மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்/POWERFUL VEL MAARAL MAHA MANTHIRAM
HTML-код
- Опубликовано: 15 окт 2024
- மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம்
VEL MAARAL
VEL MARAL MAHA MANTHRAM
ARUNAGIRI NATHAR
VEL VAGUPPU
Velmaaral
Velmaral
Velmaral maha mandira padal
velmaaral
velmaral
velmaral maha mandira padal
velmaral maha manthiram
#velmaaral
#velmaral
#velmaral maha mandira padal
#velmaaral
#velmaral
#velmaral maha mandira padal
#velmaral maha manthiram
அப்பா முருகா வேல் மாறல் மகாமந்திரத்தை தினமும் கேட்கிறேன் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என் வீட்டில் திருமண சுபநிகழ்ச்சி நடக்க வேண்டும் சிருவாபுரி முருகா கருணைக்காட்டுப்பா நீதான் அப்பா துணையாய் இருந்து நடத்தி வைக்கவேண்டும் அப்பா
நிச்சயம் விரைவில் உங்கள் மகனுக்கு திருமணம் நடக்கும். முருகர் நடத்திக் கொடுப்பார்.
Ohm muruga Please develop my business appa Please I want to run a successful life appa Please 🙏 😭
சீக்கிரமா கல்யாணம் அவுகும்
😢😢 Om muruga saranam 🙏😥 sss
வுடு வழக்கு விசாரணை நீதிமன்ற வழக்கு பதிவு எனக்கு என் பங்கு கிடைக்கும் அளவு முருகா என்று அருள்புரிவானாக ❤
முருகா என் கடன் பிரச்சினைதீரவேண்டும் முருகாபெருமானே
🐓🤚🦚
ஓம் முருகா சரணம். நில சம்பந்தப்பட்ட விரைவில் வெற்றி பெற வீரவேல் துணை. ஓம் கந்தா சரணம். எங்கள் குல. தெய்வமே சரணம்.
🦚
சாதாரண நிம்மதியான வாழ்க்கை வாழ அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏
🤚🦚🐓
முருகா வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என் எதிர்மறை எண்ணங்கள் பயம் நீங்கி நல்லருள் புரிவாய் ஆண்டவா முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
@@IlangovanThangarasu ✋🦚
எனக்கு இந்த மாதம் கரு கண்டிப்பாக தங்கி இருக்க வேண்டும்.முருகாஉன் திருவடிகளை வணங்கி உன் பாதம் தொட்டு கேட்கிறேன்.
Kandipa kidaikum
நிச்சயமாக இருக்கும் 🤚🐓🦚
சஷ்டி விரதம் இருங்க இதைவிட வேறு எதுவும் தேவையில்லை. பழனி குழந்தை வேலாயுதசாமியை நேரில் கண்டு வேண்டிகொண்டு வாங்க.
@@selvipandian7686❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக இருக்கும் ஆரோக்கியமான அழகான குழந்தை முருகப்பெருமான் கொடுப்பார்❤😊🙌
சொந்தமாக ஒரு வீடு கட்ட முயற்சி எடுத்து இருக்கிறேன் அது வெற்றியடைய அருள் புரிய வேண்டும் முருகா
🤚🐓🦚
இந்த அம்மாவே இதில் வரும் வருமானத்தை வைத்து தான் வீடு கட்ட போகுது இது பாட்டா புக் வாசித்து காட்டுது முருகா
@@jjebara9768 எனக்கு பாட தெரியாது தான். ஆனால் எனக்கு தெரிந்த மந்திரங்களை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த சேனல். இதில் வரும் வருமானத்தில் நான் வீடு கட்டினாலும் தப்பில்லை. நான் யாரையும் ஏமாற்றவும் இல்லை, யார் மனதையும் புண்படுத்தவும் இல்லை. நன்றி
முருகா என் இரண்டு கால்கள் குணமாகி. நான் பழைய மாதிரி நல்ல நடக்கனும். அப்பனே முருகா திருச்செந்தூர் முருகன் போற்றி.
Nichayam seekiram gunamagum 🤚🐓🦚
நம்பிக்கையோடு வேல்மாறல் படியுங்கள் கண்டிப்பாக நீங்கள் எழுந்து நடப்பீர்கள் முருகப்பெருமான் உங்களுக்கு அருள் செய்தார் உங்களுக்காக நானும் இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் கவலைப்பட வேண்டாம்❤🙌
Murugan arulal nadapinga 😊
thanks 🙏
அந்த தோழியின் கால்களை குணப்படுத்து வேலாயுதா அபபடியே என் இரண்டு கால்களையும் குணபடுத்து முருகா அப்பனே உன்னை தவிர வேறு கதி இல்லை எனக்கு நானும் அந்த தோழியும் நன்றாகா நடக்க வேண்டும் அய்யனே நீயே துணை நின் பாதமே சரணாகதி😢😢
என்னை கொண்ட கொடிய நோய் தீர திருச்செந்தூர் முருகனை பிராத்திக்கிறேன்
@@subalaxmialiasanitha.s954 ✋🦚
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் சரணம்.அப்பா முருகா நான் அடுத்த வாரம் ஆபரேஷன்க்கு போகிறேன.வயிற்றில் ஹிரண்ய என்று டாக்டர்கள் தெரிவித்தனர் ஆபரேஷன் தான் தீர்வு என்றும் கூறினார் 6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து உள்ளனர்.மறுபடியும் ஆபரேஷன் என்றால் பயமாக உள்ளது.முருகா நீங்கள் தான் எனக்கு ஆபரேஷன் நல்ல முறையில் நடந்து விரைவில் குணமாகி மிக விரைவாக வீடு திரும்ப அருள்வாய் முருகா 🙏 முருகா சரணம் முருகா சரணம் வெற்றி வேல் முருகா சரணம் 🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
🤚🤚🤚🐓🦚
ஓம் முருகா சரணம். என் மகன் என்னுடன் பேச அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.
@@kamalp9435 ✋🦚
எனக்கு எப்போதும் சொந்த வீடு யோகம் உண்டாகும் என்று ஓம் ஶ்ரீ சரவணபவா நமக!!!
கூடிய விரைவில்.....🤚🦚🐓
அப்பனே முருகா கந்தா என் கண்ணீர் துடைத்து என் வாழ்வில் வெளிச்சம் தாருங்கள் முருகா வேலவா கருணை கடலே
🦚🙏
😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
மிக மிக நன்றி அம்மா ❤
Nandri ma
நீங்கள் தான் துணை
@@kurukuru6858 முருகனே துணை 🦚✋
Muruga en kulanthai ku nallapadiya heart beat vanthuranum muruga. Nalla valarchium erukanum appa 🤲🤲🤲🙏🙏
🦚🐓🤚
Om saravana bhava ❤
அருமையாக பாடல் பாடினீர்கள் தினமும் இந்த குரலில் கேட்கிறேன்
🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
✋🦚
ஓம் முருகா போற்றி போற்றி என் மகனுக்கு நல்ல வரன் அமையவும் சொந்த வீடு அமையவும் வரம் தருவாய் குகனே
🐓🦚🤚
அப்பா முருகா நீ அருமையா சொல்லி இருக்கீங்க இதே மாதிரி திருப்புகழும் சொன்னா நல்லா இருக்கும்
நன்றி. முயற்சி பண்ணுகிறேன். 🙏
ஓம் ஸ்ரீ சரவணபவாய போற்றி போற்றி 🌸🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏🙏💐👏
@@ThillavilgamKeelakarai potri potri
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🦚🐓🤚
சொந்த வீடு வாங்க அருள் புரிவாய் முருகா
🤚🦚🐓
அடியேன் மகளுக்கு திருமணம் நடக்க அருள்வாய் முருகா முருகா முருகா
🤚🦚🐓
முருகா என் கடன் அனைத்து பிரச்சினையும் தீர ஆதரவு தர வேண்டும் முருக பெருமானே ஓம் முருகா
@@chinnakavi2146 om muruga potri
முருகா என் மகனின் வாழ்க்கையை நன்றாக வைக்கவும்
@@kalpanav5653 ✋🦚
Om muruga potri 🙏🙏
@@AishSelva-z6e potri potri 🦚✋
ஒம் சரவணபவ
Muruga...
Thank you Amma om Saravana bhava om muruga appa thunai
🙏🤚🦚🐓
நன்றி முருகா போற்றி போற்றி போற்றி போற்றி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
Nandri
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா
🦚
என் மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு முயற்சி செய்துள்ளோம். அவனுக்கு வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா. ஓம் முருகா சரணம்.
@@kamalp9435 ✋🦚
அப்பனே முருகா வேலும் மயிலும் சேவலும் துணை என் இடுப்புவலி சரியாகவும் முருகா உன் திருவடி சரணம் போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
✋🦚
என் மகளுக்கு நல்ல வரன் அமைய வேண்டும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா என் மகனுக்கு திருமணம் நல்ல படியாக நடைபெற்றது நன்றி முருகா அப்பானே சண்முகா 🙏🙏🙏
@@gomathirajan2403 santhosham amma. மகளுக்கும் நல்ல வேலை மற்றும் வரன் சீக்கிரம் அமையும். ✋🦚
@@Devotional-1610 lots of thanks 🙏🙏👍 brother
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤❤❤
@@panaiankarunanithi9508 ✋🦚
ஓம் முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி
@@tsdurga potri potri
எனது மகளுக்கு கூடிய சீக்கிரம் குழந்தை பாக்கியம் அருள் புரிய வேண்டும் முருகா.
🤚🐓🦚✡️
Murugaa......Enoda Amma va kappathi kudu pa😭😭😭😭😭😭😭😭😭rompa serious condition la irukanga😭😭😭😭 evening vara result positive nu varanum murugaaaa
🦚🐓🤚
ஓம்சரவணபவ
@@RamramasamyRamasamy-j6o ✋🦚
ஓம் முருகா போற்றி முருகா என் கணவர் வீட்டுக்கு வந்திடனும்
@@Meenakshi-v8r வந்து விடுவார். கவலை வேண்டாம்.
என் மகன் IIT Chennai 'ல் இன்ஜினியரிங் படிக்க அருள்புரிவாய் அப்பா முருகா
@@vagidhiya2086 ✋🦚
அம்மா வணக்கம் வேல்மாறல் படிக்கிறதுக்கு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் இதுவரைக்கும் யாரும் சொல்லல நீங்க சொல்லி இருக்கீங்க உங்களின் அப்பன் முருகன் அருள் பரிபூரணமாக கிடைக்க
@@mayamari1221 nandri ma.🙏
Om saravana pava ❤
Om saravana pava ❤
Om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤om saravana pava ❤
🤚🐓🦚
வேலும் மயிலும் துணை
சொந்த வீடு அருள் வாய் முருகா
Viraivil amayum.
வேலை நன்றாக நடக்கவேண்டும்.எனவேண்டுகிறேன்.முருகா.வெற்றிவேலாமுருகனுக்கு.அரோகரா
🤚🐓🦚
Om Muruga Potri 🌹🙏
@@kaliammahmeena3677 potri potri
நன்றி முருகா ❤❤
👍🙏
ஓம் முருகா துணை
🦚🐓🤚
அப்பா நல்ல மாற்றங்களை கொடுத்து நிம்மதியாயிரக்கனும்அப்பா🎉🎉🎉🎉🎉❤❤❤
@@AnandavalliR ✋🦚
ஓம் முருகா என் கடன் அனைத்தும் முழுமையாக தீரவேண்டும் சாமி
🤚🦚🐓
வெறிற்வேல்முருகனுக்குகுஅரோகரா
அரோகரா
Appa muruga en kadan pirchanai poganum Vela thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🦚🐓🤚
🙏🙏🙏சொந்த வீடு அருள்வாய் முருகா 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏
🤚🐓🦚
முருகா எங்க கடன் பிரச்சனை முடிந்து வேலையில் நாணயத்தை செலுத்த வேண்டும் எனக்கு குழந்தை வரம் கொடுங்கள் முருகா 🙏🙏🙏🙏
🤚🦚🐓
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
🦚🐓
ஓம் முருகா போற்றி அப்பா என் கணவர் ஜானகிராமனும் சுகுணாவாகிய நானும் ஒன்று சேர்த்து வாழனும் அப்பா 🙏🙏🙏🙏
🤚🦚🐓
ரொம்ப நல்லா இருந்தது
🙏
முருகா நல்லது நடக்கணும் அதற்கு நீதான் துணை இருக்கனும் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம்
@@IlangovanThangarasu potri ohm ✋🦚
என் பேரன் ஆரோக்கியத்திற்கு அருள்புரி முருகபெருமானே முருகா முருகா முருகா.
@@mlakshmi2600 கவலை வேண்டாம். விரைவில் சரியாகிவிடும். முருகனே துணை. ✋🦚
Nandri muruga
🤚
அருமைஅக்காஓம்முருகாபோற்றி
🙏
முருகா உன் அருள் தாரப்பா முருகா முருகா முருகா 🙏💐
🦚
Appa muruga intha masam ennaku kuzhanthai thanganum appa
Nichayam. 🤚🐓🦚
முருகா நாங்க தொழில் தொடங்க உதவி செய்ங்க முருகா அரோகரா அரோகரா அரோகரா
@@muthukumarmuthukumar4606 ✋🦚
வெற்றிவேல் மு ருகனுக்கு அரோகரா ஓம் முருகா
🦚🐓🤚
ஓம் முருகா
🐓🦚
என்னுடைய மகனுக்கு உடனடியாக திருமணம் நடைபெறவேண்டும் அப்பா. அருள் செய்யுங்கள் அப்பா
@@mahalakshmivenkitachalam6252 ✋🦚
Om Saravana. Pava. Om Saravana pava. Om. Saravana pava ,❤❤❤❤❤❤❤❤❤❤
@@RagaviRagavi-e1y ✋🦚
Appa muruga yenakku irukira pain sari aagidanum..... Yedhum problem irukka koodadhu appa🙏🙏🙏🙏
@@sugunaperumal8650 ✋🦚
அப்பா முரு கா
🤚🐓🦚
Muruga mana kavalai pokku nimmathi kodu nalla thukkatha kodu muruga
🤚
ஜானகி முரளி கிருஷ்ணன் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏
🦚🙏
முருகா என்னைய காப்பாத்து முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
🐓🦚
Om maha ganapathi potri Om namashivaya potri om sakthi amma potri om muruga perumane potri om 🕉
🤚🐓🦚
Om muruga potri 💯💯🔥🔥
Om saravana bhava potri 💓💓💓 naaan doctor aaga vendum
Nichayam nadakum. 🦚🐓🤚
Muruga enaku kulanthai varam kudu appa🙏ela kadanum mudika vali kudupa🙏 exam pass aagi government job kidaika aasirvathi muruga 🙏🙏🪔🪔🪔
Kandipa nallathe nadakum. 🤚🦚🐓
வேல்முருகாஎன்மகளூக்கு சீக்கிரம் திருமணம் அமைய வேண்டும்
🤚🦚🐓
ஓம் முருகா கந்தா போற்றி🙏
🦚
Muruga enaku udampu sari aganumpa katti karaiyanumpa
Om murugaa neeyae thunai ❤❤❤❤❤❤
🤚🦚🐓
❤muruga en appa potri ennda husband nalam tharanum
@@sanaSasi-fq8ex ✋🦚
அப்பனே முருகா என் மகன் சிஏ பாஸ் பண்ண வேண்டும் நன்றாக சம்பாதிக்கவும் அருள் புரியுங்கள் முருகா
Kandipaga nadakum 🤚🦚🐓
Om Murga saranum appa vetrivel Murgaveravel MURGA Saravanabavapotripotri bless us with solve our problems Varun want to speak easily Bless us 🪔🪷🙏🙏🌺🌹🍎🙏🪔🙏🙏🌺🌹🍎🍒🌸🌼🙏
🤚🐓🦚
Muruga!!!!
En Magan nall paditthu exam nall mark edukkanum appa murugan arul vandum appa en Magan nall erukkanum healthy appa murugan
🤚🐓🦚
எனக்கு.குழந்தை.வரம்.தரவேண்டும்எனமுருகா.வெற்றிவேல்.முருகனுக்குஅரோகரா
🤚🐓🦚
முருகா அப்பனே kamalrajukku திருமணம் நடக்கக்னும் எனக்கு தூக்கம் வரணும் முருகா போற்றி.பிரசாந்த் கவிப்ரிய papa ஒண்ணு சேரனும் முருகா சரணம்
🤚🐓🦚
அப்பா முருகா சீக்கிரம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி அப்பனே....முருகா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கட்டாயமாக கிடைக்கும். 🤚🐓🦚
அழகு நன்றி மகிழ்ச்சி தமிழ் கடவுள் ஆறுமுக சாமியின் தெய்வ சக்தி பரிபூரண கிடைக்கும் நல்லதே நடக்கும் பாதுகாப்பு முக்கியம் அப்பா வயது போகிறது திருமண தடை விலக்கி நல்ல குடும்பம் நல்ல உறவு கள் கிடைக்கும் என் தோற்றம் நடைமுறை பாங்கு மாறுபடும் சக்தி வேண்டும் 4448நோய்களை தீர்க்கும் சக்தி பரிபூரணமாக கிடைக்கும் தனிமையில் பல காலமாக வேதனையில் தனியாக வாழ்க்கை வாழ்கின்றேன் அப்பா என் மனதில் நினைத்த வாழ்க்கை துணை அமைய வேண்டும் உலகமே பார்த்தது பேசும் அளவுக்கு வாழ்க்கையில் வாழ வேண்டும் ஓம் சரவண பவ போற்றி போற்றி போற்றி அழகு நன்றி மகிழ்ச்சி நீண்ட ஆயுளை தருவார் முருகன் துணை என் சுவாசம நீங்கள் தான் அப்பா உங்கள் பாதம் சரணம் ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம்
🦚🐓🤚
எமது அன்பு மகன் கல்வி கேள்விகளில் சிறந்து... மனதுக்கு பிடித்த பெண்னை மனம் செய்து.. 16 பேரும் .. வாழ்வில் எல்லா நலனும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ... இறைவன் ஆசியுடன் வாழ்வாங்கு வாழ செய்வரே எமது அப்பனே....
🤚🐓🦚
ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி ... பயமா இருக்கு முருகா..... எனக்கு எதாவது ஆயிடுமொ.. என்று முருகா 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭
🦚🐓🤚
உடல் நலம் அருள்வாய் முருகா.பிரபாகரன் பத்ரிநாத் ஷீலா ஸம்ரக்ஷன் தீரக்ஷ்னா ராஜேஷ் ஸ்வப்னா தக்சேஷ் சித்தேஷ் சஞ்சேஷ்
🤚🦚🐓
Na IVF panna poren enaku successful aganum muruga........🙏🙏🙏🙏
Nallathu nadakum 🤚🦚🐓
Muruga muruga muruga en husband nalla eruka vendum muruga muruga muruga enaku nalla vedu kidaika vendum muruga muruga muruga en paiyanuku nalla vedu kidaika vendum muruga muruga muruga muruga
Ellam nallabadiyaga nadakum.
Om valum mailum sevalum thunai om murukka pottiri pottiri praying 🙏❤
🤚🐓🦚
🙏🙏
முருகா இல்ல மெசேஜ் பண்ணி இருந்தவங்க ரெண்டு காலும் எனக்கு குணமாகி நல்லபடியா நடக்கணும் சொன்னாங்க இப்ப உங்க ரெண்டு கால நல்லபடியா குணமாகி நல்லபடியா நடக்கணும் அப்பா உமக்கு நன்றி அப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
En udampu sari aaganum na aasai patta valkai enaku kedaikanum en muruga enaku thunai nikkanum
🤚🐓🦚
Muruga enkanaver nalla oodal arokkiyathai tharanum muruga 🙏🙏🙏
Kandipaga tharuvar