எந்தரோ மஹானுபாவுலு...| பஞ்சரத்ன கீர்த்தனைகள் || சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 176வது ஆராதனை விழா
HTML-код
- Опубликовано: 5 фев 2025
- எந்தரோ மஹானுபாவுலு... - பஞ்சரத்ன கீர்த்தனைகள் |சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் 176வது ஆராதனை விழா
Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
Website: www.doordarshan...
Twitter: / ddpodhigaitv
Instagram: / ddpodhigai
Email: Podhigaifeedback@gmail.com
#PancharatnaKritis #saintthyagaraja #thiruvaiyaru #thyagarajaaradhana #endaromahanubhavulu
Feel like hearing every time i see this video. Very pleasing to the mind. ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
Om Shri Thiagarajaya Namaha. Charanam.🙏
எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு
Unmai
Evergreen - difficult to verbalize the feeling.
Yes. Ragathin soecial. SRi
நமது பாரம்பரியம்...தெய்வத்தின் கானம்...மஹானின் தெய்வ கீர்த்தனைகள்...பொதிகைக்கு வாழ்த்துக்கள்....ஜிசிஸ்
Super
On hearing this we get devotional spirit
Thanks to Our Governor
பல ஆண்டுகளாக
இந்த ஆண்டின் ஒலிபரப்பு சூப்பர்.ஒலி மற்றும் ஒளி அபாரம். தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள்
ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுக்கு மற்றும் இசை கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்!
நமது இந்த கலாச்சாரம் மேலும் நமது வாரிசுகளும் பின் பற்றவைத்து உர்ச்சாக படுத்த வேண்டும். மடங்களில் இலவச பயிற்சி கொடுத்து இன்னும் ஊ க்கபடுத்தி,நமது கலாச்சாரம் பெருக வேண்டும். நமது சங்க த்தின் மூலம் அழைப்பு விதத்த வேண்டும் பயிற்சி நடக்கும் நாட்கள் அறிவித்து , ஊக்கு விக்க வேண்டும்
Tradition continues great. Tamilians celebrating Telugu saint composed songs that is unity of our culture.
This is my first time watching thyagaraja aarathanai thiurvizha. Governor rn ravi ji is a boon for TN.
For me too. Came for Governor stayed for keerthanas
எத்தனையோ மகான்கள் இப்புவியில்! அத்தனை பேருக்கும் எனது வந்தனங்கள்
எனக்கு இந்த ஆண்டு நேரில் கலந்துகொண்டு அனுபவிக்கும் பாக்யம் கிடைத்தது. மேதகு ஆளுநர் திரு. R N Ravi அவர்களும் மிகச்சிறந்த உரை நிகழ்த்தி அவரும் மனைவியுடன் இருந்து அனுபவித்து சென்றது மிகவும் சிறப்பு.
Ahobhagyam. நமஸ்காரம் to allbhakths
RSIYER. Brindavan paradise. CBE
நமஸ்காரம்
All musicians and others making the function a success year after year for generations deserve God's blessings
I am blessed to hear the divine song Jai Sri Ram
பலகோடி மக்கள் பலகோடி முறை பாடினாலும், புதிது புதிதாய் பொலிவடையும் பாடலல்லவோ தியாகப்ரம்மம் உலகம் உய்ய அருளிச்செய்தார் மஹா இசைஞானி மஹாப்பிரபு தியாகராஜ ஸ்வாமிகள்!!
ஜெய்ஸ்ரீராம் !!
மிக அருமை. நாம கலாச்சாரம் காக்கும் அனைவருக்கும் நன்றி
தியாகப்ரம்ம் நமஸ்காரம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Excellent arrangements by the committee and local bodies.Governor speach excellent and encouraging.திருவையாறில் கானமழை பொழிந்தது என்பதில் சந்தேகம் இல்லை!
நமது பாரம்பரியம் விஷஹா ஹரி மாமிஅவா
மட்டுமே மடிசாருகட்டின்டுவந்துருக்கா
நமது பாரம்பரியம் நமது கலை இசை அனைத்தும் பாதுகாக்க பட வேண்டிய பெரிய பொக்கிஷம் பணிவான நமஸ்காரங்கள்
அவாபாடுன பஞ்சரத்ன வைபவம் நீங்கோ கேட்டிருக்க மாட்டேள்னு தோன்றது. காரணம் அத கேட்டிருந்தேள்னா, அவாளதலைல வச்சி கொண்டாடுவேள். கேட்ட நான் பாக்யவான்னு தோன்றது. அந்த CD யோட பேறு பஞ்சரத்ன வைபவம்
ఎందరో మహానుభావులు అందరికి వందనాలు 🙏🙏🙏
நீங்கள் அனைவரும் நல்லா இருக்கனும் வணக்கம் வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீராம் தூத்துக்குடி
Endaro mahanubhavulu andariki vandanamulu
R.N .Ravi governor is our gold. We are lucky to have him in our state
so blessed to be a part of this ✨🙇♂️🙇♂️🙇♂️ENDARO MAHANU BHAVULU ANTHARIKI VANTHANAMULU
எம்தரோ மஹானுபாவுலு அம்தரிகீ வம்தனமுலு
சம்துரூ வர்ணுனி அம்த சம்தமுனு ஹ்றுதயாரவும்தமுன
ஜூசி ப்ரஹ்மானம்தமனுபவிம்சு வாரெம்தரோ மஹானுபாவுலு
ஸாமகான லோல மனஸிஜ லாவண்ய
தன்ய முர்தன்யுலெம்தரோ மஹானுபாவுலு
மானஸவன சர வர ஸம்சாரமு னெரிபி மூர்தி பாகுக பொகடனே
வாரெம்தரோ மஹானுபாவுலு
ஸரகுன பாதமுலகு ஸ்வாம்தமனு ஸரோஜமுனு ஸமர்பணமு
ஸேயுவாரெம்தரோ மஹானுபாவுலு
பதித பாவனுடனே பராத்பருனி குரிம்சி
பரமார்தமகு னிஜ மார்கமுதோனு பாடுசுனு
ஸல்லாபமுதோ ஸ்வர லயாதி ராகமுல தெலியு
வாரெம்தரோ மஹானுபாவுலு
ஹரிகுண மணிமய ஸரமுலு களமுன
ஷோபில்லு பக்த கோடுலிலலோ தெலிவிதோ செலிமிதோ
கருண கல்கி ஜகமெல்லனு ஸுதா த்றுஷ்டிசே
ப்ரோசுவாரெம்தரோ மஹானுபாவுலு
ஹொயலு மீர னடலு கல்க்கு ஸரஸுனி
ஸதா கனுல ஜூசுசுனு புலக ஶரீருலை
ஆனம்த பயோதி னிமக்னுலை முதம்புனனு யஶமு
கலவாரெம்தரோ மஹானுபாவுலு
பரம பாகவத மௌனி வர ஶஶி விபாகர ஸனக ஸனம்தன
திகீஶ ஸுர கிம்புருஷ கனக கஶிபு ஸுத னாரத தும்புரு
பவனஸூனு பாலசம்த்ர தர ஶுக ஸரோஜபவ பூஸுரவருலு
பரம பாவனுலு கனுலு ஶாஶ்வதுலு கமல பவ ஸுகமு
ஸதானுபவுலு காக எம்தரோ மஹானுபாவுலு
னீ மேனு னாம வைபவம்புலனு
னீ பராக்ரம தைர்யமுல ஶாம்த மானஸமு னீவுலனு
வசன ஸத்யமுனு ரகுவர னீயெட ஸத்பக்தியு ஜனிம்சகனு
துர்மதமுலனு கல்க ஜேஸினட்டி னீமதி னெரிம்கி
ஸம்தஸம்புனனு குண பஜனானம்த கீர்தனமு ஜேயு
வாரெம்தரோ மஹானுபாவுலு
பாகவத ராமாயண கீதாதி ஶ்றுதி ஶாஸ்த்ர புராணபு மர்மமுலனு
ஶிவாதி ஸன்மதமுல கூடமுலன்
முப்பதி முக்கோடி ஸுராம்தரம்கமுல பாவம்புலனெரிகி
பாவ ராக லயாதி ஸௌக்யமுசே சிராயுவுல்கலிகி
னிரவதி ஸுகாத்முலை த்யாகராப்துலைன
வாரெம்தரோ மஹானுபாவுலு
ப்ரேம முப்பிரி கொனு வேள னாமமுனு தலசேவாரு
ராமபக்துடைன த்யாகராஜனுதுனி
னிஜ தாஸுலைனன வாரெம்தரோ மஹானுபாவுலு
அம்தரிகீ வம்தனமு-லெம்தரோ மஹானுபாவுலு
எப்பவும் பார்க்கூடிய தொலைகாட்சி பொதிகை தூர்தர்ஷன்
Good to see nice gathering after couple of years due to Lockdown etc. God bless everyone
Jai shree Ram
Okthanks
அருமை அருமை இது தான் நிஜமாகவே உண்மை , இந்த மாதிரி யான இசை காதில் விழுந்த போதும்
தமிழ்நாட்டின் கலாசாரம் வாழ்க. வாழ்க........
நன்றி தூர்தர்ஷன்.!!
Exemplary
I wonder how great that Srirama made his devotee Sri Thiyagaiya to get honoured by years after years
Our Bhoomi a greatest amongst nations
சத்குரு பாதம் சரணம்
இசை என்னும் இன்ப வெள்ளத்தில் முழ்கச் செய்து விட்டீர்கள்.தேவாமிர்தம்.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சுகானுபவம்.
Thank you The Honorable Thamizhaga Governor Sri RN Ravi Ji 🇮🇳 Nandri Dhaniyavadh 🙏💐
A great song presented in a wonderful way with perfect Shruthi and thalam. Very divine....blessed are the listeners.
AnegaNamaskarangal
சூப்பர் 👏👏👏🙏🙏🙏❤️❤️❤️
Adiyen namaskkaram its excellent program every year we are watching it but eventhough when we are watching today its feel like a newborn our pranams to all musicians who are blessed by their guru and perumal pratti anugraham to perform their talent in the midst of Pooja of thiyagabrammam every years really superb there's no words to say only because of those we are living in this punniya boomi for which i m thankful to the God 🙏🙏
Shri Thiagaraja Gurubyo Namaha.
நமஸ்காரங்கள்
Namaskaram Jai Sri Ram Thank you so much of your beautifully sharing the excellent "Satguru Sri Thyagaraja Swamigal 176th Aradhana" Endaro Mahanu Bhavulu Andharikki Maa Vandhanamu!
Saint thyagharaja's bhakthi on lord rama cannot be described. We always feel very divine in hearing this kind of songs. Thank you for uploading this nice video.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘⚘🙂🙂
இதுபோன்ற ஆன்மீகம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சியின் மூலம் நமது தமிழகத்தின் பாரம்பரிய பெருமை கலந்த நமது ஒற்றுமை குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்
தேவாம்ருதம்🙏🙏🙏🙏🙏
Anega Namaskarangal
Excellent voices of singers. God blesses.
நீங்கள் குறிப்பிட்டது போல அவர் ஒரு அருமையான க்
நன்றி
அருமை thank DD
Haaha enna oru inimai 👌👌👌👌
Excellent video.
Excellent keerthana, அனைவருக்கும் நமஸ்காரம்.
Very heart Full heppy Ness moment
No wards 🙏🙏🙏🙏
Actually thyagayy krith write aTelugu language but our Telugu people low response but Tamil & Kerala Karnataka very reasonable
வணக்கத்திற்குரிய பாரம்பரையம் வளரட்டும் மேன்மேலும் சிறப்பாக
Pure Devine
Very nice. 15.3.2024
Best wishes for podhigai Doordarshan tv channel for live telecast of thyagaraja aaradhana in thiruvaiyaru.
Very very Fantastic songs Anyone wants piece of Mind heard this song s only it is My Favorite songs Always N Balasubramanisn senior journalst Chennai
Koti namaskaaramulu
My humble pranam to the great Saint thiyagaiyya
Thank you for uploading the amazing Devotional video sir 🙏🙏🙏
I Like verymuch like this keerthanai thanks
ENTHARAO MAHANUBHAAVULU 🙏🌹🙏
A great poet , great devotee of Lord Rama and Sita Devi of Thiru Theagaraja bhaghavather saranam saranam...
Excellent as usual, thanks❤🌹🙏 for the Organisers. God bless👼🙏❤ all,
Very good Doordarshan
நன்றி பொதிகை
Wonderful, excellent, every time I hear this song, it touches my heart.
"There are so many great people, My Salutations to all of them"
Venkata jalapathe🙏😭
Om namo narayana
Excellent blessings 💕 thanks 🙏 Sairam 🙏
Very fine song
Great Saint
Om Shri Ram Jaya Ram.,seetha ram.🤲
Unique !
Great.thieyagha.raja.bless.him.all.people.also.
Wonderful atmosphere and would give a peace of mind to anyone who had passed through any unpleasant
Experience.
T 84
blessed to hear this😍🙏 feels like heaven😍
Jai Shree Ram 🌷🌷🌷
Andharigu namaskarams dhanyawad
Great
Irrespective of sitting in rows we adore everyone who participate and sits in the soil where Saint Sri Theyagaraja Swamigal rests and his divine Soul listens blesses them all with health vidya and prosperity. ஆருரா ஐயாராப்பா அனைவரும் நலமுடன் வாழ அருள் செய்யுங்கள்🙏 திருச்சிற்றம்பலம்🌹🇮🇳🙏
Om Sree ThyagaRaja Swamine Paada Namaskaram. Seitha Kodi Punyam INtha Mathiri oru Aradhanai Vizha Parthu Ashirwadam Vanga Mudindadil Santhosham Intha Vizhavil KalanthuKonda Ella Sangeetha Methakalukkum Namaskaram🌹🌹🌹
தன்நிலை மறந்து கண்ணில் தண்ணீர் வரவழைக்கும் இசை.
Lord Sri Rama Bless me in My Family In this minutes Also N Balasubramanisn
Million thanks for the video
Avery blessed occassiin to see tnks fro gkv otherstg
Namaskarangal
Beautiful evergreen krithi by saint Thyagarajar
❤❤❤❤
வணக்கம் திருமதி Vishaka Hari
அருமை 🙏🙏
Nice to listen
Super
காலத்தால் அழியாதபாட்டுகேட்க கொடுத்த தியாகராசர் மாகானுபாவர் தான் அவருக்கு நமஸ்காராங்கள்
Wonderful
Maharajapuram Viswanatha iyer Maharajapuram Santhanam GNB etc ❗💐🙏👍😃
🙏🙏🙏🙏🍎
🤩😍👌👌👍