Ennavo Ennavo Video Song | Priyamaanavale Movie Songs | Vijay | Simran | Pyramid Music

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Ennavo Ennavo Video Song from Priyamaanavale Movie Songs on Pyramid Music. Priyamanavale Tamil Movie ft. Vijay, Simran, S. P. Balasubrahmanyam, Vivek and Radhika Chaudhari. Directed by K Selva Bharathy, produced by C. Venkata Raju & G Sivaraju. Music by S A Rajkumar.
    Song: Ennavo Ennavo
    Singers: Hariharan, Mahalakshmi Iyer
    #Priyamaanavale #Vijay #Simran #SARajkumar #PyramidMusic
    Click here to watch:
    June July Maadhathil Video Song: • June July Maadhathil V...
    Kalyanam Enbathu Video Song: • Kalyanam Enbathu Video...
    Mississippi Nadhi Kulunga Video Song: • Priyamaanavale Movie S...
    Sonnapetcha Kekkanum Video Song: • Sonnapetcha Kekkanum V...
    Aayi Mahamayi Video Song: • Aayi Mahamayi Video So...
    Pennodu Pesinale Video Song: • Pennodu Pesinale Video...
    Raja Vamsamo Video Song: • Raja Vamsamo Video Son...
    Roja Tamil Movie Songs: • Video
    Vandicholai Chinraasu Jukebox: • Vandicholai Chinraasu ...
    ​For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Комментарии • 911

  • @Musthu353
    @Musthu353 Год назад +172

    മലയാളികളും ഉണ്ടേ അണ്ണൻന്റെ കട്ട ഫാൻസ്‌ ആയി 😍🔥

  • @shanzithsalih
    @shanzithsalih Год назад +166

    அழகே பொறாமைப்படும் பேரழகி. சிம்ரன்❤
    ப்ரியமானவளே❤
    யாரேல்லாம் சிம்ரன் ரசிகர்கள்❤❤❤❤❤❤❤
    Simran

  • @raviuma431
    @raviuma431 2 года назад +109

    கோடிக்கணக்கான பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு இணை ஆகாது 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @fathimahima9133
    @fathimahima9133 2 года назад +198

    காதல் உணர்வை தூண்டும் பாடல் 😘❤️😍
    பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா ❤️பிரிந்தாலும் உன்னைச்சேரும் உயிர் வேண்டும் சம்மதமா... ❤️
    My favourite lyrics 😍😍😍

  • @tamilarasantamil2638
    @tamilarasantamil2638 Год назад +50

    அற்புதமான பாடல் வரிகள், இசை வேற லெவல்

  • @SathishKumar-vz4zz
    @SathishKumar-vz4zz 2 года назад +109

    இப்ப வரை என்னுடைய most favourite song and movie

  • @kallukalyani795
    @kallukalyani795 2 года назад +223

    I love this pair.. ❤💯
    Simran ❤ Vijay ❤❤❤❤❤❤
    Priyamanavale my fvrt movie 😍
    Vijay simran eye contact, 👍💯both are perfect in Acting, Romance, Dance... Love from Kerala ❤

  • @vinothece2534
    @vinothece2534 2 года назад +172

    கல்யாணம் வீடுகளில் ரேடியோ செட்டுகளில் இந்த பாடல் இல்லாமல் இருப்பதில்லை😍😍😍

  • @lscricket9208
    @lscricket9208 Год назад +228

    Vijay+Simran combo. Next level. 90s kids know of that.

  • @arsathmass5978
    @arsathmass5978 Месяц назад +5

    என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ பிரியமானவனே semma lyrics ❤❤

  • @dgviews2
    @dgviews2 8 месяцев назад +114

    இந்தப் பாடலை 2024 கேட்பவர்கள் ஒரு like ♥️

  • @muthum5614
    @muthum5614 2 года назад +139

    Only 90s kids gift 😍

    • @kabilan
      @kabilan 2 года назад +2

      Appo 80s kids? Stop these nonsense

  • @kokilakarumali353
    @kokilakarumali353 2 года назад +41

    உன் சுவாசத்தில் நான் ‌வாழ்த்திருப்பேன்‌ உன் ஆய்யுள்வரை.வாழ்ந்திருப்பேன்.❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹

  • @positivelife7879
    @positivelife7879 2 года назад +50

    29/07/24
    VIJAY 🌹SIMRAN
    കിടു ജോഡി 👌🥰

  • @babualapuzhaalapuzha177
    @babualapuzhaalapuzha177 2 года назад +65

    ചെലസമയമത് ഇതുപോലെ ഓള്ള തമിഴ് സോഗ് മനസ്നെ വലത്തേ വേദനിപ്പേകും 🌹❤️

    • @മുസ്തഫകൊടുമുണ്ട
      @മുസ്തഫകൊടുമുണ്ട Год назад +6

      അതിലെ ഓരോ വരികളും കേൾക്കുമ്പോൾ പ്രേമിക്കാത്തവരുടെ വരെ മനസ്സിനെ ഒന്ന് പിടിച്ച്‌ കുലുക്കും

    • @NagarajNag-wp9tj
      @NagarajNag-wp9tj Год назад

      ❤❤

    • @NagarajNag-wp9tj
      @NagarajNag-wp9tj Год назад

      ❤🎉🎉

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 2 года назад +855

    😍😍😍. இந்த பாடலை2022 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..?? 😍😍😍😍

  • @vaisakhamvideographyarunva1482
    @vaisakhamvideographyarunva1482 2 года назад +89

    I am from kerala... Lyrics vere level ❤❤❤

  • @AnnArinMariya
    @AnnArinMariya 8 месяцев назад +16

    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா ப்ரியமானவனே
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா
    குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
    நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
    விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா
    இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா
    நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
    என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    ஹஹ ஹஹ ஹஹஹா ஹஹ ஹஹ ஹஹா
    இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா
    இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா
    கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
    கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
    ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா
    பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா
    பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா
    பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா
    என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
    என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
    உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
    என்னோடு நீயாக உன்னோடு நானாகவா
    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே
    ப்ரியமானவளே
    ப்ரியமானவனே

  • @sujaashanju9750
    @sujaashanju9750 2 года назад +26

    இமையாக நான் இருப்பேன் சம்மதமா சம்மதமா இமைக்காமல் பார்த்திருப்பேன் இருப்பேன் சம்மதமா சம்மதமா ❣
    இதமான பாடல் வரிகள்

  • @sathyapugal5051
    @sathyapugal5051 Год назад +117

    Vijay's cute reactions and dance mesmerizing.. Music and lyrics taking to other world.. All time Fav pair and movie😍🥰

  • @pandidurai7133
    @pandidurai7133 Год назад +16

    Actor Vijay anna and actress simran madam in all the films, semma jodi , cute and romantic scenes are super..... . I dedicated this song to my uncle's son, vinod kumar, actor Vijay anna , actress simran, friends and relatives.

  • @simplelife8375
    @simplelife8375 Год назад +66

    2023 ഈ പാട്ടുകേൾക്കുന്ന മലയാളീസ് ആരെങ്കിലും ഉണ്ടോ?

  • @vishnuprakash1900
    @vishnuprakash1900 Год назад +944

    இந்த பாடலை 2023ல கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்..... 😍😍❤️

  • @jgs393
    @jgs393 Год назад +24

    90's Kids Golden era 💖❤️👏😌

  • @kavithaarumugam7109
    @kavithaarumugam7109 23 дня назад +1

    நான் இருக்கும் வரை எனக்கு ரொம்ப பிடித்த பாடல் &படம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abishekabishek5937
    @abishekabishek5937 2 года назад +18

    எத்தனை வருடம் போனாலும் காதல் மறையாது

    • @dragonmonkkey
      @dragonmonkkey 2 года назад

      ஆனால் நாம் மறைந்து விடுவோம் சகோதரி.

  • @ML-lo9ku
    @ML-lo9ku 3 месяца назад +259

    Anyone in 2024????❤❤❤

  • @MPriya-h6f
    @MPriya-h6f Год назад +13

    உயிரும் உள்ளமும் இனிக்கின்ற பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @steffianne3011
    @steffianne3011 2 года назад +56

    My all time favourite.. I like 90s vijay more... 😍

  • @murugansugitha9473
    @murugansugitha9473 Год назад +25

    My favourite song 😘💖💙

  • @iflaal_
    @iflaal_ Год назад +46

    Once a thalapathy fan, Always a Thalapathy Fan 😍

    • @learningforever162
      @learningforever162 11 месяцев назад +1

      Not a Thalapathy fan everyone likes this pair

  • @elayaraja4466
    @elayaraja4466 2 года назад +218

    எத்தனை வருடம் ஆனாலும் பாடல் வரிகள் தேடுதலின்....

  • @ammumanju3692
    @ammumanju3692 2 года назад +9

    enga Thalapathy movies , Songs naley Semaaa yaa than irukkum😍😍😍😍😍❤️💙❤️💙❤️💙❤️💙

  • @vasanthm3471
    @vasanthm3471 Год назад +12

    🎼🎼🎧🎧❤❤பாடலின் வரிகள் அனைத்தும் அருமை பாடல் இதயத்தை மயிலிறகால் வருடியது போல் உள்ளது

  • @prabakarangokul311
    @prabakarangokul311 Год назад +13

    ❤vijay Anna fans lam oru like podunga pa ❤

  • @gdineshprathap7653
    @gdineshprathap7653 2 года назад +37

    SEMMA MOVIE AND AWESOME SONG

  • @GomathiN-xb2pi
    @GomathiN-xb2pi Год назад +15

    Vijay and Simran are good pair.

  • @sandhyasandhi2174
    @sandhyasandhi2174 Год назад +7

    My favourite movie favourite actors favourite vijay and simran both jodi was too good all their movies r fab my college days memories ❤❤

  • @deepaganesh2575
    @deepaganesh2575 6 месяцев назад +182

    anyone vibe in 2024 ❤

  • @manimk7351
    @manimk7351 2 года назад +143

    இளைய தளபதி யாய் 90s ஆ ஆட வைத்து இப்பொழுது 2k குழந்தைகளயும் ஆட வைப்பது அண்ணன் விஜய் அண்ணனால் மட்டும் முடியும்

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri 2 года назад +6

      100% crt bro,,love uyir Thalapathy💚💚💚💚💚

    • @QwertQwert-fc1nn
      @QwertQwert-fc1nn 2 года назад +1

      Tahappu

    • @Srikr865
      @Srikr865 2 года назад

      @@RamRam-uo4ri pp

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 Год назад +1

      @@RamRam-uo4ri அடா லூசு விஜய் மட்டும் இந்த பாட்டுல அடுறாரா நான் ஒரு பொண்ணு சிம்ரன் fans போடா 🤭🤣

    • @RamRam-uo4ri
      @RamRam-uo4ri Год назад +2

      @@pavimoorthi4465 அடி கிறுக்கி,, சிம்ரன் மட்டுமா ஆடுதா,, எங்க தளபதி ஆடலயா நான் விஜய் fans போடி🤣😜😂

  • @gowrishankarmano2202
    @gowrishankarmano2202 Год назад +18

    Hariharan sir and mahaluxmi nice pair🔝🔝🔝🔝 Excellent dancer & Actress SIMRAN ♥♥♥ Vaali sir nice line SA RAJKUMAR Wonderful Music

  • @bharathivinoth3399
    @bharathivinoth3399 2 года назад +5

    En uyiril sari pathi nan tharuven samathama .....😊. Pirinthalum un nenjilum uyir vendum samathama .....un swasathile nan sernthirupen un ayul varai than vazhnthirupen ....what a song

  • @spraj3657
    @spraj3657 Год назад +42

    Vijay and Simran Dance 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @BLACKTAMILAN-m1j
    @BLACKTAMILAN-m1j 2 года назад +58

    My favourite movie and my all time favourite song ❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @kumareshan5019
    @kumareshan5019 2 года назад +4

    அவினாசி.கருணாம்பிகா.தியேட்டரில்.2000.ல்பார்த்தது.செமபடம்.+செம.பாடல்கள்.பழையநினைவுகள்இதயத்தில்..

  • @priyaabi-v1v
    @priyaabi-v1v 7 месяцев назад +20

    2024 இல் கூட இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர்கள் ❤

  • @thilagavathi3836
    @thilagavathi3836 Год назад +8

    All lines very super 👌💖💖💖💖💖 i love my favourite song 💕💕💕💕

  • @anandhakrishnan3570
    @anandhakrishnan3570 2 года назад +76

    Favourite song 😍😍

  • @mchandrarupa5652
    @mchandrarupa5652 Год назад +20

    Love this song ♥️

  • @sakthisiva1922
    @sakthisiva1922 2 года назад +15

    All time fev... thalaivaaa 😘 😘

  • @priyanka.s9496
    @priyanka.s9496 2 года назад +9

    Naan first note la ezhudhi memory panna song my favourite 🥰🥰🥰

  • @TN_82_sambavar
    @TN_82_sambavar 8 месяцев назад +12

    2024 காலை 10:47 கு இந்த பாடலை பார்த்து ரசித்தேன்

  • @radhar7330
    @radhar7330 8 месяцев назад +8

    இந்த பாடலை 2024ல கேட்டு ரசிப்பவர்கள் ஒரு லைக் போடுங்க ..❤

  • @3kmems154
    @3kmems154 6 месяцев назад +7

    Intha padalai 2024 la kittu rasippavarkal yar

  • @selvy1356
    @selvy1356 2 года назад +18

    Nice song thanks ❤️

  • @jb19679
    @jb19679 2 года назад +19

    Excellent Song 👍💖🏵️🏵️🙏🏼🙏🏼

  • @princeprince8613
    @princeprince8613 4 месяца назад +27

    any one 2024❤

  • @albertjose4015
    @albertjose4015 2 года назад +12

    Super and very impressive 👌👍

  • @RanjithKumar-fo6ed
    @RanjithKumar-fo6ed Год назад +7

    Very nice song vijay sir and simran

  • @jayavani9649
    @jayavani9649 Год назад +9

    A sweet song to hear.

  • @nv462
    @nv462 28 дней назад

    பிரியாத வரமொன்றை தரவேண்டும் சம்மதமா…..
    பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர்வேண்டும் சம்மதமா…
    These magical lines wont come hereafter or even after 50 years…. 💎

  • @sylvester8004
    @sylvester8004 2 года назад +100

    Childhood memories 💜💜

  • @iyappaiyappa9028
    @iyappaiyappa9028 2 года назад +3

    Enakku migavum peditha padal 😍🥰🥰🥰🥰

  • @vishnu.a.svishnupalavila2022
    @vishnu.a.svishnupalavila2022 2 года назад +108

    Both of them r exelent dancers 🔥❤️

  • @NandhiniPrakash-uy1or
    @NandhiniPrakash-uy1or 6 месяцев назад +8

    Intha padalai 2024 la kettu rasithavargal oru like podunga

  • @sothu8573
    @sothu8573 2 года назад +8

    I love this song ❤️😘 so much and i love you vijay............ Thalapathi

  • @janagavalli.p7736
    @janagavalli.p7736 Год назад +5

    My favourite song

  • @alnibrasali100
    @alnibrasali100 2 месяца назад +1

    ஒரு கோடி இரவுகள் 4:05 மனிதனால் வாழ முடியாது ஆனால் பாடல் ஆசிரியர் இந்த படால் மூலம் பல கோடி நாள் வாழ்வார்

  • @marathimultiplex
    @marathimultiplex Год назад +17

    This movie has made me fall in love with Simran

  • @VipinMadhupulli
    @VipinMadhupulli 3 месяца назад

    പാട്ടുകൾ തന്നതിന് ഒരു പാട് നന്ദി പിരമിഡ് ച്ചാനൽ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍🏼👍👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🎉🎉🎉🎉

  • @m.swalah8898
    @m.swalah8898 2 года назад +10

    Vijay &simran❤️❤️👍

  • @kavil8493
    @kavil8493 11 месяцев назад +1

    Priyatha varam ondrai thara vendum sammathama.... That lines vijay expression is So cute

  • @മുസ്തഫകൊടുമുണ്ട

    Each and every line is touching

  • @meena9234
    @meena9234 Год назад +12

    My fav song❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @alitm4635
      @alitm4635 Год назад +2

      Me toooooo... This was vary beautiful time. Everything around were greenery.

  • @vishnupachi7175
    @vishnupachi7175 2 года назад +10

    Pair❤️ Vijay , simran Mam..

  • @saritharangaswamy8649
    @saritharangaswamy8649 Месяц назад +1

    Wow what song best jodi ever 💕💕

  • @rjai7396
    @rjai7396 Год назад +3

    I like this songs of Vijay and simran. Thanks .

  • @NanthanNantha-kf3bc
    @NanthanNantha-kf3bc Год назад +2

    Vijay anna song vara laval

  • @vallarasuvijayvallarasu1720
    @vallarasuvijayvallarasu1720 2 года назад +17

    I love simran Vijay 😘 🥰🥰❤️ sema Vera level song 😘😘😘

  • @munirajudg2224
    @munirajudg2224 2 года назад +5

    Suuper 😘 acting thalapathi💟🙏

  • @Sindhu-lf4uu
    @Sindhu-lf4uu 2 года назад +10

    Every year like ya song 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘love vijay ❤❤❤❤

  • @laleethvarsha983
    @laleethvarsha983 Год назад +4

    90கிட்ஸ் evergreen romantic song

  • @mildaskitchenallinonemilda4392
    @mildaskitchenallinonemilda4392 2 года назад +7

    I am malayali thamil romba pidikum👍

  • @bhavyag2553
    @bhavyag2553 6 месяцев назад +1

    Im from karnataka. I love this song a lot. More than 20 times i have watched. Love to watch more and more

  • @DillibabuP-oi1ru
    @DillibabuP-oi1ru 2 года назад +9

    Thalapathy Vijay ❤️❤️

  • @twinklingstar3738
    @twinklingstar3738 2 года назад +8

    All time favorite, thalapathy cute

  • @snehajsneha5164
    @snehajsneha5164 2 года назад +16

    Nice song❤️

  • @pogirigowrinaidu3663
    @pogirigowrinaidu3663 7 месяцев назад +2

    ❤❤❤❤ simran

  • @aparnagokul5601
    @aparnagokul5601 Год назад +4

    My fvrt song.. Vijay Annan ❤️😘

  • @tsvidyavidya9442
    @tsvidyavidya9442 Год назад +5

    Very nice song i love this❤️❤️

  • @mohamadroomy2803
    @mohamadroomy2803 2 года назад +4

    Kadavul koduttha oru waram than hariharan voice🥰

  • @chandruchandru9556
    @chandruchandru9556 5 месяцев назад +1

    Vijay and simran semma combo oh my god ❤....vera mariiivera maari all time favt❤😊 2:21

  • @abuafsal9817
    @abuafsal9817 2 года назад +3

    Daily indha song keka sammadhama

  • @Butter______
    @Butter______ 2 года назад +12

    makes my heart melt, need a partner like this

  • @nathervamma6915
    @nathervamma6915 2 года назад +11

    i love my vijay 🥰😍😘💘💞💕💓💗💖💝

  • @mohamedhazzali8083
    @mohamedhazzali8083 4 месяца назад

    Beautiful composition Rajkumar sir

  • @shahid039
    @shahid039 2 года назад +6

    Kushi ..priyamanavale....millenium hit 2000

  • @Radhedas9477
    @Radhedas9477 Год назад +5

    Nice song 👍

  • @user-yq5yj6fm7w
    @user-yq5yj6fm7w 8 месяцев назад +2

    Really i love you ente Sangeetha darling ummaaa good evening have a nice day darling ummaaa ❤❤❤❤❤❤

  • @vmurugeswari3020
    @vmurugeswari3020 Год назад +3

    Ayyo Vijay and simi lovely pair 💐