புதுபாட்டை எந்தன் நாவினில் தந்தார் | PUDHU PATTAI ENTHAN | TAMIL WORSHIP| ROBERT SOLOMON | SAMUEL

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Lyrics & Tune By
    Pastor Solomon Robert
    #shoutforjoy #music #christianmusic #song #solomonrobert #joelthomasraj #tamilchristiannewworshipsong #youtube #youtubevideo #fenicusjoel #pudhupattai #youtubevideos #youtubechannel #christiansong #ronyjovan #ps.samuel
    Song Lyrics:
    புதுப்பாட்டை எந்தன் நாவினில் தந்தார்
    புகழ்ந்து பாடிடுவேன்
    கர்த்தர் நல்லவர் எந்தன் வாழ்வினில்
    ருசித்து நான் என்றும் பாடுகிறேன்
    ஆபத்து நாளில் அனுகூல துணையுமானார்
    கூப்பிட்ட நாளில் எனக்கு செவி கொடுத்தார்
    கர்த்தர் என் அடைக்கலம்
    ஜீவனின் பெலனுமானார்
    எந்தன் கண்மலை அரணான கோட்டையானார்
    நீதிமானை தள்ளாட விடவேமாட்டார் அவர் எந்தன் கண்மலை அரணான கோட்டையானார்
    கர்த்தர் என் மீட்பும் நான் நம்பும் துருகமானார்
    கர்த்தருக்குள் நான் மகிழ்ந்து களிகூறுவேன்
    அவர் எந்தன் நம்பிக்கை
    நான் நம்பும் துருகமானார்

Комментарии • 2