மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணாவை ஹீரோவாக மாற்றிய தருணம் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    Rj Tamizha Facebook Page 👇👇
    www.facebook.c...
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    யாழில் நடுக்காட்டில் வியக்க வைத்த விருந்து 🤭 - • யாழில் நடுக்காட்டில் வ...
    எதற்காக இந்த திடீர் பயணம் | யாழ்ப்பாணத்து மண்ணை நோக்கி - • எதற்காக இந்த திடீர் பய...
    முதியோர்களின் ஆசையை நிறைவேற்றி விட்டோம் - • முதியோர்களின் ஆசையை நி...
    ஏன் இவர்கள் இப்படி செய்தார்கள் | சற்றும் எதிர்பார்க்கவில்லை - • ஏன் இவர்கள் இப்படி செய...
    நயினாதீவு மக்களின் விசித்திரமான வாழ்க்கை முறை - • நயினாதீவு மக்களின் விச...
    நினைவு திரும்பிய எங்களின் பழைய ஞாபகங்கள் - • நாங்கள் எதிர்பாக்கவில்...
    எதிர்பாராமல் அழுத திவாவின் அக்கா | என்ன சொல்வதென்று தெரியவில்லை - • எதிர்பாராமல் அழுத திவா...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #igloohousesrilanka #igloohousetamil #igloohousepottuvil #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 776

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +182

    தம்பி பிரகலாதனையும் திவாவையும் நினைக்கும் போது எப்படி வாழ்த்துவதென்றே தெரியல்ல. யாருக்கும் இப்படிப்பட்டவர்களோடு பழக விருப்பம் வரவேவராது. ஆனால் தம்பிமார் செய்த வேலையை நினைக்க எப்படி நன்றி சொல்வதென்றே தெரியல்ல.வாழ்க உங்கள் சேவை.வழர்க அகிலமெல்லாம்

    • @indhurekhaathirunavukkaras6953
      @indhurekhaathirunavukkaras6953 Год назад +3

      Really, you did a great social service and God bless you ever,

    • @jahleeljahleel5571
      @jahleeljahleel5571 Год назад +3

      Jaleel ❤❤👍👍👍👍🌹🌹🌹💯💯💯💯💯🌹

    • @yogeswarykanagasabai4704
      @yogeswarykanagasabai4704 Год назад +8

      உண்மையிலே கண்ணீர் தான் வருகிறது சொல்ல வார்த்தைகளில்லை வணங்குகிறேன் உங்களை😂😂😂😂❤❤❤❤

    • @JJ-pj1jv
      @JJ-pj1jv Год назад +3

      God bless you for the great job. In this young age, so many people are wasting their time .but you guys are great. Thank you for the mother, too.

    • @kamalakwt2114
      @kamalakwt2114 Год назад +1

      👍🙏🙏🙏🌹🌹😨🥰🥰🥰

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 Год назад +72

    உங்கள் இருவரையும் பார்க்க அழுகைதான் வந்தது உங்களை பெற்று வளர்த்தவர்களுக்கு மிகவும் நன்றி வாழ்க நீடூழி

  • @FDh-ow3yz
    @FDh-ow3yz Год назад +19

    இதுவரைக்கும் செய்த உதவி நீங்கள் செம இது வேற லெவல் நான் உங்கள் அம்மாக்கு சமம் இருந்தும் கை கூப்பி வணங்குறேன் iruvaraium

  • @lupeshlupesh7540
    @lupeshlupesh7540 Год назад +57

    தோல்வி உன்னை துரத்தினால்
    நீ வெற்றியை
    நோக்கி ஓடு 🥺🥺🤗☀️

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Год назад +1

      மாஸ்..!!🔥🔥🔥 RJ THAMILA வின் மகுட வாக்கியம்..

    • @JosephKala-qq8vk
      @JosephKala-qq8vk 4 месяца назад

      👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Год назад +48

    திவா,பிரகலா இப்படி ஒரு மனசு யாருக்குமே வராது நீங்கள் நடமாடும் தெய்வங்கள்❤ செல்லங்களே நீங்கள் வாழ்க வளமுடன்😊

  • @silverglen5632
    @silverglen5632 Год назад +29

    தம்பிகளா, இவருக்குரிய நிரந்தர தீர்வு என்ன ? மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கான நிறுவனங்களில் சேர்த்துவிட முடியாதா ? உங்களது மனிதாபிமான செயல்பாடுகளுக்கு நன்றி. நீங்கள் தான் உண்மையான ஹீரோக்கள்.

  • @mohamedsiyath8710
    @mohamedsiyath8710 Год назад +19

    நீங்கள் செய்யும் இந்த உதவிக்ககு உங்கள் இருவருக்கும் கடவுல் என்றென்றும் ஆசீர்வதிப்பான்...

  • @thayananthan2662
    @thayananthan2662 Год назад +68

    இதுதான் தம்பிகள் மனிதநேயம்
    உங்கள் சேவை அழ பெரிதும்
    சொல்ல வார்த்தை இல்லை
    அம்மாவுக்கு என் நன்றிகள்
    அம்மா வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @thangavelsithamparapillai1061
      @thangavelsithamparapillai1061 Год назад

      அளப்பொிது"
      அளப்பொியது"
      மன நிலை சீரற்ற"
      தன்நிலை"மறந்து, தன்உடல்நிலை
      மறந்து திாிந்து கொண்டிருந்த
      ஒருவரை
      "அழகாக" ஆக்கிவிட்டீா்கள்" "கருணை உள்ளத்துடன்"
      அழகாக"
      செயற்பட்டு
      அளப்பொிய" சேவை
      செய்துள்ளீா்கள்"
      உங்கள்" அனைவரையும்"
      வாழ்த்துகிறோம்"
      "வாழ்க வளமுடன்"
      ""வளா்க" வாழ்க"
      உங்கள்"ஊடகம்"
      மற்றும் மனித நேசம்/மனித நேயத் தொண்டுகள்"
      சொல்ல வாா்த்தையில்லை"
      சேவை மனப்பான்மையுடன்
      கூடிய"ஊடகம்,
      ஊடகவியலாளா், மற்றும்"
      உதவியாளா்கள்"
      உங்கழுடன்" மறைமுகமாக உதவியாக இருந்த" தொண்டுள்ளம்
      கொண்ட அனைவரையும்" மேலும்" வாழ்துகிறோம்" இது போன்ற சேவை தொடர வாழ்த்துகிறோம்"
      நன்றியுடன்"
      நன்றி"
      =−K.k.n.(க.க.நி)−=
      கவனச்சிதறல்" காரணமாக"ஏற்படும்
      எழுத்துப்பிழைகளை
      மன்னிக்கலாம்"
      மன்னிக்கவும்"

  • @kamaleshkamal9158
    @kamaleshkamal9158 Год назад +23

    உங்களுக்கு இருவருக்கும் ரொம்ப நன்றி தம்பிகளா

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Год назад +43

    உன்னதமான உயர்ந்த சேவையை செய்த பிரகிக்கும் திவாவிற்கும் கோடி நன்றிகள்!!🙏💯🙏
    உண்மையிலும் உங்கள் இருவரையும் கடவுள் நிறைவாக ஆசீர்வதிப்பார்…!!🙏💯🙏
    உதவிய சகோதரிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்….!!🎉🧁🎉
    வாழ்க வளமுடன்…!!💐🙏💐

  • @kalpanakanda2922
    @kalpanakanda2922 Год назад +23

    நீங்கள் செய்த இந்த செயலை வாழ்த்த வார்த்தைகள் கிடைக்க இல்லை

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Год назад +19

    மனிதாபிமானம் இன்னும் சாகவில்லை பிள்ளைகள் நீங்கள் மனிதவடிவில்வந்த இறைவனின் படைப்பக்கள்.நீங்கள் நீடூழி வாழ வேண்டும்.மனநோயாளர்களின் உணர்வை புரிந்து அந்த தம்பியை கவனித்தீர்களே அதைபார்க்கும் போது என்னைப்போன்றவர்களின் உள்ளம் மகிழ்வு கொள்கின்றது.அந்த தம்பிக்கு மன ஆற்றுப்படுத்தலை கொடுத்து காத்துக்கொள்ளுங்கள்.அன்பு சகலத்தையும் தாங்கும்.நல்வாழ்த்துகள் பிள்ளைகள்❤🇨🇭🇨🇭

  • @sathiyapamayoganathan6837
    @sathiyapamayoganathan6837 Год назад +10

    பிந்தி தொடங்கினாலும் முன்னணிஜில் நிக்கிறது உங்கள் சேவை பாராட்டுக்கள் மக்கள் சேவை மகேசன் சேவை

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Год назад +12

    உண்மையாக கண்ணீர்தான் வ‌ந்தது சொல்ல வார்த்தை இல்லை.நன்றி.....நன்றி.......நன்றி❤❤❤

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Год назад +6

    பிரகலா திவா, இதைவிட மேலான சேவை எதுவும் இல்லை தம்பிகளா , உங்களை பெற்ற அம்மாக்கள் எவ்வளவு பாக்கியம் செய்திருக்கிறார்கள் ,உங்களை போல பிள்ளைகள் இந்த நாட்டுக்கு தேவையானது, பார்க்க , வாழ்த்த வார்த்தைகளுக்கு தமிழ் எழுத்துக்களே போதாது என்று தான் சொல்லணும் , பிள்ளைகளே உங்கள் உருவத்தில் இறைவனை பார்க்கிறேன் ,திவா ,பிரகலா, நன்றி .

  • @ratnam1958
    @ratnam1958 Год назад +53

    வாழ்த்துகள் தம்பிகளா.நீங்கள் செய்யும் வேலைகளைப் பார்க்க பார்க்க உங்களை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கூடிக்கொண்டே போகிறது ❤❤❤❤

  • @user-cl2qy6jo9p
    @user-cl2qy6jo9p Год назад +9

    உங்கள் இருவரையும் கர்த்தர் இன்னும் மென்மேலும் ஆசீர்வதிப்பார்

  • @sairavi33
    @sairavi33 Год назад +3

    இரண்டு தம்பிகளுக்கும் கோடான கோடி நன்றிகள்.இவர்கடைய சேவை தொடர புலம்பெயர் பெயர் உறவுகள் நிதி உதவி வழங்க வேண்டும்.

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Год назад +15

    உண்மையில் உங்கள் இருவரையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு கண்ணீர் வந்து விட்டது😢😢😢😢 எனது மாமாவும் நீண்ட காலமாக இதேநிலைக்கு ஆளாகி தற்போது இறைவன் அடியில் சென்று விட்டார்😢😢😢😢 உண்மையில் நான் கண்கலங்கிய பதிவு. வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +9

    திவா உன் செயல் கண்டு வியந்து போனேன்😢😢😢😢, கட்டியிருந்த பெல்டையும் கொடுத்திட்ட❤❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Год назад +16

    யாரும் செய்யாத ஒரு நிகழ்வு❤

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Год назад +27

    மிக்க மகிழ்ச்சி நல்லதொரு சேவை தம்பிமாரே தேவன் தங்கள் மேல் பிரியமாயிருக்கிறார்

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Год назад +7

    உங்கள் இருவரின் பாதம் தொட்டு வணங்குகிறோம்🙏🫶🙌நீங்க இருவரும் நூற்றாண்டு வாழ்க🙏

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 Год назад +23

    அருமையான அன்பான விடயம். தங்கள் பணிகள் தொடர ஆண்டவன் நிச்சயமாக துணை நிற்பார். பதிவிற்கு மிக்க நன்றி தம்பிமார்கள்.🇳🇱🙏🇱🇰

  • @shanthim5993
    @shanthim5993 Год назад +17

    வாழ்த்துக்கள் என் தம்பிகளுக்கு நன்றியும் கூட ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார்

  • @user-ep4kf3cr7l
    @user-ep4kf3cr7l Год назад +7

    பண உதவியை விட மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும்போதுபாக்க நிறைவா இருக்கு .அம்மாக்கும் தங்கமான மனம் .தம்பிமார் இர‌ண்டு பேரு‌ம்.வாழ்க வளர்க.

  • @rinoosrinooss6067
    @rinoosrinooss6067 Год назад +11

    உங்கள் முயற்ச்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்தோடு அவரை ஒரு மனநல வைத்தியரிடம் அழைத்துச் சென்றால் மிக விரைவில் நல்லாகுவார் 26:00

  • @ukaviukavi2235
    @ukaviukavi2235 Год назад +9

    உண்மையில் மிக்க மகிழ்ச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் திவா பிரகலாதன்

  • @logithan.jekanathan9590
    @logithan.jekanathan9590 Год назад +6

    சுப்பர் பிரகலா திவா brothers
    இந்தக் காலத்தில் தாய் தகப்பனை அநாதை இல்லங்களில் தேடித் தேடி விடும் மனிதர்கள் மத்தியில்
    நீங்கள் இருவரும் மனிதர்களை தேடித்தேடி இந்த பூமியில் வாழ வைக்கிறிர்கள்.
    உங்கள் இருவரினது சேவைக்கு பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை♥️♥️♥️🍁🍁🍁🫶👍🙏

  • @rinnahsister7800
    @rinnahsister7800 Год назад +5

    இதுதான் உண்மையான சேவை தம்பிகளா, பிறந்தநாள் கொண்டட்டங்களையும், கடலுக்குப்போன காட்சிகளையும் வீடியோவாகப் போடைவதை விட இன்றைய வீடியோ மிகவும் அருமை. உங்கள் WhatsApp Number தரவும். தொடர்பு கொள்கிறேன். I am from France

  • @selvamalar7645
    @selvamalar7645 Год назад +4

    Pakkira எங்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு, நல்ல உதவி thampi, nenka நீண்ட காலமாக வாழ வாழ்த்துக்கள் 🎉

  • @truthisbitter9801
    @truthisbitter9801 Год назад +16

    இப்படியான மனித நேயம் உள்ள மனிதர்கள் மிகவும் குறைந்து போகும் காலம் இது... திவா பிரகலநாதன் தம்பிகள் இன்னும் வளர வாழ்த்துக்கள் ❤️❤️🙏🙏

  • @sdaren123
    @sdaren123 Год назад +17

    மிகவும் அருமை யான விடயம்ஒன்றை அழகாக செய்து முடித்த குட்டித் தம்பிகளுக்கு hats off..
    யாரும் துணிந்து செய்யமுடியாத காரியத்தை நீங்கள் செய்தீர்கள் ...என்பது பெருமையான நிகழ்வு . சிலர் ஒவ்வொரு சூழ்நிலைகளாலும் ஒவ்வொரு துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்..you guys did absolutely well 👏👏👏👏👏👏

  • @sivanmugan81
    @sivanmugan81 Год назад +16

    சொல்ல வார்த்தை இல்லை, வணங்குகிறேன் ,உதவிய உறவுக்கு நன்றி ,சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @sujisujithn
    @sujisujithn Год назад +12

    நல்லதோர் விடயம் . இவ்வாறு மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் அருகே ஒரு அம்மா இதைவிட மோசமாக உள்ளார் . இங்கு வந்தால் அவரையும் மாற்ற முடியும் .

  • @jayajohn4469
    @jayajohn4469 Год назад +11

    ❤ அன்பு மகன்களுக்கு நன்றி ஐயா உங்கள் கைகளின் பலனை கான்பாய் கர்த்தர் உங்களோடு இருந்து பேரிய காரியங்கள் செய்வார் நீங்கள் ஆசீர்வாதமாய்யிருப்பிர்கள் ❤❤❤❤🙏🙏😌🙏🙏🙏🙏

  • @thevarasamoleeswarthevaras7825
    @thevarasamoleeswarthevaras7825 Год назад +13

    இந்த மனசுதான் கடவுள் அண்ணா

  • @kuneswarankumarasamy6754
    @kuneswarankumarasamy6754 Год назад +9

    மனிதநேயம் கொண்ட இரு சகோதர உள்ளங்களுக்கு பாராட்டுகள் கலந்த பல கோடி நன்றிகள்

  • @jatheskumarjathes1521
    @jatheskumarjathes1521 Год назад +3

    இளம் சமுதாயத்துக்கு(சீரழியும் இளசுகள் உங்களை பார்த்து திருந்த உங்கள் சேவை உதவும்) நல்ல எடுத்துகாட்டு உங்கள் சேவை🎉 வாழ்த்துக்கள் தம்பிமார்கள்🎉 -பிரான்ஸ்-

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Год назад +9

    தம்பியா நீங்கள் இருவரும் நீண்டகாலம் வாழ்க வளமுடன்

  • @MahesNathan-dp8wx
    @MahesNathan-dp8wx Год назад +13

    வணக்கம் தம்பிகளா மனிதம் இன்னும் சாகவில்லை நன்றி வாழ்த்துக்கள்👍♥️♥️

  • @ednarajani4052
    @ednarajani4052 Год назад +9

    இந்தக் காலத்தில் இளைஞர்கள் மத்தியில் வைரம்போல் யொலிக்கும் தம்பிமாரே உங்கள் சேவையை சிறப்பாக செய்ய இறைவ்ன் உங்களைஆசீர் வதிப்பாராக❤❤❤❤

    • @user-cm5wz7zx1x
      @user-cm5wz7zx1x Год назад

      😭😭😭😭😭😭💔💔💔💕💔💔💔💔💔🤲🤲🤲🤲🤲🤲

  • @user-vn3jr7qp2p
    @user-vn3jr7qp2p Год назад +8

    உங்க 2 பேருக்கும் கோடான கோடி புன்னியம் கிடைக்கும் அண்ணா உங்கள் சேவைக்கு என் மனமார்ந்த நன்றி🙏💕

  • @navneethankrishna6329
    @navneethankrishna6329 Год назад +11

    உங்களது அளப்பரிய இந்த பணிக்கு எனது மனமார்ந்த நன்றிகள். கடவுள் உங்கள் இருவருக்கும் துணையாக இருக்க நானும் கடவுளை பிராத்தனை செய்கின்றேன்.

  • @kirisaravana2434
    @kirisaravana2434 Год назад +12

    தம்பிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤

  • @vinith2652
    @vinith2652 Год назад +15

    கடவுளை உங்கள் உருவில் பார்க்கிறேன்... சூப்பர் 🙏🏼🙏🏼👍

    • @YoganathanKetheeswararas-qg2tc
      @YoganathanKetheeswararas-qg2tc Год назад +1

      ஏழைக்கு நீங்கள் எதை செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் ❤தேவன்❤

  • @thevarasamoleeswarthevaras7825
    @thevarasamoleeswarthevaras7825 Год назад +10

    அண்ணா உங்க மனசுதான் உண்மையான கடவுள்

  • @user-wr8xk1cv4g
    @user-wr8xk1cv4g Год назад +9

    நல்லதோர்..விடையம்.செயிதிரகள்..இருவருக்கும்..வாழ்த்துக்கள்.

  • @jeyanthyswathy5693
    @jeyanthyswathy5693 Год назад +5

    உங்களால் முடிந்த உதவியைச் செய்தோம் என்று கூறுகிறீர்கள் ஆனால் யாரும் செய்ய முடியாததைச் செய்திருக்கிறீர்கள் நன்றிகள் கோடி உங்களுக்கு 🙏❤🙏❤🙏

  • @vjrupan7722
    @vjrupan7722 Год назад +10

    ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    உமது இந்த புனிதமான சேவை இறைவன் நல் ஆசியுடன், சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ❤

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 Год назад +8

    அன்பு மகன்களே உங்கள் சே வைக்கு கண்ணீர் கலந்த வாழ்த்துக்கள் உங்களைப் பெற்றெடுத்தவர்களை போற்றுகிறோம் ஜேந்திஅம்மாவின் தாயன்பு மகத்தானது அந்த சகோதரரை உரிய இடத்தில் சேர்த்து விடுங்கள் 😭😭🙏🙏🥰👌

  • @vathanenaresh9970
    @vathanenaresh9970 Год назад +13

    ❤❤❤❤❤❤❤❤சொல்ல வார்த்தை இல்ல இருவருக்கும ❤❤❤❤

  • @anpalaganpachalingam7088
    @anpalaganpachalingam7088 Год назад +25

    தம்பி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் 🎉❤❤❤ உங்கள் சேவை சொல்லுறத்திற்க்கு தமிழள் வார்த்தைகள் இல்லை 😢😢😢

  • @visubaskar7042
    @visubaskar7042 Год назад +16

    எல்லாம் வல்லஇறைவன் உங்களை ஆசிர்வதிப்பாராக
    நன்றி

  • @Krvlog22
    @Krvlog22 Год назад +13

    நன்றிகோடி தம்பிங்களா 🙏🙏🙏🙏🙏🙏உங்களை பெற்றுஎடுத்த தெய்வம்களுக்கும் கோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🥰❤️

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Год назад +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள் சகோ அருமை அருமை உண்மையிலேயே மனிதனேயம் என்பதற்கு நீங்கள் தான் எடுத்துக்காட்டு நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @rasuaraj528
    @rasuaraj528 Год назад +11

    அன்பே சிவம்...❤🙏
    ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... உன் பிள்ளை தானாகவே வளரும்....🙌🙌🙏 என்னும் பழமொழிக்கு ஏற்றவாறு இறைவன் சிவபெருமான், பிரகலாதனையும்,திவாவையும், இந்த இரண்டு தம்பிமார்களையும், மனப்பூர்வமாக ஆசீர்வதித்து சிறப்போடு வாழ வைப்பார்கள்.... நீங்கள் என்றும் நற்சேவை செய்து, பல்லாண்டு காலம் வளமுடன் வாழ்க வாழ்கவே....❤️❤️🙌🙌🙌🤗🤗🤗🙏🙏🎊🎊🎊

    • @ravendranvadivelu4
      @ravendranvadivelu4 Год назад

      தலைமுடி வெட்டி விட்டவர் எங்கு இருக்கிறார் என்பதை அறியத் தாருங்கள்

  • @lojithaloji3127
    @lojithaloji3127 Год назад +8

    அண்ணா நீங்கள் செய்தது உண்மையில் சிறந்த விடயம் இதுதான் மனிதநேயம். ❤

  • @zoomclz4245
    @zoomclz4245 Год назад +6

    வாழ்த்த வார்த்தைகள் இல்லையடா தம்பி உண்மையில் நீங்கள் நடமாடும் தெய்வங்கள்

  • @dgjgunanithy5969
    @dgjgunanithy5969 Год назад +3

    தம்பி இப்படி அழகாக இளம் வாலிபனாக தோற்றமளித்தால் யாரும் அவருக்கு உதவமாட்டார்களென நினைக்கிறேன்.அவரின் அன்றாடத் தேவையை நிறைவேற்றுவது கேள்விக்குறியாகிவிடுமே. ஆனாலும் உங்களது சேவை இப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் தேவை.நன்றிகள் உங்களுக்கும் உதவியவர்களுக்கும்

  • @s.a.2458
    @s.a.2458 Год назад +5

    Very nice ❤ தம்பிமார் இது மிகபெரிய தியாகம் இதைதான்என் ஆண்டவர் இயேசுவும் நம்மிடம் எதிர்பார்க்கிறார் கர்த்தர்தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக மிகவும்நன்றி❤❤😅

  • @tmdashankwt-rh2cn
    @tmdashankwt-rh2cn Год назад +4

    தம்பிகளா என்ன சொல்ரதென்று தெரியலப்பா மனசு அவ்வளவு சந்தோசமாய் இருக்கு எத்தனையோ வாழ்வாதார உதவி செய்துள்ளீர் இதை விட எந்த சேவையும் ஈடில்லாதாகும் இதுதான் நீங்கள் செய்ததில் மிக பெரிது யாரு இந்த மாதிரி சேவை செயதிருக்கமாட்டார்கள் ஒருகணம் என்னை அறியாமல் கண்ணீர் வந்துட்டு ❤உங்களை பெற்றெடுத்த தாய்க்கு மிக பெருமையப்பா LOVE YOU சொல்ல வார்த்தையில்லை தம்பிகளா ❤❤❤❤

    • @sarathakeerthi9096
      @sarathakeerthi9096 Год назад +1

      Thampi evar kalmunai road pakkam nan pathirukan epidi yarume ethuvaraikkum saencahthila neka ErAndu perum kasta padu valanthathalthan entha kastam unkaluku perisa theriyala ennum munneruvenka valthukal thampi

  • @user-fn8gy4zu1l
    @user-fn8gy4zu1l Год назад +13

    மனதை நெகுள வைத்த காணொளி தம்பிகளா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும். உதவி செய்த அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @s.a.2458
    @s.a.2458 Год назад +8

    தம்பிகளா இவருக்கு புதியவாழ்க்கை கொடுத்திருக்கிறீரகள் நன்றி இதுதான் அளப்பிய உதவ🙏

  • @ramyapillai3704
    @ramyapillai3704 Год назад +11

    thambi neengal iruvarum theva thoothargal, iraivan ungalai anupiyullaar. vaalthukkal .May God bless you both🙏🙏🙏

  • @thaeepanadarsha5268
    @thaeepanadarsha5268 Год назад +11

    இந்தப் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் அந்த குடும்பத்துக்கு மனமார்ந்த நன்றியை நாங்களும் தெரிவித்துக் கொள்கின்றோம் தம்பி ஆனால் இந்த அய்யாவின் புன்னகையை போதும்...N.K

  • @MurugathasKalaivani-ps9mv
    @MurugathasKalaivani-ps9mv Год назад +6

    வணக்கம் தம்பிகளா உங்கள் சேவைக்கு நான் தலை வணங்கி வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்🎉🎉🎉🎉🎉 நீங்கள் அந்த அண்ணாவுக்கு செய்த உதவிக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saaa953
    @saaa953 Год назад +8

    ❤❤ தம்பி நீங்கள் இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏😭🙏😭🙏😭 இதுதான் கடவுள் உருவத்தில் மனித ன் என்று கூறுவது.❤❤❤❤❤❤😭😭😭😭😭😭 அன்பு அக்கா முல்லைத்தீவு.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Год назад +5

    தம்பிமார் உங்கள் இருவனரயும் எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்னல கோடான கோடி நன்றிகள் 🙌🙏👏

  • @anushapakeerathan7553
    @anushapakeerathan7553 Год назад +11

    சொல்ல வார்த்தைகள் இல்லை ❤

  • @mathumathu4241
    @mathumathu4241 Год назад +3

    நீங்கள்தான் சிறீலங்காவின் பொக்கிஷம் வாழ்க நீங்கள் வளர்க உங்கள் சனல்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Год назад +5

    பிரகலாதன் & திவா இருவரும் செய்கின்ற சேவை அழப்பெரியது என் வாழ்காள் மகன் உங்களுக்கு கடவுள் அருள் எப்போதும் கிடைக்கும் மகன்❤❤❤❤❤

  • @kishodoha5359
    @kishodoha5359 Год назад +9

    வணக்கம் தம்பி பிறகலாதன் அண்ட் திவானும் நீங்கள் எத்தனையோ வீடியோ கால் போட்டு இருக்கிறீர்கள் இது போல் என் மனம் கலங்கியதில்லை என் மனம் கலங்கிய நாள் என்று ஆனால் மனிதநேயம் என்பது இதுதான் கோடான கோடி நன்றிகள் துவானு பிரகலாதன் நீங்கள் நூறு வயது வரைக்கும் நீங்கள் எந்த ஒரு கொள்ளாப்பும் இல்லாமல் வாழ்வீர்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thalayasingamsellathurai-oh2kk
    @thalayasingamsellathurai-oh2kk Год назад +7

    பிரகலாதன் திவா சூப்பர்

  • @kasthoorivigneswaran9967
    @kasthoorivigneswaran9967 Год назад +2

    உண்மைதான் உங்கள மறக்க முடியாத ஒரு சம்பவம்தான் ஒருவர் செய்யாத காரியத்தை நீங்கள் செய்து இருக்கீங்க கோடான கோடி புண்ணியம் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சமுதாயத்துக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நான் கடவுள்களின் மடியில் வேண்டுகிறேன்❤

  • @inthirakumarinthirakumar3794
    @inthirakumarinthirakumar3794 Год назад +8

    நல்ல விஷயம் தம்பி இப்படியான மனசு யாருக்கும் வராது தம்பி சொல்ல வார்தை இல்லை தம்பிகளா உங்கட பணிகள் தொடரட்டும் தம்பிகளா

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 Год назад +8

    பிரகலாதநுக்கு மாஸ்க் சூப்பர் உங்கள் இருவரின் அன்பு உயர்ந்த சேவைக்கு எனது மனமாந்த நண்றிகள் மேலும் மேலும் உங்கள் சேவைகள் வலர வாழ்த்துக்கள்

  • @karanthanga376
    @karanthanga376 Год назад +16

    வாழ்த்துக்கள் தம்பி இருவருக்கும்

  • @vasanthyramachandran7405
    @vasanthyramachandran7405 Год назад +3

    எல்லாரும் வீடியோ செய்யினம்தான் தம்பிகள் இப்படியொரு பெஸ்ரைம் பார்க்கிறோம் என்னவென்று வாழ்த்த்துவது தெரியவில்லை தம்பிகளா வாழ்க வழமுடன்

  • @shanthydaniel6301
    @shanthydaniel6301 Год назад +2

    மனிதநேயம் இன்னும் வாழ்கிறது எம் நாட்டில். ஆண்டவர் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பாராக

  • @inojatharmabalan5386
    @inojatharmabalan5386 Год назад +7

    Good Job brother's 👍❤️ இவரை இப்படியே விடாதீங்க week ல ஒரு நாள் இப்படி அவருக்கு செய்யுங்க உங்களுக்கு கடவுள் ஆசி கிடைக்கும்.. உங்களது சேவை இப்படியானவர்களுக்கும், யாரோட உதவியும் இல்லாமல் வயதாகியும் உழைச்சு சாப்பிடுறவர்களுக்கும் உங்கள் சேவையை தொடருங்கள்.🙏❤️

  • @user-gi1em5ix8w
    @user-gi1em5ix8w Год назад +2

    உங்கள் சேவை மிகமிக உன்னதமான சேவை நீங்கள் இரண்டு பேரும் தெய்வப்பிறவிகள் .உங்களுக்கு கடவுள் கருணைகிடைக்கும்

  • @yere7828
    @yere7828 Год назад +12

    மனமார்ந்த நன்றிகள்

  • @thanu7584
    @thanu7584 Год назад +14

    🙏🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி உங்கள் இருக்கும் உங்கள் பயணம் நல்ல படியாக நடக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @mathupahee5413
    @mathupahee5413 Год назад +4

    really 😂💯 good திவா,பிரகலாதன் நான் உங்கட வீடியோ ஒவ்வெரு நாளும் பார்ப்பன் இந்த விடியோ பார்க்க கண் கலங்குது.

  • @vismatha9465
    @vismatha9465 Год назад +8

    Thivanu and pirakalathan eranduperukkum🙏🙏🙏

  • @shanmuganathanguganathan2296
    @shanmuganathanguganathan2296 Год назад +13

    You both really genuine helping yotubers

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Год назад +10

    Guys, it's Amazing. I know about mental health people. It's horrible. Unfortunately, we don't have enough Psychiatric doctors and Psychologists. No proper homeless mental health shelter. For me, you guys are real HEROS.

  • @navamnavam6600
    @navamnavam6600 Год назад +9

    நன்றிசொல்லவர்தைஇல்லைமகன்

  • @Thambirasarahini-kj8mp
    @Thambirasarahini-kj8mp Год назад +3

    நீங்கயிரண்டுபேரும் நல்லாருப்பீங்க தம்பிங்களா பாவம்பார்க்கிற நீங்க உங்களின்சேவைக்கு வாழ்த்தூக்கள் வாழ்கவளமுடன்

  • @ramlarania9257
    @ramlarania9257 Год назад +12

    Excellent brother 👍👏❤

  • @jeyaraj113
    @jeyaraj113 Год назад +6

    அழகு டா தம்பிங்களா ❤️😍😍
    வாழ்த்துக்கள் தம்பி 💐💐

  • @Sada_kugan
    @Sada_kugan Год назад +2

    இன்னும் மனிதம் வாழ்கின்றது இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .🙏

  • @satgunathevygnanaventhiran1324
    @satgunathevygnanaventhiran1324 Год назад +8

    no words what a great job well done, God bless you guys.

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Год назад +5

    Makanmare kannieerrodu kaieduththu vanagkukiren iruvaraiyum😢❤❤❤❤

  • @sriranjanivasagan8718
    @sriranjanivasagan8718 Год назад +11

    Good job. Appreciate both of the. God will bless you both.

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Год назад +7

    கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிக்கு பெருகவே பெருகப் பண்ணுவார் ஆமென் பணி தொடர வாழ்த்துக்கள் தம்பிகளா

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Год назад +2

    தம்பிகளா என்னிடம் வார்த்தைகள் இல்லை
    வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
    ❤❤❤❤❤❤❤

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Год назад +9

    Very well God bless you ❤❤❤❤supar

  • @VSuthrsana-py6bg
    @VSuthrsana-py6bg 7 месяцев назад +1

    உங்கள் மாரி சகோதரர் கிடைக்க குடுத்து வைக்கனும் உங்கள் பெற்ற தாய் க்கு முதல் நன்றி சொல்லனும் எப்பிடி எல்ல கஸ்ட ப டுரிங்க உங்கட பணி தொடர வாழ்த்துக்கள்