இந்த பாடல்களை நான் சிறு வயதில் ( 5 ) டிரான்சிஸ்டர் ரேடியோவில் கேட்ட ஞாபகம் பிறகு 13 வயதளவில் கேசட்டில் கேட்டேன் 20 வயதில் CD player இல் கேட்டேன் இப்போது மொபைல் போனில் கேட்கிறேன் தொழில்நுட்பம் மாறலாம் வயதும் மாறும் ஆனால் ராஜா சார் பாடல் என்றுமே மாறாமல் சாகாவரம் பெற்றது வாழ்க ராஜா சார்
நடிகர் மோகன் வளர்ச்சிக்கு எங்கள் ஐயாவின் இசையும் காரணம் நாங்க பாட்டுக்காக படம் பார்க்க போன காலம் அதுவும் பாடசாலை கட் அடித்து எங்கள் ஐயாவின் இசை எத்தனை பேருக்கு மருந்தாக இருக்கிறது
என் எஸ்.பி.பி அய்யா பாட்டு கேட்டால் அன்று என்தினம் பொன்தினம். இப்போது அவர் ஈசனுக்கு பாடிக் கொண்டிருப்பார். என் இசைதெய்வமே உங்கள் காலடிபணிகின்றேன் அய்யா🙏அதுபோல் என் இசைசரஸ்வதி ஜானகி அம்மா🙏
இளையராஜா பாடல்கள் அனைத்துமே super.! ஆனால் இந்த ஆல்பத்தில் என் மனதை கொள்ளை அடித்த பாடல் *சங்கீத மேகம்* இந்த பாடல் 1980 களிலேயே என் காதுகளை துளைத்து விட்டது.
Mellathiranthathu kathavu released at Central theatre....not I. Royal....MTK and Mouna Ragam relaesed in the same day Mouna Ragam At Royal theatre and MTK at Central theatre......Elalmme rajathan.....
✨ உதயகீதம்...புதுக்கோட்டை West Theatre ல் 13 சிறுவனாக பெண்கள் இருக்கையில் எனது தாயாரோடு அமர்ந்து பார்த்து ரசித்தேன். மோகன் மைக்கை பிடித்த படி "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ...பாடலை திரையில் பாடிய போது மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆரவாரம் செய்ததை இப்போதும் எண்ணி வியக்கிறேன்.
All these songs were instant hits back in 1985. Udhaya geetham elevated Mohan to the peak of Tamil cinema stardom. Obviously, Raja sir was the launching pad. At that time, Raja sir composed songs in a breath taking pace and churned out hit albums just every other week. Eventually those albums were the reason behind a lot of successful movies. Many light music troops loved this album. In fact, many of them were born out of inspiration they got by playing songs from that era.
RIP SPB SIR. போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (SPB) கேளாய் பூமனமே RIP SPB Sir.😢
நான் பிறந்தது 1991, ஆகையால் இளையராஜா அவர்களின் இசை மீது அப்படி ஒன்றும் ஈர்ப்பு இல்லாமல் இருந்தது, 2020 வரையில் , கொரோனா லாக்டவுன் பிறகு இவரது அடிமை ஆகி விட்டேன்... இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் காலத்தினால் அழியாத முத்துக்கள் 😇 அது போல் பல மொழிகளில் திரைப்படம் பார்ப்பது எனது வாடிக்கை Netflix உட்பட , 2021ல் பயணங்கள் முடிவதில்லை பார்த்த பின்பு மோகன் வெகுவாக என்னை கவர்ந்தார்... பிறகு குங்குமச்சிமிழ் , இதயகோவில் , நான் பாடும் பாடல், சமீபத்தில் பார்த்தது உதயகீதம்... இந்த படம் என்னை மோகன், ரேவதி, இளையராஜா, SPB , இத்திரைப்படத்தின் இயக்குனர் ரங்கராஜ் என்னை அவர்களின் ஆதர்ஷ ரசிகன் ஆகிவிட்டனர் 😇❤️🥰 இத்தகைய திரைப்படங்களை மற்றும் பாடல்களை திரையரங்குகளில் கண்ட அனைவரும் என்னை பொருத்தவரை பாக்கியசாலிகள் 😇☺️.. இத்தகைய படங்களை ரி-ரிலீஸ் செய்தால் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிட்டும் 😇🥰
How did he manage to give HIGH-QUALITY soulful ALL-hits (with so many melodies and so many varieties for umpteen situations) in the same movie for "n" number of films? WOW, Maestro ILAIYARAJA! MORE than just The BACH of INDIA! The MUSIC Magician!
Live recording & orcheastra is the biggest strength of maestro...you give 1000 songs in the same tune with different instruments you won't be tired off
இசைஞானியே உங்கள் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தால், உலகமெல்லாம் மறந்து போகும், மரணம்கூட எங்களை மறந்து போகும். உங்கள் அற்புத பாடல்களை கேட்க இந்த ஒரு ஜென்மம் போதாது ஐயா. நன்றி ராஜா சார். 🎵🎶🎵🌻🌷👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
துன்பம் வரும் போது தாய் மடியில் இருந்தால் எப்படி? துன்பம் பறந்தோடுதோ அது போல நம் "இளையராஜா" அவர்களின் இசை கேட்கும் போது நம் கவலைகள் யாவும் பறந்தோடும் நமக்கு எல்லாம் இன்னொரு தாய் -இளையராஜா இன்னொரு தந்தை-SPB
If you are a human, and if you even have an atom of musical sense, you would consider yourself the luckiest person in this world, just listening to IsaiGnani's songs.
If you are a human, and if you even have an atom of musical sense, you would consider yourself the luckiest person in this world, just listening to IsaiGnani's songs.
I had seen this movie in 1986 in Madras. Really enjoyed the film. Refreshing music 🎶 songs 🌹 Mohan a very handsome and smart guy. Revathi, loveable, expressive girl ❤️ all simply a class. Where is Mohan now 🤔
இந்த பாடல்களை நான் சிறு வயதில் ( 5 ) டிரான்சிஸ்டர் ரேடியோவில் கேட்ட ஞாபகம் பிறகு 13 வயதளவில் கேசட்டில் கேட்டேன் 20 வயதில் CD player இல் கேட்டேன் இப்போது மொபைல் போனில் கேட்கிறேன்
தொழில்நுட்பம் மாறலாம் வயதும் மாறும் ஆனால் ராஜா சார் பாடல் என்றுமே மாறாமல் சாகாவரம் பெற்றது
வாழ்க ராஜா சார்
பாட்டுக்காகவே பலமுறை பார்த்த படம்.இன்றும் இனிமைதான்.Great Sir
நடிகர் மோகன் வளர்ச்சிக்கு எங்கள் ஐயாவின் இசையும் காரணம் நாங்க பாட்டுக்காக படம் பார்க்க போன காலம் அதுவும் பாடசாலை கட் அடித்து
எங்கள் ஐயாவின் இசை எத்தனை பேருக்கு மருந்தாக இருக்கிறது
Amamm nanbarey nammai naamey raja Sir ikku isaiyin poruttu Adimaiyanoam
@@ravichandranva5392 எங்கள் ஐயன் இளையராஜா வரும் முன் ஹிந்தி பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்
கல்லூரி படிக்கும் போது மெல்ல திறந்தது கதவு 20 முறை பார்த்து இருக்கேன் விருது நகரில்
இசைத்தந்தை இளையராஜா! தேனிலும் இனிமை பாடல்கள்
என் எஸ்.பி.பி அய்யா பாட்டு கேட்டால் அன்று என்தினம் பொன்தினம். இப்போது அவர் ஈசனுக்கு பாடிக் கொண்டிருப்பார். என் இசைதெய்வமே உங்கள் காலடிபணிகின்றேன் அய்யா🙏அதுபோல் என் இசைசரஸ்வதி ஜானகி அம்மா🙏
Super comment
மோகன் sir உங்க ரிக்கார்டு உடைக்க இனொறுவர் பிறந்து தான் வறனும் வெள்ளிவிழா நாயகனே 27 படங்கள்
இளையராஜா பாடல்கள் அனைத்துமே super.! ஆனால் இந்த ஆல்பத்தில் என் மனதை கொள்ளை அடித்த பாடல் *சங்கீத மேகம்* இந்த பாடல் 1980 களிலேயே என் காதுகளை துளைத்து விட்டது.
kumar s this movie was only released in 1985
எனக்கும் அதே பாடல்.
@@PammalRaaja 1980 களில் என்பது 1980 To 1989வரை குறிப்பதாகும்.
எல்லா பாடல்களும் அனுபவிச்சு பாடுவேன் அப்படி மூளையில் ஒன்றி விட்டது, master class songs.
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்...
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே...
RIP SPB Sir
வாழ்க்கை எனும்,போராட்டத்தில் , கடுமையாக உழைத்து விட்டு,ஓய்வு எடுக்கும் போது,இவரது பாடல்கள் மனதை லேசாக்குகிறது.
தமிழ் இசையின் முழு அவதாரமே இசைஞானிதான்
எங்கள் திருநெல்வேலியில் ஒரு வருடம் மூன்று படங்கள் ஒரே தியேட்டரில் ஒடியது
உதயகீதம் இதயகோவில் மெல்ல திறந்தது கதவு
ராயல் தியேட்டர்
Mellathiranthathu kathavu released at Central theatre....not I. Royal....MTK and Mouna Ragam relaesed in the same day Mouna Ragam At Royal theatre and MTK at Central theatre......Elalmme rajathan.....
Amam. En oour ithan. Romba nalla irukum. Ippolam santhosamave illa padam parkurathu
Jafar
எந்த படம் எடுத்தாலும் 7 அல்லது 8 😭👍
பாடல்கள் அனைத்தும் ஹிட் போயா 💋✌
உன்னை அடிச்சிக்க ஆளே இல்லையா🤗
தூங்கி எந்திரி
✨ உதயகீதம்...புதுக்கோட்டை West Theatre ல் 13 சிறுவனாக பெண்கள் இருக்கையில் எனது தாயாரோடு அமர்ந்து பார்த்து ரசித்தேன்.
மோகன் மைக்கை பிடித்த படி "சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ...பாடலை திரையில் பாடிய போது மொத்த கூட்டமும் எழுந்து நின்று ஆரவாரம் செய்ததை இப்போதும் எண்ணி வியக்கிறேன்.
raaga devan
எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல்கள். இசையின் ராஜா எங்கள் இளையராஜா.
44⁴44
avar isaikkaga pranthavar
படத்தின் டைட்டில் மாற்றலாம் உதய கீதம் மனங்களின் திருடும் உதய கீதம்
இசை ஞானி இசை சில நேரங்களில் விருந்தாகும் மருந்தாகவும் பயன்படுகிறது 🙏🙏🙏
All these songs were instant hits back in 1985. Udhaya geetham elevated Mohan to the peak of Tamil cinema stardom. Obviously, Raja sir was the launching pad. At that time, Raja sir composed songs in a breath taking pace and churned out hit albums just every other week. Eventually those albums were the reason behind a lot of successful movies. Many light music troops loved this album. In fact, many of them were born out of inspiration they got by playing songs from that era.
இசை ஞானி இளையராஜா AVL இசைக்கு பித்தன் நான்...
தாயே உன் கையில்
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
RIP SPB SIR.
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் (SPB)
கேளாய் பூமனமே RIP SPB Sir.😢
காலத்தால் அழியாதவை. திரையரங்கதிற்கு உயிர் கொடுத்த படங்களில் இதுவும் ஒன்று.
நான் பிறந்தது 1991, ஆகையால் இளையராஜா அவர்களின் இசை மீது அப்படி ஒன்றும் ஈர்ப்பு இல்லாமல் இருந்தது, 2020 வரையில் , கொரோனா லாக்டவுன் பிறகு இவரது அடிமை ஆகி விட்டேன்...
இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் காலத்தினால் அழியாத முத்துக்கள் 😇
அது போல் பல மொழிகளில் திரைப்படம் பார்ப்பது எனது வாடிக்கை Netflix உட்பட , 2021ல் பயணங்கள் முடிவதில்லை பார்த்த பின்பு மோகன் வெகுவாக என்னை கவர்ந்தார்... பிறகு குங்குமச்சிமிழ் , இதயகோவில் , நான் பாடும் பாடல், சமீபத்தில் பார்த்தது உதயகீதம்... இந்த படம் என்னை மோகன், ரேவதி, இளையராஜா, SPB , இத்திரைப்படத்தின் இயக்குனர் ரங்கராஜ் என்னை அவர்களின் ஆதர்ஷ ரசிகன் ஆகிவிட்டனர் 😇❤️🥰
இத்தகைய திரைப்படங்களை மற்றும் பாடல்களை திரையரங்குகளில் கண்ட அனைவரும் என்னை பொருத்தவரை பாக்கியசாலிகள் 😇☺️.. இத்தகைய படங்களை ரி-ரிலீஸ் செய்தால் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிட்டும் 😇🥰
உண்மை தான்🤗👌👌👌
Super song
❤❤❤❤🙏🙏🙏😢😢 மோகன் பாடல் இசை இளையராஜா பாடல் மிகவும் பிடிக்கும் என் கணவருக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் என் கணவர் இல்லை இந்த பாடல் அவர் நினைவாக
How did he manage to give HIGH-QUALITY soulful ALL-hits (with so many melodies and so many varieties for umpteen situations) in the same movie for "n" number of films? WOW, Maestro ILAIYARAJA! MORE than just The BACH of INDIA! The MUSIC Magician!
very good song
PS.SONGES THIS
BC99 bro, you are omnipresent everywhere, connected with IR sir..
Live recording & orcheastra is the biggest strength of maestro...you give 1000 songs in the same tune with different instruments you won't be tired off
@@jagtce WHAT exactly do you imply when you said "you give 1000 songs in the same tune with different instruments"?!
இளையராஜா இசையமைத்து, SPB பாடி, மோகன் நடிச்சாலே படம், பாட்டு சூப்பர் ஹிட் தான். Melody பாட்டு என்றால் SPB தான்.
இசைஞானி யின் 300 வது படம். ஒவ்வொரு பாடலும் இன்றைக்கும் புதுசா,
தரத்தோடும், அதே தாக்கத்தோடும், கொடுத்து வைத்தவர்கள் தமிழர்கள் நாம்.
ITS 500th movie for the Maestro
@@PammalRaaja 500th movie was Anjali.
@@NoName-rc2yh thanks mate.
இது போன்ற பதிவுகள் தொடரட்டும்
அருமை
இசைஞானியே உங்கள் பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தால், உலகமெல்லாம் மறந்து போகும், மரணம்கூட எங்களை மறந்து போகும். உங்கள் அற்புத பாடல்களை கேட்க இந்த ஒரு ஜென்மம் போதாது ஐயா. நன்றி ராஜா சார். 🎵🎶🎵🌻🌷👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
Got emotional tear rolling out what a great composer your Raja sir.
Ooooo
As much as am a Raja Sir fan Udhaya Geetham songs were testimony of SPB Sir's amazing vocal skills ....
70 வருடங்களில் வெளிவந்த படங்களின் முழு பாடல்களை துல்லிய ஒலியாக பதிவிடுங்கள். இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
Spb sir voice and raja sir music... It's a great combo
Takes us to a different world
துன்பம் வரும் போது
தாய் மடியில் இருந்தால்
எப்படி? துன்பம் பறந்தோடுதோ
அது போல நம் "இளையராஜா"
அவர்களின் இசை கேட்கும் போது நம் கவலைகள் யாவும்
பறந்தோடும் நமக்கு எல்லாம்
இன்னொரு தாய் -இளையராஜா
இன்னொரு தந்தை-SPB
Motherland Pictures owes big time to our Raga Devan and all their box hits are only because of Raja sir music
If you are a human, and if you even have an atom of musical sense, you would consider yourself the luckiest person in this world, just listening to IsaiGnani's songs.
நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும் எங்களுக்காக
1985 லே பட்டி தொட்டி எல்லாம் ஒலித்த பாடல்
Such a music I love only ilyaraja
Amazing music Ilayaraja sir
Background la violina vachu namma uyira intha manusan appadiye kileri viduvaaru paarunga... Isai Iraivan... ilayaraja sir !
இதுக்கு டிஸ்லைக் போட்டவனுக மனுஷ ஜென்மமாவே இருக்க மாட்டானுக😊
Gokul Ram very true..
If you are a human, and if you even have an atom of musical sense, you would consider yourself the luckiest person in this world, just listening to IsaiGnani's songs.
டிஸ்லைக் போட்டவனுங்க மனநோயாளிகள்
"Enthan moochum intha paatum anaiya vilakke"-- So true lines written by muthulingam for our maestro..idha vida best lines kedayathu
Only Ilaiyaraaja can do this type music.many new people cames but no one can beat ilaiyaraaja.
Super bro
Best my songs...best music...fantastic....I don't have words...my favourite Ilayaraja..👌👌👌👌
I like Ilayaraja music....my best musician..❤❤❤
இந்த பாடல் ராஜா sir குரலில் எத்தனை பேருக்கு பிடிக்கும்...
I had seen this movie in 1986 in Madras. Really enjoyed the film. Refreshing music 🎶 songs 🌹 Mohan a very handsome and smart guy. Revathi, loveable, expressive girl ❤️ all simply a class. Where is Mohan now 🤔
Udaya geetham illa kaviyam... Spb one of best ever song paadu nilave
Ulagathin..elavadhu
Adhisayam..Namma.. ayya
Ilayaraja
IN THOSE DAYS THE ALBUM WERE CHART BUSTERS, CAN BE HEARD ANY WHERE, ONE OF MY MOST FAVORITE
N
Rahman kinda did the Tamil music industry in. Raja days were the best
1:33 The music🥺🥺😍
1:43 The flute got tears to my eyes😃
Ilayaraja the GOD of music🙏
Great composer. Lodz europe
Missing SPB badly 😢
One and only ilayaraja
All songs beautiful illayaraja sir.
ஓரே ராஜா இளையராஜா
Ilayaraja and spb lagend of indian musik
இந்த பாடலை இளையராஜா சார் பாடி கேட்கோணும்
kalathal Aliyatha padalkal ---uthaya geetham
பாடும் நிலவே பாலு சார்
🙏💗🙏 😭
ராஜா💋 சார் ஐ லவ் யூ சார்
🙏💗🙏 🙌
இனிய கீதம்
Raja sir and mohan sir all hits very super hits 13.12.2022
Every single song is another level , good quality sound add more essence to the songs , thanks admin
SPB sir and Raja sir magicals🎶🎶🎙🎙🎷🎺🎻
Jackie sir ??? Lodz .europe 🇪🇺
My favourite hero mic mohan sir god bless you sir i love all your movies sir👨❤️💋👨
Enrum maravoum, engal ilaiyaraaja.
All songs are super
Excellent
I Love you Ilaiyaraaja song💕💕🙏
Patu pada Nala kural vendum Anna keka adhaveda Nala manasu vendum😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩
always ilayaraja is the best music director &for ever
Greatest composer. Only .I.Raja our Tamilnadu. Lodz europe
Over thousand times i heard this song but not bared
wow. fantastic. raja sir, love you
Super Hit Songs❤❤
ramarajan - isaigani collection please
really amazing .full watched.I am your new subscriber.stay safe.keep in touch.
very nice composing
Super evergreen spb & kokila mohan
Raja sir legend one and only in the world for music
thanks
Uaya suryan...🌈
Super
Very nice song
ரிக்காடிங் Super
Mane thene one of my fav
Rip SPB garu 🙏😭
king/Raja..Raja than
Very peaceful songs
SPB sir really miss u
Very nice love you 🎼🎶🎵 raja ayya
😍
balu sir we miss you.😪😪😪
❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️ illayaraja ❤️
The greatest legend forever 💐🙏🏻
spb miss you
raja rajathàn🙏
Rip SPB sir
🥰🥰🥰🥰🥰🥰🥰❣❣❣
Maestro's flute magic happens at 14:03 - 14:10
💐🌹👍
I miss spb sir
Supersir❤😂🎉
WOW FOREVER SONGS