயதில் இந்த பாடல்களை கேட்ட நினைவுகள் அழகான இலங்கை தமிழ் ஹப்துல்ஹமிது சாரும் சிலோன் மனோகர் சார் இரண்டு குரல்களின் கம்பீரத்தை வார்த்தைகளால் புகழமுடியாது..🤩👌👌👌👌 இருவருக்கும் வணக்கம்.🤝🏻🙏
Nkmll
அந்த காலத்தில் இலங்கை வானொலியில் சிலோன் மனோகரின் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப்பட்டது ஞாபகம் வருகிறது...
Sweetssongs
அந்த காலத்தில் இவர் பாடல்களை விரும்பி கேட்போம். இன்று அந்த நாட்களை நினைவில் கொண்டு வந்து விட்டது
என் வயது 62 நான் 73 74 ஆம் வருடங்களில் விரும்பி கேட்ட பாடல் சுராங்கனி சோளஞ்சோறு பொங்கட்டுமா போன்ற பாடல்கள் மறக்கமுடியாது அவரையும் தான்
P
Super
Yes me too..
நாங்கள் கல்லூரி மாணவர்கள் ஆக இருந்த போது இந்த பாடல் தான் பெரிய ஹிட்
கணீர் குரல் அரசர்களின்
சந்திப்பு மகிழ்ச்சியே
அந்த கால ஞாபகங்கள் கண் முன் தோன்றி மறைகிறது
இலங்கை மலையக போகவந்தலாவ என்ற பிரதேசத்தில் இவருடைய வீடு அமைந்துள்ளது. இவருடன் பல முறை கலந்துரையாடிய ஞாபகம் வருகிறது.
சிங்களப்பாடல்களை மிகவும் சிறந்த முறையில் பாடக்கூடியவர். சில வருடங்களுக்கு முன்னர் வாழ்வில் விடை பெற்றார்.
உங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🤨❤
1974 களில் .... அந்த நாள் நினைவு... வருகின்றது ....
அப்துல் ஹமீது ஜய்யா அவர்களே நீங்கள் வாழ்க வாழ்க 🙏
இந்த பாடல் மட்டும் அல்லாமல் இன்னும் பல பாடல்கள் உள்ளன அதற்கு நாங்கள் அன்றுஅடிமை.
Myself and Manohar studied in St.Joseph's College, Trichy.during 1967-1970.
While returning from Srilanka on college tour by ship we enjoyed by singing all these songs with him.
These songs remained me those
days .
Thank you all.
Me too...st Joseph's College....but 2002 to 2005
Yes, I too was studying in St Joseph’s at that time. He was doing BA literature and I was doing Maths. He will be in our class for attending Tamil lectures ( Prof Sh Ramboola Mascaranes ) - Joint class. And I used to interact with him. Once when I wrote a small piece. (I contested election for Tamil Secretary post and I wrote. நான் தேடிய முதல் வோட்டு, அவர் ( திரு ரம்போலா) கூறிய தமிழ் கேட்டு ……) . He appreciated me and kept the paper with him. 😂 He acted in the role of Shivaji in Gnanaoli in the drama enacted on the college day. Later I met him once in Chennai and at the time and he told me that , he was trying to gain entry in Tamil cinema.
A nice guy , very gentle and easy to move with. 🙏
Proud Josephites of batch 1967-70! 😅😮😂❤❤😊😊🎉🎉
A unique and lovable tamil pop star. We badly miss him. Hearty thanks to Mr. B. H.Abdul Hameed for his contribution & dedication. We love you at all times.
இரு பெரும் தமிழ் கலைஞர்களே உங்களுக்காக நானும் ஒரு 😮ஓ 🌹❤️🌹❤️
சூப்பர் சூப்பர் 👌👌👌👌👌💕💕💕💕💕💕👌👌👌👌பழைய ஞாபகம் வந்தது. அண்ணா.
எமது அன்அறிவுப்பாளறூடன் பொப்இசைசக்கறவர்த்தி நிற்கும் போது ஓர் கம்பிறம்தான்.
கிளிநொச்சியில் கலசம் பொப்நைட் நிகழ்ச்சியில் அழகாக பாடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஞாபகம் வருகிறது அதே போல் சிம்மக்குரலோன் அப்துல் ஹமீது அவர்களை தமிழினம் மறந்து விட முடியாது என்பதே உண்மை
pirami kalakkamal thamilil oesakkoodiyavar Abdhul Gameedhu
Super
7
60f
Des Moines3
யாழ்ப்பானம் என்று சொன்னால் தென் சுவை ஊரும் .... கந்தாளாய் இனித்திடுத்தே.... கல்லோயா மயக்கிடுத்தே....
இது தமிழா அல்லது தெலுங்கா
என் இளமை கால நினைவலைகள் மறக்க முடியாது.
மறக்காமுடியாதாநினை வு இதயைே ல்லாம சாெ ல்லா வார்தை இல்லை நன்றி கருணாநிதி தாெட்டம்பாளை யம்
I too had participated in Paattukku Paattu nigalchi in 1980s and 1990s 👍☺ im sure Mr.B.H.Abdul Hameed will remember me as ROZANA CADER
அந்த நாள் ஞாபகம்,,,,அழகான நாட்கள்,,,,,
என் வயது61எனக்குரொம்பபிடித்தபாடல்.இப்போதுஇதைகேட்ப்போம்என்றுநினைத்துக்கூடபார்க்கவில்லை
Wow Beautiful.voice.abdul.hamidu.sir.bhai.shap.🎉 voice 🎉 am.silon.radio.gerat.singer.silon.manogor.sir.bhai.🎉🎉🎉🎉🎉
இன்று தான் இவர் பாட்டை கேட்டேன் நல்ல குரல் வளம் சுரங்கனி பாட்டும் சின்ன மாமியே பாட்டும் மிக சிறப்பு என் வாழ்த்துக்கள் மகனே
எப்போதோ கேட்டு மகிழ்ந்த பாடல்.கேட்டு மிக்க மகிழ்ச்சி
எனக்கு அக்காலத்தில் இவருடைய பாடல்கள் பாப் இசை சிங்கள மேடைகளிலும் வெளுத்து வாங்கினார் இவருடைய மனைவி லீமா இலங்கை BALANGODA யில் படித்தார்... Convent இல் 1972 களில் எ ங்களுடன் அன்பாக பழகுவார் .....
Ilangai vaanoliyin morning song we loved to hear Ceylon radio when we were Young
அருமை அருமை அருமை. ❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰🇱🇰👍👍👍👌👌👌👍👍
Wondering Those Golden days never come back...My Great salute to the two legends 🙏
நினைவுகள் அழிவதில்லை
என் அம்மாக்கு மிகவும் பிடித்த பாட்டு ம் பாடகரும் நானும்சிறு வயதில் கேட்ட நினைவு வருகிறது அது ஓரு பொற் காலம்தான்
❤தமிழன் செத்தொழிவான் தமிழ் என்றென்றும் வாழும்❤
இந்தப் பாடலை இப்பொழுது கேட்கும் போதும் சிறுவயதில் நாம் வாழ்ந்த வாழ்க்கை பொற்காலம் தொலைக்காட்சி கிடையாது பொழுதுபோக்கு என்பது பெரும்பாலும் வானொலியை சார்ந்தே இருந்தது அப்பொழுது இருந்த மகிழ்ச்சி எல்லா வசதிகளும் வந்தபோதும் இப்பொழுது இருப்பதாக நான் நினைக்கவில்லை
Wow ❤❤❤ from Australia Jaffna Tamil 🇨🇰😁👍👍👍👍👍👍👍
Thank you for taking us 1973....
Old memories, 40 year's back No 📺tv, only Radio📻, every Wednesday evening broadcasting tamil pop song's. 🌹👌🌹
சிலோன் மனோகரின் பாடல்கள் அருமை. பள்ளி/ கல்லூரி பயில் பருவத்தில் இவரின் பாடல்கள் மயங்க வைத்தன. இலங்கை வானொலியின் துல்லிய ஒலிபரப்பு / பங்களிப்பு மேன்மையானது. மறக்க இயலாதது.
In 1980 ANGINGHU orchestra is very famous,i have seen many live orchestra in my younger days.
All musicians and singers in the orchestra are good.
அருமையான பாடல் ஐய்யா உங்கள் குரல் எங்கும் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கனும். எங்களது அப்பா உங்களது பாடலை எப்போதும் பாடிக்கொண்டே இருப்பார்கள்.
Super 👌 sir thank you sir 🙏 God bless you and your family with good health 🙏
Very nice I am listening him after 20 years . Thanks for the upload 🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹🙏🙏🙏
Those days of our young time singer fans of A.E. Manoharan sir gathered like sea waves from all sides of the Stilanka not only to hear his sweet songs and also to see his beautifu higher l appearancewithl hair style of belonging to only him
My favorite song 1974 My age 14 years old now become 62 years 🌹🤲🌹👍🌹👌🌹🙏🌹🇲🇾🌹
பல ஆண்டுகளுக்கு முன்னால் கேட்ட பாடல் மிகவும் அருமை மெலோடி வாழ்க
What a lovely song this
When we were in the child hood we enjoyed this song most of the wedding function orchestra this song compulsory
We were enjoyed in the diffrent peaceful atmosphere and environment
people are very good heart not like this present Generation
This song was The Best song on those days
This are the Golden days
This singer was the famous personality
I wishing him All The Best
ஊட்டியிலே, மாமனுக்கு' மலையிலேவீடு, நானும் ஊட்டிகாரன்தான்.
GOD is great song is super singer is great speaker is great see the peoples great once again thank you
தமிழர் சிங்கள தமிழ்நாட்டு உறவுகள் வளம்பெற டச்சுப் ஒரே இனமாக முன்னேறும் காலம் வருகிறது.
Thanks a lot hammeed sir. Very much admired your tone in signals Tamil. 🙌🙌🙏🙏🙏🙏🙏
75ம் ஆண்டு என் வயது 15 சுழிபுரம் விக்டோரியா கல்லூரி இல் இவரது நிகழ்ச்சி கண்டு மனம் மகிழ்ந்தேன்..
மறக்கமுடியாத நினைவுகள்!
அந்த நாள் ஜாபகம் வந்ததே நெஞ்சிலே.. இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே..
Respect to Ceylon Manohar efforts and participate in the field of music album to give up some Trend set in Tamil Nadu. Congratulations for your efforts and your dedication work.
அருமை!!!அருமை!!!
1972_73 இலங்கை வானொலியில் கேட்டது உண்டு இந்த பாடல் தமிழ்படத்தில்வருகிறதுபடத்தின்பெயர்தெரியவில்லை
Heard in radio ceylon in thé 70's. Magnifique pop issai.
Karainagar.comm
N
மிக அருமை ஐயா❤
NICE VERSION TO SEE THE BOTH LEGENDS SINGING VOICE ,AND SPEACING VOICE, LOVELY
அப்துல் ஹமீது ஐயாவின் தமிழுக்கு அடிமை. அதிசயப் பிறவி .
என்னுடைய சிறிய வயதில் இந்த பாடலை கேட்டு இருக்கிறேன்
I remembered this song to hear in the ceylon radio station📻🚏 is super and nice
1980 மிகவும் புகழ் பெற்ற பாட்டு
Ceylon Manohar was my senior in St. Joseph's College, Trichy in the 70s....
1977--78 கல்லூரி நாட்களில் இது மிகப் பிரபலமான குத்துப் பாட்டு பழைய ஞாபகம்
1970 இல் அடிக்கடி கேட்ட பாடல்..
.25.8.22.
Amazing sings of Ceylon Manohar it’s a miraculous era which gone forever 🤔🌷😍
Wow very nice, this brother acted in Athipookal. Beautiful song and voice.All the best.
மாமனிதர் சிலோன் மனோகர்
மாமனிதருக்கு அர்த்தம் தெரியுமா? இராணுவக்கட்டுப்பாட்டில் பிறந்தவர்கள்
அறிவிப்பாளர்கள் வரிசையில் ks.raja ஒரு மறக்க முடியாத காந்தக் குரலோன் மின்னல் வேக அறிவிப்பாளர்.. தமிழ் நாட்டில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்..
செந்தமிழ் செல்வன்,
B H அப்துல் ஹமீது...
85......la....கேட்டது.nice.....music
Super its my School time song
சிலோன் மனோகர் பாடல்கள் தனி இன்பம் தரும் !
மிகவும் நன்று நன்றி
Remembering those golden days
நல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉😢 கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉
NICE TO HEAR OLD SONGS 🎵 👌
Enjoyed 🙏
இவரை இலங்கையில் சந்தித்த நினைவு
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே
தமிழின் நெருப்பு இலங்கையில் இருக்கிறது
அந்த சாம்பல் தான் தமிழகத்தில் எஞ்சி இருக்கிறது
Suraangani padal naan intha padalai South Indian endra naan European country. W, Germany 🇩🇪 sendraann 🇮🇳 hockey team 1975 European tour. Sir to tell u the fact the whole German Adutians enjoyed the song starred dancing for this class number surrangani.
I'm very proud and salute My
Cyclone tamil people
Big salute
Manokar sir
இவரும் ஒரு சகலகலா வல்லவன்.
Arumai manokar sir
சுருங்கினி இந்த பாடல் இடம் பெற்ற படம் அதை விட ரகசியம் என்று நனைக்கிறேன்
❤vera level sir
Ceylon superstars Manohar and B.H.Abdul Hameed
Super songs.
Thanks to recall .
GOOD SONG AND SUPER SONGS ❤❤❤❤
Excellent Beautiful
பி ஹெச் அப்துல் ஹமீது