அரசு வேலைக்கு சென்றால் மரியாதை இருக்கும் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அதை வாங்குவதற்குள் இருக்கும் மரியாதை ஒட்டுமொத்த மரியாதையும் வழித்து எடுக்கப்படும்... ஒரு வேலை போஸ்டிங் வாங்க முடியவில்லை என்றால் வாழ்க்கையே போயிடும்.. அதுக்கு தனியார் துறையே மேல்.. அரசு வேலை கிடைத்துவிட்டால் நல்ல வாழ்க்கை, கிடைக்கவில்லை என்றால் பிச்சைக்கார வாழ்க்கை ஆயிடும்..
Avunga avungaluku virupa patta field aa choose panrathuku students ku help pannanum..enna pannane theriyama than pala peru enna ennamo pannite irukanga.. Apdiyum Govt job than gethu nu solra ellarum..athu vangurathu kulla irukura nimmathi ellame poiruthu..better idea degree complete panrathuku munnadiye competitive exam ku padichute vanga.. Oru vela padikalaya degree muducha apr oru chinna velaikavathu poiranum..apr vela pathute competitive exam ku padikalam..namma competitive exam ku than padikirom nu yarukum expose pannama irukurathu better..
12th qualification mattum veichukittu,,19age la ye marriage pannittu 20 age la kaikulanthaiyoda irukkura nan etho oru aasaiyodum thannampigai mattum veichukittu ennaikkavathu oru naal govt job vanguven nu nampiggaila valnthuttu irukken,,,,,, any one Government job vangurathu en aasa mattum illa en life -m than🥺🥺🥺👍 definitely i will reach my goal one day 👍👍👍👍 but oru visayathula nan konjam lucky en husband vitula enakku entha support illai but my parents and my lovable husband encouraged me❤
தனியார் துறையாக இருந்தால் பணி செய்பவர்கள் வலிமையாக இருக்கிறார்களா என்று பார்த்து வலிமை இல்லாதவர்களை ஓராண்டில் நீக்கி விடுவார்கள் இதனால் பணி பாதுகாப்பின்மை ஆனால். அரசு வேலையில் பணிபாதுகாப்பு அதிகம் என்பதால் விரும்புகிறார்கள்
வாழ்த்துக்கள் கரிகாலன் உங்களின் பேச்சு இப்பொழுது மட்டும் இல்லை , எப்போதுமே சிறந்த கருத்துக்களையும் , நியாங்களையும் நான் கான்பேன் .. மற்றும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...
அறிவு, திறமை, இருப்பவர்களுக்கு இரண்டு வேலையும் ஒன்று தான். இவை இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள் தனியாரிடம் அதிகம் சம்பாதிக்கலாம். வேலை நிரந்தரம், பணம் கொடுத்து வாங்கிவிடலாம், தனியாரில் காலம் தள்ளுவது கடினம் இந்த எண்ணம் உடையவர்கள் அரசாங்க வேலையை விரும்புவார்கள்.
Wow super nice initiative👏👏 Housewife vs employed women Fair vs dusky Fat vs skinny Dowry related Govt teachers vs private teachers Marriage expectations
இங்க யாரும் அரசு வேலை தனியார் வேலைனு யாரும் நினைக்கல பணம் எந்த வேலைல அதிகம் வரும்னு தான் நினைக்கிறார்கள் அந்த அளவுக்கு மக்களின் தேவைகள் அதிகம் ஆகி விட்டது
Last la 2 peru yennadha solla varanga.... Govt or private... Govt is best for women's becoz after marry husband venam solla chance erukum mamiyar venam solla chance erukum but govt sector na after marry um support erukum... Work life balance erukum... Earning + happy life with family..govt job is best
💯Govt job vanga mudiyathavanga comments section la govt job pathi thappa..than pasuvanga. Private job disadvantage *No job security *More than 9 hours work *Work pressure *40 or 45+ age people will send them to home *etc......
I worked 15 year in private job. Really I satisfied. But I worked last 8 year in the govt job I totally upset so I resigned. Now Iam doing agriculture and private job now. Iam happy and peaceful.
@@dviyakrishnamoorthi5394apdi enna unakku kastam nee oru arasu ulyar avlothan the government staff atharkunda a na resposiblity inniku gm staff maximum illa
Teachers தனியார் பள்ளிகளில் வாங்கும் சம்பளம் 4500 அதற்கான வேலை நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை வேன் ஏற்றுவதில் இருந்து fees கேட்பது வரை எல்லாமே Teachers மட்டும் தான் செய்ய வேண்டும்
If you have a skill you can definitely catch up with the private job.. now a days in government exams there is only less vacancies .. and the aspirants will be drown into depression ..
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே தேர்விற்குப் படித்து இரண்டு முறை தேர்ச்சி பெற்றும் இன்றுவரை (சுமார் பத்து வருடங்கள்) பணி கிடைக்கவில்லை...ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை.....
Private la earn leave illa.. maternity leave, casual leave undu. Bonus undu. Short time la promotion undu. சில company la lunch, cab உண்டு. Flexible timing உண்டு.
நீங்க govt job poga கண்டிப்பாக 2 or 3 yrs ku full support, ,யாராச்சும் குடுத்தே ஆகணும் .... இல்லனா நீங்களே one yr private job பாத்து அந்த காசு வைத்து நீங்க படிச்சாகனும் ..... ஏழை வீட்டில் படித்த உடனே வேலை செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது .... Rich parents give support and money and good institution for their child ..... And they easy ly get good jobs less smaller times.... பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும் ... ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் .... நீடித்தல் ... இங்கு நல்ல வேலை ... பள்ளி பருவ படிப்பிலிருந்து தொடங்குகிறது. .... இதை சொல்லும் நான் ஏழை+ அரசுபள்ளி+அரசு அதிகாரி+ 27 வயதில். ..😢
I am to sir enakku family background eaduvum illa appa illa amma mattum tha irukanga sonthanum sollikavum yarum illa oru own house kuda porantha akka ku marriage panni avanga marriage ku vanguna Loan la settlement pandradhuke Enaku 25 agiduchu ippa tha ssc cgl preparation start panni irukka daily food delivery part time work pannite padichitu irukka oru nal jeipandra confidence oda padichitu irukka kandippa jeipan evlo kastatha pathutu vanda idhala na thothu ponalum enaku adhu periya loss illa 😊💯💫
Earning money through hard work is more important than simply thinking about convenience and inconvenience in jobs....please work hard and find the right opportunity which will help to fullfill your life needs.... Set your mind for longer run not for others opinion... I am from very middle class family but private job only improved my life status....
அரசு வேலை மரியாதை.. மட்டுமே. தனியார் வேலை தான் சிறந்தது... அரசு பணியில் சேர்ந்த பிறகு தான் தெரியும் எவ்ளோ வலி என்று... மேலதிகாரி பேச்சை கேட்டு தான் ஆகனும். அரசியல், சங்கம், ஜாதி எல்லாம் சமாளிக்க வேண்டும். மீறினால் டிரான்ஸ்ஃபர். உண்மையாக உழைத்தாலும் பொது மக்களிடம் திட்டு வாங்க தான் வேண்டும்... Rti, court case, cm cell pettision, உங்கள் தொகுதியில் முதல்வர் இப்படி ஏகப்பட்ட target.
கொராணா காலத்துல வேல இல்லாம இருந்த நேரம் govermeant வேலை காசு கொடுத்துச்சி தனியார் கொடுத்தாங்க இல்ல அடிக்கடி லீவ் போடலாம் சம்பளம் அப்படியே வரும் தனியார் அடிமை
Intha corona kalathaal government employees DA cut, surrender cut, promotion, vacant post abolish... இப்படி பணப் பயன்கள் அதிகம் பிடுங்கப்பட்டு அரசு கஜானா நிறப்புகின்றது.
@@katharoli1111 அவர் கூறுவதில் உண்மை உள்ளது இப்போது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பற்றி செய்திகள் வருகின்றன ஒரு தாய் தாலியை கழற்றி கெடுத்து தன் மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார் அந்த தாய் நல்லவரா இல்ல அதிகாரிகள் நல்லவரா என்று புரியவில்லை
Foolish group bluffing stories.. All are talking only about collectors like high profiles. But this fools cannot pass even VAO exam.. Now govt reduced recruitment.. more work load . Frequent transfers.. etc
@@deepikadeera2322 அங்கு போய் ஊழல்களுக்கு துணை நின்று அரசியல்வாதிகள் போடும் தொகையை நாயை போல் கவ்வி வாங்கி கொண்டு மணல் கடத்தல் போன்ற செயல்களுக்கு துணை நிற்பது அப்படி நாம் செய்யவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்வது போல் படுகொலை செய்வது
@@Deadhman அண்ணா வாழ்க்கை நிரந்திரமாவதையே சொல்கிறீர்கள் அரசு வேலையில் போக்குவரத்து துறையில் என எல்லா இடங்களிலும் சாபமே வலியாக உள்ளது நீங்கள் தினம் தினம் பார்ப்பது தான் லஞ்சம் வாங்கிய விஏஓ கலெக்டர் என ஏராளமாக செய்திகள் வருகின்றன தினம் தினம் இந்த 4 வருடங்கள் நடக்கும் துயரங்கள் நிறைய உள்ளது
27.21 madam please explain which private company are given 3 months upriseal and promotion but in government job every year dearness allowance will increase by calculating the inflation but in private employees are exploiting
You left the main event not highlighted. The main goal of those who go for government jobs is pension in old age after retirement and family pension in case of death and compassionate job for one of the family members in case of death from service. But today's government has got its hands no on it, so no one expects the government department, why should they service for many years and break their skulls. Not everyone can become a collector and not everyone can go to a high government post. Initially, only the middle and lower level (class 3 and 4) employees are given very low salaries by the Government Selection - "Commission". A substantial monthly remuneration is available in the government sector only after becoming a senior master. Then it should be understood that the commitment of the family will be very high. Therefore, It would be wrong to think that all this is mainly absent in the private sector. If anything is private for the sake of profit, then you have to put your full effort into it and you can definitely get a salary according to your ability. It should be understood that it is no longer useful to rely on government jobs. It should be understood that only in Tamil Nadu, government employees are no longer entitled to pension.
@@achiever8823 proof? In my friend circle itself they are still struggling to get govt job There are many factor.. In some home they allow only 2 to 3 year for preparation. If u cannot crack the exam in particular time then private sector don't offer you a job and your family financial situation is good then you can take a time for 3 to 4 yr..
@@thinkdifferent8933 i asking proof for "gambling" Dude it's not a gambling it's *Dedication *Hard work *Discipline *Consistency *Smart work Only 5% of aspirants have build the quality which mentioned About *
@@achiever8823 I agree that one should have above all the quality u have mentioned to crack the exam but still people are struggling to get a job... Missing by. 5 . 25 .... In my friends circle also I have seen people who are preparing 4 yr 5yr ... Etc
@@thinkdifferent8933 there more govt exam like SSC(MTS, CHSL, CGL), TNPSC (GROUP 4,2,2A & A),RRB, IBPO, UPSC, SI and ARMY etc.... I think your friends have not build the above quality which I mentioned.
Govt. Employees are also facing lot of pressure and problem. They could not expose their personal ideas and thoughts. They have to work under the control of the public. But corruption is there for which public will also be responsible.
Dai government job vanthu ungaluku Ella facility kudukuthunu velaiku yarum poga mattanga government job poganum nu nenaikuravanga intha society ku people ku service pannanumnu mattum thaan
அரசு வேலைக்கு சென்றால் மரியாதை இருக்கும் என்று சொல்கிறீர்கள்... ஆனால் அதை வாங்குவதற்குள் இருக்கும் மரியாதை ஒட்டுமொத்த மரியாதையும் வழித்து எடுக்கப்படும்... ஒரு வேலை போஸ்டிங் வாங்க முடியவில்லை என்றால் வாழ்க்கையே போயிடும்.. அதுக்கு தனியார் துறையே மேல்.. அரசு வேலை கிடைத்துவிட்டால் நல்ல வாழ்க்கை, கிடைக்கவில்லை என்றால் பிச்சைக்கார வாழ்க்கை ஆயிடும்..
உண்மை
Eppa
Apdi tha aiduchu nambi😌😌😌
Correct
@@bala90kumar14prepared for which exam bro
வாழ்த்துக்கள் தம்பி மத்தியரசு வேலைக்கு தேர்வு எழுதி வெற்றிபெற்று வேலை கிடைத்தால் ஒரு ரூபாய் செலவில்லாமல் போகலாம் போட்டி இட்டு வெற்றி பெறவேண்டும்
என் பிரென்ட்டு வேலைக்கு போகும்போது குருப் 2 பிரிலிம்ஸ் எழுதினேன்...
கல்யாணம் ஆகும்போது மெய்ன்ஸ் எழுதினேன்...
இன்டர்வியூ கு பொறதுக்குள்ள அவன் அப்பவாய்ருவான்...
போஸ்டிங் பொறதுகுள்ள பேரன் பேத்தி பாத்துருவான்...
நல்ல படிசவனுக்கே இந்த நிலமைனா சுமாரா படிச்சா சூசைடு தான் 😢
😂😂😂😂
Group4 எழுதலாமே
@@katharoli1111 correct ana time ku result um podalame
@@katharoli1111 adhukum inum counseling vekala
Same
Avunga avungaluku virupa patta field aa choose panrathuku students ku help pannanum..enna pannane theriyama than pala peru enna ennamo pannite irukanga..
Apdiyum Govt job than gethu nu solra ellarum..athu vangurathu kulla irukura nimmathi ellame poiruthu..better idea degree complete panrathuku munnadiye competitive exam ku padichute vanga..
Oru vela padikalaya degree muducha apr oru chinna velaikavathu poiranum..apr vela pathute competitive exam ku padikalam..namma competitive exam ku than padikirom nu yarukum expose pannama irukurathu better..
I worked in both government and private
Government is always good for a peaceful life
Where do you work sir....will you please guide for some choosing a job....
Field work govt jobs💩🤡
12th qualification mattum veichukittu,,19age la ye marriage pannittu 20 age la kaikulanthaiyoda irukkura nan etho oru aasaiyodum thannampigai mattum veichukittu ennaikkavathu oru naal govt job vanguven nu nampiggaila valnthuttu irukken,,,,,, any one Government job vangurathu en aasa mattum illa en life -m than🥺🥺🥺👍 definitely i will reach my goal one day 👍👍👍👍 but oru visayathula nan konjam lucky en husband vitula enakku entha support illai but my parents and my lovable husband encouraged me❤
All the best
அருமையான நிகழ்ச்சி வல்லுனர் பங்கேற்பாளர் தொகுப்பாளர் என்று அனைவரும் ஒருங்கே சிறப்பாக கருத்து தெரிவித்தனர் உண்மைகளை உரைத்தனர்
தனியார் துறையாக இருந்தால் பணி செய்பவர்கள் வலிமையாக இருக்கிறார்களா என்று பார்த்து வலிமை இல்லாதவர்களை ஓராண்டில் நீக்கி விடுவார்கள் இதனால் பணி பாதுகாப்பின்மை ஆனால். அரசு வேலையில் பணிபாதுகாப்பு அதிகம் என்பதால் விரும்புகிறார்கள்
Karuppasamy sir clear speech 👏👌
சிறப்பு கரிகாலன், வாழ்த்துக்கள் 🔥
வாழ்த்துக்கள் கரிகாலன் உங்களின் பேச்சு இப்பொழுது மட்டும் இல்லை , எப்போதுமே சிறந்த கருத்துக்களையும் , நியாங்களையும் நான் கான்பேன் .. மற்றும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...
Very good initiative by Puthiyathalaimurai 👍👍
இன்றைய காலகட்டத்தில் வேலை கிடைப்பது கடினமாக இருக்கு.பெற்றோர்கள் அரசு வேலை வேண்டும் இளைஞர்கள் கட்டாயபடுத்திகின்றன இளைஞர் மன உளைச்சல் ஆகின்றன
அறிவு, திறமை, இருப்பவர்களுக்கு இரண்டு வேலையும் ஒன்று தான். இவை இரண்டிலும் சிறந்து விளங்குபவர்கள் தனியாரிடம் அதிகம் சம்பாதிக்கலாம். வேலை நிரந்தரம், பணம் கொடுத்து வாங்கிவிடலாம், தனியாரில் காலம் தள்ளுவது கடினம் இந்த எண்ணம் உடையவர்கள் அரசாங்க வேலையை விரும்புவார்கள்.
S.
Private Job is Slave ...Govt job is Satisfaction
100% percent
I think own business is one of the best way to earn money
Wow super nice initiative👏👏
Housewife vs employed women
Fair vs dusky
Fat vs skinny
Dowry related
Govt teachers vs private teachers
Marriage expectations
இங்க யாரும் அரசு வேலை தனியார் வேலைனு யாரும் நினைக்கல பணம் எந்த வேலைல அதிகம் வரும்னு தான் நினைக்கிறார்கள் அந்த அளவுக்கு மக்களின் தேவைகள் அதிகம் ஆகி விட்டது
@yprmudates - என்றுமே தேவை( Need) அதிகமாகாது ஆசை, விருப்பம் ( Like) அதிகமாகிறது. தேவைக்கு பணம் செலவழிக்கலாம் ஆசைக்கு செலவழிப்பது நல்லதல்ல. அதிக ஆசை அதிக நட்டம்.
Government velaiyum venam,thaniyar velaiyum venam, buisness onnu pothum❤
நீ நம்ம ஆளு பா... வா சேர்ந்து செய்வோம்.... 😅🙂🥳
samma bro buisness pannavanukutha therium 🔥
நாட்டில் நூறில் 95%பேர் தனியார் வேலைகளை நம்பியே உள்ளன. அரசு வேலையே 3% பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அதற்கே அரசு தன் வருவாயில் பாதியை செலவிடுகிறது
அரசாங்கத்துக்கு எவனும் வரி கட்டுறது இல்லை அதான் வருமானம் கம்மி
Correct bro
9:32
Last la 2 peru yennadha solla varanga.... Govt or private... Govt is best for women's becoz after marry husband venam solla chance erukum mamiyar venam solla chance erukum but govt sector na after marry um support erukum... Work life balance erukum... Earning + happy life with family..govt job is best
💯Govt job vanga mudiyathavanga comments section la govt job pathi thappa..than pasuvanga.
Private job disadvantage
*No job security
*More than 9 hours work
*Work pressure
*40 or 45+ age people will send them to home
*etc......
ஆமா அது படிக்குற நமக்கு... ஒரு... அவநம்பிக்கை தரும் 🙄
@@selvamchinnathambi4166 but that's the reality
Le google,microsoftian's : 😂😂
@@kirubakaran1547 le cabinet secretary, national defence advisor 🗿
@@achiever8823 le world's best ceo's mark zuckerberg,sundar pichai inventor steve jobs world's richest man bill gates...
Any govt employee....😂
I worked 15 year in private job. Really I satisfied. But I worked last 8 year in the govt job I totally upset so I resigned. Now Iam doing agriculture and private job now. Iam happy and peaceful.
😂😂😂
Uruttuuuuu
Lie
Aprom sir night ena padam pathinga
அரசு வேலையில் இருப்பவர்கள் நடக்கும் விதம், வருபவர்களை நடத்தும் விதம் அராஜகம்.
சாபம் கொடுத்து விட்டுத்தான் மக்கள் செல்கிறார்கள்.
உண்மை
Irundhutu pogattum panam vardhulada! Nee vote panna politicians matum ennatha umbunaanunga!
Wright
வேண்டுமென்றால் நீயும் படித்து அரசு ஊலியன் ஆகு. அப்போது தெரியும் எங்கள் கஷ்டம்
@@dviyakrishnamoorthi5394apdi enna unakku kastam nee oru arasu ulyar avlothan the government staff atharkunda a na resposiblity inniku gm staff maximum illa
அருமையான விவாதம் வரவேற்கிறேன்
எல்லாரும் Collector ஆகுனும்.Doctor ஆகுனும்.வேற வேலையே வேணாம்.அப்படித்தானே.
எனக்கு வயது 44. கஷ்டப்பட்டு அடுத்தடுத்து 5 exam clear செய்தேன். இன்று வரை சந்தோசம் இல்லை. சில கட்டுப்பாட்டுக்குள் மட்டுமே பணியாற்ற வேண்டும்.
என்ன bro paas ஆனிங்க
@@katharoli1111tntet 2 time, group 4, lab assistant, tneb exam , finally group 2 preliminary now appeared mains result waiting..
@@sivagautham1253mass bro neenga
@@sivagautham1253neega entha department la work panringa bro...???
I prepared 3 Years for Government job .Now Am Government Officer
🎉🎉🎉 congratulations 💪🏻💪🏻💪🏻
Please guide...which govt job have you tried..will you please help...
Are you happy at your work
Please reply....which is best job...
Which is best
1.அரச வேலை
2. தனியார் வேலை
3. சுய தொழில்
3 தரப்பு வைத்து பேசி இருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்னமோ 🤔🤔
Vera level pannitta pooo ❤❤❤
Ganesh Subramaniyan Sir kudos to your words.
Iyya enaku lam velai kidachale pothum
Same.
Teachers தனியார் பள்ளிகளில் வாங்கும் சம்பளம் 4500
அதற்கான வேலை நேரம் காலை 7 முதல் இரவு 8 வரை
வேன் ஏற்றுவதில் இருந்து fees கேட்பது வரை எல்லாமே Teachers மட்டும் தான் செய்ய வேண்டும்
If you have a skill you can definitely catch up with the private job.. now a days in government exams there is only less vacancies .. and the aspirants will be drown into depression ..
வாழ்த்துக்கள் தம்பி கரிகாலன் . இளைஞர்களின் குரலாக என்றும் பயணித்து கொண்டிருக்கிறார். NTK @Vanur
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்று தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டே தேர்விற்குப் படித்து இரண்டு முறை தேர்ச்சி பெற்றும் இன்றுவரை (சுமார் பத்து வருடங்கள்) பணி கிடைக்கவில்லை...ஆனால் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் அரசுப்பள்ளிகளில் பணிபுரிகின்றனர். இது எப்படி என்று தெரியவில்லை.....
Your wrong thinking
Best business
Udhaya @ Karikalan super da Nanpa 💥💥💯
Blue saree akka nenga masss akka long live with your family god bless you
In govt job, Saturday and Sunday are leave. Gives earn leave, casual leave, maternity leave. So to maintain family life will be better
But, Uniform services?
Private la earn leave illa.. maternity leave, casual leave undu.
Bonus undu. Short time la promotion undu. சில company la lunch, cab உண்டு. Flexible timing உண்டு.
Govt. School teachers election duty. Students will not come regularly to school.
All these are there in private job also .
Neenga therincha vendiya vishyam ., Goverent job na Tnpsc mattum illa
superb session...
Govt exam side ku pesuravanga yaarum govt posting la illa. Apro epdi ya intha debate logic ah irukum.
Enaku govt job la power kedaikum respect kedaikum freedom kedaikumnu general audience maari pesitu irukanunga.
Ulla poe paatha thane athellam kedaikutha private Vida better ah kedaikuthanu therium
நீங்க govt job poga கண்டிப்பாக 2 or 3 yrs ku full support, ,யாராச்சும் குடுத்தே ஆகணும் .... இல்லனா நீங்களே one yr private job பாத்து அந்த காசு வைத்து நீங்க படிச்சாகனும் ..... ஏழை வீட்டில் படித்த உடனே வேலை செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது .... Rich parents give support and money and good institution for their child ..... And they easy ly get good jobs less smaller times.... பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரராகவும் ... ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவும் .... நீடித்தல் ... இங்கு நல்ல வேலை ... பள்ளி பருவ படிப்பிலிருந்து தொடங்குகிறது. .... இதை சொல்லும் நான் ஏழை+ அரசுபள்ளி+அரசு அதிகாரி+ 27 வயதில். ..😢
Super sir ,,,,big salute sir,,,, padicha comments la motivation ah irukku unga comment ,🙏🙏
great sir👏....I will prepared gov job
I am to sir enakku family background eaduvum illa appa illa amma mattum tha irukanga sonthanum sollikavum yarum illa oru own house kuda porantha akka ku marriage panni avanga marriage ku vanguna Loan la settlement pandradhuke Enaku 25 agiduchu ippa tha ssc cgl preparation start panni irukka daily food delivery part time work pannite padichitu irukka oru nal jeipandra confidence oda padichitu irukka kandippa jeipan evlo kastatha pathutu vanda idhala na thothu ponalum enaku adhu periya loss illa 😊💯💫
Semaya pesitti ga anna karigalan anna❤
Earning money through hard work is more important than simply thinking about convenience and inconvenience in jobs....please work hard and find the right opportunity which will help to fullfill your life needs.... Set your mind for longer run not for others opinion... I am from very middle class family but private job only improved my life status....
I agree you but if you got govt job you will be even more happier than now
I really experienced the one company, which is not recruiting especially Muslim community
ஒரு வேலை நிரந்தரமாக வேண்டும்.அரசு' தனியார் 'வேலை மன அழுத்தம் குறைவாக இருந்தால் நல்ல இருக்கும் 😢😢😢😢😢
Well said blue saree
Naanum oru Govt employee 😊😊
Ena dept ?
Which job..govt job you worked..please will you please guide...
அரசு வேலை மரியாதை.. மட்டுமே. தனியார் வேலை தான் சிறந்தது... அரசு பணியில் சேர்ந்த பிறகு தான் தெரியும் எவ்ளோ வலி என்று...
மேலதிகாரி பேச்சை கேட்டு தான் ஆகனும். அரசியல், சங்கம், ஜாதி எல்லாம் சமாளிக்க வேண்டும். மீறினால் டிரான்ஸ்ஃபர்.
உண்மையாக உழைத்தாலும் பொது மக்களிடம் திட்டு வாங்க தான் வேண்டும்...
Rti, court case, cm cell pettision, உங்கள் தொகுதியில் முதல்வர் இப்படி ஏகப்பட்ட target.
கொராணா காலத்துல வேல இல்லாம இருந்த நேரம் govermeant வேலை காசு கொடுத்துச்சி தனியார் கொடுத்தாங்க இல்ல அடிக்கடி லீவ் போடலாம் சம்பளம் அப்படியே வரும் தனியார் அடிமை
@@katharoli1111teachers kumattume leave. Corona time la EB, medical, revenue, ration corporation, secretariat... Ipppadi work பண்ணவங்க erallam...
Intha corona kalathaal government employees DA cut, surrender cut, promotion, vacant post abolish... இப்படி பணப் பயன்கள் அதிகம் பிடுங்கப்பட்டு அரசு கஜானா நிறப்புகின்றது.
@@katharoli1111leave podalama..... Naa police thala neenga nenaikura maari illa government work very worsted
@@katharoli1111 அவர் கூறுவதில் உண்மை உள்ளது இப்போது லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரிகள் பற்றி செய்திகள் வருகின்றன ஒரு தாய் தாலியை கழற்றி கெடுத்து தன் மகனுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்கிறார் அந்த தாய் நல்லவரா இல்ல அதிகாரிகள் நல்லவரா என்று புரியவில்லை
Super macha karikalan..
Tamil very important..........all private school kku me........
அரசு வேலை என்றால் வருமானம்....விட... வரும் பனம் அதிகம் 👍👍
Foolish group bluffing stories.. All are talking only about collectors like high profiles. But this fools cannot pass even VAO exam.. Now govt reduced recruitment.. more work load . Frequent transfers.. etc
But one advantage s no stress. But salary s very less. A person in pvt can get 5 fold salary for similar in govt.
Every middle cls family only understand gvt job value prvtla wrk panna pressure wrkah vittupoguramari mari illa poiruvanga 😢
தனியார் வேலையாக இருந்தால் எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்ளலாம் அரசு வேலையில் இருந்தால் அது அந்த சுதந்திரம் கிடையாது
Company maarura prachana irukka koodathunnuthaana gv velaiki porathu,,
@@deepikadeera2322 அங்கு போய் ஊழல்களுக்கு துணை நின்று அரசியல்வாதிகள் போடும் தொகையை நாயை போல் கவ்வி வாங்கி கொண்டு மணல் கடத்தல் போன்ற செயல்களுக்கு துணை நிற்பது அப்படி நாம் செய்யவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்வது போல் படுகொலை செய்வது
Government job pona life settle da mundam! Yaar keelayum obey pana thevai illa! (Exept uniform jobs)
@@Deadhman அண்ணா வாழ்க்கை நிரந்திரமாவதையே சொல்கிறீர்கள் அரசு வேலையில் போக்குவரத்து துறையில் என எல்லா இடங்களிலும் சாபமே வலியாக உள்ளது நீங்கள் தினம் தினம் பார்ப்பது தான் லஞ்சம் வாங்கிய விஏஓ கலெக்டர் என ஏராளமாக செய்திகள் வருகின்றன தினம் தினம் இந்த 4 வருடங்கள் நடக்கும் துயரங்கள் நிறைய உள்ளது
@@Deadhman அண்ணா அரசு வேலையில் தவறுகள் நடக்கிறது இதை உங்களால் மறுக்க முடியுமா?
Group 2 mains result poda solli pressure panunga
Innum paper correction process start agala.. Case la iruku exam..
@@jagadeeswaranp5970scanning panna start pannitanga
அரசு வேலை வேண்டும் என்பவர்கள் ஒருவராவது சமூகத்தை சீர் நிலைப்படுத்த வேண்டும், மக்களுக்கு நேர்மையாக பணியாற்ற வேண்டும் என்று சொல்கிறார்களா பாருங்கள் 😮😮😮
Ama ivaru daily ela thappu tati ketutu than vera vela paparu, vai vai nala vada sudu…
@@saravanarajm5330 என்னால் முடிந்ததை நான் செய்து கொண்டிருக்கிறேன், என் வேலையில் நான் நேர்மையுடன் இருக்கிறேன்.
நன்றி.
Neega yenna vennalum solluga. Naa kandipa govt. Job la tha poven..♥️😎😎♥️💯
விவசாயம் சிறந்தது ஆனால் வானிலை நமக்கு ஒத்துழைக்க வேண்டும்
Poi savuda
Lanjam vangurathuka
Private company tan super & best
Super
கரிகாலன் அண்ணா 🔥🔥🔥
👍👍super karikalan🎈🎈
Govt teachers enjoys
220 working days for govt school teachers in that cl ml el and loss of pay all enjoyment
When you are preparing for a government exam, you should also have a backup plan in case you don't get the government job. Don't trust blindly...
No Gov Job No private job. Athukum mela oruthan irukan Business
One VO , தலையெரி, monthly 2 lac kimbalam, so all people likes
Ellorum kimpalam vanghu vathilai
business only alway ultimate
Yes if it goes well you earn good, if not you lose everything 😅
27.21 madam please explain which private company are given 3 months upriseal and promotion but in government job every year dearness allowance will increase by calculating the inflation but in private employees are exploiting
First job next government or private
😂😂
🤣
12:28
You left the main event not highlighted. The main goal of those who go for government jobs is pension in old age after retirement and family pension in case of death and compassionate job for one of the family members in case of death from service. But today's government has got its hands no on it, so no one expects the government department, why should they service for many years and break their skulls. Not everyone can become a collector and not everyone can go to a high government post. Initially, only the middle and lower level (class 3 and 4) employees are given very low salaries by the Government Selection - "Commission". A substantial monthly remuneration is available in the government sector only after becoming a senior master. Then it should be understood that the commitment of the family will be very high. Therefore, It would be wrong to think that all this is mainly absent in the private sector. If anything is private for the sake of profit, then you have to put your full effort into it and you can definitely get a salary according to your ability. It should be understood that it is no longer useful to rely on government jobs. It should be understood that only in Tamil Nadu, government employees are no longer entitled to pension.
18:19 - 19:39 Govt job is like gambling .... Better try along with any private job
Any proof?
@@achiever8823 proof?
In my friend circle itself they are still struggling to get govt job
There are many factor.. In some home they allow only 2 to 3 year for preparation.
If u cannot crack the exam in particular time then private sector don't offer you a job and your family financial situation is good then you can take a time for 3 to 4 yr..
@@thinkdifferent8933 i asking proof for "gambling"
Dude it's not a gambling it's
*Dedication
*Hard work
*Discipline
*Consistency
*Smart work
Only 5% of aspirants have
build the quality which mentioned About *
@@achiever8823 I agree that one should have above all the quality u have mentioned to crack the exam but still people are struggling to get a job... Missing by. 5 . 25 .... In my friends circle also I have seen people who are preparing 4 yr 5yr ... Etc
@@thinkdifferent8933 there more govt exam like SSC(MTS, CHSL, CGL), TNPSC (GROUP 4,2,2A & A),RRB, IBPO, UPSC, SI and ARMY etc....
I think your friends have not build the above quality which I mentioned.
Dai Enna da puriyaramari pesugada😂 ana guest talk super🙏
Yes ,private=Machine
Govt. Employees are also facing lot of pressure and problem. They could not expose their personal ideas and thoughts. They have to work under the control of the public. But corruption is there for which public will also be responsible.
Thanks for th opportunity...I would like to thank PT
What do you think...govt job is best or IT job is best..as Iam married please reply
@@mehrsalaudeen9101 depends on th personality trait that can be decided
@@Psychologist-Shakthi I can't understand...
Please explain..
I can't understand..
In government job there is no work life balance.... this is truee
Thappa type panreenga , work life balance private la ilanu tha govt job ku try panraga
சாய் பக்கோடா பிசினசு சிறந்தது🤔
Govt job poi parunga appo than therium company la or private job or business
Gvt job kaasukaga mattum porathuilla service pannanumngura aim enga oorula vidama trypannuvanga innaiku jobla irukanga gvt job padichitey extra knowedge learn pannitey irukanum
Respect depends upon action.not by the post ..PanAm irundhalum madhipanga
Wil try own business
Private velaiyil velai adhigam sambalam kuraivu, Govt velaiyil velai kuraivu sambalam adhigam.... 🙌🏻
Private job unsecured and creditless
அரசு வேலை போனவங்க எத்தனை பேர் வேலை செய்றாங்க? அப்றம் லஞ்சம் வேற!
5000 posting ku 20,00,000 poti
டாஸ்மாக்கில் வேலை ஒரு நாளுக்கு எக்கச்சக்கம்
❤❤❤❤❤
No pension in private sad
Dai government job vanthu ungaluku Ella facility kudukuthunu velaiku yarum poga mattanga government job poganum nu nenaikuravanga intha society ku people ku service pannanumnu mattum thaan
போங்கடா டேய் சும்மா எல்லாம் அரசு அரசுன்டு சொல்றீங்க இதுல இருந்து தெறியுது அதிகமா யாரும் அரசு வேலைக்கு செல்ல மாடுராங்க
Govt job dhaan ...😎💚
No Government job ,No private job
ONLY ONE BUSINESS
Govtlayum permanent Panama irukanga
தனியார் துறையில் வேலை
செய்தால் உங்கள் உழைப்பு
ஒரு முதலாளி பையை நிரப்பும் அரசு வேலையயில்
உங்கள் பணி மக்கள் மனத்தை நிரப்பும்
Tamilnadu la government staffs pocket la nalave lanjam panam nerambuthu😂.
But லஞ்சம் vangamal
@@anish4775 லஞ்சம் வாங்கவில்லை என்றால் லூர்து பிரான்சிஸ் என்ற கிராம நிர்வாக அலுவலரை கொன்றது போல் கொலைகள் நிகழ்கிறது
Poda naya
அட தற்குறி
Kanshiram
அரசு வேலை தனியார்மயம் ஆகும் வேளையில் இங்கு அரசு வேலை என்பது....எந்த பக்கம் உள்ளது என்றே தெரியவில்லை
Government work lankam vangurathukku than ellarum ethir pakkuranga
Blue chudi answer s crct