2 வருஷம் இதையெல்லாம் செய்யாதீங்க ! Middle Class - ஐ எச்சரிக்கும் Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 1,9 тыс.

  • @sivakumar-bs5ws
    @sivakumar-bs5ws 5 лет назад +1128

    முற்றிலும் உண்மை. எங்கள் குடும்பம் இவர் சொல்வது போலத்தான் வாழ்ந்து வருகிறோம். என்றும் மகிழ்ச்சிக்கு குறைவில்லை. தயவு செய்து இவர் சொல்வதை பின்பற்றுங்கள்

  • @ramesh-vq7ed
    @ramesh-vq7ed 5 лет назад +108

    Bank personal loan emi credit card home loan எனும் தரித்திரத்தை ஒழித்தாலே போதும் வாழ்க்கை வசந்தமாகும்.

  • @malsyolo
    @malsyolo 5 лет назад +143

    ரொம்ப தேவையான அறிவுரை... இதில் பலவற்றை நான் பின்பற்றி இருக்கிறேன் என்று நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +133

    கடன் வாங்காமல் வாழ்ந்தால் மகிழ்ச்சி உத்தரவாதம் இதை எப்போதும் கடை பிடிக்க வேண்டும்

  • @AshokKumar-kk6ip
    @AshokKumar-kk6ip 5 лет назад +145

    எங்களுக்காக யோசித்த ஐய்யாவுக்கு மிக்க நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    • @palrajrethinaraj7275
      @palrajrethinaraj7275 5 лет назад

      மொத்ததுள்ள சேத்துரனும் போல நார வாயா?

  • @madhuridhu1911
    @madhuridhu1911 2 года назад +1

    நீங்க சொல்ற அனைத்தும் உண்மையே இப்பதான் எனக்கு புரியுது ரொம்ப நன்றி சார்

  • @timepassverkadalai
    @timepassverkadalai 5 лет назад +431

    1990s life style ku ethana per poga ready ya irukeenga 😢😢😢😢

  • @sivamsiva2272
    @sivamsiva2272 2 года назад +1

    சார் வணக்கம்.மிகவும் நன்றி.உங்கள் ஆலோசனை, சேவைகள் தொடர பிரபஞ்சம் ஆசி வழங்கட்டும்.நானும் தங்கம் சேமிக்க ஆரம்பித்து விட்டேன்.

  • @mageshmadhavan5227
    @mageshmadhavan5227 5 лет назад +72

    நன்றி தலைவரே.கண்ண திறந்துவிட்டதற்க்கு நன்றிகள் கோடி. உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும்.

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +1

    ஐயா,
    மக்களின் நன்மைக்காக, சொல்லும் விஷயம் முற்றிலும் உண்மையே

  • @donaldjack2530
    @donaldjack2530 5 лет назад +134

    This gentleman should be taken as personnel advisor of Finance Minister of India. He is excellent. Gold bless Him.

  • @tamilselvanlp3310
    @tamilselvanlp3310 Год назад +2

    ஐயா!...நீங்கள் நிதி அமைச்சர் பொறுப்பில் இருக்க வேண்டியவர்.

  • @akdurai575
    @akdurai575 5 лет назад +1893

    Ivaroda video vanthale konjam pakku pakkunu iruku..😂😂

  • @naveenprasaath6957
    @naveenprasaath6957 5 лет назад +30

    Dheivame... Ivlo naala naan eppadi ungala miss pannen???.
    Andha voice..... Having some magic with logic.

  • @dreamlord8863
    @dreamlord8863 5 лет назад +82

    My best teachers
    Anand srinivasan sir -economy
    Dr Vs dr jithendra- phycology
    Prem anand- science
    Dr ashwin vijay- health and motivation💪💪💪💪💗

  • @kannans8086
    @kannans8086 5 лет назад +70

    தயவு செய்து யாரும் EMI-க்கு அடிமையாகி விடாதீர்கள்

    • @selvakumarkumar4975
      @selvakumarkumar4975 5 лет назад +1

      எல்லாரும் ஒன்றாக கூட்டாக உண்மையாக ஏமாற்றும் நோக்கமில்லாமல் எல்லாருமே லோன் கம்பெனிக்கு கூட்டாக ஒரு அறிக்கை விடுங்கள் நாடே பொருளாக விசாரித்துக் கொண்டிருக்கும் போது நாங்களும் கட்ட முடியாது எங்களுக்கு அவரா தொகை இல்லாத கட்டக்கூடிய வாய்ப்பு கொடுங்க

    • @palanisamuel1703
      @palanisamuel1703 3 года назад

      Unmai

  • @kumareshks3449
    @kumareshks3449 5 лет назад +354

    2 வருஷத்துலா எல்லாம் மாறிடுமா
    அதுவே பழகிறும்

    • @rajaar6025
      @rajaar6025 5 лет назад +2

      😁😁😁

    • @happytimes3657
      @happytimes3657 5 лет назад +2

      தரமான "வெறித்தனம்"😂😂

    • @hanaartsandfashions4942
      @hanaartsandfashions4942 5 лет назад

      It's good if we became economical... Rather than spending lavishly

    • @E-உழவன்
      @E-உழவன் 5 лет назад +4

      மாற்றம் வரவில்லை என்றால்
      உணவிற்காக world war வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன

    • @chanbasha98
      @chanbasha98 5 лет назад +1

      S

  • @selvaraj7308
    @selvaraj7308 5 лет назад +51

    Remember that Vadivelu dialogue..
    "Theruvukka porel"
    "Athukkulaya innum naal irukku"

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 5 лет назад +231

    Behindwoods மிக்க நன்றி இப்பொழுதுதான் ஒரு வீடீயோ பார்த்து கற்றுக்கொண்டேன்
    அடுத்து இந்த பதிவு மிக்க நன்றி ஐயா....மிகவும் நன்றி

    • @ganapathyrishi9614
      @ganapathyrishi9614 5 лет назад

      Entha video

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu 5 лет назад

      ruclips.net/video/wRV8js-LQFs/видео.html
      இந்த பதிவில் சென்று பார்க்கவும்
      நான் வீடு வாங்கலாம் என்று இருந்தேன் இது எனக்கு சிந்திக்க வைத்தது

    • @abum.s6013
      @abum.s6013 5 лет назад +1

      See "money pechu" utube tamil channel Anand Srinivasan sir. personal finance and financial news.related more viedios

    • @Tamilezhuthu
      @Tamilezhuthu 5 лет назад

      மிக்க நன்றி என் நண்பரே இனி பார்க்கிறேன்

  • @geeveearechannel
    @geeveearechannel 5 лет назад +30

    Dad is a role model for today's youth. Good awareness

  • @mithunraj994
    @mithunraj994 5 лет назад +570

    Middle class hit like da 😭

    • @sivagirivasudevanallur4961
      @sivagirivasudevanallur4961 5 лет назад +9

      MC and 90's kids da

    • @harishts7767
      @harishts7767 5 лет назад +13

      Yen like pitcha pota ne kodisvaran airuviya

    • @mithunraj994
      @mithunraj994 5 лет назад

      @@yabashjoyy then why you can't make video on it

    • @mithunraj994
      @mithunraj994 5 лет назад +2

      @@harishts7767 itha pa middle class oda happiness 😔😔😔

    • @sindhus2035
      @sindhus2035 5 лет назад +2

      @@yabashjoyy probably you must meet the thousands who have closed their small scale industries in TN

  • @gamergaeljennawillownameun3630
    @gamergaeljennawillownameun3630 5 лет назад +1

    இவர் சொல்வது சரி அனைத்தும்! சொன்னபடி நடந்தால் மாற்றம் தெரியும்! 👏👏😍😍😍

  • @balajisamson7664
    @balajisamson7664 5 лет назад +323

    sir,already my husband never spend money in important things also,after u r speech ,oh god, save me.

    • @Sheik41
      @Sheik41 5 лет назад +3

      Paavam sister neenga.. Natu nelama appdi iruku paavam neenga enna pannuvinga.

    • @rajasennhere
      @rajasennhere 5 лет назад +21

      But what are important things according to you? I guess you are not working and it's only one person salary at your home. If possible, try to generate second income and help your husband and reduce his pressure

    • @sridharrjn7974
      @sridharrjn7974 5 лет назад +1

      😂😂😂😂😂😂

    • @MrMurali1408
      @MrMurali1408 5 лет назад

      😀😂

    • @ramya5680
      @ramya5680 5 лет назад +5

      Same hear sister 😄😄

  • @sathishkumarr1372
    @sathishkumarr1372 5 лет назад +2

    ஆனந்த் சீனிவாசன் ஐயாவோட அறிவுரைகள் அனைத்தும் அருமை அருமை மொத்தத்துல இந்த மூன்று வருடமும் மாந்தோப்பு கிளியே என்ற படத்துல வர்ற மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி கேரக்டராவே மாற தோன்றுகின்றது.

  • @munirock9091
    @munirock9091 5 лет назад +31

    முடிந்தவரை கடன் வாங்காமல் ஆனந்த் சீனிவாசன் அவர்கள் சொல்வது போல் எளிமையாக வாழ கற்றுக் கொள்வோம் . சிக்கனமாக இருப்பது பற்றியும் சேமித்து வாழவேண்டும் பற்றியும் நிறைய சொல்லியிருக்கிறார் முடிந்த வரை அவர் கூறிய கோட்பாடுகளை பின்பற்றுவோம் வாழ்வில் உயர்வோம்
    நன்றி திரு ஆனந்த் சீனிவாசன் சார் அவர்களுக்கு

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 5 лет назад +129

    மனுஷன் புட்டு புட்டு வைக்கிறார் , உண்மை எப்போதும் கசக்க தான் செய்யும்....

  • @yeshwin.k7486
    @yeshwin.k7486 5 лет назад +398

    Idhalam theriyama pullaingo lam jolly ah Duke, RC , R15 nu hire purchase system la vangudhunga. Iphone Mi nu Emi la vangudhunga 🤐 clg alaparai

    • @PREMKUMARMBAM
      @PREMKUMARMBAM 5 лет назад +20

      Yeshwin K aama bro en friend kuda duke vechi nu irukan perukunu petrol poda kuda kasu illa

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 5 лет назад +4

      Ellarukum intha awareness irutha ellarum rich agiruvanga..
      Aparo oru ori person oru oru asai richa valanum or santhosama irukanum..

    • @mujipurrahuman1962
      @mujipurrahuman1962 5 лет назад +2

      @@PREMKUMARMBAM pasanga ellarukum adheithana velai

    • @yeshwin.k7486
      @yeshwin.k7486 5 лет назад +6

      @@mujipurrahuman1962 yellam indha dignity, prestige issues dhan bro. Mathavan yenna nenaipanonu nenachey society oda mingle aryiruranuga. Savings pathilam evanugaluku puriyadhu. kaila 50 irundhalae podhum 5k irukuramari andha 50 ya ku da full ah use paniruvanunga cool lipu sip up nu

    • @V.M1437
      @V.M1437 5 лет назад +4

      Yeshwin K show off is waste of money bro nd also time 👍

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 2 года назад +1

    Really true, everyone will realise it

  • @GaneshKumar-tt8yn
    @GaneshKumar-tt8yn 5 лет назад +20

    Hi Sir,
    I am ganesh, when i saw your updates i improve my skills and knowledge level i am ok now because of your experience and spending time with making useful videos.
    Appreciate for you taken this and please teach us more... For the all time we need your support. Once again thank you so much anand sir.

  • @anandakumar7164
    @anandakumar7164 5 лет назад +1

    நல்லது ஐயா நான் பழையவாடகை கார் ₹5-6லட்சத்தில் லோன்எடுத்துஎனதுமுதலீடு ₹2லட்சம்&₹3லட்சம்கட்டி எடுத்து இயக்கலாம் என இருக்கிறேன் எனக்கு தெரிந்தது டிரைவிங் மட்டுமே எனக்கு வயது 52 இதைநான் செய்யலாமா?&அந்த பணத்தை கையில் வைத்து செலவுசெய்யலாமா?எனக்கு எனது சொந்தவியாபாரம்மூலம் 2வருடம் கழித்துதான் ₹5-6லட்சம்நிகரஆண்டுவருமானம் வரும்

  • @bigdatahandsoncom
    @bigdatahandsoncom 5 лет назад +15

    Greatest video ever from behindwoods....
    Thanks Anand srinivasan sir for the wonderful speech...will not spend amount in cinema....

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 5 лет назад

    good advice...

  • @HameedAbdul81
    @HameedAbdul81 5 лет назад +264

    ஆ இவரா..உண்மையை சொல்வார் ஆன அடிவயிறு கலக்கும்...

  • @umarabu1224
    @umarabu1224 5 лет назад +126

    யாரும் கவலைப்படாதீங்க, பக்கோடா போட்டு பொழைச்சிக்கலாம்.

  • @aswinkumar3931
    @aswinkumar3931 5 лет назад +89

    I go only for Fixed deposits... and a very few Equity buying... Surrendered credit card too... Don't ever do unnecessary spendings... Avoid movies especially pop corn amounting 120 Rs... 😂

    • @johnsathyasm
      @johnsathyasm 5 лет назад +5

      Are you really getting popcorn for 120 INR? It costs 450-800 here in Bangalore 😭😭

    • @aswinkumar3931
      @aswinkumar3931 5 лет назад +2

      @Raja Sekar... Sry if my answer is not correct... Am inexperienced in share market... My friend suggested to buy Infosys & Tata shares... So I went with that... Is that equity or something else..???

    • @aswinkumar3931
      @aswinkumar3931 5 лет назад +3

      @@johnsathyasm .. In Chennai Satyam theater small size pop corn is 120 or around that... Few months ago even in Satyam pop corn was at 80 Rs & movie ticket at 95 Rs... But most of d multiplex theaters are money looters in Chennai..!!!

    • @MohanRaj-rv6gw
      @MohanRaj-rv6gw 5 лет назад

      Can you suggest me a good bank to invest for fixed deposit?

    • @aswinkumar3931
      @aswinkumar3931 5 лет назад

      @@MohanRaj-rv6gw... Any bank is good for Fixed deposits... Cos it's no risk... Invest whichever back gives higher interest... Am using HDFC bank cos they allow FD from 5000 Rs(works from desktop website)... To open 4m mobile app minimum FD amount is 10k...Go for 1 yr or 2yr plans & even interest can be chosen to get credited monthly basis...

  • @runliketheriver
    @runliketheriver 5 лет назад +28

    Savings way for those who save in 1000's
    1. Gold
    2. Fixed Deposit
    3. Bond Fund

    • @sricharan7829
      @sricharan7829 5 лет назад

      Bond funds okay bro
      Aana fixed deposit secured aa irukkum'nu nenaikkire adhula perusa edhuvum kedaikkapogudhu illa
      Adhu Vida psu bank shares romba nalladhu

    • @kaviinfo734
      @kaviinfo734 5 лет назад

      @@sricharan7829 bro bond fund pathy solunga... how to invest?

    • @sricharan7829
      @sricharan7829 5 лет назад +1

      @@kaviinfo734 general aa bonds banks illena Periya finance companies like mahindra finance, India infoline issue pannuvanga
      it's like 'naama oruthanuku kadana kuduthittu vaddi vaangura maadhiri'
      Company/corporate or Government bonds romba safe
      Avanga issue pannappo naama vaangittom
      Annually dividend pay pannuvaanga
      Bond term mudinjudhuku apparom naama invest panna kaasellam namakku tharuvaanga

    • @sricharan7829
      @sricharan7829 5 лет назад

      @@kaviinfo734 adhu Vida Sovereign Gold Bonds govt banks la invest panradhu'kuda nalladhu
      Idhu naama hold panna varaikum namakku vandhittirukka capital gain (interest) 'ku tax kedaiyaadu
      Naama bond exit pannappo gold vela annikki evalo irukkumo avalo worth'dha tharuvaa idhu kuda oru plus 'dha

    • @kaviinfo734
      @kaviinfo734 5 лет назад

      @@sricharan7829 ok bro... minimum amount evlo theva padum..?

  • @abuameer3090
    @abuameer3090 5 лет назад +297

    மிகவும் அபாயம் வந்து கொண்டு இருக்கிறது சிக்கனம் சிக்கனம் சிக்கனம் மிகவும் தேவை அநாவசிய மற்றும் அத்தியாவசிய செலவு பாதியாக குறைக்கவும்

  • @moorthyk852
    @moorthyk852 Год назад +1

    என் நண்பர் ஒருவர் வூதுவத்தி வியாபாரம் பெரிய அளவில் ஆரம்பித்து வெகு விரைவில் மூடி விட்டாmர்.

  • @hareeshkumar9224
    @hareeshkumar9224 5 лет назад +35

    Sir, I have noticed most of the family weekend visit to Restaurant and spent about 1000/- to 4000/-Rs. Even they order online daily basis. Why can't they cook at home? Now a days most of the family are spendthrift.

    • @mgeller3266
      @mgeller3266 5 лет назад +1

      They have money so they are spending

  • @madeinindia1996
    @madeinindia1996 5 лет назад +78

    2yrs Ku munnadi bike vangunan....
    But two days munnadi dha cycle vangunan😂😂
    Very efficient and mind free....
    Office Ku oru half an hour Ku munnadiye kelamburan😂

  • @guru7149
    @guru7149 5 лет назад +928

    சிக்கனம் ஓன்று தான் நம்மை சிரிக்க வைக்கும்

  • @Lakshmiandiappanyoga
    @Lakshmiandiappanyoga 5 лет назад +14

    ஐயோ ரெம்ப கவனமா தான் இருக்கணும் போலயே

  • @rameshexplorers
    @rameshexplorers 5 лет назад +5

    Na Ipo dha clg mudichen ... Distinction la pass pannen 🤗 ... Just overall spent 1 lakh only to complete BSc Computer science in Vivekananda clg ... Enga appa ku romba selavu vekkama Ec ah clg mudichiten , N Oru semester ku kooda na Oru book kooda kaasu kuduthu vangunadhu illa , new books vangirundha waste ah Oru sem ku 2000 RS waste pannirupen ... instead na Mobiles n Computer laye padichikiten .. mathavanga laam UG mudikka 4 lakh to 15Lakh selavu panranga ... No use ....
    I am Proud of myself n have some good future plans n saving 🤗 Should execute correctly

    • @deepakh4614
      @deepakh4614 5 лет назад +1

      Now what doing da Kanna?

    • @rameshexplorers
      @rameshexplorers 5 лет назад

      @@deepakh4614 applied MSc in Madras University as Correspondence course and waiting for offer letter from standard chartered Bank .. all interviews n exams are cleared , I ll join there in few days

  • @arunjayagopal191
    @arunjayagopal191 5 лет назад +8

    Mr Anand srinivasan thank you for the information, what ever you said is 100 % true. Buying a flat and paying EMI kills the entire journey of life mentally ,emotionally and physically.

  • @r.vijayaragavanragavan4146
    @r.vijayaragavanragavan4146 5 лет назад +20

    Best video from behindwoods ithuvaraikum video pottathu la ithu tha urupadiya iruku
    Continue panunga makkaluku help pannunga

  • @subashchandrabose315
    @subashchandrabose315 4 года назад +1

    நீங்க சொல்றது 1000% உண்மை சார்.. நீங்க ஒரு சொத்து எதிர்கால தலைமுறையினர்க்கு.

  • @kalidasanm7157
    @kalidasanm7157 5 лет назад +23

    Me & My family left watching TV from 2 years back. When ever get time we saw movies online. We found out where we get which grocery less

  • @prabuvelli6406
    @prabuvelli6406 5 лет назад

    இது என்னோட தனிப்பட்ட கருத்து . நான் mutual fund ல invest பண்ண யோசித்தபோது எனக்கு அதை பற்றி அவ்வளவாக தெரியாது. நான் நிறைய பேர்களிடம் கேட்டு, நிறைய website களில் இதைப்பற்றி படித்து அப்புறம்தான் invest செய்தேன். நீங்கள் website களில் பார்க்கும் போது crisil rank 5*, 4* இது அருமையான mutual fund அப்புறம் 1month return 5.60%, 6month 9.20%, 1year return 21.60% என்றெல்லாம் காட்டுவார்கள். இதை தயவு செய்து நம்ப வேண்டாம். இது நம்மை mutual fund ல் பணத்தை போட தூண்டுவதற்கான ஒரு போலி தகவல்கள். இதை நம்பி நாமும் SIP மாதிரியான ஏதாவது ஒன்றில் பணத்தை போட ஆரம்பித்து விடுவோம். ஆரம்பத்தில் நமக்கு return கிடைப்பதை போல காட்டுவார்கள். நாமும் சந்தோஷப்பட்டு continue பண்ணுவோம். நாட்கள் ஆக ஆக இவர்கள் வேலை ஆரம்பிக்கும். மெதுவாக return குறைய ஆரம்பிக்கும். கேட்டால் இப்போ market நிலைமை சரியில்லை என்பார்கள். திடீரென்று return அதிகமாக காட்டுவார்கள். அப்புறம் சொல்வார்கள் long term நீங்கள் market/mutual fund ல் இருந்தால் தான் அதிகமாக லாபம் சம்பாதிக்க முடியும் என்று கூறுவார்கள். இது உங்களை ஏமாற்றி உங்கள் பணத்தை வைத்து அவர்கள் லாபம் சம்பாதிக்கும் யுக்தி. நீங்களும் இன்று லாபம் கிடைக்கும், நாளை லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து எதையும் காத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் அவர்கள் ஆரம்பத்தில் காட்டினார்களே அந்த % வரவே வராது. என்னை பொறுத்தவரை இது திட்டமிட்டு நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி பணம் பார்க்கும் ஒரு ஏமாற்று வேலை.

  • @DakshinaMurthyA
    @DakshinaMurthyA 5 лет назад +11

    18:40 amazing understanding about poor and middle class

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 лет назад +1

    முழு அதிகாரத்துடன் இவரிடம் நாட்டைக்கொடுத்தால் உலகிலேயே முதல் பணக்கார நாடாக இந்தியா ஆகிவிடும் நன்றி.

  • @MeOw-wx1on
    @MeOw-wx1on 5 лет назад +39

    Arumaiya solluringa sir...super idhu thodarchiya irundhaley kandippa namma munnera valiyum kidaikkum...hats off sir

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 4 года назад

    EMI கட்டி கட்டி என்னோட கடன். இப்ப இருபது லட்சதுல இருக்கு தயவு செய்து எல்லாரையும் கேட்டு கொள்கிறேன் நண்பர்களே கடன் வாங்கவே வாங்காதீங்க

  • @sawaria123
    @sawaria123 5 лет назад +8

    I'm starting my business and I'd come back here after couple of years. One can't start business only looking Macro Economy. Don't bet against India and Don't bet against Tamilnadu.

  • @christopherchristopher9261
    @christopherchristopher9261 2 года назад +1

    101 percent correct.

  • @jagans6409
    @jagans6409 5 лет назад +16

    If you Save One Rupee it's still One Rupee even after many years.
    To become Rich you need to focus on How to Earn More Not Only on Savings!! ♥️

  • @vipbio
    @vipbio 5 лет назад

    இவர் எப்பொழுதும் எதார்த்தை தான் பேசுவார். It is worth to follow. It is always for our welfare. Thanks.

  • @rajpradhan8704
    @rajpradhan8704 5 лет назад +4

    Practical truth by Mr. Anand Srinivasan Sir. Thank you very much Sir.

  • @gowthamx7780
    @gowthamx7780 5 лет назад

    Theatre Pogathinga
    Weekly Restaurant Pogathinga
    Non Veg Weekly Once Ila two time
    Online la food order panathinga
    EMI la ethum vangathinga money savi pani athula things vangunga
    Mobile Adikadi change panathinga , Oru Mobile Vanguna minimum 3 year use panunga
    Theva ilama petrol waste panathinga , Fuel efficient athigam ula bike use panunga , mudinja electric bike
    Romba selavu pani Marriage panathinga
    Day time kuda Ac Use panathinga
    Mudiyatha pachan night matum use panikonga
    Ithulaye monthly minimum 5000 save panalam

  • @mageshgopi3594
    @mageshgopi3594 5 лет назад +176

    Ethuku theater ku poikitu.. 1 month wait panaa tv channel la ye podraanga

    • @moganamogi2883
      @moganamogi2883 5 лет назад +4

      Me also bro

    • @arrshath
      @arrshath 5 лет назад +6

      3 weeks la quality print tamilrockers la vandhurum

    • @arachnid83
      @arachnid83 5 лет назад +7

      சினிமா மோகம் ஒழிந்தால் தான் தமிழகம் கரை சேரும்.

    • @arrshath
      @arrshath 5 лет назад +1

      @@arachnid83 சினிமா மோகமும் குறையாது அரசியல் மோகமும் குறையாது ! இன்னும் 10, 15 வருஷம் கழிச்சு பாத்தாலும் இது இப்படி தான் இருக்கும். நாம நம்மல மாத்திட்டு போய்கிட்டே இருக்கனும்

    • @soundhar_vlog
      @soundhar_vlog 5 лет назад

      Rompa crct netflix.. amazonprime ke duff kodukarainga paaa intha tv ... Kara pasanga

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 5 лет назад

    இது அவரோட கருத்து. ஆனால், இந்த மாதிரி நேரத்தில், குறைந்த வடடியில் கடன் கிடைக்கும், business க்கு சலுகைகள் கிடைக்கும். ஆடம்பரம் என்று நினைத்த பொருள் எல்லாம் வாங்கும் சக்தி வரும். நிலையான வருமானம் இருக்கிறவங்க வசதிகளை அனுபவிக்க வேண்டிய நேரம். இவரது கருத்துக்களால் தேக்க நிலை ஆழமாக மாறும். தேக்க நிலை 2025 வரை இருக்கும் என்று விலக நாடுகள் கருதுகின்றனர். குடும்பம் என்ற அமைப்பும், நம் சேமிக்கும் பழக்கமும் நம்மை காப்பாற்றும். செலவு செய்து வாழ்க்கையை அனுபவியுங்கள். தேக்க நிலை முடியும் பொது நீங்கள் உயரத்தில் இருப்பிர்கள். நன்றி ஜெய்ஹிந்த்

  • @HameedAbdul81
    @HameedAbdul81 5 лет назад +427

    மொத்தத்தில் 6 அடி இடம் வாங்கிட்டு போய் படுத்துடலாம்😊😊😊

    • @sukumarnatarajan6707
      @sukumarnatarajan6707 5 лет назад +21

      செலவே பண்ணாதிங்கன்னு சொல்ராரு நீங்க என்டான்னா 6 அடி இடம் வாங்கபோறேன்றிங்க என்னா சார் இது?

    • @gokulraj8495
      @gokulraj8495 5 лет назад +3

      yow sema ya😂😂😂

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 5 лет назад +1

      Hahaha😂😂😂

    • @VIGNESHVICKYK
      @VIGNESHVICKYK 5 лет назад +1

      Hahaha

    • @dhanapalprasanth7612
      @dhanapalprasanth7612 5 лет назад +4

      Avar sonnadhai vida neengal sonna vali miga elimaiyaga ulladhu😂😂

  • @rajanviji3678
    @rajanviji3678 2 года назад +1

    Super sir ,your Eords100%correct

  • @ssr154
    @ssr154 5 лет назад +37

    "சிறுகக் கட்டி பெருக வாழ்"

  • @rasatyavel8902
    @rasatyavel8902 5 лет назад +15

    Hats off to you sir, very nice instruction. I follow your tips.

  • @srimayuran874
    @srimayuran874 5 лет назад +16

    Please do videos with Anand Srinivasan often. He is a very knowledgeable resource person to talk about finance and economics.

  • @harikrishnanhari9521
    @harikrishnanhari9521 5 лет назад +1

    மிகவும் உபயோகமான பதிவு ஆனந்த் ஸ்ரீனிவாசன் சார்இன்றைய பொருளாதார நிலைமையையும் என் போன்ற நடுத்தர வர்க்கத்தின் மிக மிக நன்கு இந்த பதிவில் தெளிவு படுத்தி உள்ளீர்கள்

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 5 лет назад +41

    இப்பொழுது இருக்கும் நிகழ்வை பார்க்கும்போது ஐயா சொல்வதை நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பின்பற்ற வேண்டும்
    முக்கியமாக சினிமாக்கார குடுக்குற செலவை குறைக்க.
    பெண்கள் கண்டிப்பாக துணிகள் வாங்குவதை குறைக்கவும்
    ஒரு பட்டு புடவை விலை மிக அதிகம். நாம் நம் நெசவாளர்களிடம் வருடத்திற்கு 2 பட்டு புடவை போதும் வாங்கினால் நல்லது. .

  • @maryvasantha6300
    @maryvasantha6300 5 лет назад

    என் மகன் இந்த link ஐ எனக்கு அனுப்பினார்... அவர் integrated msc economics central university ல் படிக்கின்றார்... ஐயா கூறியது அனைத்தும் உண்மை... நன்றி... வாழ்த்துக்கள்...💐

  • @RamRam-eg7dh
    @RamRam-eg7dh 5 лет назад +22

    Ivaru soldrathu 100% correct

  • @sarngnisarngni3132
    @sarngnisarngni3132 5 лет назад +1

    ஐயா உங்களைப் போல சொல்லித்தர ஆளில்லாமல் தான் பலர் இஎம்ஐ கட்டியே ஒழிந்து போகிறார்கள். கோடானகோடி நன்றிகள்.ஐயா

  • @veeramarthandankalitheerth3631
    @veeramarthandankalitheerth3631 5 лет назад +84

    ஊதாரிக்கு இது சரியான எச்சரிக்கை மணி..!

  • @KalyanL
    @KalyanL 5 лет назад

    Anand Sir.. Again arumaiyana pathivu.... Enga generationku unga maari oru advisor kandippa theva sir... Ippellam parents ku fake pride vandhuduchi.. Sondha karan , pakkathu veetukaaran ta bigu panrathukkae kadan la car and luxury vaangaraainga... I see you as torch bearer .. Unmai ennaikkum kasakkum sir..

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 5 лет назад +13

    ,அய்யா நீங்கள் மதிப்புக்குரியவர் நன்றி அய்யா

  • @bewithbk
    @bewithbk 5 лет назад

    இவர் கூறுவதில் பல நான் ஏற்கனவே செய்கிறேன். தேவை இல்லாமல் எந்த பொருளும் வாங்குவதில்லை. என் குடும்பத்தாரையும் வாங்க அனுமதிப்பதில்லை. ஒரு கடன் கூட நான் வாங்கவில்லை. வாடகை வீட்டில்தான் இருக்கிறேன்.

  • @Shafiq05
    @Shafiq05 5 лет назад +117

    Thala vantan daaaa😍😍😍😍

  • @jayapriyamohanraj5661
    @jayapriyamohanraj5661 5 лет назад +4

    Feeling blessed to see your videos sir... My dad always spoke same but i always disregarded since he is not an economist... Thanky sir

  • @dkraja5419
    @dkraja5419 5 лет назад +20

    *All Credits goes to Mr. Madu Kaththan*
    *தல நீங்க சொன்ன மொத்த கருத்துக்களும் தொகுத்து கீழே கொடுத்திருக்கிறேன். நன்றி நண்பா *
    =>
    தயவு செய்து பெண்கள் வீட்டில் சமையல் கற்று கொள்ளுங்கள், சமையல் செய்யுங்கள் . ஆண்கள் உதவி செயுங்கள்.
    =>ஒரு வஞ்சிரம் ஸ்லைஸ் மீன் ஹோட்டலில் விலை 160 ரூபா‌ய். சுவிக்கி ஊபரில் 120 ரூபாய். வீட்டில் செய்து சாப்பிட்டால் 30 ரூபாய். அதே போல் பிரியாணி 300, 250, 60. வெஜ் மீல்ஸ் 160, 120, 30. இட்லி இரண்டு 45, 25, 10.
    =>சிக்கனம் ஓன்று தான் நம்மை சிரிக்க வைக்கும்
    =>பொது மக்கள் யாரும் பிளாட், மனை, புது வீடு கட்டுவது என்று எதிலும் இருங்காதீர்கள்.
    வாழ்க்கையை தொலைத்து விடுவீர்கள்
    =>மிடில் கிளாஸ் ம‌க்க‌ளே, நீங்க பில்டர்களை பணக்காரனாக ஆக்கி விட்டு, வாழ்க்கையை என்ஜாய் செய்யாமல் சாகும் வரை EMI கட்ட பிறக்கவில்லை.
    மிகவும் அபாயம் வந்து கொண்டு இருக்கிறது சிக்கனம் சிக்கனம் சிக்கனம் மிகவும் தேவை அநாவசிய மற்றும் அத்தியாவசிய செலவு பாதியாக குறைக்கவும்
    =>புது ஃபோன் லேடஸ்ட் Android iPhone version வேண்டும் என்று அடம் பிடித்து பழைய ஃபோனை மாற்றாதீர்கள்.
    =>5 வருடம் முன்பு வாங்கிய ஃபோன் இன்றும் நம் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் முக்கியமாக சினிமாக்கார குடுக்குற செலவை குறைக்க.
    =>பெண்கள் கண்டிப்பாக துணிகள் வாங்குவதை குறைக்கவும் ஒரு பட்டு புடவை விலை மிக அதிகம். நாம் நம் நெசவாளர்களிடம் வருடத்திற்கு 2 பட்டு புடவை போதும் வாங்கினால் நல்லது. .

    • @dkraja5419
      @dkraja5419 5 лет назад +1

      All Credits goes to Mr. Madu Kaththan
      =>Emi,அடமனக்கடன் வெட்டி விளம்பரம் செலவு, ஆடம்பர உணவு எல்லாம் avoid பண்ணனும் அப்பறம் கோல்ட் ல( gold)மட்டும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க நம்ம லைப் safe va இருக்கும்
      =>கார் பைக் வாங்காதீர்கள். ட்ரைன் பஸ் சில் செல்லுங்கள். முடிந்தால் உங்கள் அலுவலகம் பக்கம் நடந்து செல்லும் தூரத்தில் வாடகைக்கு செல்லுங்கள்
      =>மானம் ரோஷம் வெக்கம் பாக்காமல் உங்கள் அம்மா அப்பா அண்ணன் பணக்கார மாமா என்று எல்லோரிடமும் ஆமௌன்ட வாங்கி உங்கள் கிரெடிட் காரட், கந்து வட்டி, பெர்சனல் லோன் அடையுங்கள்
      =>இன்றைய வீட்டு மனைகள் 75% inflated pricing. பிளாட் 50% inflated pricing. வீடு க‌ட்ட காண்ட்ராக்ட் கூலி, raw material 50 % inflated. உங்கள் சம்பளம் முழுவதையும் இதற்க்கு செலவழித்து விட்டு ம‌ற்ற அத்தியாவசியப் செலவுகள் யோசித்து யோசித்து செலவு செய்து உங்கள் prime வயதை வீணடிக்க வேண்டாம்

    • @dkraja5419
      @dkraja5419 5 лет назад +1

      *All Credits goes to Mr. Madu Kaththan*
      =>கடினமான காலங்களில், நம் அப்பா தாத்தா குறைவான பணத்தில் எப்படி வாழ்க்கையை நடத்தினார்கள் என்பதை நினைவு படுத்தி பாருங்கள்.
      =>பேரம் பேசாமல் எந்த பொருளும் வாங்க வேண்டாம். தயவு செய்து பெண்கள் வீட்டில் சமையல் கற்று கொள்ளுங்கள், சமையல் செய்யுங்கள் . ஆண்கள் உதவி செயுங்கள். ஒரு வஞ்சிரம் ஸ்லைஸ் மீன் ஹோட்டலில் விலை 160 ரூபா‌ய். சுவிக்கி ஊபரில் 120 ரூபாய். வீட்டில் செய்து சாப்பிட்டால் 30 ரூபாய். அதே போல் பிரியாணி 300, 250, 60. வெஜ் மீல்ஸ் 160, 120, 30. இட்லி இரண்டு 45, 25, 10.
      =>மளிகை சாமான் ஆன்லைன் இல் வாங்குங்கள். நேராக கடையில் சென்று வாங்குவதற்க்கு பதிலாக ஆன்லைன் இல் 40% குறைவான விலைக்கு வாங்கலாம்.

    • @dkraja5419
      @dkraja5419 5 лет назад +1

      *All Credits goes to Mr. Madu Kaththan*
      இந்த மூன்றும் செய்யவே செய்யாதீர்கள் . வாழ்க்கை அழிந்து விடும்
      1) புது பிளாட் 40 லட்சம், இதற்க்கு EMI 45 ஆயிரம் கட்டுவது. மைண்டனென்ஸ் 4 ஆயிரம்
      2) நல்ல இடத்தில் புது மனை 1/2 கிரவுண்டு 45 லட்சம் - EMI 52 ஆயிரம் கட்டுவது. இது டெட் முதலீடு
      3)புது மனை வாங்கி வீடு கட்டுவது 75 லட்சம் - EMI 85 ஆயிரம் கட்டுவது
      இதற்க்கு பதில் மேலே குறிப்பிட்ட சைஸ் வீட்டை, 10 ஆயிரம் வாடகை கொடுத்து புறநகர் பகுதியில் நல்ல வாடகை வீட்டில் இருங்கள். ஒழுங்காக வாடகை கொடுத்தால், வீட்டின் உரிமையாளர் உங்களுக்கு சல்யூட் அடுத்து மரியாதை குடுப்பார்
      EMI கட்டி வாழ்க்கையை தொலைக்காமல் வாழ்க்கையின் மற்ற பகுதிகளை என்ஜாய் செய்யுங்கள்

  • @ramkarthick6251
    @ramkarthick6251 5 лет назад

    Romba nalla manushan sir neenga.evlo nalla tips solreenga engala mari middle class people ku.ungala mari sila per irukar thala dhan naatula mazha apo apo peiyudhu.ungal sevai thodara vendum.thank u sir

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 5 лет назад +157

    சரிசார் இப்படி வெளிப்படையா நல்லகாரியம் பண்றீங்களே இத்தனைநாள் எங்கசார் இருந்தீங்க.நான் என் உறவினர நண்பர்களுக்கு, உங்க வீடியோக்களை தவறாமல் பார்வர்ட் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 года назад

    அருமையான கருத்துள்ள பதிவு. நன்றி.

  • @kishorevinay3644
    @kishorevinay3644 5 лет назад +79

    Emi,அடமனக்கடன் வெட்டி விளம்பரம் செலவு, ஆடம்பர உணவு எல்லாம் avoid பண்ணனும் அப்பறம் கோல்ட் ல( gold)மட்டும் இன்வெஸ்ட்மென்ட் பண்ணுங்க நம்ம லைப் safe va இருக்கும்

    • @Spksats6575
      @Spksats6575 5 лет назад +7

      அதையே வேக வச்சு சாப்பிடலாம்

    • @mgeller3266
      @mgeller3266 5 лет назад +1

      @@Spksats6575 correct bro we can't eat gold.. Pudichathu sapakuda illama Ena vazhalkai

  • @sheikabdulkadharhoodabaksh3134
    @sheikabdulkadharhoodabaksh3134 5 лет назад

    நம்மவர்கள் ஆங்கில வழிக்கல்வியில் படித்ததால், படித்தது புரியாமல் போனதால், காந்தி ஜே சி குமரப்பா அடுத்த காலத்தில் நமது ஐயா நம்மாழ்வார் எல்லோரையும் புறந்தள்ளி விட்டு சிலகதைச் சொல்லிகளை மிகப்பெரிய அறிஞர்களாக கண்டு வியக்கிறோம். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைத்து வாழ்ந்தால் ஒரு துன்பமும் இல்லை. உள்ளுர் உற்பத்தி ஒன்றும் இல்லாமல் போனதால் நாளைக்கு கஞ்சி கிடைக்குமா என்று இதுபோன்ற திடீர் அறிஞர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்ச வேண்டி இருக்கிறது.
    பயம் கொள்வதற்கு ஒன்றுமில்லை. நம்மாழ்வார் அய்யா காட்டிய வழியில் பணம் இல்லாத பொருளாதாரத்தை அமைத்திருந்தால் இந்த கேவலங்கள் எல்லாம் வந்திருக்குமா. உற்பத்தி சூரியனில் தொடங்குகிறது அது அது அங்குதான் இருக்கிறது. நமது உணவு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
    திண்ணை, தெரு வராண்டா, மொட்டை மாடி என்று எங்கெல்லாம் முடியுமோ ஏதாவது ஒரு பயிரை வளர்த்து தண்ணீர் விடுங்கள். நாம் இல்லாவிட்டால் என்ன, யாராவது பயன் பெறட்டும். நாம் உண்ணும் அனைத்தும் நாமே உருவாக்கியது அல்லவே.

  • @Suppandi69567
    @Suppandi69567 5 лет назад +4

    நீங்கள் சொல்வது போல் எல்லோரும் செய்து யாருமே செலவு செய்யவில்லை என்றால் எகானமி இரண்டு வருஷம் இல்லை, எப்பவுமே எந்திரிக்காது

  • @bhuvaneshwaribhuvaneshwari181
    @bhuvaneshwaribhuvaneshwari181 Год назад +1

    Yes he,s true

  • @SSSS-vy8xj
    @SSSS-vy8xj 5 лет назад +57

    GSTயும் இல்லாமல், 70 வருடமாக ரிசர்வ் வங்கி வைப்புநிதியும் வைத்திருந்த காங்கிரஸ் எங்கே?. GST போட்டும் வைப்புநிதியையும் காலி செய்தது பாஜக எங்கே?.

    • @universitytuber8723
      @universitytuber8723 5 лет назад +1

      Congress ippo jailukum bailkum alladikondu iruku

    • @naughtynomana3577
      @naughtynomana3577 5 лет назад

      👏👏👏

    • @raghavanr3847
      @raghavanr3847 5 лет назад

      காங்கிரஸ் நமது முன்னோர்கள் சேமிப்பு அனைத்தையும் சூறையாடி திக திமுக காங்கிரஸ் கூட்டணி அமைத்து மொத்தமாக நாட்டையே அடமானம் வைத்தவர்கள்ஆனால் இவர்கள் அனைவரும் சொத்தை குவித்து கொண்டு உள்ளார்கள். இனிமேல் தான் நாம் மோடி தலைமையிலான அரசுடன் கைகோர்த் து கொள்ளை அடித்த பணத்தை மீட்க வேண்டும். ஸ்வீஸ் வங்கி கறுப்பு பணம் வைப்பு பட்டியலை மோடி தலைமையிலான அரசுக்கு இன்று கொடுத்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது ஆனால் ராகுல் காந்தி வெளிநாடு சென்று விட்டார் யாரிடமும் சொல்லாமல் புரிகிறாதா

  • @uthayarathinamarumugam7335
    @uthayarathinamarumugam7335 4 года назад

    ஐயா நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை நன்றி

  • @vasanthvlogs2732
    @vasanthvlogs2732 5 лет назад +9

    100% true sir.. I have realized this before year .

  • @malathymals2795
    @malathymals2795 5 лет назад

    இவரிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
    அடித்தட்டு மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @part005
    @part005 5 лет назад +45

    Tamil Nadu Warren Buffet... every word is worth of it...

  • @senthilselvam3023
    @senthilselvam3023 5 лет назад +2

    Behindwoods 😘you done a very good job..now our nation wants like this useful speech not cinema or big boss news👍one day abdulkalam's dream comes true😍

  • @jeevanandamjeeva5406
    @jeevanandamjeeva5406 5 лет назад +3

    Sir iam middle class indian economy kill me really
    like vegetables milk fruit dress etc all basic things rate very high
    True words thanks for talk about middle class mind

  • @rajimukesh6528
    @rajimukesh6528 5 лет назад +6

    Super sir actually my husband followed same things before 4yrs sir so very sacrificed our lofe style pls follow guys👏👍

  • @jayashreeshree3389
    @jayashreeshree3389 5 лет назад +5

    First time im hearing this video from him even i dono him before this interview but what a clarity on his speech✔will check this man interview hereafter

  • @mohamadasarudeen2056
    @mohamadasarudeen2056 5 лет назад +10

    Your suggestions it's true Also Islamic regulations says don't give/get interest and it's punishable offense.

  • @antharangamtamil
    @antharangamtamil 5 лет назад +6

    true boss alll housewife know the same feeling which u say

  • @kaththi4863
    @kaththi4863 5 лет назад +13

    Who came here after Philip Philip vedio...😂😂

  • @elangob9365
    @elangob9365 5 лет назад +4

    Thank you Sir. Your are very much practical and true for this Economical situation.

  • @SasiKumar-oi4sh
    @SasiKumar-oi4sh 3 года назад +1

    இனிமே உங்க இன்டர்வியூ பாக்க ாுஜாா்ஜ் பன்னலாமா சார்?

  • @kumaragurubaranu1856
    @kumaragurubaranu1856 5 лет назад +7

    Very useful sir. My observation you are talking reality. Thank you very much

  • @vijaybabu2628
    @vijaybabu2628 4 года назад

    சார் வணக்கம். அருமையான விளக்கம் நன்றி சார். நான் கடந்த 3மாதமாக என் தங்கை உங்களுடைய behind woodsல் ஒரு link send pannuna. That is budget topic. Am very inspired and adict your speech sir. Daily i watch behind woods & money patchu . Hands of u sir. Am tell you are great legend and god father sir. Thank u sir