0 சென்ட் முதல் 100 சென்ட் வரை அதிக செலவு இல்லாமல் உங்கள் கனவு தோட்டத்தை எவ்வாறு வடிவைப்பு PART 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 фев 2021
  • நேரடி கள பயிற்சி தோட்டத்தில் காய்கறி, கீரைகளை வளர்க்கும் போது மனதில் கொள்ள வேண்டியவைகள்!!! nutrition Gardening | How to Eat healthy food by creating your own Kitchen Garden | Tips to setup perfect kitchen garden in your home from zero cent to 100 Cent
    for training pls contact
    SLI Raja ganesh 9787854557
    Part 02 • 0 சென்ட் முதல் 100 சென...
    ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
    தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
    இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
    பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
    சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
    Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RUclips channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our RUclips Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Комментарии • 58

  • @kartaris2627
    @kartaris2627 3 года назад +29

    என் அறிவுக்கு எட்டியவரை இவர் விவசாயம் செய்ய தான் சொல்லி தருகிறார்.
    Dislike போடும் மகான்களே, ஏன் உங்கள் பார்வைக்கு இவர் ஏதும் தீவிரவாதம் கற்பிப்பது போல் தோன்றுகிறதா? தாங்கள் எல்லாம் பசித்தால் சோறு தானே புசிப்பீர்கள்? அதற்கு தானய்யா அவர்கள் விவசாயம் செய்கிறார்கள்.

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 года назад +10

    மிகவும் அருமையான தகவல் இப்படி வீடியோக்கள் தான் எதிர்பார்க்கிறோம் ❤️👍

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 3 года назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்.மாடி தோட்டம் உருவாக்க நினைக்கும் பல பேருக்கு சிறந்த வழிகாட்டி யாக உள்ளது! மிக்க நன்றி!🙏

  • @sathyav1656
    @sathyav1656 3 года назад +3

    பயிற்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் இந்த காணொளி பார்த்த பிறகு தீர்ந்தது

  • @premagovindhasamy980
    @premagovindhasamy980 3 года назад +3

    தெளிவான அருமையான பகிவு...

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 3 года назад +2

    மிக சிறந்த பதிவு. நன்றி சீர்காழி குழு

  • @vgnsvgns2091
    @vgnsvgns2091 3 года назад +2

    Super nalla thagaval thanks

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 3 года назад +1

    ரொம்ப அருமை.. தெளிவான பதிவு.. நன்றி அய்யா🙏🙋🏻‍♀️

  • @manivannans7132
    @manivannans7132 2 года назад +1

    Very informative and inspiring to listen. Both part1 and part2 video super.

  • @fernandovergini533
    @fernandovergini533 2 года назад

    Nandri, nala puriramathi solli tharinga. Valthukal, Nandri 🙏🏽

  • @gkm2926
    @gkm2926 3 года назад +1

    நல்ல பயனுள்ள தகவல்கள் 🙏

  • @meru7591
    @meru7591 2 года назад +1

    ரொம்ப நல்லா சொன்னீங்க. 👌👌👌

  • @sjeyakumarkamaraj7268
    @sjeyakumarkamaraj7268 3 года назад +1

    சிறப்பு

  • @gaddebayalu
    @gaddebayalu Год назад

    You are an book brother, so much of knowledge & information 👌👌👌 Luv from Mysore - Karnataka ☘️🌻☘️🌻☘️

  • @mayandi7852
    @mayandi7852 3 года назад +2

    Wow super

  • @mmselvan20
    @mmselvan20 Год назад

    arumai

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Год назад

    Sir good information

  • @umamaheswari604
    @umamaheswari604 3 года назад +3

    Really very informative thanks

  • @shyameeraarisha2349
    @shyameeraarisha2349 3 года назад +1

    Thanks anna

  • @nirmalameda3920
    @nirmalameda3920 3 года назад +1

    Arumayaana padhivu sagodhararey

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 года назад +2

    Supper supper supper supper

  • @karthig811
    @karthig811 3 года назад +1

    👍

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 года назад +1

    Thanks very good

  • @greengreen2101
    @greengreen2101 3 года назад +1

    👏👏👏💐💐

  • @aadham73
    @aadham73 3 года назад +1

    Assalamu Alaikum
    Thank You ❤️💕

  • @eustacepainkras
    @eustacepainkras 3 года назад

    Please provide details of the Mexican flower you referred to in this talk. Thanks.

  • @srinivasankg1265
    @srinivasankg1265 2 года назад

    Jumping...preparation. Needed

  • @vani8322
    @vani8322 2 года назад +1

    சிறுகீரை. ..15 நாள் மட்டுமே.

  • @avinazh
    @avinazh 3 года назад +1

    Part 2 upload panunga..

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      ruclips.net/video/CIO9pN26L3c/видео.html

  • @somnathumapathi3557
    @somnathumapathi3557 3 года назад +1

    Crohn's disease kaga oru video podunga please

  • @syedrifa5870
    @syedrifa5870 3 года назад +2

    இயற்கை விவசாயத்திற்கு புத்தகம்பயனுள்ளதாக இருக்குமா,எங்கே கிடைக்கும் reply please

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      இயல்வாகை பதிப்பகம் ஊத்துக்குளி

  • @kkmathu
    @kkmathu 2 года назад

    வல்லாரையை பற்றி பேசும்போது நீங்க காட்டுவது போல இல்லை நாம்மிடம் உள்ள வல்லாரை.

  • @rihashahid1415
    @rihashahid1415 3 года назад

    Sir thiruvannamalai dry area VA sir. Agri land antha areas LA vaangalaama

  • @kdvs6109
    @kdvs6109 3 года назад +3

    pls upload Part 2... Can we get his contact info for guidance?

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад

      Uploaded

    • @kdvs6109
      @kdvs6109 3 года назад +1

      @@SirkaliTV Thanks 👍

  • @TFOfarmofficial
    @TFOfarmofficial 3 года назад

    கோழி எச்சத்தை இப்படி வெல்லம் போட்டு உறமாக மாற்ற முடியுமா??

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      கோழி எச்சத்தை அதிகமாக பயன்படுத்தக்கூடாது ஏனென்றால் அது அதிக சூட்டை உருவாக்கும்

  • @janasgarden7373
    @janasgarden7373 2 года назад +1

    பயனுள்ள தகவல்

  • @munibala7872
    @munibala7872 3 года назад

    கீரை விதை விதைச்சிட்டு மேல மூடாக்கு போட்டு மூடினால் விதை முழைக்குமா

    • @SirkaliTV
      @SirkaliTV  3 года назад +1

      அடர்த்தியாக போடக்கூடாது

  • @v_008
    @v_008 3 года назад

    இது எந்த இடம்?

    • @RajGanesh1975
      @RajGanesh1975 3 года назад +1

      Sustainable Livelihood Institute Auroville

  • @m.a.m.rizwan9776
    @m.a.m.rizwan9776 3 года назад

    நீங்கள். இலங்கை யா

  • @learning-3116
    @learning-3116 3 года назад

    Mashroom can earn from rs.200 per kg from 20th days