கவிழ்க்கப்படுகிறதா எடப்பாடி அரசு?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 279

  • @HAPPINESSFOROTHERS
    @HAPPINESSFOROTHERS 4 года назад +28

    உங்களுடைய இந்த முயற்சிக்காக எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🏻🙏🏻🙏🏻

  • @baluelectric
    @baluelectric 4 года назад +12

    அந்த அரங்கநாதன் தான் காக்க வேண்டிய நிலை உள்ளது.நாம் எல்லோரும் கடவுளை பிரார்த்திக்க வேண்டும்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @sundararamans654
    @sundararamans654 4 года назад +22

    தங்கள் பணி தொடர ஸ்ரீ ரங்கநாதர் தங்களுக்கு அருள் புரிய வேண்டும்.

  • @madhavr6590
    @madhavr6590 4 года назад +15

    வணக்கம் ஐயா தங்களின் சேவைக்கு இறைவன் மகிழ்ந்து தங்களின் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற செய்வார் நீண்ட காலம் உடல் ஆரோக்கியம் பெற்று வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼

  • @ramanramanujan1905
    @ramanramanujan1905 4 года назад +39

    உங்கள் போராட்டம் வெற்றி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம்.

  • @maanilampayanurachannel5243
    @maanilampayanurachannel5243 4 года назад +28

    எம்பெருமான் ஶ்ரீரங்கனும்... தாயாரும்... மகான் ஸ்ரீ ராமானுஜர் பெருந்தகையும் தான் எளியோரைக் காக்க வேண்டும் ஐயா !

    • @sundaram2621
      @sundaram2621 4 года назад

      பார்ப்பனன் அதிகாரத்தை ஒழித்தால் மட்டுமே எளியோர் காக்கப்பட முடியும்.

    • @srinivasanvenkatesan2074
      @srinivasanvenkatesan2074 4 года назад +2

      (A)sundaram do use proper words in public

    • @venky6605
      @venky6605 4 года назад +2

      @@sundaram2621 u have no rights talk about brahmin, u fraud

  • @Rajalakshmi-fk7ti
    @Rajalakshmi-fk7ti 4 года назад +17

    உங்களுடன் துணை நிற்கிறோம் ஐயா

  • @aramabhadran3878
    @aramabhadran3878 4 года назад +15

    இந்தியன் OIL நிர்வாகத்திற்கு 2017 கொடுக்க முடிவு செய்து விட்டு ஏன் / எப்படி 2018 2019ல் கட்டிடம் கட்டப்பட்டது கோவிலுக்கு துரோகம் செய்தவர்கள் அவர்கள் காலத்திலேயே துன்பம் அனுபவிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்

    • @sundaram2621
      @sundaram2621 4 года назад

      அப்ப தேவநாதன் என்ன ஆவான் சொல்லு.

  • @lakshminagamani
    @lakshminagamani 4 года назад +19

    ஒவொரு இந்துவும் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.
    நியாயத்துக்கு ஆதரவாக, அநியாயத்துக்கு எதிராக போராடவேண்டிய தருணம் இது.
    நடக்குமா..?

    • @sundaram2621
      @sundaram2621 4 года назад

      அய்யரே இப்படி பேசியே ஒம்ம பொழப்பு ஓடுது.பாவம் கேனப்பயலுவ.

    • @srinivasanvenkatesan2074
      @srinivasanvenkatesan2074 4 года назад

      @@sundaram2621 Sundaram unnakku odum pozhuthu, ellorukkum nanragavey pogum. Summa pinathathey

    • @lakshminagamani
      @lakshminagamani 4 года назад

      @@sundaram2621
      சம்மன் இல்லாம இப்படி ஆஜர் ஆகியே, உன் பிச்சை புழப்பு ஓடட்டும்.
      எங்களுக்கு ஆட்சேபனை இல்லை...!
      ஆனா உன் புத்தியை உலகத்துக்கு இப்படி வெளிச்சம் போட்டு காண்பிக்கணுமா..அண்ணே..???

    • @lakshminagamani
      @lakshminagamani 4 года назад

      @@sundaram2621
      5க்கும், 10க்கும், ஒரு ரொட்டிக்கும், அப்பதுக்கும், விலை போன உனக்கே, இப்படி...??
      கொங்கை, வீரம், விவேகம் ....உனக்கு வராது...!

  • @sounakaramia1396
    @sounakaramia1396 4 года назад +25

    இதை எல்லாம் அரசு வேடிக்கை பார்க்கிறது என்றால் அவர்கள் இவர்களுடைய கூட்டாளிகள் என்று எண்ண தோன்றுகிறது

    • @geethamuralidharan8332
      @geethamuralidharan8332 4 года назад +1

      No need to guess. The Govt is very much hand in glove in all this loot. They are after votes only and care two hoots about the Hindus and their religious rights and customs.

    • @ChandraShekar-kl4wr
      @ChandraShekar-kl4wr 4 года назад

      It is going on from DMK dk koottaatchi.

    • @choodig3582
      @choodig3582 4 года назад

      Swami you are bringing out the truth what is going in Srirangam Temple but I heard in some Channel that some property inside Srirangam Temple paragram is being sold to some Christians beside this in Temple Christians are allowed to keep shops what Swami this Srirangam temple will also be sold to Christians Day by day what is going on in this Hindu temple why don't you remove these people give in court

  • @hariramkv3982
    @hariramkv3982 4 года назад +12

    வாழ்த்துக்கள் ஐயா
    வணங்குகிறோம் உங்களை
    ஜெய் ஹிந்த்

  • @rangarajanable
    @rangarajanable 4 года назад +16

    In srirangam alone this much looting. Imagine in 50,000 temples. If we recover all this money and use it for food/medical/education purposes under that temple's name, India will be the richest nation.
    So many temples are without oil for lamps, rice for neivedhyam,..

    • @sumib6986
      @sumib6986 4 года назад

      Yes.. Well said sir... If we do it so, Poor people will not convert to other religion for money..

  • @meetan-
    @meetan- 4 года назад +19

    Big reveal.. totally unlawful.. surely this action of hrce will be struck down by the courts..
    this bunk must be demolished or rent should be enhanced by 10 times as penalty for wrongful procedure and action..

  • @meetan-
    @meetan- 4 года назад +16

    office of the EO must be thrown out from the temple premises as per law.. they have no right to be inside... really speaking , the only right solution as per law is the disbanding of this department.. this will come about very soon..

    • @geethamuralidharan8332
      @geethamuralidharan8332 4 года назад +2

      Yes, why hr&ce must be having its office in temple premises? They must keep their office outside the temple premises at the expense of the state exchequer. We don't want them anywhere in our temples.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 4 года назад +1

    அருமையான எதிர்ப்பு. அறங்காவலர்கள் என்று சொல்லிக்கொண்டு கோவிலையே கொஞ்சம் கொஞ்சமாக விற்கும் கயவர்கள் கூட்டத்தின் நடுவிலே வீரமாக சட்டத்திற்கு உட்பட்டு போராடும் உங்கள் முயற்சி வெகு சீக்கிரம் வெற்றி பெறட்டும். கோவிலில் பூஜைகள் நடப்பதில்லை என்று கேள்விப்படும்போது கவலையாக இருக்கிறது.

  • @meetan-
    @meetan- 4 года назад +9

    justice will be done both by God and courts.. all officials who violated the temple laws will be brought to book soon..

  • @ns_boyang
    @ns_boyang 4 года назад +24

    நான் நேற்றே live பார்க்கும் போது இது குறித்து யோசித்தேன்.விழாக்களில் உண்மையான மலர்களையும் மாலைகளையும் கொண்டு தான் அலங்கரிப்பர்.ஆனால் இங்கு செயற்கையானவற்றை வைத்து அலங்கரித்துள்ளனர்.சொர்க வாசலை கூட இந்த செயற்கை மலர்களை வைத்து தான் அலங்கரித்துள்ளனர்.

    • @krishin18
      @krishin18 4 года назад +3

      This is happening even in Tirumala Temple. Decorating Dwajastambham with artificial flowers, as if they can't afford real flowers !

    • @kesavanta6551
      @kesavanta6551 4 года назад

      You are right.we are Happy people are watching.

  • @chidambaramkandasamyina4726
    @chidambaramkandasamyina4726 4 года назад +11

    வணக்கம். தங்களது கருத்துக்களை முழுமையாக உள்வாங்கியுள்ளேன் எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொள்வார்கள். ஜெய் ஹிந்த் |

  • @selvarajanm5915
    @selvarajanm5915 4 года назад +9

    God bless you. Long live.

  • @tsvs58
    @tsvs58 4 года назад +7

    Salute Sir. Om Namo Narayanaya

  • @ananthakrishnamuthusamy8992
    @ananthakrishnamuthusamy8992 4 года назад +9

    மிகவும் அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @rajamanickamr3473
    @rajamanickamr3473 4 года назад +14

    ஐயா தங்களது பணி சிறப்பானது அதிலும் தனிமையாக போராடுதுவதுஶ்ரீஆனால் இன்றைய ஆட்சியாளர்களின் பணியே கொள்ளையடிப்பதேயே ஒரே நோக்கமாக கொண்டுள்ளனர். இதுவரை எந்த சட்ட சபை உறுப்பினராவது சட்டமன்றத்தில் கொண்டுவந்ததாக சரித்திரம் இல்லை. உங்களது பணிக்கு எனது பணிவான வாழ்த்துக்கள்.

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 4 года назад +10

    இவருக்கு சப்போர்ட் பன்னனும் இவ்வளவு போராடுகிறார்

  • @ramananv32
    @ramananv32 4 года назад +8

    This is too much... Exploiting Temple properties illegally is crime.... These people need to be punished...

  • @srivarahaastudiotrichy3327
    @srivarahaastudiotrichy3327 3 года назад

    சுவாமி உங்கள் செயல் அருமை உங்களுக்கு ஸ்ரீரெங்காநாயகிதயார் ஸ்ரீரெங்கநாதணும் ஆஞ்சநேயரும் துணை மற்றும் நல்ல ஸ்ரீவைஷ்ணவா பகவாதர்கள் துணையோடும் தர்மம் நிலைத்துநிற்கும்

  • @rl5914
    @rl5914 4 года назад

    பெருமாள் எல்லா ஊழல் பேர்வழிகளுக்கும் கூடிய விரைவில் பதில் கொடுக்க பிரார்த்திப்போமாக 🙏🙏🙏
    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 👍

  • @ss-dm8jt
    @ss-dm8jt 4 года назад +6

    Hats off to you sir.You are doing a great service to sanatan Dharma. Rajini and BJP only should save TN. Both DMK and Admk ruined Hindu temples.Be careful sir as these people are Dangerous.

  • @sriranjanivenkatakrishna5137
    @sriranjanivenkatakrishna5137 4 года назад +15

    Arputham.Perumal Thangallukku Ella vetrihalaium kodukkattum

  • @hariharanr2140
    @hariharanr2140 4 года назад +7

    Even if house hold pooja should done with full devotion & Shraddha then imagine the devotion, responsibility required for temple rituals and pooja. Shame on the temple administration and HR&CE. There is some big conspiracy and vendetta which shall be discovered soon and truth shall prevail. Satyameva Jayate.

  • @kdevi4182
    @kdevi4182 4 года назад +7

    அராஜக அரசு பாவ மூட்டைகளை சேர்த்துக்கொண்டால் விளைவுகளை அனுபவிப்பர் !! Whistle blower kku பக்க பலமாக நாங்கள் இருப்போம் 🙏🙏🙏

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 4 года назад +6

    Who gives these people courage to go on committing atrocities after atrocities?
    Sevur Ramachandran (I think he's the concerned minister) should speak out.

  • @mohanramjayaraman7821
    @mohanramjayaraman7821 4 года назад +1

    Dear Sri Rangarajan
    Your sevice really great to the Hindu sentiments .And you are right person of Srirangam MLA contiuncy .

  • @Ramprasad85
    @Ramprasad85 4 года назад +4

    Thank you sir for exposing Venu Srinivasan clearly with evidence. This is what I was looking for. 🙏🕉
    Hope political change in 2021 politics will help us get Temples out of Govt control.

    • @OurTemples
      @OurTemples  4 года назад +1

      So now that you have "got" what you were "looking for" what are you going to do with it?

  • @anuradha6311
    @anuradha6311 4 года назад +9

    God should be in people mind and make people to select a good ruler

  • @anantharamanusha2378
    @anantharamanusha2378 4 года назад +7

    Nobody should offer anything in temple hundials henceforth and should not prefer paid darshan..if everyone starts doing this obviously no income for the temple and they can't loot out funds like this

    • @kannanlakshminarayanan3511
      @kannanlakshminarayanan3511 4 года назад +1

      getting the Temples under the control of the Hindus is the permanent solutions. So Hindus Unite.

    • @bglr2011
      @bglr2011 4 года назад

      @@kannanlakshminarayanan3511 Commissioner is hindu, Arangavalar whom we are thinking as a good corparator/gentleman venu for cheap politics or money or something is also a hindu. We want people like Mr. RANGARAJAN. Kali kalam perumal is seeing damn sure venu will get it from chitragupthan. We are going to see at that time money or people will not come. Only hot oil kuparai will come for all not only venu.

  • @l.ssithish8111
    @l.ssithish8111 4 года назад +6

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @narasimhancb1465
    @narasimhancb1465 4 года назад +8

    No temple doing even archanai

  • @Ramprasad85
    @Ramprasad85 4 года назад +5

    Is there any legal way to get the EVR statue moved out of the divine Srirangam soil sir? Did HRCE help in installing the statue there?

    • @OurTemples
      @OurTemples  4 года назад +3

      What you want you must strive to achieve isnt it?

  • @periyakuppamthiruvallur1616
    @periyakuppamthiruvallur1616 4 года назад +3

    29தேதி இரவு நான்
    ஶ்ரீரங்கம் சென்றேன் நீங்கள் சொன்னது உண்மை ஒரு ,R.C சர்ச் அலங்காரம் போல் இருந்தது . மணி திருவள்ளுர்

  • @sivashankar5841
    @sivashankar5841 4 года назад +7

    Vanakkamgal pala

  • @lr.krishnamoorthy6428
    @lr.krishnamoorthy6428 4 года назад +15

    உண்மையான கொள்ளையர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். இவர்கள் எப்படி ஆவணங்கள் கொடுப்பார்கள். எல்லா கேள்விக்கும் ஒரே பதில்.

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад

    ஸ்ரீ ரங்கம் திரு.ரங்க ராஜன் ஐயா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏 ராம் ராம்
    உங்களால் விழிப்புணர்வு பெற்றுவருகிறோம்🙏 நன்றி🙏

  • @palanisamysr4826
    @palanisamysr4826 4 года назад

    இந்தியன் படத்திலே , தந்தை வேடத்தில் நடித்த சுதந்திர போராட்ட வீரர் , கெடுதலை தடுக்கும் , கமல் அய்யா நீங்கள்..அருமை, உங்களுடன் நாங்கள்.

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 4 года назад +4

    OM NAMO NARAYANAYA

  • @vajiravelujayakumar7829
    @vajiravelujayakumar7829 4 года назад

    இறைவன்திருப்பணிகள் செவ்வனே நடைபெற தங்களின் பங்கு மிகவும் போற்றுதலுக்குறியது. தங்களுக்கு மேலும் துணை புரியவும், பக்க பலமாக இருக்கவும் போதிய வல்லுனர்கள் அணி திரட்ட வேண்டும். இந்த அமைப்புகள் ஒவ்வொரு மாவட்டம் தோரும் ஏற்படுத்த வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த social media குழுக்கள், சட்டவல்லுனர்களின் அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

  • @anuputra
    @anuputra 4 года назад

    உங்கள் போராட்டம் வெற்றி பெற நாங்கள் பிரார்த்திக்கிறோம்!!

  • @gokulram2432
    @gokulram2432 4 года назад

    Hari hari
    All glories to u
    May the supreme Lord protects you and your intention. My prayers for you.

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 4 года назад +1

    You are doing a great job. 🙏🙏🙏🙏🙏

  • @savitham1560
    @savitham1560 2 года назад

    Namaskara Acharya ji 🙏🏼
    Translate text in video pls 🙏🏼🙏🏼
    More people can understand..

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 года назад +1

    எல்லோரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @varalakshmis6229
    @varalakshmis6229 4 года назад +5

    இந்த பெருமக்களே ஒன்று திரண்டு சரி செய்யுங்கள்

    • @varalakshmis6229
      @varalakshmis6229 4 года назад +1

      @@akadannuakkadannu6112 pastive ஆக நினைப்போமே நம்மை நாமே தாழ்த்தி கொள்ள வேண்டாம்

  • @prabhavathir8181
    @prabhavathir8181 4 года назад +3

    Mama once u hv talk with Republic TV I had put the atrocities in their channel pl bring a channel of Republic ere in Chennai and told that u R looking after the south temple s being created these sort of illegal happening they don't know how to come in contact

  • @kkarthikeyan3075
    @kkarthikeyan3075 4 года назад +1

    நாராயணா.. எப்போது இந்த அயோக்கியன் வேணு ஸ்ரீனிவாசன் அழிவான்.. மனம் மிகவும் வேதனை கொள்கிறது..😔😔😔

  • @kattimuthu119
    @kattimuthu119 4 года назад +2

    I appreciate your action against these robbers i also support for your work

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 4 года назад

    பெரியவருக்கு என் ஆதரவு, குருமூர்த்தியை அயோக்கியதனத்தை படம் பிடித்து காட்டியதற்கு நன்றி

  • @sudarshanseshadri1217
    @sudarshanseshadri1217 4 года назад

    Sir , but why is your you tube header different

  • @srimadhuraaenterprisessale4178
    @srimadhuraaenterprisessale4178 4 года назад

    பார்க்கும் அனைவரும் அவருக்கு ஆதரவளித்தாலே போதும் அனைத்தும் சிறப்பாக நடக்கும்

  • @chandirasekaranaramungam4158
    @chandirasekaranaramungam4158 4 года назад +2

    பதிலும் கொடுக்கப்படும் ஆனால் பயன் இருக்காது என்று நான் பதிவு செய்தேன். குற்றத்தை மறைக்கக் கூட கையாலதவர்கள் என்று நான் நினைக்கவில்லை. என்ன பதில் அளிப்பார்கள் என்று நான் எண்ணியதை பொது வழியில் நன்றாக இருக்காது. எதிர்காலத்தில் பயன்படுத்தி விடுவார்கள். ஆகவே என்னுடைய பழைய பதிவிற்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

    • @OurTemples
      @OurTemples  4 года назад

      உங்கள் பழைய பதிவு என்ன என்று தெரியவில்லை. எதை செய்தாலும் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

  • @clingam3
    @clingam3 4 года назад

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 4 года назад +1

    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

  • @rganesan3835
    @rganesan3835 4 года назад +3

    One suggestion ask for lease deed from IOC also. That will help to know the lease duration fast. Prayers for your good deeds to succeed. I am also circulating your videos with my friends for wide reach.

    • @OurTemples
      @OurTemples  4 года назад +3

      already done and waiting for response

  • @naliniraghu7698
    @naliniraghu7698 4 года назад +1

    It is such a sad situation, that this has to be handled by one man army
    I can only pray for you to succeed in your endeavour.🙏

  • @sundarrajan9886
    @sundarrajan9886 4 года назад +2

    May God Bless you ,Sir,in your efforts to expose these looters. The karmas of these greedy scoundrels will catch up with them.

  • @sarmamoorthy
    @sarmamoorthy 4 года назад +2

    Rightly said.

  • @vadivelnatesan7273
    @vadivelnatesan7273 4 года назад

    superb investigation ayya

  • @knatarajan8450
    @knatarajan8450 4 года назад +1

    God bless you sir.

  • @subramanianrks8893
    @subramanianrks8893 4 года назад +7

    கண்டிக்கிறோம்

    • @tnvs4248
      @tnvs4248 4 года назад +1

      ஸ்ரீரங்கம் சட்ட மன்ற உறுப்பினர் இதையெல்லாம் கனிக்க கூடாதா
      ?

  • @chandrasekaran7425
    @chandrasekaran7425 4 года назад

    தங்களை போன்று உண்மையை வெளிக்கொண்டு வந்து இதைப்போன்று ஊழலுக்கு உடந்தையாக இருக்குமா திருந்தாத இந்து அறநிலையத்துறையினை ஒழித்துக் கட்ட வேண்டும்.
    உங்களின் முயற்சிகள் வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன்.
    தங்களுக்கு நன்றி

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 года назад

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 4 года назад +1

    நேரடியாக சென்று. தொடர்ந்து வலியுறுத்தி.. நல்ல பலன் உண்டு...
    தெய்வம் நின்று ..நிதானித்துதான் தீர்ப்பு வரும்....

  • @pagalavan7472
    @pagalavan7472 4 года назад +1

    வட இந்திய இந்துக்களின் மஞ்சள் நிற கேந்தி பூ பயன்பாடு தமிழகத்திற்கும் வர தொடங்கியுள்ளது.
    அதை பற்றியும் எழுதுங்கள் அய்யா
    மாசிபச்சிலை,மரிகொழுந்து,தாழம்பூ பயன்பாடு மிகவும் குறைந்து கொண்டு வருகிறது

  • @ddarrenmsamey8115
    @ddarrenmsamey8115 4 года назад

    Great service in creating awareness

  • @gopinath-jd3by
    @gopinath-jd3by 4 года назад +4

    Regarding Annadanam, if you need any technical help, having catering knowledge, i can help you.

    • @OurTemples
      @OurTemples  4 года назад +7

      You can do one thing. Have Annadhanam in the temple one day. Let me know how much it will cost to make that food per head. That will help

  • @swaminathannatesan3650
    @swaminathannatesan3650 4 года назад +1

    sir these things are coming out only after the father of corruption demise It proves he is the one and only FATHER OF CORRUPTION UN DOUBTFULY

  • @gopinath-jd3by
    @gopinath-jd3by 4 года назад +3

    Proceed Sir, God is great.

  • @santhanamnarasimhan8966
    @santhanamnarasimhan8966 4 года назад +1

    Under RTI Act you can demand the entire file for inspection and they should provide.

  • @y2003rediff
    @y2003rediff 4 года назад

    Sincere Gratitude to Shri Rangarajan Narasimhan and team. Sincere gratitude to their efforts. Its like a tiny ant fighting a mountain of corruption especially in HRCE. But with a group of ants even Goliath can be brought down!! This is where respect for sanathana dharma and spirituality in the forefront of governance is a must!!!

  • @ngovindasamy9257
    @ngovindasamy9257 4 года назад +5

    Visaranai commission supreme court Honourable Judge vaithu visaranai seithu kutravazigal thandikkanum. SeivaraRenganayagi thayar

  • @neela8747
    @neela8747 4 года назад

    உங்கள் போராட்டம் வெற்றி பெற ட்டும்

  • @ramaswamyrengamani8270
    @ramaswamyrengamani8270 4 года назад

    அண்ணா திமுக ஆட்சியில் தான் வேணு ஸ்ரீனிவாசன் அறங்காவலராக வந்தார். (ஒருக்கால் சின்னம்மாவின் ஆசியோடு) எனவே ஆட்சியாளர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அரங்கன் அனைவருக்கும் தண்டணை கொடுப்பது நிச்சயம். ஒருவர் தண்டனையை அனுபவித்து விட்டு வெளியே வரும் நேரம் , வந்த பின் இருக்கு இவர்களுக்கான தண்டணை

  • @rajakodik3195
    @rajakodik3195 4 года назад

    Good news

  • @gurujiguruji289
    @gurujiguruji289 4 года назад +1

    இந்த வழக்கு இன்னும் 10 வருடம் நடக்கும்இந்த குற்றத்திற்கு தண்டனை கிடைத்தாலும் அவர்கள் 3 மாதத்தில் வெளியே வந்துவிடுவார்கள்

  • @PradeepKumar-ti6fg
    @PradeepKumar-ti6fg 4 года назад +1

    Sri Ram tone super voice

  • @tapastrust9722
    @tapastrust9722 4 года назад

    Great expose

  • @ramaswamysrinivasan478
    @ramaswamysrinivasan478 4 года назад

    My dear all comment personnel s making comments these crimes will not solve this
    Kindly All Hindu people of Mariya Kovil should join in this problem and make collective protest and make the C M And PM intervention in this
    How others makes signature campaign we should give big Hand like this matter Thanks
    Sri Ram Jaya Ram

  • @lathasuresh7065
    @lathasuresh7065 4 года назад +1

    பக்தியும் மனசாட்சி இவை இரண்டுமே சிறு வயதில் அன்று நல்வழி பெரியவர்களால் சொல்லி கொடுத்து நன்மட்களாக வாழ்ந்தார் ஆனால் இன்று எல்லாவற்றையும் விற்றுவிட்டு தூசு தட்டு இவர்களிடம் எப்படி எதிர்பார்க்கிறோம்

  • @rang9926
    @rang9926 4 года назад

    Deivam Ninru kollum. We are with you Swami

  • @subramanian941
    @subramanian941 4 года назад +1

    இந்து மக்கள கட்சி தலைவர் தரு. அரஜுன் சம்பத் அவர்களுக்கு ஶ்ரீரங்கம் கோவில் ஊழல் பற்றித் தெரியுமா?

    • @OurTemples
      @OurTemples  4 года назад +1

      இங்கு ஊழலே நடக்கவில்லை என்று சொல்லும் கட்சி அது

  • @rajendranrethinasamy158
    @rajendranrethinasamy158 4 года назад

    ஐயா, தங்களுடைய இந்த முயற்சிக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். இந்த நாட்டில் ஒவ்வொரு இந்துவும் ஒரு பைசா செலவு இல்லாமல் சாமி கும்பிட வேண்டும். முறையான மரியாதையை கிடைக்கவேண்டும்.

  • @loginramanan
    @loginramanan 4 года назад +1

    Jaisriram

  • @அன்பேசிவம்-ழ2ந
    @அன்பேசிவம்-ழ2ந 4 года назад +2

    ஓய் சாமி இன்னும் காமராஜர் ஆட்சிக்கு பிறகு வந்த முதல்வர் கருணாநிதி எம் ஜி ஆர் ஆட்சியில் இருந்து ஆவணத்தை சேகரித்து வெளிகொண்டுவாரும் மக்களுக்காக சேவைகள் ஆதரவை செய்வதும் பாரட்டுவேம் வாழ்க வளத்துடன் வாழ்க👏👏👏👏👏

    • @OurTemples
      @OurTemples  4 года назад +3

      உங்களுக்கு வேண்டியதை நான் எப்படி செய்ய முடியும்? உங்களுக்கு பசித்தால் நீங்கள்தானே உண்ண வேண்டும்? என்னை உண்ணச் சொன்னால்? அடுத்தவரை அதட்டுவதை நிருத்தி உங்கள் வயிற்றுவலிக்கு நீங்கள் மருந்து தேடிக்கொள்ளவும்.

  • @selvarajanm5915
    @selvarajanm5915 4 года назад +4

    Rather Kaneer varugirathu.

  • @venkatesanjeganathan25
    @venkatesanjeganathan25 4 года назад

    திருவரங்கன் உடமையின்
    வருமிடர் நீக்க, தொண்டர்தம்
    திருவுள்ளம் வேண்டுவது
    திருவரங்கன் அறிவான்
    அருள்வான் அரங்க
    அருள்நிறை அழகிய காட்டு
    நரசிங்கர்

  • @jkrishnamohan3157
    @jkrishnamohan3157 4 года назад +2

    Sir
    I have to bring to your attention
    Certain perspectives based on the materials you have released
    W r to Amma Mandapam petrol bunk to have a better appreciation. Kindly furnish the email ID to which I can send.
    J Krishnamohan

  • @poornaganesan88
    @poornaganesan88 4 года назад +1

    நமஸ்காரம்

  • @gopinathmahadevan2466
    @gopinathmahadevan2466 4 года назад

    இந்து அறநிலைதுறை யில் உள்ள அத்தனை அதிகாரிகள் மற்றும் 1990 ரிலிந்து பணியாற்றிய EVO அனைவரும் அழைத்து அவர்களுக்கு வழங்கிவரும் பென்ஷன் ரத்து செய்ய வேண்டும் இதை கோர்ட் முடிவு செய்வேண்டும் இதுதான் அறநிலைதுறை நிலைமை என்று வருங்கல அதிகாரிகள் பயப்பட வேண்டும் இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை இதை சரியான முறையில் கையாழவேண்டும்

  • @ANNA-lx1dg
    @ANNA-lx1dg 4 года назад

    Yes Sir...please do it...
    Who is Mr.Venu Sirinivasan...whether he is related to Eps Minister..or Minister Mrs.Valarmathi...

  • @ganeshkumarr7111
    @ganeshkumarr7111 4 года назад

    ஐயா...கோவிலை கவணிக்கும் அனைத்து குருக்களும்...அதிகாரிகளும்...தெய்வ குற்றங்களை...செய்வது..மஹா பாவத்தினை தேடிக்கொள்கிறார்கள்..அறங்கன் நின்று கொல்வான்..

  • @aniemimo6616
    @aniemimo6616 4 года назад

    God bless 🙏 him and long life 🙏

  • @lr.krishnamoorthy6428
    @lr.krishnamoorthy6428 3 года назад

    மேலே இப்போதே என்னை கொப்பரை தயாராக இருக்கும். இவர்கள் அங்கு போனவுடன் தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி