TOP 5 Electric Vehicles - Best Selling Electric Scooters MAY 2024 - in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024
  • Top 5 Electric Scooters selling in India. In this video we are going to discuss with numbers and its growth.
    Thanks for watching
    Subscribe our channel for more interesting EV related stories
    Visit our Site : drmarketplace.in
    Mail me : myevreview@gmail.com
    #olas1x
    #tvsiqube
    #tvsiqubeelectric
    #atherrizta
    #bajajchetak
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 32

  • @baskaranramasamy6674
    @baskaranramasamy6674 11 дней назад +4

    சிம்பிள் ஒன் வன்டிய கிழுச்சு தொங்க விடுங்க பாஸ்.

  • @l.sivagurunathannathan2125
    @l.sivagurunathannathan2125 11 дней назад +2

    Can you please check and share Rever indi ev feedback

  • @SathishKumar-hn4vh
    @SathishKumar-hn4vh 7 дней назад +1

    Revolt sales and service at present develop agiruka ? Is good option to buy now ?

  • @SathishKumar-hn4vh
    @SathishKumar-hn4vh 5 дней назад +1

    Please do video for Komaki ranger latest model and service

  • @kalasammurugan3362
    @kalasammurugan3362 9 дней назад +3

    என் மகளுக்கு ஓலா s1க்ஸ் 4kw வேளச்சேரி ப்ராஞ்சுல வாங்கி குடுத்தேன்...
    10 days ஆச்சு..
    என் மகளிடம் ரெவிஎவ் கேட்டேன்..
    Range supera இருக்குப்பா ஆனா சிக்னல் ல நின்னு வண்டி எடுக்கறப்ப off ஆகுது... கி ஆப் பண்ணி on வண்டி ஸ்டார்ட் ஆகுதுப்பா nu சொல்லிச்சு...

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  9 дней назад

      Signal முடிந்ததும் brake முழுவதும் விட்டு Acceleration செய்தால் வண்டி ஓட்ட முடியும்.

  • @gunalm4596
    @gunalm4596 11 дней назад +2

    Village side only ampere thaan ellaarum vachirukkaanga

  • @srinathbabu1072
    @srinathbabu1072 8 дней назад +1

    Rivot bike update iruka bro??

  • @mangalagiricottonsarees9828
    @mangalagiricottonsarees9828 11 дней назад +2

    Simpal one update please

  • @selvarajselvaraj8139
    @selvarajselvaraj8139 9 дней назад +1

    ev battery shop service video paly

  • @bhaskarthomas3073
    @bhaskarthomas3073 9 дней назад +1

    இங்க ஏத்தர் வண்டியும் விலை கூடுதல் அதோடு வண்டி விலையை போல் சர்வீஸ் சார்ஜ்ம் ரொம்ப ரொம்ப ஆதிகம். எலக்ட்ரிக் வண்டி வாங்கவே யோசனையாக உள்ளது. இல்லையெனில் IC வண்டியே வாங்கலாமா என்று கூட யோசனையாக உள்ளது. கொஞ்சம் நாட்கள் பொருத்து பார்க்கலாம்.

  • @spbbirdsfarm704
    @spbbirdsfarm704 8 дней назад +1

    Ampere nexus complete drive review podunga bro

  • @abhishekabhi6245
    @abhishekabhi6245 11 дней назад +2

    Bro I am using ola x key variant. I have taken delivery on 16/06/2024 sunday.scooter is super but last 2 day before scooter not starting display showing as system issue I am waiting for 1 year for key variant because I think key model will not get this kind of issue.now I am so sad .Today 22/06/2024 my scooter as towing to ola showroom Monday they will check .

    • @aknelvinu
      @aknelvinu 11 дней назад

      bro i am plan same model ola worth or not

    • @abhishekabhi6245
      @abhishekabhi6245 10 дней назад

      Bro when I buy ola x 4 kwt price 1.11L but now it is 1.22L scooter performance is super bro but facing system issue I am so worried about it 😢​@@aknelvinu

    • @dineshkarthi7115
      @dineshkarthi7115 10 дней назад

      Ola vendam ather is good brand in service and for everything bro

  • @karthick_official_007_
    @karthick_official_007_ 10 дней назад +3

    Which brand is best, EV users reply to this comment pls >>>>>

    • @dineshkarthi7115
      @dineshkarthi7115 9 дней назад

      Ather
      Ather
      Ather
      How many times also it may be, for this year

  • @gajarajanmuthukrishnan8630
    @gajarajanmuthukrishnan8630 9 дней назад +3

    நான் SIX+ வாங்கி 3 மாதம் ஆகிறது ஒரு முறை கம்பிளிட்டெட் ஆனது பின் கழத்தி மாட்டியதில் சரியானது. 20 கி. மீ தொடர்ந்து ஓடினல் System isSus வந்து வண்டி நின்றுவிடும் 5 நிமிடம் கழித்து ரீஸ்டார்ட் செய்தால் தொடர்ந்து ஓடும்.சர்வீஸ் மதுரையில் செய்தேன் இரண்டு நாளில் மோட்டார் புதியது மாட்டிகொடுத்தார்கள் எனக்கு ஒரு முறை சார்ஜ் செய்தால் Normal mode 50 கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டினல் 100 கிமி தருகிறது. மொத்தத்தில் வண்டி நன்றக உள்ளது.

    • @DiwakarRajanOnline
      @DiwakarRajanOnline  9 дней назад

      உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

  • @selvarajselvaraj8139
    @selvarajselvaraj8139 9 дней назад +1

    Ola showroom open the village best

  • @janajr8089
    @janajr8089 10 дней назад +4

    நானும் உங்க வீடியோ பார்த்து
    நவம்பர் 2022ல்
    Pure Brand Neo Etrance வண்டியை வாங்கினேன்
    10000Km தான் ஒழுங்கா ஓடிச்சு.
    அப்பறம் அடிக்கடி spares problem
    மைலேஜ் பிரச்னை அடிக்கடி இருந்துட்டே தான் இருக்கு.
    ஒருவழியா 2024 ஜூன் மாதம் வரை 20567km ஓடிற்கு.
    மறுபடியும் மைலேஜ் பிரச்னை 45km தான் போகுது.(only 2nd moad running)
    Money waste. மதுரை ஷோ ரூம் மூடிட்டாங்க
    இப்போ நாங்க என்ன பண்றது சார்.?

    • @prabukumar6507
      @prabukumar6507 10 дней назад +2

      New Battery Charge

    • @prabukumar6507
      @prabukumar6507 10 дней назад +2

      I am Running to 55,000km

    • @karthick_official_007_
      @karthick_official_007_ 10 дней назад +1

      ​@@prabukumar650755,000 KM ride panitigala 😱.. Which brand and model soluga bro (it will help me a lot).

    • @sureaa
      @sureaa 6 дней назад

      I am in 80000km

  • @srinivasan3072
    @srinivasan3072 11 дней назад +4

    Ola service & quality is very very poor. But, hyper mode performance is unbelievable and fun to drive compare to other.

  • @ashokkumarbose553
    @ashokkumarbose553 11 дней назад +4

    Ola is super

  • @Er.sathiyarajsubramani
    @Er.sathiyarajsubramani 10 дней назад +3

    Ola good driving