அருமை.அருமை. நீங்கள் பிறக்கும்போதே தமிழ்த்தாய் திணித்தாளோ இனியதமிழ்ப் புலமையை? என்ன ஒரு வெள்ளத்தின் ப்ரவாகம் போல் பேச்சின் வேகம். !!! அப்பப்பா - என்னதான் நினைவாற்றல் ? இது வாங்கிய வரமோ? தமிழ்த்தாய்க்கு நீங்கள் சூட்டும் மலர்ச்சரமோ? அழகு நங்கை ப்ரியா ஆரணங்கே - ஆயிரம் ஆண்டுகளாவது அவனியில் தமிழை ஆர்ப்பரித்து மொழிந்திட, ஆன்றோர், சான்றோர் போன்றோர் உனைக்கண்டு, அகிலமே புகழ்ந்திட வேணும் அம்மையே. பாராட்ட சொற்கள் தட்டுப்பாடு எனக்கு. தமிழ்ப் புலமை குறைவுதான் சகோதரி. நீங்களும் ஒரு அவதார சக்தியோ என பெருமைப்படுகிறேன். நன்றி. வணக்கம்.
I listened to this speech on a women’s day... this is a classic... a Dr or Doctorate!!! I am happy to see the speech Dr enjoyed and presented ...beautiful
அன்பிலும் தியாகத்திலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் இரமாயணம். கோசலை, சுமித்திரை, ராமன், இலக்குவன் பற்றி இந்த சொற்பொழிவை கேட்கும்போது பல முறை ஆனந்த கண்ணீர் வந்தது. கமபனின் தமிழ் அழகு. நன்றி நன்றி நன்றி
அருமையான பேச்சு.சிறப்பு. இந்த கன்றுக்குட்டிக்கு(Dr.priya Avargal.தமிழறிஞர்), இந்த காராம்பசு (நான். வயதில் முதியவர்) நன்றி சொல்ல வார்த்தை இன்றி நாக்கு உளறி தவிக்கின்றேன். வாழ்க வளமுடன்....
Your speech is very beautiful like you. The way you compared Kamba Ramayanam and Vaalmiki Ramayanam is really awesome. Thank you mam. 🙏🙏❤️❤️❤️. Eagerly waiting for more like this mam.
W A Lucid thought flow of this kind is the result of the mastery of comparative versions of Tamil and Sanskrit Ramayana. Dr. Has the blessings of Goddess Saraswathi who appears to be in her tongue. More powers shall rain on her forever in the future.
Good speech .kaikeys something lacking mothers love has its impact in her mind.she won’t swim across flood of abuse.Ramans face blossomed which won the fresh blossomed lotus. He was usurped of his kingdom.why should an emperor Dasarathan yield to his youngest wife. Two promises is the centre of the plot. Or else the action would not have proceeded.Kambans poetic supremacy has made him make a great epic. All aspects have been brought to the fore by Dr Priya.
ஆ கா !சுருக்கமான பேச்சில் எத்தனை விளக்கம் ,ஒரு Dr, ஆக இந்த கருத்தை சூசகமாக பதிவிடுகிறர், உளவியல் விஞ்ஞான கருத்தை புகுத்தி கைகேகியின் மனநிலைக்கு காரணமாக கூறுவது அவரின் பேச்சு திறமை, " ரொம்ப நல்லவ" என்ற கொமடி, I like.
மருத்துவர் ப்ரியா இராமச்சந்திரன் அவர்கள் கருத்துகளை அடுக்கி கொண்டே செல்வதுடன் நடு நடுவே சில சிரிப்புட்டும் சொற்கள் இன்னும் ஈர்ப்புடன் சொல்ல மிகவும் சுவையாக இருக்கும். நன்றி வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர். வேலூர் மாவட்டம்.
Each describing or arguing according to their logic.Similarly Vatmiki did what he felt.Kamban wanted his way.Thunchath Ezhuthachan did his view in Malayalam.Tulsidas did what he felt. Therefore, what is happening? Just like an Atheist observes there are many views in Believers.If you see a painting ask 5 or 10 persons to describe it.All will not say same opinion.Like that hete also different opinions emerge from Kamban.So he created another story and it came to be known as Kambar Ramayan.
இங்கே வந்தது நன்று, விருந்தானது இந்த எழிலில் தோய்ந்தது, இதிகாசப்பரப்பில்மேய்ந்தது த்மாவுக்கு அழகு, பாத்திரங்களைக் குணவிசேடங்களைச் சொல்லும் ஆய்வின் கடின உழைப்பு ..தொடரட்டும்..
Dr. Mohammad thappa sonnargal... Vasishtar bharathane thanthayin kadashi kadaimaikale thadukkathadin karanam"muniyidam than dasaratha mannan koorinan.. " ana dasarathan ramaridam kooda kanakam shella kooravillai..... Kaikeyi than koorinal... Dasarathan mannan viruppam raman kanakam shella illai....avarin mananilai purinda vasishtar appadithan pannamudiyum.... Dr. Please read valmiki ramayanam which is the authority and first documented book on ramayana.. Second one adyathma ramayana where both the books states only bharatha performed last rites.... Kadashi aka oru vendrukol dayavusaithu nam daivankale konjam kooda maryadayudan ayaikkum padiaka kettukolkiren..... Even for criminal politicians we give respect........ I liked your knowledge and dedication.... Pranams
த சரதன் - தச உடலுக்குள் இறச்சி, ரதன் உடல் தேர் போன்ற மரகட்டை போலவாயு, ஜலம் சக்தியில்லாத்த உடல்ஆவதில் 10-ம் நிலை கதை, கம்பன் கரும்பு என்பது i வால்மிகி - மதுரம் என்று சொல்வதில், பொருள் உடம்பு, மஞ்சை , ரத்தம், நாதம்,மான மூன்று நிறம் ஒரு நிறமாகும் உடல் கம்பன், வாலு மிகி i பாகவதத்தில் சீதையை உழவு சாலில் கிட்டி என்று வருகிறது i வள்ளுவர், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் i
அருமை.அருமை. நீங்கள் பிறக்கும்போதே தமிழ்த்தாய் திணித்தாளோ இனியதமிழ்ப் புலமையை? என்ன ஒரு வெள்ளத்தின் ப்ரவாகம் போல் பேச்சின் வேகம். !!! அப்பப்பா - என்னதான் நினைவாற்றல் ? இது வாங்கிய வரமோ? தமிழ்த்தாய்க்கு நீங்கள் சூட்டும் மலர்ச்சரமோ? அழகு நங்கை ப்ரியா ஆரணங்கே - ஆயிரம் ஆண்டுகளாவது அவனியில் தமிழை ஆர்ப்பரித்து மொழிந்திட, ஆன்றோர், சான்றோர் போன்றோர் உனைக்கண்டு, அகிலமே புகழ்ந்திட வேணும் அம்மையே. பாராட்ட சொற்கள் தட்டுப்பாடு எனக்கு. தமிழ்ப் புலமை குறைவுதான் சகோதரி. நீங்களும் ஒரு அவதார சக்தியோ என பெருமைப்படுகிறேன். நன்றி. வணக்கம்.
வணக்கம் சகோதரியே. உங்கள் கம்ப ராமாயணத் தமிழ் மடை திறந்த வெள்ளம் போல்.. இனிமை இனிமை..விளக்கமும் அருமை..உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்👏👏👏🙏🙏🙏
I listened to this speech on a women’s day... this is a classic... a Dr or Doctorate!!! I am happy to see the speech Dr enjoyed and presented ...beautiful
அன்பிலும் தியாகத்திலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் இரமாயணம். கோசலை, சுமித்திரை, ராமன், இலக்குவன் பற்றி இந்த சொற்பொழிவை கேட்கும்போது பல முறை ஆனந்த கண்ணீர் வந்தது. கமபனின் தமிழ் அழகு. நன்றி நன்றி நன்றி
அம்மா தாங்கள் மகாபாரதம் என்ற காவியத்தை பேசி கேட்க வேண்டும் எங்கள் அவா. நன்றாக இருக்கும் அம்மா இது பணிவன்பான வேண்டுகோள்
தெளிவு மற்றும் அழுத்தமான பேச்சு! வாழ்துக்கள் அம்மா!!
Really proud of you Dr. Priya Ramachandran for your honorable best services to save human life via professional and Tamil language dedication.
மருத்துவம் பயின்று தாய் தமிழை ருசித்து சுவைத்து நாங்கள் ரசிக்கும் படி உரை நிகழ்த்தினார் நன்றி அம்மா
தமிழுக்கும் அமுதென்று பேர்..... அன்பு சகோதரிக்கு
வாழ்த்துக்கள் 💐
அருமையான சொற்பொழிவு
Anbudayeer vanakkam. Thaanggal tamil mozhiyinbaal vaiththulla maanbukku yenathu mutharkan vanakkam. Yeazhai kulanthaigalukku theivamaaga yirunthu vuyir pichai tharuvathu yennai vunmayil kavarnthullathu. Vaalga valamudan pallaandu. Anbudan G.K.SOMSUNDHRAM, Malaysia.
அருமையான பேச்சு.சிறப்பு. இந்த கன்றுக்குட்டிக்கு(Dr.priya Avargal.தமிழறிஞர்), இந்த காராம்பசு (நான். வயதில் முதியவர்) நன்றி சொல்ல வார்த்தை இன்றி நாக்கு உளறி தவிக்கின்றேன். வாழ்க வளமுடன்....
அறம் வளர்த்த நாயகி திறுவையாற்றில். . நீங்களோ தமிழ் வளர்க்கனும் நாயகி. மேன் மேலும் சிறந்த பேச்சாளர் ஆக வாழ்த்துக்கள். சகோதரி நன்றி வணக்கம்.
What a Beautiful Presentation!
அருமையான பேச்சு, வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே 🙏🙏🙏💐💐
உங்கள் திருவாய் மொழிகள் உங்கள் திருமுகத்தினை ஒத்ததம்மா!!!!
Arumaiyana speech. Sinthatnai arumai. Uggal karuthu athanaium sinthanai pokisham.. Nantru..Madam
Madai tiranda vellampol pechu
Arumai.
So many doubts regarding sitha agni pravesha and kaike, sumithra, and kausalya role in ramayana cleared. Thank you
Your speech is very beautiful like you. The way you compared Kamba Ramayanam and Vaalmiki Ramayanam is really awesome. Thank you mam. 🙏🙏❤️❤️❤️. Eagerly waiting for more like this mam.
W A
Lucid thought flow of this kind is the result of the mastery of comparative versions of Tamil and Sanskrit Ramayana. Dr. Has the blessings of Goddess Saraswathi who appears to be in her tongue. More powers shall rain on her forever in the future.
Good speech .kaikeys something lacking mothers love has its impact in her mind.she won’t swim across flood of abuse.Ramans face blossomed which won the fresh blossomed lotus. He was usurped of his kingdom.why should an emperor Dasarathan yield to his youngest wife. Two promises is the centre of the plot. Or else the action would not have proceeded.Kambans poetic supremacy has made him make a great epic. All aspects have been brought to the fore by Dr Priya.
வாழ்த்துக்கள் ! மருத்துவர் அவர்களே !
Mind blowing mam superrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr
ஆ கா !சுருக்கமான பேச்சில் எத்தனை விளக்கம் ,ஒரு Dr, ஆக இந்த கருத்தை சூசகமாக பதிவிடுகிறர், உளவியல் விஞ்ஞான கருத்தை புகுத்தி கைகேகியின் மனநிலைக்கு காரணமாக கூறுவது அவரின் பேச்சு திறமை, " ரொம்ப நல்லவ" என்ற கொமடி, I like.
அருமை... ரசித்தேன்....
வாழ்த்துக்கள்
Let Sri Raman shower his choicest blessing on you KKC camp Atlanta USA August
வாழ்த்துக்கள் சகோதரி. வாழ்த்துக்கள்
This speech made me speechless.God bless 🌷🌷🌷🌷🌷🌷🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼❤️😍
டாக்டர் பின்னியெடுத்திட்டிங்க...எதிர்பார்கவே இல்லையம்மா வாழ்த்துகள்!
What a great speech!! Such an incredible research mam!
what an eloquent speaker; its GOD'S GIFT
அருமை அட்டகாசமான உரை...
Super speech madam
வாழ்க பல்லாண்டு, என் தமிழின் பெருமை பேச
🙏அருமை வாழ்க வளமுடன் நன்றி
What is the difference between kamba ramayana and valmiki ramayana
அருமையிலும் அருமை. வணங்குகிறேன்.
Excellent speech Dr. Congratulations
மருத்துவரின் பேச்சு அருமை
அருமையான பேச்சு வாழ்க வளமுடன்
அற்புதமான பேச்சு!! வாழ்த்துக்கள்!!
Amma, a big kudos to you.
keep it up: let HINDUISM survive for a next 10.000 years.
valha valamudan
Why only ten thousand years!!
அருமை ஜெய் ஶ்ரீராம்
THANK YOU. VERY EDUCATIVE, REGARDS.
God bless you and your family 💕💕 mam
வாழ்க வளமுடன் நலமுடன்.. வாழ்த்துக்கள்
KAmbaramayanam sorpozhivu is really good to hear to know new excellent points happy
Madam Can we request you to deliver Kambha Ramayanan In Club House ..as Series Weekly once as Episode
Wow Surprisingly Superb........
சிறப்பு. வாழ்த்துக்கள்!
I started to cry at 18:30.
பெண்ணுக்குள்ளே ஞானம் வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன்.
மருத்துவர் ப்ரியா இராமச்சந்திரன் அவர்கள் கருத்துகளை அடுக்கி கொண்டே செல்வதுடன் நடு நடுவே சில சிரிப்புட்டும் சொற்கள் இன்னும் ஈர்ப்புடன் சொல்ல மிகவும் சுவையாக இருக்கும். நன்றி வழக்கறிஞர் ஶ்ரீநிவாசன் ஆம்பூர். வேலூர் மாவட்டம்.
நல்லசொற்பொழீவு
WONDER ABOUT WHERE U HAD TIME TO KNOW SO MUCH AND TALK SO WELL ABOUT RAMAYANAM. M.NATANASABAPATHY, JUNIOR TO THE GREAT JUSTICE M.M.ISMAIL
many more year wish you
Amazing exposition ; Thank you
Arumaiyana spèech
Thanks for sharing a new insight!
அருமையிலும் அருமை🙏🙏🙏🙏🙏
அருமை சகோதரி
இன்னும் நிதானமாக கருத்தை
நிறுவலாம்
பார்த்து படிப்பது போல் தெரிகிறது
கம்பன் மனமருத்துவன் பற்றுக
கம்பனை
Good morning Madam, nice speech.
Beautiful explanation 👏🙏
Nice speech. Super
Each describing or arguing according to their logic.Similarly Vatmiki did what he felt.Kamban wanted his way.Thunchath Ezhuthachan did his view in Malayalam.Tulsidas did what he felt. Therefore, what is happening? Just like an Atheist observes there are many views in Believers.If you see a painting ask 5 or 10 persons to describe it.All will not say same opinion.Like that hete also different opinions emerge from Kamban.So he created another story and it came to be known as Kambar Ramayan.
JAI SRI RAAM Arumaiyana Tamil
Very good.
வணக்கத்துக்குரிய தமிழ் உச்சரிப்பு, அருமை 😊
Very well done Dr. Priya
Please say about jerasanda vadham
excellent talks
how to use embelle hair colour shampoo
fantastic....salute madam
I am Hindi lingual having so much interest in great Tamil language
How can I learn Tamil in easy ways
மிக அருமை
Extraordinary performance 🙏🙏🙏🙏🙏🙏
அருமையான தமிழ் பேச்சு வாழ்க உங்கள் தமிழ் புலமை
Super upload more videos
👏👌🙏🙏🙏🙏 அருமை
Very much inspired. God's gift to us to realize the value of Tamil.
Neeveer Vaazgha palaandu.
VERY NICE SPEECH MAM....GOD BLESS
excellent madam .....
வாழ்க தமிழ்
Ultimate speech
Jai Shree Ram
நன்றி வணக்கம் - மடை திறந்த வெள்ளம் .
இங்கே வந்தது நன்று, விருந்தானது இந்த எழிலில் தோய்ந்தது, இதிகாசப்பரப்பில்மேய்ந்தது த்மாவுக்கு அழகு, பாத்திரங்களைக் குணவிசேடங்களைச் சொல்லும் ஆய்வின் கடின உழைப்பு ..தொடரட்டும்..
Dr. Mohammad thappa sonnargal... Vasishtar bharathane thanthayin kadashi kadaimaikale thadukkathadin karanam"muniyidam than dasaratha mannan koorinan.. " ana dasarathan ramaridam kooda kanakam shella kooravillai..... Kaikeyi than koorinal... Dasarathan mannan viruppam raman kanakam shella illai....avarin mananilai purinda vasishtar appadithan pannamudiyum.... Dr. Please read valmiki ramayanam which is the authority and first documented book on ramayana.. Second one adyathma ramayana where both the books states only bharatha performed last rites....
Kadashi aka oru vendrukol dayavusaithu nam daivankale konjam kooda maryadayudan ayaikkum padiaka kettukolkiren..... Even for criminal politicians we give respect........ I liked your knowledge and dedication.... Pranams
superb
Very great
Sotunai pottinai kattinai nattunai..
09.02..ê
Annaiyin aasaikal onr
alla nooralla..aayiram
ullathappaa..orunoo..
💔
Nice speech reference are excellent
Mano Sbi s
அருமை
i wish to my Tamil
த சரதன் - தச உடலுக்குள் இறச்சி, ரதன் உடல் தேர் போன்ற மரகட்டை போலவாயு, ஜலம் சக்தியில்லாத்த உடல்ஆவதில் 10-ம் நிலை கதை, கம்பன் கரும்பு என்பது i
வால்மிகி - மதுரம் என்று சொல்வதில், பொருள் உடம்பு, மஞ்சை , ரத்தம், நாதம்,மான மூன்று நிறம் ஒரு நிறமாகும் உடல் கம்பன், வாலு மிகி i
பாகவதத்தில் சீதையை உழவு சாலில் கிட்டி என்று வருகிறது i
வள்ளுவர், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் i
Priya Madam, can I have a transcript in English language? or any of your article in English? I am non Tamil and want to know of it.
Jai Sriram
Please say difference between kambaraamayanam Vs raamaayanam
Super speaker
I am also need
❤❤