மகாபாரதம் | மகனின் கரங்களால் மடிந்த அர்ஜுனன் | வசுக்களின் சாபம் | Arjuna's Curse in Mahabharata

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 536

  • @TeaKadaiRadio
    @TeaKadaiRadio  4 года назад +26

    வீடியோவை முழுமையாக பார்க்கவும். சந்தேகம் இருந்தால் மகாபாரதத்தில் அஸ்வமேதயாகம் பர்வத்தில் வரும் பகுதி 79 லிருந்து 81வரை (அநுகீதா பர்வத்தில் 64-67) வரைப் படித்து, உண்மையை அறிந்து கொள்ளவும்...

    • @kumarvk7699
      @kumarvk7699 4 года назад +16

      பஞ்ச பாண்டவர்கள் தன் மனைவி மற்றும் ஒரு நாயும் சேர்ந்து சொர்க்கம் அடைய மேருமலையை நோக்கி செல்லும் வழியில் தர்மனை தவிர அனைவரும் மடிந்ததாக எனக்கு தெரியும் நண்பரே

    • @meenatchi.1994
      @meenatchi.1994 4 года назад +4

      Avanga uriyoda imayamalai ku pogum pothu ellam death aeitanga yuthistran matum uriyoda sorakathuku ponaru

    • @kumarvk7699
      @kumarvk7699 4 года назад

      @@meenatchi.1994 OK cool

    • @sp4756
      @sp4756 4 года назад +1

      @@kumarvk7699 adhu dhan Mahabharatham noolil irukiradhu

    • @sp4756
      @sp4756 4 года назад +2

      @@meenatchi.1994 Yes. Indha video thavaru. Plz delete it

  • @kumarvk7699
    @kumarvk7699 4 года назад +227

    பஞ்ச பாண்டவர்களை யாரும் கொன்று இறக்கவில்லை தவறான பதிவை நீக்குவது நல்லது

    • @hellowgames7261
      @hellowgames7261 4 года назад +8

      The answer for this question is there in garudapuranam, this is really wrong, he didn't killed by anyone

    • @kavithakeerthana4984
      @kavithakeerthana4984 4 года назад +7

      It is correct only.. you can also search at Google...

    • @kumarvk7699
      @kumarvk7699 4 года назад +2

      @@kavithakeerthana4984 ok

    • @24priyadharshini73
      @24priyadharshini73 4 года назад +1

      Ssss

    • @priyabalaji3963
      @priyabalaji3963 4 года назад +2

      @@hellowgames7261 .. View the

  • @jpvaala0074
    @jpvaala0074 3 года назад +12

    அர்ஜுனன் மகன் நாகவல்லி நாககன்னி மகனும் அரவான் தமிழ் நாட்டை சேர்ந்தவன் ❤️

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 4 года назад +7

    தவறான தகவல் மற்றும் மஹா பாரதம் ஒரு கடவுளின் படைப்பு அவ்ரகளை பற்றி கூறும் போது மரியாதை கொண்ட வார்த்தைகளை உச்சரியுங்கள் அர்ஜீனரை அவன் இவன் என்றும் கண்ணன் வந்தான் சிரித்தான் என்றும் வார்த்தைகள் மரியாதை இல்லாமல் இருக்கிறது.. அவர், அர்ஜுனர், கிருஷ்ணர் என்று சொன்னால் சரியாக இருக்கும்

  • @துர்கா-ண3ஞ
    @துர்கா-ண3ஞ 4 года назад +130

    நல்ல வேளை இதை கேட்க பாண்டவர்கள் உயிரோட இல்ல 😁

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 4 года назад +9

    மஹாபாரதப் போருக்குப் பிறகு, பாண்டவர்கள் இந்திரப் பிரஸ்தத்தை கர்ணன் மகனிடம் ஆள ஒப்படைத்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

    • @boopathiraja7422
      @boopathiraja7422 3 года назад

      ஹாய்💕💕💕💕💕🤗🤗🌹🌹

  • @munusamyperumal5585
    @munusamyperumal5585 4 года назад +2

    நல்ல ரீல்

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @codetowin7777
    @codetowin7777 4 года назад +3

    Arjuna got died while he was going in meru malai... he fell down because of he thought that no one in the world is not best than his archery... so he got down... finally yudhistgira alone went to heaven

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Video full ah parunga bro..
      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

    • @codetowin7777
      @codetowin7777 4 года назад

      @@TeaKadaiRadio ama bro marupadiyu uyir kedachuhrum

  • @GOLDENREWINDER
    @GOLDENREWINDER 3 года назад +2

    தவறான பதிவு தயவுசெய்து இந்த பதிவை முற்றிலும் நீக்கவும்

  • @madhumohan3883
    @madhumohan3883 4 года назад +65

    அவர்,இவர் என தானே எழுதப்பட்டிருக்கு..நீங்க அந்த மாவீரனை,கொடை வள்ளலை (கர்ணனை) ஏன் அவன் ,இவன் என சொல்றீங்க...

    • @balandr2544
      @balandr2544 4 года назад

      Announcing guy is nasty fellow. Does not understand how to deliver such devine ITHIGAS.

    • @elvasrilla9939
      @elvasrilla9939 4 года назад

      ñ

  • @sarojinixavier8015
    @sarojinixavier8015 4 года назад

    Arumaiyana kaaviyam

  • @vanitharajkumar4650
    @vanitharajkumar4650 4 года назад

    Super

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Good

  • @sathiyamoorthib8010
    @sathiyamoorthib8010 4 года назад +3

    நான் அறிந்தவை அர்ஜீனன் மட்டும் தான் தன் மகன் கையால் உயிரிழந்து மீண்டும் உயிர் பெற்றார் .கர்ணண் மகனும் போர் புறிந்தார் ஆனால் அவர் இறக்கவில்லை என்று தான் நான் அறிந்திருந்தேன்.

  • @SathishKumar-lj5gu
    @SathishKumar-lj5gu 4 года назад +1

    Super poi

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Video full ah parunga bro..
      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @madhavan9711
    @madhavan9711 3 года назад

    Very nice information. Thanks a lot for sharing this info, bro !!

  • @arasiyal3247
    @arasiyal3247 4 года назад +3

    வாழ்ந்து இறந்தவர்கள் எப்படி கடவுளாக முடியும்? ...இவர்களை கடவுளாக வழிப்படுதவது ஏன்?

  • @vicky_vigneshhh
    @vicky_vigneshhh 4 года назад +2

    இந்த உண்மையான தகவல் பதிவிற்கு நன்றிகள் ✨️😊

    • @jok507
      @jok507 4 года назад

      இது முற்றிலும் பொய்யான தகவல்

    • @vicky_vigneshhh
      @vicky_vigneshhh 4 года назад

      அர்ஜுனன் 2 முறை இறந்திருப்பார் இந்த வீடியோ வில் பதிவிட்டது போல... இதுவே உண்மை.
      நீங்கள் நம்பவில்லை என்றால் Google search பண்ணுங்க, (Who killed Arjuna) என்று

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 4 года назад

    Super story

  • @radhas135
    @radhas135 4 года назад +3

    Very nice 👍

  • @sangeethasiva7664
    @sangeethasiva7664 4 года назад +1

    Samma

  • @sudeep6320
    @sudeep6320 4 года назад +3

    முழு மகாபாரதம் படித்தவர்கள் யாரும் இதை பொய் என்று சொல்லமாட்டார்கள். டி வி யில் நாடக மகாபாரதம் பார்த்தவர்கள் மட்டுமே கற்பனை என்பர்

  • @sriparthasarathydivyasloga6401
    @sriparthasarathydivyasloga6401 4 года назад +3

    Different story and good story mahabaratam oru kaviyum atai muzhumaiya terinjika innum padika vendum pola thanks bro for this new info

  • @kalaiselvei2064
    @kalaiselvei2064 4 года назад +1

    ஈ ஷி

  • @PuranaKadhaigal
    @PuranaKadhaigal 4 года назад

    Thanks for this wonderful info...

  • @sarojaayyappan5208
    @sarojaayyappan5208 4 года назад

    super vemersanam

  • @yuvarajnraj-ry4eh
    @yuvarajnraj-ry4eh 4 года назад +29

    இது தவறான பதிவு உடனடியாக நீக்கவும் பாவாடை கலக்கும் பண்ணி பி திங்கிற உங்களுக்கும் இதே வேலையா போச்சு.

  • @venkybabu8140
    @venkybabu8140 Год назад

    Because the temperature is high never travel. Mahabharat is about travel.

  • @venketasubramoniana1584
    @venketasubramoniana1584 4 года назад +11

    Bhagavad Gita than mukkiyam. Unmaiyana Krishna bakthanaka irunthal 'nai' Pai entry pesa mattarkal. Oru vedio thavaru entru unarnthal mariyathaiyaka eduthu sollavendum. Appozhuthuthan Bhagavan Krishnan appadippattavarkalai mannippan. Unarchihalukku idam koduthathalthan Mahabharata utthame moondathu. God bless u all

  • @SvtrCreations
    @SvtrCreations 4 года назад +2

    தவறான தகவலை சொல்லாதீர்கள் அவன் இவன் என்று கூறாமல் மரியாதை கொடுங்கள்

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      Book reference:
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @yuga16
    @yuga16 4 года назад

    Mahabharatham new edition iruntha Sollunga bro enaku fulla Padikanum

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      ruclips.net/video/-sgt2kPDLCg/видео.html

  • @sargunas8633
    @sargunas8633 4 года назад +1

    Bro... Thappana post... Arjunan war la saagala.... Edho post podanumey nu podatheenga

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Video full ah parunga bro..
      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @phychematallaround4423
    @phychematallaround4423 4 года назад +48

    தவறான தகவல்

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @vkragavan8683
    @vkragavan8683 4 года назад +2

    Excuse me
    Ungalukku namma vijay tv/star plus mahabharath la vara cast dhaan indha video kku pic ah kidaichidha pa
    Evlovo mahabharath irukku
    Adhellam vittutu vijay tv/star plus mahabharath dhaan poduvingala
    Enakku romba feeling aaiduchi

  • @rms1364
    @rms1364 4 года назад

    Nanum mahabharat kadai solluran yannaku konjam support panngapa

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker Год назад

    கலிகாலத்தில் எல்லாக் கருத்துக்களும் கதைகளும் உண்மை போல் தெரியும் என்று முன்பே சொல்லிவிட்டார்கள்

  • @saiamarthiyaraayan320
    @saiamarthiyaraayan320 4 года назад

    Virishaketu have any son

  • @nishanthnelson5305
    @nishanthnelson5305 4 года назад +2

    Pandavargala yarum kollala avanga kailaya malai pogura vazhila tha death aananga. Tharmar than last ah heaven ponaru

  • @infinityandexcitement0708
    @infinityandexcitement0708 5 лет назад +36

    1.32 டேய் கர்ணன் போர்களம் புகுந்தால் நான் போர் புரியமாட்டேனு பீஸ்மர் தான்டா சொன்னாரு . கர்ணன் அப்பி கூறவில்லை . டேய் படிக்குறத ஒழுங்கா படிச்சு தொலையிங்கடா

  • @priyakanagaraj9207
    @priyakanagaraj9207 4 года назад +2

    புராண கதைகள் ஒழுங்காக படித்து தெரிந்து கொண்டு பிறகு வீடியோ போடுங்கள். உங்கள் இஷ்டத்திற்கு கதை சொல்லி புராண கதைகளை கேவலம் செய்யாதீர்கள்.

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      மகாபாரதம் புராணத்தில் எந்த பருவத்தில் வருகிறது என்பதை Description box ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.... கதைகளை கேவல படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல உங்களை போன்றோர் டிவி நாடகத்தை மட்டும் பார்த்து அது தான் கதை என்று நம்புவர்களுக்கு புறிய வைக்கும் முயற்சி தான்....

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @balajim.saldanha3689
    @balajim.saldanha3689 4 года назад +1

    அவன் இவன் என்ற பதிவை தவிர்க்கவும்... ஏன் என்றால் இது வரலாறு....

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      கதை மொழியில் அவ்வாறுதான் கூறுவார்கள்.

  • @vishaliMohan758
    @vishaliMohan758 4 года назад +9

    Thavarana seidhi

  • @niranjanisaravanan4549
    @niranjanisaravanan4549 4 года назад +1

    Indha thagaval thavaranathu

  • @dreamlove1382
    @dreamlove1382 4 года назад

    It's wrOng information avanga imayamalai yathirai pogayala irandhuduvanga

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

    • @dreamlove1382
      @dreamlove1382 4 года назад

      @@TeaKadaiRadio ANNA THANKS FOR GIVE MAHABHARAT STORY LINK

  • @ma-jiminssi
    @ma-jiminssi 4 года назад +12

    Mariyathai kuduthu pesirukalame...avan Ivan nu en soldringa

  • @vanithavarshaa7957
    @vanithavarshaa7957 4 года назад +16

    அது உண்மை என்று நான் நம்பவில்லை

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад +1

      உண்மைதான். பீஷ்மரைக் மறைந்து தாக்கியதால் உண்டான அஷ்டவசுக்களால் உண்டான சாபம். உலுப்பியால் உயிர்பெற்றதால், சாப முக்தி பெற்றார் அர்ச்சுனர்.

    • @RajaRajaChozhanMA
      @RajaRajaChozhanMA 4 года назад +1

      Nambuna than soru

  • @perumalpandian194
    @perumalpandian194 5 лет назад +2

    Nise

  • @skyrimplayer5747
    @skyrimplayer5747 4 года назад +9

    Wrong information. Kindly recheck your facts before spreading them

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

    • @skyrimplayer5747
      @skyrimplayer5747 4 года назад +4

      @@TeaKadaiRadioதர்மரை தவிர மற்ற நான்கு பாண்டவர்களும் திரௌபதியும் மெரு மலை ஏறும் வழியில் ஸ்வர்கத்தை அடையும் முன்னர் ஒருவர் பின் ஒருவராக களைபில் இறந்தனர். தர்மர் மட்டுமே சொர்கம் சென்றார். இதுவே அவர்கள் இறந்த முறை. தயவு செய்து தவறான தகவல்களை பரப்பாதீர்கள் சகோதரரே

    • @neelakandanastrolrjrrneela3965
      @neelakandanastrolrjrrneela3965 4 года назад

      @@skyrimplayer5747 yes edhuthan unmai eppadi poi thakaval sollum umakku manithargal piravi kidayadhu muttal edhu pottavanum muttalea

  • @surekasmart7965
    @surekasmart7965 4 года назад +4

    Ithula arjunan kollapattu irandhadha sollala. Thirupi uyiroda vandhutadha thana sonanga. Aprm than meru malai ku poi dharman thavira matha ellarum vizhunthu avar mattum sorgam ponaru

  • @ksiva99
    @ksiva99 5 лет назад +3

    Konjam ilukkaamal uchcharikkalaam.
    Can you give where you find this information?

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад +1

      #மகாபாரதத்தில் 14வதாக வரும் #அஸ்வமேதயாகம் பர்வத்தில் வரும் பகுதி 79லிருந்து 81வரை (#அநுகீதா பர்வத்தில் 64-67)

  • @sooriyakumar9102
    @sooriyakumar9102 3 года назад

    இதற்கு என்ன ஆதாரங்கள்

  • @subashv2179
    @subashv2179 2 года назад

    Yow sammantham...Ramayanam ottakoothar write panna maari ...mahabharatham nee write panriyaa...

  • @meeradeviv3859
    @meeradeviv3859 3 года назад

    Arjuna subhadra marriage appo subhadra age enna solluka

  • @சௌமியா-ண8ந
    @சௌமியா-ண8ந 4 года назад +4

    Karna the great

  • @thangamaniv9225
    @thangamaniv9225 4 года назад

    All pandavas survived as per the original Veda vyasa Mahabharatam. May be in traslated version of the original Mahabharatha, Arjunan may have been killed by Karna's Son. First time hearing this. New story. May be 21st century translation by some author not well versed in sanskrit.

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      அர்ஜுனன் மகன் பப்ருவாகனன் தான் அர்ஜூனனைக் கொன்று, உலுப்பியின் உதவியால் உயிர்பெற்று சாபவிமோசனம் அடைந்தான் என்றே சொல்லி இருக்கிறோம்.
      கர்ணன் மகனால் என்று சொல்லவில்லை

    • @thangamaniv9225
      @thangamaniv9225 4 года назад

      @@TeaKadaiRadio All pandavas survived as per the original Veda vyasa Mahabharatam

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      மீண்டும் உயிர்பெற்றுவிடுவார்னு தான் சொல்லிருக்கோம்..

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

    • @ashokb7791
      @ashokb7791 4 года назад

      ruclips.net/video/qm_qI5PIRyM/видео.html

  • @gayathrikicha4036
    @gayathrikicha4036 4 года назад +2

    True story..

    • @ashokb7791
      @ashokb7791 4 года назад

      ruclips.net/video/qm_qI5PIRyM/видео.html

  • @dhivyaranjani8001
    @dhivyaranjani8001 4 года назад +2

    Ithu unmaiya?

  • @srisubojiniythurairajah9113
    @srisubojiniythurairajah9113 4 года назад +1

    Before you publish any post clearly know about it. Better you lean from good aachriya who studied vedham properly know about mahabaratham. Immediately remove this don't teach wrong message to younger generation.

  • @sampathkumart.n.4584
    @sampathkumart.n.4584 4 года назад

    ஆஹா! இவ்வளவுதகவலா. தங்கள் பணி தொடர என் ஆசிகள்.

  • @veluvelu8992
    @veluvelu8992 4 года назад +6

    Neenga respect Illamasqua pesuringa

  • @keshavalagesh5325
    @keshavalagesh5325 4 года назад +4

    Varan ,poran , solgran, yethanai avan? intha aanmeega thagaval paguthill.

  • @ramamoorthyakash3640
    @ramamoorthyakash3640 Год назад

    Hiok

  • @kavinallu9380
    @kavinallu9380 4 года назад +7

    இது என்ன டா புதுசா இருக்கு!!

  • @villagepasanga6436
    @villagepasanga6436 4 года назад

    Good news

  • @agritmgsiva7113
    @agritmgsiva7113 5 лет назад +2

    I now heard new story in mahabaratham. Thank you.

  • @selvammaster7150
    @selvammaster7150 4 года назад +2

    Thavarana pathivo

  • @madhesh5665
    @madhesh5665 4 года назад

    What chanell

  • @kamlashdarshan3399
    @kamlashdarshan3399 4 года назад

    Mahabharatham karnan history tell

  • @bgbg1760
    @bgbg1760 4 года назад +1

    venkyam

  • @சர்வம்சிவமயம்-ழ1ங

    அருமை நன்பா

  • @rajeshnr1806
    @rajeshnr1806 5 лет назад +6

    Arjun real hero

  • @sivanandam1372
    @sivanandam1372 4 года назад

    Appppe karnan paiyan sathathula arjunanuku varuthame ellaya

  • @thineshkarthi9332
    @thineshkarthi9332 5 лет назад +9

    yoiii unakku mattum tha puranam theriyum maari pesura...enkalukkum theriyum....avanka ellarume kattukku poiruvanka...

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  5 лет назад

      வீடியோ முழுவதும் பார்க்கவும்.

    • @DEEPAKKUMAR-pp5gc
      @DEEPAKKUMAR-pp5gc 3 года назад

      That's correct bro

  • @meenakshigowhr
    @meenakshigowhr Год назад

    அடேய் போதும்டா வேற வேலவெட்டி இல்லையா உணக்கு...

  • @KumarKumar-yn6dp
    @KumarKumar-yn6dp 5 лет назад +1

    Jai Sri krishna

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 5 лет назад

      இல்லை என்று எவரும் கோர முடியாது இந்துக்கள் கிருஷ்ணரே நம்புகிறார்கள் கிருஷ்ணரை வைத்து நிறைய பண்டிகைகள் நடக்க இருப்பதை போல் இருக்கும் போது துவாரகையும் உண்மைதான் ராதாவும் இருக்கும் அணியும் கிருஷ்ணர் காலத்து உள்ளவர்கள்தான் யாராரோ பைத்தியகாரர்கள் நம்பாதவர்கள் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் துவாரகை உண்மைதான் ராமாயணமும் மகாபாரதமும் உண்மைதான் இது இல்லை என்று எவரும் மறுக்க முடியாது அதற்கு நிறைய ஆதாரங்கள் காட்டுகிறார்கள் இருக்கிறது ஆனால் இல்லை என்பதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று மறுப்பு கூறுகிறார்கள் துவாரகையில் கிருஷ்ணர் வாழ்ந்ததும் உண்மை ராமாயணமும் மகாபாரதமும் உண்மைகளை கொடுத்ததற்கு நன்றி

  • @gayathriramamoorthy2968
    @gayathriramamoorthy2968 3 года назад

    Intha vidio crt ...bad comments pannavanga yellarum vedio va full ah parunga ....

  • @jsmuthu6356
    @jsmuthu6356 5 лет назад +2

    Tubakoor chennal. Panjapwndavar merumalai yeri sorgathukku poidanga. Indrum avanga valipatta lingam ahamadabadla irukku athu than niskalangesh maga Dev temple

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  5 лет назад +1

      வீடியோ முழுவதும் பார்க்கவும்..

    • @sudeep6320
      @sudeep6320 4 года назад

      They ruled this Bharatham for 36years after the kurushtra war. After 36 yrs only they went Himalayas. Between the 36 yrs only all this things happened

  • @yogesh.s416
    @yogesh.s416 5 лет назад +11

    இதில் பாதி உண்மை மீதி எல்லாம் பொய்......நீங்கள் எதில் பாரதம் படித்திர்கள்...

  • @அகலிகைஅறுசுவை

    Ithu unnoda creativity

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @priyabalaji3963
    @priyabalaji3963 4 года назад

    . Mom

  • @muruganmurugan2196
    @muruganmurugan2196 4 года назад

    போதும்டா

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @puja9615
    @puja9615 4 года назад +1

    Ethulam nabara mare illa...

  • @s.k.tejeshwar598
    @s.k.tejeshwar598 4 года назад +2

    Bro it's true only if you want check in google

  • @karthikeyanra5549
    @karthikeyanra5549 4 года назад +1

    தவறான தகவல் . மத துரோகம் செய்யாதே நண்பா !

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Video full ah parunga bro..
      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @mithrasignage2991
    @mithrasignage2991 5 лет назад +23

    கடைசி வரைக்கும் பாத்தாதான் சொல்லுவீங்களா

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад +4

      கடைசி விஷயத்த முன்னாடியே சொல்லிட்டா புரிஞ்சிடுமா??? கதை தெரிஞ்சா தானே புரியும்...

  • @chinnaduraichinnadurai9798
    @chinnaduraichinnadurai9798 4 года назад

    Kumar vk solvathu unmai pathivai nekuvathu nalldhu

  • @sumathi9244
    @sumathi9244 4 года назад +3

    தவறான ‌தகவல்...பதிவை நீக்கவும்

  • @vanithavarshaa7957
    @vanithavarshaa7957 4 года назад +2

    2020

  • @martinluther7928
    @martinluther7928 4 года назад

    Arjuna's. Not dead my her son

  • @venkatasamysubbanayakkar6150
    @venkatasamysubbanayakkar6150 4 года назад +5

    It's not true

  • @byctamilan5554
    @byctamilan5554 4 года назад +1

    Bro please don't upload the wrong information ok

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Bro worng ah true va nu 1st check pannunga.. athukku thaan reference ah 1st comment ah pin panniniekkom... check panni parunga appo thaan theriyum true or false ah nu....

  • @mounikaraj2349
    @mounikaraj2349 4 года назад +2

    Wrong message no the 5 pandavargals didn't die

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      Video full ah parunga ..
      Ithu Bhishmar ah konnathala undana sabam.. thirumba uyir kidaichidumm..
      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1

  • @vanakkamthamizha4119
    @vanakkamthamizha4119 4 года назад +2

    நண்பா இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.
    ஆனால் எமது இந்து மதத்தில் உள்ள தவறு இது தான் ஒரு வரலாறை கூறமாட்டார்கள். தமக்கு தெரிந்தவைகளை புராண கதைகளாக நூல்களில் பொறித்து விடுவார்கள்.
    எத்தனையோ உண்மை சம்பவங்கள் இருந்தும் பலர் மத்தியில் இந்து மதம் வெறுக்கப்பட இதுவும் ஒரு காரணம்.

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      உண்மைதான். பீஷ்மரைக் மறைந்து தாக்கியதால் உண்டான சாபம். இதன் மூலம் சாப் முக்தி பெற்றார் அர்ச்சுனர்

  • @kamachilenin6632
    @kamachilenin6632 4 года назад

    Hi

  • @sruthimeena3782
    @sruthimeena3782 4 года назад

    I hear this story. But why they kill Karnan son without any reason. 😡😡.they all act like good. But I never see any of one good qualities to them. He go for saint, but marry 100girls .

    • @harizvar
      @harizvar 4 года назад

      So only pandava went to hell

  • @gopikrishnans9450
    @gopikrishnans9450 5 лет назад +2

    From the title it's spam. Misleading. I am going to flag it as a spam.

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  5 лет назад

      இதில் தவறு ஏதும் இல்லை... சரியான தகவல்கள் தான் சொல்லப்பட்டு இருக்கிறது. அதற்கு ஏற்ற தலைப்புதான் உள்ளது.

  • @spartacusking7994
    @spartacusking7994 3 года назад

    Aga motham karnan family ahh plan panni saga adichutanga

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 Год назад

    கள்ள உறவின் பிறப்பா கரணன்

  • @vijia2130
    @vijia2130 5 лет назад +1

    J

  • @akilamoorthy9898
    @akilamoorthy9898 4 года назад +1

    It's not true.please remove the video

    • @TeaKadaiRadio
      @TeaKadaiRadio  4 года назад

      mahabharatham.arasan.info/2019/12/Mahabharatha-Aswamedha-Parva-Section-81.html?m=1