நீல நிறத்தில் உருமாறும் குழந்தை | என்ன நடந்தது? | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • உதவ நினைக்கும் நல்ல உள்ளங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    **************************
    Old Video Link - • மகனைப் பறி கொடுத்து வி...
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Facebook Id 👇👇
    Kj Thiva - / karunathivan. .
    Rj Pirakalathan - / rjpirakalathan
    Others videos link 👇👇
    இலங்கையில் தமிழ் சிங்கள எல்லை | ஒற்றுமையாக வாழ்கிறார்களா? - www.youtube.co....
    தமிழ் தெரியுமா | கண்ணுக்கு எதுவுமே தெரியல | Rj Tamizha - • தமிழ் தெரியுமா | கண்ணு...
    நம்ம ஊரு மாதிரி இல்ல | எல்லாமே ரொம்ப வித்தியாசம் - • நம்ம ஊரு மாதிரி இல்ல |...
    இது தெரியாம இங்க வராதீங்க | ஏப்பம் விடவும் நேரம் இல்ல - • இது தெரியாம இங்க வராதீ...
    பசலைக்கே பணம் போதாது | அரசாங்கம் எந்த கொடுப்பணவும் தரல - • பசளைக்கே பணம் போதாது |...
    வெற்றிலை விளையும் களுவூர் | எங்கள் முப்பாட்டன் தந்த பொக்கிஷம் - • வெற்றிலை விளையும் களுவ...
    தீமிதிப்பு மூடநம்பிக்கையா | பேய் இருக்குன்னு நம்புவீங்களா - • தீமிதிப்பு மூடநம்பிக்க...
    தேவி அக்காவின் சர்பத் கடை | மூன்று பிள்ளைகளுக்காக உழைக்கிறேன் - • தேவி அக்காவின் சர்பத் ...
    சாதி பார்த்து சமூகத்தில் ஒதுக்கினார்கள் - www.youtube.co....
    அக்காவின் தள்ளுவண்டி கடை | கஷ்டமான நிலையிலும் கடையை கைவிடவில்லை - www.youtube.co....
    #rjpirakalathan #kjthiva #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 80

  • @muvivave1317
    @muvivave1317 Год назад +5

    இந்த அம்மா பாவம். பிள்ளையின் வருத்தம் குணம்அடையவேண்டும். சின்னபிள்ளையின் மனதில் ஒரு விரத்யி உண்டு கஷ்ரத்தின் மத்தியில் வாழ்கின்றதனால்தான் அந்த பிள்ளைஅழுதது. பாவம் என்னும் ஏதும் உதவியினை பெற்றுக்கொடுத்தால் நல்லம்.

  • @Poniyanselvan9368
    @Poniyanselvan9368 Год назад +13

    உங்கள் இருவரது ஒற்றுமை பார்க்க சந்தோசமா இருக்கு.

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Год назад +15

    அன்பான திவா, பிரகலாதன் உங்கள் முயற்சிக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்.மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வரும் இந்த குடும்பத்திற்கு உதவிய அன்பு உறவுகளுக்கு கோடி நன்றிகள்.

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +9

    இப்படி எல்லாம் வருத்தம் இருக்கிறது அதுவும் சின்ன பிள்ளை கவலையாக உள்ளது
    இறைவா நல்ல சுகத்தை
    கொடுக்க வேண்டும்
    அந்த அண்ணா எங்களுக்காக
    போராடிய ஒரு மா வீரர்
    இந்த உதவியை கொடுத்த
    அண்ணா உலகநாதன்
    அவருக்கு கோடி நன்றி மகனுக்கு
    இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்
    தம்பிகள் இருவரும் எவ்வளவு
    தூரம் போய் இந்த உதவியை
    கொடுத்து இருக்கிறீர்கள்
    இவர்களுக்கு ஒரு வாழ்வாதாரம்
    எம் உறவுகள் மூலம் பெற்ரு
    கொடுப்பிங்கள் யாராவது
    கை கொடுப்பார்கள் தம்பி
    நன்றி

  • @Sara-ty3cp
    @Sara-ty3cp Год назад +4

    சிறுபிள்ளைகளை பார்க்க வேதனையாய் இருக்கு.

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +5

    சிறுமிக்கு குணமடைய இறைவனை வேண்டுகிறேன்,உதவிய உறவுக்கு மிக்க நன்றி,தம்பிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  • @tamilarasi7914
    @tamilarasi7914 Год назад +1

    இந்தகுடும்பத்துக்கு உதவி செய்த அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்தநன்றிகள்🙏🙏🙏

  • @tamilarasi7914
    @tamilarasi7914 Год назад

    குழந்தைக்கு எதுவும் ஆகாது
    அந்த சிவன் குழந்தைக்கு துணையா இருப்பர் 🙏🙏🙏🙏
    ஓம் நமசிவாய 🙏🙏💞😭😭

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 Год назад +4

    இறையருளால் நலமுடன் நீடுவாழ வாழ்த்துகிறோம்

  • @apiapi4915
    @apiapi4915 Год назад +4

    தம்பியா உங்க இருவருக்கும் வாழ்த்துக்கள் இவர்களுக்கு உதவிய உறவுக்கும் றொம்ப நன்றிகள்

  • @rifas5603
    @rifas5603 Год назад +1

    பார்க்கும் போது கவலையாக இருக்கிறது உதவி செய்ததற்கு நன்றி பணத்தை உதவிய அந்த குடும்பத்திற்கும் நன்றி வாழ்த்துக்கள் 🎉

  • @குட்டிமா496
    @குட்டிமா496 Год назад +2

    அக்கா பாசம்
    பார்க்கும் போது அழுதிடன்
    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் பணி இன்னும் தொடர வாழ்த்துக்கள்

  • @tamilarasi7914
    @tamilarasi7914 Год назад

    இப்பிடி யானா வாங்களுக்கு
    உதவி செய்ததுக்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 Год назад +1

    தம்பிகளா உங்கள் பணி மென்மேலும் வளர வளர வாழ்த்துக்கள் நன்றிகள் அந்த குழந்தைக்கு சுகம் கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp Год назад +1

    இறைவா இந்தகுழந்தையை சுகமாக்கிகொடுயிறைவா

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Год назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 🎂 உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறட்டும், கனவுகள் அனைத்தும் மெய்படட்டும்! 🎁🎉🎊

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +1

    பிரகலாதன் திவா இந்த குடும்பத்துக்கு உதவி செய்தமைக்கு நன்றி

  • @fadilako3283
    @fadilako3283 Год назад +1

    வணக்கம்..மகன்கள்...இறைவன்..கண்திரப்பாயாக..வேண்டுகிறேன்....நன்றி

  • @ohmsai5413
    @ohmsai5413 Год назад

    ஓட்டமாவடி--மிறாபோடை-ஊர்-தம்பி🇶🇦👌👌👌👌

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +1

    உண்மையாக எப்படி பாசம் என்று எனக்கே என்ன சொல்வது என்று தெரியாமல் போய் விட்டது happy birthday brother. Tanks உலகநாதன் அண்ணா நன்றி தம்பிகளா இவங்களிற்க்கு எவ்வாறு ஆனாலும் உதவியை பெற்றுக் கொடுஙக தம்பிகளா

  • @sanasana1103
    @sanasana1103 Год назад +2

    Hi thampikala God bless you and your all family
    நன்றி தம்பிகள் இரண்டு பேருக்கும்
    உதவி செய்த அண்ணாவுக்கும் நன்றிகள்
    Happy birthday to you God bless you thampi

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 Год назад +3

    God bless your family and also my dear son you both are be healthy and safe god bless you both 🙏🙏

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 Год назад +1

    God bless this child. Thiva , Piragalathan this family plz do help.

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +3

    God bless you all

  • @y.kayali7147
    @y.kayali7147 Год назад +1

    Kastapadda kudumpamthan pavam thampingala nanum valaichchenaithan ungal sevai menmelum thodaraddum ❤❤❤❤

  • @suthakarlokini5115
    @suthakarlokini5115 Год назад +1

    iyoo kuddi ponnu ala rompa kashramaka irukku kuddy pavam 🥲🥲🥲 uthavi seitha ulaka natha Annavukku rompa thanks thipanu pirakalathan iruvarukkum valththukkal ❤️

  • @vinith2652
    @vinith2652 Год назад +3

    God bless you

  • @EswerEswer-c6e
    @EswerEswer-c6e Год назад

    Alathe maa epdi erupeven eppeyum epdiye erunthurathu yellam oru naal marum 🙏🏽✝️

  • @samsonkomathy356
    @samsonkomathy356 Год назад

    Super Brothers. God bless you both 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @EswerEswer-c6e
    @EswerEswer-c6e Год назад

    Neengalum melai varuvinge nanba yetherkum kavalai padathirgal mele vantha piragu ungal sevaiyei seiye marenthurathirgal🙏🏽❤

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 Год назад +1

    Hi brothers so sad story
    God bless you 😥😥😥😥🙏🙏🙏🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Год назад +2

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள்

    • @SuthaRasaRasa-lb1bz
      @SuthaRasaRasa-lb1bz Год назад

      உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகள்.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Год назад +3

    Stay blessed 🙏❤️👏😇😇

  • @ramlarania9257
    @ramlarania9257 Год назад +1

    My god what is this 😭 Akka don't worry healthy come

  • @PathmanathanmurukupillaiRankan
    @PathmanathanmurukupillaiRankan Год назад +1

    Thank you friend

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Год назад +1

    God must help this baby girl

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Год назад

    பார்க்கவே கவலையாக இருக்கு பிரபா திவாணு இந்த குழந்தைக்கு கடவுள் துணை இருப்பார்

  • @PathmanThennarasu
    @PathmanThennarasu Год назад

    பாசமும் அனுப்பு யாரும் சொல்லி வராது அருமை. உறவுகளே உதவ முன் வாருங்கள். இவர்கள் இருக்கும் இடம் முஸ்லிம் இனம் பெருன்பன்மை தமிழர் உறைந்த இடம். போராலும் பாதிக்க பட்ட இடம் உதவுங்கள் உறவுகளே. இப்படியான இடத்தில் இருப்பவர்களே கஷடம் காரணமாக மதம் மாறுவதும் அதிகம்.

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Год назад

    நீல நிறமாக மாறினால் இருதயத்தை சோதித்து பார்க்க வேண்டும்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Год назад +2

    God bless

  • @குட்டிமா496
    @குட்டிமா496 Год назад +1

    So cute baby

  • @KumarLanka-v6t
    @KumarLanka-v6t Год назад +3

    ❤❤❤

  • @freedapeter4669
    @freedapeter4669 Год назад

    may god bless take care
    thanks you do well
    Rj Tamizha for this help thanks a lot may god bless

  • @sivastudio3282
    @sivastudio3282 Год назад +1

    தம்பிமார் இப்படியே எப்பவு இருக்கவேண்டும்

  • @lakmelool2976
    @lakmelool2976 Год назад +1

    Nanre thampigkala valtthukkal antha kudumpatthai kartther pathukapparaka antha kiramatthen name meraodai Tamil

  • @tamilarasi7914
    @tamilarasi7914 Год назад

    அண்ணா இந்த குழந்தை அழுத போது நெச்சய் உருத்தியது 😭😭 நானும் அழுத்துவிட்டான் 🥺

  • @pragalathankajan3526
    @pragalathankajan3526 Год назад

    உடம்பில் மகனுக்கு நீலநிற இரத்தம் அதாவதுஅசுத்தரத்தம் சுத்திகரிக்கபடாமல் ஓடுகிறது

  • @rihanakhan9118
    @rihanakhan9118 Год назад

    Rihana Khan 😮😮🤲🤲🤲🤲🤲🙏🙏🙏🙏💯💯👌

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Год назад +3

    🙏🙏🙏

  • @priscillavignesh9046
    @priscillavignesh9046 Год назад

    Pray to Jesus

  • @EswerEswer-c6e
    @EswerEswer-c6e Год назад

    Nanba nalei pinnaiku uthavi seiye pore minnuku anthe pirachenai epdi mulumaiyaga thirvu Kane mudiyum enbathai sirantha doctor numbero ellana sirantha sitha maruthuvarin aleipo yethavethu apdi seinga Anna🙏🏽💯

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Год назад

    God bless her, om Sai ram🙏🏻🙏🏻🙏🏻

  • @bawaniba1318
    @bawaniba1318 Год назад +1

    👌👌👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @vinithdinu-zt7tn
    @vinithdinu-zt7tn Год назад +1

    😭😭😭😭

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Год назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @nithinithi8874
    @nithinithi8874 Год назад +1

    ❤❤❤❤❤

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад

    வாழைச்சேனை முறாவோடை என்று ஊர் தம்பி பிரகலாதன் திவான்

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Год назад +1

    👌👍🙏🙏🙏🙏🙏

  • @SarvaniSivarasa-qo6ri
    @SarvaniSivarasa-qo6ri Год назад +1

    👍👍👍👍🙏🙏🙏🙏

  • @parmeshwar5354
    @parmeshwar5354 Год назад

    வாழைச்சேனையில் எந்த இடம் சொல்லவும்

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 Год назад +1

    Tamil news wird als die ersten elf derr 🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉🎉🎉🎉🎉😢😮

  • @Sarmila-k7f
    @Sarmila-k7f Год назад +1

    😢😢😢😢😢😢😢

  • @thusharathushara9093
    @thusharathushara9093 Год назад +1

    Anna unghala eppadi contact pantrathu

    • @sasisasikka6461
      @sasisasikka6461 Год назад

      Avanga channel description la contact number irukku. Parunga......

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢

  • @SarvaniSivarasa-qo6ri
    @SarvaniSivarasa-qo6ri Год назад +1

    😭😭😭😭😭💪💪💪💪💪💔

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Год назад +1

    😢😢😢

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад

    இவங்கள எனக்கு தெயும் தம்பி. நானும் வாழைச்சேனை தான்

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Год назад

    😢😢😢😢

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Год назад +1

    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @user-T.sasirathan
    @user-T.sasirathan Год назад +1

    😂😂😂

  • @susilabaskaran5138
    @susilabaskaran5138 Год назад

    🙏🙏🙏🥲🥲🥲

  • @user-fs2eg2sd5h
    @user-fs2eg2sd5h Год назад +1

    God blesse

  • @ThayaJini
    @ThayaJini Год назад +2

    ❤❤❤