You are really great.Neenga indha alavuku seirathu romba periya vishayam.But நீங்கள் செய்வதற்கு உங்கள் அம்மாவும் தங்கையும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது அதை விட பெரிய விஷயம் .They are really great.Your parents are blessed to have son-in-law and daughter-in-law like u and Gayathiri.Have a peaceful and Happy life.
Appa neenga Aashirwadham pannadhaku Rombha Thanks Appa 😀🙏.. enaku Appa illa 😭😭 intha 2022 la dan Na Appawa miss panita.. and sister cooking things Super 👌 Thanks for video 👍
Sharing new purchase with us is really nice.gifting vessels to gayathri's mother is soo nice.Elavarasan must get a borewell dug in your mother's house in the northeast.(Its her own house think ) water facility is important for her and the growth of family....
அண்ணா நீங்க ரொம்ப நல்லவரு மாமியாரு வீட்ல எவ்வளவு செஞ்சாலும் பத்தலனு சொல்றவங்க மத்தியில மாமியார் வீட்ல எதயும்எதிரபார்க்காமல் நீங்கலே எல்லாத்தையும் செய்றிங்க அண்ணா very great super
உங்க வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கி இருக்கிங்க மிகவும் சந்தோஷம் இனிய மாதிரி வாழ்நாள் முழுவதும் சந்தோசமா இருக்கணும் கட்டில் மெத்தை அது ஒன்னு தான் குறை இருக்கு அதையும் வாங்கி வாங்குங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Endha video va pathathu epadi oru Anna enaku ila nu feel aguthu Anna eavalavu pathu pathu family ah pathukiriga....eapdi ea eruga Anna. Akka Anna keadaika unmaiya nega kuduthu vachurukanum.love you so much ur videos
வாழ்க வளமுடன் நண்பா நண்பி நீங்க வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குறீங்க கூடிய விரைய்வீல் வீட்டு வாகுவீங்க வாழ்த்துக்கள் நண்பா நண்பி இதுபோல் எப்போதும் சதோஷமா இருங்கள்
GAYATRI TELL ME THE RATE MA , IT USEFULLY TO OTERS MA, ITS GOOD SAVINGS ALSO MA ,PRODUCTS ARE VER NICE MA , ELAVARASAN AND GAYATRI MAY GOD BLESS U AND YOUR FAMILY MEMBERS CHIRANJEEVEE SOUBHAKAVATHI YA VALANUM VALVEINGA....
நல்லகணவரும் நல்ல மருமகனும் கிடைக்க காயத்திரி குடும்பமே போன ஜென்மத்தில தவம் செஞ்சு இரு ப்பீஙங்க போல அம்மா மு நல்ல உங்க எல்லா ருகக்கும் டிஸ்டி சு த்தி பபோடடுங்க வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி அப்பா
Last la correct ahh soaniga bro. Unga amma veetuku nega eallam seiriga but Ada sollanun nu avasiyamey illa because amma Magan oravu lam apdi thaan u r very great husband and son💓
நீங்கள் மருமகன் இல்லை. நீங்களும் அவர்களுக்கு மகன் தான். அவர்களுடைய ஆசிர்வாதமே உங்களை இன்னும் நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும். அம்மா முகத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தெரிகிறது நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் தம்பி.
Bro super.... But nowdays nenga unga amma and sis kuda time spend pandrathu ela unga mamanar mamiyar kuda tha spend pandrenga time and money...avanga son ena tha pandranga bro... Anyways bro amma tha first apuram tha mamiyar mamanar bro...congratus both of u....
Mamiyar Ku vangi kudukra marumagan romba rare...you really great bro...my husband also ungla Mari tha
எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு, இருவரும் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம்🙏
You are really great.Neenga indha alavuku seirathu romba periya vishayam.But நீங்கள் செய்வதற்கு உங்கள் அம்மாவும் தங்கையும் ஒன்றும் சொல்லாமல் இருப்பது அதை விட பெரிய விஷயம் .They are really great.Your parents are blessed to have son-in-law and daughter-in-law like u and Gayathiri.Have a peaceful and Happy life.
Yaruku kuduka gha intha product lam vanghi irukangha yanaku orey confusion uh iruku????🙄
@@aspirant2236 aq
gayathri appa amma kku elavarasan vanki kuduthrukanga
காயத்ரி மாமான்னு கூப்பிடுவதே அழகு இருவரும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️
இந்த பொருள் போதும் அண்ணா... மேலும் வளரனும்....
Super bro wife and wife family ah puruju nadathurukiga really nice character 👏
எண்ணம் போல் வாழ்க்கை.வாழ்வில் வளமும் நலமும் பெற்று, இன்னும் வாழ்வில் ஏற்றம் பெற மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
Unga Kitta romba puduchathu yellarukum response pantriga I like it💓
அருமையான குடும்பம்
எல்லா பொருளும் யூஸ் ஃபுல் தா இருக்கு காயு😊 சூப்பர் 👌🏻இன்னும் நீங்க மேல மேல வளர வாழ்த்துகள் அண்ணா & காயு🥰🥰
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
சூப்பர் மா.. வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களைதான் வாங்கி இருக்கிறீர்கள். நல்ல குடும்ப பெண்ணுக்கான அடையாளம் மா நீ. மேலும் வாழ்க வளமுடன்
மேலும் வளர வாழ்த்துக்கள்
💖ஓம் நமசிவாய 👌 ♥️ 👍
நீங்கள் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி
Amma than ungalukku vangi tharanum ana ninga Amma yukku vangi tharinga super akka ennala mudiyala
என் இனிய சீர்வரிசை வாழ்த்துக்கள் ஆற்காடு வெள்ளை குளம் சரவணன்
Appa neenga Aashirwadham pannadhaku Rombha Thanks Appa 😀🙏.. enaku Appa illa 😭😭 intha 2022 la dan Na Appawa miss panita.. and sister cooking things Super 👌 Thanks for video 👍
Pondatiya evlo happy ha vachirukinga Vazhdhujal anna
Appadiye yen family mari irukku na yennoda appa Amma yelai aana yenakku nalla seivanga . Super na God bless you 💓💓💓💓
Sharing new purchase with us is really nice.gifting vessels to gayathri's mother is soo nice.Elavarasan must get a borewell dug in your mother's house in the northeast.(Its her own house think ) water facility is important for her and the growth of family....
Unga aasirvadham kidaithadhil Nanri Amma Appa
Apudiye unga ammakum sethu vankiruntha nalla irunthurukum Anna.
Very useful items all item s super... Really the design of vessels was good... God bless you both..
Appa Vera level speech Anna 😍❤
அருமை அருமையான பொருள்கள் ,,வாழ்த்துக்கள் ,,,
Awesome perchesing elavaras macha ❤️and ghayatri sister 😊
அண்ணா நீங்க ரொம்ப நல்லவரு மாமியாரு வீட்ல எவ்வளவு செஞ்சாலும் பத்தலனு சொல்றவங்க மத்தியில மாமியார் வீட்ல எதயும்எதிரபார்க்காமல் நீங்கலே எல்லாத்தையும் செய்றிங்க அண்ணா very great super
Mamiyar ku vangi kudukkaradhu romba great bro bt unga Amma vayum care pannikanga 😍😍
உங்க வீட்டுக்கு தேவையான பொருள் வாங்கி இருக்கிங்க மிகவும் சந்தோஷம் இனிய மாதிரி வாழ்நாள் முழுவதும் சந்தோசமா இருக்கணும் கட்டில் மெத்தை அது ஒன்னு தான் குறை இருக்கு அதையும் வாங்கி வாங்குங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
Soo great innu neenga neraiya avanga valthugal neenga epothume heppya irunkanum
Mamiyar ungaluku vangi kodukanum mamiyar eduthuka sonna eppadiya sari unga thangachikum ammavukum vangi kodunga avanga pavam
இதேபோல் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்.
அக்கா அந்த தன்னிர்குடிக்கிற ஜக்கும். சொலார்லைட்டும் அழகா இருக்கு
Innaikku pola enraikkum santhoshama irukkanum eppothum appa ammava vittu kuduthudathinga gayi❤️
Great Anna really Hatsof brother
Endha video va pathathu epadi oru Anna enaku ila nu feel aguthu Anna eavalavu pathu pathu family ah pathukiriga....eapdi ea eruga Anna. Akka Anna keadaika unmaiya nega kuduthu vachurukanum.love you so much ur videos
Super Anna.. Maru Magan appadingurathu innoru maganukku samam. Neenga than seiyanum Anna.. vaalga valamudan.. Amma vidula ellam itrukku irunthalum oru naal chumma kadaikku koottittu poittu vaanga avunga romba happy ah feel pannuvaanga..
எங்க ஃபேவரிட் அண்ணா நீங்கலும் அக்காவும் one day உங்களை பாக்க வரோம் அண்ணா
Ella pathirangalum supera errugu
Very nice to see this couples God bless you nice video we can get some ideas while purchaseing house hold things
Gayu neengalum annavum made for each other , god bless you
வாழ்க வளமுடன் நண்பா நண்பி நீங்க வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குறீங்க கூடிய விரைய்வீல் வீட்டு வாகுவீங்க வாழ்த்துக்கள் நண்பா நண்பி இதுபோல் எப்போதும் சதோஷமா இருங்கள்
மிக்க நன்றி
@@ElaGayu thambi kasu kuduthathu yarunu kettu avangala yen asinga paduthuringa appuram asirvatham vera vanguringa
Vazhthukkal gayuma
Ungala enaku roompa putikum .. valthugal akka Anna.. ❤️
GAYATRI TELL ME THE RATE MA , IT USEFULLY TO OTERS MA, ITS GOOD SAVINGS ALSO MA ,PRODUCTS ARE VER NICE MA , ELAVARASAN AND GAYATRI MAY GOD BLESS U AND YOUR FAMILY MEMBERS CHIRANJEEVEE SOUBHAKAVATHI YA VALANUM VALVEINGA....
Sempukudam price how much?
அருமையான மாப்பிள்ளை
நல்லகணவரும் நல்ல மருமகனும் கிடைக்க காயத்திரி குடும்பமே போன ஜென்மத்தில தவம் செஞ்சு இரு ப்பீஙங்க போல அம்மா மு நல்ல உங்க எல்லா ருகக்கும் டிஸ்டி சு த்தி பபோடடுங்க வாழ்த்துக்கள் ரொம்ப நன்றி அப்பா
Thank you bro 😊
@@ElaGayu hai bro iam brother no sister than ok
Konjo zoom panni kaminga Ela Anna inimel...chinna chinna things clear ahh theriyala
அனைத்து பொருட்களும் அருமை
Friend வாழ்க வளமுடன் சந்தோஷம் நிலைத்து இருக்க எங்களுடைய வாழ்த்துகள் 🙏
Super very happy ❤🙏🙏🙏🙏❤👍😘😘😘congratulations
வெண்கல பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிவைத்து துளசி இலைகளை தண்ணீரில் இரவில் போட்டு காலையில் தண்ணீர் குடித்தால் நல்லது.
Thank you ☺️
வாழ்க வளமுடன் 💐💐💐
Ipadi oru marumagan kidaika koduthuvaikanum valga pallandu
எல்லாம் பொருள்லும்
சூப்பர் மேலும் மேலும்
வளரவாழ்த்துகள்
Koodiya seekiram..veedu vaangurathuku Vaallthukall Anne..
Last la correct ahh soaniga bro. Unga amma veetuku nega eallam seiriga but Ada sollanun nu avasiyamey illa because amma Magan oravu lam apdi thaan u r very great husband and son💓
Thank you 💗
Eppaddi oru anna or husband kedaithal happy
Your great thampi
மேலும்.மேலும்வளரனும்.காயத்திரிஉன்சிரித்தமுகம்பிடிக்கும்.வாழ்த்துக்கள்ம்மா
Ethir paatha video than super akka Anna 🌷
ellame vaanga yevalo amount anathu anna
Good collection of utensils. God bless u all
தங்கமான மாப்பிள்ளை ஈரோடு ஜெயந்தி
Chappati amithurathu rate evlo solunka pls
Vazgha Valamudan Guys
All the best 💐💐
anna you are a great person
நீங்கள் மருமகன் இல்லை. நீங்களும் அவர்களுக்கு மகன் தான். அவர்களுடைய ஆசிர்வாதமே உங்களை இன்னும் நல்ல நிலைமைக்கு கொண்டு செல்லும். அம்மா முகத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் தெரிகிறது நீங்கள் மேலும் வளர வாழ்த்துகள் தம்பி.
🥰🥰🥰
True.Gayu's mom in law n sister in law are great
Super anna akka 🥰🥰😘 Neega nalla irukkanum God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thambi unga manasu nalla manasu valthukkal
Super super elavarasan ungala pola marumaga vera yarum ila pa thangachi yoda appa amma nalla patthukonga👌👌👌👌
, நல்ல மருமகன் வாழ்த்துக்கள்
Atthai ve2la. Vangitharuvanga. Neenga. Puthusa. Unga athaiku. Vangitharinga. Semma alu. Unga. Athai
Very happy bro and sister இன்று போல் என்றும் வாழ்க எல்லா பொருள்களும் சூப்பர்
எல்லா பொருட்களும் ரெம்ப ரெம்ப நல்லா இருக்கு அண்ணா அக்கா
all god bless you.🙏 ❤️Anna❤️ anni❤️
Anna superrrrrooooooo super... All things are niceee.... Ellam aduthu bathama veiga anna.....
Sembu kudam evlo sister
Ele. Gayu you are lucky ammanu irukkumvarayhan pengalukku help seiuarom. Ammak en. Vanakkam. Thervikka
Nice dog
👌🏿👌🏿👌🏿
So happy 😊 😃 very Nice all house items superaa irrukku 👍Puppy Super cute 😍 💖 😍
அருமை அக்கா 🌹🌹🌹
Sembu pathiram green colour marama apotaiki apo clean pani vechi use pananum sis
அருமை👌👌👌🌹🌹🌹
Anna unga character romba super eppaum neenga ipatiye irunga
Gayu amma manasu super atha Gayu nalla valathurukanga she is innocent character anna happy ah Irukanum made for each other
Bro super.... But nowdays nenga unga amma and sis kuda time spend pandrathu ela unga mamanar mamiyar kuda tha spend pandrenga time and money...avanga son ena tha pandranga bro... Anyways bro amma tha first apuram tha mamiyar mamanar bro...congratus both of u....
Neinga married ah ilayanu enaku therla....but Unga amma ku Unga husband vangi kudutha ipdi than pesvingala....
@@magimohan9620 yes bro.. Am married en hus rendu familyum equal ah tha papanga.. Avanga amma sis feel panaira kudathunu epavum nenipanga...
Semma anna u r soo great...varathachanai kekum ovoru ambalaium avanoda family um entha vdo pakanum
Vazhthugal thozhar
May God bless you Enjoy your life Be happy always
Mamiyar mamanaruku nalla mariyathai kudukiringa anna ithutha gayu akka happy irukkum
Thank you 🥰
Pavam gayathri ippa tha happy iruku❤❤❤❤❤❤❤
Watch 12.04 very good bad comment podravanga parunga,,, intha manasu yaruku varum. 16m petru peruvalvu valga♥
வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்வுடன் 16செல்வம் பெற்று வாழ வாழ்த்துகிறேம்
Neega romba luck akka .....ur husband very caring for you😊rendu perum 100 year mela happy ah irunga .....enjoy with both familiesss...
Lllklkkk
Super ella thing's sum semme azlaga iruku Elagayu❤
Very nice so good
Hat's off to you both menmelaum valara valthukal
ஓம் சிவ சிவ ஓம் 🙏🏼🕉️🙏🏼 valthukal valghe valamudhan Elagayu Santhosham,very nice 👍👍👍