ரஷ்யா - உக்ரைன் : 2 நாட்களில் போரா? | Russia | Ukraine | War
HTML-код
- Опубликовано: 29 дек 2024
- ரஷ்யா - உக்ரைன் : 2 நாட்களில் போரா?
#Russia | #Ukraine | #War
Uploaded On 13/02/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
இறைவா இந்த போரை நிறுத்துங்கள் 🙏 மக்கள் உயிரை காப்பாற்றுங்கள் 🙏😪
ரஷ்யா பயந்துட்டு ஓடிட்டான்
போர் தவிர்த்து அமைதி ஏற்பட.. உக்ரைன் மக்களுக்குக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்...
@@owaaaaaaaaau796 exactly
@@owaaaaaaaaau796 no mam confirm war thaa thanthi trp ku soldranga but war nadakum
@@owaaaaaaaaau796 Seri aunty
@@hhhhty3290 boomer uncle....
@@ram6911 😁
தந்தி டிவியை வன்மையாக கண்டிக்கிறேன்... வரச்சொல்.... வரச்சொல்...மீண்டும் பழைய வாத்தியாரே வரச்சொல்...
3வது உலக போர் வந்தால்,
4வது உலகப்போரில்
பயன்படுத்தப்படும்
ஆயுதங்கள் கற்க்களும் & குச்சியாகவும் இருக்கும் ~ ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
😟😐
இது எங்களுக்கு தெரியும்
@@thavamthavam3847 அதுக்கு நான் என்ன செய்யனும்🤔
@@lights5134 கற்களையும் , குச்சிகளையும் இப்போ இருந்தே சேகரிக்க வேண்டும்🤣🤣🤣
@@speedxx0055 😂🤣😂
என்னடா திடீர்னு வாத்தியாரை மாத்திட்டீங்க நீ போய்ட்டு அவரை வர சொல்லு 😐
🤣🤣🤣🤣🤣🤣🤣
@Ammukutty wire basket poda dog
நான் ரஷ்யா border ல துப்பாக்கிய துடைத்து கொண்டு இருக்கேன். புதின் சார் சொன்னதும் சுட்டுருவேன்.என்ன ஒரே பனி மூட்டமா இருக்கு எந்த பக்கம் சுடுவதுன்னு தெரியல
டெய்லி 25நிமிடம் நியூஸ் ல இது தான் இப்ப போர் வரும் நாளைக்கு போர் வரும்
இந்த போர் நடந்தால் அடுத்த வல்லரசாக சீனா வருவது மிக எளிது
Epdi solreenga
@@venkateshe8377 sanda vandha ayudham ellam waste aagum army ku adhiga selavu yerppadum....government country loss aagidum
Bhuhahaha!! NATTO na ennanu theriuma
@@venkateshe8377 கீழ சரியா கமெண்ட் பண்ணிருக்காங்க பாருங்க சகோ!! தற்போது
உலக வல்லரசாக இருக்கும் அமெரிக்காவும் அதன் அடுத்த வல்லரசாக இருக்கும் ரஷ்யாவும் சண்ட போடும்போது வறட்டு கவுரவத்தால அணு ஆயுத யுத்தம் வராலனாலும் கடுமையான பொருளாதார இழப்பை சந்திப்பார்கள் அந்த நேரத்துல சீனாக்காரன் தயாரா இருக்கும் புது வகை வைரஸ் கிருமியை உலகம் முழுதும் மிச்சமுள்ள நம்மள போல உள்ள அவனோட எதிரி நாடுகள் மேல பரப்பிவிடுவான் அதுக்கு அப்புறம் நான் சொல்லனுமா என்ன!!!!😮
That's true 💯
சீனா ரஷ்யாவிற்க்கு முழுமறைமுக ஆதரவை தெரிவித்துள்ளதே ரஷ்யா இந்த நிலைக்கு காரனம்...
@@owaaaaaaaaau796 Russia is not small country sister Hitler thought like that so only many soldier died in Russia America saw the Russian power.even Russia have many atom bomb
@@owaaaaaaaaau796 u don't know English?🤣😂
ரஷ்யா தன்னை பலவானாக காட்டி கொள்ள தானும் சைனாவும் சேர்ந்து புதிய world order new globalization ஐ உருவாக்க எத்தனிக்கிறது சைனாவும் ரஷ்யாவும் கூட்டு களவாணி கம்யூனிச நாடுகள் இம்முறை ரஷ்யா அணுஆயுதங்களை பிரயோகித்து உக்கிரேனை அடிபணிய தன் வழிக்கு வரவைக்குமோ தெரியவில்லை இலங்கையில் மகிந்தா சைனா உதவியுடன் இந்திய காங்கிரஸ் கருணாநிதி அங்கீகாரத்துடன் ஈழ தமிழ் மக்களை சுமார் 100 000 பேரை கொன்றொழித்து முள்ளிவாய்க்காலில் முடக்கியது போல் உக்கிரேனையும் தன் வழிக்கு முயற்சித்தாலும் ஆச்சரியமில்லை
@@owaaaaaaaaau796 தலைவர் வேற ரகம் பாத்து உசாரு... 🤣🤣🤣🤣🤣
Nee share market la irukiya illa share la invest pannirukiya.
Last 2 years got spoilt by Corona, don't spoil the remaining years with war. I want to live a war free long life.
நான் வணங்கும் இறைவனே இந்த போரை தடுத்து நிறுத்த உம்மை வேண்டுகிறேன் 🙏🙏🙏
ச்சூ! இறைவன் செய்யாத போரா? பண்ணாத அட்டூழியமா? மனிதனுக்குள் இருந்து இயக்குபவனும் அவனே. ஆனா மனிதன் செய்ற பாவங்கள் எல்லாத்துக்கும் மனிதன் காரணமாம் அது கர்மா என்ற பெயரில் ஊழ்வினையா வந்து உறுத்துமாம். என்னங்கடே உங்க லாஜிக்? இறைவனுக்கு பொழுது போகலைனா சிவனே என்று தியானத்தில் ஆழ்ந்துவிட வேண்டியதுதானே. உலகை, மனிதனை, ஆன்மா, மனம், பொருள் ஆசை பிரச்சனை என அனைத்தை படைத்து சண்டை போட விடுவானேன்? போரின் கொடுமைகளை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நேரில் பார்த்தால் புத்தி பேதலித்துவிடும். அய்யகோ அப்பாவி குழந்தைகள் படப்போகு பாடு நினைத்தால் சுக்கு நூறாக உடைந்துவிடும்.
இறைவனாம் இறைவன்!
உண்மையில் இறைவன், இறைவ சக்தி, நம்மை விட ஓர் உயர் சக்தி என ஏதும் கிடையா. ஆனால் இறைவன், பாவ, புண்ணியம், முற்பிறவி, கர்மா, அடுத்த பிறவி போன்ற பொய் கான்சப்ட் இல்லாவிடில் வாழ்கை சுவராஸ்யம் இல்லாமல் போய்விடும். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டால் மீதம் உள்ள வாழ்க்கையை நகர்த்தி கொண்டு போவது முடியாமல் போய்விடும். எனவேதான் இந்த இறைவன் கான்சப்ட்.
போரும் வராது வாரும் வராது வந்தால் அனைத்து உலக நாடுகளும் 20 வருடம் பின்னோக்கி செல்லும்
இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கும் எப்போது போர் அதை சொல்லுங்க நாங்க தயார் 😜💪💪💪💪
Kiruku punda...
Deii... Boomer poi padi da poolu.... Vantaru sanda poda...
Deii ****
Srilanka namma makkal theriyatha avaga yerkanave China ta matikitu mulikraga.
Saleem mari pesa try pandringa but saleem is ultimate
Dmk va ne
@@Belleycatbelleycat JMK💪
@@Ashokkumar-io7os 😁😁😬
@@Ashokkumar-io7os jaaman makkal kazhagam🤔🤔
ரஷ்யா அழிவுக்கு வித்திட வேண்டாம். அப்பாவி மக்களின் உயிர்களை கொல்லாதீர்கள்.....Save Life 💝
How ?
Ukraine Makkal thalaeluthu avolo thana inna panrathu ella makkalum pakathu nattuku kelambidanum por mudiyum vara
உணவு, உடை, உறைவிடம். தன்னிறைவு பெற்றால்.
இது போல நிகழ்வுகள் தாராளம் .
மனித இனத்துக்கு போர் வாழ்த்துக்கள்🎉
மக்களை எப்பொழுதும் பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும் அதுதான் உங்களது ஆசை..
நல்லா பண்றிங்க டா...
உண்மை
Apdi ella.. Enna nilavaram solrathu.. Nallathu thane.. Bro.. Yarukum theriyathula bro
U r right bro
செய்தி தொகுப்பாளர்க்கு மேலும் பயிற்சி தேவை
எந்த ஒரு நாடும் சன்டை இல்லாமல் சகோதரத்துவத்தோடு வாழ. இறைவனிடம் அனைவரும் வேன்டுவோம்
👍
உலகின் அனைத்து நாடுகளிலும் இந்தியாவின் மீது போர் தொடுத்தாலும் இந்தியா ஒரு வாரத்திற்கு சமாளிக்கும் திறன் உள்ளது..... ஆகையால் இந்தியா பாதுகாப்பு மிக்க நாடு 🇮🇳🇮🇳🇮🇳
ஆஹான்🤭
After one week???....
🤭🤭
we r living in a era where nuclear blasts r possible.. no country can withstand such blast.. n even we can do the blast bt it won't solve issue. Only deaths ll hpn.. lives are not fr game play, so don't think war has a game.
Loose da
Russia 💕💪💪
❤ Russia
பலமடங்கு petrol டீசல் வீலை உயிர்ப்போகிறது , 1 ரூபாய் உக்ரைன் பிரச்சனையால் வீலை உயரும் என்றால், மோடி அரசு 20 ரூபாய் உயர்த்தும்
உக்ரேனுக்கு ஆதரவு அமெரிக்காவா அப்போ நிச்சயம் உக்ரேன் ரஷ்யாவுக்குதான் 😂😂😂
Sema comment 😁😁
இப்டித்தான் ஆர்மேனியாவை அசர்பைஜானிடம் தாரைவார்தீர்கள் புடீன் மாமா
@@vgang2543 😆😆😅
முதல் குண்டு உங்க... Office லா... தான் போடுனும் 🤕
NATO keeps expanding towards Russia. Lithuania, Latvia, estonia, romania..etc joined NATO.
USA and NATO are key reason for the conflict not Russia. Russia's security is threatened by Ukraine,
hence they have the right to strike to stop NATO expansion.
But joining to NATO is own decision by Ukraine....its their whish so both side or right
We support russia from india
@@jeevanandamramesh48 Then they have to face the music. USA or Europe will not support them directly with their troops
@@jeevanandamramesh48 Actually Ukraine had a govt which was slightly inclined towards Russia. Protests, backed by USA, toppled it over. Subsequently, a pro-US Ukrainian govt which discriminated Russian speaking population came to power. So, Putin made his move by annexing Crimea. Ukraine did not stop, it conducted military drills with NATO members. So, Moscow mobilised its troops as a deterrence. It is clearly a manipulation by the West.
@@Sikander_37 whatever bro even they discriminated it's their internal issue...no one have rights to put their nose in...whether it is russia or America....Ukraine is independent country and they are not part of USSR everyone knows about just becoz ukarine has Russian speakers doesn't mean other country can involve
Intha news kettu kettu pulichchu poyiruchu...
போர் போர் என்று ஒரே அக்கப்போரர அல்லவா இருக்கிறது.
இதுவரை கண்டுபிடித்த ஆயுதங்களை பரிசோதனை செய்யவேண்டுமில்லையா???? அதற்கு பாவப்பட்ட நாடு எதுவோ அதைப் பயன்படுத்தி போர்செய்வதுபோல போர் செய்து!!! ஆயுதங்களை டெஸ்ட் பண்ணி முடிப்பார்கள்!!! இதுதான் உலக நாடகம்!!!!!!
Athu ethukku russia meri developed country la try pannadraga...apuram ithu world war la poi midium...
No war please...... Think about innocent peoples...
எப்பா கொஞ்சம் எங்கள் இந்தியாவையும் இதுல சேர்த்துக்குங்க,
நாங்க ரெடி, நாங்களும் ரௌடி தான்
Namalam poruku ponamna nama nilama srilanka vita 💯 matanku keela poituvom India no war
Thank you for the video.
மூன்றாவது உலகப்போர் துவக்கமாகிறது.
தயவுசெய்து செர்னோபில் மீது மட்டும் குண்டு போடாதீங்க
பரபரப்பு, சொரசொரப்பு. ஒரே காமெடி. இரண்டு பேரும் ஆயுத கண் காட்சி நடத்துகிறார்கள் . காரணம் பெரிசா இல்லை .இதுக்கு போரா?? .
உண்மையில் அமெரிக்கா சூப்பர் ஹீரோ நாடு
Appavi makkal saga poranga .. kadavul indha porai thadukkanum😭😭😭😭
கொரானா வந்ததுனால ஆயுதங்கள் துருபிடிச்சிபோயிருக்கும் இப்ப கொரானா விடைபெற ஆரம்பிச்சாச்சி சும்மா இருப்போமா போர் பொழுதுபோக்காபோச்சி
போர் போர் போர், வடிவேல் வெறிசன் 😂😂😂😂😂
Supper sir you speach
Varatum..i never seen before....
US... Avengers ah erakiduvanga..😂😂
Indian ministry of external affairs should bring back Indians living in Ukraine
Living in India is more dangerous
@@chidambarathanu3889 Oh... then go to Ukarine and Afgan
@@natheeshkumar Get one Death certificate , legal heir certificate, Buy one plot and build one house on tat plot ten u will come to how dangerous to live in India
Thanks for covering this News ...
யோவ்,,,, யாருய்யா நீங்க....
ஜோ பைடன் புதின் தொலைபேசியில் என்னலாம் பேசினாங்கனு எப்படியா சொல்லுறிங்க,,,,
வேற லெவல் நீங்க.....
No to war this is my personal oppinion
Many Indian students are studying in Ukraine we are scared to this situation but we didn't know about this problems we are not told anything we need a clear clarification about this situation by our Indian embassy
Save yourself. If you believe indian embassy .the result will be bad
Check Indian embassy of Ukraine website and all Indian citizens living in Ukraine should fill up the registration form available on their website. They will inform if situation becomes worse.
Ulaga alivu arambam🙏🙏🙏
Missing the usual anchor. I dont know his name. But this anchor also did well but bit fast
போர் நடந்தால் நன்றாக இருக்கும் ஆவலுடன் இருக்கிறேன்
@Ammukutty wire basket vandhu en poola oombu da thellavari thevidiya mavane
@Thanthi TV what is the condition of indian students in ukraine? will they be evacuvated
அப்படினா நம்மாலும் தான் போர் சயனும் for தமிழ் freedom இலங்கை மேல
What about the students who all are studying in ukraine?..we are Indian students ..we are studying in ukraine..what we want to do.?.No information from the Indian government till now...
India won't time for Indian citizen only care for cow buffalo religion hijab beef NRC etc
@@biggbull_off6527 you bloody go and learn English 😂
Bro usually if a country want to start a war it will announce it before it starts the attack and moreover the possibility of war is 0. This Thanthi tv guy always spreads wrong message to the people. Just calm down
@@biggbull_off6527 ena than da sola vara😂😂 sudalai kujas
You will be safely brought to India by army flight globemaster
மற்ற செய்தி தொலைக்காட்சிகளில் இப்பிரச்சினை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தங்கள் தொகுப்பு செய்தி அனைவரையும் அச்சம் கொள்ள செய்வதாக உள்ளது.
எவ்வ சண்ட போட்டா என்ன எங்களுக்கு மோடி ஜீ இருக்காது.. விட்டா காலியே விழுந்திடுவாரு😄
Adae yaara nee modi ya ivlo correct ah purinji vechiruka
Bro avara antha matter appady sollathinka
15 lakhs kudukkurannu kadan panni. Vachirukkan citizen mela 50lalh crore
"EACH AND EVERYBODY SHOULD BE,"REPENTED WITH THE HELP OF GOD'S GRACE THROUGH FAITH"Sir 🙏🏼!!"
Russia supper power country
Great PUTIN shud understand annexing Ukraine doesn't mean it'll recreate USSR. already Crimea, Lithuania annexed n if a war broke out, Kiev, Belarus, Lithuania, Cyprus, etc.. Innocent people will die. Also, it'll lead China to annex Taiwan bcaz USA aren't a superpower anymore
சூப்பர் பவர் ரஷ்யா என்பதாலதான் உக்ரைனை கைப்பற்ற போவதா வெளிப்படையா சொல்ல பயந்து அமெரிக்க நேட்டோ அமைப்பிடம் பாதுகாப்பு உத்திரவாதம் குடுங்கனு கெஞ்சுது போல!!
அப்டித்தானே சகோ🤔
@@பவுல்-வ8வ netto patai - Albania, Belgium, Bulgaria, Canada, Croatia, Czech Republic, Denmark, Estonia, France, Germany, Greece, Hungary, Iceland, Italy, Latvia, Lithuania, Luxembourg, Montenegro, Netherlands, North Macedonia, Norway, Poland, Portugal, Romania, Slovakia, Slovenia, Spain, Turkey, United Kingdom, United States. Ithelam senthu than netto patai
அமெரிக்கா விற்கு இங்கு என்ன வேலை
Arumai
Nalladhu waiting for this dude..🤙
போர் போர் வெற்றிவேல் வீரவேல்
Thank God..
இனி கொரோனா பரவாது..
ஊடகங்களுக்கு வேறு ஒரு ஹாட் நியூஸ் கிடைச்சிடுச்சில......
True
Fact
Thanthi tv ku por vara vaikira mariyae pesuran
எந்திரன் மூலம் இயக்கப்படுகிறது முழுமையாக பொறுப்பு வடிவமைப்பு ஆதரவு . அனைத்து குடியிருப்பு பராமரிப்பு செய்துள்ளது மற்றும் பேரழிவில் பின்பு சீர்திருத்தம் செய்து கொடுத்து தந்துள்ளது .
தந்தி TV இப்படி ஆகிவிட்டதே
Seekirama aarambinga ellarum saagattum boomi nimmathiya erukkattum
உக்ரைன் 👊💪🏼
மூன்றாம் உலகப்போர் வரட்டும் மக்கள் தொகை குறையட்டும் ரஷ்யா முடிவு கட்டவேண்டூம்
Please stop the war action...
Russia 💪👊👊
பாவம் அப்பாவி மக்கள் 😢😢😢
Saleem sir enga
Makkal than pavam...😟😟😟
Good day sir... Antha sir enga?? 🙄
Theriyala bro Ukraine eruparu nanaekkiran
அடேய் நீங்கள் போர் தொடுத்தால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை ஏத்திருவாங்கடா.
Super
Russia is our Friendly nation since pre Independence
உலகில் எங்குபதட்டமான நிலை வந்தாலும் அங்கே மூக்கை நுழைத்து மூக்கறுபடுவது அமெரிக்காவிற்கு வழக்கமான ஒன்றுதான்.
எல்லாம் நண்மைக்கே
உப்பு முதல் கற்பூரம் வரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமாக அழியாத பொருட்கள் போரின் போது விலை உயர்ந்ததாக இருக்கும்.
There is no world war without Germany... period. These all are children fight 🤣
வரட்டும் வரட்டும் போர் தானே வரட்டும்
Today is the second day...
வேடிக்கைக்காக காட்டப்படும் கீரி - பாம்பு சண்டை இது.. கொஞ்சம் செலவு அதிகம்...
No one comments are not going to stop the word war3😡😡
போரும் வராது சுடலை தலையில் மசுரும் வளராது போங்கடா மூடிட்டு எல்லாம் நாடகம்
Ultimate bro :-)
வரட்டும் உலகப்போர். வருங்கால மனித இனம் மதம் சாதியில்லா சமூகம் காணட்டும்.
வெள்ளை நாயகள் இல்லனா இந்த பூமி நிம்மதியா இருக்கும்
Bro apdi Orama poi Sanda potuka sollunga😠
உங்க டிவி எத்தனை இன்ச் சீக்கிரமா நாங்களும் வாங்கணும் ஆமா ஆமா
Appadiya unkakitta sonnakala
Ean ka
Unka kuku eanna AC room la
Inka vanthu paruka
Vai ya no open
Please don't do this war . Please see the peaple🙏
பொருள் இழப்பு இல்லை..😊
இராணுவ வீரர்களின் உயிர் இழப்பு..🥺😞
அவர்களின் குடும்ப மக்களின் தற்போதய மனநிலையில் இருந்து பாருங்கள்.🙏🙏
தயவுசெய்து சமரசம் கொள்ளுங்கள் 🙏😞
எந்த நாடு என்ன பலம் காட்டினாலும் ஒரு உயிர் போக கூடாது
தந்தி டிவிக்கு தொலைபேசியில் ரஷ்ய அதிபர் தொலைபேசியில் சொன்னார் இரண்டு நாட்களில் போர் என்று
அனைத்து குடியிருப்பு மற்றும் வணிக மற்றும் தொழில் துறை மற்றும் கட்டிடங்கள் சீரமைப்பு கட்டுமானப்பணி மற்றும் வழங்கல் மென்பொருள் செய்து கொடுத்து தந்துள்ளது.
நீங்க பேசிக்கொண்டிருக்கும் விசயம் புடினுக்குத் தெரியுமா?
அந்த இரு நாட்டிற்கும் போர் வருதோ... வரலையோ.... நீங்க வர வச்சிருவிங்கடா......
Please tell inform to Russia and ukkaian to all send message🙏
No problam
Stock Market goes down tomorrow ..
NO WAR FULL OF UNECESSARY DEATHS