ஒரே பெயரில் வெளியான 100 தமிழ் திரைப்படங்கள் (பாகம் 2)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2023
  • 100 Tamil Movies of the same name (Part 2)
    ஒரே பெயரில் வெளியான 100 தமிழ் திரைப்படங்கள் (பாகம் 2)
    ‪@alexvalliofficial‬

Комментарии • 103

  • @thangarani82
    @thangarani82 Год назад +26

    Super Anna அழகா சொல்லுறீங்க வேற லெவல் 👌👍

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад +6

      ரொம்ப நன்றி சகோ,,,,,,,,ரொம்ப ரொம்ப நன்றி சகோ🙏🙏🙏

  • @kavitharavi2356
    @kavitharavi2356 19 дней назад +1

    சூப்பர் ஸ்டார் படங்கள் தான் அதிகம் 👌🏼

  • @dr.prakashkumar150
    @dr.prakashkumar150 5 месяцев назад +18

    1.திருவிளையாடல்.. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா
    திருவிளையாடல்.. தனுஷ்
    மிஸ்ஸிங்
    2. மம்பட்டியான்.. தியாகராஜன்
    மம்பட்டியான்.. பிரசாந்த்
    3. ஜானி.. ரஜனி
    ஜானி.. பிரசாந்த்

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 5 месяцев назад +2

      தனுஷ் நடித்தது‌ திருவிளையாடல் ஆரம்பம் . அதுவேறு இது வேறு . ஒரே தலைப்பு இருந்தால் தான் சொல்ல வேண்டும்..தம்பிக்கு எந்த ஊரு வேறு . தம்பிக்கு இந்த ஊரு வேறு . அதுகூடச் சொல்லக்கூடாது.

    • @manimobiles1348
      @manimobiles1348 5 месяцев назад

      Athan naumu sonen

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 5 месяцев назад +6

    1957ம் ஆண்டு வெளியான அலவாதினும் அற்புதவிளக்கும் அஞ்சலைதேவி நாகேஸ்வரராவ் நடித்சது. பின்பு இதே பெயரில் இப்படம் கமல் & ரஜினி நடித்து 1979ம் ஆண்டு வெளி ஆனது.

  • @barathyramamoorthy9197
    @barathyramamoorthy9197 Год назад +9

    கேப்டன் நடித்த புதிய சகாப்தம் திரைப்படம் பிறகு சண்முக பாண்டியன் நடித்த சகாப்தம் திரைப்படம்

  • @colourballoonstv6409
    @colourballoonstv6409 Год назад +7

    தில்லு முல்லு
    நான் அவனில்லை
    பில்லா ஆகிய படங்களின் கதைகள் ரீமேக்கில் வந்தன...! சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள்

  • @kandiilampandi358
    @kandiilampandi358 11 месяцев назад +7

    உத்தம புத்திரன் (3) p.u.சின்னப்பா

  • @arulprakash6128
    @arulprakash6128 2 месяца назад +2

    semma super ithil palayapadangal thaan athigam vetrri pettrathu..athey peyaril vantha puthu padangal sumaar vetrri thaan petrrathu...

  • @kalyanasundaram-sc2ry
    @kalyanasundaram-sc2ry 3 месяца назад +3

    இந்த யோசனை எப்படி வந்தது சூப்பர்

  • @user-si2lz2fq4z
    @user-si2lz2fq4z Месяц назад +2

    இதன் காரணமாகத்தான் கோகுலே குழம்பி போகிறது .
    ஒரு படத்தை கேட்டால் இரு படத்தையும் காட்டுகிறது
    பாவம் கோகுல் ஆன்லைன். .😢

  • @shanjanashrishanjanashri4881
    @shanjanashrishanjanashri4881 Месяц назад +2

    All movies super ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @user-ou1qp6ss2b
    @user-ou1qp6ss2b 2 месяца назад +1

    மிகவும் நல்ல பதிவு சினிமா ரசிகர்களுக்கு

  • @radhasandy787
    @radhasandy787 5 месяцев назад +20

    ரிலீஸ் ஆகாத படங்கள் எல்லாம் சொன்னீங்க... ரஜினி நடித்த ஜானி திரைப்படம் பிரசாந்த் நடித்த ஜானி திரைப்படம் மிஸ்ஸிங் 😅.....

  • @johnbenitto5417
    @johnbenitto5417 20 дней назад +1

    ரகசிய போலீஸ் 115 மற்றும் ரகசிய போலீஸ் 100 திரைப்படம் 😂

  • @lenovolenovo4091
    @lenovolenovo4091 22 дня назад +1

    விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் மிஸ் பண்ணிட்டீங்க

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth 24 дня назад +1

    Good Knowledge
    ❤❤❤❤❤❤

  • @mariareenaalish5971
    @mariareenaalish5971 11 месяцев назад +11

    ராம்சரண் படம் மாவீரன் திரைப்படம் சொல்ல வில்லை.

    • @Nandhu564
      @Nandhu564 4 месяца назад

      It is a dubbed movie.

  • @abdulkadernaina5221
    @abdulkadernaina5221 20 дней назад

    அலிபாபாவும் 40 திருடர்களும் N.S கிருஷ்னன்1941&1956 MGR

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l Месяц назад +1

    Next rajini ajith or dhanush

  • @UndertakerTaker-zk3zu
    @UndertakerTaker-zk3zu 2 месяца назад +1

    Super na

  • @user-ls9cg1ul8n
    @user-ls9cg1ul8n 3 месяца назад +1

    Maximum Thalaivar Superstar Rajini movies only innum neraiya irukku neenga sollale🤘

  • @rajeshkannan575
    @rajeshkannan575 4 месяца назад +2

    Enga da Lawrence nadicha block buster movie chandramughi kanom..😂😂

  • @jayraj6548
    @jayraj6548 3 месяца назад +1

    👌👍👏🤝🙋🙋🙋🙋

  • @rajeshs7546
    @rajeshs7546 21 день назад

    Enraikum first dhan best

  • @sasisathya800
    @sasisathya800 11 месяцев назад +2

    1.Nan sigappu manithan
    2.naan
    3.nenjirukkumvarai
    4.jagan mohini

  • @gerardgerard4049
    @gerardgerard4049 Месяц назад

    Puthumanithan 1974 .Late ninetees Puthumanithan.1 HeroJayashanker.2 Hero sathyaraj.

  • @sulthansaji9574
    @sulthansaji9574 Месяц назад

    Supper c

  • @user-ed1fe8ez3o
    @user-ed1fe8ez3o 4 месяца назад +2

    ❤😮

  • @cinimathagavalgal
    @cinimathagavalgal Год назад +2

    Superb anna,,, vera leval

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 5 месяцев назад +1

    Jayam 1999/2003
    Kutty 2001/2010

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb 5 месяцев назад +1

    சூப்பர் bro

  • @ganesand7664
    @ganesand7664 3 месяца назад

    1968 - Nimirndhu nil( Ravichandran with Bharathi) latest movie Jeyan Ravi movie omitted 😮

  • @johnbenitto5417
    @johnbenitto5417 20 дней назад

    ரஜினி நான் மகான் அல்ல திரைப்படம் கார்த்தின் நான் மகான் அல்ல திரைப்படம் 😂

  • @chithraarvind1629
    @chithraarvind1629 3 месяца назад

    Missing movies what i known are,
    1.Pista
    2. Masilamani
    3. Malaiyure mambatiyan

  • @GScooking115
    @GScooking115 5 месяцев назад +2

    Serial names um irukum movie name madhi

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 Год назад +2

    லவ் டுடே படம்.1997. ஆண்டு.வெளிவந்தது. நீங்கள் 2005. என்று தவறான. சொல்றிங்க சார்.👍👍👍👌👌👌

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад

      Ok brother,,,,,,கண்டிப்பாக எடிட் செய்கிறேன்

  • @johnbenitto5417
    @johnbenitto5417 20 дней назад

    சித்தி திரைப்படம் மற்றும் சித்தி சீரியல் 😂

  • @Shiva-il4us
    @Shiva-il4us Год назад +4

    Bro 7:20 லாரன்ஸ் நடித்த ராஜாதி ராஜா படம் வெளியான வருடம் 2014 இல்லை 2009
    4:41 பாண்டியராஜன் நடித்த கதாநாயகன் படம் வெளியான வருடம் 1968 இல்லை 1988 தான் சரி

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 11 месяцев назад +1

    Supet bro 7:47 minutes la ivlo movies name sollittinga supet 💐💐💐💐👍👍👍👍👌👌👌👌🎉🎉🎉🎉🎉

    • @alexvalliofficial
      @alexvalliofficial  11 месяцев назад +1

      😁😁😁மிக்க நன்றி சகோ,,,என்னை உற்சாகமூட்டும் கமண்ட் சகோ, மிக்க நன்றி😁😁😁🙏🙏🙏🙏

  • @guruMurthy1409
    @guruMurthy1409 4 месяца назад +1

    Jayam enra title mansoor ali khan 90s le nadithirunthar. Pragu Jayam Ravi kooda nadithar.

  • @gopiacting
    @gopiacting 4 месяца назад

    பாண்டியராஜனின் கதாநாயகன் வெளியிட்ட ஆண்டு தவறு!1968 இல்லை 1988.

  • @jayavelujayavelu2097
    @jayavelujayavelu2097 4 месяца назад +1

    Intha act pana hero illama thalavir odu titile than eruku

  • @jayalakshmim4976
    @jayalakshmim4976 2 месяца назад

    GEMINI NATITHA 2 MOVIE PREMAPASAM&NEETHIPATHI AFTER SIVAKUMAR PREMAPASAM SIVAJI NEETHIPATHI.

  • @kasianu8234
    @kasianu8234 Год назад +2

    Anna serial orey name irrukumla adaiyum podunga pls

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад

      சரிங்க சகோ, கண்டிப்பாக முயற்சி பண்றேன்

  • @nagagarmentraj3066
    @nagagarmentraj3066 5 месяцев назад +1

    Rajathi raja lawrence movie 2014 illa 2009 tha release

  • @p.nareshkumarnaresh9377
    @p.nareshkumarnaresh9377 3 месяца назад

    Ne sollratha kekum pothu engaluku moochu vanguthu😅

  • @user-ow4fc3oq1n
    @user-ow4fc3oq1n 5 месяцев назад +1

    Viduthalai 1950 kalilum vandhdhu

  • @anandhimanimaran160
    @anandhimanimaran160 Месяц назад +1

    Mukavasi padam rajini dhu dhan. Da

  • @Robin20046
    @Robin20046 Год назад +1

    ரகேவா லாரன்ஸ் காஞ்சனா movie

  • @charlesa9967
    @charlesa9967 Год назад +1

    Love today 2005 ahhhh.... actual date 97...thappa podureenga

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад

      கர்த்தரே,,,,,,,மன்னிக்கவும்

  • @sharajanraja8914
    @sharajanraja8914 Год назад +3

    Bro காயத்ரி/குப்பது ராஜா/ஆடு புலி ஆட்டம்/ஜானி/missing

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 5 месяцев назад +1

    1

  • @user-my6sd4rd6f
    @user-my6sd4rd6f 5 месяцев назад +1

    Hero Sivakarthikeyan naditha movie Don
    Hero nagarjuna naditha movie don

  • @mathsparadiseofficial6658
    @mathsparadiseofficial6658 2 месяца назад

    Love today film 2005 ila 1997

  • @nvelram1741
    @nvelram1741 2 месяца назад

    போடுரத ஒழுங்கா போடு இல்லைனா விட்டுடு அறுவை

  • @AnonymousTN60
    @AnonymousTN60 5 месяцев назад +1

    Love today 2005 ah

  • @kajamohideen9957
    @kajamohideen9957 2 месяца назад

    நாடோடி மன்னன்..எம்.ஜி.ஆர்
    சரத்குமார்...

  • @sentamilselvan1924
    @sentamilselvan1924 Год назад +2

    BRO VIDUTHALI MOVIE HERO SOORI BRO

  • @Shiva-il4us
    @Shiva-il4us 4 месяца назад

    விஜயின் லவ் டுடே 1997ல் வெளியான படம் 2005 கிடையாது.

  • @kamachialagappan2981
    @kamachialagappan2981 Год назад +1

    Rajini sir movie names than niraiya use pannirukkanga

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад +1

      ஆமா சகோ கிட்டத்தட்ட 30 திரைப்படங்கள் பயன்படுத்தி இருக்காங்க சகோ

  • @shihamsaheed2250
    @shihamsaheed2250 11 месяцев назад +1

    Udan pirappu missing

  • @ananddevi9457
    @ananddevi9457 11 месяцев назад +1

    Kasada kadaulada movie missed

  • @mvgamingofficial35
    @mvgamingofficial35 5 месяцев назад +1

    Viduthalai movie Vijay Sedhupathi nu thappa sollittinga bro Sedhupathi illa soori

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 5 месяцев назад +1

    😂

  • @latasri7894
    @latasri7894 5 месяцев назад +1

    Velaikaran

  • @mgpackagingprivatelimited6505
    @mgpackagingprivatelimited6505 5 месяцев назад +1

    yenda love today 2005 la ya release achu, 1997 la release da🙄

  • @sanmugaraasaajithkumaraji6287
    @sanmugaraasaajithkumaraji6287 Год назад +1

    Vijay movie love to day 2005 illa bro

  • @kabilans6396
    @kabilans6396 11 месяцев назад +1

    லவ் டுடே விஜய் 1997 லவ் டுடே பிரதீப்ரங்கநாதன் 2022 லக்கிமேன் கார்த்திக் 1995 லக்கிமேன் யோகிபாபு 2023

  • @ramchandrasakaran8272
    @ramchandrasakaran8272 3 месяца назад

    Kathanayagan pandiyarajan movie was not released in 1968 😂😂 wrong information

  • @rajatvr5974
    @rajatvr5974 2 месяца назад +1

    அது என்னட உன் கிட்ட ஒர வஞ்சன சிவாஜி நடித்த ராஜா படத்தை தல அஜித் ராஜா சொல்லுர எம் ஜீஆர் நடித்த வேட்டைக்காரன் பத்தை தளபதி விஜய் சொல்லாமல் விஜய் நடிக்கும் வேட்டைக்காரன் சொல்லுர தமிழ் நாட்டில் பிறந்த தமிழர்களின் தளபதி விஜய் என்று சொல்லு டா

  • @veludmdk6109
    @veludmdk6109 Год назад +2

    1981ல் கேப்டன் விஜயகாந்த் நடித்த நெஞ்சிலே துணிவிருந்தால் திரைப்படம் ..
    அதே பெயரில் 2017ல் வெளியாகி உள்ளது ..
    1990ல் கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான புலன்விசாரணை படம் மீண்டும் பிரசாந்த் நடித்து அதே பெயரில் வெளியானது
    அரிசந்திரா என பழைய படம் ஒன்று வெளியானது பிறகு கார்த்திக் நடித்து அரிச்சந்திரா என்ற பெயரில் படம் வெளியானது ..
    கமல்ஹாசன் நடிப்பில் குரு என்ற பெயரில் படம் வெளியானது பிறகு அதே பெயரில் குரு என்ற இந்தி படம் வெளியானது ..

    • @alexvalliofficial
      @alexvalliofficial  Год назад

      சிறப்பான பதிவு சகோதரரே👌👌👌👌👌💯💯💯💯

  • @abdulkadernaina5221
    @abdulkadernaina5221 20 дней назад

    அலிபாபாவும் 40 திருடர்களும் N.S கிருஷ்னன்1941&1956 MGR