"எப்போ உயிர் போகும்னு தெரியாத மாஞ்சோலை தொழிலாளிகளின் திக் திக் வாழ்க்கை" தேயிலை ESTATE LIVE VISIT

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 174

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +14

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @drmsnilofernisha5852
    @drmsnilofernisha5852 2 года назад +72

    நான் பிறந்து வளர்ந்த மண் என் பிறப்பிடம் மாஞ்சோலை என்பதில் பெருமை அடைகிறேன் Dr.M.S.Nilofer Nisha MBBS., MD studying Cardiologist...

    • @mukilshivan7582
      @mukilshivan7582 2 года назад

      Super 💕dear

    • @ganessinkandassamy9268
      @ganessinkandassamy9268 2 года назад +1

      💐💐

    • @jeyamuruganp6453
      @jeyamuruganp6453 2 года назад +1

      வாழ்த்துக்கள் ஐயா.

    • @jeyamuruganp6453
      @jeyamuruganp6453 2 года назад +2

      உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு. பிறருக்கும் கிடைக்கட்டும்.

    • @drmsnilofernisha5852
      @drmsnilofernisha5852 2 года назад +3

      நான் ஐயா இல்லை உங்கள் இல்ல சகோதரி Dr.M.S.நிலோஃபர் நிஷா

  • @kannanvkp884
    @kannanvkp884 2 года назад +14

    இந்த குடும்பங்களோடு பிறந்து வாழ்ந்து அங்கே வேலை செய்து இன்று குடும்பமாய் வெளியில் வந்து விட்டோம் இந்த காடுகளில் என் குடும்பம் கால் பதிக்காத இடமில்லை இங்கு இருக்கும் அமைதியை இன்னும் என்னால் எந்த இடத்திலும் உணர முடியல ஜாதி மதம் இல்லாமல் அன்பை மாத்திரமே அனுபவித்துள்ளேன்

    • @fun_panalam_boys
      @fun_panalam_boys 3 месяца назад

      எனக்கும் அந்த இன்பமான நாட்களை நினைவுகூர முடிகிறது நான் வால்பாறையில் பிறந்து வாழ்ந்தவன் தான் இதே BBTC நிறுவனத்தில் தான் வேலை செய்து என்னை படிக்க வைத்தார்கள் மிகவும் அன்பான மக்கள் அங்கு வாழ்கிறார்கள்

  • @nellaithamilmagan703
    @nellaithamilmagan703 2 года назад +58

    எங்கள் நிலத்தின் மக்கள் நிலையை அணைத்து மக்களுக்கும் தெரிய படுத்திய ஆவுடை அவர்களுக்கு நன்றி

    • @shabeeransarbasha1435
      @shabeeransarbasha1435 2 года назад +2

      Enna oor pa unga ooru!!!! Sorgam ya. 1st tym ipo dhan ponen family oda, 10 days ponadhe theriyala... Future la anga poi dhan vivasayam paarthukittu settle aaga poren Kandippa..

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +21

    ஆவுடை சகோதரா கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார்.கஷ்டப்படுபவர் இடத்திற்கே போய் அவர்கள் உணர்வுகளை புரிந்து பேசுகிறீர்கள்,நிச்சயமாக இவர்கள் கோரிக்கையை ஏற்று இன்னும் சம்பளம் உயர்வு கொடுக்கனும் பாவம் இம்மக்கள்ஸ

    • @Koragajjaಕೊರಗಜ್ಜ
      @Koragajjaಕೊರಗಜ್ಜ 4 месяца назад

      போடா rice bag பன்னாடை..
      இருந்தாலும் கருணாநிதி குடும்பத்தின் பூலை தானே டா 60 வருஷமா ஊம்பிட்டு இருக்கீங்க...!!! (1,70,000 ஈழ தமிழர் படு கொலையே மறந்துட்டீங்க)

    • @pradeepmithran7589
      @pradeepmithran7589 4 месяца назад

      ஆவுடை சகோதரா ராமர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +26

    அனைவரையும் அறியப்படுத்தும் ஆவுடையாரின் சேவை இந்த நாட்டுக்கு தேவை எளியவர் என்றும் மறக்கப்படுவதில்லை

  • @to-kt9og
    @to-kt9og 2 года назад +8

    ஏரி வேலை கூலியே 200 ரூபாய் ஆக உள்ள போது அட்டை பூச்சிகள் ரத்தத்தை கொடுத்து பணி செய்ய கூலி உயர்த்தி தான் கொடுக்க வேண்டும் ஐய்யா

  • @kisanraj4951
    @kisanraj4951 2 года назад +60

    நான் பிறந்து வளர்ந்த இடம் மறக்க முடியாத சொர்க்கம் பூமி அது. ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு அழகான ஊர் மாஞ்சோளை 👌

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 2 года назад +3

      ஊர் பெயரே அர்புதமாக இருக்கு ஐயா💯❤️

    • @drmsnilofernisha5852
      @drmsnilofernisha5852 2 года назад +2

      நம்ம ஊர் அழகுக்கு மட்டும் அல்ல அன்பிற்கும் தான் பேரழகு....

    • @gopalmani6759
      @gopalmani6759 2 года назад +1

      சோளை அல்ல சோலை

  • @umal7805
    @umal7805 9 месяцев назад +1

    நன்றி சார் எங்க ஊரு பதிவு

  • @swathishankar659
    @swathishankar659 2 года назад +12

    எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் இருக்கும் கஷ்டங்களை பொருத்து கொண்டு வாழும் வாழ்க்கைக்கு பொருளாதார நிலைக்காக பாடுபடும் தேயிலை தோட்ட வேலையாட்களின்
    கஷ்டங்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பிகைன்ட்வுட்ஸின் காணொலி அருமை ஆவுடை புரோவின் பேட்டிகள் அனைத்துமே மக்களின் கவனத்துக்கு கொண்டு வரும் பேட்டியாகவே அமையும் வாழ்த்துக்கள் ஆவுடை புரோ

  • @ManiKandan7777-v3q
    @ManiKandan7777-v3q 2 года назад +11

    நான் பிறந்து வளர்ந்தது மாஞ்சோலையில் ஜாதி மதம் பாகுபாடின்றி வாழ்ந்த தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் எஸ்டேட் மக்களின் வலியை அனைவருக்கும் தெரியப்படுத்திய Behindwoods team'ku நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்
    எங்கள் மக்களின் வலி எப்போது தீருமோ???

    • @wanderlust5263
      @wanderlust5263 2 года назад

      Bro neenga st. Michael Singampatti school ya padichinga

  • @muthuselvam4884
    @muthuselvam4884 2 года назад +7

    ஆவுடை உங்களின் உயர்ந்த எண்ணங்களுக்கு மிக்க நன்றி... ஒவ்வொரு மக்களின் வலிகளையும் உலகிற்கு இதுபோல் வெளிப்படுத்த வேண்டுகிறோம்.... இதன்வழியாக அவர்களின் துயர் நீங்கும் என நம்புகிறோம்...Avudai Show is My Best Show...

  • @rajahamsaa417
    @rajahamsaa417 2 года назад +43

    உழைக்கும் வர்க்கம் என்றும் ஏற்றம் பெறுவதில்லை.

  • @SureshBabu-mp6zc
    @SureshBabu-mp6zc 2 года назад +11

    நான் பிறந்த இடம் நாலுமுக்கு எஸ்டேட் சாதி மத பேதமின்றி சந்தோஷம் மட்டும் இருந்து வாழ்ந்த நாட்கள் sweet memories thanks to God

    • @barathi640
      @barathi640 2 года назад +2

      Me too

    • @brightysalomi3950
      @brightysalomi3950 2 года назад +1

      Mee too
      மறக்க முடியாத மலரும் நினைவுகள்

    • @Era_A
      @Era_A Год назад

      ​@@brightysalomi3950 ipo anga ilaiya

  • @tsraj8316
    @tsraj8316 2 года назад +14

    எங்கள் குறைகளை கேட்டறிந்து வெளி கொண்டு வந்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @joshuaesthar973
      @joshuaesthar973 2 года назад

      சகோதரா உங்க கஷ்டங்களை பார்க்கும் போது மிகவும் கஷ்டமா இருக்கு

  • @பெ.மணிகண்டன்
    @பெ.மணிகண்டன் 2 года назад +14

    ஆவுடை இலங்கையுள்ள மலையக தமிழர்கள் நிலைமை இதை விட மோசம், அதே போன்று தமிழகத்தில் உள்ள கன்னியாகுமாரி,நாகர்கோவில் மாவட்டம் பாலமோர் extate தொழிலாளர்கள் நிலைமை இதை விடவும் மோசம்.

  • @selvijegan4090
    @selvijegan4090 2 года назад +6

    Thanks to Behindwoods Team and Aavudai Anna🙏🙏🙏💝💝🎉🎉

  • @manikandanm1934
    @manikandanm1934 2 года назад +12

    மூணார், வால்பாறை, மேகமலை, நீலகிரி, கொடைக்கானல் போன்ற தேயிலை தோட்ட விவசாயிகள் நிலைமை இதுதான்...

    • @fun_panalam_boys
      @fun_panalam_boys 3 месяца назад

      சரியாக சொன்னீர்கள்

  • @cshankarmani
    @cshankarmani 2 года назад +1

    தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள சொர்க்க பூமியான மாஞ்சோலை பற்றிய அருமையான பதிவு.. மக்களோடு மக்களாக பழகி எளிமையாக பேசுவதில் சகோதரர் ஆவுடையப்பனை மிஞ்ச ஆள் இல்லை.. சிறப்பு

  • @rajamohamed9210
    @rajamohamed9210 2 года назад +19

    கடந்த வாரம் மாஞ்சோலை சென்று வந்தேன் மறக்க முடியாத அனுபவம்

    • @thanigaivels9712
      @thanigaivels9712 2 года назад +1

      ப்ரோ வணக்கம் இது எந்த ஊரு, மாவட்டம், எங்கே இருக்கு

    • @periasamisami2444
      @periasamisami2444 2 года назад

      @@thanigaivels9712 Tirunelveli to go there we must get permission from forest dept

    • @abrahamselvin23
      @abrahamselvin23 2 года назад

      Bus la allowed ah

    • @PremKumar-yk1qc
      @PremKumar-yk1qc Год назад

      Bus la allowed

  • @kukukiki001
    @kukukiki001 2 года назад +8

    உலகம் முழுவதிலும் இவர்களைப் போன்ற தொழிலாளர்கள் இன்றளவும்சுரண்டப் படுகிறார்கள்.

  • @RajaSudha-fr7zl
    @RajaSudha-fr7zl 2 года назад +12

    நாங்கள் பிறந்து வளர்ந்த பூமி மறக்க முடியாத அனுபவம்.

  • @mayorahmerle5366
    @mayorahmerle5366 2 года назад +1

    மிகவும் வருத்தமும் அதே சமயம் இப்படி ஒரு சுரண்டலும். இது என் இதயத்தை காயப்படுத்துகிறது. 100 கிராம் ஏர்ல் கிரே டீயின் விலை 7.90 யூரோக்கள், அதாவது 250 கிராம் = 18.20 யூரோக்கள் மற்றும் 500 கிராம் = 34 யூரோக்கள்

  • @DevendranToday
    @DevendranToday Год назад +2

    டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா 🔥

  • @abuhanifa4744
    @abuhanifa4744 2 года назад +6

    ஆவுடையப்பன் சார் இந்த மாதிரி பயனுள்ள விஷயங்களை மக்களுக்கு அரசியல் வாதிகளுக்கு எடுத்து காமியுங்கள்
    ஒரே மதப்பிரச்சினை டிப் அதிலிருந்து மாறுபட்டு பொங்கல்

  • @aravindaravind8021
    @aravindaravind8021 2 года назад +2

    Super dearr... I'm also from oothu estate.. Neenga paakatha niraya problem anga irukku bro...

  • @purushothmathan5131
    @purushothmathan5131 2 года назад +1

    Avudai bro unga show eppothum something special bro good job bro👌👌👌👌👏👏👏👍👍👍🔥🔥👏👏👏👏

  • @kathir6454
    @kathir6454 2 года назад +9

    Devendarakulla makal 💚♥️ வீர வணக்கம் 🙏🙏

  • @manikandanrajagopal4003
    @manikandanrajagopal4003 2 года назад +4

    Thanks behindwoods teams. Its my native place.

  • @rameshcchellya
    @rameshcchellya 4 месяца назад +1

    ஒவ்வொருகமென்டும் எம்கண்ணில் கண்ணீர்வருகிறது

  • @rameshcchellya
    @rameshcchellya 4 месяца назад +1

    தாமிரபரணியையும் கொரியன் குழந்தையும் பாண்டியவம்சம் பூமியில்வாழும்வரை மறக்கமுடியாது

  • @dasarathan1715
    @dasarathan1715 2 года назад +3

    தோழர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐🙏

  • @naveenkrishnan828
    @naveenkrishnan828 2 года назад +2

    Thanks Behindwoods 02 tv

  • @isairasigan2205
    @isairasigan2205 Год назад

    Thanks to all Behindwoods Team

  • @3Yas9715
    @3Yas9715 2 года назад +1

    "Hats off" to the Gentleman Avudai... 💐💖

  • @SunithaOfficial-d1f
    @SunithaOfficial-d1f Год назад

    Government have to note this, and help accordingly. It's a kind request.

  • @mayilufood5150
    @mayilufood5150 2 года назад +3

    My appa amma also this work..but Megamalai Theni district

  • @velrajk8219
    @velrajk8219 3 месяца назад

    மரணிக்க போகும் மாஞ்சோலையும்
    வருமையிலும் சந்தோஷமாக வாழ்ந்து இப்போது துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கும் தொழிலாளர்களும்
    நல்ல ஆட்சியாளர்களும்
    நல்ல அதிகாரிகளும்
    இல்லையே என வருத்தமாக
    இருக்கிறது
    நல்லது நடக்க வேண்டுகிறேன்

  • @kalaivanankumar1929
    @kalaivanankumar1929 2 года назад +2

    மக்கள் எப்படி சம்பாதித்து சாப்பிட வேண்டும் தன் பிள்ளைகளை நல்ல நிலையில் வரவேண்டும் என்பதற்கு இதுவே ஒரு சான்று...

  • @geethuangel1478
    @geethuangel1478 2 года назад +3

    Not only manjolai all tea estate also appdithan enga ammavum valparaila tea estate lathan work pandranga enaku therium antha kastam. Inum valparailathan irukom malai idi minnal katthu veyil and animals appdinu pakkama velai seiyaranga nijamave uuiruku uttharavatham illa and oru naai poonai valakanumna kooda mudiyathu siruthai pudichirum

  • @jjqueens7332
    @jjqueens7332 Год назад

    சில வருடங்கள் இந்த இடம் யாரும் செல்ல அனுமதி இல்லை ஆனால் இங்கு வேலை செய்யும் கூலி தொழிலாளி நிலை என்ன??
    அரசு என்ன முடிவு செய்ய போகிறீர்கள்

  • @geethuangel1478
    @geethuangel1478 2 года назад +5

    Anna pls orunaal valparai vanga and nallamudi estate visit pannunga

    • @Era_A
      @Era_A Год назад

      ​@@shivathalapathy8817 avan porathula ungaluku ena prblm

  • @SanthoshKumar-ge8he
    @SanthoshKumar-ge8he 2 года назад +6

    Good content in every video..

  • @sivasathishkumar8640
    @sivasathishkumar8640 Год назад +3

    உலகிற்காக உழைக்கும் ஒரு மகத்தான வர்க்கம் தேவேந்திர குல வேளாளர் சமூகம் ❤💚

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 2 месяца назад

    தாமிரபரணியில் உயிர் நீத்த சொந்தங்கள் தான் ஞாபகம் வருகிறது. மாஞ்சோலை எஸ்டேட்டை நினைக்கும் போது😢

  • @Pandian015
    @Pandian015 2 года назад +3

    Thank you aavudai ,sir

  • @KrishnasamyRamamoorthy
    @KrishnasamyRamamoorthy 5 месяцев назад

    அருமை ❤

  • @ganeshprasanth9809
    @ganeshprasanth9809 2 года назад +1

    Dr. Ayya great leader.

  • @ArunK-ix2ol
    @ArunK-ix2ol 2 года назад +1

    Really Worthfull comment

  • @chandranrama5730
    @chandranrama5730 4 месяца назад

    The great leader dr.krishnaswamy ayya

  • @anushyam1322
    @anushyam1322 2 года назад +1

    Enga estate......... Always our happy place

  • @ashokkumar-eg1uc
    @ashokkumar-eg1uc 2 года назад +3

    bro plz do this kind of videos

  • @sinsri3142
    @sinsri3142 2 года назад +2

    I'm also from nalukukku estate.

  • @m.maruthan5479
    @m.maruthan5479 2 года назад +2

    மணிமுத்தாரு செல்லும்போது அங்கே சென்றேன் அனுமதி இல்லை தாசில்தாரிடம் அனுமதி வாங்கவேண்டும் என்று திரும்பிவிட்டேன்...

    • @ManiKandan7777-v3q
      @ManiKandan7777-v3q 2 года назад

      தாசில்தாரிடம் அனுமதி பெற தேவையில்லை அம்பாசமுத்திரம் வனத்துறை அதிகாரியிடம் அனுமதி பெற்று செல்லலாம்

  • @abdulnazeerfeelall
    @abdulnazeerfeelall 2 года назад +1

    நம்ம மாஞ்சோலை அழகே சிறப்ப ஆனா அந்த அழகுக்கு பின்னால் எவ்வுளவு கஸ்டம் அங்குள்ள நபர்களுக்கு மட்டும் தான் தெறியும் இதை பதிவு செய்த அம்பை ஆவுடையப்பன் நன்றி வீகேபுரம்

  • @Googlesmeet
    @Googlesmeet 2 года назад +2

    Thanks behind woods, let us know this, govt should support them.for their request

  • @velrajk8219
    @velrajk8219 3 месяца назад

    கிருஷ்ணசாமி ஐயாவை வணங்குகிறேன்

  • @jeyamuruganp6453
    @jeyamuruganp6453 2 года назад

    ஆவுடை நன்றி அண்ணா

  • @shansiva3
    @shansiva3 2 года назад

    Behindwoods Greatjob creating Awareness about manjolai employees
    Please take it to next level .
    👏👏💕🙏😎
    Owners make so much money for decades
    Help your employees
    your family’s will be blessed too
    It’s hill station animals come, snakes leeches are there too any minute anything can happen
    It’s dangerous job
    Have some compassion for your employees build them good homes with all facilities
    Please give adequate time off every month & yearly vacations
    Give the maternal mothers & women their morning evening breaks is due
    Like itis in every job in any country

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +3

    இவுங்களாம் சொல்வதை கேட்கவே பயமா இருக்கு பாவம் எப்படிதான் இவ்வளவு மிருகங்கள் பூச்சிகளுக்கு மத்தியில் வாழ்கிறார்களோ!!!!!!!!

  • @ananyaabhinav6260
    @ananyaabhinav6260 2 года назад +1

    Iyo ivunga kastam yedhum theriyaama ivlo naala nan ilaichi & inji pottu taste a tea kuduchu iruken . Remba mansau uruthala guilty a irukku . Ivunga kastam theeranum

  • @subhashree.m3066
    @subhashree.m3066 2 года назад

    Maanjolai nan poi irukkaen. Super ah irukkum.

  • @niths7407
    @niths7407 2 года назад +4

    இந்த காணொலியில் அவர்களுடைய கஷ்டங்களை சொல்கிறார்கள்.ஆனால் commentsல் பலர் அது ஒரு சொர்கபூமி என்பது போல் பகிர்கிறாகளே?

    • @kannanvkp884
      @kannanvkp884 2 года назад +2

      நான் அங்கு பிறந்து வளர்ந்தவன் இங்கு 1998 ல் 56 ரூபாய் சம்பளம் நாங்கள் கஸ்ட்டப்பட்டாலும் இங்கு கிடைக்கும் அன்பு சந்தோசம்
      இந்த சிற்றியில் இல்லை

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 6 месяцев назад

  • @keyboardguys104
    @keyboardguys104 2 года назад +1

    Give some gift like momento to people who spent time with you like small clock, watch

  • @80sgen
    @80sgen Год назад

    Mr.krishnasamy sir Inga yarukkum 400 rs salary kedayathu 280 rs ar 320

  • @jayalakshmikks3301
    @jayalakshmikks3301 2 года назад +2

    Ootyla tea elai parikarathukk 500rs inga kammiya irukku paavam

  • @ஆளப்போறான்தமிழன்-ம4வ

    Behind Woods வாழ்க வளமுடன்

  • @3Yas9715
    @3Yas9715 2 года назад +1

    பெருசு ரொம்ப உருட்டுது.... அந்த தொழிலாளர்கள் எவ்வாறு கஸ்டப்படுகிறார்கள் அவர்கள் கூட இருந்து பார்த்த எங்களுக்கு தான் தெரியும். 😭😭

  • @nivashradhakrishnan1417
    @nivashradhakrishnan1417 2 года назад +1

    Idhu than polappu pa engalukku❤❤❤

  • @mrfailuresliker8227
    @mrfailuresliker8227 Год назад

    Behindwooda pannadhulaye idhutha nalla video

  • @Life437
    @Life437 2 года назад +3

    Tea estate life is different
    Salary less but peace

  • @kalirajs9786
    @kalirajs9786 Год назад

    🙏 youtube நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள் 🌹❤🌹🙏 தமிழ் இனத்தின் துரோகி கலைஞர் கருணாநிதி 17 உயிர்கள் இறப்பிற்கு காரணம் மாஞ்சோலை மக்களுக்கு ஒரு வேண்டுகோள் எஸ்டேட்டில் இருந்தால் கிணத்து தவளை தான் சென்னை கோயமுத்தூர் போன்ற நகரத்துக்கு வந்தால் வாழ்க்கை மேம்படும் அன்பான வேண்டுகோள் ✍️👍

  • @chandrudon1440
    @chandrudon1440 2 года назад

    ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😔

  • @Udhyasubashsubash
    @Udhyasubashsubash 11 месяцев назад

    Nan 1994.95 kothakiri.koottata esttetla irunten Anga atta kitaiyathu Netra irukkum mangsolai yatho kadumathiri irukku

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 2 года назад

    All benefits, welfare, n health benefits of central govt n officials , n state government should ensure all to get all food items, medicine, healthy foods , n rations, n education, n to reach every person of mansolai estate labours , can do any govt, n it's official

  • @umarani7616
    @umarani7616 2 года назад +2

    நியாயத்தராசின். வாரிசுகள்

  • @ajithvikram2771
    @ajithvikram2771 2 года назад +2

    உதயநிதி படத்துல 30ரூபாய் கேட்டதுக்கு கொன்னா னு படத்துல டயலாக் சொன்ன தாயோலி உங்க தாத்தா 150கா க ரூபாய் 14 பேர கொண்டான்

  • @ஆளப்போறான்தமிழன்-ம4வ

    So sad 😢😢 kaisdama erukupa

  • @jaculiner1495
    @jaculiner1495 2 года назад +1

    We never forget that problem

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 4 месяца назад

    இதுக்கெல்லாம் மெஷின் வந்துருச்சு அரசியல் கட்சியை இழுத்து மூடி அங்க சிவன் கோயில் கட்டி அந்த சொத்து ஒரு ஒரு குறிப்பிட்ட அளவு ஒரு 100 ஏக்கர், 200 ஏக்கரோ ஒரு கிராமத்துக்கு தேவைனா அவங்களால பராமரிக்க முடியிற அளவுக்கு ஒரு குடும்பத்துக்கு இரண்டு இருக்கிற மூன்று இருக்கிற சிவன் கோயில் கட்டி ஒரு வீடு கட்டி அது எல்லாமே அவங்க அனுபவ உரிமை மட்டும் வச்சு அங்க இருக்குற மிருகங்கள், பாம்புகள் விஷ ஜந்துக்கள் எல்லாத்தையும் கொன்னுரணும். கொல்றதுக்கு நவீன தொழில்நுறுத்துவது பயன்படுத்தினோம் அது பறிக்கிறதுக்கு தேவையான எல்லாமே நவீன தொழில்நுட்ப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி

  • @k.viyanikumarkumar17
    @k.viyanikumarkumar17 Год назад +1

    My birth place, Miss you ❤

  • @DevaRaj-dr4jv
    @DevaRaj-dr4jv 2 года назад

    Ungalai murugan kapartvar
    Om nama Shiva

  • @Gypsycouple7
    @Gypsycouple7 2 года назад +1

    Deivamay neenga ingaium vanthutaingallaa

  • @SureshKumar-gc8fn
    @SureshKumar-gc8fn 4 месяца назад

    1999. ஆண்டு கலைஞரோட கேவலமான ஆச்சி கூலி உயர்வு எட்டு மணி நேரம் வேலைக்கு கேட்டதுக்கு 8 நேரம் வேலைக்கு கேட்டதுக்கு அவர்கள் அந்த கம்பெனியை சேர்ந்த ஓனர்ஸ் தர முடியாது என்று சொல்லி விட்டார்கள் இதனால தான் திருநெல்வேலியில் போராட்டம் நடத்த திட்டமிட்டார்கள் அதில் ஏகப்பட்ட மக்கள் விலை அடித்து தண்ணீருக்குள்17 உயிர்களை சாகடித்த மூழ்கி சாகடித்தல்

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei Год назад

    Antha kalavaram nadakka main karanam kirshna sami tha

  • @nibinibi9308
    @nibinibi9308 2 года назад

    My favourite place teriuma anka ponathan Avanka padura kastam terium

  • @muniswaran8868
    @muniswaran8868 23 часа назад

    கலைஞர் அரசு மேல் ஐயா கிருஷ்ணசாமி குறை சொல்லும் நீங்கள் அப்புறம் ஏன் தாமிரபரணி சம்பவம் நடந்து முடிந்த பிறகு மூன்று மாதம் கழித்து பத்து சீட்டு கேட்டு போனீங்க 🤔

  • @brindhas3720
    @brindhas3720 2 года назад +1

    Gudalur rum ippadi than

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 года назад

    Cloves for hands & legs போட்டுக்கோங்க.Head also u can cover.

  • @jprani7903
    @jprani7903 2 года назад +1

    🙏🙏🙏

  • @ஜல்லிகட்டுவெறியன்

    எளிய மக்களின் வலி

  • @diviverynicekutty9505
    @diviverynicekutty9505 2 года назад

    Yellarudaye esdate valkaiyum epadi Tha eruku

  • @MeenaKarthikeyan75
    @MeenaKarthikeyan75 11 месяцев назад

    நான் பிறந்து வளர்ந்ததெல்லாம்நாலு முக்கு

  • @SanjayKumar-ib1hn
    @SanjayKumar-ib1hn 2 года назад +1

    மறக்க முடியாதது மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர் போராட்டம்

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 2 года назад

    மனம் கனக்கிறது

  • @TharaniNavee
    @TharaniNavee 4 месяца назад

    ஓகோ. பல ஆண்டாய் திட்டமிட்டு தூக்கிறாங்க..

  • @rahulkasi1908
    @rahulkasi1908 2 года назад

    Munnar

  • @vanajakrishnan7880
    @vanajakrishnan7880 2 года назад +1

    Andavare evarkalukku erankum appa

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 2 года назад +2

    என்று இவர்களுக்கு விடிவுகாலம்

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 года назад +2

    பெண்களுக்கு இத்தனை கொடுமைகளா இந்த காலத்திலும்!!!!!