Pinmariyin Abishegam | Live Worship | Simeon Raj Yovan | Reji Narayanan | Anthyakala Abishekam Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 957

  • @simeonrajyovanofficial
    @simeonrajyovanofficial  5 лет назад +549

    பின்மாரியின் அபிஷேகம்
    மாம்சமான யாவர் மேலும்
    அதிகமாய் பொழிந்திடுமே
    ஆவியில் நிரப்பிடுமே
    அக்கினியாய் இறங்கிடுமே
    அக்னி நாவாக அமர்ந்திடுமே
    பெருங்காற்றாக வீசிடுமே
    ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
    எலும்புப் பள்ளத்தாக்கினில்
    ஒரு சேனையை நான் காண்கிறேன்
    அதிகாரம் தந்திடுமே
    தீர்க்கதரிசனம் உரைத்திடவே
    கர்மேல் ஜெப வேளையில்
    கையளவு மேகம் காண்கிறேன்
    ஆகாபும் நடுங்கிடவே
    அக்னி மழையாகப் பொழிந்திடுமே
    சீனாய் மலையின் மேலே
    அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
    இஸ்ரவேலின் தேவனே
    என்னை அக்கினியாய் மாற்றிடுமே

  • @SelvamFancesWorships
    @SelvamFancesWorships 19 дней назад +5

    காத்தர் இன்னும் பல இடங்களில் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்தத வேண்டும் ஏனென்றால் ஒரு தெய்வ வல்லமை உங்கள் மேல் இருக்கிறது ஆமென்

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  18 дней назад +1

      ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊

  • @imansathiya4515
    @imansathiya4515 2 года назад +50

    பாஸ்டர் ஆண்டவர் உங்களுக்கு இந்த ஒரு குரல் வளத்தை கொடுத்ததற்கு நன்றி ரொம்ப நன்றி ரொம்ப அழகா பாடுறீங்க தேங்க்ஸ்

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  2 года назад +5

      நன்றி சகோ... கர்த்தருக்கே மகிமை 😊

    • @imansathiya4515
      @imansathiya4515 2 года назад +5

      பாஸ்டர் என்னை தெரிகிறதா என் பெயர் இம்மானுவேல்

  • @jeyaseeli2184
    @jeyaseeli2184 Год назад +14

    அருமையான ஒரு அபிஷேகம் பாடல் இன்னும் உங்களுக்கு‌‌ கர்த்தர் நல்ல. அபிஷேகப்பாடல்களை தருவார் ஆமென்

  • @s.schannel9807
    @s.schannel9807 Год назад +3

    நூரு தடவைக்கு மேல் இந்த பாடலை பார்த்து கேட்டுட்டோம் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒரு நாளைக்கு பத்து தடவை பாடசொன்னாலும் பாடுவார்கள் கர்த்தருக்கே மகிமை

  • @Jenasus
    @Jenasus 3 месяца назад +4

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 😊😊

  • @JeniPugazh
    @JeniPugazh 7 месяцев назад +1

    My favorite song ❤

  • @selvibaby4594
    @selvibaby4594 Год назад +18

    எனக்கு பிடித்த பாடல் இது 🥰🤩

  • @KamHansika
    @KamHansika 6 месяцев назад +1

    Amen

  • @samuvelprabhuk4154
    @samuvelprabhuk4154 2 года назад +15

    இன்னும் கர்த்தர் அபிஷேக பாடல்களை தருவராக ஆமென் God bless you 🙏

    • @Rozario-youtube
      @Rozario-youtube 11 месяцев назад

      *Abhisegaa vallamai Please correct this..

  • @jayakumariammu843
    @jayakumariammu843 2 года назад +23

    அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல்

  • @karanraj2854
    @karanraj2854 5 лет назад +37

    சூப்பரா பாட்டு பாடுறீங்க பாட்டு நல்லா இருக்கு தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +4

      ரொம்ப நன்றி
      கர்த்தருக்கே மகிமை... 😊

    • @hepsihepsi3195
      @hepsihepsi3195 Год назад +1

      Dxx,,, cc 🎉xx😂😂

    • @viyansumi
      @viyansumi Год назад

      Oly sprit hallelujah 🙏🙏🙏

  • @DennisRuban
    @DennisRuban 3 года назад +2

    Pinmaariyin Abhishekam
    Maamsamaana yaavar melum
    Adhigamaai polindhidumae
    Aaviyil Nirappidumae -2
    Aginiyaai irangidumae
    agini naavaga amarndhidumae
    perungaatraaga veesidumae
    jeeva nadhiyaaga paaindhidumae -2
    ezhumbu pallaththaakinil
    oru senaiyai naan kaangiraen
    adhigaaram thandhidumae
    thirkkadharisanam uraiththidavae -2
    Aginiyaai irangidumae
    agini naavaga amarndhidumae
    perungaatraaga veesidumae
    jeeva nadhiyaaga paaindhidumae -2
    karmael jeba velaiyil
    kaiyalavu megam kaangiraen
    aagabum nadungidavae
    agini mazhaiyaga polindhidumae -2
    seenaai malaiyin melae
    agini juvaalaiyai naan kaangiraen
    Isravelin devane
    ennai aginiyaai maatridimae -2

  • @roselineledeya4332
    @roselineledeya4332 4 года назад +4

    amen praise to be almaighty god hallaluyah 👋👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏golory and honer amen

  • @amuljayarani9088
    @amuljayarani9088 2 года назад +4

    பாடல் வரிகள் சூப்பர் வாய்ஸ் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக

  • @ravikanth3788
    @ravikanth3788 5 лет назад +65

    கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் அய்யா.🙏🙏

  • @spring5472
    @spring5472 2 года назад

    பரலோகமே அக்கினியாய் காணப்படும் அளவுக்கு உங்களின் ஒவ்வொரு ஆராதனையும் ஜீவனுள்ளதாய் இருக்கிறது ,,,கர்த்தருக்குள் இன்னும் பெலப்பட ,தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @RameshS-dx7ob
    @RameshS-dx7ob 5 лет назад +3

    Indha song kettu yen kallai gunapaduthinar kartharukku magimai.aamen. jesus loves you thank you dady..... Indha worship ku thank you.... Karthar ungalai aaservathippar...

  • @Balajeeramachandran4530
    @Balajeeramachandran4530 Год назад

    Praise the Lord. Jesus Christ is only Lord and Savior the whole universe . மத்தேயு, Chapter 3
    11. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 лет назад +35

    இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக
    நல்ல ஆராதனை பாடலுக்கு
    நன்றி நன்றி அப்பா. 👏👏👏

  • @sandysandy744
    @sandysandy744 3 года назад +1

    Ammen

  • @jerojesi5116
    @jerojesi5116 2 года назад +3

    ஆமேன் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை

  • @amalamichael7131
    @amalamichael7131 6 месяцев назад +2

    Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster

  • @agrade60
    @agrade60 4 года назад +2

    Indha paadalai kettuvitu en veetilae akkini irangiyadhu

  • @vijiviji571
    @vijiviji571 Год назад +4

    அருமையான குரல்

  • @sarithak3951
    @sarithak3951 9 месяцев назад

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @jesijesi7024
    @jesijesi7024 2 года назад +4

    Heart touching 💜 worship amen

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 года назад

    ஆமென்அருமையான.பாடல்

  • @jeyajaydon9249
    @jeyajaydon9249 2 года назад +4

    While singing I feel God's presence amazing worship pastor.

  • @RegeeshV-yh7eb
    @RegeeshV-yh7eb Год назад

    இந்த பாடல் உள்ளத்துலஒரு கரண்டா பாயிது கர்தர் உம்மை கனப்படுத்துவாராக

  • @arunbharathi6108
    @arunbharathi6108 5 лет назад +19

    This song was wonderfully sung by pastor pal prakasam in sengottai AG church ...that time I felt holy spirit fire was poured in church....thanks bro ...

  • @Muthukumar-v7f1e
    @Muthukumar-v7f1e 7 месяцев назад +1

    Glory to God
    Glory to Jesus Christ
    I Love you Jesus Christ

  • @tnadsofficialeditzs5648
    @tnadsofficialeditzs5648 Год назад +3

    Amen ur voice is nice brother. We will meet in the heaven. Jesus loves you. Pray for me. Iam from pudukkottai.❤

  • @anitharanisejlvaraj2630
    @anitharanisejlvaraj2630 5 лет назад +2

    Entha song ketkum pothe deva prasannathai unara mutikirathu anna thanks

  • @neelakandan2268
    @neelakandan2268 5 лет назад +12

    அக்கினி இரங்கியது இந்த பாடல்

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +2

      நன்றி...
      கர்த்தருக்கே மகிமை 😊

  • @JesySelvi-m7c
    @JesySelvi-m7c 2 месяца назад +1

    ஆமேன்

  • @prisonerofchristjesus7426
    @prisonerofchristjesus7426 5 лет назад +19

    Nice bro, translation super, God bless you 👏👏👏
    🔥🔥🔥🔥🙌🙌🙌🙌

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 2 года назад

    Paster Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @Shark-iw7bf
    @Shark-iw7bf 3 года назад +6

    Praise the lord pastor, my mother and i was listen this song since morning, when the time was 12:05pm, my mother has got holy spirit, the lord jesus used you to give holy spirit to my mother.
    Moral: we might think that nothing the good may happened to people by us. But we may did something to someone. It will really touch someone heart in time. This is what your this song touched and given holy spirit to my mother by lord jesus today. 🙌The lord jesus has been blessing you more and more.... Amen.

  • @jancyjacob8768
    @jancyjacob8768 2 года назад

    Intha song malayathula enaku theriyum but Tamil la ipothan kekkaren super pastor sung well feel the presence of God

  • @TinaTina-ly3hu
    @TinaTina-ly3hu 5 лет назад +20

    A wonderful Heart touching song 😍 Feeling the presence of God❤

  • @chandrasekar1939
    @chandrasekar1939 2 года назад

    உலர்ந்த எலும்புகள் உயிரடைவதாக....

  • @aravindrajamanickam6843
    @aravindrajamanickam6843 2 года назад +3

    I could really feel the presence of god ....this songssssss

  • @immanuvel8915
    @immanuvel8915 2 года назад +2

    God Please You Paster Mr.Simeon Raj wonderful blessing Songs

  • @edwinbaskar
    @edwinbaskar 5 лет назад +21

    Thank you so much Pastor for Tamil translation... Hallelujah...Amen

  • @MuthuMuthu-xp7gv
    @MuthuMuthu-xp7gv 3 года назад

    Appa ennaium nirapunga pa unga abisegathal amen amen

  • @estheranto
    @estheranto 4 года назад +9

    Fireee..🔥🔥🔥...wonderful song na..come holy spirit..

  • @keethakeetha2041
    @keethakeetha2041 Год назад +2

    அல்லேலூயா ஆமென்

  • @mosess597
    @mosess597 5 лет назад +14

    Anna romba thanks for this song really nice god bless you

  • @thenmozhi2280
    @thenmozhi2280 5 лет назад +2

    அபிஷேகம் நிரைந்த பாடல்

  • @hibroakesh1238
    @hibroakesh1238 4 года назад +4

    Praise the Lord.. Prayer supper.. And song. Also supper pastor... 😃. 😃

  • @KINGOFJESUS-j3l
    @KINGOFJESUS-j3l Месяц назад

    ❤️ஆமென் ❤️🌹🌹🌹

  • @julzzone2930
    @julzzone2930 5 лет назад +4

    Tomorrow we are going to sing this song in our church worship. Such an anointed song.

  • @sarababy3590
    @sarababy3590 2 месяца назад +2

    Amazing 🙏🙏🙏🙏 glory to God nice singing brother 👏🙏👏

  • @kerelinsebastial865
    @kerelinsebastial865 5 лет назад +7

    Super translation thank you

  • @devasithamdevasitham7425
    @devasithamdevasitham7425 2 года назад

    Amen. I miss you .Pr.கோவில்பிச்சை.

  • @rajavinkavithaigal6003
    @rajavinkavithaigal6003 5 лет назад +7

    Enoda 11 month old boy baby itha song pathu clap panni enjoy pannura .. Romba happy irukan intha song close pannita crying than ... Glory to God... Tq pastor.

  • @johnvino31
    @johnvino31 4 года назад +2

    Praise god
    Amen hallelujah
    Amen jesus appa
    Amen amen
    Thanj you jesus appa
    Amen yesappa

  • @gracemangalam1560
    @gracemangalam1560 5 лет назад +3

    Praise the Lord there is powerin this song.

  • @jayaprakash4200
    @jayaprakash4200 5 лет назад +1

    Intha song ketkum podhe enakule oru anoiting irangiyathu thanks jesus intha kadasi kalathula ippati worship than thevapatuthu karthar unga uliyatha innum athikama eduthu payanpatuthanum

  • @joiceps3660
    @joiceps3660 5 лет назад +6

    Glory to God,... True worship, as Jesus said, is in “spirit and in truth” and God is actively seeking people who are worshipping Him this way (John 4:23-24).
    We can see God presence of your worship Pastor ,
    Pastor John Jebaraj must watch your worship how to link the people to god..

  • @NJPHDenmark
    @NJPHDenmark Месяц назад

    You are god's anointed servant and beautiful worship brother

  • @jasmineviola5630
    @jasmineviola5630 5 лет назад +46

    Wow...tamil translation kaaga romba wait panen...Thank you pastor....God bless you more

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +1

      Amen...
      Thank you ma😊

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +2

      பின்மாரியின் அபிஷேகம்
      மாம்சமான யாவர் மேலும்
      அதிகமாய் பொழிந்திடுமே
      ஆவியில் நிரப்பிடுமே
      அக்கினியாய் இறங்கிடுமே
      அக்னி நாவாக அமர்ந்திடுமே
      பெருங்காற்றாக வீசிடுமே
      ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
      எலும்புப் பள்ளத்தாக்கினில்
      ஒரு சேனையை நான் காண்கிறேன்
      அதிகாரம் தந்திடுமே
      தீர்க்கதரிசனம் உரைத்திடவே
      கர்மேல் ஜெப வேளையில்
      கையளவு மேகம் காண்கிறேன்
      ஆகாபும் நடுங்கிடவே
      அக்னி மழையாகப் பொழிந்திடுமே
      சீனாய் மலையின் மேலே
      அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
      இஸ்ரவேலின் தேவனே
      என்னை அக்கினியாய் மாற்றிடுமே

    • @jabezfranklin5930
      @jabezfranklin5930 5 лет назад +1

      Original song yena language

    • @jasmineviola5630
      @jasmineviola5630 5 лет назад

      @@jabezfranklin5930 Malayalam

    • @jasmineviola5630
      @jasmineviola5630 5 лет назад +1

      @@jabezfranklin5930 Thee pola malayalam song

  • @ruginaakter8212
    @ruginaakter8212 5 лет назад +2

    நன்றிநன்றிஅப்பாஇயேசப்பா

  • @ilakkiyakillatten
    @ilakkiyakillatten 5 лет назад +12

    Super bro. Lyrics super. Your voice is Jesus gift.

  • @jhonarosy110
    @jhonarosy110 2 года назад

    Aadambaram illadha aaradhanai..... Simple & spiritual....

  • @tibigeorge476
    @tibigeorge476 3 года назад +3

    ♥️From Kerala 🙏

  • @rupathia5553
    @rupathia5553 3 года назад

    அருமை தம்பி கர்த்தர். உங்களை ஆசீர்வதிப்பார்

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 2 года назад +4

    Powerful Hymn ! Amazing !

  • @hrajahenryhraja8997
    @hrajahenryhraja8997 4 года назад

    Praise the lord glori to God Glory to God Glory to God Glory to Jesus Christ Amen Amen Amen Amen Amen

  • @yesammals7635
    @yesammals7635 5 лет назад +23

    Thank you so much pastor for the translation in the song

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +1

      Welcome 😊😊

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 2 года назад

      சங்கர் சிந்தை பரிசுத்தப்படுத்தும் ஆமென்

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 2 года назад

      சம்பளம் ஒரு மாதம் தரலை ஜெகன் பேசும் தகப்பனே உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

    • @kalyanimohan6525
      @kalyanimohan6525 2 года назад

      சங்கர் இருதயம் பரிசுத்தபடுத்தும் ஆமென் இருமனம் உள்ளவர் நிலைவரமான ஆவியில்லை உமது நாமம் மகிமைபடனும் ஆமென்

  • @prabhakarkw9596
    @prabhakarkw9596 2 года назад +2

    Super super Anna MY favorite song God bless you Anna your family

  • @benjaminjakes3649
    @benjaminjakes3649 4 года назад +4

    Amazing song and worship anna 🤩 🤩🤩😍😍

  • @joybennyhynn
    @joybennyhynn Год назад +1

    AMEN hallelujah 💕

  • @Jazzvincy
    @Jazzvincy 5 лет назад +4

    Superb...Malayalam song ku meaning thedittu irunthen...Super anointing song in malayalam & Tamil

  • @deepapoovizhi7669
    @deepapoovizhi7669 5 лет назад +2

    எனக்குள் அக்கினியை உற்றுங்கா பா

  • @jeyajackson557
    @jeyajackson557 5 лет назад +16

    Thank you brother, wonderful Tamil translation..All glory to Jesus.

  • @vengitesan1424
    @vengitesan1424 5 лет назад +1

    Anna super na......samma super god bless you anna.............getho geththu anna god bless you anna ......appa ennum ungala vallamaiya payanpaduththanum.......amen

  • @umakrish8778
    @umakrish8778 3 года назад +3

    Blessed Song..God bless you brother!

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 лет назад +2

    Amen கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக.!

  • @bavyathangadurai106
    @bavyathangadurai106 5 лет назад +15

    brother really I felt presence of Jesus. ...early morning today.god bless u....

  • @zealforthelord2265
    @zealforthelord2265 4 года назад +1

    மலையாளத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்.
    Glory to our Almighty God!

  • @gladsonpauljaistudio5509
    @gladsonpauljaistudio5509 4 года назад +15

    Indha song padumpodhu really I feel God's presence ....glory to God....God bless u anna...

  • @anbarasik9147
    @anbarasik9147 2 года назад

    Enga Pastor Anna unga songs la worship la paduvanga but ungala ipo tha pakuran Anna This is one of my. Favourite song Praise to lord

  • @dineshpuliangudi9815
    @dineshpuliangudi9815 5 лет назад +3

    Unga voice nalla irruku paster
    By dinesh A.G CHURCH Puliangudi

  • @rithanyarithan2971
    @rithanyarithan2971 6 месяцев назад

    எனக்கு அக்னி அபிஷேகம் எனக்கு வேண்டும் yesa appa

  • @mjayakumar5704
    @mjayakumar5704 3 года назад +3

    semma power holy spirit song

  • @Godisgood_90
    @Godisgood_90 2 месяца назад +1

    Yes brother your voice God's gift

  • @premnathdaniel
    @premnathdaniel 5 лет назад +7

    Spirit filled worship session. Blessed time of worship. Happy about ur congregation. May God bless u and fill u more with his spirit everyday to do this glorious ministry. May God bless u dear brother. Upholding u and ur church in my prayers.. our Lord will do mighty things for u and ur congregation.

  • @vasanthjames8892
    @vasanthjames8892 5 лет назад +1

    தேவா அபிஷேகத்தி பலமாய் இருக்கிறது

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад

      ஆமென்
      கர்த்தருக்கே மகிமை 😊😊

  • @jacobmartin3560
    @jacobmartin3560 4 года назад +3

    Since this song is so blessed. Truly this song was a fire.
    Glory to God

  • @annathomas724
    @annathomas724 Год назад

    ஆமேன்⛪🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵

  • @jothimilitary516
    @jothimilitary516 5 лет назад +4

    Wonderful..amazing....great anointing....praise b to god..

  • @manjujosephmanjujoseph3262
    @manjujosephmanjujoseph3262 Год назад +1

    Glory to God

  • @BibleInsightBB
    @BibleInsightBB 5 лет назад +6

    Wow.... Superb bro.. Nyc lyrics.... God bless you more and more

  • @jananip8888
    @jananip8888 3 года назад

    அருமையா ஆராதனை தேவனுக்கு நன்றி

  • @hepsibai630
    @hepsibai630 5 лет назад +8

    I was waiting to hear in Tamil......so happy....

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад

      Thank you ma
      Glory to God 😊

    • @simeonrajyovanofficial
      @simeonrajyovanofficial  5 лет назад +1

      பின்மாரியின் அபிஷேகம்
      மாம்சமான யாவர் மேலும்
      அதிகமாய் பொழிந்திடுமே
      ஆவியில் நிரப்பிடுமே
      அக்கினியாய் இறங்கிடுமே
      அக்னி நாவாக அமர்ந்திடுமே
      பெருங்காற்றாக வீசிடுமே
      ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
      எலும்புப் பள்ளத்தாக்கினில்
      ஒரு சேனையை நான் காண்கிறேன்
      அதிகாரம் தந்திடுமே
      தீர்க்கதரிசனம் உரைத்திடவே
      கர்மேல் ஜெப வேளையில்
      கையளவு மேகம் காண்கிறேன்
      ஆகாபும் நடுங்கிடவே
      அக்னி மழையாகப் பொழிந்திடுமே
      சீனாய் மலையின் மேலே
      அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
      இஸ்ரவேலின் தேவனே
      என்னை அக்கினியாய் மாற்றிடுமே

    • @saminathanv6221
      @saminathanv6221 4 года назад

      Cch

  • @Nithya676
    @Nithya676 Месяц назад

    Wonderful worship pastor.... 🙏🏻praiae god

  • @buelabuela5046
    @buelabuela5046 5 лет назад +3

    It's really annointing song glory to God 😌😌

  • @visionnayak4308
    @visionnayak4308 2 года назад +1

    We love Watching this wonderful Song..
    From Pastor Anuk Nayak, ODISHA