Village food | இப்படி ஒரு நாள் மதிய உணவு செஞ்சு பாருங்க...சுவையான சோள சோறு, தட்டப்பருப்பு குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • #solasoru #thattaparuppukulambu #sarasussamayal
    In this video I have shown the ways to cook Sola soru and Thattaparuppu kulambu. I hope you like this video. If you do so like, share, comment, subscribe to Sarasus Samayal. Press the "Bell" icon and select the "All" option to watch more easy, tasty and healthy recipes.
    இந்த வீடியோவில் சோள சோறு மற்றும் தட்டப்பருப்பு குழம்பு சமைக்கும் வழிகளைக் காட்டியுள்ளேன். இந்த வீடியோ உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். இதுவரைக்கும் என் சேனலை சப்ஸ்கிரைப் பண்ணாதவங்க சப்ஸ்கிரைப் பண்ணிட்டு பக்கத்தில் இருக்கும் "பெல்" பட்டனை பிரஸ் பண்ணிட்டு "All"ங்கிற ஆப்ஷனை க்ளிக் பண்ணுங்க.
    சரசுஸ் சமையல் பாருங்க! சமையல் நல்லா பண்ணுங்க!
  • ХоббиХобби

Комментарии • 25

  • @muthulakshmimurugan1474
    @muthulakshmimurugan1474 27 дней назад +6

    நான் சோளசோறு எப்படி செய்வது என கற்றுக்கொள்ள வேண்டும் என இருந்தேன். நான் நினைத்துக்கொண்டே இருக்கும்போதே இந்த வீடியோ கிடைத்துவிட்டது. ரொம்ப நன்றி அக்கா.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  27 дней назад

      Ohhhh.... அருமை அருமைங்க 🙏😍

  • @selvee6669
    @selvee6669 27 дней назад +1

    Wow Super Super Recipe Akka 👌👌😋😋🎉🎉🎉 Selvee 🇲🇾

  • @smileflower.916
    @smileflower.916 27 дней назад

    மிக மிக சிறப்பு ங்க மா

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 27 дней назад

    Unave marundhu. Super amma🎉

  • @kavithaprakash1031
    @kavithaprakash1031 27 дней назад

    Super Amma ❤

  • @poonkodik8622
    @poonkodik8622 27 дней назад

    சூப்பர் மா

  • @jagadeeswarib6982
    @jagadeeswarib6982 25 дней назад

    அம்மா அருமை

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 27 дней назад

    Super ma cholasoru na seithu pakenma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 27 дней назад

    Super amma 🎉🎉🎉

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 27 дней назад

    Super

  • @m.harish9c606
    @m.harish9c606 27 дней назад

    Thank you Amma 🎉

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 27 дней назад

    Thituna cholam ennku kidakuma

  • @myday5475
    @myday5475 27 дней назад

    Sollunga ma

  • @kasthurisagayam1779
    @kasthurisagayam1779 27 дней назад

    இந்ததட்டபருப்புசெய்கிறவீடியோசரியாகதெரியவில்லைசரிபார்க்கவும்

  • @myday5475
    @myday5475 27 дней назад

    Vella solama ma

  • @palanisamysasikumar2001
    @palanisamysasikumar2001 27 дней назад

    அம்மா நான் சைவ ஈரல் வறுவல் செய்தேன் நன்றாக இருந்தது ஆனால் அதில் கறியின் மணம் இல்லை அசைவ மணம் இல்லை அதற்கு என்ன மசாலா சேர்த்து செய்வது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  26 дней назад

      @@palanisamysasikumar2001
      இஞ்சி பூண்டு விழுது கறி குழம்பு தூள் சேர்த்து செய்யவும்

  • @sundarinachimuthu5102
    @sundarinachimuthu5102 27 дней назад

    மேடம் இது சோளக்களி

  • @Janaki-ml8gl
    @Janaki-ml8gl 27 дней назад

    9:11

  • @Kalavathi_channel
    @Kalavathi_channel 27 дней назад

    வணக்கம்மா, நான் சின்ன பிள்ளையா இருந்தபோது எங்க வீட்ல சோளசோறு கம்மஞ்சோறு எங்கம்மா செய்வாங்க துவரங்குருனைல, சோளமாவுல கூட்டுகுழம்பு செய்வாங்க மதியத்ல தயிர்விட்டு கரச்சு குடிப்போம் எனக்கு பிடிக்கும் பெரிய இடைவெளிக்குப்பின் இப்ப கம்பு சோளசோறு செஞ்சு சாப்பிடறேன் நேத்து கம்புசோறு கூட்டுகுழம்பு செய்தேன் தவிடு நீக்காத சோளம் செய்தால் நல்லா இருக்கும் நேரம் கிடைக்கும் போது தங்களை நேரில் வந்து பார்க்கிறேன் தகவல் பெற உங்க போன் நம்பர் இருக்கா எந்த நம்பர்ல பேசுவது சொல்லுங்க, நன்றி🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  27 дней назад

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏😍
      உங்க நம்பர் அனுப்புங்க.பார்த்துட்டு delete பண்ணிடறேன்.

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 27 дней назад

    இது சோள கழி.சோள சோறு உலை காய வைத்து சோள அரிசியை வேக வைத்து செய்ய வேண்டும்.அது தான் ருசியாக இருக்கும்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  27 дней назад

      குருணையாக தான் செய்தேன்.களி இல்லை

    • @sivakamivelusamy2003
      @sivakamivelusamy2003 27 дней назад

      @@SarasusSamayal OK ma