Beautifully played this song. Taught in easy and simple way in ur melodious voice. Thanks a lot Sir.Already I played this song but I will follow ur notes also Sir plz play kaana karunguyile in which jyothilakshmi dancesi
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் துயின்றாலும் விழித்தாலும் மனக் கண்ணில் காட்சி தெரிவதனால் தான் கற்பனை முடிவதில்லை. நிற்க, முகமே இல்லா குயில் எப்படி குரலால் பாட முடியும் ? பாடல் எழுதுபவர்கள் எல்லாம் பாட்டுக் கோட்டையாராய் ஆகுதல் முடியாது. ஆனாலும் தங்களின் பாடம் அருமை அதோடு ஒரே விசை பொத்தானில் இரண்டு விரல்களின் விளையாட்டு அலாதி இன்பத்தைத் தருகிறது. எத்தனை வகையான நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறீர்கள். பாராட்டிட எழுத்துப் பெட்டியில் இடம் போதாது. அன்பு வணக்கம் சார்.
ஐயா நான் உங்களிடமிருந்து Carnatic keyboard கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது. ஏதேனும் ஆன்லைன் வகுப்பு உள்ளதா? உங்கள் முகவரி என்ன? Please unga contact detailsa about channel pagela/description/ commentla podunga.
மிகவும் அழகாக வகுப்பு எடுக்கிறார்கள் சார்!! அருமை
நன்றி சார்!!
அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🤔🤔🤔
Thank you sir
Vera level sir ....clear notes 🎶
🌹🌹🌹super sir❤❤❤🙏🙏🙏
வணக்கம் மிக மிக அருமை, மிக்க நன்றி. ❤❤❤😊😊😊
வணக்கம் அருமையாக விளக்கம் கொடுத்து வசித்து மகிழ்ச்சி கொள்ள செய்வது எங்களின் அதிர்ஷ்டm நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊
Beautifully played this song. Taught in easy and simple way in ur melodious voice. Thanks a lot Sir.Already I played this song but I will follow ur notes also Sir plz play kaana karunguyile in which jyothilakshmi dancesi
Ji super
நன்றி தெய்வமே ❤
,super.sir.mighavum.arumiyana.vilakkam
❤❤
Very super sir❤
❤
Vanakkam sir மிகவும் அருமையாக உள்ளது👍🙏
நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் துயின்றாலும் விழித்தாலும் மனக் கண்ணில் காட்சி தெரிவதனால் தான் கற்பனை முடிவதில்லை.
நிற்க, முகமே இல்லா குயில் எப்படி குரலால் பாட முடியும் ?
பாடல் எழுதுபவர்கள் எல்லாம் பாட்டுக் கோட்டையாராய் ஆகுதல் முடியாது.
ஆனாலும் தங்களின் பாடம் அருமை அதோடு ஒரே விசை பொத்தானில் இரண்டு விரல்களின் விளையாட்டு அலாதி இன்பத்தைத் தருகிறது. எத்தனை வகையான நுணுக்கங்களைக் கற்றுத் தருகிறீர்கள். பாராட்டிட எழுத்துப் பெட்டியில் இடம் போதாது. அன்பு வணக்கம் சார்.
இப்பொழுது 5 நிமிடத்திற்கு முன்பு தான் ஐயா உங்களிடம் பேசினேன் ஒரு நன்றாக விளக்கம் புதிதான பாடலின் விளக்கவுரை
எளிய,அருமையான விளக்கம் ,நன்றி நன்றி நன்றி. ❤❤❤😊😊😊
Super sir I Need notes how can I get
Anna malligai malligai padhale song please 🎉
கண்ணே கலை மானே பாட்டு நோட்ஸ்.
சமரசம் உலாவும் இடமே பாடலை வெளியிட வேண்டும். M. Venkatasubramanian, Karaikudi
14:22
Neengal padamal vasithal mattum nalla erukum.
ஐயா நான் உங்களிடமிருந்து Carnatic keyboard கற்றுக்கொள்ள விரும்புகிறேன். உங்களை எப்படி தொடர்பு கொள்வது. ஏதேனும் ஆன்லைன் வகுப்பு உள்ளதா? உங்கள் முகவரி என்ன? Please unga contact detailsa about channel pagela/description/ commentla podunga.
Pollachi. 9788104640
What is the tone number or name we need to set
On voice key and press 0(zero) and hold. It will show apt tone for that rhythm.
அடுத்த பாடல் இதயக்கோவில் படத்தில் இருந்து, வானுயர்ந்த சோலையில நீ நடந்த பாதை எல்லாம் என்ற பாடல் interlude, prelude முழுமையாக வாசித்து காட்டவும் சார்🙏
உள்ளம்... கண்கள்...என்ற சொற்களுக்கு " தாஸா" என்பதற்கு பதிலாக " தஸ்நிஸ்" என்பதே பொருத்தம் .
நன்றி ஐயா!