Yenggugiren | Gowri Arumugam | Official Music Video

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 3,3 тыс.

  • @GowriArumugam
    @GowriArumugam 8 лет назад +1538

    Thank you so much everyone for your love, support and blessings . Truly appreciate it :)

  • @Malaysianlah86
    @Malaysianlah86 8 месяцев назад +200

    Whoever still listening to this song mid of 2024.. ❤❤❤

  • @ammu460
    @ammu460 3 года назад +105

    நீ என்னை மறந்தாலும் கூட என்னால் உன்னை மறக்க முடியவில்லை நீ என்னோடு இல்லை என்றாலும் நான் உன் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
    அன்பிலே உன்னை என் மனதிலே சுமெப்பெனே
    அன்பிலே உனை எண்ணி தவிப்பது தெரியாதா ஒரு முறை ஒரே முறை என்னிடம் வருவாயா 😔😔
    I miss you alot😭😭😭

  • @senthilkumaran6061
    @senthilkumaran6061 6 лет назад +468

    உண்மையான காதலர்களுக்கு சமர்ப்பனம் இப்பாடல்

    • @djtamilangangster428
      @djtamilangangster428 3 года назад +6

      கண்டிப்பாக 😭😭😭😭😭😭

    • @tanapretty9657
      @tanapretty9657 3 года назад +4

      Sure

    • @mohanjerinmohan7003
      @mohanjerinmohan7003 3 года назад +8

      80s&90s loversku matdum ithu porunthum

    • @neethkaaviya9316
      @neethkaaviya9316 3 года назад +5

      Yaar sonna....2k laium unmaiya love panni yeamandhu ponavanga erukanga...oru selar ra pathutu ...epdi solla dhinga... Plzzzzzzzzzzzzzzzzzzz

    • @magesh...6858
      @magesh...6858 2 года назад

      Yes💞💞beautifullsong💓

  • @as-sa2229
    @as-sa2229 Год назад +38

    ஏங்குகிறேன் நீ
    என் பக்கம் இல்லையே
    உருகுகிறேன் உந்தன்
    ஏக்கம் தொல்லையே
    ஒரு நாள் உன்னை
    நான் நினைத்தேன் சிரித்தேன்
    மறு நாள் உன்னை நான்
    நினைத்தேன் அழுதேன்
    ஏங்குகிறேன் நீ
    என் பக்கம் இல்லையே
    உருகுகிறேன் உந்தன்
    ஏக்கம் தொல்லையே
    உன் நெஞ்சினில்
    ஒருமுறை சாய்ந்து
    கொண்டால் மரணம்
    ஏதடா என் கண்ணா
    உன்னை ஒருமுறை
    அணைத்து கொண்டால்
    சரணமாகுமே என் மன்னா
    அன்பிலே உன்னை
    நான் மனதிலே சுமப்பேனே
    இல்லையே என்னை நான்
    மண்ணிலே புதைப்பேனே
    உன் குறும்பினில்
    என்னை சிலிர்க்க வைத்தாய்
    மனம் உருகிட என்னுள்
    நுழைந்து விட்டாய்
    குழந்தையாய் மடிமேல்
    சாய்ந்து கொண்டாய் இன்று
    குழந்தை ஆகினேன் உன்
    நினைவால்
    அன்பிலே உன்னை
    எண்ணி தவிப்பது தெரியாதா
    ஒருமுறை ஒரேமுறை
    என்னிடம் வருவாயா
    ஏங்குகிறேன் நீ
    என் பக்கம் இல்லையே
    உருகுகிறேன் உந்தன்
    ஏக்கம் தொல்லையே
    ஒரு நாள் உன்னை
    நான் நினைத்தேன் சிரித்தேன்
    மறு நாள் உன்னை நான்
    நினைத்தேன் அழுதேன்
    மை பீலிங்ஸ்
    பார் யூ வில் நெவெர்
    டை டில் மை லாஸ்ட்
    ப்ரீத் ஆல் ஐ நீட் இஸ்
    யூ ஒன்லி யூ மிஸ்ஸிங்
    யூ லைக் கிரேசி

    • @govindrajan7558
      @govindrajan7558 Год назад +1

      ❤❤❤❤ என் உயிர் செல்வி நீ பேசும் கவிதை நான் கண்டதில்லை உன் முகம் போல மற்றொரு கவிதையை!.....
      உன் பிரிவில் என் உள்ளம் நோகுதடி
      உன் எக்கதில் நான் தவிக்கிறேன் அனுதினமும்
      என்னை தேடி வா என்னவளே
      நான் காத்திருக்கிறேன் உன் வரவை தேடி அலைகிறேன் கண்ணீர் துளிகள் போல

    • @as-sa2229
      @as-sa2229 Год назад

      @@govindrajan7558 who's thks

  • @vanithasri5661
    @vanithasri5661 Год назад +23

    ஒரு முறை ஓரே முறை என்னிடம் வருவாயா 🫴🫴🫴🫴 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹🥹 ஏங்குகிறேன் நீ என் பக்கம் இல்லையே உருகிறேன் உந்தன் ஏக்கம் தொல்லையே 🥹🥹🥹

  • @GowriArumugam
    @GowriArumugam 10 лет назад +394

    100,000 views exactly in 3 months... wow... thank you so much to all ... luv you all and thanks again. God bless :)

  • @flower9067
    @flower9067 4 года назад +466

    இந்த பாடல் கேட்கும் போது...💙
    கோபம் கூட கரைந்து போகின்றது💙

  • @aaronkuppusamy3483
    @aaronkuppusamy3483 5 лет назад +362

    One of my daily song, make me always remembering my late wife passed away last year May 27 2018, its going to be a year but still like only yesterday .....this song make my memories live again even she is left me alone in pain, love and miss you like crazy dear, somehow i know you will be waiting for me until my journey finish in this earth..

    • @shamsally3864
      @shamsally3864 4 года назад +23

      Hi Aaron, I read your comments and it brought tears in me ...Not sure somehow, i could feel so much what you are sharing...Remain calm and stay strong....

    • @devroy865
      @devroy865 4 года назад +9

      Stay strong, she will be always with you

    • @niteshsagar6578
      @niteshsagar6578 4 года назад +7

      I also miss my husband same year jan 2018

    • @thanarani472
      @thanarani472 4 года назад +2

      Anna plz don’t worry

    • @jeyajj2430
      @jeyajj2430 4 года назад +1

      Don’t worry Sir she will be with u

  • @anu9880
    @anu9880 6 лет назад +331

    குழந்தையாகினேன் உன் நினைவால்...
    ஒரு முறை ஒரே முறை என்னிடம் வருவாயா....

  • @tamilarasisivakumar50
    @tamilarasisivakumar50 3 года назад +341

    அப்பாவை இழந்த நான் இந்த பாடல் வரிகளை அப்பாவை நினைத்து ஏங்கி கேட்கிறேன்

  • @sribennathan1351
    @sribennathan1351 4 года назад +82

    My husband sing this song everyday when I going to bed.. This is my sleeping song... I listened it and sleep calm & peacefully 💖💖💖 I love you my husband... You're such a nice guys!

  • @srimansg2800
    @srimansg2800 6 лет назад +300

    The pain of girls love 💓
    Beautiful and sensational song

  • @deepasanmugam702
    @deepasanmugam702 10 лет назад +135

    After Dhilip varman sir's song, your song has made me in tears ma'am.....Those who know the value of true love...will never be without tears if hear your song...Made me in tears and rewind the pain of love that i go through....eventhough I have married my love...I dedicate this song for my hubby...will love him forever...we struggle many years to get together...with god blessing we did....all your lyrics...I felt each and single moment with him.....thanks for this lovely song.....love it so much....

    • @GowriArumugam
      @GowriArumugam 10 лет назад +4

      Thank you Deepa :)

    • @dhamodharanmani3760
      @dhamodharanmani3760 10 лет назад +6

      Gowri Arumugam azhagana kural ungallukku

    • @vishwamitra9459
      @vishwamitra9459 9 лет назад +5

      Gowri Arumugam i love this so so much and you have a awesome voice superb superb voice

    • @sevilaycimen8958
      @sevilaycimen8958 7 лет назад +2

      Vishwa Mitra llkok

    • @mahaagupta
      @mahaagupta 7 лет назад +3

      Deepa Sanmugam nicely said. Yes I'm crying every time whenever im listening to this song as my husband in Malaysia and I'm in the UK alone this song truly touched my heart

  • @yaminiyam7678
    @yaminiyam7678 4 года назад +40

    வைர வரிகள் அனைத்தும். நெஞ்சுக்குள் நிறைந்த நினைவு களாய் ..... நீங்காமல் ஒலிக்கும் ரீங்காரமாய் ..... ஓர் மெல்லிசை...... இந்த பாடல்...💙

  • @widuriazni8170
    @widuriazni8170 10 лет назад +55

    Adeiii layan lagu ni uiiii 1st time dengo call customer dia guna caller ringtone ni ..tak sangka boleh tersuka even x tahu makna huhu

    • @avingiavin1820
      @avingiavin1820 9 лет назад +2

      +Aida azni abd razak adia suka lagu ini? ? ?

    • @widuriazni8170
      @widuriazni8170 9 лет назад +1

      Iyeeee 😍😍😍

    • @avingiavin1820
      @avingiavin1820 9 лет назад

      aida adakah sukah dgn lagu call tone ? ? ?

    • @avingiavin1820
      @avingiavin1820 9 лет назад

      bila aida nak dengar lagu ini avin ? ?

    • @avingiavin1820
      @avingiavin1820 9 лет назад

      +Aida azni abd razak hai adida aku avin dari penang aku suka lagu ini sebab masuk lagu ini banyak sebab itulah masuk call tone ini lagu malaysian adia pun sukah lagu ini ? ? ?

  • @raenugaparvathy7204
    @raenugaparvathy7204 9 лет назад +34

    Such a feeling full song...lyrics are awesome....unn nenjinil ore Murai saithe kondal maranam ethe da enn kanna....anbileh unnai naan manathileh sumapeneh illai yeah ennai naan mannileh puthaipeneh.......

  • @NavinKumar-pl6yd
    @NavinKumar-pl6yd 10 месяцев назад +12

    It’s 2024 but still my favorite ❤

  • @nishanthnishanth1723
    @nishanthnishanth1723 6 лет назад +223

    அன்பிலே உன்னை நான் மனதிலே சுமப்பேனே. இல்லையே என்னை நான் மண்ணிலே புதைப்பே..னே...

  • @keerthik3619
    @keerthik3619 5 лет назад +412

    😙😙😙very nice song ❤love panra yellarum paarunga yaaraium vittutu pooidathinga ❤unga love success aga best of luck 🌹

  • @BalajiRevathyNarayanan
    @BalajiRevathyNarayanan 4 месяца назад +1

    நான் தொலைத்தது எதுவென்று தெரிந்தும்
    என் போலியான வேடத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்
    என் மரணம் வரும் வரையில் அவள் நினைவுகளில் வாழ்ந்துவிடுவேன்

  • @sharalahranee3898
    @sharalahranee3898 8 лет назад +74

    Dedicating this song to everyone who have lost their loved one...Appreciate and value the people that god give to you because you never know when he will need them back...

    • @samsonjeyaselvan4796
      @samsonjeyaselvan4796 5 лет назад

      What other things 🎳🏉🎿🎰🃏♣♥

    • @drsurendhar3818
      @drsurendhar3818 5 лет назад +1

      Super hit song very nice

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад

      Sharalah Ranee Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

  • @nicetrocallanu
    @nicetrocallanu 7 лет назад +53

    எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @GamerEducates
    @GamerEducates 7 дней назад +2

    One of my favorite song! 2011 till now... still miss those days

  • @ganeshganesh-im6sk
    @ganeshganesh-im6sk 5 лет назад +31

    ஏங்குகிறேன் ... நீ பக்கம் இல்லையே... உருகிறேன் உன் ஏக்கம் தொல்லையே...

  • @GowriArumugam
    @GowriArumugam 10 лет назад +32

    Thank you so much for the beautiful and meaningful comments.... do LIKE my page on Facebook @ Gowri Arumugam to get updates on my upcoming songs. Thanks a million and love you all :)

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +26

    இன்று 19.10.21 கல்யாண நாள் என் கனவன் இருந்தும் என் பக்கம் இல்லையே என் மனசு வலிக்கீறது .இந்த பாடல்சமர்பணம் என் கனவன்னூக்கு

    • @meharbanu561
      @meharbanu561 2 года назад

      Jb

    • @joycepreethabenjamin378
      @joycepreethabenjamin378 Год назад

      Im in same situation pakkathu room la irukka en purushan but enga permanent ah enakku illama poiduva nu bayathula and romba romba kashtathula kettutu irukka intha song ah 7 years love panni kalyanam panni irukka avana 😢😢😢😢

  • @sharranyashwin5898
    @sharranyashwin5898 10 лет назад +40

    lovely song.. good videography.. good lyricst.. super video direction... super music
    congrats! Salute to Our Malaysian Indian Artist

  • @sureshs9482
    @sureshs9482 8 лет назад +50

    Really that guy very lucky oru penn ivalave feel panni padi irkangena ave yavalave unnmaya love panni irpa great song I love it

  • @monicaelias5236
    @monicaelias5236 5 лет назад +360

    Anyone in 2020 semma lyrics

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад +6

      Monica Elias Thank you 🙏

    • @ashareddy2104
      @ashareddy2104 4 года назад

      Exactly

    • @mrnobody7977
      @mrnobody7977 4 года назад +4

      22.06.2020 from Germany. Still fresh. Killing the reply button ☹️

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад +1

      MR Nobody thank you 🙏 do subscribe to my Channel for my upcoming videos

    • @mohammedrizan811
      @mohammedrizan811 4 года назад +1

      🙋‍♂️🙋‍♂️

  • @monicasusanarul6812
    @monicasusanarul6812 4 года назад +160

    Yenggugiren nee en pakkam illaiye,
    Urugugiren unthan yekkam tollaiyeh..
    Yenggugiren nee en pakkam illaiye,
    Urugugiren unthan yekkam tollaiyeh..
    Oru naal unnai naan,
    Ninaithen sirithen,
    Maru naal unnai naan,
    Ninaithen alunthen…
    Yenggugiren nee en pakkam illaiye,
    Urugugiren unthan yekkam tollaiyeh..
    Un nenjinil orumurai saainthu kondal,
    Maranam ethada en kanna,
    Unnai oru murai anaithu kondal,
    Sharanamagumey en manna…
    Anbiley unnai naan,
    Manathilley sumappehney,
    Illaiyeh ennai naan,
    Manniley puthaipeney…
    Unn kurumbinil ennai silirkavaithai,
    Manam urugidu ennul nulainthu vitthai,
    Kulanthaiyai madimel sainthu kondai,
    Indru kulanthai ahginen un ninaivaal…
    Anbiley unnai enni thavippathu theriyatha,
    Orumurai,
    Oreymurai ennidam varuvaaya…
    Yenggugiren nee en pakkam illaiye,
    Urugugiren unthan yekkam tollaiyeh…
    Oru naal unnai naan,
    Ninaithen sirithen,
    Maru naal unnai naan,
    Ninaithen alunthen…

  • @IRFANkhan-nt1eg
    @IRFANkhan-nt1eg 8 лет назад +286

    😢😢😢😢😢அருமையான பாடல் சொல்ல வார்த்தை இல்லை ❤️❤️❤️❤️

  • @shakilabanu2722
    @shakilabanu2722 Год назад +13

    அன்பிலே உனை எண்ணி தவிப்பது தெரியாத ஒரு முறை ஒரேரே முறை என்னிடம் வருவாயா 😭

  • @brabasinna2005
    @brabasinna2005 7 лет назад +18

    2:21-2:40....that voice in high pitch....so good to hear....clear notes...

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад

      braba Sinna Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

  • @thivyabarathi1827
    @thivyabarathi1827 10 лет назад +6

    wow wat a wonderful song I love it like crazy deep in my heart"un nenjinil oru murai sainthu kondaal maranam ethu daa en kanna,unnai oru murai anaithu kondaal saranam agume en manna"10q 4 d song gowri sis

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +30

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல் இரவு நேரங்களில் இந்த பாடல் கேட்டால் நிம்மதியாகா இருக்கும் தூக்கம் வரும்

    • @suyambulingam7824
      @suyambulingam7824 26 дней назад

      நானும் தினமும் கேட்கிறேன்...

  • @annewong3641
    @annewong3641 10 лет назад +18

    Wow!!! Romba superb!!! Very touching song and really nice song. Even I'm Thai people but,I'm really like to listening Tamil songs. Tq for uploaded it's very very nice song. I like it. Romba Nandri

    • @brabasinna2005
      @brabasinna2005 7 лет назад

      Duangphorn Noojaem you are welcome..thanks for listening...

    • @sathishashokkumar6849
      @sathishashokkumar6849 7 лет назад

      Duangphorn Noojaem nice love and respect to thai people

    • @sathyamoorthi7157
      @sathyamoorthi7157 7 лет назад

      very quite but tq

    • @GowriArumugam
      @GowriArumugam 6 лет назад

      Duangphorn Noojaem thank you so much . Glad you liked my song 😘

  • @lochinisupra1318
    @lochinisupra1318 10 лет назад +8

    Great... loveable song gowri sista really love you voice ♡ god bles you n jasmin sista too n al the production person...

  • @subithawilson8989
    @subithawilson8989 5 лет назад +18

    Love is as strong as death
    -Holy bible

  • @anthanyferguson6145
    @anthanyferguson6145 9 лет назад +32

    What a great melody. . manadhai uruki mandiyida vaikiradhu. . ms.gowri arumugam Un kuraluku naan adimai. ..

  • @shriyazhinikousi3603
    @shriyazhinikousi3603 6 лет назад +53

    Very nice song.... Nice voice.... Sema lyrics....... Very very nice.... If true lovers hear this song they will really cry.... True love will never die..... Sema song.... Love this song 😘😘😘😭😭😭😭😭💋💋💋💋💋.....

  • @a.aljasimahamed805
    @a.aljasimahamed805 3 года назад +26

    பயந்து பயந்து
    வாழ்வதைவிட
    துணிந்து எதிர்த்திடு
    மரணம் ஒருமுறைதான்

  • @senthilkumaran6061
    @senthilkumaran6061 6 лет назад +32

    such a beautiful voice.thank u

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад +2

      Senthil Kumaran Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

  • @linkdva
    @linkdva 10 лет назад +15

    the singer has mellifluous voice and the music is just awesome ! love this song a lot... Happy to see THR raaga started playing this beautiful song

  • @TamilTechCentral
    @TamilTechCentral 3 года назад +64

    Love You 😭

  • @PaviPavi-pp4et
    @PaviPavi-pp4et 6 лет назад +79

    Semmaaaa aaaaaaaaaa song &lyrics daily intha one time aachu keppa😭😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😍😍😍😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @djiadjia4893
      @djiadjia4893 5 лет назад +1

      Hi

    • @datojermen0832
      @datojermen0832 4 года назад +1

      @@djiadjia4893
      I vnkkm

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад +2

      Pavi Pavi Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

    • @sathvikathvika9359
      @sathvikathvika9359 4 года назад +1

      Feeling alne

    • @saranyaelamuthu5512
      @saranyaelamuthu5512 4 года назад

      Sema song entha song kekkama ennala irukavey mudiyathu

  • @அக்னிசிறகு
    @அக்னிசிறகு 2 года назад +17

    நான் தொலைத்தது எதுவென்று தெரிந்தும்
    என் போலியான வேடத்தில் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்
    என் மரணம் வரும் வரையில் அவள் நினைவுகளில் வாழ்ந்துவிடுவேன் 👈

  • @LordShiva_OMNamha
    @LordShiva_OMNamha Месяц назад +1

    This is my love’s favorite song. She used to listen to it, thinking of me, and waited for years for us to reunite. These lyrics remind me of the pain she must have endured in my absence. It makes me realize the mistakes I made in leaving her all alone.
    Fate brought us back together in our 30s, and now, I’m by her side. She cherishes every moment she once lost, and I feel truly privileged to have such a beautiful and genuine soul in my life.
    I respect her love as deeply as I respect my mother’s, for only she could ever fill that space in my heart, LOVE YOU ALWAYS MY DEAR PONDATI ❤MN❤

  • @veluvelu2303
    @veluvelu2303 4 года назад +88

    உண்மையன காதலுக்கு எப்பயைும் வலி அதிகம்

  • @sigamanikaunder184
    @sigamanikaunder184 2 года назад +5

    நான் என்னுடைய கணவரை நினைத்து இந்த பாடலை தினமும் இரவில் படுக்கும் போது கேட்டு தான் தூங்குவேன் ரொம்ப பிடிக்கும் மிஸ் பன்றேன்

  • @seenupriyaseenu2345
    @seenupriyaseenu2345 5 лет назад

    Un nenchinil oru murai saaindhu kondal maranam ethadaa en kanaa ... I am addicted this line... this song remember my mama...I love you so much daa mama..nee enna Vittu evlo dhuram thalli irundhalum en ninaivugal eppavm unna mattum than suthittu irukum...

  • @paulbasker532
    @paulbasker532 5 лет назад +80

    I m fight with my husband...after see this song...i m realized my mistake..really im very miss my husband....i love this song lyrics...in future i m nt fight with my husband ...i love u my husband...thank u so much for giving lovable song.....

    • @rithamuniandy2076
      @rithamuniandy2076 5 лет назад +2

      Wen I miss my husband I listen to this song and cry ( wen I fight with my husband)😔😔😔😔😔😔 one off my favourite Malaysia song

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад

      Paul Basker Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

  • @anusara1622
    @anusara1622 7 лет назад +64

    tis song s remember my love...!!! Nd it's paining alot😭😭😭😭😭

  • @govindrajan7558
    @govindrajan7558 Год назад +2

    ❤❤nee erukum edamae en sorkam en selviyei enodu serthu vaiyungal kadhalai Solla nee vara vendum en kadhaliyae❤❤❤❤❤❤❤❤

  • @Noor-jn1br
    @Noor-jn1br 10 лет назад +14

    Thanks to you for singging such a wonderful sentimental song..after Dilip Varman's Uyirai Toleitein..this song is the 2nd that touched my heart..reminds of my beloved..and suits us..thanx..

  • @durgasheezay5738
    @durgasheezay5738 9 лет назад +6

    Semma song la its reli touch my heart n tiz song my boi favourite song ( intha oru song nale thn nange rendu pere thirombo senthom im reli happy ) thank q verie much akka gud luck

  • @jesme729
    @jesme729 Год назад +1

    Clg tym enoda most fvrt song....ana mrnthtn.....enki pthathum solve mudiyatha feel❤❤❤❤

  • @gavagava101
    @gavagava101 6 лет назад +27

    Wowww thanks to make this song it's was very helpful for my life love you.....

  • @nishanthnishanth1723
    @nishanthnishanth1723 6 лет назад +45

    அன்பிலே உனை எண்ணி தவிப்பது தெரியா..தா....

  • @ANUSSAIN
    @ANUSSAIN 3 года назад +7

    In 2021 from Dubai missing my husband in India.. ur song really tells d feelings of d heart exactly.. wt we r trying to convey to them this song will convey it

  • @nandhininandhu239
    @nandhininandhu239 8 лет назад +76

    I love alots of my dear husband..but why are you dont understand to me... miss u mama... orey oru murai ennidam varuvayo... yengukiren nee en pakkam illaiye... jcm

    • @pradeepcool8505
      @pradeepcool8505 5 лет назад

      Sure she will come 1day don't worry sister

    • @susisusi501
      @susisusi501 4 года назад

      😢😢😢😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

  • @dilnaazkitchen7211
    @dilnaazkitchen7211 7 лет назад +27

    Very heart touching songs
    Really I like it
    Wen I feel so sad
    Will see the video
    Very nice 😘😘😘

    • @sharvinkumarsugumaran8870
      @sharvinkumarsugumaran8870 7 лет назад

      taso shaikh haha really amazing song

    • @GowriArumugam
      @GowriArumugam 4 года назад

      taso shaikh Thank you so much for all the comments. You can now listen to my latest release Nenje Pogathey
      ruclips.net/video/IRjTnlG80-4/видео.html
      and do Subscribe to my RUclipsChannel . Thanks again ❤️

    • @dilnaazkitchen7211
      @dilnaazkitchen7211 2 года назад

      I am Very happy 😃 now I m not feeling sad becouse i m with my husband

  • @nandhinimathi4292
    @nandhinimathi4292 4 года назад +16

    My favourite song in 5 years..... One day kooda intha song ga kekama irunthathu illa till date I'm hearing this song....... Lonely love 🖤❤️🖤❤️🖤❤️

  • @shamuneswarybalan
    @shamuneswarybalan 10 лет назад +95

    Wow...amazing...heart touching song...ur voice so sweet...💜

  • @antenetkerain196
    @antenetkerain196 9 лет назад +23

    Yaengugiraen ne en pakam ilayae😞💘

  • @aishwariyasupersankari1977
    @aishwariyasupersankari1977 4 года назад +24

    Intha song love pantravangala vida love failure anavangaluku avanka loda past a nyabagapaduthum........

  • @sureshrio2755
    @sureshrio2755 3 года назад +18

    Magical Voice...👇👇
    Recently Addicted to this song 🎶
    💘All credits Goes to the Singer❤️

  • @shalini2443
    @shalini2443 7 лет назад +27

    So super song aka

  • @SruthiSakthi-nb4tp
    @SruthiSakthi-nb4tp 8 месяцев назад +2

    No..words..to..explain the...pain...only...best..solution of.this..song..❤❤❤❤❤

  • @ssvibes5859
    @ssvibes5859 Год назад +3

    Miss u thangam Naa eppdi nee illama irupenu ninatcha mudiyala sk love u alot

  • @inthujanEra
    @inthujanEra 6 лет назад +13

    Best One Song ... Keadalea Alukai Varuthu ... Thank you so Much...

  • @maheswarimaheswari232
    @maheswarimaheswari232 3 года назад +1

    Anbila unnai unnai enni thavipathu thariyatha... Semma..

  • @puvanes3992
    @puvanes3992 10 лет назад +8

    lovely song..congrats! Salute to Our malaysian Indian artist

  • @thamizhmathim.s.334
    @thamizhmathim.s.334 7 лет назад +27

    sema song and nice lines I like all lines

  • @ammushree7897
    @ammushree7897 3 года назад +3

    Ena than single ah irunthalum intha song kekumbothu etho oru feel manasa urukuthu😞❤️❤️❤️ heartmelting song💯

  • @nilaadeinnocent9343
    @nilaadeinnocent9343 10 лет назад +51

    Reali touching song...Make tears fall frm my eyes..missing u...lovely...💖

  • @selvaganabathy531
    @selvaganabathy531 8 лет назад +58

    pls give us more song like this thanks.

  • @SuntharalingamKiritharan
    @SuntharalingamKiritharan 3 года назад +1

    இனிமையான குரல். ..உங்கட குரல் அந்த மாதிரி. ..சிறப்பா இருக்கு

  • @IMettymetty
    @IMettymetty 4 года назад +10

    Just received this one now... nice voice, song etc... ! A big like from kerala 😘😘😘

  • @ebidcruz269
    @ebidcruz269 5 лет назад +14

    Emotionally touched my heart deeply this song is souled pains comes out, superb song 😭😭😭

  • @Muriqa
    @Muriqa 4 года назад +1

    Jasmine Michael. - Malaysian Asin. 👏👍 I loved this song’s audio that’s how I ended up here.
    3:30 top class.

  • @television8888
    @television8888 4 года назад +16

    I have been listening to this song from so many years and it will always be my best song forever. I love this beautiful song and you too ❤️😍

  • @visshalliniyasokan
    @visshalliniyasokan 10 лет назад +17

    its true .. someone we miss thn we feel abt tht so much .. i love this songs like my life situation

    • @GowriArumugam
      @GowriArumugam 6 лет назад

      Visshalliniy Asokan thank you dear

  • @mohammedhanifa9450
    @mohammedhanifa9450 Год назад +1

    Speechless ..... Nice song.. I miss you ammu ma 😭.. life la unna romba miss pandra......oru murai oreay murai ennidam varuvaiya..... I miss you da💔💔💔

  • @kalaivani779
    @kalaivani779 7 лет назад +8

    something in Ur voice,don't know but superb......

  • @snowrika
    @snowrika 9 лет назад +47

    real love, its true love song, i loved, n my favorite song

  • @cibihermis
    @cibihermis Год назад

    Eethana varusham ponalum intha song ketkum bothu kanula kanner varum manasula oru vazhi.... My favt song ..... Heart touching

  • @KAAID-ln5sy
    @KAAID-ln5sy 6 лет назад +7

    it's really heart touching and awesome song thank you so much for giving this type of song I like very much

  • @rekhadevi-eg8sk
    @rekhadevi-eg8sk 8 лет назад +5

    Awesome tis song really superb ... lines heart melting love tis video so much .... hats off you

  • @kavithathilaga9921
    @kavithathilaga9921 9 месяцев назад +2

    ஏங்குகிறேன் என் பக்கம் இல்லையா என்ற பாடல்.. என் உயிரை தொலைத்து விட்டேன் 5 வருடம் ஆகுது இன்னும் வருவாங்கணு காத்து கொண்டு இருக்கிறேன் 😭😭😭😭😭😭😭😭😭😭2018_2024 வருடம் ஆகுது... Iam really miss u my R......

    • @suyambulingam7824
      @suyambulingam7824 26 дней назад

      கண்டிப்பா வருவாங்க.. மனம் தளர வேண்டாம் 🎉

  • @yamunarani1178
    @yamunarani1178 6 лет назад +5

    SEMA Song ya... Heart really melts wen I listen to this... My heart feels for someone... Whom I really miss ... Eyes started to cry..

  • @margaretceline9093
    @margaretceline9093 5 лет назад +18

    Your voice is awesome, 2020 still top

  • @thvieyababyma
    @thvieyababyma 3 месяца назад +1

    oru nall unai nan ninaithen sirithen marunaal unnai nan ninaithaen azhuthen..every time when ur memories remembering me..😞recently hearing this song...

    • @suyambulingam7824
      @suyambulingam7824 26 дней назад

      நான் 10 வருசமா கேட்கிறேன்..🎉🎉

  • @naviselvam3063
    @naviselvam3063 10 лет назад +9

    WOW!!! Awesome video.. Gowri Arumugam, madam u've done a wonderful job.. god bless u, the lyrics and your voice really mesmerizing.. hope to see more of your good work.. All the best for your future undertakings..

  • @sathiyaroopanitharsan6118
    @sathiyaroopanitharsan6118 10 лет назад +26

    Absolutely amazing song! Love the location editing, colouring these two act very well. Wish u all the best.

    • @GowriArumugam
      @GowriArumugam 10 лет назад +6

      Hats off to Saran Z , the director of this music video and the entire production crew of Genieworkz Studios for making this happen :)

    • @SathyaSathya-bi6vi
      @SathyaSathya-bi6vi 7 лет назад

      Gowri Arumugam 💐💐💐💐💐

  • @bala_elaiya_1430
    @bala_elaiya_1430 5 лет назад +1

    nice song..very heart touching lines.........engugiren nee en pakkam illaye......semma feeling

  • @pawbykitty1605
    @pawbykitty1605 3 года назад +4

    yes yes i love u da...i don't have strength to accept ur rejection, idhu crush um illla infactuation um illla...idhu love dhaan...i don't know u r committed or not...unna first pidikkadhu,,but ippo unna romba pidikkum...i don't know nee panradhellam nah accept panna arambichutaen...ippo innum 2 days apporam unna yeppo paapaen...yenga paapaen...yennala mudiyala..at least unakku feeling irukka nu sollidu....i'm gonna miss u a lot...dream la nee plsss..luv u forever...i knoe=w idhu success aagadhu..but yeppavum indha vali yen heart orathula irukkum ....life long with these two yrs memories...all the best ur future..and get a beautiful life than me...

  • @ashokambikapathy4771
    @ashokambikapathy4771 10 лет назад +8

    Most of us heard the song long time back but this Official Music Video is like placing a cherry on beautifully decorated cake... Now its PERFECT! Good job guys!

  • @ranamamba
    @ranamamba 2 года назад +1

    என் காதலிக்கு பிடித்த பாடல்..பிரிந்த பிறகு அவள் நினைவால் கேட்கும் பாடல்.

  • @vijivijitnj
    @vijivijitnj 3 года назад +29

    என் மனதில் உள்ள காயம் இந்த பாடல் கேட்டால் கொஞ்சம் குறைகிறது