Very right. Can't blame him. Others in this business do not even know the origin. The Fayoumi or Egyptian Fayoumi is an Egyptian breed of chicken. It originates from - and is named for - the governorate of Fayoum, which lies south-west of Cairo and west of the Nile. It is believed to be an ancient breed.
சோனாலி கோழி வளர்ப்பு வேண்டாம் அதன் முட்டை வெள்ளை நிறமாக உள்ளது (ம) மஞ்சள் கரு சரி இல்லை யாரும் பெரிய அளவில் ஏமாற வேண்டாம் கறிக்கு வேண்டும் என்றால் வளர்க்கலாம் ஆனால் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் எனது அனுபவம்
Sonali kozhikku sali pidithal enna medicine kodukkanum English medicine name solla mudiyuma? Please saii marundhu /Cold medicine Name theriya paduthavum.
Siruvidai koli ku nigar siruvidai koli matumae
Unmai
@@jacobcheriyan thnks bro.. 🙂
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
Egytpian fayomi .it is also native breed of Egypt.he is not clarity with this breed..
Taste is very good.very active
Very right. Can't blame him. Others in this business do not even know the origin. The Fayoumi or Egyptian Fayoumi is an Egyptian breed of chicken. It originates from - and is named for - the governorate of Fayoum, which lies south-west of Cairo and west of the Nile. It is believed to be an ancient breed.
புதியதாக பண்ணை வைத்து இருப்பவர்கள் தொடர்ந்து யாரிடம் விற்பது அதை பற்றி யாரும் வீடியோ போடுவதில்லை
சோனாலி கோழி வளர்ப்பு வேண்டாம் அதன் முட்டை வெள்ளை நிறமாக உள்ளது (ம)
மஞ்சள் கரு சரி இல்லை யாரும் பெரிய அளவில் ஏமாற வேண்டாம்
கறிக்கு வேண்டும் என்றால் வளர்க்கலாம் ஆனால் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் எனது அனுபவம்
Good vlog good presented on this poultry, but chick's are expensive.
முட்டையை எப்படி விற்பனை செய்றது. அதை சொல்லுங்க
How much cost kg weight
Sonali kozhikku sali pidithal enna medicine kodukkanum English medicine name solla mudiyuma? Please saii marundhu /Cold medicine Name theriya paduthavum.
Bro vedula valakka 10 chicks kedaikkuma. Delivery pannuvingala
Bro
Intha koli adai padukkuma
Minimum evvalavu chicks tharuveenga anna
Kerala delivery kidaikkuma vettila vazhartha 15 one month chiks venum pls reply r
முட்டை விற்பனை செய்ய டீலர் இருந்தா சொல்லுங்க
Bro OingaFarm la vachi irukingala
Farming business 🤝🏻
எகிப்தியன் fiyomi Bro😊
Egg buy back vangipangala
Siruvidai koli inam Aliya pogudhu😢
Enda place
Expect contant from Ur RUclips channel❤❤😅😅
Iam in coimbatore
இதை மரத்தில் வளர்க்க முடியுமா? இது அடை காக்குமா?இந்த கோழி நிலத்தை சீய்க்குமா?
அடை இல்லை....
Egg laying stage hen price
Ena koli ?
Sonali bro
@@kavikavi6800 OK ok
Meat ku 100kg Kidakkuma sir
Hosur delivered irukka sir
Bro 500 sik vanum
Super bro
Illa bro 5:57
Ithum kothikuthu
👍👌👌👍🤝
100 chicken vendum
நாட்டுக்கோழி குஞ்சு 16 இருக்கு
I am srilanka you can send srilanka
😢😮
Naatikozhi alivukku idhu aarambam😢😢😢
இந்த ரகம் தருமபுரி மாவட்டத்தில் கிலோ எவ்வளவு விலைக்கு எடுத்து கொள்வார்கள்
இது எல்லாம் போய் சொல்லுங்க
ப்ரோ இப்போ ஸ்டாக் இருக்கா ப்ரோ ஒரு 200 சிக் கிடைக்குமா
Yes kedaikum
நண்பா தமிழில் பதிவிடும் போது நல்ல தமிழில் எழுதலாமே.
Its not worth chicks for him