NTK Kaliammal Emotional Speech | மீனவர்னு ஒரு சாதியா? - ஆக்ரோஷமாகி கொந்தளித்த காளியம்மாள்!
HTML-код
- Опубликовано: 29 сен 2023
- NTK Kaliammal Emotional Speech At Vedaranyam | மீனவர்னு ஒரு சாதியா? - ஆக்ரோஷமாகி கொந்தளித்த காளியம்மாள்! #kaliammal, #ntk, #seeman, #Vedaranyam, #kaliammalspeech, #kaliammalemotional, #meenavar, #meenavarcaste, #Paravar, #Bharathavar
Follow us on / newsclock1
மிக அருமையான பேச்சு,🔥
காளியம்மாள் அவர்கள் இவ்வளவு ஆக்ரோஷமாக தன் இனமக்களுக்காக பேசுவார் என எதிர்பார்க்கவில்லை.பேச்சு அருமையிலும் அருமை.
Super akka ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥
மீனவர்கள் இனப்போராளி காளியம்மாள் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🏽
பர்வதராஜகுல சிவன்படவர் மீனவர் செம்படவர் நாட்டார் நாட்டுக்கோட்டை நகரத்தார் வருணகுலமுதலி கரையாளர் கடையர் பட்டங்கட்டி சிவியர் உப்பளவர் சவளக்காரர் அம்பலக்காரர் சேர்வை நாயகர் முத்தரையர் வலையர் முக்குவர் பரதர் முக்குவர் சிவியர் உப்பளவர் கற்பூரம் செட்டியார் உப்பிலியர்
நம் மீனவர்கள் இனத்தின் மக்களை அடக்கி ஒடுக்கி ஆளும் சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டது என்பதை இங்கு தெரிவித்து கொள்கிறேன்
மீனவரெல்லாம் என்பதே சரி
17=45 கேபிபி சாமி பேச்சு 😭😭
மக்கள் செத்து
Ipo meenavar MBC iruku atha keduthuratha ST agitanhana innum mithipanga
உங்களை எப்படி அழைக்க வேண்டும்,என்று நீங்களே சொல்லுங்கள்,அதை சட்டத்தின் மூலமாக அணுகவும் சுக்கானை பிடித்து கற்றுக்கொண்டால் யாரும் செய்யலாம்,பிறக்கும்போது யாரும்,எல்லா தொழிலையும் கற்றுக்கொண்டு பிறப்பதில்லை,நினைவில் கொள்ளவும்.
போய் பார்த்தால் தான் தெரியும் தினம் தினம் எத்தனை துன்பங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் என்று
ஏம்மா நகை வியாபாரிய பார்த்து மீன்காரி என்று அழைப்பார்களா?????
நகைக்காரி என்று சொல்லி பாருங்க
மீனவர்கள் தொழில் பெயர் இனப்பெயர் பரதவர்
உன் கூதிய காட்டு தி.மு.க எல்லாம் கிடைக்கும்