மக்கள் முற்றுகைக்குள் சாவகச்சேரி வைத்தியசாலை; காவல்துறை விசேட அதிரடிப்படை குவிப்பு! | Ushanthan View

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Комментарии • 93

  • @babyravi7956
    @babyravi7956 Месяц назад +25

    உண்மையே கடவுள். தர்மம் வெல்லும்.

  • @srilathasiva3834
    @srilathasiva3834 Месяц назад +16

    Dr. அர்ச்சுனா உங்கள் நியாயத்தின் பக்கம் நாங்கள்🙏🙏🙏👍👍👍👍👍

  • @STAnika2024
    @STAnika2024 Месяц назад +10

    ஒற்றுமையே பலம்!

  • @thanukshisabesan5180
    @thanukshisabesan5180 Месяц назад +16

    மிகவும் வரவேற்க தக்கது
    இது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல
    அல்லது ஒரு தனிமனித னுக்கு ஆதரவான போராட்டமும் அல்ல,
    இது ஒரு மனிதனின் உரிமைப் போராட்டம் ."தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும் "

  • @swissnathar1082
    @swissnathar1082 Месяц назад +1

    மக்களைப் பாதிக்கும் எங்கு எந்த ஒரு நிகழ்வு நடந்தாலும் மக்கள் தன் எழிற்சி போராட்டம்.வாழத்துக்கள் மக்களே

  • @AshviChristo-be8bl
    @AshviChristo-be8bl Месяц назад +11

    தர்மத்தின் வாழ்வுத்தனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

  • @pushpanithyanandhan9932
    @pushpanithyanandhan9932 Месяц назад +2

    God bless you Dr . Arjuna .

  • @rajasathiya1370
    @rajasathiya1370 Месяц назад +5

    வன்னிமக்களே இது சவாகச்செரி மக்களுக்குரிய போராடடம் மாத்திரம் இல்லை நாளை வன்னிக்கும் இதே பிரச்னை வரும் என்பதை நினைவில்வைத்து வன்னிமக்களாகிய நாங்களும் ஆதரவு கொடுக்கவேண்டும் .

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +2

    ஈழதமிழ் மக்கள் படாத பாடுபட்டு விட்டார்கள் அவர்களுக்கு இன்னமும் துயரமும் துயரமும் துயரமும்

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Good. Tharmam. Vellum

  • @gobalangopinath3964
    @gobalangopinath3964 Месяц назад +1

    Valthukkal

  • @Worldkovil
    @Worldkovil Месяц назад +5

    இது ஒரு மனிதனின் உரிமைப் போராட்டம் ."தர்மத்தின் வாழ்வுதனை சூது கெளவும் தர்மம் மறுபடியும் வெல்லும் "

  • @yogatheswarysingarajah1489
    @yogatheswarysingarajah1489 Месяц назад +4

    சிறந்த மனிதனுக்கான போராட்டம்

  • @shanthinivincent
    @shanthinivincent Месяц назад +3

    மக்கள் சக்தி பலமுள்ளது. வெற்றி நமதே. வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +2

    We support ❤

  • @sujathaashokapathman4396
    @sujathaashokapathman4396 Месяц назад +3

    Dr.அர்ச்சுனாவுக்கு எங்கள் ஆதரவு எப்பவும் உண்டு .

  • @thagaioli6708
    @thagaioli6708 Месяц назад +4

    ஒற்றுமையே வெல்லும்

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Месяц назад +9

    அர்ச்சுனா நீதியான வைத்தியர் இடமாற்றம் செய்யவேண்டாம்

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Месяц назад +1

    தமிழ் யனாதிபதி வேட்ப்பாளர் தேரிவு யாழ்ப்பாணம் பெரிய வயித்தியசாலை புற்றுநோய் சிகிக்சை வெற்றி சாதனை சகிக்கமுடியாத அந்நியர் ஒட்டுக்குழு யூடிப் ஆர்பாடடகரர்

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Tharmam. Vellum

  • @AshviChristo-be8bl
    @AshviChristo-be8bl Месяц назад +4

    வாழ்த்துக்கள்

  • @ratheeswaranerambamoorthy5992
    @ratheeswaranerambamoorthy5992 Месяц назад +2

    ❤❤❤❤❤

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +2

    Ithu than ella hospital staff kum, naatil engu nadanthalum ippadi than makkal thatti kedkanum❤

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +1

    Superb sister, u are correct 💯

  • @mohaneswaranvelupillai-rd3sf
    @mohaneswaranvelupillai-rd3sf Месяц назад +5

    சூப்பர்

  • @SaraZainab-wu5ib
    @SaraZainab-wu5ib Месяц назад +2

    👍👍👍👍❤❤❤❤

  • @bremalaamirthalingam2490
    @bremalaamirthalingam2490 Месяц назад +6

    Dr.Arjuna is real hero ❤

    • @user-oo7ud5hz6p
      @user-oo7ud5hz6p Месяц назад

      ruclips.net/user/liveGWclKC0SgtE?si=F9BSsk-05F_UMx6h

  • @shobithapathmanathan5817
    @shobithapathmanathan5817 Месяц назад +5

    Best wishes!🙏

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 Месяц назад +11

    சாவகச்சேரி அரகலய ஓங்கட்டும்

  • @Tha226
    @Tha226 Месяц назад +2

    Dr.Aruchuna❤

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 Месяц назад +2

    Very good pointed questioning by the ladies. Other Drs have sherked their responsibility by NOT reporting to the hospital. Those other Drs, why couldn't you answer?

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +2

    Super thambi❤

  • @HarryD-k2f
    @HarryD-k2f Месяц назад +1

  • @aaronb954
    @aaronb954 Месяц назад +3

    Dear Sri Lankan Government,
    We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him.
    We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued.
    We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care.
    Thank you for your attention to this important issue.
    Sincerely,
    The Tamil Community from the USA

  • @jeyanthikailas8778
    @jeyanthikailas8778 Месяц назад +3

    God bless DtArchuna

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    Brother Usha Nandan please keep this in mind I am Kathirkamanathan

  • @ThayaDaisy
    @ThayaDaisy Месяц назад +4

    God bless Dr Archuna

  • @ammaappa5573
    @ammaappa5573 Месяц назад +2

    We support to Dr. Archuna. God bless him.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Месяц назад +5

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🌋🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад +2

    Thanks

  • @user-qd9ov4sh9k
    @user-qd9ov4sh9k Месяц назад +3

    Ok good 👍👍👍

  • @iramanathanmithushika1321
    @iramanathanmithushika1321 Месяц назад +3

    நீதி கிடைக்கும் மட்டும் நிறுத்தகூடாது

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    தம்பி உஷா நந்தன் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவும் இதை நான் கதிர்காமநாதன்

  • @vsivas1
    @vsivas1 Месяц назад +1

    உண்மையான நிலவரத்தை உடனுக்குடன் பதிவிடும் உசாந்தனுக்கு நன்றி.
    இன்னும் மக்கள் நீதிக்காகப் போராடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை.
    வைத்தியர்களே பணம் தின்னிகளா?

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 Месяц назад +2

    😢😢😢

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    The people of Eelam have suffered so much that they are still suffering and suffering

  • @MsPrintall
    @MsPrintall Месяц назад +2

    Ungal porattam parattakkuriyadhu. Valga Dr. Arjuna's service.

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 Месяц назад +1

    விட வேண்டாம். ஒற்றை மனிதன் இல்லை.அவர் ஒரு நேர்மையான மா மனிதர் ஊழ ளை வெளியில் சொல்ல வும் ஒரு தையிரியம் வேண்டும்..மக்களுக்காக அவர் போராடினார்..அர்ச்சுன
    இங்கு பிறந்த மண் அவருடையது என்பதால்❤❤❤

  • @balanalla7723
    @balanalla7723 Месяц назад +2

    God bless 🙏 Dr Archana Ramanathan❤.

  • @thayalinibalendran1443
    @thayalinibalendran1443 Месяц назад +1

    மக்கள் படை தோற்கமாட்டாது

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Месяц назад +2

    People points 💯 correct. Don’t pay for them

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    சிங்கள மக்களுக்கு சீனா புலி என்ற வார்த்தையை 60 வருஷத்துக்கு முன்னால் சூட்டப்பட்டது

  • @swissnathar1082
    @swissnathar1082 Месяц назад +2

    மக்களை பாதிக்கும் எந்த ஒரு விடயம் எங்கு

  • @vinthuanu4282
    @vinthuanu4282 Месяц назад +5

    Come from any where . Time to teach a lesson to government doctors who works in private hospitals during the duty time. This is everyone necessity who is live in Jaffna.

  • @theresachristinerasiah6069
    @theresachristinerasiah6069 Месяц назад +4

    சாவாகச்சேரி MP எங்கே

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    As long as there is racism in Sri Lanka, the country will never be formed

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    சீனா புலி என்று அழைக்கிறோம் சிங்கள மக்களை

  • @MohanasingamThaas-bl3wq
    @MohanasingamThaas-bl3wq Месяц назад +1

    மக்கள் பக்கம் நில்லுங்கள்

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் அழைப்பார்கள் போலீசை சீனா புலி, போலீஸ் என்று

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    சிங்கள மக்கள் தமிழர்களை தேமுழு என்று அழைப்பார்கள்

  • @StanyAntony
    @StanyAntony Месяц назад +1

    What is Hon Governor doing about this issue?

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    Tamil people living in Colombo call the police China Tiger, Police

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    Sinhalese were given the word China Tiger 60 years ago

  • @BavaniSanmugam
    @BavaniSanmugam Месяц назад +2

    ❤❤❤

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    தயவு செய்து தம்பி இந்த சீனாபுலி என்கிற வார்த்தையை மக்களுக்கு தெரிவிப்பதை விளக்கவும்

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Dr. Archana pakkam.

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Neethi. Jeikkim. Kaivida. Vendam

  • @sasithurai4358
    @sasithurai4358 Месяц назад +1

    Bro need support for dr Archuna

  • @thineskumar193
    @thineskumar193 Месяц назад +3

    விடவேண்டாம்

  • @user-bz5gc8vy2b
    @user-bz5gc8vy2b Месяц назад +2

    களவு செய்த வர்ளைகாட்டி கொடுப்பதால்குள்ளர்கள்ளர்கூட்டம்

  • @srilankaking9715
    @srilankaking9715 Месяц назад +2

    Adutha election nikkalam pola archchuna

  • @NanthanSuntharalingam
    @NanthanSuntharalingam Месяц назад +1

    namma thamil inaththin thlaivan illathathu theariuthu

  • @user-pu6ip7ih2n
    @user-pu6ip7ih2n Месяц назад +2

    Where is sritharan MP

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    Sinhalese people call Tamils ​​as Theju

  • @SknathanSalladurie
    @SknathanSalladurie Месяц назад +1

    Please brother select and explain this word chinabuli to people

  • @StanyAntony
    @StanyAntony Месяц назад +1

    Where are TAN Mps?

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Neethi. Kidaikkum. Varai. Poradunko

  • @SelliahKamalini
    @SelliahKamalini Месяц назад +2

    Arrajagam oliga

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 Месяц назад +2

    Makkal aatharavu illai entral Hospital paripoyie vidum !

  • @sasitharankandiah5897
    @sasitharankandiah5897 Месяц назад +2

    Appa I pothujanam.

  • @Nagula-jw2zx
    @Nagula-jw2zx Месяц назад +2

  • @tarrinconstantine4853
    @tarrinconstantine4853 Месяц назад +1

    Mental guy

  • @A-THIY2312
    @A-THIY2312 Месяц назад +5

    வாவ், தனியொருவன். எத்தனை காவல்துறை?????

  • @user-eq1gl3rx5l
    @user-eq1gl3rx5l Месяц назад +1

    Dr. Archana pakkam.