"நாதுராம் கோட்சே பிரபாகரன் இருவரும் ஒன்றே....!" கார்த்தி சிதம்பரம் | Nerukku Ner| Sathiyamtv

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. நாதுராம் கோட்சே பிரபாகரன் இருவரும் ஒன்றே....!
    கார்த்தி சிதம்பரம் அதிரடி அட்டாக்
    #NerukkuNer #Sathiyamtv #KrthiChidambaram #Seeman
    #Congress
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

Комментарии • 534

  • @ranga3581
    @ranga3581 2 года назад +33

    துரோகிகளுக்கு அய்யா மேதக வேலு பிரபாகரன் அவர்கள் தவறாக தான் தெரிவார். இனிவரும் தலைமுறைக்கு. பிரபாகரா அரோகரா. இதுதான் இனி எங்கள் சொற்பொழிவு.

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад +1

      The whole world has understood about prabakaran and praising his honest freedom fight.
      He has killed some Tamil leaders because of their wrong doings against the freedom struggle.
      His Army only has followed all war norms.They have not voilated any international war norms.
      They have not rapped and killed any civil Singhlese. in the war time or any time.
      They have not bombed on schools, hospitals or any Buddist Temples.
      They have not attacked passangers flights while flying. But
      They have destroyed empty Aircrafts which were parked in the Airport.
      Prabakaran was having Army, Airforce and Navy.
      All forces were well trained and well disciplined forces in the world.
      That's why all World is Praising Prabakaran including Singhlese people.

  • @Tamilan-85
    @Tamilan-85 3 года назад +124

    தமிழர்களை கொன்ற பாவத்திற்கான பலன் தான் இன்று வரை கட்சி அழிந்துவிட்டன

    • @arona7096
      @arona7096 2 года назад

      👍👍🙏

    • @முரட்டுத்தமிழன்டா
      @முரட்டுத்தமிழன்டா 2 года назад +3

      💪🔥நாம்🐆தமிழர்🔥💪

    • @mohant3686
      @mohant3686 2 года назад +2

      இவன் கார்திக் சிதம்பரம் தர்ம நியாயம் பேசுவான்!

    • @inthuj21
      @inthuj21 2 года назад

      Ivana thamil inam marakkaaathu, ammanamaa viddu kallaala adikanum

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад +3

      Yes.S
      Chidambaram and Kartik Thamishina Thurogigal.

  • @jiikkvbbk184
    @jiikkvbbk184 2 года назад +61

    பிரபாகரன் எங்கள் தலைவன்

  • @gunarajrajesh6389
    @gunarajrajesh6389 2 года назад +15

    பல லட்சம் பேரை கோல்லுவிங்க ஆனாலும் நீங்கள் நெர்மையானவர்கள்

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 2 года назад +45

    கட்சியை வைத்து சம்பாதிக்க முடியும். இனத்துக்காக குரல் கொடுத்தால் சம்பாதிக்க முடியுமா...? சோறா...? மானமா...?
    நமக்கு சோறுதான் முக்கியம்.

  • @praba1959
    @praba1959 2 года назад +44

    அப்போ ஆயிரம் கணக்கில் சீக்கியர்களை கொன்றவர்கள் யாரய்யா?

    • @thangarakesh1250
      @thangarakesh1250 2 года назад

      Nengalae sollunga...athu enna matternum solirunga

  • @paulvenkat3478
    @paulvenkat3478 3 года назад +80

    நெறியாளருடைய கேள்வி கனைகள் அருமை👌

    • @tharumaratnam
      @tharumaratnam 2 года назад

      இந்திய அமைதிப்படை அல்ல பாலியல் வல்லுறவுபடை கொலை காரப்படை இதை அனுப்பியது ராஜீவ்காந்தி என்னும் கொலை கார்ன்.அந்த சோக வரலாற்றை பார்த்தவர்கள் நாங்கள்.ஈழத்தமிழன்.

  • @பைமுடி
    @பைமுடி 2 года назад +60

    தமிழர்களை கொன்று குவித்த போது இவனுடைய அப்பன் அமைச்சர் பதவி சுகம் அதற்காக இது ஒரு பிழைப்பு தூ

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад

      Thamishina Thurogigal.
      Nambikkai Thurogigal.
      Concious less ExMinister Chidambaram..

    • @தமிழ்.தமிழன்-த1ச
      @தமிழ்.தமிழன்-த1ச Год назад

      இவன் அப்பன் ஒரு தமிழின துரோகி திருட்டு பயல்

  • @yogafoodlawthamizh7616
    @yogafoodlawthamizh7616 2 года назад +30

    நெறியாளர படிக்காதவர்னு சொல்லுவது கார்த்திசிதம்பரத்தின் ஆணவ பேச்சு

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +26

    5:20 தம்பி இந்தியாவில் இந்தி தினிப்பை முதல் முறையாக தமிழகத்தில் கொண்டு வந்ததே உங்கள் காங்கிரஸ் கட்சி தான் அதை மறந்து பேசாதே

  • @-dhesiyanesan5027
    @-dhesiyanesan5027 3 года назад +44

    மேதகு வே பிரபாகரன் ஒருவரே தமிழ் இனத்தின் தலைவன்

    • @senthilveltravelvideos5651
      @senthilveltravelvideos5651 2 года назад +5

      Ennatha appadi pudunguna sollu ketpom..for tamilnadu what he done..he killed 6 tamil people with Rajiv Gandhi..fool ntk

    • @keralatalks3721
      @keralatalks3721 2 года назад +1

      @@senthilveltravelvideos5651 how u can say that Prabhakaran killed?? Even court didn't convey this message...!! ☝️💯 Then how can you say that Prabhakaran did that?? Don't be so foolish and adament ..??
      If he is killed at Sriperumbudur,then why did any other congress leaders was not there at that time..?? Where they went away from him and where they directed by son in law of maragatham Chandrasekhar??🤓Talk logically man..!! 🤦😬
      Don't be kootathoda govindhaa!! 😬

    • @MrOptimusPrime.
      @MrOptimusPrime. 2 года назад +1

      @@keralatalks3721 ur leader seeman made a public statement "Yes we killed rajiv gandhi". What about that?

  • @sridharse
    @sridharse 2 года назад +51

    நான் இந்த நெறியாளரின் தீவிர ரசிகன்

  • @peyathevandeva8794
    @peyathevandeva8794 2 года назад +15

    டேய் உங்களை எல்லாம் இன்னும் உயிரோடு தமிழ் நாட்டில் விடுரோம் பாருடா அதுதாண்டா தமிழர்கள் நாங்கள் செய்த மிகப்பெரிய பாவம்!!

    • @lionl.s.rozario3429
      @lionl.s.rozario3429 Год назад

      இவர்கள் போன்ற கயவர்களை அடித்து விரட்ட வேண்டிய காலம் வந்துவிட்டது தொப்புல் கொடி நெஞ்சங்களே உடனே நடைமுறைப் படுத்தவும்

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Год назад

      @@lionl.s.rozario3429 நாம் தமிழர் அதிகாரத்தை கைப்பற்றி அதன் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும்! ஏனென்றால் தற்போது உள்ள அரசு அவர்களுக்கானது!

  • @naturaltamiltamilan.3619
    @naturaltamiltamilan.3619 2 года назад +38

    எம் மக்களை கொன்று விட்டு நாடகம் செய்தால் நம்பி விடுவோமா.நெறியாளர்க்கு வாழ்த்துக்கள்.

    • @tnshield-corporategovernan2028
      @tnshield-corporategovernan2028 2 года назад

      அன்று எதிர்கட்சி பாஜக தற்போத் போர் செய்து இலங்கையில் தமிழர்களு ஜோழிக்க வைக்கலாமே? இந்திய நிறுவனம் ங்கள் இலங்கையில் குறைந்தது பல ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். தொடர்ந்து செய்தும் வருது தற்போது இலங்கை க்கு எதுக்கு பொருளாதார உதவி செய்யனும். ? பாஜக காங்கிரஸ் மாநில கட்சி ஓர் வாகெடுப்பு இந்திய முழுவதும் எடுங்க அப்புறம் தெரியும்

    • @tharumaratnam
      @tharumaratnam 2 года назад

      முதலில் இந்திய அமைதிப்படைதான்( இராணுவம்) ஈழத்தில் தமிழ்மக்களை கொன்றது.அதைபேசுமுதலில்.ராஜீவ் காந்தியால் கொள்ளப்பட்ட இருபதுஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட எம்உறவுகள் என்ன வெறும் கட்டைகளா?இந்திய அமைதிப்படை என்பது பாலியல் வல்லுறவுப்படைதான் தமிழ்மக்கள் அழிப்பு படைத்தான் இதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் மில்லை.ராஜீவ்காந்தியின் இந்த அமைதிப்படையின் அனைத்து கொடுமைகளையும் பார்த்தவர்கள் நாங்கள்.உலகின் மிக மோசமான இரண்டு இந்திய இலங்கை இராணுவத்தின் கொடுமைகளையும் எதிர் கொண்டவர்கள் எம்மிடம்.ஈழத்தமிழன்.

    • @selvaraj8266
      @selvaraj8266 2 года назад

      ஒரு மலையாளி பிரபாகரனிடம் நான்கு கோடி ரூபாய் இன்னொரு மலையாளி எம்ஜிஆர் கொடுத்தார்,அதைவைத்துக்கொண்டு போட்டிக் குழுக்களில் உள்ள அனைவரையும் கொன்றான் மலையாளி பிரபாகரன். அடிமை தமிழன் கழுத்தில் சைனைடு குப்பியும்,தோளில் துப்பாக்கியையும் மாட்டிவிட்டு அவர்களையே பாதுகாப்பு அரணாக வைத்துக் கொண்டான்.எல்லாம் தெரிந்தும் இழந்தும் இன்னமும் மேதகு என்கிறீர்கள்
      .

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      அது எப்பிடிங்கோ.நாதுராம் கோட்ஸேயும் பிரபாகரனும் ஒரு ஃபிளைட்டில் போனா 2 டிக்கெட்ல எடுக்கணும்.உங்க அப்பாரு கணக்கு மாதிரியே உங்க கணக்கும் தப்பாப் போகுதேப்பு.

    • @MohanRaj-ee5zs
      @MohanRaj-ee5zs Год назад

      Congratulations mothar

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 года назад +23

    சிதம்பரம்ஜி.....ஜெயிலில் இருந்த வந்த பின்.....ஆளை காணவில்லை....பாவம்...?

  • @santhoshkutty4606
    @santhoshkutty4606 3 года назад +15

    உனக்கு வந்தா ரத்தம் மற்றவனுக்கு வந்தா

  • @santhoshkutty4606
    @santhoshkutty4606 3 года назад +26

    என்றும் தலைவர் பிரபாகரன்

    • @EmsKsa82
      @EmsKsa82 3 года назад +1

      இருக்கலாம் இலங்கை தமிழர்களுக்கு. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

    • @keralatalks3721
      @keralatalks3721 2 года назад +1

      @@EmsKsa82 Ada muttaale 😬🤦 inathaal avargal tamilargal mattumalla..unmaiyaana tamilnaade antha kumarikkandamthaan..!! ☝️💯

    • @EmsKsa82
      @EmsKsa82 2 года назад

      @@keralatalks3721 முட்டாள் முதலில் தமிழில் எழுது, தமிழில் எழுத தெரியவில்லை இதில் தமிழன் என்ற அடைமொழி வேறு, தமிழ் நாட்டில் தேர்தல் நடந்தால் ஒரு இலங்கை பிரஜை என்பவர் வேட்பாளராக நிற்க முடியமா இல்லை அவரால் ஒட்டு போடத்தான் அனுமதி உண்டா? இல்லை நீ தான் யாழ்ப்பாணம் சென்று ஒட்டு போட முடியுமா, எதுவும் யோசிப்பது இல்லை வெறும் கையால் கம்பு சுமத்துவது தவிர வேறு எதுவும் தெரியாது உண்னை போன்ற ஆட்களுக்கு.

  • @sejokingmakertamilan259
    @sejokingmakertamilan259 2 года назад +21

    நெறியாளர் அருமை இந்த பேட்டியை பார்த்த எவனும் இனி காங்கிரசுக்கோ இவனுக்கோ வாக்களிக்க மாட்டான்

  • @dinushan1951
    @dinushan1951 2 года назад +6

    மக்கள் பின் போராளிகள் நின்றார்கள் என்று உனக்கு யார் சொன்னது அங்கு இருந்து வாழ்ந்த நாங்கள் எங்கள் அண்ணாவும் தம்பி யும் அந்த இடத்தில் போராடினார்கள் அவர்கள் எப்படி எங்களை முன்பு விட்டு அவர்கள் பின்னால் நின்றானார் என்று சொல் வாய் உங்கள் கட்சி இல்லை தலைவர் ராயூகாந்தி சாகும் போது நீ உனது அப்பா எல்லாம் வீட்டில் இருந்து செய்திகள் பார்த்து கொண்டு இருந்திர்கள் .ஈழத்தில் இருக்கும் நாங்கள் இப்போதும் விடுதலை புலிகள் நிர்வாக நடை முறையை தான் விரும்புகிறோம் உன்னை போல் சில நரிகள் மட்டும் .

  • @jeyamuthuramalingam8902
    @jeyamuthuramalingam8902 2 года назад +22

    வாழ்த்துக்கள் முக்தார் அஹமத் 🙏

  • @strongman2742
    @strongman2742 2 года назад +16

    உன் அப்பனும் மனநோயாளியும் ஒன்றுதான்டா

  • @pilotpraveen548
    @pilotpraveen548 2 года назад +10

    விரைவில் மண் மூடி புதைக்க வேண்டியா கட்சி காங்கிரஸ் 😏😏😏

  • @gyttgg5731
    @gyttgg5731 2 года назад +22

    சிதம்பரம் அவர் மகன் கார்திக்கினால் காங்கிரஸ்க்கு எந்த பயனும் இல்லை. பலன் பெற்றது அவர்கள் தான்.

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 2 года назад

      காங்கிரஸ் இவனைப்போன்ற விஷக்களைகளை பிடுங்கி எறிந்தால்போதும் மீட்டும் மத்தியில் ஆட்சியமைக்கும் இது உறுதி

  • @சக்திதேவேந்திரன்

    என்ரும் எங்கல் ஒரே தமிழினதலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
    அடுத்து எங்கல் அண்ணன் சீமான்

    • @amarnathiniya6419
      @amarnathiniya6419 2 года назад

      விடிஞ்சுது .. அது அண்ணன் .. அண்ணன் .. மறுக்கா சொல்லுங்க ..

    • @vedamuthudharmaraj7581
      @vedamuthudharmaraj7581 2 года назад +4

      தமிழ் எழதத்தெரியாத இவர்களெல்லாம் நாம் தமிழர் என்று கூறிக்கொள்கிறார்கள்.பார்த்தீர்களா!

    • @சக்திதேவேந்திரன்
      @சக்திதேவேந்திரன் 2 года назад +2

      @@vedamuthudharmaraj7581 மூடுடா டே

    • @சக்திதேவேந்திரன்
      @சக்திதேவேந்திரன் 2 года назад +1

      @@amarnathiniya6419 அது எங்களுக்கு தெறியும் நி ஒ வேலையபாரு

    • @amarnathiniya6419
      @amarnathiniya6419 2 года назад +2

      @@சக்திதேவேந்திரன் தல அது தெரியும் … தெறியும் இல்ல

  • @davidanton5149
    @davidanton5149 2 года назад +4

    நீலன்திருச்செல்வம் அமிர்தலிங்கம் துரோகிகள்

  • @villuran1977
    @villuran1977 2 года назад +11

    இளவரசரே, 2019 லே நாம மொத்தமா ஜெயிச்சது 52 சீட்டு.
    அதுலே கேரளாவிலிருந்து மட்டும் சுளையா 19 சீட்டு. திமுக தயவுலே தமிழ்நாடு, புதுச்சேரியிலே இருந்து 10 சீட்டு. ஆக, இந்த 3 மாநிலத்திலிருந்து மட்டும் மொத்தம் 29 சீட்டு.
    மிச்சமிருந்த மொத்த இந்தியாவுலேயும் நாம ஜெயிச்சது 23 சீட்டு...??
    இன்னும் இந்த "அல்ட்டிமேட் கரேஜ்" உருட்டெல்லாம் தேவையா..??
    நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்லே, மொத்த 680 தொகுதிகள்லே நாம 50 தொகுதி கூட ஜெயிக்கலே...??
    இதுகூட "அல்ட்டிமேட் கரேஜ்" ஓட விளைவுதானா...??

    • @mkmegan16658
      @mkmegan16658 2 года назад

      திமிர், அகம்பாவம், ஒழுக்கமின்மை, வெகுமக்கள் விரோதம் ஆகியனவற்றின் மொத்த உருவம்... !

  • @jeyamuthuramalingam8902
    @jeyamuthuramalingam8902 2 года назад +26

    நல்ல நெறியாளரை பார்த்தது மிக்க மகிழ்ச்சி 😎

  • @pavithrapavithrapavi2989
    @pavithrapavithrapavi2989 2 года назад +7

    முக்தார் அண்ணா நான் உங்க ரசிகன்

  • @arun8210
    @arun8210 2 года назад +18

    அப்போ இந்திய தேசம் இந்தியா தேசம் என்று சொல்லி காங்கிரஸ் மத்திய அரசாக ஆட்சி காலத்தில் தமிழ் நாட்டிற்கு செய்த தீமைகள் என்ன என்று தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும் 😡😡😡

    • @nadarajass8839
      @nadarajass8839 2 года назад

      Verryfineanswer

    • @nadarajass8839
      @nadarajass8839 2 года назад

      Verryfineanswerthanks

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад

      இன்று BJP உடைய மக்களை பாதிக்கும் அனைத்து சட்டங்கள் அ‌ன்று Rajiv & மன்மோகன் சிங் இவர்களால் கொண்டு வரப்பட்டவை.

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Год назад

      சோறு முக்கியம்தான் அமைச்சர் மகனே.இப்படியே சுயநலம் மட்டும் கொண்டு வாழுங்கள்1000வருடங்கள்..

  • @naturemuck145
    @naturemuck145 3 года назад +8

    Super energetic ultimate review 🇮🇳🇮🇳

  • @RameshRamesh-nj5xf
    @RameshRamesh-nj5xf 2 года назад +9

    இந்த ஆரியர் அப்படித்தான் பேசுவார்

  • @maninarayanasamy6642
    @maninarayanasamy6642 2 года назад +5

    தமிழின‌ த்தின் ஒரேதலைவன் பிரபாகரன்

  • @jvideochannel1468
    @jvideochannel1468 2 года назад +9

    Clear answers by karthik chidhambaram sir..... Super👌👌👌👌👌👌👌👌

  • @sagarwelcometoys4441
    @sagarwelcometoys4441 2 года назад +1

    அருமையான கேள்வி பதில்

  • @ssivanssivan9467
    @ssivanssivan9467 2 года назад +7

    கார்த்திக் சிதம்பரம் அவர்களே நீங்கள் சொல்லியவாறு மகாத்மா காந்தி என்பவர் தேசத்திற்காக உழைத்து தேசத்தந்தை என்ற இடத்தில் இருந்தவர் பிரபாகரன் எந்த தேச தந்தையை கொன்றார் என்று உங்களால் நிறுவனம் செய்ய முடியுமா இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறீர்கள்

  • @rameshr936
    @rameshr936 2 года назад +6

    ராஜிவ் காந்தியும் கோத்தபாயவும் ஒன்று என தமிழர் நாங்க சொல்லுவோம்.

  • @vedamuthudharmaraj7581
    @vedamuthudharmaraj7581 2 года назад +8

    இன்னும் பல காங்கிரஸ் தலைவர்களைப் பேட்டி எடுங்கள். அவர்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல விவாதம்.மக்களும் தெளிவு பெற வேண்டும்.

  • @சக்திதேவேந்திரன்

    யோவ் கார்த்தி போயா நீலா ஒரு ஆலு சிவகங்கை மாவட்டத்த நாசப்படுத்திட்டங்களடா

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +8

    17:50 செருப்படி கேள்வி இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறந்துவிட்ட கோஷ்டி பூசல் காங்கிரஸ் தலைவர்கள் ஒழிக

  • @soundararajsudalaimani2641
    @soundararajsudalaimani2641 3 года назад +18

    Karthic Chidambaram become a fool, otherwise how he can compare Prabakaran with Godse? Prabakaran not looted by using his fathers name and post (FM) like Karthic Chidambaram. Prabakaran had not gone to jail for corrupt practices like Karthic Chidambaram. Prabhakaran not come up as LTTE Chief by dynastic politics like Karthi Chidambaram. If Congress stand alone in any election in Tamil Nadu they will lose deposit but they decided the India’s foreign policy related to Srilanka suppressing majority Tamilian aspirations.

    • @Anbu96888
      @Anbu96888 3 года назад +1

      If eelam became independent Prabakeran would be dictator.eelam is another Saudi Arabia. Ltte is controlled by Prabakeran and his family. BTW I'm not congress man

    • @praba1959
      @praba1959 3 года назад +1

      Super. LTTE and BJP are same. Only difference is BJP has chance to come to power with the freedom fought by then Congress leaders. First assasination was by a brahmin speaks loud of their charecter.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 2 года назад +3

      @@Anbu96888 .. If LTTE would have achieved Elam it will become another Singapore....

    • @Anbu96888
      @Anbu96888 2 года назад +2

      @@sivagnanam5803 nope. Ltte killed several Tamil leaders TELO, EPRLF, EROS, PLOTE, TNT, TNA, several elected Tamil leaders. 26 years of civil war is useless Prabakeran achieved nothing finally ended in genocide he has no knowledge of world politics.sri lanka Tamils are happy now I have many friends from Sri Lanka Tamils

    • @rengarajus5374
      @rengarajus5374 2 года назад +1

      Good reply by Kathik MP for all questions. Keep it up👌👌

  • @karikalanravi621
    @karikalanravi621 2 года назад +5

    கார்த்திக் சிதம்பரம் முன்பொரு முறை பேட்டியில் நீட் வேண்டும் தடுக்கக் கூடாது வேண்டும் என்று கூறியிருக்கிறார்

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 2 года назад +3

    இந்தியாவின் அரசியல்
    அனாதைகள் காங்கிரஸ் காரன் !

  • @Pallavamallan
    @Pallavamallan 2 года назад +2

    சீமான் fringe என்றால் இந்த zero யார்

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +5

    வாரிசு என்பது உலக உண்மை.இதை குறை சொல்ல முடியாது.

  • @singaravelu2592
    @singaravelu2592 2 года назад +3

    என் தலைவன் பிரபாகரனை பற்றி தரமற்ற முறையில் பேச எவனுக்கும் தகுதி இல்லை

    • @wolfsr9259
      @wolfsr9259 2 года назад +1

      முற்றிலும் உண்மை

  • @srinivasanayyakannan7821
    @srinivasanayyakannan7821 2 года назад

    Very Nice. Thanks

  • @sivaasathiyaa6055
    @sivaasathiyaa6055 Год назад

    நேரியலறை தினரடித்தது சிறப்பு 👍

  • @subbiahnainar5069
    @subbiahnainar5069 Год назад +1

    Ntk seeman best தலைவர்

  • @karunaipradeepan6417
    @karunaipradeepan6417 2 года назад +5

    யார் சாமி இந்த நெறியாளர் நய்யாண்டி.,,கேள்வி.,

  • @அக்கினிசிறகுகள்குணா

    இவன்லா ஒரு ஆல்னு பேட்டி கேட்டு போட்றிங்க.

    • @banugobanviddunusamy7496
      @banugobanviddunusamy7496 3 года назад

      Yes,He is a Dumm🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆😂😂😂😂😂😂😂🇩🇪

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад +2

    உங்களால்,உங்கப்பாவால் இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ...???

  • @gyttgg5731
    @gyttgg5731 2 года назад +4

    கொள்கைக்கு எதிராக, காசுக்கு வாதாடுவாராம்.

  • @kamaleshy849
    @kamaleshy849 2 года назад +3

    NTKMASS

  • @Maheshwari-qn7dq
    @Maheshwari-qn7dq Год назад

    நெறியாளரின் தீவிர ரசிகை நான்

  • @thayalinithayananthantrave1807
    @thayalinithayananthantrave1807 2 года назад

    Good questions by the Anchor. 👏👌🤙👍💪✌️😊

  • @jmurulidharan3246
    @jmurulidharan3246 3 года назад +10

    Mr karthik Chidambaram 100 correct

  • @kalimuthu2241
    @kalimuthu2241 2 года назад

    முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள வச்சி அப்படியே முழுங்குறீங்க சார் உங்களோட திறமை தமிழ்நாட்டுல அருமையா தெரியுது

  • @humanreigns8439
    @humanreigns8439 2 года назад +1

    நெறியாளர் Great 👍👍👍

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад

    We See

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +9

    5:40 டேய் தம்பி இந்தியா மேப்ல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கு அதில் எங்கே உங்கள் காங்கிரஸ் இருக்கு தமிழ்நாட்டில் திமுகவில் மு‌தல்வர் ஸ்டாலின் காலை பிடித்து கொண்டு உள்ளதால் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கு. நாளைக்கே பாஜகவில் தொங்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு ஆதரவு நிலைப்பாட்டை ஸ்டாலின் எடுத்து விட்டால் திமுக-பாஜக கூட்டணி அமைந்துவிட்டால் காங்கிரஸ் நாக்கை வழித்து கொண்டு போக வேண்டி தான் தம்பி

  • @ananthananth6718
    @ananthananth6718 2 года назад +11

    Prabhakaran pathi pesa thgathi illai

    • @KumarKumar-hy2pq
      @KumarKumar-hy2pq Год назад

      Neelan Thiruchchelvem is a CIA Agent Did you know Mr Sithambaram s son

  • @natrajan071091
    @natrajan071091 2 года назад

    Super point, thalaiezhuthu irunda varum, idhan unmai... sema language fluency

  • @rasus1047
    @rasus1047 2 года назад +2

    நெறியாளர்க்கு வாழ்த்துக்கள்......

  • @radhav2519
    @radhav2519 2 года назад +5

    சார், அரசாங்கம் என்றால் என்ன? அதை நடத்துவது யார்? அந்த நேரத்தில் அரசாங்கத்தை நடத்தியது யார். பரவாயில்லை சார்....., நல்லா சமாளிக்கிறீங்க.

  • @sekarsekar559
    @sekarsekar559 Год назад

    மக்கள் பிரச்சனைக்காக இந்நாள் எதற்காகவாவது போராடியிருக்கிங்களா..?

  • @kiruthivengi3747
    @kiruthivengi3747 2 года назад +2

    அய்யா கார்தி அவர்களே இந்திய அரசாங்கத்தை ஆண்டவர் அன்று காங்கிரஸ் காரர்கள்.அதனால் அரசு எடுத்த முடிவுகள் யாவும் காங்கிரஸின் முடிவுகளே.

  • @annamary8827
    @annamary8827 2 года назад +2

    Prabakaran engal uyir..

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    24:45 சிதம்பரம் கட்சி நடத்தி திமுக-பாஜக கூட்டணி வைத்து வெற்றி பெற்ற கதை சேர்த்து சொல்லுங்கள்.

  • @rajendiranrajendiran0074
    @rajendiranrajendiran0074 2 года назад +1

    காங்கிரஸ் தலைவர் முதல்வர் தேவையில்லை தமிழ்நாட்டில் எனது என துரோகிகள் அவர்கள தமிழர்கள் நாங்கள் நிராகரிக்கின்றோம்

  • @rajuthanakotty9036
    @rajuthanakotty9036 2 года назад +1

    Useless shame of Chidambaram

  • @ananthananth6718
    @ananthananth6718 2 года назад +5

    Thalaivar oruvar prabhakaran mattumay

  • @jpjconsultancy
    @jpjconsultancy 3 года назад +8

    தலைவர் எப்போதும் அதிரடி சரவெடி தான்

  • @mansooraamansooraa7765
    @mansooraamansooraa7765 2 года назад +1

    நாம் தமிழர் கட்சி போல் காங்கிரசுக்கு துனிவு தைரியம் இருந்தால் தனித்து போட்டியிடவும்.???

  • @villuran1977
    @villuran1977 2 года назад +2

    அப்படிப் போடுங்க தம்பி அருவாளை....
    காங்கிரஸ் மத்தியிலே ஆட்சியிலே இருந்தா "இந்திய அரசாங்கம்" னு சொல்லுங்க...
    பாஜக மத்தியில ஆட்சியில் இருந்தா "ஃபாஸிஸ பாஜக அரசு" ன்னு சொல்லுங்க....

  • @nationnation7762
    @nationnation7762 2 года назад +3

    கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் சப்பைக்கட்டுகளைக் கட்டுக்கட்டாக பதிலாகக் கொடுத்த பேட்டியென்றால் அது இதுதான்.

  • @kumaresans2508
    @kumaresans2508 2 года назад +2

    Thalaivar prabakaranai ever ethirthalum avar thamizargalin ethitiye karthi chthambaram ungal mathippai kuraithu kondeergal

  • @yci_240
    @yci_240 2 года назад +1

    கார்த்திக் சிதம்பரம் பதில் அரசியலின் அனுபவம்

  • @PraveenKumar-qk5lg
    @PraveenKumar-qk5lg 2 года назад

    நிருபரை டம்மி பீஸ் என உணர்த்திவிட்டார் கார்த்தி சிதம்பரம் அவர்கள்.

  • @DJ-hn1yc
    @DJ-hn1yc 3 года назад +8

    உண்மைதான் 50 வயதைக் கடந்தவர்களுக்கு இது புரியும். தெரியும்

  • @mahikanna9734
    @mahikanna9734 Год назад +2

    Prabakaran only our leader

  • @SRAJAGOPAL8
    @SRAJAGOPAL8 2 года назад +3

    தலித் வான்கடே உங்கள் ஆட்சியில் படும் பாட்டை பத்தி.....

  • @KiddoSurgeon_DrAR
    @KiddoSurgeon_DrAR Год назад

    Thelivaana karuthu. An under rated politician!
    Anchor trying to hit below the belt multiple times... But tackled well...

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +4

    13:25 பிரபாகரன் பிரச்சனை அவரை வளர்ந்துவிட்டது காங்கிரஸ் கட்சி

  • @kumaraguruguru1981
    @kumaraguruguru1981 2 года назад

    We like your speech we r liking you will be a cm

  • @navintelevisonnetwork4161
    @navintelevisonnetwork4161 3 года назад +1

    Super ji

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 Год назад

    We Certain Qualities of Mrs Nalin

  • @dinushan1951
    @dinushan1951 2 года назад +2

    பிரபாகரன் இயக்கத்தில் சில செயல் பாடுகள் பிழை என்றால் மரணதண்டானை என்பது இயக்கத்தில் சேரும் போதே எழுதிய கையொப்பம் இட்ட பின்னர் தான் இயக்கத்தில் இணைப்பர்கள் ,,,நிங்கள் செய்யும் பிழைக்களை மற்க்கா அரசாங்கம் செய்தாது என்றால் ராஜிகாந்தி எந்த கட்சியின் தலைவர் அரசாங்கம் கட்சியின் தலைவரா நல்லது எதுவும் என்றால் உங்கள் கட்சியின் பெயர் பிழைகள் என்றால் அராசங்க கட்சி என்ன இது ...உங்களுக்கு தேவையான நேரம் பிரபாகரன் தமிழ் ஈழத்தின் தலைவர் தேவை முடிந்தால் கொலைகரன் மரியாதை நிமிர்த்தம் சில சொல் பதிவு செய்ய வில்லை பேசுவதை அப்பா போல் பேசமால் புத்தி கூர்மையாக பேசு ,,,,அவ்வளவு தான்

  • @athangamuthu
    @athangamuthu Год назад

    கார்த்திக் சிதம்பரம் அவர்களே நீங்கள் மற்ற கட்சிகளின் உதவியின்றி உங்களால் தனியாக தேர்தலில் நின்று ஏதாவது ஒரு தொகுதியில் தேர்வு ஆக முடியுமா? சிந்தித்து பேசுங்கள். உங்கள் தந்தையின் மீது நான் உட்பட நம்பிக்கை கொண்டவர்கள். ஆனால் தாங்களே தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரை உங்கள் கட்சி உருப்பட போவதில்லை.

  • @jayant2312
    @jayant2312 2 года назад +2

    அதிகமாக பேசினால் ரெய்டுதான்

  • @nataranjan96
    @nataranjan96 2 года назад +2

    கார்த்திக் சிதம்பரம் உண்மையை உணர்ந்து சொல்கிறார். ஆனால் பாதியைத்தான் சொல்லியுள்ளார்
    மீதி எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரும் சொல்ல முடியாமல் முழிக்கிறாங்க

    • @arockiadass668
      @arockiadass668 2 года назад

      If Kartik wife sisters and his
      relatives are rapped and killed by army will he talk like this that seeman is tempting youths emotions.,?
      Seeman is talking the truth that what all happened in srilanka particularly 2009 genocide
      with the help of Congress govt
      more than 1.5 lakh Innocent Tamils have been killed
      .It is true and it is history and it is a big SIn done by Congress govt.
      Congress govt only has helped
      Srilankan govt for the killing of
      1.5 lakhs innocent people.
      It is True.
      He is telling that Indian government has sent and helping srilankan govt.
      But
      Which party was running the government in2009.?
      He is fooling the people.
      He is blaming and telling
      Indian government
      instead of accepting
      Congress party 's Sin.

  • @selvaraj8266
    @selvaraj8266 2 года назад +2

    முக்தர் அவர்களே, கார்த்திக்சிதம்பரம் அவர்கள் அளித்த அழகான பதில், உங்களுடைய தனித்தன்மை தளர்ந்து விட்டது ,புலிக்கு பிறந்தது பூனையாகுமா,? வளர்க வாழ்க கார்த்திக் சிதம்பரம் ...

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Год назад

    கார்த்தி சிதம்பரம் அவர்கள் கூறுவதுசரியே.

  • @athipaathi8485
    @athipaathi8485 2 года назад +1

    தமிழ் நாடு காங்கிரஸ் தலைவரை கட்சி தொண்டர்கள் தீர்மானிப்பார்களாம் , தலைவர்கள் இருப்பது தெரியுது , ஆனால் தொண்டர்கள் எங்க....? 🤔🤔🙀

  • @m.govindarajm.govindaraj6358
    @m.govindarajm.govindaraj6358 2 года назад +2

    ஆமா இவர் பெரிய உத்தமபுத்திரன்

  • @ahamed7627
    @ahamed7627 2 года назад +1

    2022 la pakka vanthavangea like it😍

  • @emperoremayamacademy1161
    @emperoremayamacademy1161 2 года назад +4

    அருமை கார்த்தி

  • @ramarmeena3351
    @ramarmeena3351 2 года назад +6

    உங்க காங்கிரஸ் கட்சிய வேரோடு புடிங்கி எரியுரோம் பாரு செல்லம்

    • @pakkirmohideen6834
      @pakkirmohideen6834 2 года назад

      காங் தமிழக மக்களிடம் இருந்து பிரிக்கமுடியாது
      வட மாநிலத்தைவிட காங் தமிழ்நாட்டில்தான் பேரும் வெற்றி

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 года назад

      @@pakkirmohideen6834 hehe

  • @balasub6134
    @balasub6134 2 года назад +2

    எப்படிபச்சோந்தி சகுனியும்,ராசீவும்போலவா?

  • @abdulrahaman6898
    @abdulrahaman6898 2 года назад

    Super annaa👍

  • @sethuramankg373
    @sethuramankg373 3 года назад +12

    மற்ற போராளி குழு தலைவர்களை கொன்றது பிராபாகரன் !

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +4

      3000 சீக்கியர்களை கொன்ற பயங்கரவாதி ராஜிவ் காந்தி. போபால் விச வாயு கசிவால் இருபதாயிரம் மக்களை கொன்றவனை தப்பிக்க விட்ட அயோக்கியன் ராஜிவ்.

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 3 года назад

      பிரபாகரன் தப்பே செய்யவில்லை என்ற மனோபாவம் தவறு . அவருடைய தோல்விக்கு ராஜிவ்தான் காரணம் என்று கட்டமைப்பு செய்வது அரசியலுக்கு பயன்படும் அவ்வளவுதான்

    • @ananthananth6718
      @ananthananth6718 2 года назад +4

      Poda prbhkaran pathi unaku enna therim

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 2 года назад

      துரோகிகள், இப்போதும், சிங்கள அரசுடன், மற்றும் இந்திய றோ,அமைப்புடன்டா, மர மண்டை, 😎😎😎😅😆

    • @sureshkanna9563
      @sureshkanna9563 2 года назад

      அந்த போராளி குலுக்கல் என்ன செய்தார்கள் தெரியுமா சும்மா எதையாவது பதிவிடுவது